அர்ச்சுனாவுக்கு வாக்களிப்பது ஏன் அவசியம்? இரண்டு முக்கிய காரணங்கள்🔥| TAMIL ADIYAN |

  Рет қаралды 8,663

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 187
@Vishnura77
@Vishnura77 2 сағат бұрын
தமிழ் அடியானின் இந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள், நன்றிகளும் கூட. அர்ச்சுனா எமது பிள்ளை. அவரை தட்டி கொடுத்து வெற்றி பெற நாங்கள் தான் உதவ வேண்டும். மக்கள் தான் விழித்து எழவேண்டும் 🎉🎉🎉
@mythilythiruchelvam984
@mythilythiruchelvam984 6 сағат бұрын
Dr அர்ச்சுனாவின் குழு மிக பெரிய வெற்றி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤
@MenaMenan
@MenaMenan 6 сағат бұрын
அர்ஜுனாவின் வெற்றிக்கு மக்கள் ஆதரவு பெருகிய வண்ணம் இருக்கு.மயூரன் அவர்களின் வரவும் மேலும் வலுவூட்டும் என்பது உண்மை. நம் ஊர் ஆதரவும் அர்ஜுனாவுக்கே.
@robertbhaskharan3793
@robertbhaskharan3793 2 сағат бұрын
Dr. அர்ச்சுனா அவர்களின் சுயேட்சை குழுவுக்கு வாழ்த்துக்கள் கூறி, இறைவனை பிரார்த்திக்கிறோம் ❤
@umabala1103
@umabala1103 6 сағат бұрын
அன்புள்ள தமிழடியானே, உடனுக்குடன் உங்கள் காணொளிகள் நமக்கு ஒரு ஆறுதல், நம்பிக்கை, வழிகாட்டல், என்னதான் நடக்கின்றது என்ற தெளிவைத் தருகின்றது. இதற்கு முதறகண் நன்றி. தனக்காக அல்லாமல் மக்களுக்காக சிறை சென்று சின்னாபின்னப்பட்டும் சிரித்துக்கொண்டு இன்முகத்துடன் வருகின்றார்தான் ஆனால் அந்த வலி, நெஞ்சை நெகிழ்த்தும் வேதனை, அதனைக்காட்டிக்கொள்ளாத தன்மை… எந்த தலைவனிடம் கண்டோம்? அர்ச்சுனா அணிதான் வந்தேயாகவேண்டும். இது காலத்தின் கட்டாயம். நான் யோசிக்கின்றேன் இவற்றையெல்லாம் உணரத் மனங்கள் என்ன மரங்களா? சுயநலத்துக்காக சேறுபூசும் நாதாரிகளுக்கு பாடம் படிப்பித்தேயாகவேண்டும். உங்கள் காணொளிகள் ஒரு ஊக்கத்தை, மன ஆறுதலைத்தந்து செயற்பாட்டை ஊக்குவிக்கின்றது. பணியைத் தொடருங்கள்.
@ThambithuraiSriskantharajah
@ThambithuraiSriskantharajah 6 сағат бұрын
நல்லதையே நினைப்போம், உண்மை வெளிப்படை தன்மையுடையவர் பின் நிற்போம், நம்பிக்கையில் தளராது அனைவரையும் ஒன்றிணைப்போம் ,நன்றி
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 6 сағат бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும் தர்மம் வெல்லட்டும்.
@thedkannan2401
@thedkannan2401 4 сағат бұрын
உண்மைதான் , எனவே மக்களுக்கு சேவை செய்ய எத்தனையோ புயலுக்கு அப்பால் அணிதிரண்டிருக்கும் அர்ச்சனா அணிக்கு ஆதரவு கொடுங்கள் "" 🙏
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 5 сағат бұрын
அருச்சுணன் அம்பு வெற்றியை நோக்கி பாய்கிறது🎉🎉🎉🎉🎉❤தமிழ் அடியானுக்கு நன்றி
@A.s.mFrancis
@A.s.mFrancis 6 сағат бұрын
அருச்சுணாக்கு வெற்ரி பெற ஊசிக்கு வாக்கு போடுங்கள்
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட 2 сағат бұрын
Vote for Dr Arjuna❤❤❤
@SivakaranKaran-l9n
@SivakaranKaran-l9n 6 сағат бұрын
Doctor அர்ச்சுனா குழுவினரின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு உள்ளது
@rajasathiya1370
@rajasathiya1370 6 сағат бұрын
நாங்கள் இப்பதான் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தோம் ஒருமித்த கருத்து இல்லை . அர்ஷுனாவுக்கு ஒரு ஸீட் கிடைக்கலாம்
@dhamik7822
@dhamik7822 5 сағат бұрын
யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்களில் சிறு குழுவினர் சில்லறை அரசியலுக்கு ஏற்கனவே விலை போனவர்கள் என தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அக் குழுவினர் தமிழ் இளம் சமுதாயம் வழி மாறி செல்லும் போது குரல் கொடுத்தார்களா??? இவர்கள் கல்வியறிவு உள்ளவர்களா?? என சந்தேகம் எழுகிறது. இவர்கள் போலி தமிழ் தேசியவாதிகளின் பாசறையில் உறங்கும் பாதகர்கள். பிழையான வழியில் செல்லும் பல்கலைக்கழக மாணவர்களினதும் அதன் ஏனைய அங்கத்தவர்களினதும் பின்னால் செல்வதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் மாக்கள் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நடப்பது நல்லது. பல்கலைக்கழக சமுதாயம் சாக்கடை அரசியலுடன் ஒன்றரக் கலந்து நாற்றம் வீசுகிறது 😢😢😢. பல்கலைக்கழக சமூகமானது தனிப்பட்ட சுய இலாபங்களிற்காக தமிழ் மக்களின் இருப்பை போலி வாதிகளுடன் இணைந்து வலுவிழக்கச் செய்துள்ளது. பல்கலைக்கழக சமுதாயத்தை நம்புவதற்கு இனியும் தமிழ் சமூகம் தயாரில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் 💪💪💪💪
@Aalampara
@Aalampara 3 сағат бұрын
@@rajasathiya1370ஒரு சீட்டும் கிடைக்காது! போய் யாழ்ப்பாணத்து ஆட்களிடம் கேட்டுப் பாருங்கோ தெரியும் ! சீமானுக்கு எப்படி சமூக ஊடகங்களில் hype ஏற்படுத்தினார்களோ உந்த புலம்பெயர் கந்தறுந்ததுகள் அதை மாதிரித் தான் உப்ப அருச்சுணாவிற்கு! கதைக்கப் பேசவே தெரியவில்லை உவர் எல்லாம் பாராளமன்றம் அநுப்பினால் நிச்சயம் யாழ் மக்களை மாதிரி விசர்கள் இருக்காயினம் ! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 сағат бұрын
அர்ச்சுனா அவர்கள் தேசிய மக்கள சக்திக்கும் அனுர குமார அவர்களின் அபிவிருத்திக்கும் ஒத்துளைக்க நேரம் போதாமல் போனமை கவலைக்குரியது. மிக இக்கட்டான நிலையில் நாடு உள்ளது. மக்கள் சக்தியின் தேவையே இன்றைய அவசர தேவையாக உள்ளது.
@Arulgnana78
@Arulgnana78 6 сағат бұрын
வைத்தியர் அர்ச்சுனா ஒரு திறந்த புத்தகம்.
@jeyanalliah2460
@jeyanalliah2460 6 сағат бұрын
💉💉💉💉17 vote❤❤❤❤
@kalakamalini3246
@kalakamalini3246 5 сағат бұрын
டொக்டர் அர்ச்சுனா குழூ அமோக வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். அர்ச்சுனா டொக்டர் உங்கள் குழுவினர் பிரச்சாரம் செய்ய வேண்டும் காரசாரமாக. தயவுசெய்து எங்கள் பிரதேசம் வரவே இல்லை.
@suthabaskaran3290
@suthabaskaran3290 6 сағат бұрын
சுயேச்சைக் குழுவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மருத்துவருக்கு மதிப்புள்ளது.எமது மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என ஆவலாக இருக்கிறோம் !
@sivamsiva8991
@sivamsiva8991 6 сағат бұрын
❤ அர்ச்சுனா பொய் களவற்ற ஒர் நேர்மையானவர் இவரை பாராளுமன்றம் அனுப்பினால் இவரதுகுழுவால் எமது இனத்துக்கு நன்மையே கிடைக்கும் மக்களே தயாராகுங்கள் 17, ஊசிச்சின்னத்துக்கு வாக்குப் போடுவத்த்கு நன்றி ❤.
@reniejohnson3792
@reniejohnson3792 5 сағат бұрын
Dr.Arjuna💉💉💉💉💉💉💉💉💉
@thayavairavanathan4581
@thayavairavanathan4581 4 сағат бұрын
எல்லா கட்சிகளை விட சுயேட்சை குழு 17 plese vote for him
@moooooo6505
@moooooo6505 6 сағат бұрын
Our votes for Akd or Archuna ❤❤❤
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 6 сағат бұрын
DR 💯
@trinedratransportinc
@trinedratransportinc 4 сағат бұрын
Only for archuna. Please.
@lebosinianantharajah4960
@lebosinianantharajah4960 4 сағат бұрын
Dr அர்சுனாவின் உயர்த்த பண்பு உண்மை நேர்மை இது இவருடன் கூடப்பிறந்த செல்வம் . இனிஒரு மகன் இப்படி பிறப்பெட்டுப்பது என்பது கேள்வி . இதை யாவரும் உணரவேண்டும்
@vijayakumarkumarasamy4875
@vijayakumarkumarasamy4875 6 сағат бұрын
நீங்கள் நிறைகுடம் அர்ச்சுனா உங்களை நிராகரித்போதும் அவரின்நலனில் அக்கறையுடன் செயற்படுகிறீர்கற்
@umabala1103
@umabala1103 6 сағат бұрын
ஓம். பெருந்தன்மையும், அவரின் வெள்ளேந்தி மனதையும் உணர்ந்தனீங்கள். மிக்க நன்றி தம்பி.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Сағат бұрын
நன்றி​@@umabala1103
@kalakamalini3246
@kalakamalini3246 5 сағат бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் சில மக்களுக்கு புரிவதில்லை. மக்களே சிந்தியுங்கள் அர்ச்சுனா டொக்டர் எல்லாம் செய்வார் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.நம்புங்கள். .
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 4 сағат бұрын
💉💉💉17
@shanthinys3661
@shanthinys3661 Сағат бұрын
உண்மை தான் ஆண்டவர் கைவிட மாட்டார் அர்ச்சனாவை ,நன்றி தமிழ் அடியான்
@meera2336
@meera2336 4 сағат бұрын
TA, Amazing clarification about Dr. Archuna Great great delivering of message from you Mr. TA👏🏻👏🏻 Thank you
@Mathialagan-l5i
@Mathialagan-l5i 5 сағат бұрын
நன்றி தமிழ் அடியான் என் மனதில் பெரிய குழப்பம் இருந்தது. என்னை ன்றால் சிங்கள தலைவர்கள் . தமிழருக்கு நீதியான அரசியல் தீர்வு தருவார்களாயின் தமிழ் தலைமையில்லயே என ஓட்டுமொத்த தமிழாகளும் ஏங்கி இருந்த நேரத்தில் வைத்தியர் வருகை ஆறுதல் தந்தது நீங்கள் நேர்மையாக நடபடது நின்மதியைத் தருகிறது வாழ்க தமிழ் வளர்க தன் மானத்தமிழினம்
@kanisadevi7724
@kanisadevi7724 6 сағат бұрын
நன்றி உறவே❤❤❤
@jesuschristloves8727
@jesuschristloves8727 2 сағат бұрын
Tamil adiyanukku nanri Dr Archunavukku atharavu kodunkal tamil makkale
@kanijudrasanjeyranjini8705
@kanijudrasanjeyranjini8705 6 сағат бұрын
அண்ணா நீங்கள் ‌சொல்வது உண்மை அரசுனா மயூரன் இருவரும் ‌பாரளமனறம் போய் கனதைக க் கூடிய வர்கள்
@mangamotion
@mangamotion 6 сағат бұрын
Mayuran seems to be better.
@dhamik7822
@dhamik7822 6 сағат бұрын
Dr. அர்ச்சுனாவின் குழாம் ❤❤❤❤💪💪💪✌️✌️✌️💯💯💯
@விவாதமேடை
@விவாதமேடை 4 сағат бұрын
நன்றி ஊடகம் மக்களே கேட்ப்பதோடு நிறுத்தாமல்ப் பட்டிதொட்டி எங்கும் பகிருங்கள் எல்லாம் முடிந்த பின்பு ஆளுக்காள் அவரை இவரை என்று விமர்சிக்காமல் முற்க்கூட்டியே மக்களை நெறிப்படுத்துவோம்
@ratharatnam2511
@ratharatnam2511 5 сағат бұрын
Dr அருச்சுணா வெற்றி நிச்சியம் 👌👌👌💯❤️❤️❤️
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 4 сағат бұрын
அருமையான பதிவு.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 сағат бұрын
தமிழடியான் அரசியல் ஆய்வு விளக்கம் மிகவும் தரமானது உண்மையானது.வாழ்க 🇨🇭🇨🇭
@irisjane7030
@irisjane7030 6 сағат бұрын
உங்கள் பதிவுகளைத் தவறாமல் பார்த்து வருகிறேன்.ஆனால் இந்த சாவகச்சேரியில் இருக்கும் மக்கள்(ஒருசிலர்)அர்ச்சுனாவின் பெயரையே மறந்து யார் யாருக்கோ வாக்குச் செலுத்தப்போகிறோம் என்று சொல்வதைக் கேட்டு மனது மிகவும் வேதனைப்படுகின்றது.அந்ப்பகுதி மக்களுக்காகவே தான் அவர் சிறைக்குச்சென்றார் அதைக்கூடவா மறந்து விட்டார்கள் இந்த மக்கள்?.எங்கட மக்கள் ஒரு போதும் திருந்தமாட்டார்கள் தம்பி.
@SivaTharsiny-c1e
@SivaTharsiny-c1e 5 сағат бұрын
நிச்சயமாக தென்மராட்சி மக்கள் தவறிழைப்பார்களாயின் பின் வருந்துவார்கள். ஆனால் நாங்களும் தென்மராட்சி தான். பெரும்பாலானவர்கள் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு உண்டு. வைத்தியர் அர்ச்சுனாவிற்கு வாக்களிக்காமல் எந்த ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்களாம். யாராவது சொல்லட்டும் .வைத்தியர் அர்ச்சுனா.மயூரன் அவர்களை விட நல்லவர்கள் என்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் யாராவது உண்டா. அவர்களின் பெயருக்கு மதிப்பு இருக்கிறதா. மாமனிதர ரவிராஐ் என்ற பெயருடன் இருக்கவிட்டிருக்கலாம் ரவிராஐ் மனைவி சசிகலா. அர்ச்சுனா குழுவைவிட தென்மராட்சி மக்கள் யாரை நம்ப போகிறார்கள். உண்மையான தென்மராட்சி மக்கள் வைத்தியர் அர்ச்சுனாவின் தியாகத்தை மறக்கமாட்டார்கள்.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 сағат бұрын
Eniyum Makkal Sinthikkavidil Avarkal Manitharkale Illai Nanry.
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 5 сағат бұрын
அன்புடன் இனிய வணக்கம் அடியான்(அர்ஜ்ஜுனா) வணக்கம் ஐயா!!🙏🙏🙏 அர்ஜ்ஜுனா அவரகளுக்கும்,அவர்களைச்சார்ந்தவரகளுக்கும் ஏன் வாக்கு போடவேண்டுமென்றால் அர்ஜஜுனா மிகவும் இரக்கமனம், அவர் மனதில் கள்ளம்,கபடம்,இல்லை தன் இனத்திற்கும் முழு இலங்கை மக்களையும் தன் பிள்ளைகளப்போல் பாரபட்சமின்றி உதவி செய்வார் . அவர் செய்வதுபோல் அவருடன் சேர்ந்து பாராளுமன்றம் செல்லும் அவர்உறுப்பினர்களும்💯வீதம் தம்மை அர்ப்பணிப்பாரகள் எனவே அவர்கள் அனைவரையும் ஆதரிப்போம் பாராளுமன்றம் அனுப்புவோம் வெல்க,வாழ்க அர்ஜ்ஜுனா அணி🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@APPS-somas
@APPS-somas 6 сағат бұрын
🔥💉💊💪💊💉💉💪🔥💊💪💉 வெற்றி உறுதி 👏👏👏👏👏
@Kalai-s4z
@Kalai-s4z Сағат бұрын
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் அடியான்,இன்று அர்ச்சுனாவுக்கு வாக்களிக்க சொல்கிறது
@SatkunaJeyaraj
@SatkunaJeyaraj 5 сағат бұрын
உண்மையில் நல்ல பலன் தரும்.வாழ்த்துக்கள்
@MathyAlagan-c4x
@MathyAlagan-c4x 4 сағат бұрын
கஜேந்திரகுமார் பற்றியும் பதிவிடுங்கள் அவர்மீதும்இதுவரை குற்றச்சாட்டுகள் ஏதும் காணப்படவில்லையே
@shanthiganesh4133
@shanthiganesh4133 47 минут бұрын
100%உண்மை👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🕊🕊🔥
@rasiahsuresh598
@rasiahsuresh598 4 сағат бұрын
💉💉💉💉💉💉💉🙏🙏🙏❤️Dr அர்ச்சனா வாழ்த்துக்கள்.
@SrivarathanVarathan-mb6tp
@SrivarathanVarathan-mb6tp 2 сағат бұрын
வெற்றி நிச்சயம் 6சீட் ஊசி 17 தான் இறைவன் துணை வாழ்த்துக்கள்
@rajasathiya1370
@rajasathiya1370 6 сағат бұрын
கிராமப்புறங்களில் இறங்கி வேலை செய்யச்சொல்லி முடிந்தால் மருத்துவரிடம் சொல்லுங்கள்
@JosephAlakaijah
@JosephAlakaijah 6 сағат бұрын
Archchu ❤❤❤❤🎉🎉🎉🎉
@Hfhg-c2x
@Hfhg-c2x 2 сағат бұрын
அருமையான கருத்து கணிப்பு அண்ணா நன்றி
@LazarusManuel
@LazarusManuel 6 сағат бұрын
Pudam podappatta thangam (refined gold ✨️ Dr. Archuna)
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 2 сағат бұрын
You are an extraordinary journalist, who knows the reality of the present political situation and direct the people accordingly. My salutes to you brother. Keep on continuing your services. Thank you.
@shanthini5699
@shanthini5699 5 сағат бұрын
Dr Archana 💯👌👌👌
@SriharanGaneshu
@SriharanGaneshu Сағат бұрын
புலம்பெயர்ந்த தமிழர் Dr.அர்ச்சான team முக்கியம் தெரிகிறது ஆனால் vote பேடும் மக்கள் தெளிவு பூரணம் படவில்லை. எனவே Dr team இறங்கி வேலை செய்ய வேண்டும். Pl,
@sotheesm2172
@sotheesm2172 Сағат бұрын
யதார்த்தமான உன்மை
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 5 сағат бұрын
Arjuna and team multi talent 💉🙏🫶👑
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 сағат бұрын
Vanakkam ! Nallathe Ninaippom, Nallathe Nadakkum.Nallathai Seiya Vidamal Dr Archchunavai Enna Paadu Paduththinarkal,Suyanalavaathikal.Aanaal Dr Archchuna Makkaluku Mika Atukil Vanthuviddar.Ippo Dr Makkalukkanavar Avatai Vellavaippathu Makkalin Kadamai.
@janaj573
@janaj573 3 сағат бұрын
தமிழ் தேசியம் சிதவடைய போகுது எல்லோரும் பிரிந்து சென்று தேர்தலில் நிட்பது.
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 3 сағат бұрын
உண்மை தம்பி dr க்கு வெற்றி உறுதி தன்நம்பிக்கை தான் வாழ்க்கை அரசியல்
@masterkobi6697
@masterkobi6697 5 сағат бұрын
வெற்றி நிச்சயம் ❤❤❤❤
@muthukumarsasikumar8128
@muthukumarsasikumar8128 25 минут бұрын
God bless you Brother
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 3 сағат бұрын
எம் வாக்கும் அர்ச்சுனாவுக்குத்தான்.
@Sacuntary
@Sacuntary 4 сағат бұрын
Unmai super 👍👌tamil Adiyan 🎉🎉🎉❤
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 42 минут бұрын
Nov 14 பழையவர்களுக்கு அரசியல் அஸ்தமனம் . நன்றிகள்
@TKrishnakumar-u1f
@TKrishnakumar-u1f 6 сағат бұрын
Let's all support Dr.Arjuna and his team whole heartedly, we need new faces and new political culture
@SureshMuththaiya
@SureshMuththaiya 5 сағат бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏சூப்பர் சூப்பர் 👌👌👌
@kirupaarul9657
@kirupaarul9657 4 сағат бұрын
Every one must vote for Dr Aruchuna group only majorité must give by our people
@myviews7964
@myviews7964 6 сағат бұрын
Yes, ஊழல் செய்தாலும் எல்லாம் வெளிப்படையா தெரிய வரும் , அதாலே செய்ய மாட்டார்கள்
@sivakumarpanchadcharam7241
@sivakumarpanchadcharam7241 3 сағат бұрын
Your evaluation and summary 👍👌 very good.
@PuleynThas
@PuleynThas 6 сағат бұрын
இந்த poster இல் உள்ள ஊசியை நிமிர்த்தி வைத்து புது poster போடவும் .
@ketheeswarankanageswary5126
@ketheeswarankanageswary5126 5 сағат бұрын
Very good Dr arsusuna
@vinthuanu4282
@vinthuanu4282 Сағат бұрын
@malararjun1437
@malararjun1437 12 минут бұрын
தழிழ்அடியான் தம்பி நீங்கள் கூறுவதுமுற்றிலும்் உண்மை டொக்டருக்கு காலம் பதில் சொல்லும்
@elampoornan
@elampoornan 4 сағат бұрын
You are doing a fine service . OUR IMMEDIATE PROBLEM IS TO CHASE OUR POLITICIAS.THEN WE WANT A STRONG GOVT. SO WE VOTE FOR NPP. THEN ONLY WE HAVE TO LOOK FOR HONOURABLE PERSON AS OUR MPS.
@moooooo6505
@moooooo6505 6 сағат бұрын
Great analysis
@sammisuresh3946
@sammisuresh3946 3 сағат бұрын
👌👏❤️
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 4 сағат бұрын
அருசன்னா 👍👍👍👍
@jegannaravatnam7599
@jegannaravatnam7599 5 сағат бұрын
Dr.archuna❤❤❤
@reniejohnson3792
@reniejohnson3792 5 сағат бұрын
Tamiladiyan ❤❤❤❤❤❤
@trinedratransportinc
@trinedratransportinc 4 сағат бұрын
V need more video like this. 🙏
@Sutharshan07
@Sutharshan07 6 сағат бұрын
அண்ணா எங்கட கம்பஸ் பெடியல் ஒரு ஊடக சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள் அதை பற்றியும் ஏலுமென்றால் சொல்லுங்க ஏனென்றால் எங்களுடைய சனம் கம்பஸ் பெடியல் கதையை கேட்கிறது கூட
@rajanyjovan9626
@rajanyjovan9626 5 сағат бұрын
ஆம் . தமிழ் அடியான் கருத்து நிச்சயம் வேண்டும்
@Joseph-qw4vm
@Joseph-qw4vm 6 сағат бұрын
🎉🎉🎉
@tamilan2526
@tamilan2526 Сағат бұрын
போதுமப்பா சாமி இந்த தேர்தலில் அர்ச்சுனா காணாமல் போயிடுவாய் செம்படிக்கிற போலவே உள்ளது
@thayavairavanathan4581
@thayavairavanathan4581 4 сағат бұрын
Thambi try to helpe dr arjuna
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 3 сағат бұрын
வாக்குகள் அர்சுனாவுக்கே.
@JK-un3cl
@JK-un3cl 5 сағат бұрын
யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில், மான், மாங்கனி, ஊசி க்கு வரவேற்பு உள்ளது, எல்லாரும் யாழ் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள், ஏனையா மாவட்ட மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு காணொளி வேண்டும்.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 сағат бұрын
Athuthan 400per Vedpalar, Ithilitunthu Enna Vzhnkukirathu.
@JK-un3cl
@JK-un3cl 3 сағат бұрын
எத்தனை வேட்பாளர் போட்டி இட்டாலும் 6 பேர் நிச்சயம் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வார்கள், மக்கள் சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தேசிய தலைவர் எல்லா கட்சிகளையும் இணைத்து 22 பேரை பாராளுமன்றம் அனுப்பினார் அவர்கள் 22 பேரும் சேர்ந்து போராட்டத்தை முடித்து வைத்தார்கள். மக்கள் தவரானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியதன் விளைவு தான் அது.
@alexphilipiah2452
@alexphilipiah2452 5 сағат бұрын
ATTNETION TO: AKD SUPPORTING SOCIAL MEDIA!! We welcome a responsible social media should speak neutrally by not taking one side. If any media wants to follow, should follow RAJKUMAR RAJEEVAN'S view about politics( RAJKUMAR RAJEEVAN is from Trincomalee and a Gall-face Aragallia political activist and was jailed for his political activities) RAJKUMAR RAJEEVAN was a supporter for NPP against Gotta during Gall-face protest, now has become neutral. He is a real social and political atvitist by an example. RAJKUMAR RAJEEVAN said , he will never hesitate to oppose AKD any time , if AKD ignore tamil democratic political rights, human rights, and lands issues Meanwhile, of course supporting AKD for the removal of the fruds politicians entirely. 🇨🇦 🙏
@trinedratransportinc
@trinedratransportinc 4 сағат бұрын
👌.
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 3 сағат бұрын
Super keep going on 💪
@GajanStudio
@GajanStudio 6 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivanathanponnuthurai4681
@sivanathanponnuthurai4681 6 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤🎉
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 5 сағат бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 2 сағат бұрын
போடுங்கள் வாக்கு இலக்கம் 17 ❌ அர்ச்சனா இலக்கம் 2 ❌💉💉💉💉❌👌👍❤️
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 3 сағат бұрын
அவர் வர வேண்டும்
@bktamilkarish2009
@bktamilkarish2009 5 сағат бұрын
Dr Arjuna definitely win...❤
@NaganSrithar
@NaganSrithar 3 сағат бұрын
Nice Anna
@vivegam.be.positive
@vivegam.be.positive 3 сағат бұрын
கடவுளே உங்கள் தொழிலை மாற்ற வேண்டி வரும் இந்த துரோகத்தை செய்யக்கூடாது என்று அடுத்த தடவையும் சிந்திப்பீர்கள்
@AjithAjith-y8s
@AjithAjith-y8s 5 сағат бұрын
நல்ல பதிவு
@nirmalakugathasan
@nirmalakugathasan 5 сағат бұрын
வன்னி மாவட்டத்தில் யார் நிற்கிறார்கள் என்று கூறமுடியுமா
@geethasivananthan
@geethasivananthan 2 сағат бұрын
💉💉💉💉💉💉17vote
@pirapalosini
@pirapalosini 3 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉
@nathansinnappu8946
@nathansinnappu8946 5 сағат бұрын
👍👍👍🙏🙏🙏
@MohammadAbdullah-rk6eo
@MohammadAbdullah-rk6eo 3 сағат бұрын
அர்சுணாஅவரின்கனவைஅடக்கியதுஊழல்தானே
@KithuKithu-l5k
@KithuKithu-l5k 5 сағат бұрын
நன்றி.அண்ணா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rajendransivagnanasunderam8683
@rajendransivagnanasunderam8683 6 сағат бұрын
👍
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 4 сағат бұрын
எல்லோரும் ஊசிக்கு உங்கள் வாக்கு போடுங்க நாங்கள் வெளி நாடு வாக்கு உரிமை இல்ல நான் தமிழன்
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட 2 сағат бұрын
Me too
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 30 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 30 МЛН