அம்மா, ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தாத்பரியம் என்ன? நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@xlcm.sakthixicm.sakthi52962 жыл бұрын
ஆமா அம்மா
@gokulaprasanthg31552 жыл бұрын
Oo too o o
@user-tk1yt4pq9o2 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏
@premabhuvana64992 жыл бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@Devi-tq5se9 ай бұрын
Wow 🎉🎉🎉 நா நினைச்சா பதிவு
@nsrinivasan29852 жыл бұрын
அம்மா 🙏 சாமி ஆடுகிறது பற்றி தகவல் தாருங்கள் அம்மா
@maheswaran21612 жыл бұрын
அம்மா, வீட்டில் அன்றாடம் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கு குத்து விளக்கு போன்றவற்றை சில காரணங்களுக்காக மாற்றும்போது ஏதாவது செய்யவேண்டுமா? பழைய விளக்கை என்ன செய்வது?? என்ன செய்யக்கூடாது??.
@bhuvaneshwarivenkatappan96132 жыл бұрын
Vanakkam amma migavum avasiyamana padivukku nandri🙏
@arularul63342 жыл бұрын
Madam intha colour sary ungaluku roampa supera iruku thank you so much madam
@ommythili95562 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நான் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்....
@ganesarethinasubramaniyan4372 жыл бұрын
அம்மா இந்த பதிவில் தங்களை பார்க்கும்போது அன்னை பராசக்தியை பார்பதுபோல் இருக்கிறது
@manosaravanan17992 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அம்மா,🙏🙏🙏
@DHANVIதமிழ்2 жыл бұрын
அருமை என் சந்தேகத்தை தெளிவு செய்திர்
@ramyavalu39072 жыл бұрын
நன்றி அம்மா நகம் கடிக்கும் பழக்கம் விட முடியல அம்மா இதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@umamageswarid64552 жыл бұрын
மிக தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி அம்மா....
@gkboopanagkboopana19712 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@adminloto71622 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sumathilingasamy86002 жыл бұрын
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌👌
@Kasthuri-mj2tv23 күн бұрын
ரொம்ப நன்றி மா
@rajalakshmisiva91852 жыл бұрын
Neenda naal santhegam theernthathu nandri amma
@gamingfire98632 жыл бұрын
அம்மா கோவில் இரவு தங்குவதற்கு என்னப் பலன் பதிவு போடுங்க
@kannagivinayagam86372 жыл бұрын
Very nice very thankful to you angel sister Om namah shivaya
@saralasarala30212 жыл бұрын
Arumaiyaana pathivu amma nandri
@karthikeyank16642 жыл бұрын
அருமையான பதிவு
@padmavathypadmavathy48892 жыл бұрын
👌நன்றி அம்மா. எனக்கு ஒரு சந்தேகம், என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் அம்மா. விளக்கு ஏற்றி விட்டு அந்த விளக்கின் சுடரில் இருந்து சூடம், பத்தி ஏற்ற கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த மாதிரி ஏற்ற கூடாதா? ஏன் ஏற்ற கூடாது என்று கூறுங்கள் அம்மா.
@ns_boyang2 жыл бұрын
அதெல்லாம் ஒன்றும் இல்லை. தாராளமாக ஏற்றலாம்.
@padmavathypadmavathy48892 жыл бұрын
@@ns_boyang 🙏🙏🙏🙏🙏
@padmavathypadmavathy48892 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@suganyasuganya11192 жыл бұрын
ராகு- கேது பயிற்சி பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏
@vishvith2 жыл бұрын
வணக்கம் அக்கா. பூஜை அறையில் ஏற்றிய விளக்கு காற்றில் அனைந்து விட்டால் மறுபடியும் ஏற்றி குளிரவைக்கலாமா.இல்லை அப்படியே விட்டு விடலாமா.நன்றி அக்கா
@radharadha946222 жыл бұрын
Amma eppadi erukinga ..love you lots amma
@lalithkumar58042 жыл бұрын
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
@lavanyamanju57152 жыл бұрын
Amma veetla intha intha vilakugal kandipa yetravendum entra vilakugal pattri oru pathivu thaarungal amma
@umarsingh43302 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@chellameenasundar80232 жыл бұрын
Amma kulanthaigal valarpu patri konjam solugama.....pothuva kulanthai namma solrathelam kettu perfect ah irukathu nallatha...athu avuga seyarkaya namakaga seira mathiri thonuthu ....but avuga istapadi vita neraya thavarugal aagidumo bayama iruku...
@hrsasta39272 жыл бұрын
வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம்
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@tharunikathanya4062 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா
@myvillageworld33432 жыл бұрын
Nalla vilakam Amma.. Amma kovil LA lemon tharuvagala Amma athai nam yepadi payan paduthuvathu Amma juice podalam ilai nilavasal LA thongavidalama antha lemon ah kayavidakudatha? Solugal amma
@ns_boyang2 жыл бұрын
பூஜையறையில் வையுங்கள். உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அது ஈர்த்துக்கொள்ளும்.
@abiram6152 Жыл бұрын
Nanri amma nalla pathivu.. en mamiyar veetula ellam velakum kuleravaipanga... En vetula entha velakume kuleraviakamatum
@deepag4442 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@c.p.sumitra29492 жыл бұрын
நன்றி அம்மையீர்
@LeelaRamesh-nj6uq2 ай бұрын
ஓம்நமசிவாய காலைவணக்கம்குருமாதா
@kavithakavi84462 жыл бұрын
அம்மா பெண்கள் கையில் வேல் பச்சை குத்தலாமா தயவுசெய்து இதற்கு ஒரு பதிவு செய்ய வேண்டும் அம்மா
@shanmugavadivu92452 жыл бұрын
அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண்,பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா.
@cute_edits1202 жыл бұрын
பூஜை அறையில் திரி தினமும் மாத்த வேண்டுமா pls
@ns_boyang2 жыл бұрын
உங்கள் விருப்பம். ஆனால் வாரம் ஒருமுறை மாற்றவும்
@k.velaathithanv.alagumeena78222 жыл бұрын
Yes
@deviselvam58872 жыл бұрын
இனிய காலை வணக்கம்🙏 அம்மா மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏❤
@sivaganapathym30652 ай бұрын
Amma sarkonam kola thila vaikkura aagal vilakku kulira vaikkuma illa oil finish aagura varaikkuma
@bhuvaneshwarans32452 жыл бұрын
திருமயிலை பதிகம் பற்றி சொல்லுங்கள் அக்கா
@sudharsanam.s65392 жыл бұрын
சகோதரி உங்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றுகீறீர்கள் அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
@premajaiganesh93282 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻
@parvathykugan12852 ай бұрын
🙏 வாசலில் விளக்கு அணையாமல் எரிய வழி சொல்லுங்க மா🔱
@selvamselvam-sr5rh2 жыл бұрын
Amma காமாட்சி விருத்தம் பாடல்வரிகள் மற்றும் அதன் விளக்கத்தை அபிராமி அந்தாதி போல கொடுங்கள் அம்மா...
@priyanga7412 жыл бұрын
Makki Nandri Amma 🙏🙏🙏
@praveenkirubha48532 жыл бұрын
Nalla pathivu amma 🙏🙏🙏🙏🙏🙏
@mariyadasnirmalamarina74542 жыл бұрын
Amma karudanai parpathan payan pattri kurungal please
@santhapalanichamy94002 жыл бұрын
நன்றி சகோதரி
@spicymasalahand34852 жыл бұрын
Pooja room tour Potoing amma
@boopathideepa68112 жыл бұрын
Thank you mam... Oru naal pota thiri next day antha karukiyathai cut panitu antha thiri la vilaku yetralama.... Konjam solunga.... Mam.
@deepikadeepika7489 Жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் இன்று தெளிவானது அம்மா
@VaniKali-ce5bi4 ай бұрын
Amma karuvandu kamachi vilakai anaithal enna aagum
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyasriram6858Ай бұрын
Biramma muhurtha vilakku thanaga kuliralama
@vimalveeramani22802 жыл бұрын
அம்மா வீட்டில் வெற்றிளை கோடி வைகளாம் எப்புடி அதை வைபது அம்மன் னுக்கு எழும்பிச்சை மாலை பொட்டால் என்ன பலன்
@senthilKumar-bq7yt2 жыл бұрын
Amma Shivalingam valipadu patri sollunga
@bhuvaneswaris60322 жыл бұрын
Payanulla pathivu amma.🙏🙏
@rajathivenkat74212 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@maheswaran21612 жыл бұрын
அம்மா, பூஜையறையில் தெற்கு நோக்கி சுவாமி படங்கள் மாட்டலாமா? எந்தெந்த சுவாமி படங்களை மாட்டலாம்?
@deepsaro48372 жыл бұрын
Theruku veka kudadhu ma
@praveenkirubha48532 жыл бұрын
Super amma🙏🙏🙏
@SriDevi-t1j2 ай бұрын
அம்மா எங்க வீட்டில் பூஜை அறை உயரமான இடத்தில் இருக்கு அதில் குத்துவிளக்கு வச்சு ஏற்றலாமா
@தமிழ்செல்விதமிழ்2 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் அம்மா
@snahapriya65445 ай бұрын
Hi maam, Flower automatically fall off and off the lamp in our home pooja arai is it good ?
அம்மா பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றும் அகல்விளக்கு தானாகவே குளிராலமா
@Monicamoni71972 жыл бұрын
Same doubt
@eswarim87732 жыл бұрын
நன்றி அம்மா
@mohneshmohneshk27842 жыл бұрын
Amma durowpadhi amma patri sollunga amma nanri.
@Kanagavalli-k4r10 ай бұрын
வராகி அம்மனுக்கு ஏற்றும் விளக்கு தாணாக குளிரலாமா ஒரு மணி நேரம் பூஜை அறையில் உட்காரவேண்டுமா சிஸ்டர்
@murugesanhanusri50242 жыл бұрын
Nandri ma
@ravishankarshankar75722 жыл бұрын
Vanakam amma
@deepadevinanda67782 жыл бұрын
Very thanks 👍❤️
@shobanashobana34312 жыл бұрын
Periyandavar patri sollunga amma
@buvaneshwarankpb2602 жыл бұрын
அம்மா வணக்கம் .. வீட்டில் இறப்பு ஏற்பட்ட பின் ஓராண்டுக்கு விரதம் பூசை போன்றவற்றை செய்ய கூடாது என்கிறார்கள் .. ஆனால் சத்திய நாராயண பூசையை மாதந்தோறும் செய்து வந்தால் மேற்கண்ட காரணத்தினால் அப்பூசையை தள்ளி போடலாமா? இல்லை தொடர்ந்து செய்யலாமா?? தயவுசெய்து இக்கேள்விக்காவது பதில் அல்லது சரியான விளக்கம் கொடுங்கள் என்னுடைய பல கேள்விகளுக்கு தங்களிடம் இருந்து பதில் வரவில்லை இக்கேள்விக்காவது பதில் கிடைக்கும் என நம்புகிறேன் . நன்றி
@kushissmallworld92212 жыл бұрын
Nice saree Amma
@koppammalk233916 күн бұрын
Amma sasti ku 6 velaku ethum pothu athuvee amaranuma illaya ma
@velmicrovelt98542 жыл бұрын
மாவிளக்கு பற்றி சொல்லுங்கள் அம்மா
@thangeshwaribaby41217 ай бұрын
Saami kumpidumpothu vilakkil iruntha poo vizhunthu vilakku anainthu vidathu atharku ena artham amma solungal pls indru Friday andru nadanthu vitathu
@vk67252 жыл бұрын
அம்மா பூஜை அறையில் மண் அகல்விளக்கு ஏற்றினால் அது தானாக குளிரலாமா கூறுங்கள் அம்மா
@maheswaran21612 жыл бұрын
இந்த பதிவு எங்களுக்கு தெளிவையும் மகிழ்ச்சியையும் அளித்தது. வழக்கமாக பூஜையறையில் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கை மாற்றி புதிய காமாட்சி விளக்கு வைக்கும்போது ஏதாவது முறை இருக்கிறதா??
Akka pirintha kanavan manaivi ondru sera thirupugazh pathigam solluga akka please akka
@lakshmielngovan61392 жыл бұрын
வணக்கம்மா🙏கோவிலுக்கு வீட்டில் இருந்து எலுமிச்சைபழம் கோர்த்து கட்டி அம்பாளுக்கு போடலாமா?எத்தனை என்னிக்கையில் கட்டனும்மா எந்த அம்பாள் இருந்தாலும் அதனுடைய காயத்தி மந்திரம்108 தடவை சொல்லலாமா?சொல்லுங்க அம்மா
@prammanayagam.s98692 жыл бұрын
Thank you so much Amma ❤️
@bharathipandian457 ай бұрын
Daikyum thiri maathanuma
@menakakumaresan7979 Жыл бұрын
Vilaku nama Marathu vittu Pooja araiyala thana kuliranthal athu ethavathu bad sign ah
@sivaharibalaa21602 жыл бұрын
Amma magaan buddha Patti oru thagaval kudunga please