நானும் பாலக்காடு தமிழன் தான். எங்கள் வீட்டில் அனைவரும் தமிழில் தான் உரையாடுவோம். ஏனென்றால் நாங்கள் தமிழர்கள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை😂🔥❤️
@deepakraja61532 жыл бұрын
Bro oru doubt anga (palakkad) food style,and influence yaruku niraiya irukum tamil or kearla ?I'm from kanyakumari Inga kearla dhaan.
@gokulprasad6912 жыл бұрын
@@deepakraja6153 Inga rendume irukum bro. Kerala State so obviously malayali influence the konjo jaasthi
@-Tony-Gunk-2 жыл бұрын
@@deepakraja6153 inga sila varthaigal namma malayalam use pannuvom eg: thorthu - thundu - bathing towel vellam - thaneer - water moru kuttan - moru kuzhambu elavan - vellai poosnikai matthan - manjal poosnikai like this there are many words
@solairaja1993 Жыл бұрын
Rental evlo irukkum . Job oriented
@abhiabhi-u7t8 ай бұрын
Dna wise tamil illai
@crtcrt10862 жыл бұрын
ஜெயசுதா ஒரு மலையாளி ஆனால் தமிழில் பேசுவதில் சில தமிழர்களைவிட அருமை தெளிவான உச்சரிப்பு! வாழ்த்துகள்
@indradevabhakt62442 жыл бұрын
You mean yesteryear actress Jayasudha ?!
@balemurupi6592 жыл бұрын
@@indradevabhakt6244 no
@indradevabhakt62442 жыл бұрын
Oh that lady rapped in white saree !!! My goodness,..huh !!!
@praveenkumar-wj4oo2 жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் நண்பா... தமிழர்கள் வாழ்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
@rajramalingam88362 жыл бұрын
நம்ம தமிழ் தானே தாய் மொழி மலையாளம் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்த மொழி தானே முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை ♥️
@Chindhuprasad2 жыл бұрын
Proud Keralate, Palakkadan, and a Proud Tamilan... In my home we speak Tamil and malayalam fluently... We also known to write and read both malayalam, Tamil...
@ntamilselvi95272 жыл бұрын
S Bro..ரொம்ப சரியா சொன்னீங்க👏👏👌
@sreemakasi2 жыл бұрын
Palakkad Iyer is unique, way of life, language, everything, they have their own individuality. Over a period of time, they have been facing innumerable problems. Mainly due to the bias of the political class. All their landed properties were captured for a pity sum by the government/ later the political reservation, appeasing mentality, and policies forced the educated class to migrate to other metros and foreign countries. . As they are, sincere, hard-working, they have come up from the very poor family background. Despite all, they continue their Sanatana Dharma, and maintain all rituals passed on by their ancestors. They learned English and mastered it. They continue to support Sanskrit. They were never ever after power. Their priority is cultural updation . They are not much interested in the material show From a lower divisional clerk, (they) most of them rose to the chief administrator and financial controller. The majority still follow vegetarianism, though some misguided are there. They never advocated casteism, untouchability etc these are purposefully brought on them by the colonial rulers and later by the politicians for their own interests. They are a class apart. Not only that, but they mingle with Keralites in their way of life. They were completed to migrate to Kerala, by the Mughal rulers, and Kerala gave them a safer place compared to their own Tamil Nadu. Am from Chittur Thekkegrammam.We do not call agrharam but gramam.
@ntamilselvi95272 жыл бұрын
@@sreemakasi Romba Romba sariya sonneenga👍👌Unmaiyana Velippaduthalgal👍👌Inge AGRAHAARAM Yendru solvadhai vida GRAAMAM Yendrudhan solgiraargal👍Thank You So Much 🙏SREEMA KASI ,🙏🙏🙏👏👏🎉
@malathisubha19632 жыл бұрын
Christians உண்டா
@minikurien95272 жыл бұрын
Im a kanyakumari malayali girl
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
Kerala & Palakkad Tamil Gramam Tamil Peyargal 1.#Aalathur= ஆலத்தூர் 2.#Aayakkad= ஆயர் காடு 3.#Ambikaapuram= அம்பிகை புரம் 4.#Adityapuram= ஆதித்ய புரம் 5.#Anikode= அனையர் கோட்டம் 6.#Athipotta= அத்தி பொட்டள் 7.#Ayilam= ஆயில்யம் 8.#Ayilur=அயிலூர் 9.#Ayyapankavu=அய்யப்பன் காவு 10.#Chaathapuram= சாற்றை புரம் 11.#Chandrasekharapuram (#Edathara)= சந்திர சேகர புரம், இடைத்தரை 12.#Chelakkara= சேலை கரை 13.#Chembai= செம்பை 14.#Cherpulaasseri= சேறு புலம் சேரி 15.#Chethallur= சேறு தளி ஊர் (தலை நகர/ அரசரின் குலதெய்வ கோவில் இருக்கும் ஊர் ) 16.#Chittilancheri= சிற்றிளம் சேரி 17.#Chittur_Durgagoshtam= சிற்றூர் துர்கா கோஷ்டம் 18.#Chittur_Lankeswaram= சிற்றூர் லங்கேஸ்வரம் 19.#Chittur_ThekkeGramam= சிற்றூர் தெற்கு கிராமம் 20.#Chockanaathapuram= சொக்க நாதன் புரம் 21.#Elappulli= இலை புள்ளி 22.#Elevanchery= இளவன் சேரி 23.#Ethanur = ஏற்றனூர் 24.#Govindarajapuram= கோவிந்தா ராஜபுரம் 25.#Kaadamkurissi= காட்டு குறிச்சி 26.#Kalpathy_Pazhaya #Kalpathy= பழைய கல்பாத்தி (கல் Stone Canal பாத்தி from river to field ) 27.#Kalpathy_Puthiya= புதிய கல்பாத்தி (கல்+பாத்தி) 28.#Kallur= கல்லூ ர் 29.#Kannambra= கண்ணன் புரா 30.#Karumanasseri= கரு மனை சேரி 31.#Kavassery_Kizhakke_Graamam = காவு சேரி கிழக்கு கிராமம் 32.#Kavassery_Padinjaare_Graamam= காவு சேரி மேற்கு கிராமம் மேற்கு= படியும் சாரம் (Padinjaare) 33.#Kizhakkanchery= கிழக்கன் சேரி 34.#Kodunthirappulli= கொடும் தரை பள்ளி 35.#Koduvaayur_Gokula_Street= கொடு வாய் ஊர் 36.#Koduvaayur_Keralapuram=கொடு வாய் ஊர் கேரளபுரம் 37.#Koduvaayur_Mukku_Theruvu=கொடு வாய் ஊர் முக்கு தெரு 38.#Koduvaayur_Rattai_Theruvu=கொடு வாய் ஊர் ரெட்டை தெரு 39.#Koduvaayur_Single_Street=கொடு வாய் ஊர் ஒற்றை தெரு 40.#Kollengode_Kizhakke_Graamam=கொல்லன் கோட்டம் கிராமம் 41.#Kollengode_Padinjaare_Graamam (#Perumaal_Kovil street)= கொல்லன் கோட்டம் மேற்கு கிராமம் மேற்கு= படியும் சாரம் (Padinjaare) 42.#Kollengode_Puthu_Graamam=கொல்லன் கோட்டம் புதிய கிராமம் 43.#Kottakkal (Originally in Palakkad District Now in #Mallapuram)= கோட்டைகல் 44.#Kudallur=கூடல் ஊர் 45.#Kumarapuram=குமரன் புரம் 46.#Kunissery=குன்றின் சேரி 47.#Kuzhalmannam= குழல் மன்றம் 48.#Lakshminarayanapuram= லட்சுமி நாராயண புறம் 49.#Manjapra= மஞ்சள் பறை 50.#Mangalam_Thekke_Graamam (#Anjumurthy_Mangalam)= மங்களம் தெற்கு கிராமம்/அஞ்சு மூர்த்தி மங்கலம் 51.#Mathur= மாத்தூர் 52.#Mekkanamkulam=மீன் காணும் குளம் 53.#Melaarcode= மேலர் கோட்டம் 54.#Mollayanur= மூல+ஐயன்+ ஊர் 1/2
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
55.#Mundaya= முன்+ அய்யன் + ஊர் 56.#Nalleppilly= நல்ல + பள்ளி 57.#Nellisseri= நெல்லி சேரி 58.#Nemmara_Kannimangalam= நல் மறை கன்னி மங்கலம் 59.#Nemmara_Krishnapuram=நல் மறை கிருஷ்ணாபுரம் 60.#Nemmara_Pazhaya_Grahmam=நல் மறை பழைய கிராமம் 61.#Nemmara_Puthiya_Grahmam=நல் மறை புதிய கிராமம் 62.#Nandanam= நந்தனம் 63.#Nochur= நொச்சி ஊர் 64.#Noorani or #Nurani = நூறு அணி 65.#Ottapalam = ஒற்றை பாலம் 66.#Padur= பட்டு ஊர் 67.#Pallanchathanur= பள்ள சாத்தான் ஊர் 68.#Pallassena = பள்ள சேனை 69.#Pallavur= பள்ள வூர் 70.#Pallippuram = பள்ளி புரம் 71.#Palappuram= பாலா புரம் 72.#Parali= பரல் ளி 73.#Pattambi= பட்ட அம்பி (அன்பு+இ உடைய/அன்புசெலுத்த பட்ட பிராமணபிள்ளை) 74.#Payyalore= பயல் ஊர் 75.#Pazhambalacode= பழைய+அம்பல+ கோட்டம் 76.#Pazhayannur=பழையன்+ஊர் 77.#Perinkulam_Karrottu _Graamam= பெரின்+குளம்+கரி+ஓட்டு+கிராமம் 78.#Perinkulam_Otta_vari= பெரின்+குளம்+ஒற்றை+ வரி +கிராமம் 79.#Perinkulam_Padinjare_Graamam= பெரின்+குளம்+மேற்கு கிராமம் (மேற்கு= படியும் சாரம் (Padinjaare) 80.#Perinkulam_Thekkegraamam= பெரின்+குளம்+தெற்கு கிராமம் 81.#Peruvambu= பெரு+ வேம்பு 82.#Poothankurissi=பூத்தான்+ குறிச்சி 83.#Pulinelli= புளி+ நெல்லி 84.#Puthucode= புது+ கோட்டம் 85.#Ramanathapuram= ராமநாத புரம் (Brahmins from Tamilnadu ராமநாதபுரம்) 86.#Rishinarada_Mangalam 87.#Sekharipuram_Graamam (consisting of #Ratta_Theruvu, #Paalamettu_Theruvu, #Kaavu_Theruvu, #Mettu_Theruvu or #Pal_Meattu_Theruvu, #Palla_Theruvu)= சேகர புரம் 88.#Sreekrishnapuram= ஸ்ரீ கிருஷ்ணா புரம் old name (திருக்கண்ணபுரம் ) (Brahmins from Tamilnadu Thirukannapuram ) 89.#Tennilapuram= தென்+ நில+ புரம் 90.#Tharekkad= தரை+காடு 91.#Thathamangalam_Kizhakke_Grahmam= தத்தைமங்கலம் கிழக்கு கிராமம் தத்தை= கிளி 92.#Thathamangalam_Padinjaare_Grahmam= தத்தைமங்கலம் மேற்கு கிராமம் தத்தை= கிளி (மேற்கு= படியும் சாரம் (Padinjaare) 93.#Thathamangalam_ThekkeGrahmam== தத்தைமங்கலம் தெற்கு கிராமம் தத்தை= கிளி 94.#Thirunellaayi / #Thiruvillakadavu/ #ThiruNellai= திரு நெல்லை (Brahmins from Tamilnadu திருநெல்வேலி) திருவில்லா கடவு (Village of TN Seshan ) 95.#Thiruvegappura= திரு வெங்க புரம் 96.#Thithamarai= திட்ட மறை 97.#Thondikulam= தொண்டு குளம்/ தொண்டிய குளம் 98.#Vadakkanthara= வடக்கன் தரை 99.#Vadakkenchery= வடக்கன் சேரி 100.#Vaidyanathapuram= வைத்திய நாதன் புரம் 101.#Vellinezhi= வெள்ளி நீழி 102.#Vengasseri= வேங்க சேரி 103.#Vettangarakaavu_Grahmam=வேட்டை கரை காவு கிராமம் 104.#Vilayannur= விளையான்னூர் 105 #Kootalai near Alathur= கூற்று ஆல் or ஆலத்தூர் 106 Thalassery=தலை சேரி 107 Thissur = திரு சிவ பேரூர் (ThiruShiva பேரூர் 108) திருமிட்ட கோடு = திரு வித்துவ கோடு= திரு வித்வான் கள் கோடு 109) கொடுங்கல்லூர்= கொடும்கல் (வளைத்த கல் = கண்ணகி(மோக்ஷம் பெற்ற ) ஊர் 110)ThiruPunithura = திரு பூர்ண துரை 111)Pookunam= பூங்குன்றம் 2/2
@ganesanr7362 жыл бұрын
வேங்கசேரி - விட்டுவிட்டீர்களே
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
@@ganesanr736 ok ji it will added immediately
@prabakarannagarajah26712 жыл бұрын
மிக அருமை...! தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்! அறிவுபூர்வமாகவும் நேர்த்தியாகவும் ஆய்வு செய்து இடப்பெயர்களை பட்டியலிட்டுக் குறிப்பிட்டமைக்கு... அடுத்து, ஶ்ரீலங்கா - வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் பூர்வீகமாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கேரள மலையாளிகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய இரத்த உரித்தான தொடர்புகள் குறித்து தங்களால் ஆய்வு செய்து வெளியிட முடியுமா...?! குறிப்பாக, பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் (உணவு) மற்றும் கலாசார (உடை), பண்பாட்டு ஒற்றுமை பற்றி...
@devarajm74452 жыл бұрын
நீங்கள் நல்லஇருங்க.கோவை
@balasubramaniank.a.93912 жыл бұрын
மகிழ்ச்சி !!! தமிழை காத்து நிற்பது பெருமை! அரசுப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வி பெருமகிழ்ச்சி. எல்லோருக்கும் நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டிலும் அக்ரஹாரங்கள் மூத்தோர் ஓய்வெடுக்கும் வீதிகள்தான். எங்கள் ஊர் சத்தியமங்கலம். ஊர்ப்பெயரிலிருந்தே உங்களுக்கு புரியும். ஏதோ மன்னன் தானமாக எழுதிக்கொடுத்த ( பவானி) ஆற்றங்கரை மங்கலம். வேளாண்மை தாண்டி , சமூகம் தாண்டி பெரும்பான்மையோர் செழுமையாய் இருக்கிறோம். நீங்களும் சுகமாய் ஆரோக்கியமாய் வாழ வாழ்த்துகள்.
@shivashri2 жыл бұрын
மலையாளம் தமிழ் போன்றவைகள் ரம்மியமாக கேட்க கூடியவை அனைத்து மொழிகளும் கேட்கவும் பேசவும் ரம்மியமாகவே இருக்கின்றன தங்களின் தொகுப்பு மிகவும் அருமை தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்
@AbdulAhad-tk9cj2 жыл бұрын
கேரளா மக்களை தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை அவர்கள் நல்ல பாசமானவர்கள் எனக்கு 55வருடம் பழக்கம் உள்ளது அவர்கள் அந்நியனாக பார்ப்பது இல்லை இன்றுவரை பாசத்தோடு உள்ளனர் படித்தவர்கள் பண்பு உள்ளவர்கள் ஓணம் பண்டிகை 55வருடமாக அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவோம் இத்தனைக்கும் நாங்கள் முஸ்லீம் குடும்பம் எங்களுக்குள் வேறுபாடு தெரியவில்லை அக்கா அண்ணன் மாமா அம்மா அப்பா என்ற முறையில்தான் இன்றுவரை ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்கிறோம் கேரளா மக்கள் நீடூழி வாழ வேண்டும்
@ramachandranmuthusami72392 жыл бұрын
எஸ் Malayalame Thamil தானே
@ramachandranmuthusami72392 жыл бұрын
பாசமுள்ளாமக்க்கல்
@kan.1971.2 жыл бұрын
உங்கள் கருத்தில் மனிதம் தழைக்கிறது, ஆதியில் எல்லாம் ஒன்று தான் பாதியிலே வந்தது தான் இந்த பேதங்கள்.🙏.
@Aksharashrismilyyy2 жыл бұрын
ஆனா நீங்க மலையாளிய?
@janarthananr94732 жыл бұрын
Best wishes to you gentlemen.....
@rajramalingam88362 жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த பெருமை அருமை அழகு
@maithreyiekv99732 жыл бұрын
மலையாளம் கலந்த தமிழ் ஓர் அழகு தான்..பாலக்காடு மிக மிக மிக அருமையான ஊர் தான் பாரத புழ. கல்பாத்தி புழ.. மலம்புழ டாம் ETC...ETc. 👏 👏 👏 👏 👏
@mugamathualijinna73582 жыл бұрын
கல்பாத்தி தமிழ் பிராமணர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அனைவரும் இந்திய மக்கள்
@krishipalappan79482 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி 🙏💞🙏❤️💜💜❣️🙏
@muhammedmuhsin6122 жыл бұрын
திருவனந்தபுரம்,கொல்லம்,பாலாக்காடு மாவட்டங்களில் தமிழ் மீடியம் பள்ளிகள் இருக்கின்றன
@rubyruby8442 жыл бұрын
Wynadu also
@FreeDavil1132 жыл бұрын
இடுக்கி மாவட்ட மும் தமிழ் உள்ளது.நான் கேரளாவில் வாழுகின்ற தமிழன்
தமிழ்நாட்டில் இணைந்து வாழ்ந்த இவர்களை நாம் பிரிந்தது மனம் மிகவும் வருந்தும் பிரியா உறவினர்கள் இவர்களுடைய கலாச்சாரம் அழகும் சாப்பாடு Nonveg veg பாலக்காடு சமையல் மிகவும் நன்க இருக்கும் கோவை மக்கள் மிகவும் Miss. பண்ணுகிறார்கள் நன்றி
@batchanoor24432 жыл бұрын
மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தமிழ்மொழியில் இருந்து பிரிந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்.ஆதி மொழியே தமிழ் தான்.
@chidambaranath12 жыл бұрын
who told no?but we have to respect all langugaes and culture.
@tamils44362 жыл бұрын
@@chidambaranath1 just he says the fact. Nothing to argue
@phoenixartist49292 жыл бұрын
Yeah but i think only malayalam was formed like that.
@minikurien95272 жыл бұрын
@@phoenixartist4929 I'm a kanyakumari malayali girl
அதிகபட்சமாக 80% கேரளா மக்கள் தமிழ் தெரியும் . ஆனால் தமிழ் மக்கள் மலையாள மொழியை 40 % கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
@nijiltechnical9211 Жыл бұрын
Yes
@karthikraja46498 ай бұрын
Nalla therium.
@annammakurian161422 күн бұрын
@@karthikraja4649Im a kanyakumari malayali girl ❤❤
@venkatraman27142 жыл бұрын
ஆயிரம் வருஷமா பாலக்காடு தமிழ்நாடுதான் இப்போது மொழிவாரி மாநிலங்களாக பிரிவுகள் ஏற்பட்ட போது கேரளாவில் போய்விட்டது இது அதிசயம் இல்லை
@thirumalairaj3332 жыл бұрын
கவணிக்க வேண்டியது என்ன வென்றால் எந்த மலையாளியும் தமிழுடன் வடமொழி கலந்து மலையாளம் என்றானது என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது சொல்வதை தவிர்க்கிறார்கள்
@radhakrishnanb22522 жыл бұрын
தமிழ் மொழியில் இருந்து தான் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உருவானது, சில சோ ர்க்கள் அப்படியே எடுத்து பிற மொழிகளில் கையாளப்பட்டுள்ளது, அதன் பொருள், உச்சரிப்பு கூட மாறவில்லை
@akalkuddy70432 жыл бұрын
காமரசர்முட்டாள்
@saththiyambharathiyan81752 жыл бұрын
@@thirumalairaj333 தமிழோடு வட மொழி கலந்து மலையாளம் உருவாக இல்லை இரண்டு விதமாக தமிழ் இருந்தது செந்தமிழ் கொடுந்தமிழ்.... இரண்டு தமிழ் சேர்ந்தது தான் தமிழகம்..... கொடுந்தமிழ் என்பது சேர நாட்டு கேரள தமிழ் அது தான் மலையாளம் என்று பின்காலத்தில் என்று சொல்லப்பட்டது.... எது எல்லாம் சம்ஸ்க்ருத சொல் என்று சொல்லப்படுகிறதோ அது எல்லாம் பழங்கால தமிழின் ஒரு பாகம் .... ஆதி காலத்தில் தமிழ் 50 எழுத்து கொண்டு இருந்தது அதில் ஜ ஷ ஹ போன்ற எழுத்துகள் எல்லாம் இருந்தன..... சித்தர் திருமூலர் அதை ஆதி எழுத்து என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார் .....
அருமையான பதிவு. பாலக்காடு நேரில் சென்று வந்ததை போன்று எனக்கு இருந்தது. வாழ்த்துக்கள். இது போன்று நிறைய வீடீயோக்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.நன்றி.
@luckyvigu3142 жыл бұрын
My home town palakkad akkathethara near to malampuzha dam beautiful place .... 😍😍😍 Currently iam in Bangalore , missing my place .... Beautiful temple festival, dam , greenary, fields ,rivers , forest .... Gods own country 😊😊😊 iam a tamil girl but born and brought up in palakkad know both Malayalam and Tamil, married to malayali ... ❤️❤️❤️
@deepakraja61532 жыл бұрын
Bro I'm kanyakumari there has more relationbetween our 2 districts
@universemars17332 жыл бұрын
I'm not Tamil bramin..just Tamil .. why didn't marry me? i'm settled in USA, but i was looking for a girl in these area, but unfortunately ended somewhere.. I could have treated you like queen to settle these places . damn life is so sucked up. just kidding ...
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
@@universemars1733 are you #Vegitarian #ThenCasteNoBar
@jaivishnurajendran2 жыл бұрын
Yah I'm from palakkad Studying in Bangalore 🙄 Missing thz days
@gokulraj22442 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. பாலக்காடு சொந்தங்கள். வாழ்க வளர்க வெல்க தமிழர் தமிழ்.
@Tamil_solo_king2 жыл бұрын
பெங்களூர் நகரில் வாழும் தமிழர்கள் பற்றி அடுத்த காணொளி ஒன்று போடுங்கள்🤗🙏
@Naghul32 жыл бұрын
Ivan andha kaanoliya podrathukku badhila summa irundhirukkalam Romba degrade panni kelvi ketirukkan Yaar nallavar yaar kettavar nra vivadham nadathi irukkan
@impartial75902 жыл бұрын
Happy to see Tamil Brahmins are always carry with them dignified Brahmin slang Tamizh, wherever they are. Brahminism is more on self-care and self-pride but Tamil Brahmins are real pride of Tamizhargal.
@thepulsarmania..-livetodri98732 жыл бұрын
My Appa Mayavaram Mom Palakad Kaavachery ... Super thanks for this video
@VYBCTV Жыл бұрын
30% of Tamil speaking Brahmins in Palakkad, Chittur and Alathur taluks were those ones affected by Turkic Muslim invasion from Delhi. Others came after the downfall of Vijayanagar Empire and during Anglo - French Wars. Not only Brahmins many non Brahmin communities such as Vellalars, Sengunthars, Moothans, Konars, Chettiars also immigrated from Kanchipuram, Madurai, Trichy and Tanjore districts.
Palakkad Tamil is so sweet, tamil makkalai paarthu paasam pothukittu varudu.
@sakthikitchen8792 жыл бұрын
ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர்கள் தமிழ் மறவாது பேசுவதை கேட்கக்கேட்க சந்தோசமா இருக்கு.
@frdharish2 жыл бұрын
Enna varutham? I don't understand
@dinanjayanes47682 жыл бұрын
melkote,mandya in Karnataka is also a village where there are tamil brahmins living for almost a 1000 years. people still speak tamil there.
@ArchivesofHindustan2 жыл бұрын
Thanks sir
@ansari_kabeer Жыл бұрын
Kalpathy to be the first Heritage Village in Kerala, The first heritage village in the state will be Kalpathy, a Brahmin hamlet in Palakkad known for its distinctive architecture, music, and Rathotsavam (chariot festival). Old Kalpathy and New Kalpathy will be included in the village, which will have a total size of 22.36 hectares. The project will do a good job of preserving The Agraharam, a historic residential hamlet that is thought to have been founded by migratory Brahmins from Tanjore. One of the main draws is the Kundambalam temple, the epicenter of Rathotsavam, the temple chariot festival, which dates back to AD 1425.
@laxmiramsharma52402 жыл бұрын
அருமையான பதிவேடு சூப்பர் என்மாமாமகள்இங்குதான்திருமணம் 76வயசாகுது அவருக்கு இப்ப சமீபத்தில் வந்திருந்தேன் அழகான இடம் திரும்ப வரமனசுவராது
@ganapathyvenkataraman89182 жыл бұрын
Palagadu so beauty and lovely place.we like palgat tamil and to showing us such a lovely place
@ngraju..lankapuri.4302 жыл бұрын
தமிழர்கள் மலையாளிகள் என்று யார் பிரித்தது..நாம் எல்லோரும் ஒன்றுதான்.. வாழ்த்துக்கள் சார்..
@valsarajanc9962 жыл бұрын
Yes Sir, what you said is quite right. There should not have been a differentiation between Tamizh and Malayali people. .
@promilangg007 Жыл бұрын
@@valsarajanc996 No tamils and malayalis are different
I.Ramamurthy Happy that Thanjavur Bramins culture and heritage is alive in Palakkad, Kerala. Best of luck for safeguarding bramin culture. Jai Hind Bharat Mata ki jai Vande Matharam
@shreehari93312 жыл бұрын
பாலக்காடு மாவட்டத்தில் தமிழ் அதிகம் பேசும் இடம் வேலந்தவளம்,கோழிப்பாறை, அத்திகோடு, கொழிஞ்சாம்பாறை,வண்ணான் மடை, கோபாலபுரம் Etc... கொழிஞ்சாம்பாறை,கோழி பாறை, ஆகிய பகுதிகளில் தமிழ் பள்ளிக்கூடம் 1 முதல் 12 வகுப்பு வரை உள்ளது. சித்தூர் மற்றும் பாலக்காட்டில் அரசு தமிழ் கல்லூரி உள்ளது. இங்கு உள்ள மனிதர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பாலக்காட்டில்தான்( அத்திகோடு) படித்தது கல்லூரி வரை தமிழ் மீடியம் தான்.
Is malayali girls Love joint family system mam/sir
@geetharangan54442 жыл бұрын
Thankyou so much for sharing our kalpathy village .we are proud to be a kalpathy Brahmin .👍👍
@gscreations86802 жыл бұрын
iam speek tamil prond nurani kalpathy
@TheUniverse2452 жыл бұрын
Malayalis love and respect all languages and culture. That's the beauty.
@multimani Жыл бұрын
Amazing
@balasubramanianramachandra2312 жыл бұрын
Palakkad is a beautiful city having number of villages and their Tamil mixing with Malayalam is very sweet to hear. I love very much. I like to spend my retirement age here only.
@asarerebird84802 жыл бұрын
Me too, sir
@krishnarajanv9532 жыл бұрын
Palaksd is said to be famous for three 'C's. Carnatic music, Civil servants (ICS Officers) and Cooks.
@sowmyathankavelu64942 жыл бұрын
Palakkad is not a city
@sathishrao30492 жыл бұрын
Really Great very Strong people's not Convert to Muslims/Christians for Money. Jaihind
@minikurien95272 жыл бұрын
@@krishnarajanv953 Kanyakumari malayali....
@bhavanin60382 жыл бұрын
Palakad iyar's food is awesome ...very tasty..
@kalavathyeaswaran15182 жыл бұрын
S. Because of coconuts. It adds more taste to the food.
@gayathrir77712 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@venkatraman27142 жыл бұрын
இங்கே பிறந்த தமிழ் பிராமணர்தான் ஆதிசங்கரர் பிறந்த இடம் காலாடிஏதே அந்த மண்னில் பல மகத்துவம் உள்ளது மிகப்பெரிய இசைவித்துவன்கள் பிறந்த இடம்....
@radhamani10352 жыл бұрын
Aadisankarar tamil brahmin alla avar malayala brahmin namboothiri samudayathai sarnthavar
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கல்பாத்தி மை சேர்ந்தவர் பெயர் கல்பாத்தி அகோரம்
@1956Subramanian2 жыл бұрын
Happy to see familiar faces speaking about the heritage of Kalpathy. I am also part of this great heritage for the last 38 years. Kalpathy has enough vibe for its annual Rathostavam, Thyagaraja Aradhanai music festival, the annual DTPC musical festival conducted during the Rathostavam and the festivity around the temples during Kumbhabhishekam Day. That vibe is unique indeed. One should experience.
@nikithamenon04382 жыл бұрын
Oh nice!
@sathishrao30492 жыл бұрын
Really Great, Maintaining the culture is very difficulty, Jai Shree Ram.
@shyamaladeivanayagam3712 жыл бұрын
Beautiful city, god’s own land.
@1006prem2 жыл бұрын
I love palakad & I love brahmins & their culture.
@veeramuthukkathir44452 жыл бұрын
I love palakad & but i hate brahmins culture
@rscreation81942 жыл бұрын
🙏👌
@rvidyalakshmi50552 жыл бұрын
Thanks a lot for your kind words,
@venkateshwarancr47292 жыл бұрын
me too.i love Brahamanal coffee hotels. exspacily degree coffee or tication coffee. ☕🍵🌡
@1006prem2 жыл бұрын
@@rvidyalakshmi5055 my pleasure 🙏 🙏🙏🙏
@s.v26812 жыл бұрын
1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது தமிழ் நாட்டை சேர்ந்த பாலக்காடு கேரளத்திற்கும், கேரளாவை சேர்ந்த செங்கோட்டை தமிழ் நாட்டிற்கும் கொடுக்கப்பட்டது. தமிழ் நாட்டையும் கேரளாவையும் போக்குவரத்துக்காக இணைக்க இரண்டே வழிகள்தான் மலை வழியாக இருக்கின்றன. அவை செங்கோட்டை பாஸ் (மலைப்பாதை) மற்றும் பாலக்காடு பாஸ் ஆகும்.
@Ss-js5jo2 жыл бұрын
தவறு கன்யாகுமரி எக்ஸ்சேஞ்ச் பாலக்காடு.. பாலக்காடு கணவாய் இதுதான் சமவெளி பாதை மற்ற வழி எல்லாம் மலைப்பாதை கேரளாவுக்கு
@moorthibala68012 жыл бұрын
தமிழ்நாட்டை சேர்ந்த பாலக்காடு கேரளத்துடனும் கேரளத்தை சேர்ந்த கன்னியாகுமரி தமிழகத்துடனும் இணைக்கப்பட்டது.
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
முற்றிலும் தவறு. நான் குமரி. எங்கள் மாவட்டத்தில் பிராமண மார்த்தாண்ட வர்மாவின் கொடூரத்தால் தான் குமரி தமிழ்நாட்டிற்கும், பாலக்காடு கேரளாவிற்கும் போனது. மார்பகம் மறைக்க முலைவரி செலுத்த வேண்டும். அதனால் நாஞ்சில் என்ற நாடார் பெண்மணி தனது மார்பகத்தை வெட்டி மார்த்தாண்ட வர்மாவிற்கு அனுப்பியதும் அதன் பின்னர் நடந்த போராட்டம் துப்பாக்கிச் சூடு இவைகள் காரணமாக குமரி தமிழ்நாட்டிற்கும் பாலக்காடு கேரளாவிற்கும் சென்றது
@npadmaprakash76792 жыл бұрын
Keralham🌴🌴🐘 & Thamilh Naadu திருவிதாங்கூர் & Madras state சேர சோழ பாண்டிய நாடுகள் Keralham state is in Keralham Keralham (Kanyakumari to Mangalore) (Just like Bharatham (India)🇮🇳 in Indian subcontinent Canada 🇨🇦 , USA 🇺🇸 in America Saudi, Qatar 🇶🇦 UAE 🇦🇪 in Arab)
@sunderv65922 жыл бұрын
Where also via theni district
@ntamilselvi95272 жыл бұрын
எங்க ஊரு Super ஊரு👌👌👍👍அக்ரஹாரம் மட்டும் இல்லை. இன்னும் நிறைய இடங்கள் உண்டு. தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பு தேடி இங்கு வந்து சொந்த வீடு வசதி வாய்ப்பு என்று உள்ளவர்கள் ஏராளம். தமிழ்த் திருமணம் முறையில்தான் இங்கு அதிக திருமணங்களும் நடக்கிறது. ஊரைச்சுற்றி நிறைய ஆறுகள் பல பெயர்களில் உண்டு. கோயம்புத்தூர் பக்கத்து ஜில்லா என்பதால் தமிழ்ப் பண்பாடுடன் கூடிய கலாச்சாரம் இங்கு உண்டு.பாலக்காட்டின் அழகிய கிராமங்களைப் பற்றி பதிவு போடுங்கள் திரைத்துறையில் முக்கியமாக இசைத்துறையில் பிரபலமானவர்கள் பாலக்காடு பூர்விகமாக கொண்டவர்கள். தல அஜித்குமார் சார் அவர்களின் குல தெய்வ கோயில் பாலக்காட்டில்தான் உள்ளது. M.S.விஸ்வநாதன் அவர்களின் பூர்வீகமும் பாலக்காடு தான👍👍❤️❤️❤️👏👏
@ganesanr7362 жыл бұрын
மெல்லிசை மாமன்னர் MS Viswanathan இசைசக்ரவர்த்தி
@venkatesananantharaman68482 жыл бұрын
Late T.N.Seshan, Election Commissioner ?.
@ganesanr7362 жыл бұрын
One and the Only One Great மஹா வித்வான் - ம்ருதங்க சக்ரவர்த்தி பாலக்காடு மணி அய்யர் !!!
@ganesanr7362 жыл бұрын
@@ntamilselvi9527 Please specify the Name.
@ntamilselvi95272 жыл бұрын
@@ganesanr736 ஆமாம் Sir ம்ருந்தங்க வித்வான் மணி அயயர் அவர்கள் பாலக்காடு மக்களின் பெருமை👍👍👏👏👏அவர் பெயர் சொல்லும்போது நம் ஊரும் பெருமை பெறுகிறது.
@devendrandevendran35842 жыл бұрын
கேரளா முதலமைச்சர் பிரனாயிவிஜயன் அவர்களே சொன்னார் தமிழிழ் இருந்து தான் மலையாளம் என்று
@kumarimr90482 жыл бұрын
Avan oru loose
@minikurien95272 жыл бұрын
@@kumarimr9048 Kumari malayali
@kumarimr90482 жыл бұрын
@@minikurien9527 mm
@skchannel44992 жыл бұрын
@@kumarimr9048 ivar rompa thelivu
@raisingphoenix1782 жыл бұрын
@@minikurien9527 KUMARI IS A TAMIL'S LAND
@__v__r__10 ай бұрын
I don't have a language identity. My mother tongue is ( Malayalam + Tamil + Sanskrit ) mixed language. But, my reading and writing language is Malayalam. And, I know Malayalam, Tamil, Kannada, Telugu, Hindi, English, and little bit Samskrita.
@pandiank142 жыл бұрын
Arputhamana pathivu nalla vilakkam vaazhththukkal sir 💐👌
@basheerparambath22702 жыл бұрын
I like tamil brahmin culture and their system of life.. 👍 very peaceful people
@ntamilselvi95272 жыл бұрын
S. Sir👍🙏We proud of our own Town Palakkad👍😊👏👏
@asarerebird84802 жыл бұрын
Andhanan enbone,,,,Aravon
@kan.1971.2 жыл бұрын
இறை பக்தி நிறைவுடன் இருக்கும் பிராமணர்கள் இருக்கும் இடத்தில் அமைதியும் ஆன்மீகமும் தலைதோங்கும் ஆண்டவன் ஆசியும் உண்டு, பாலக்காடு தமிழர்கள் வாழ்க, வாழ்த்துக்கள்.
@Manikandan-ju4hl2 жыл бұрын
உண்மை
@jagadheesanps64032 жыл бұрын
கடவுளின் பூமி கேரளா மளையாள மொழி எனக்கு பிடிக்கும்
@thiminitubers50262 жыл бұрын
So lovely, original and entertaining video. Your video ideas are really awesome! Beautiful vlog on Palakkad Tamils. 💐👌
@ArchivesofHindustan2 жыл бұрын
Thank u Madam
@m.sankarnarayananmanisanka21662 жыл бұрын
தமிழா தமிழா எநதமொழியிலும்இல்லாத துயதமிழ்சொற்கள்மலையாளத்தில்தான்உள்ளது உஃம் நிறையகூறலாம்இந்தவிடியோபத்தாது திருவள்ளூர் திருகுறளில்மலையாளிகளின்வார்தைகள்நிறைய உள்ளது குமரிநாஞ்சில்நாட்டார்பெரியபுத்தகதில்தமிழ்மலையாளவார்த்தைகளின்ஒற்றுமைஎழதியுள்ளார்ஆதாலால்தான்தமிழ்மலையாளிகளுக்குதமிழ்எளிதில்புரியும்பேசுவார்கள்பாடுவார்கள் உம் தமிழ்சினிமாவில்பிண்ணாணிபாடகர்கள்மலையாளிகளேஅதிகம்நாளடைவில்நாம்கொச்சைதமிழைபேசிவருகிறோம்அவர்கள்நம்சுத்ததமிழைஎடுத்துக்கொண்டார்கள்மலையாளிகளும்ஆதிதமிழர்களே என்ன கருணாநிதி காலத்தில் mgrமேல்உள்ளகாழ்புனர்சியில்பிரித்துநமக்குள்பகைஉருவாகியது கேராளவில்இருந்தகுமரிமாவட்டத்தில்உள்ளதலைவர்கள்மாதிரிதமிழ்பேசமுடியாது மலையாளிகளின் பேசினால் பொருள்இருக்கும்இலக்கணம்இருக்காது
@jagandeep0072 жыл бұрын
beautiful place.. one day will have to move there
@huklop232 жыл бұрын
I studied Tamil medium in St.Sebastian senior basic school...it was one of the sweet memories
@jayanavin76762 жыл бұрын
Super sir Innum nerya intha mathri Video poddungha Thankyou
@revathishankar9462 жыл бұрын
Very nice to hear that maximum Brahmins are there Congratulations and best wishes to continue the same
@ChainSawMann3d2 жыл бұрын
More bharmins means more division and untouchability. Its better to get mixed
@vijayakumarvijayakumarc96822 жыл бұрын
@@ChainSawMann3d இந்த பதிவில் போட பட்ட அண் டெச்சாபிலாற்றி என்ற வார்த்தை க்கு நான் புரிந்து கொண்டது பிராமணர்களில் சில பிரிவினர் தீண்டாமை கடை பிடிப்பவர்கள் ஆக இருக்கிறார்கள் என்று இந்த பதிவின் அர்த்தம் என்று நான் நினைத்து அதர்க்குண்டான பதில்... தீண்டாமை என்பது ஜாதிகளில் மட்டும் இல்லை. உயற்வு தாழ்வு என்பது தான் தீண்டாமையின் மறை பொருள் . பிராமணர்கள் பூஜை செய்பவர்க ளை பூஜையில் அவர்கள் பிரவே சித்து விட்டால் அவர்கள் குடும் ப உறுப்பினர்கள் கூட தொடக் கூடாது. மற்ற படி அவர்கள் அடு த்த ஜாதி காரர்களை பார்த்து தீண் டாமையை காரணம் காட்டி எட்டி ப்போ என்று சொல்லி வந்தார் கள். அந்த காலத்தில் முதல் ஜாதி யில் இருந்து கீழ் படி நோக்கி வரும் போது ஒவ்வொரு ஜாதியும் அவரவருக்கு கீழ் உள்ளவர்களை கொச்சை படுத்தும் விதமாக நடந்தி வந்தார் கள். இன்றும் தமிழக குக்கிராமங்கள் சிலதில் இரட்டை கப்பு முறை இலை மறை காய் மறையாக உள்ளது. அதை பிராமணர்கள் செய்யவில்லை செய்வது பி. சி. வகுப்பை சார்ந்த மேல் சாதியினர்... எனக்கு தெரிந்து பழனி கோயமுத்தூர் நாகர்கோவில் சுசீந்திரம் கரமனை போன்ற ஊரகளில் பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள். நான் அவர்கள் வீடுகளில் செல்லும் போது அவர்கள் ஆசாரங்களை நாம் சீரழிக்ககூடாது என்பதர்க்காக நானாகவே ஒரு லட்சுமண ரேகை அமைத்து அவர்கள் வீட்டில் இருந்து எந்த விதமான உணவுகள் மற்றும் குடிநீர் வகைகள் சாப்பிடுவதி ல்லை. சில வீடுகளில் சில சகோதரிகள் தாய்மார்கள் கேட்பார்கள். அவர்களது பிராமண தமிழில்.... எங்கள் ஆத்தில இருந்து ஒன்றும் சாப்பிடும் பழக்கம் இல்லையா என்ற மாதிரி... அதர்க்கு நான் சொல்வேன். யூஸ் ஆன்ட் த்றோ கப் இருந்தால் டீ தாருங்கள் என்று.. அவர்கள் யூஸ் ஆன்ட் த்றோ கப் வைத்து இருப்பார்கள். சில வீடுகளில் ஸ்டீல் டம்பளரில் தருவார்கள். அதுமாதிரி வீடுகளில் நான் முதலிலேயே குடி நீர் ஒரு சொம்பு வேண்டும் என்பதாக கேட்டு குடி நீர் வந்த பின் டீ சாப்பிட்டு டம்பளரை நீரில் கழுகி வைத்து விடுவது வழக்கம். அவர்கள் எவ்வளவு வர்புறுத்தி னாலும் நான் அவர்களை தொநதரவு செய்ய மாட்டேன் காரணம்... நான் மீன் முட்டை சாப்பிடும் ஆளாக இருந்து அவர்கள் ஆசாரத்தை சீர்குலைக்க கூடாது என்பது எனது குறிக்கோள் இது போல் மாட்டிறச்சி தின்னும் சமூகத்தவர்கள் வீட்டில் சென்றால் மருந்து சாப்பிட்டு பத்தியத்தில் இருப்பதாக சொல்லி அங்கு இருந்து எதுவும் சாப்பிட மாட்டேன் காரணம் தீண்டாமை அல்ல. ஆஶ்ரய தோஷம் என்று ஒரு தோஷம் உள்ளது. அது மாதிரி ஆட்கள் கோடீவரர்களாக இருக் கலாம். ஆனால் நெகற்றீவ் அவர்களுக்கு அதிகம் .அது நம்மை சேராக்கூடாது என்று தான் அது மாதிரி வீடுகளில் நான் சாப்பிடு வதில்லை. எனது உறவினர்கள் மாட்டிறச்சி தவறாமல் வாராவாரம் சாப்பிட்டும் வீடுகள் உண்டு. அவர்கள் வீட்டில் போனாலும் நான் எதுவும் சாப்பிட மாட்டேன் காரணம் கேட்பார்கள். காரணம் இல்லை. வீட்டில் தவிர திருமண சாப்பாடு தவிர வேறு எங்கும் நான் உணவு உண்பது இல்லை. என்று இன்று வரை உள்ள எனது நடைமுறை. எனது உறவு பெண்கள் 4 பேரை கோவில் பூஜாரி களாக இருக்கும் பிராமணர்கள் ( கேரளா) திருமணம் செய்துள்ளார் கள். நான் தமிழ் நாட்டை சார்ந்த நாயர் சமுதாயம் ஆகும்.
@rajappanagarajan27142 жыл бұрын
aaha ... arumai arumai pure treditional ... pure paarambarya location.. my native also mayavaram..
@aravindafc38362 жыл бұрын
சூப்பர் தகவல்கள்! தமிழ் பிராமணர் அதிக அளவில் உள்ளன ர்! அக்ரஹாரம் அழகு!!!
@ravinagobi18822 жыл бұрын
வேதனை பாலக்காடு மூனாறு.. மற்றும் ஆந்திரா நெல்லூர் கர்நாடகா குடகு மலை இவையாவும் தமிழ்நாட்டோட்ட சேர்ந்தது.. சுதந்திரத்திக்கு முன்னால். காமராஜர் காலத்தில் இந்த பிரிவு அந்நியாயம் நடந்தது.காமராஜர் கர்நாடகா ஆந்திரா கேரளா செய்த இந்த அந்நியாயத்தை காமராஜர் கண்டுகொள்ளவில்லை.
@Entertainment09866......8 ай бұрын
Yes naagalum Tamil Nadu la erunthutupom from Munnar
@sunilambika3229 ай бұрын
Thankyou so much for sharing 💎💎💎💎
@ramang54002 жыл бұрын
When the Nambudris became very powerful in order to neutralize them several 100 years back the Maharaja brought in brahmins from tamilnadu and settled them in Palakad.
@soundcheck2k7 Жыл бұрын
Nambudris are foreign to the Kerala region to begin with.
@MRC32510 ай бұрын
@@soundcheck2k7 Yes but they mixed with the local Nair castes and so had a lot of influence because of it. They became the power center of the land.
@pitquote2 жыл бұрын
R.S. VADHYAR AND SONS, KALPATHY THE MOST LEADING PUBLISHER OF VEDHA BOOKS
@sainiiyer72832 жыл бұрын
and also sanskrit language and grammar books.
@subiramaniyan18662 жыл бұрын
My appa kavaserry, amma karmaserry. Glad to watch this video.
@karuppusamykaruppuamy95212 жыл бұрын
சார் நீங்க இன்னும் முழுமையா தமிழ் பேசுற ஏரியாவுக்கு போனதில்ல பாலக்காடு மாவட்டத்தின் கிழக்கு பகுதி குறிப்பாக சித்தூர் தாலுகா கொல்லங்கோடு தாலுகா ஆகிய பகுதிகள் வடகரைப்பதி கிராம பஞ்சாயத்து 29 கிராம பஞ்சாயத்து கொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்து மீனாட்சிபுரம் கிராம பஞ்சாயத்து முதல்மடை கிராம பஞ்சாயத்து இங்கெல்லாம் கிட்டத்தட்ட 60% மேல் தமிழர்கள் வசிக்கிறார்கள் தமிழர்கள் பாரம்பரியமாக இங்கு விவசாய தொழில் புரிகிறார்கள் . நீங்கள் காண்பிக்கும் கல்பாத்தி என்பது ஒரு 2% தான் வீதம் பூராவும் எல்லையோரங்களிலே தெளிவாக தெள்ளத் தெளிவாக தமிழ் பேசுகிற மக்கள் இருக்கிறார்கள் நீங்கள் அவரிடம் அவர்களிடம் வந்து பேட்டி எடுக்கலாம்
@RathishKumarRatthi2 жыл бұрын
Correct ah sonneenga
@abhisview93952 жыл бұрын
yes bro..
@sivabalankrishnaswami47882 жыл бұрын
நான் கொழிஞ்சாம்பாறை கொங்கு தமிழன்
@karu.selvaraj51692 жыл бұрын
இடுக்கி மாவட்டம் நிறைய தமிழர்கள்
@karuppusamykaruppuamy95212 жыл бұрын
@@karu.selvaraj5169 yes correct 👍
@nandhakumar69142 жыл бұрын
ஒரு பிராமணர் கூட வீட்டில் அழைத்து பேசவில்லை. தெருவிலேயே நிற்க வைத்து பேசுகிறார்கள். நல்ல பண்பாடு. வாழ்க பிராமணியம்.
@supersinger29212 жыл бұрын
ரோட்ல போறவங்கள பேட்டி எடுத்தா, ரோட்ல நின்னு தான் பேசுவாங்க. இதுல நீ என்ன தப்ப கண்ட?? நீ எல்லாம் தெருல வர்றவங்கள எல்லாம் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வப்ப போல..
@nandhakumar69142 жыл бұрын
@@supersinger2921 மீண்டும் வீடியோவைப் பாருங்கள். ஒரு அம்மா கேட்டுக்கு வெளியே நின்றுதான் பதில் சொல்கிறார். மற்றவர்களும் வீட்டிற்கு வெளியே பேசுவதை வைத்துதான் சொன்னேன். குறைந்த பட்சம் கேட்டிற்கு உள்ளே நின்று பதில் சொல்லியிருந்தால் மரியாதையாக இருந்து இருக்கும். அது உங்களுக்கு தெரியாது என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது.
@xxcronomaxx79862 жыл бұрын
Im not a Brahmin, but I've would've done the same thing
@sbsharma74 Жыл бұрын
இப்படி பேசுவதை அநாகரிகம்
@ramprabhu.tthangavel.c7980 Жыл бұрын
அவங்களயாவது ஒழுங்கா வாழவிடுங்கள். எதற்கெடுத்தாலும் பிராமணர், பிராமணியம். நாம் மனிதனாக மலர்வதற்கு அவர்களின் பங்கு அளப்பரியது.குறிப்பாக ஆண்கள்
@CaesarT9732 жыл бұрын
Vanakam 🦚🌦🦢 Thank you for sharing🙏🏿 Beauty of nature, God bless
@jayaramchakravarthi86592 жыл бұрын
Palghat iyers cuisine ( vegetarian dishes,puttu,idli etc) is distinct and very tasty.
@KARUNAIVELT2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@sayedalibasha6602 жыл бұрын
Very Very supar message thanks shukriya brother
@MRC32510 ай бұрын
Nithya Menen’s mother’s family is Tamil from Kalpathy as well.
@Ss-js5jo2 жыл бұрын
பாலக்காடு புதுநகர தமிழ் கேளுங்க.. சூப்பரா இருக்கும்
@ntamilselvi95272 жыл бұрын
S சூப்பரா இரிக்கும்👌😃
@azeezazadable2 жыл бұрын
Good to know they are from mayiladuthurai I'm from thiruvarur district
@sridharanr86812 жыл бұрын
Your. Explanation. About. The. Place. Is. Very. Good. You. Come. To. Salem. And. Know. About. Our. Place. Lot. Of. Visiting. Place. In. Salem
Hello, can you please share the exact map location of the Toddy shop. We are living in Coimbatore. Thanks
@tuticorinanand56842 жыл бұрын
Great. All bhramins should feel to be proud of palghat Iyers for maintaining tamil culture and maintaining the tamil for 500 years. People moveď to karnataka or north India after 3 generations cannot speak tamil. More that that the traditional agraharams
@bhuvanasupreeth7352 жыл бұрын
Very nice video super 👌 👍 😍
@sthalasayananselvaraj999 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rscreation81942 жыл бұрын
Very intresting video..nice to watch..
@mjayachandran59962 жыл бұрын
Palkad Bhramin people are the saviors of sasthras
@balasubramaniamramaswamy48892 жыл бұрын
Agree with you
@radhakrishnankathirvel4502 жыл бұрын
Thanks for Sharing .
@Raja-kr8ul2 жыл бұрын
Excellent video sir.thanks for tamilians.
@swetharanyamgopalakrishnan65962 жыл бұрын
Till 1980 Madras city hotels owned by palghat Brahmins to name a few thousand lights cafe Ambis cafe Ramas cafe Ajanta hotel shankar cafe Rsmakrishna lunch home Nehrs cafe Ramnis cafeRajendra bhavan etc then only Udupi entered itd a big story
@MuthuKumar-gx3dg2 жыл бұрын
Please elaborate about the big story and enlighten us. We would like to know.
@swetharanyamgopalakrishnan65962 жыл бұрын
@@MuthuKumar-gx3dg yes sir where are u now are u from palghat
@MuthuKumar-gx3dg2 жыл бұрын
@@swetharanyamgopalakrishnan6596 No. From TN.
@swetharanyamgopalakrishnan65962 жыл бұрын
@@MuthuKumar-gx3dg ur phone no
@SamiDurai-vx4gr9 ай бұрын
I love Hinduism.
@bhagylakshmipg30172 жыл бұрын
There is Thamizh sangam and Thamizh Culture Reseach Centre in Ambikapuram, Kalpathy
@rajuiyer19222 жыл бұрын
4th நவம்பர் 1956 க்கு முன் பாலக்காடு கோவை மாவட்டத்தில் தான் இருந்தது.
@arshadfrnd2 жыл бұрын
Wrong information... Palakkad Under madras presidency
@kannants30162 жыл бұрын
Apart from TN seshan,Many legends MGR,MSV,famous musicians ,Celebrity singers,Many Bollywood stars are from Palakkad town and dist.
@kalavathyeaswaran15182 жыл бұрын
I think Palakkad Raghu the mridhangist also very famous. I heard from my mother about him.
@Gauth19902 жыл бұрын
True and there was one and only language is Tamizh.