🔴 அரிடாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கமா? பேராபத்தை உணராத அரசு ! Vetriselvan | Madurai | Tungsten

  Рет қаралды 4,445

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

Пікірлер: 30
@raja9088-l7k
@raja9088-l7k 4 күн бұрын
நேற்று தூத்துக்குடி இன்று மதுரை நாளை கோவை சேலம். தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
@ThozharSuresh
@ThozharSuresh 13 күн бұрын
மிகச் சிறப்பான பதிவு. பரவலாக்கப்படவேண்டிய பதிவு. நன்றிகளும் வாழ்த்துகளும்.
@RanjithNirbhik
@RanjithNirbhik 12 күн бұрын
தமிழர்கள் அனைவரும் இதற்கு எதிராக போராட வேண்டும்
@drgajenderan3315
@drgajenderan3315 13 күн бұрын
UNESCO வில் புகார் கொடுத்து இதை பிற்காலத்தில் கூட செயல்படுத்தப்படாமல் தடுக்க வேண்டும் 22:43
@THANGAMANIKARUPPAIYA
@THANGAMANIKARUPPAIYA 13 күн бұрын
அரிட்டாபட்டி 👍
@DemocracyLie-xz2ow
@DemocracyLie-xz2ow 12 күн бұрын
மதுரையை சுற்றி கிரானைட் கற்கள் அதிகம். *அங்கே டங்ஸ்டன் சுரங்கம் என்பது வெளிப்படையான அறிவிப்பாக இருந்தாலும், க *கிரானைட் சுரங்கம் அமைக்கவே மறைமுகமாக மத்திய மாநில அரசுகள் துணையுடன் கொடூர வேதாந்தா களம் இறங்கி உள்ளான். *அவன் வாழ்வது இலண்டனில். *அழிப்பது தமிழ் நாட்டை. *மதுரை மக்கள் மிக எச்சரிக்கை இருக்க வேண்டும்.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 12 күн бұрын
திமுக பிஜேபி கூட்டு இதில் என்று மக்கள் சந்தேகம். திமுக சட்டசபையில் தீர்மானம் போடவேண்டும் இதை எதிர்த்து
@rajafernando2787
@rajafernando2787 13 күн бұрын
Vedanta like Corporates are the curse for our Tamil People and Tamil Nadu..... A few years ago... we lost our people in shooting in Tuticorin.... should never happen again in Aritapatti, Madurai.....
@chenkadhirvelb
@chenkadhirvelb 13 күн бұрын
Archaeological importance தொல்லியல் முக்கியத்துவம் உள்ள heritage site இது என்பதை மறைத்து விடப்பட்ட ஏலம் செல்லாது..
@Ruthrakumar-406
@Ruthrakumar-406 13 күн бұрын
நன்றி நண்பரே
@raja9088-l7k
@raja9088-l7k 4 күн бұрын
நவீன சேட்டிலைட் எங்கள் தமிழ் நாட்டை மட்டும் தான் ஆராய்ச்சி செய்யுமா.
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 13 күн бұрын
வருமுன் காத்திடுங்கள் வரவிடாமல் தடுத்து விடுங்கள் நாம் தமிழர்❤❤❤
@pbinu6200
@pbinu6200 13 күн бұрын
வருமுன் தடுத்து விடுங்கள்
@Sumathi-fm3oz
@Sumathi-fm3oz 12 күн бұрын
Tungsten is the hardest material in the world
@user-pe1ou1rp7d
@user-pe1ou1rp7d 7 күн бұрын
So what do you allow them to mine in your home.....?
@arikundhanm145
@arikundhanm145 13 күн бұрын
குட்pro🎉,,
@michal-cj7xs
@michal-cj7xs 13 күн бұрын
மதுரை ஆதீனம் எங்கு சென்றார் இந்து இந்து என்று சொல்வாரே அவர் வரவில்லையா போராட்டத்துக்கு பாருங்கள் மக்களே பார்த்துக் கொள்ளுங்கள்
@muthukumaransomasundaram
@muthukumaransomasundaram 12 күн бұрын
Don t allow ❤
@premraj2896
@premraj2896 13 күн бұрын
Thambi you forgot to mention that , vendantha company is and was a union govt enterprise and under govt control....but was sold by this bjp during 2014/15 to vedantha.... I hope now we understand how bjp/hinutuva/sang parivars will utilise our nation resources belonging to the people of this country.... They will want to go to ahhanda baratham...but will destroy all available historical evidence in the name of development...nation interest.... And we thamizls have to believe them and allow our history to be destroyed.... Long live Baratham...... Jokers....
@user-pe1ou1rp7d
@user-pe1ou1rp7d 7 күн бұрын
Porattam vedikkum...
@01gan
@01gan 12 күн бұрын
Tamilan nu sonale laaki iladhavanunga aprm yethuku da poratam pantringaa....vazhiya vitutu poi polapa parungada vantanungaa.....shummaa😂😂
@michal-cj7xs
@michal-cj7xs 13 күн бұрын
மதுரை ஆதீனத்து எங்கப்பா போராட்டத்துக்கு ஆள காணல பாத்திரங்கள் குணங்களை
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 117 МЛН