Are Olympic Medals Real Gold? The Answer May Surprise You ஒலிம்பிக் தங்கப் பதக்கம் சுத்தமான தங்கமா?

  Рет қаралды 219

WoW Deepika

WoW Deepika

2 ай бұрын

ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் முழுமையான தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. சுத்தமான வெள்ளியில் செய்யப்பட்ட பதக்கத்தில் குறைந்தது ஆறு கிராம் எடையுள்ள சுத்த தங்கம் முலாம் பூசப்படுகிறது. குறைந்தபட்சம் 92.5 சதவிகிதம் வெள்ளியில் தயாரிக்கப்படுகிறது. அப்போ முழு தங்கப்பதக்கம் கொடுக்கவில்லையா என்றால் அதுவும் கொடுத்திருக்கிறார்கள் அது 1912ஆம் ஆண்டு வரை மட்டுமே. அந்த ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரை தங்கப் பதக்கங்கள் முழுவதுமாக தங்கத்தால் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்படி தயாரிக்க முடியாமல் போனதற்கு முதல் காரணம் தங்கப் பதக்கத்தை தயாரிக்க ஆன அதிகப்படியான செலவு. பல ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்று கருதி இனி வரும் காலங்களில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முழுதும் தங்கப் பதக்கத்தைக் கொண்டு தயாரிக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. அதே வேளையில் ஒலிம்பிக்கின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்க பொருளாதார ரீதியாக சாத்தியமாக்க, மாற்று வழிகளை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தேடினர். தீர்வின் அடிப்படையில் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இது உற்பத்திச் செலவைக் குறைத்தது மட்டுமல்லாமல் வடிவமைப்பதிலும் சுலபமானது. வெள்ளிப் பதக்கத்தின் நிலை...வெள்ளிப் பதக்கத்தைப் பொருத்தவரை 100 சதவிகிதம் வெள்ளியில் இருந்து தயாரிக்கப்பட்டது. வெண்கலப் பதக்கம். அதில் 95 சதவகிதம் ( காப்பர் ) தாமிரமும் ஐந்து சதவிகிதம் துத்தநாகமும் உள்ளது. தங்கத்தின் மதிப்பு எப்படியாக இருந்தாலும் பதக்கம் வெல்வது தான் நம் வீரர்களின் இலக்கு. #youtuber #newyoutuber #firstvideo #relaxing #information #search #enjoy #enjoylife #worldnews #sportsnews #education #sports #sportsreporter #sportsrelatednews #sports_news #history #womeninsports #womeninolympics #olympicmedalist #wow #wowdeepika #medal #gold #goldpricetoday
#history #olympics #olympics2024 #parisolympics #paris2024 #indiaolympics #sportsnews #sports #games #Paris2024 #OlympicDay #RoadToParis2024 #LetsMove #Paralympics #OlympicGames #Olympics #ParisOlympics #OlympicSpirit #GlobalGames #Olympics2024 #ForThe100Million #OlympiansMadeHere #olympicgames2024 #olympicmedalist #olympicfacts #july2024

Пікірлер
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 196 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 57 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,1 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН