Archana PR-னால Win பண்ணாங்கன்னு சொல்றவங்களுக்கு Sanam கொடுத்த தரமான பதிலடி😡- Blasting Interview |BB7

  Рет қаралды 109,379

Little Talks

Little Talks

Күн бұрын

Пікірлер: 437
@Thavasiyar
@Thavasiyar Жыл бұрын
மக்களின் ஆதரவை எந்த PRம் கட்டுப்படுத்தாது.. வாழ்த்துகள் அர்ச்சனா😍
@bawavalli8843
@bawavalli8843 Жыл бұрын
PR அர்ச்சனாவின் வெளிசத்துக்கு வந்த பொய்கள்🥴🥵 : 1) Grand finale இல் தனக்கு எப்போதும் வெளியில் « வாயாடி » என்ற பட்டம் உள்ளது என்றார் - அதாவது « பஜாரி » அப்படி பட்டவர் BB house இல் முதல் 2 வாரமும் தொடர்ந்து அழுது கொண்டு anxiety 😟 patient என்று சொல்லி Vichu வின் அணைப்பில் படுத்து இருந்ததும் பின்பும் அடிக்கடி அழுது « அழுகுணி, தொட்டால் சிணுங்கி » பெயர் எடுத்தது எப்படி? 2) 32 வயது வரை வாழ்க்கையில் ஒரு friend கூட இல்லை என்றால் நிச்சயம் Personality disorder - குணநடையில் பிழை - நேரத்துக்கு ஏற்றவாறு சிநேகிதங்களை மாற்றுவது, யாரவது தவறு செய்யும் போது விச்சு குரல் கொடுக்கும் பட்சத்தில் தான் இடையில் புகுந்து தன் பக்கம் camera வை திருப்பி கொண்டார். 3) வேலை வாங்கும் சொந்த தங்கச்சியையே கட்டி பிடித்து கொஞ்சாதவர் திறமையான போட்டியாளர்கள் ரவீனா, Maya , பூர்ணிமாவை கொஞ்சி கொண்டே இருந்தது எப்படி? 4) பெற்ற தகப்பனுக்கு Covid வந்த போது கவனிக்காது ஒதுக்கி சூட்டிங் போன பெண் நல்ல பெண்ணா? 5) ஆரம்பத்தில் சமையலே தெரியாது என்று சொன்ன lazyக்கு பிற்பாடு எல்லாம் தெரிந்தது எப்படி ? 6) PR வைக்கும் அளவுக்கு காசில்லை என்றவருக்கு Car, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஏன் 1 வருடமாக PR team வைத்து இருக்கிறேன் என்றவருக்கு பணம் இல்லையா? 7)) கட்டுப்பாடன குடும்பத்தில் smoking, alcohol பழக்கத்துக்கு அடிமையாக- 100 நாள் பொறுக்க முடியாதவர்? 8) பொது இடத்தில் 60 camera 🎥 களுக்கு முன்னால் sexy dress அணிந்து மொத்த கவர்ச்சியும் காட்டிய அவரின் அப்பா பாதுகாப்பு பற்றி கதைப்பது 😂? 9)) மொத்தத்தில் 106 நாள் உச்ச கட்ட நடிப்பை உள்ளேயும் பணத்தை வாரி இறைத்து வெளியேயும் கள்ள votes + சிந்திக்க தெரியாத மக்களை முட்டாள் ஆக்கி இறால் போட்டு 95 லட்சங்கள் சுறா பிடித்து விட்டார் 🤮! 10) அரசியலில் சேர்ந்த்தால் CM ஆகலாம் அல்லது நடிப்பில் oscar award எடுக்க வாய்ப்புகள் உண்டு ! வாழ்த்துக்கள் 🙌 * மொத்ததில் மற்ற போட்டியார்களை சிறுமை படுத்தி சூழ்ச்சிகளினால் ஒருவர் பணம் அள்ளும் முக்கியமாக அடிப்படை கல்வியே தேவை இல்லை என்று சமுதாயத்துக்கு போதிக்கும், சொந்த வாழ்க்கையில் குண நடை சரியில்லாதவர் தான் சிறத்தவர் என்று தீர்ப்பு சொல்லும் இந்த Game மிக பெரிய சமுதாய சீர்கேடு
@ManiKandan-g6x4n
@ManiKandan-g6x4n Жыл бұрын
சனம் அக்கா நாங்களும் ரொம்ப சந்தோஷம் பட்டோம்.நியாயம்வென்றது❤❤❤❤
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் அர்ச்சனா வெற்றி பெற்றது சந்தோசம்..... மாயா கேங் வெற்றி பெறாதது மிக நல்லது... இல்லையென்றால் தவறாக மாறும்.
@antonyjudeify
@antonyjudeify Жыл бұрын
அர்ச்சனா - விசித்ரா ஜோடி பிரமாதம்! ஆனால், பாதியில் பிரிந்தது வருத்தம். இந்த காணொளியில் தெரிந்தது, 1. அர்ச்சனா, விசித்ரா வசம் ஞாயம் உண்டு. 2. அர்ச்சனாவின் கடின நேர பாதுகாப்பாக நின்றவர் விசித்ரா, தினேஷ். 3. அர்ச்சனாவின் வாக்கு சாதுர்யம், மாயா, பூர்ணிமா, ஜோவிக்கா, ஐஸு, நிக்சன் போன்றோரை விட அதிகம். 4. அர்ச்சனாவுக்கு நிகராக எவருமில்லை வீட்டில். 5. பிரதீப் மீது மக்கள் வைத்த அன்பு, அர்ச்சனாவுக்கு உருதுணையானது. 6. இது பிரதீப்புக்கு கிடைத்த வெற்றி.
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 Жыл бұрын
ஒவ்வொரு வீட்டிலும் அர்ச்சனை மாதிரி அர்ச்சனா பெயர் உச்சரிக்கப்பட்டது👑 மிகச்சிறந்த வெற்றி 🫡🔥
@SudhamathiR
@SudhamathiR Жыл бұрын
நான் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர்... நானும் பிக்பாஸ் பார்த்தேன்... அர்ச்சனாவின் அணுகுமுறையும் தன்னம்பிக்கையும் பிடித்திருந்தது.. மாயாவின் செயல்பாடுகள் அணுகுமுறை வெறுப்பைத் தந்தது... நான் சாதாரண மக்களில் ஒருவர்... நான் தொடர்ந்து அர்ச்சனாவுக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டே இருந்தேன்...மாயா ஜெயிக்கக் கூடாது என்பது என் விருப்பமாக இருந்தது.. அர்ச்சனாவின் ஓட்டுகள் அத்தனையும் மக்கள் இதயங்களிலிருந்து வந்தவை.. இங்கே PR இல்லை...கோடி கோடி உள்ளங்களை அந்தப் பெண் கவர்ந்தார் என்பதே உண்மை...ஒருவரது வெற்றி வளர்ச்சி பிடிக்காத சில ஜென்மங்கள் இப்படித்தான் மோசமான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டே இருப்பார்கள்... அவற்றுக்கு பதில் கூறாதீர்கள்.. அவர்கள் வயிறு எரிந்து அணையும் வரை இப்படித்தான் பேசித் திரிவார்கள்...விட்டு விடுங்கள்... இந்த அர்த்தமற்ற கூச்சல் விரைவில் அடங்கும்
@hemalatha6355
@hemalatha6355 Жыл бұрын
சூப்பராக சொன்னீர்கள். நான் பேச நினைத்தது நீங்க கமெண்ட் ல் போட்டு விட்டீங்க 🎉🎉
@nakshicreationz1415
@nakshicreationz1415 Жыл бұрын
Nan yenna ninachaney athaye solitinga
@selvameenalc.5726
@selvameenalc.5726 11 ай бұрын
Yes it's true. I love arachana. Please you will prove with your future actions. God bless you mma❤
@lalitharamachandran7238
@lalitharamachandran7238 Жыл бұрын
Archana is truly deserving contestant. Very talented in all aspects! She struggled till the last day and won with great dignity. Good she could win over Maya, becos the channel and KH were pushing Maya to win the title.
@boopathiamb439
@boopathiamb439 Жыл бұрын
அர்ச்சனா தனியாக போராடி வெற்றி பெற்று இருக்கிறார்.
@vijayfansclub2184
@vijayfansclub2184 Жыл бұрын
Aluthu
@Itz_aarav22
@Itz_aarav22 Жыл бұрын
Yes Archana ❤❤❤ silla maya prs vanitha swagatha vaitherichal la kadharunanuga.. kadharotom.. 😂
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Жыл бұрын
​@@vijayfansclub2184thuuuuu
@ap.sam.tamilan5025
@ap.sam.tamilan5025 11 ай бұрын
​@@vijayfansclub2184 ommla yaru da nee. Allu mairu paru
@ap.sam.tamilan5025
@ap.sam.tamilan5025 11 ай бұрын
​@@vijayfansclub2184..vijay oru allu mairu
@bhaskarbahurupu5401
@bhaskarbahurupu5401 Жыл бұрын
I rewatched Archana first week , everybody bullied her including Pradeep, karma boomeranged both on Pradeep gang and bully gang , Archana is a pure soul , god does exist !!
@priyaramesh370
@priyaramesh370 Жыл бұрын
Yes100%
@bawavalli8843
@bawavalli8843 Жыл бұрын
PR அர்ச்சனாவின் வெளிசத்துக்கு வந்த பொய்கள்🥴🥵 : 1) Grand finale இல் தனக்கு எப்போதும் வெளியில் « வாயாடி » என்ற பட்டம் உள்ளது என்றார் - அதாவது « பஜாரி » அப்படி பட்டவர் BB house இல் முதல் 2 வாரமும் தொடர்ந்து அழுது கொண்டு anxiety 😟 patient என்று சொல்லி Vichu வின் அணைப்பில் படுத்து இருந்ததும் பின்பும் அடிக்கடி அழுது « அழுகுணி, தொட்டால் சிணுங்கி » பெயர் எடுத்தது எப்படி? 2) 32 வயது வரை வாழ்க்கையில் ஒரு friend கூட இல்லை என்றால் நிச்சயம் Personality disorder - குணநடையில் பிழை - நேரத்துக்கு ஏற்றவாறு சிநேகிதங்களை மாற்றுவது, யாரவது தவறு செய்யும் போது விச்சு குரல் கொடுக்கும் பட்சத்தில் தான் இடையில் புகுந்து தன் பக்கம் camera வை திருப்பி கொண்டார். 3) வேலை வாங்கும் சொந்த தங்கச்சியையே கட்டி பிடித்து கொஞ்சாதவர் திறமையான போட்டியாளர்கள் ரவீனா, Maya , பூர்ணிமாவை கொஞ்சி கொண்டே இருந்தது எப்படி? 4) பெற்ற தகப்பனுக்கு Covid வந்த போது கவனிக்காது ஒதுக்கி சூட்டிங் போன பெண் நல்ல பெண்ணா? 5) ஆரம்பத்தில் சமையலே தெரியாது என்று சொன்ன lazyக்கு பிற்பாடு எல்லாம் தெரிந்தது எப்படி ? 6) PR வைக்கும் அளவுக்கு காசில்லை என்றவருக்கு Car, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஏன் 1 வருடமாக PR team வைத்து இருக்கிறேன் என்றவருக்கு பணம் இல்லையா? 7)) கட்டுப்பாடன குடும்பத்தில் smoking, alcohol பழக்கத்துக்கு அடிமையாக- 100 நாள் பொறுக்க முடியாதவர்? 8) பொது இடத்தில் 60 camera 🎥 களுக்கு முன்னால் sexy dress அணிந்து மொத்த கவர்ச்சியும் காட்டிய அவரின் அப்பா பாதுகாப்பு பற்றி கதைப்பது 😂? 9)) மொத்தத்தில் 106 நாள் உச்ச கட்ட நடிப்பை உள்ளேயும் பணத்தை வாரி இறைத்து வெளியேயும் கள்ள votes + சிந்திக்க தெரியாத மக்களை முட்டாள் ஆக்கி இறால் போட்டு 95 லட்சங்கள் சுறா பிடித்து விட்டார் 🤮! 10) அரசியலில் சேர்ந்த்தால் CM ஆகலாம் அல்லது நடிப்பில் oscar award எடுக்க வாய்ப்புகள் உண்டு ! வாழ்த்துக்கள் 🙌 * மொத்ததில் மற்ற போட்டியார்களை சிறுமை படுத்தி சூழ்ச்சிகளினால் ஒருவர் பணம் அள்ளும் முக்கியமாக அடிப்படை கல்வியே தேவை இல்லை என்று சமுதாயத்துக்கு போதிக்கும், சொந்த வாழ்க்கையில் குண நடை சரியில்லாதவர் தான் சிறத்தவர் என்று தீர்ப்பு சொல்லும் இந்த Game மிக பெரிய சமுதாய சீர்கேடு
@moreenstella6427
@moreenstella6427 Жыл бұрын
Yes very true
@suganthant262
@suganthant262 Жыл бұрын
Very true.
@vanasrikantha7565
@vanasrikantha7565 Жыл бұрын
Archana truly won people’s heart. Some people can’t take her victory. Finding a false accuse on her. Too bad for them. Just ignore that and move forward. From Canada 🇨🇦
@mugunthk6691
@mugunthk6691 Жыл бұрын
Exactly..!! She is the only best than anybody, in BB house..!!
@Namastebhai1508
@Namastebhai1508 Жыл бұрын
She is fake
@bawavalli8843
@bawavalli8843 11 ай бұрын
@@mugunthk6691PR அர்ச்சனாவின் வெளிசத்துக்கு வந்த பொய்கள்🥴🥵 : 1) Grand finale இல் தனக்கு எப்போதும் வெளியில் « வாயாடி » என்ற பட்டம் உள்ளது என்றார் - அதாவது « பஜாரி » அப்படி பட்டவர் BB house இல் முதல் 2 வாரமும் தொடர்ந்து அழுது கொண்டு anxiety 😟 patient என்று சொல்லி Vichu வின் அணைப்பில் படுத்து இருந்ததும் பின்பும் அடிக்கடி அழுது « அழுகுணி, தொட்டால் சிணுங்கி » பெயர் எடுத்தது எப்படி? 2) 32 வயது வரை வாழ்க்கையில் ஒரு friend கூட இல்லை என்றால் நிச்சயம் Personality disorder - குணநடையில் பிழை - நேரத்துக்கு ஏற்றவாறு சிநேகிதங்களை மாற்றுவது, யாரவது தவறு செய்யும் போது விச்சு குரல் கொடுக்கும் பட்சத்தில் தான் இடையில் புகுந்து தன் பக்கம் camera வை திருப்பி கொண்டார். 3) வேலை வாங்கும் சொந்த தங்கச்சியையே கட்டி பிடித்து கொஞ்சாதவர் திறமையான போட்டியாளர்கள் ரவீனா, Maya , பூர்ணிமாவை கொஞ்சி கொண்டே இருந்தது எப்படி? 4) பெற்ற தகப்பனுக்கு Covid வந்த போது கவனிக்காது ஒதுக்கி சூட்டிங் போன பெண் நல்ல பெண்ணா? 5) ஆரம்பத்தில் சமையலே தெரியாது என்று சொன்ன lazyக்கு பிற்பாடு எல்லாம் தெரிந்தது எப்படி ? 6) PR வைக்கும் அளவுக்கு காசில்லை என்றவருக்கு Car, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஏன் 1 வருடமாக PR team வைத்து இருக்கிறேன் என்றவருக்கு பணம் இல்லையா? 7)) கட்டுப்பாடன குடும்பத்தில் smoking, alcohol பழக்கத்துக்கு அடிமையாக- 100 நாள் பொறுக்க முடியாதவர்? 8) பொது இடத்தில் 60 camera 🎥 களுக்கு முன்னால் sexy dress அணிந்து மொத்த கவர்ச்சியும் காட்டிய அவரின் அப்பா பாதுகாப்பு பற்றி கதைப்பது 😂? 9)) மொத்தத்தில் 106 நாள் உச்ச கட்ட நடிப்பை உள்ளேயும் பணத்தை வாரி இறைத்து வெளியேயும் கள்ள votes + சிந்திக்க தெரியாத மக்களை முட்டாள் ஆக்கி இறால் போட்டு 95 லட்சங்கள் சுறா பிடித்து விட்டார் 🤮! 10) அரசியலில் சேர்ந்த்தால் CM ஆகலாம் அல்லது நடிப்பில் oscar award எடுக்க வாய்ப்புகள் உண்டு ! வாழ்த்துக்கள் 🙌 * மொத்ததில் மற்ற போட்டியார்களை சிறுமை படுத்தி சூழ்ச்சிகளினால் ஒருவர் பணம் அள்ளும் முக்கியமாக அடிப்படை கல்வியே தேவை இல்லை என்று சமுதாயத்துக்கு போதிக்கும், சொந்த வாழ்க்கையில் குண நடை சரியில்லாதவர் தான் சிறத்தவர் என்று தீர்ப்பு சொல்லும் இந்த Game மிக பெரிய சமுதாய சீர்கேடு
@m2l-d6e
@m2l-d6e Жыл бұрын
Correct. I don't like archana before BB but after that me and my family members started to like her. Enaku personally avanga bullying,pressure, negativity handle panra way and innum sila qualities pidichathu so na, enoda family members Archanava pidichathala mattum tha vote pannom vera entha reasonum ila.. PR and bots vachu 19 crores vote vanga mudiyathu intha common sense kuda ilana waste... Ithu haterskum puriyum but solrathuku vera reason ila avalotha.. enaku therinchu archana ku ore oru PR Vanitha akka tha
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt Жыл бұрын
😂😂😂😂😂true also jovika
@gsfmly3019
@gsfmly3019 Жыл бұрын
Actually, Maya initially played an individual game .. but the minute it became a group play they started making some big mistakes. That showed that they did not have a good value system - that's when they lost the reality show. If you see this as a game show even then their game strategy backfired. They could not recover and could not come up with a better play.. The sad part is they refused to accept it. Good sportsmanship is to know when your strategy fails and then have an open mind to appreciate when a better player comes along.. but they did not do even that... which disappointed viewers even more.
@vijayalaxmin1592
@vijayalaxmin1592 Жыл бұрын
Happy for archana
@eve9147
@eve9147 Жыл бұрын
Thank you for clarifying about the vote BOTS, Sanam. Archana really deserves the trophy after everything that she went through with the bully gang. 🏆 ❤
@shantimrs1995
@shantimrs1995 Жыл бұрын
I agreed with u.
@Itz_aarav22
@Itz_aarav22 Жыл бұрын
Archana 🔥🔥
@shanthakumarychelliah3063
@shanthakumarychelliah3063 Жыл бұрын
ஆரி win பண்ணும் போது யாரும் சந்தோசமா இல்லை அது போல தான் இதுவும் ❤
@gsfmly3019
@gsfmly3019 Жыл бұрын
Sanam .. great reviews .. appreciate it .. @Archana , friendship came from RJ Bravo .. he stood by you when you needed the most .. don’t let go of his friendship
@harivazhaganmano4414
@harivazhaganmano4414 Жыл бұрын
அர்ச்சனா மட்டும் தான் அழுதாங்களா மாயாவும் , பூர்ணிமா தனக்கு இந்த விளையாட்டு புரியல நாங்க தான் இந்த விளையாட்டை நேர்மையா விளையாடு ரோம் இப்படி கேமரா முன்னாடி புலம்பலயா ? சரி இந்த விளையாட்டு தனித்து விளையாடி வெற்றி பெறனுமா இல்லை கூட்டம் கூடி வெற்றி பெறனுமா ( விஷ்ணு கூட்டம் கூடி விளையாடின அது அசிங்கம் தவறு மாயா பார்வையில் ஆனால் வெற்றி மேடை வரையில் நாங்க ஒரு கூட்டம் அது நட்புனு சொல்றாங்க மாயா அதே நட்பு விஷ்ணு க்கு உதவி செய்ய கூடாது, நாங்க வெற்றி பெறலனா கூட மாயா நீ வெற்றி பெரனும் அது எங்க வெற்றி என்று பூர்ணிமா, விக்ரம் இவங்க சொல்லலாம் ஆனால் விஸ்ணுக்கு மட்டும் மணியோ, தினேஷ் சொல்லக் கூடாது அது தவறு ஒரு சாதரான பார்வையாளராக மாயாவுக்கு திறமை இருக்கலாம் ஆனால் மற்ற எல்லா இடங்களிலும் மாயாவின் பேச்சு கொஞ்சம் கூட நியாயம் இல்லை
@itsmedeepu1401
@itsmedeepu1401 Жыл бұрын
Yaaru bro neenga.. En manasula irukkuratha Appadiyae sollittinga. Same thought Bro. MAYA Visha Bottle..
@maligasinniah5613
@maligasinniah5613 Жыл бұрын
Archana is super. Everyday she suffered. But she is very strong to overcome all problems. Super super❤
@rajasekarsekar.p6314
@rajasekarsekar.p6314 Жыл бұрын
That two weeks. Strong..
@gopalakrishnanmunisamy4708
@gopalakrishnanmunisamy4708 Жыл бұрын
ஆமாம், மக்கள் மனதை மறந்து, மாயை எனும் வலையில் சிக்கி , இந்த சகுனி கூட்டம், குரங்கு மாதிரி சிரிக்குது, பேசுது.
@fathimaahsa8066
@fathimaahsa8066 Жыл бұрын
True words 👏🙌👌❤😊
@k.p.dharsha
@k.p.dharsha Жыл бұрын
சூப்பரா உண்மையை உலகறிய சொல்லிட்டிங்க சூப்பர் மேடம்... நன்றிகள் ❤
@v4i6j9ay
@v4i6j9ay Жыл бұрын
Archana deserves Title winner 🔥🔥🔥🔥🔥🔥🔥
@kumarsakthi4187
@kumarsakthi4187 Жыл бұрын
Archana❤❤❤❤❤❤
@RJSUZIE
@RJSUZIE Жыл бұрын
Hi Sanam thank you so much for the genuine review and encouraging words 🙏😊 Many "tarkuris" don't really understand the facts on Archana's victory 😅😅. Apparently "PR VIRUS" is everywhere until many of them refuse to agree that they are wrong about Archana's winning votes 😂😂😂 But who cares, she already lifted the trophy 🏆So I'm so happy for her victory ✌️ 😀 PROUD OF YOU ❤ARCHANA❤ CONGRATULATIONS 🎊 👏 💐 🥳 🎊 👏 IT'S TIME TO CELEBRATE 🍾 ✨️ 💃 🕺 💃
@kumaresankumar3288
@kumaresankumar3288 Жыл бұрын
மக்களின் சக்தி வென்றது அர்ச்சனா வெற்றி பயணம் சிறக்க மனதார வாழ்த்துக்கிரன் 💯💯
@melvinbridger2243
@melvinbridger2243 Жыл бұрын
Good review !! Archana well deserved !!!
@AshokKumar-l4q7m
@AshokKumar-l4q7m Жыл бұрын
நானும் எது நடந்தாலும் அழுகை ‌வந்துவிடும் ஆனால் பேசுவேன் எனக்கு அழுகை வந்துவிடும் ❤❤❤❤❤ அச்சுமா அப்பாடி தான் கல்லம் கபடம் இல்லதா பெண் ❤❤❤❤❤
@venomdealer790
@venomdealer790 Жыл бұрын
Many are vouching for Pradeep…i have no idea if they have forgotten that pradeep was in the bully gang and he too bullied archana along with the other bullies. Also for people who claim that Archana stood out and became stronger because of vichitra has also forgotten than vichitra bullied her too degrading her and scolding her and treating her so low initially. Only when bully gang turned against vichitra, she joined with archana. Go watch the episodes from first. Archana deserves this WIN! She has set an example ❤️
@jayab.9384
@jayab.9384 Жыл бұрын
ABSOLUTELY!! I noticed all that u said too......
@naturewildlifediscovery4610
@naturewildlifediscovery4610 Жыл бұрын
totally agree. I don't know why people are glorifying Pradeep. Yes, it's unfair termination for Pradeep from Bigboss. That doesn't make him a winner.
@venomdealer790
@venomdealer790 11 ай бұрын
@@naturewildlifediscovery4610 only the clout chasing dumb people would endorse such characters in a show or in real life. The educateds know how to differ. Pradeep ill behaved in a public platform, refused to rectify and he got sent out. Thats it....win is the one who gets up and fight no matter how many times they are thrown to the ground. Archana did just that. As a man, i'm proud of my sister who set an example on how to defend herself from such vultures.
@deenadesign5226
@deenadesign5226 11 ай бұрын
Well said, this is the truth. Because of pradeep, archana didn't win. Archana won purly because of her talent and character. She stood alone.
@monuvino2277
@monuvino2277 Жыл бұрын
Archana win 🏆 panathu Romba happy 🎉🎉🎉karma 😊 Pradeep bro ku justice kidacha santhosam 😊😊
@AmmuAmmu-nd1qi
@AmmuAmmu-nd1qi Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் தர்மம் வென்றது அர்ச்சனா தலைவி ♥️♥️👑👑👑👑👑👑🏆🔥🔥💯💯💯💯💯
@Mynameissoulheart
@Mynameissoulheart 21 күн бұрын
என்னது அவள் தர்மம் ஆ😂😂😂😅
@mr.vignesh.3416
@mr.vignesh.3416 Жыл бұрын
Archana title winner 🏆🏆🏆🏆
@alexander123-h4o
@alexander123-h4o Жыл бұрын
Congratulations archana 💐💐💐👏👏👏
@Akmal-km5ow
@Akmal-km5ow Жыл бұрын
Vanitha and jovika தூக்குமாட்டிட்டு செத்ததாக தகவல் 🤣🤣🤣 because archana is the title winner 🥇
@anusuyasenthilkumar8375
@anusuyasenthilkumar8375 Жыл бұрын
Sema 😂 fun
@pkdharshan1823
@pkdharshan1823 Жыл бұрын
அவ்வளவு ரோசமானவங்களா அவங்க
@paranparai8731
@paranparai8731 Жыл бұрын
Why I Vote For Archana ❤❤❤ 1. Courage under fire 🔥 2. Being True 😇 3. Forgiving 👏 Courage under fire: when the Bully gang raised Red Card against Pradeep.. Archana correctly said to Aishu and Maya that they behaved closely with Pradeep, and now raising Red Card is fake.. Playing game is fine but using woman card to eliminate a person is wrong. When the Bully gang with 7 members attacked her continuously she initially broke but then displayed braveness and gave Thug Life responses.. Wow.! Being True: Archana doesn't betray in relationships.. She doesn't show fake face.. She even didn't play to win the game, but just tried to enjoy the current situation.. She doesn't put deals with anyone to eliminate a contestant.. She didn't play elimination game.. She always encouraged contestants to stay and earn good name.. She never been jealous of anyone and never tried to voluntarily attack them.. When someone attacks then only she responded.. Forgiving: Archana quickly forgives her enemies and motivated them for their success in life.. She joins with enemies and created good relationship.. She being true to the relationships but others are fakeful and sarcastic.. Archana never been jealous about others.. Though Archana not doing much household work and being childish she is far better than all other contestants.. Archana the mass ❤❤❤
@sharongabriel2098
@sharongabriel2098 11 ай бұрын
Exactly true. Said it very well. ❤
@vinoraja8070
@vinoraja8070 Жыл бұрын
True, u r the best reviewer. Never degraded the winner❤❤❤ Archana deserves this victory!
@K3LV1N_K3L
@K3LV1N_K3L Жыл бұрын
Sanam is such a darling,even Hari called her a true BB winner ❤🔥🔥🔥
@muthusamy7100
@muthusamy7100 Жыл бұрын
Enjoyed your honest reviews .
@gurus3694
@gurus3694 Жыл бұрын
Aari🎉🎉🎉🎉
@gsfmly3019
@gsfmly3019 Жыл бұрын
Exactly, Sanam! This is a social issue that does not get talked about much .. gang bullying … so many of us could relate to it because many have faced it in many social situations - school, college, work, or even in family/society.. when bullied either people react like Vinusha/RJBravo (become a victim, cry and keep quiet), or like Vikram/Akshaya/GanaBala/VijayVarma ( become submissive to them ) or like Poornima or Jyotika ( become their partners ) or like Vishnu /mani/ Dinesh (save themselves, don't join them, but don't stand up against them)… very few rise up against the bullies like Archana. That's why she is a hero in this show!
@kavithamanoharan7692
@kavithamanoharan7692 Жыл бұрын
Your comment is spot on!! 👏
@venomdealer790
@venomdealer790 Жыл бұрын
Archana alone made those bullies shiver and pee their pants.
@Rahulhandsom5598
@Rahulhandsom5598 Жыл бұрын
That is the main winning point or usp for archana
@Rahulhandsom5598
@Rahulhandsom5598 Жыл бұрын
Yeah and i feel the same, there must be some proper laws for bullying
@gsfmly3019
@gsfmly3019 Жыл бұрын
@@Rahulhandsom5598 .. I thought so too Rahul. I saw another reviewer saying 'Oorudhan othu vazha theriyadhavanga' . Yes that applies to most of the scenarios.. but if when an injustice happens the person who rises above the ordinary only becomes hero.. Ipdi solli suppress panradhala thaan we are lacking good leaders.. We should encourage and support good leaders who are bold and courageous and who knows right from wrong..
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 Жыл бұрын
இவ்வளவு பெரிய ஸ்டேஜ்லயே வன்மத்தை காட்டுனாங்களே Bigg Boss வீட்டுக்குள்ள என்னன்னா பண்ணியிருப்பாங்க😡🧐😯
@mickey4396
@mickey4396 Жыл бұрын
Actually none didn't understand that,whoever favours Maya got eliminated,that means,due to Maya all her friends was eliminated not due to Archana,so Maya plays a game or strategy to eliminate all players to win the game, but due to Vishnu & Archana,Maya strategy got failed that's the reason Maya hates Vishnu & Archana.. This shows that, Maya friends were eliminated only due to Maya not due to Archana
@muneeswarikalipandian1428
@muneeswarikalipandian1428 Жыл бұрын
Thank y mam clear a sonathuku ❤
@vibindas61
@vibindas61 Жыл бұрын
Archana❤❤❤..good review👏🏻...Good answers for all those false allegations..
@sivaramk7k758
@sivaramk7k758 Жыл бұрын
Sanam review super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤makkalin prathepalipu same,
@Karthik-k9
@Karthik-k9 Жыл бұрын
Archana🔥🎉🏆
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou Жыл бұрын
Finally team B nallavanga win pannitanga ❤ team A kedu jetta jenmangal moonjila saaniya poosiyachi 😂
@Veenakaliputhri
@Veenakaliputhri Жыл бұрын
You are such a kind soul Sanam ji and talk the truth .. in contrary to vanitha. I don’t understand in this age she thinks and talks so ill of other young girls when she and her daughter have so much of flaws to be corrected !!!
@Rangananthan52
@Rangananthan52 Жыл бұрын
இது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி. ஆகவே நல்லவர்கள் நற்குணம் உடையவர்கள் மட்டுமே மக்கள் மனதை வெல்ல முடியும். அந்தவகையில் மணியும் அர்சனாவும் மிக தகுதியானவர்கள்! மாயா போன்றவர்கள் final stage ல கூட ஏற தகுதியற்வர்கள். ஆரி, ரித்விகா, ராஜு, முகேன் போன்றவர்கள் இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு. Chanel and kamal support ஆல் மட்டுமே மாயா காப்பாற்றப்பட்டு இவ்வளவு தூரம் வந்தார் என்பது நிதர்சனமான உண்மை! இதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இம்முறை மக்கள் நீதி வென்றது!
@vishxl69
@vishxl69 Жыл бұрын
Archana honest and good soul bcoz her is parents
@jaanoofleur5781
@jaanoofleur5781 Жыл бұрын
Hi Sanam...thanx for your Honest and Genuine and unbiased review thruout thebb7 season......love you....keep going...❤❤❤❤❤❤❤❤
@khaderbasha2014
@khaderbasha2014 Жыл бұрын
im happy ❤ archana 🏆❤
@Akmal-km5ow
@Akmal-km5ow Жыл бұрын
Your exactly right sanam 💥💯❤️♥️🎯
@anbalagankrishnan9013
@anbalagankrishnan9013 Жыл бұрын
Well said Sanam.
@SaravananRajappa-mx1ix
@SaravananRajappa-mx1ix Жыл бұрын
Very clear picture on PR BOTS . Thank you so much sanam
@Pkxd1994-l1o
@Pkxd1994-l1o Жыл бұрын
Pr for pradeep da maya pr dog kala
@Sundri11
@Sundri11 Жыл бұрын
Thank you Sanam. Love the way your clear clarity on the voting system. Congratulations Archana ❤❤❤ love from Malaysia.
@logeshlakshminarayanan8197
@logeshlakshminarayanan8197 Жыл бұрын
Sema speech sanam sister Archana Haters elarumae idhaan dhaan soldraangaa Avnagalukula la sema replay unga video💯
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou Жыл бұрын
2nd female 🏆 ❤ fisrt wild card antha kevalamana toxic maya and ava kooda iruka kevalamana jenmangal thookula thongunga thyff 😂
@truespecies396
@truespecies396 Жыл бұрын
Thanks for your honest , mind blowing genuine review . Your reasoning is to the point and you present it with clarity . Great job Sanam !
@kups4372
@kups4372 11 ай бұрын
தைரியம் மட்டும் இருந்தால் மனிதனாக வாழ முடியாது. தைரியம் + இரக்கம் கலந்திருந்தால்தான் மனிதனாக வாழ முடியும். Archana 🏆
@thangabarani7345
@thangabarani7345 Жыл бұрын
semma sanam❤❤❤🎉
@God.123
@God.123 Жыл бұрын
Thank you Sanam 💯💯💯 correct 👌👌👌 very genuine words ❤❤ 🥰 archana title winner very happy super ❤️❤️❤️❤️❤️❤️
@padhu16
@padhu16 Жыл бұрын
Ur absolutely right. Everyone has voted with force for one obvious reason they do nt want the other person to win by even the slightest chance
@uma9858
@uma9858 Жыл бұрын
பிரதீப்பு vote அர்ச்சனுக்கு ❤❤ போட்டோம்... Very happy🎉🎉🎉🎉
@jeyasree2531
@jeyasree2531 Жыл бұрын
Congratulations for honest reviewing mam❤
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou Жыл бұрын
Archana mani happy pongal guys ❤🎉
@hameedibrahim5607
@hameedibrahim5607 Жыл бұрын
மதுமிதா தோற்ற போர்க்களத்தில் அர்ச்சனா அபார வெற்றி பெற்றிருக்கிறார்
@Reemi-c1k
@Reemi-c1k Жыл бұрын
Congratulations Archana title winner 🏆 Archana 💐 and congratulations runner Mani 👏🎈
@SangeethJagatheesan
@SangeethJagatheesan Жыл бұрын
👏🏽👏🏽👏🏽super sis thank u 🙏
@handouts_BhuvanaArunKumar48
@handouts_BhuvanaArunKumar48 Жыл бұрын
Yesterday maya was telling , those who were evicted told her that " i couldn't win , but u must win on our behalf " .Isn't this group game ? which they objected strongly before when they were accused !!! When Archana won and lifted the trophy , this bully gang was not even showing a good face especially Jovika
@handouts_BhuvanaArunKumar48
@handouts_BhuvanaArunKumar48 Жыл бұрын
Even Vichitra bullied her initially, just she was not ok with the bully gang she joined supported Archana, after 3 weeks she joined the bully gang and till last having a fake showoff with Archana
@sandhiya341
@sandhiya341 Жыл бұрын
Sanam chetty(u r great and excellent)mam
@PushpaPurusan-k7f
@PushpaPurusan-k7f Жыл бұрын
Very good your review ❤
@rera5376
@rera5376 Жыл бұрын
அர்ச்சனா frd இல்லனாலும் பரவால இப்படி அடுத்தவன் வாழ்கையை கெடுத்து வாழ நினைக்கிற மாயா மாதிரி Fraudunga Friendship பத்தி 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@fazilmotivator5186
@fazilmotivator5186 Жыл бұрын
Achu akka winner 🏆 Mani Anna 1st runner up well deserved both of them ❤️❤️💯💯bully gang situation right now 🤣🤣💯💯
@AmmuAmmu-nd1qi
@AmmuAmmu-nd1qi Жыл бұрын
PRADEEP+ARCHANA= PRCHANA sister 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ruthra2899
@ruthra2899 Жыл бұрын
I don't understand how some reviewers or general public can say maya is derserve to win the title compared to archana cause she is a entertainer. First of all the housemates snached many task oppertunity from archana and maya did not have such restrictions. Despite the barriers archana did a amazing job in eswari role but maya did not carry out vaishnavi role well. Maya had so many supports within the house and channel but archana was a xerox of pratib who got targeted and isolated by the group. Archana faced so many disrespects and troll and maya was the master of it, yet she fight her battle. If maya would have been in this sitution i am not sure if she could be so strong as archana. Maya maybe a good entertainer but not a good human she disrespects people, play with feelings, plays cunningly and backbites like hell. But comparetively archana gossip less, played less behind people back. In total maya survived because of the housemates support but archana stood alone and she completely deserves this reward. Archana don't fear this bunch of bullies you have already won many hearts and i wish you all the best for your future projects, as a audience we will support you! Maya and co your karma is waiting to serve you for pratib matter
@thilagawathymohan3942
@thilagawathymohan3942 Жыл бұрын
Wow..... Superb
@dhamodharannaidu7172
@dhamodharannaidu7172 Жыл бұрын
S maya is female broker did super work in bb house c must get title maya is worst in the world
@planet666
@planet666 Жыл бұрын
Maya is inhumane
@dhamodharannaidu7172
@dhamodharannaidu7172 Жыл бұрын
If poornima erected before its maya cont stay there
@userasdgf123
@userasdgf123 Жыл бұрын
As a common man I wished Archana shud win title and its happened.. id think its coz of PR.. may b the opp team PR spreading like this!!! Bully gang didn realize their mistake till the end.. thts d truth!!
@mohamedsait2998
@mohamedsait2998 11 ай бұрын
நான் பிக் பாஸ் ஒன்றிலிருந்து ஏழு வரை பார்த்து வருகிறேன் இப்படி ஒரு கேவலமான மாயா கேங் உடைய வன்மத்தை பார்க்கவில்லை ஒரு பெண்ணை எத்தனை பேர் சேர்ந்து எதிர்த்தாலும் அந்தப் பெண் தனித்து நின்று மக்களுடைய ஆதரவுடன் வெற்றி பெற்றார் என்பது மகிழ்ச்சி👌🥰
@StropianeStropiane
@StropianeStropiane Жыл бұрын
Sanam நீங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌உண்மை உண்மை உண்மை பொறாமை பிடுத்தவர்கள் சொல்வதை கேட்டால் இதுகள் எல்லாம் என்ன ஜென்மங்கள் என்று தோன்றுகின்றது அர்ச்சனா 👌👌👌👌👌👌👌👌👌
@tamizhkannan5905
@tamizhkannan5905 Жыл бұрын
Archana 🎉🎉🎉
@harixh_xolo._
@harixh_xolo._ Жыл бұрын
What a clear speech 🎉❤
@arulc3750
@arulc3750 Жыл бұрын
Sanam you're a good human being and moreover you can teach your daughter to be like yourself. But ninga sonnathu "Na en ponna Archana pola valarppa ". It shows how big your heart ❤️. You're a True Warrior
@chelvinathaniels1031
@chelvinathaniels1031 Жыл бұрын
Thank you for the beautiful review.
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 Жыл бұрын
அர்ச்சனா அர்ச்சனாவாவே இருந்தாங்க அதான் இவ்வளவு பெரிய மக்களின் குரல் 👑🔥🤝👏👌👍🫡🙏
@kirankumarc1353
@kirankumarc1353 Жыл бұрын
Archana ku PR vote naala varalanu solreenga becoz audits kaamikanum nuh ...ok accepted... Appo yen Maya 3rd place varumbothu athu genuinity illa nuh solreenga? Maya vote ku audits kaatalaya? If archana did not win by PR votes...then how come you are saying Maya got her place by some golmaal? Hmmm...something fishy?
@dontmesswithme5
@dontmesswithme5 Жыл бұрын
ARCHANA THAAN EPPAVUMEY MASS.....🔥❤️ Endha situation la honesty decorum and boldness romba mukiyam.... she set an example....❤ Aama, what frivolous alpa game she played as maya gang did.... 1. SHE NEVER TARGETED SOMEONE 2. SHE NEVER BULLIED SOMEONE 3. SHE LEND HER HANDS TO MOTIVATE POORNIMA VISHNU VICHITRA MAYA INSPITE OF ALL BAD DEEDS DONE TO HER BY THEM 4. SHE ASKED SORRY EVEN FOR MISTAKES DONE BY OTHERS TO HER JUST FOR VALUING THE PEOPLE AND GET THEIR LOVE.... 5. SHE NEVER PLAYED A REVENGE GAME 6. SHE STOOD FOR HERSELF IF ITS IS INJUSTICE, SHE NEVER BOTHERED TO RAISE QUESTIONS WHEN IT WAS WRONG AND NEVER BOTHERED TO ASK SORRY WHEN SHE WAS WRONG..... 7. SHE NEVER LOOSED HER DECORUM IN ANY SITUATION AND NEVER LEFT A 18+ CONTENT, NO BAD WORDS CAME OUT OF HER MOUTH.....🔥 9. HAD CLEAR CUT POINTS TO SAY SOMETHING AS WRONG OR RIGHT 10. COMING TO ENTERTAINMENT, NOONE CAN BEAT DEESWARI, SHE HAD GIVEN HER 100% TO WIN THE PEOPLE HEART.....🔥💯🥰 WHAT ELSE QUALITIES U NEED FOR A TITLE WINNER....😏🔥💯
@krishnageetharajagopal9308
@krishnageetharajagopal9308 Жыл бұрын
S true mam.u r speaking nice
@mylovelypets9769
@mylovelypets9769 11 ай бұрын
உண்மையான குணம் வென்றது. சூழ்ச்சி சரிந்தது..இந்த bigboss 7 நிறைய கற்று கொடுத்துள்ளது... மாறணும் என்று நினைத்தால் மாறலாம்....
@jayab.9384
@jayab.9384 Жыл бұрын
Oh Sanam darling...Thank you for the unbiased review!!!! Always will Love u!!
@ibrureyan5141
@ibrureyan5141 11 ай бұрын
🥳 *எண்ணம் போல் தான் வாழ்க்கை (வாழ்க வளமுடன் அர்ச்சனா)* 🫡...
@chandaranchandaran6747
@chandaranchandaran6747 Жыл бұрын
அர்ச்சனா ஓட நேர்மைத்தான் வெற்றிக்கி காரணம் அர்ச்சனா மாஸ், im happy👍👌❤🌹💐 Chandaran from Malaysia
@ssusheela9115
@ssusheela9115 Жыл бұрын
So nice of you to support Archana congratulations ma
@hameedibrahim5607
@hameedibrahim5607 11 ай бұрын
அர்ச்சனா வென்றதை விரும்பிய மக்கள் 49 % என்றால் மாயப் பிசாசு தோற்றதை கொண்டாடும் மக்கள் 51% இருப்பார்கள் என்று கருதுகிறேன்
@rajendranveerapathran4683
@rajendranveerapathran4683 Жыл бұрын
well said about Archana's upbringing
@kurugulasingamprabagaran1253
@kurugulasingamprabagaran1253 Жыл бұрын
Sanam your review is very very honest❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabhakaranr9050
@prabhakaranr9050 Жыл бұрын
Well said Sanam geneiue review 🎉🎉
@johnsaatvik6672
@johnsaatvik6672 Жыл бұрын
Who will come her said… she hurt everybody in this house… she always thinking about herself only. She not even think others
@lizmakeover7626
@lizmakeover7626 Жыл бұрын
Maya also said without poornima she wont bcom this long ... So its not archanas negative ..
@indiandelicacies8741
@indiandelicacies8741 Жыл бұрын
Your reviews ,red card koduthu red light eviction was great.Super bb team.
@undercoveragent1182
@undercoveragent1182 Жыл бұрын
Tq sanam sis… would love to see ur reviews nex year too…n yess i ur reviews have been honest… u have pointed our everyones plus and minus without being bias… lots of love ❤❤❤
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 Жыл бұрын
ரெட் கார்டு வைத்து வெற்றிபெற நிணைத்த மாயாக்கு ரெட் கட்டம் காட்டி வெளியேறியது மகிழ்ச்சி.யார் வெற்றி பெற்றாலும் பாரவாயில்லை மாயா வெளியேற்றமே பலருக்கு மகிழ்ச்சி
@sumathisumathi9075
@sumathisumathi9075 Жыл бұрын
Good sanam sister.....❤❤❤❤archana,sanam my favourite girls.....god bless you sister's ❤❤❤❤ love you
@coolglass456
@coolglass456 Жыл бұрын
Well said Vinai vinai vidhithavam vinai aruppan thinai vithaippavan thinai aruppan
@krishnavenymariappan2517
@krishnavenymariappan2517 Жыл бұрын
The problem is bully gang can't overcome their failures. Actually Maya played a good game and chasted out all those who was with her.
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 Жыл бұрын
மிகச்சிறந்த பெண் வெற்றி பெற்றுள்ளார் 🫡🔥 பெண்களின் மரியாதை அர்ச்சனா போன்றவர்களால் கூடுகிறது 🫡🔥👑👑
@always-tamilan
@always-tamilan Жыл бұрын
படிக்காத, மரியாதை தெரியாத bully gang தோற்றது… ❤🔥
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
BB7 Over, Not the fight! | Bigg Boss Season 7 Tamil
28:46
GKS CREATIONS
Рет қаралды 35 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН