உங்களின் நடுநிலையான விமர்சனத்திற்கு நன்றி. உங்களின் கோபம், கவலை போன்றறே பெரும்பாலன மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
@luxmiganththamilmany4254Күн бұрын
அர்ஜுனா வெற்றி பெறுவது நிச்சயம்.இதை எவரும் தடுக்க முடியாது
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@VasantiVasanti-qu9gwКүн бұрын
😮😎🩺🙏🫶♥️🌹🌹👍⛹️🎯🏹👍👍👍👍🙏🙏😎🩺🫶
@Norway2255Күн бұрын
அவர்கள் அனைவரும் கொள்ளையர்கள்.அனைவரும் பெண்கள் மற்றும் பணத்துக்கு அடிமையாகியுள்ளீர்கள். கௌசல்யா அவளுக்கு முன்பு பல ஆண் நண்பர்கள் இருந்தனர் மற்றும் ஒவ்வொரு நாளும் அனைவருடனும் உறங்குகிறாள். வெளிநாட்டவர்கள் இதுபற்றி கவலைப்படாதீர்கள்.இது எங்கள் நாட்டின் பிரச்சின. எல்லாருக்கும் கௌசல்யா வேண்டும்; அதுதான் பிரச்சினை ஆனால் dr archunna அதை யாருக்கும் கொடுக்கமாட்டார்.
@ratnarajahsundararajah282418 сағат бұрын
💯💯👌
@SajahanSajahan-y7p21 сағат бұрын
சகோதரி. கெளசி. தடைகளைக்கண்டுபயப்படடவேண்டாம். மக்கள். துனைனிப்போம்.
@nirmalakrishna477021 сағат бұрын
Dr.Archuna brother God bless you 🙏
@RajeshwariNagaraja11 сағат бұрын
உண்மையை நேர்மையாக சொன்னீர்கள். நன்றி தம்பி
@abimanyrecipes8796Күн бұрын
அர்ச்சுனா மருத்துவத்திற்காக வைத்தியசாலைக்கு சென்றதாக மயூரனோ,யோகபாலனோ எந்த இடத்திலும் கூறவில்லை ஆனால் அவர்களுக்கு தெரியும்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@kumuthinipragash7474Күн бұрын
பெண்ணின் மீது பழிபோடுவது இலகு என்பதால் பழிபோடுகின்றார்கள். படித்தவர்கள் என்கிறார்கள்.. மயூரன் யோகபாலன் மீது உள்ள மரியாதை 0% ஆகியுள்ளது. நன்றி நியாயமான பார்வைக்கு❤❤❤❤❤❤❤❤.
@nalinynaliny2464Күн бұрын
❤kallarukku kallaputhy than
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@UT-888817 сағат бұрын
சின்ன பிள்ளையான் (மயூரன் ) சின்ன கே பி (யோகபாலன் ) இது காலத்தால் இனி அழியாது
@mahipoo5716Күн бұрын
இரண்டு நரிகளின் உண்மைமுகத்தை அவையே வெளிக்காட்டி விட்டார்கள் கடவுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் தேர்தல் முடியச் சொல்லி இருந்தால் கறுப்பாடுகளை நிறுத்த முடியாமல் போயிருக்கும் கௌசல்ய நல்ல பிள்ளை அர்சுனா கௌசல்யா வெற்றி பெற வேண்டும் ❤❤❤❤❤
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@selviganesh9745Күн бұрын
Both will win
@sumathijeeva8457Күн бұрын
மீண்டும் அர்ஜுனா பிரச்சாரத்தில் ஈடுபட்டு நல்ல வாக்குகள் பெற்று பாராளுமன்றம் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@mahalingam3533Күн бұрын
சத்திய மூர்த்தி விலைக்கு வாங்கிட்டார்😅😅😅😮
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@mallikanadeshan9614Күн бұрын
அர்ச்சுனா நேர்மையானவர் ஆதரவு வழங்குகள் அண்ணா லோஜினி அக்கா சிறி அண்ணா கெளசி பவி அக்கா நல்லவர்கள்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@sivapoosamalarratnakumar40656 сағат бұрын
Vote for 2,3,5 please🙏 Please don’t vote for 7and 8
@myday066Күн бұрын
அர்ச்சுனா சிறை செல்லாமல் வெளியே இருக்க வேண்டும். கௌசல்யா நிறைய வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். என்பது எனது உள்ளத்து விருப்பம்.
@TamilNavaКүн бұрын
என்னுடைய விருப்பமும் அதுவே🙏 ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@LPriyaa-v7sКүн бұрын
💯💯💯💯💯💯
@surenuhaakilan2714Күн бұрын
அதுதான் தர்மமும் கூட
@ratnarajahsundararajah282418 сағат бұрын
💯💯👌
@manosivashanmugam9939Күн бұрын
விமர்சனம் செய்வதுதான் மிகவும் இலகுவான காரியம். இது அதற்கான தருணமில்லை. மயூரனும் அவன் சார்ந்தவர்களும் பச்சைத் துரோகிகள. என்று நிரூபித்து விட்டார்கள். அர்ச்சுனாவும் அவர் சார்ந்த குழுவும் வெல்வது உண்மை நேர்மை எனும் விழுமியங்கள் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் .
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@mahenponnan3614Күн бұрын
❤
@ThavamalarRajkumarКүн бұрын
தெளிவான விளக்கம். அர்ச்சுனா வெற்றி பெற வேண்டும். மக்களே அர்ச்சுனாவுக்கு வாக்களிக்கவும்.
@TamilNavaКүн бұрын
இந்த முறையாவது மாற்றம் வர வேண்டும் ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏
@thevabhas7225Күн бұрын
நண்பன் என்ற தோரணையில் இந்த சுயேச்சைக்குழுவுக்குள் தத்துவமாக உள் புகுந்து அவர்களின் முயற்சியை கீழ்நோக்கி பயணிக்க செய்யப்பட்டது தான் நாம் பார்த்த உண்மையான ஊடக சந்திப்பு.. தேர்தலுக்கு முன் வெளிவந்ததை இட்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@tamilarivu5817Күн бұрын
பெண் மீது பழி போடுவது எம் இன வழக்கம் பெண் அரசியலுக்கு வருவதை பொறுத்து கொள்ளாத சமூகம் அருமையான வித்தியாசமான சரியான கண்ணோட்டம் உங்கள் காணொளிகளை தவறாது பார்க்கிறேன் வாழ்த்துக்கள்👍🇨🇦
@TamilNavaКүн бұрын
ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@ambi3663Күн бұрын
யோகபாலன் பிரச்சாரத்திற்கு வாய் திறக்காமல் மூடிக்கொண்டிருந்தவர் ஒரு பெண்ணைப்பற்றி கதைக்க எப்படி தைரியம் வந்தது. இருவரும் படிக்கவேயில்லை. இருவரின் பேட்டிகளையும் முகத்தையும் பார்ப்பதேயில்லை.
@rathaguganathan5474Күн бұрын
True
@TamilNavaКүн бұрын
உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
@ratnarajahsundararajah282418 сағат бұрын
Really true 💯💯👌
@anushiyamanimaran790417 сағат бұрын
True
@King-kw8opКүн бұрын
நடக்கும் விடயங்களை பார்க்கும் போது மருத்துவர் அருச்சுணாவை வீழ்த்துவதற்க்காக சில விஷமிகளால் திட்டமிட்டு காய் நகர்த்துவது போல் தெரிகிறது. மருத்துவர் அருச்சுணா முழு மூச்சாக பிரச்சாரத்தில்தான் ஈடுபட்டவர், அவருக்கு எங்கு நேரம் இருந்திருக்கும் தேவையற்ற விடயங்களை செய்வதற்க்கு? கௌசலியா பாவம் அந்த பிள்ளையின் கனவு ஒரு சிறந்த நீதிபதியாக வர வேண்டும் என்று, அரசியலில் வந்தால் நீதிபதியாக வந்து செய்வதை விட என்னும் பல நல்ல விடயங்களை செய்யலாம் என்பதற்க்காக அரசியலுக்கு வந்தவர். எங்கள் தமிழ் சமூகம் திருந்துவதற்க்கு வாய்ப்பே இல்லை, தேவை இல்லாமல் கீழ்த்தரமாக அவர்கள் இருவரையும் இணைத்து கதைப்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது. மக்கள் மீது அக்கறை இருந்தால் மருத்துவர் அருச்சுணா பிரச்சாரம் செய்தது போல் மயூரனும், யோகபாலனும் பிரச்சாரத்தை முழு மூச்சாக செய்திருக்கலாமே? யாருமே தடுத்திருக்க மாட்டார்கள். லோஜி, சிறீகண்ணன் அவர்களும் தனியாகத்தானே செய்கின்றார்கள். மன்னாரில் ஒரு பொது மகள் சிந்துயாவிற்காக நீதி கேட்டு உதவ போய்த்தான் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு வழக்கு, மக்களுக்கு உதவி செய்தால் வழக்குத் தொடரப்படும் என்பதைத்தான் இந்த வழக்கு உணர்த்துகின்றது, அப்ப எப்படி மக்களுக்கு நன்மை செய்ய இன்றைய இளையவர்களை இந்த சமூகம் அனுமதிக்கும்?இந்த இலட்சினத்தில் தமிழ் தேசியம், தனி நாடு என்னு வீராப்பு பேச்சு. சிந்துயா விடயத்தில் கவனக்குறைவால் உயிர் கொலை செய்து மாபெரும் தவறு இழைத்தவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கச்சொல்லி இதுவரையும் யாரும் கேட்கவில்லை, யாரும் சிறைக்குச்செல்லவும் இல்லை. ஆனால் அக் குடும்பத்திற்க்கு உதவ சென்ற மருத்துவர் அருச்சுணாவின் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். உதவிய கௌசலிய மீது பழி சுமத்தும் நண்பன் மயூரன், யோகபாலன் அவர்கள் பொது மகள் சிந்துயா விடயத்தில் மருத்துவர் அருச்சுணாவிற்க்கு உதவுவார்களா?
@TamilNavaКүн бұрын
வாஸ்தவமான உண்மை ❤️🙏 மிக்க நன்றி❤️🙏
@KalaivaniPiraveenanКүн бұрын
மயூரன். பெண்களைபற்றி. தேவை இல்லாமல்கதைக்கவேண்டாம்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@ratnarajahsundararajah282418 сағат бұрын
Correct 👌
@NadarajaKuberalingam11 сағат бұрын
Thampi super❤❤❤❤
@thuraisamyvaratharuban4659Күн бұрын
அண்ணா நீங்கள் சொல்வது தெழிவான கருத்து மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா ❤
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@rasiahsuresh59821 сағат бұрын
அர்ச்சுனா வெற்றி பெறுவார்💉💉💉💉💉சுயேட்சைக்குழு 17💉2,3,5 or 7
@sivapoosamalarratnakumar40656 сағат бұрын
Don’t vote for 7,8 please
@comtrussКүн бұрын
Good speech for supporting Dr. A
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@seynthanschuren1807Күн бұрын
நன்றி உங்கள் விவரங்களுக்கு.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@TheepanSiva-q5xКүн бұрын
Yes எல்லாம் பிளான் பண்ணி தான் செய்தவங்கள் majooran சுத்துமாத்திண்ட allthan
@TamilNavaКүн бұрын
பார்ப்போம் பொறுத்திருந்து மிக்க நன்றி ❤️🙏
@premnalliah967615 сағат бұрын
யோகபாலனின் கதையே பிழை! கள்ளர் இருவரும் நீங்கள் சொல்வது 100% உண்மை!
@sivamsiva8991Күн бұрын
அருச்சுனா பாவம் நினைக்க மிகவும் கவலையாக இருக்கு கெளவ்சலியாவும் பவம் சின்னப்பிள்ளை யோகபாலனுக்கு நீங்கள் சொன்னவை மிகவும் வரவேற்கத்தக்க கருத்துக்கள் வாழ்த்துக்கள்.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@KalaivaniPiraveenanКүн бұрын
அர்சுனா வெற்றிபெறவேண்டும்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@Ravanan646Күн бұрын
கௌசல்யா என்பவர் அக்காவோ, தங்கையோ, மச்சாளோ, மனைவியோ எதற்காக இவர்கள் அவர்களுடைய உறவு பற்றி பேசவேண்டும். அவர்கள் பதவிக்கு வந்து என்ன செய்ய போகிறார்கள் என்பதுபற்றி பேசலாமே.
@PonmalarTharmalingamКүн бұрын
யாழ்ப்பாணத்தில் ஓர் பெண் எந்த துறையிலாவது forward ஆக முன்னுக்கு வந்தால் easy யாக character assassination செய்வதுதான் tradition இது ஒன்றும் புதிதல்ல இதிலிருந்து விடுபட நிறைய போராட வேண்டியிருக்கும்
@seynthanschuren1807Күн бұрын
நன்றி உங்கள் கருத்திற்கு.
@mangamotionКүн бұрын
Exactly. Unwanted discussion during this election time while busy with canvassing.
@TamilNavaКүн бұрын
@PonmalarTharm உண்மைதான் நன்றி❤️🙏alingam
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@ThurairajasingamCHANDRAMOHANКүн бұрын
மயூரனுக்கு யோகா முதுகில் குத்தும் போது தெரியும் 1990/91இல் மாத்தையா 2004இல் கருணா
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@anjalineanton6909Күн бұрын
You are absolutely right about Kousaliya.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@assamtharemigiuis9120Күн бұрын
You are correct brother 😊
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@MurukanSaththijamoorththyКүн бұрын
கௌசல்யாவில் இருந்த தவறும் இல்லை
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@ratnarajahsundararajah282418 сағат бұрын
💯💯👌
@AntonyMartin-o7gКүн бұрын
Thank ❤️ you every thing God bless doctor is best true 👍
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@trinedratransportinc17 сағат бұрын
நன்றி தம்பி. தொடர்ந்து செயற்ப் படங்கள். பதிவுகளுக்கு நன்றி.
@thevabhas7225Күн бұрын
முதலில் தலைமையை மதிக்க தெரியாதவர் இந்த குழூவில் இருந்து விலகி இருந்தால் நல்லது...அவர்கள் விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள்..
@TamilNavaКүн бұрын
👍மிக்க நன்றி❤️🙏
@ratnarajahsundararajah282418 сағат бұрын
👌
@kalaishanКүн бұрын
ஓம் தம்பி தரமான கருத்துக்களை முன்வைத்து வருகிறீர்கள் மயூரன் யோக பால ன் ரெண்டு கருப்பா ஆடுகளும் மன்னிக்க முடியாதவர்கள் தோழன் தோளிலிருந்து காதை கிடைக்கின்ற யோகபலன் என்பவன் எங்கிருந்து வந்த காவாலி கிரியேட் பண்ணி இருக்கின்ற டாக்டர் இதை சொல்லி விட்டு டாக்டர் குழுவில் இருந்து வரும் என்று ஓட்டு பேச்சை கேட்டுக் கொண்டிருக்கின்றார் அக்கா தங்கையுடன் பிறக்காத கேவல கெட்டவர்கள் 28 வருடம் நண்பன் என்று சொல்லிக்கொண்டு முதுகில் குத்துபவர் எங்கே எதையுமே எதிர்பார்க்காமல் டாக்டர் அர்ச்சனாவின் சட்டத்தரணியாக முன்வந்து டாக்டருக்கு ஒரு அடிமையாக அவரோடு தோளோடு தோள் நிற்கும் அந்த தங்கை எங்கே அக்கா தங்கையுடன் பிறக்காத காவாலிகள் முகநூல் பதிவாளருக்கு அன்பான ஒரு வேண்டுகோளை விழுகின்ற மயிரும் என்னும் மடையனே பேட்டி எடுப்பதும் காணொளியை போடுவதும் அவன் வாக்கு சேகரிக்கும் போது அவன் பின்னால் செல்வதையும் தடுத்துக் கொள்ளுங்கள் விரயமாக கேட்டுக்கொள்கின்றேன் காலப்போக்கில் மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள் நல்ல கருத்துக்கள் தம்பி நன்றி
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@ratnarajahsundararajah282418 сағат бұрын
Really correct 👏 👌
@mohanaranjan357523 сағат бұрын
Ramanathan Arjuna valuable valamudan❤❤❤❤❤❤
@mohanaranjan357523 сағат бұрын
Arjuna valuable valamudan
@mohanaranjan357523 сағат бұрын
Vaalka Valamudan
@TamilNava16 сағат бұрын
மிக்க நன்றி ❤️🙏
@SooriyajeevanКүн бұрын
நன்றி, நன்றி ❤
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@paransothyparamanandhan738Күн бұрын
தமிழர்கள் எப்போதும் அப்படி தான் இருப்பார்கள். எந்த காலத்திலும் மாற்றம் முன்னேற்றம் இருக்காது. மேலும் சாத்தான் குணங்கள் அதிகம் வரும். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் சற்றே கவனமாக வாழ வேண்டும். இந்த மாதிரி சாத்தான் கூட்டம் இறுதியில் கை வைப்பது அவர்கள் வாழ்க்கையில் தான்
@ravithakathirithamby958Күн бұрын
Sariyana sollu
@TamilNavaКүн бұрын
உண்மை மிக்க நன்றி❤️🙏
@liowilliam3324Күн бұрын
Yogabalan is very cunning soon Mayooran will know . God 💪 bless 👍 for 💪 standing 👍 up 💪 for 💪 the 👍. Womens 💪. Another 👍video
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@parames60Күн бұрын
மயூரன், அர்ச்சுனா பிடிக்காவிட்டால் அக்கட்சியில் இருந்து விலகுவது தானே முறை. நல்ல கட்சியில் சேருங்கள். உங்கள் நல்ல கட்சி எது என்று பார்ப்போம்.
@TamilNavaКүн бұрын
உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
@ratnarajahsundararajah282418 сағат бұрын
👌
@manishadesilva485513 сағат бұрын
Mayuran knows this and is currently trying to take kawshalya out of politics…don’t misunderstand him…he is Archchuna’s friend who knows value of family…don’t vote for kawshalya who is sleeping with archchuna.
@thilipprijaКүн бұрын
தலைவர் மற்றும் கொள்கை பிடிக்காதவர்கள் விலகலாம். கூடவே இருந்து கொண்டு குறை செல்லத் தேவையில்லை ஜே. அவருடைய கட்சியிலே தான் இவர்கள் சேர்ந்துள்ளார்.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@geethashiva1968Күн бұрын
இந்த முறை jail போக மாட்டார் ❤
@parimalamahamayan8592Күн бұрын
🙏🙏🙏🙏🫶
@TamilNavaКүн бұрын
நல்ல செய்தி❤️🙏
@selviganesh9745Күн бұрын
Why has to go jail did any criminal activity? Medical mafias live out side. What action has taken against them.
@paransothyparamanandhan738Күн бұрын
மக்கள் குறுக்கு வழியில் காரியம் செய்து வாழ வேண்டும் என்று தான் விருப்பம். அர்ச்சுனா அரசியலுக்கு இழுத்து வந்த கூட்டம் சந்தர்ப்பவாத கூட்டம் கூட்டமாக தெரிகிறது. நிச்சயமாக தமிழ் காட்சிகளை போன்ற வாழ்க்கையை எதிர்பார்த்து வந்து இருக்கிறார்கள். அர்ச்சுனா தனியாக போட்டி இட வேண்டும். அவர் கூட்டம் அவருக்கு எதிராக செயல்படும் நிலை உள்ளது. மக்கள் ஆதரவு குறைவாக வரவேண்டும் என்று சிங்களவர்கள் இடத்தில் பணம் பெற்று செயல்படும் நிலை இருப்பதாக சந்தேகம் வருகிறது. வாக்குகள் பிரிய வேண்டும் என்று நடக்க இது ஒரு நாடகம் ஆக இருக்கலாம்
@TamilNavaКүн бұрын
உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏🙏
@palanivetpillaimathimaaran6395Күн бұрын
Your observations on this issue, are true and correct. Any dispute, among the party should be solved by talks, further they are friends for more than 2, 3 decades. Mayuran shouldn't have arranged a press conferenc all in a sudden when Archuna is away. There may be mistakes in Archuna, but they will only damage his reputation. He is an open minded person and a good genuine person. He must win.
@TamilNavaКүн бұрын
உண்மை மிக்க நன்றி❤️🙏
@subananthiny6708Күн бұрын
யோகபாலன் நீர் காசுகேக்கிறது சரி ஆனால்அர்ச்சுனா மட்டும் பிழை?
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@seynthanschuren1807Күн бұрын
யோகபாலனும் மயூரனும் கவனமாக கேளுங்கள் இதனை. தயவு செய்து பதில் கூறுங்கள்.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@gopikrishnanponnudurai4315Күн бұрын
Vote for No 2, 3, &5 or 2, 3 &7 Don't VOTE FOR Nos 4, ,8 &. 9 ( traitors)
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@nheyshan16 сағат бұрын
Good ❤️
@JK-se5vw16 сағат бұрын
நல்ல கருத்து
@kseelan100013 сағат бұрын
அர்ச்சுனா; 2 )கவுசலியா (3 )பாத்ம லோயினி அக்கா (5 ) நான் வோட் போட்டுட்டன் இந்த நேரம் இவர்கள் இருவரையும் கடந்து செல்லலாம். மானிபாய் தொகுதி பெரிய இடம் இவர்களின் பிரச்சாராம் காணாது. இம் முறை நிறைய கட்சி வலைப் பேப்பரில் கண்டு பிடிப்பது கடினம் . சாதாரண மக்ககுக்கு கிராமம் தோறும் றங்கி விளங்க படுத்த வேணும். இறுக்கமான காலப்பகுதியில் உங்கள் பதிவுகள் சிறப்பானது வாழ்த்துக்கள்
@PTRavi-rp1ouКүн бұрын
உங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு ஓர் நாள் நீங்கள் இலங்கை ஜனாதிபதியாக வரும் சாத்தியக்கூறுகள் தென்படுகிறது ...👌👌👌
@TamilNavaКүн бұрын
நீங்கள் போடும் கமென்ட்ஸ களை படிக்கும் போது உங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியாகும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ரவி வாழ்க 🎉🎉🎉
@PTRavi-rp1ouКүн бұрын
@@TamilNava ஒரு ராக்கெட் உங்களுக்கு பரிசாக வழங்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் லண்டன். நவா" அவர்களே .
@TamilNavaКүн бұрын
@@PTRavi-rp1ou நீங்கள் லைக்கா சுபாஸ்கரனின் நெருங்கிய நண்பர் வேறு💰💰.... எதுவும் சாத்தியமே மிக்க நன்றி வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அவர்களே❤
@vasanthasrikantha6512Күн бұрын
This is what called wisdom and how analysed Yogapalan's comment is really interestring! Even I first thought that why Arjuna did not send his apologies to court and why his Lawyer did not respond on his behalf to teh court that he is unwell and not able to attend? Why Kowsalya did not make any comments to this up to now?
@TamilNavaКүн бұрын
எல்லோரும் கௌசல்யாவை குற்றம் சொல்லும் போது என்ன செய்ய முடியும் மிக்க நன்றி ❤️🙏
@damayanthisrilajayan68439 сағат бұрын
Once the mad doctor get the parliment seat, he is not going to do anything other than recording other parlimentarians speech.
@PerinpanathanKadirkamu-t8kКүн бұрын
சிறப்பு
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@luxmitharan3645Күн бұрын
தனிப்பட்ட விடயங்களை வெளியில் பேசாமல் இருப்பதே நல்லது.
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@sasikumartharsikan6844Күн бұрын
சிறப்பான முன்வைப்பு
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@selvarasamayoorathy805022 сағат бұрын
ஆம் அண்ணா You are correct Maximum give support and guidance
@Katee_VlogКүн бұрын
❤❤❤
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@manishadesilva485513 сағат бұрын
Archchuna must win but kawshalya must lose…she’s a real tart
@vijayakumarkumarasamy4875Күн бұрын
வாழ்த்துக்கள்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@paulkamalaraj691Күн бұрын
You are right
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@JasisaruКүн бұрын
கட்டையன்கள் எப்பவும்நரிகூட்டம்
@AnneJ79Күн бұрын
@@Jasisaru Leader Prabakaran and President AKD are short people
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@pushparaniratnam958Күн бұрын
Yogabalan is a very bad man
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@kumaraparan.k5210Күн бұрын
Nice conversation 👌
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@robinsananthony9513Күн бұрын
Nice ❤❤❤
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@ArulArulceb-wg7ko11 сағат бұрын
Dakklas also
@kausalyanallainathan1721Күн бұрын
It makes sense. People do that all the time. Arijuna put sick leave and doing campaigning. How can we trust him whether he is sick or not? 2 times he did not go to courts on that day. Why?
@TamilNavaКүн бұрын
அலட்சியப் போக்கு தான் இவற்றுக்கு எல்லாம் காரணம் 🙏 மிக்க நன்றி❤️🙏
@kandiahsanthirakumar91Күн бұрын
Super explaining tthampy
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@euginejoseph317423 сағат бұрын
மயூரன் ஒரு குள்ளன். மக்களே இலக்கம் 2 3 5 க்கு போடவும்.
@ratnarajahsundararajah282418 сағат бұрын
Correct 👌
@selvarasamayoorathy805022 сағат бұрын
மயூரன் சிறுவயதிலே நினைத்தவராம் அரசியல் செய்தா யோகபாலனும் வர வேணும் என்று
@kanananth9773Күн бұрын
Anna you right.we wll know dr makes some mistakes but never backstab
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@manoharanramesh9262Күн бұрын
எப்பொழுதுமே அருச்சுணாவைச் சுற்றி இருப்பவர்களை விமர்சிக்க வேண்டியதில்லை. ஆனால் அருச்சுணா கடுமையான விமர்சனத்திற்குரியவர். இதைக் குறிப்பிட விருப்பமில்லை என்றாலும் சொல்ல வேண்டியேற்படுகிறது.ஒரு உரையாடலில் அருச்சுணாதான் கௌசல்யா என்ற சகோதரியின் பெயரைக் கலங்கப்படுத்தினார்...பேந்து சகோதரி என்கிறார் மற்றும் கடும் மோசமான தூசணங்களையும் கதைக்கிறார் அதில்.....இது அவரது தனிப்பட்ட விடயம் என்றாலும் பகிரங்க அரசியலலுக்கு வந்துவிட்ட ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும்....ஆகவே இவ்வாறான பக்குவமற்ற படு கேவலமான இவரது செயல் பிழையான முன்னுதாரணமாக மாறி விடும். ஆகவே இவர் கடும் விமர்சனத்திற்கு உரியவர், அதில் மாற்றமில்லை. இப்போது மயூரன் மற்றும் யோகபாலன் விடயத்திற்கு வருவோமானால் இதுதான் சுயநலம் மற்றும் முதிர்ச்சியற்ற இளைஞர்களின் இன்றைய நிலை.... நேற்று அருச்சுணா மயுரனுக்கு வாக்களியாதீர் என்று தனது முதிர்ச்சியற்ற தன்மையைக்காட்ட இன்று அதற்கு உடனடியாகவே இவர்கள் எதிர்வினையாற்றித் தங்களின் முதிர்ச்சியற்ற நிலையைக் காட்டுகின்றனர்....இதனாலேயே நான் சொல்கிறேன் இவர்கள் தலைமைத்துவத்திற்கோ அல்லது அரசியல் பொதுவாழ்விற்கோ சரிப்பட்டு வரமாட்டார்கள்.... அப்படி வந்தாலும் இவர்கள் அனைவருமே பிழையான முன்னுதாரணங்களே!!!!!!
@dhakshayinisatkunam6155Күн бұрын
பழைய அரசியல்வாதிகள்(பார், கச்சா தரகர்கள்) நல்ல முன் உதாரணமோ?
@TamilNavaКүн бұрын
ஏற்றுக்கொள்ள வேண்டிய விமர்சனம் தான் 🙏 பெண்களை அரசியலுக்கு கொண்டுவரும் போது மிகவும் அவதானமாக அவர்களின் பெயர்கள் கலங்கப்படாத வண்ணம் கொண்டு செல்ல வேண்டும் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலில் கதைப்பது தவறு ஆனால் ஸ்ரீதரன் ஊழல் கும்பலோடு ஒப்பிடும்போது இவர்கள் எவ்வளவு பரவாயில்லை மிக்க நன்றி ❤️🙏
@TamilNavaКүн бұрын
@@dhakshayinisatkunam6155சரியாகச் சொன்னீர்கள் மிக்க நன்றி ❤️🙏
@Raj-z7h6pКүн бұрын
Hianna உண்மையிலைபார்க்கஸ்ரமாக உள்ள துகட்டாயம்அர்சுனாஜெயிப்பார்அதன்பின்னர்கதைப்பம்கெட்டிக்காரனாபுழுகுஎட்டுநாளிலைதெரியும்என்பார்கள்
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@manishadesilva485513 сағат бұрын
Archchuna is married and kawshalya broke his family by taking archchuna as her boy friend…don’t think she’s good…she will ruin politics too…anyone intelligent gets it…I post it as I know Archchuna’s wife and she’s very upset about his behavior…he is currently living with kawshalya…
@suthakaranselvanayagam7687Күн бұрын
100%
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@kivi11528Күн бұрын
Good
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@parameswarysivasubramaniam649Күн бұрын
Super gut ❤❤❤❤2,5,7
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@SinthuThivaКүн бұрын
👍👍👍👍👍
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@chandrakumarnamasivayam9748Күн бұрын
❤❤❤உண்மை
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@kanagalingammathiruban2260Күн бұрын
Knowledgeable thoughts
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@SharvikaAmmu-iz2psКүн бұрын
Suppar
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@saiar4372Күн бұрын
My vote 🧭🧭🧭🧭🧭🧭 Jaffna people vote 💉💉💉💉💉
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@kaverirajashivam7425Күн бұрын
Mayuran is very very bad Kowsala is young girl Arusuna is over 30 Arusuna also okay the rules He should go to the court I never understand with this guys how come they meet Sathiyamoorthy and Sumantheran when ever women’s come to the front they cosies they don’t understand women’s power women are mentally strong men are fececkale strong We don’t take serious Mayuran and Yogabalan are crazy 🤪they don’t talk about women bad they have mother 👩 sister’s daughter 👧
@TamilNavaКүн бұрын
உண்மைதான் மிக்க நன்றி❤️🙏
@Puvanesh-p6mКүн бұрын
Super
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@balaarun1012Күн бұрын
Don't think that மயூரன் is a suirabke person to take leadership for our Tamil community for ever
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@asokankanapathippillai4651Күн бұрын
Yokapalan dr sathiyamuthi sothakaran brother
@TamilNavaКүн бұрын
அப்படியா அதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் மிக்க நன்றி ❤️🙏
@selvarasamayoorathy805022 сағат бұрын
மயுரன் பக்குவமா கதைக்கிறதுக்கும் படித்திருக்கிறார் அர்ச்சுனா மாதிரி ஆத்ம சுத்தி இல்லை
@strongasagirl4434Күн бұрын
Yogabalan’s body language and attitude have totally changed 🤔
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@paulkamalaraj691Күн бұрын
Super pro
@TamilNavaКүн бұрын
மிக்க நன்றி❤️🙏
@surenuhaakilan2714Күн бұрын
இது கலியுகம் மயூரன், யோகபாலன் போன்றவர்களுக்கான காலம்தான்.