அரியணையில் ஏறிய முதல்நாளே சிரித்த முகத்தோடு முதல் தீர்மானம்.. நாடாளுமன்றத்தையே அதிரவைத்த ஓம் பிர்லா

  Рет қаралды 128,242

Thanthi TV

Thanthi TV

4 күн бұрын

#ombirla | #loksabhaspeaker | #loksabha
அரியணையில் ஏறிய முதல்நாளே
சிரித்த முகத்தோடு முதல் தீர்மானம்
நாடாளுமன்றத்தையே அதிரவைத்த ஓம் பிர்லா
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே பாஜகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற நீயா.. நானா போட்டியை விவரிக்கிறது இந்த தொகுப்பு
யார்...? நாடாளுமன்ற சபாநாயகராகப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்போடு நாடாளுமன்றம் கூடியது.
பாஜக வேட்பாளர் ஓம் பிர்லாவை சபாநாயகராக்க பிரதமர் மோடி தீர்மானத்தை தாக்கல் செய்ய, இந்தியா கூட்டணி காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயகராக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தது.
தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்பார்த்தது போல்... பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி என அறிவிக்கப்பட்டது.
மோடியின் கடந்த ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா, 2 ஆவது முறையாக அந்த பதவியில் அமர்ந்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த காலம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பொற்காலம் என்றார். மறுபுறம் மக்கள் குரலாக ஒலிக்கும் எதிர்க்கட்சியை பேச விடுங்கள் என்றார் ராகுல்...
இதனையடுத்து பேசிய எம்.பி.க்கள்... 150 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யப்பட்ட வரலாற்றை குறிப்பிட்டு, இதுபோல் இனி செய்யாதீர்கள் என்றனர். இதையெல்லாம் சிரித்துக் கொண்டே கேட்ட ஓம் பிர்லா, கடைசியில் 1975-ல் இந்திரா அரசு எமர்ஜென்சி கொண்டு வந்ததற்கு எதிராக கண்டன தீர்மானம் போட்டார்
இதற்கு சர்வாதிகாரம் ஒழிக... வெட்கக்கேடு, வெட்கக்கேடு என கோஷமிட்டு எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
மறுபுறம் தீர்மானம் நிறைவேறியதும், நாடாளுமன்ற வளாகத்தில் எமர்ஜென்சியை கண்டித்து போராட்டம் நடத்தியது பாஜக...
1975 போல் மீண்டும் எமெர்ஜென்சி வரக்கூடாது, என்றே தீர்மானம் என்றார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மறுபுறம் பாஜக மாறவே இல்லை என்ற காங்கிரஸ்... நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, விலைவாசி ஏறிவிட்டது இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்... 50 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவத்தை பேசுகிறது என விளாசியது
எமர்ஜென்சி சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டிய சபாநாயகர் உரை மகிழ்ச்சி என சபாஸ் போட்டிருக்கிறார் பிரதமர் மோடி...
பாஜகவை கார்னர் செய்ய இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க... அதற்கு பதிலடியாக பாஜக எமர்ஜென்சியை கையில் எடுக்க... நாடாளுமன்றம் நீயா... நானா போட்டியை கண்டது.
Uploaded On 27.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 256
@kannathathsan2746
@kannathathsan2746 2 күн бұрын
எப்போதோ நடந்தவைகளை பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்..?!!!நாட்டுமக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன பேச..!!!
@ggraphicscmr
@ggraphicscmr 2 күн бұрын
இது வரலாறு தெரியபடுத்துவது வருங்கால சந்ததிகளுக்கு தெரியணும்
@vijilas3081
@vijilas3081 2 күн бұрын
குரல் மூலம் ஓட்டு எடுத்தது தவறு. எழுத்தின் மூலம் எடுத்து இருக்க வேண்டும்
@daisyrani4615
@daisyrani4615 2 күн бұрын
இந்திய நாட்டின் உண்மையான தலைவர்களாக இருந்தால் இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.
@selvasri3001
@selvasri3001 2 күн бұрын
இந்தியா கூட்டணி பாராளுமன்றத்தில் பலமாக இருப்பதால் , BJP உறுப்பினர்களுக்கு பயம் வந்துவிட்டதோ ?.
@karupan3129
@karupan3129 2 күн бұрын
இப்படி எல்லாம் சொல்லி உங்கள் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான் இன்னும் அஞ்சு வருடம் கதறி கொண்டே இருக்க வேண்டியதுதான்🤣🤣🤣
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v 2 күн бұрын
அப்போ ஏன் ஜெயிக்க வில்லை
@selvasri3001
@selvasri3001 2 күн бұрын
@@karupan3129 No power for BJP. BECAUSE NO MAJARITY.MAXIMUM 2 TO 3 YEARS ONLY.
@Vikei354
@Vikei354 2 күн бұрын
​@@karupan3129minority Baliyal Jalsa party
@yajivRLV-iq1ky
@yajivRLV-iq1ky Күн бұрын
சூப்பர்மோடிஜீ
@ko-go1fo
@ko-go1fo 2 күн бұрын
அது நடந்து பல வருடம் ஆகிவிட்டது அதற்கு இப்போது கண்டன தீர்மானமா என்னடா முட்டாள் தனமாக இருக்கிறது
@krishnamoorthysrirama8376
@krishnamoorthysrirama8376 2 күн бұрын
50 years celebration
@samysamy-vq2kf
@samysamy-vq2kf 2 күн бұрын
சட்ட புத்தகத்தை வேண்டுமென்றே கையில் எடுத்து கேவலமான அரசியல் செய்த இண்டி கூட்டணிக்கு குடுத்த செருப்படி
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 2 күн бұрын
எப்போ நடந்தா என்ன எமெர்ஜென்சி அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்திரா காந்தி சர்வாதிகாரியாக செயல்பட்ட நேரம் அது
@radhajeeva3008
@radhajeeva3008 2 күн бұрын
அப்போ அதே முட்டாள் தனத்தை பிஜேபி செய்தால் ஒப்பு கொல்ள் ளு வீர்களா.50 வருடம் முன்பு செய்தாலும் கொலைகாரனே என்பது மாறாது. கொலை காரன் வாரிசுகளுக்கம் அந்த பெயர் தொடரும். இப்போதைய இளைஞர் களுக்கு அந்த kodunkol ஆட்சி தெரிய வேண்டாமா. வெள்ளை காரன் கொடுமையை ஏன் பாடத்தில் வைக்கிறோம்.70 வயசாகியும் இந்திரா காந்தி யின் லச்சணம் இப்போ தான் தெரியுது.
@sridhaarthatham4578
@sridhaarthatham4578 2 күн бұрын
உண்மை சம்பவம்தானே
@user-bf9pk3cp3m
@user-bf9pk3cp3m 2 күн бұрын
குரங்குகளின் கையில் பூமாலை.... நாட்டை நல்லவர்களின் ஒப்படைத்தால் அமைதி முன்னேற்றம் அடையும்.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 5 сағат бұрын
Well done👏👏 ..Om Brila sir🎉
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 2 күн бұрын
கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த மோடி அரசு என்ன செய்தீர்கள். மோடியின் சர்வாதிகார அரசியல் மீண்டும் தொடங்கி விட்டது. நாடு குட்டிச்சுவராகி போகும் ஆபத்து உள்ளது.
@radhajeeva3008
@radhajeeva3008 2 күн бұрын
அப்போ அந்த லூசு ரகுலயும் கூட்டி கொண்டு இத்தாலி க்கு போய் விடுங்கள். இன்னும் 20 வருடம் பிஜேபி தான்.
@user-jw2rh2cc9o
@user-jw2rh2cc9o 2 күн бұрын
பாராளுமன்ற சபாநாயகர் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உங்களது கட்சியின் பெருமை சிறுமை களை மறந்து இந்திய மக்களின் சராசரி கல்வியறிவு உணவு வேலைவாய்ப்பு மற்றும் இருப்பிடம் சுகாதாரம் பாதுகாப்பு சமூக ஏற்றத்தாழ்வு நிலை மாறுவதற்கு உண்டான திட்டங்களை பேசுங்கள் நீங்கள் அனைவரும் உண்பதும் உடுத்துவதும் தங்குவதும் பயணிப்பதும் மக்கள் வரி பணமே என்பதை யார் உங்களுக்கு நினைப்பூட்டுவது
@SenthilKumar-ro4tm
@SenthilKumar-ro4tm 2 күн бұрын
Unmai
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 2 күн бұрын
"பணமதிப்பிழப்பு சாவுகள் "ஒரு கண்டன தீர்மானம் போட்டா நீ ஒரு நடுநிலையாளன்....!!!
@gowshigan.pshigan6030
@gowshigan.pshigan6030 2 күн бұрын
Illa atleast kalla kurichi kala charayathukathu thirmanam kondu vanthu irukanum illa bro
@Vikei354
@Vikei354 2 күн бұрын
​@@gowshigan.pshigan6030un amma kasuku patukura theyvatiya muntai thana sangei
@gowshigan.pshigan6030
@gowshigan.pshigan6030 2 күн бұрын
@@Vikei354 unga amma atha seirathula ellaroda ammavum athe mathiri irupanganu nenaikathinga bro unga amma panuratha patha ungaluku kastama than irukum athukaga atha mathavanga amma panuratha sollitu youTube pakam sutha kudathu bro
@devarajkrishnan6768
@devarajkrishnan6768 2 күн бұрын
மாறாது அய்யா மாறாது மனமும் குணமும் மாறாது பிஜேபி ஒரு நச்சு செடி
@karunag5916
@karunag5916 2 күн бұрын
Oombu
@Vikei354
@Vikei354 2 күн бұрын
​@@karunag5916un amma kasuku patukura theyvatiya muntai thana sangei
@sheikmoosa5729
@sheikmoosa5729 Күн бұрын
Neegathada oompitu irukinga 😂​@@karunag5916
@selvarathinam9151
@selvarathinam9151 7 сағат бұрын
Avinka kaala nalla kazhuvi kudida​@@karunag5916
@nellaihyder7598
@nellaihyder7598 2 күн бұрын
சங்கிகள் எச்சைகளே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள்😂😂😂
@karunag5916
@karunag5916 2 күн бұрын
Neenga Thevidiya pasanga
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 күн бұрын
EMPPAA , THANNAI KADAVULIN KUZHANDHAI ENA SONNA MAATHIRI , INNUM ENNENNA PESI VAIKKA POOVUTHOO .
@user-bo8ti6vp8q
@user-bo8ti6vp8q 12 сағат бұрын
வாக்கெடுப்பு முறை வாக்குச்சீட்டு முறையாக இருந்திருக்க வேண்டும்
@abineshzor
@abineshzor 2 күн бұрын
India is already under an undeclared emergency
@arunmanip1419
@arunmanip1419 20 сағат бұрын
தேர்தலுக்கு முன்பு போல டில்லியில் ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலக கோப்புகள் பாதுகாக்கும் இடங்களில் இனி பைல்கள் தீப்பிடித்து எரியாது அல்லவா ❓😂😂😂😂😂
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h Күн бұрын
தினத்தந்தி,ரொம்ப ரொம்ப கவனிச்சுக்கிட்டு தான் இருக்காங்க
@anbuselvans306
@anbuselvans306 2 күн бұрын
Good Start !!
@user-ux2ns7mq6q
@user-ux2ns7mq6q 2 күн бұрын
10 years irunthankale ippa irrukra problem pesa sollunka
@vaasan555
@vaasan555 2 күн бұрын
they don't know in prev govt these are diverting poltics should run this period for people's issues
@subramanim5522
@subramanim5522 2 күн бұрын
எப்போதோ எமர்ஜென்சி இப்போது கண்டன தீர்மானம் இவ்வளவு நாள் தூக்கம்.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 5 сағат бұрын
உண்மை.. உண்மையை எப்பொழுதும் சொல்லலாம் ... காங்கிரஸ்..எதிர் பார்க்கவில்லை போலும்.?? 50 வருட நினைவு தினம்.. Emergency of இந்தியா ..huge back mark. ..in the world history!?!?
@selvapalani9727
@selvapalani9727 2 күн бұрын
DP Desiya Pasanga.. will talk olden days or future days.. not current days
@ahamedzunaith182
@ahamedzunaith182 2 күн бұрын
What about unemployment?????? Shameless...... shameless........
@thasannalliah9467
@thasannalliah9467 2 күн бұрын
Do the good thigs for voters
@mrewilson106
@mrewilson106 2 күн бұрын
There are many more urgent things to be discussed.Don't waste parliament time in unwanted, useless discussion.
@thasannalliah9467
@thasannalliah9467 2 күн бұрын
Why you takd old things Same same
@faridhabegam371
@faridhabegam371 2 күн бұрын
If voting happened, bjp would have lost through cross voting.
@Jumbho2
@Jumbho2 2 күн бұрын
Smile and smile but still be a Villain Mr Speaker. Are they ready to mention the massacre of Gujarath 20 years ago that has killed thousands of Muslims? At least Indira Gandhi announced the Emergency and implemented it. but Modi has ordered for an undeclared emergency as per the following points: 1. The opposition leaders like Kejiwal and others got arrested. 2. No bail under the ED for such leaders. 3. Media was under the control (Godi media) As far as Indira Gandhi's emergency was concerned besides autocracy 1) All prices of the commodities were nearly halved under the poverty eradication programme. 2) that was the only time all govt staff were available in the office on time. 3. Any request provided to the govt office must get a reply to the applicant within 2 weeks.
@jamespmudhaliar5317
@jamespmudhaliar5317 2 күн бұрын
Thanthi tv godhi mediava ஆகி ரொம்ப நாளாச்சி
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 2 күн бұрын
இதுதான் ரொம்ப அவசியமா இப்ப
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 күн бұрын
Modi's Rule is undecided Emergency
@mrewilson106
@mrewilson106 2 күн бұрын
Past is past Think present
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 2 күн бұрын
நாமும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஓட்டு போடுங்க
@JoshuaHaynesw
@JoshuaHaynesw 2 күн бұрын
This shows that the ruling BJP afraid of Congress opposition party 😂
@furqaan4458
@furqaan4458 2 күн бұрын
Rightu first naalea thrinchi ini indiava yaralayum meetka mudiyathunu evlo mosamaga pothunu pappom
@adkram2755
@adkram2755 2 күн бұрын
Indira ji the iron lady Brought india under control that time. She did not done 1000 rupee note selathu enru dolavillai Modi is not the right choice for PM. Dictetor. Difficult to run pm for 5years Minority govt
@mohanramaswamy1421
@mohanramaswamy1421 2 күн бұрын
Lot in reserve for opposition parties. Name them & shame them. Anarchists.
@tamildk3021
@tamildk3021 2 күн бұрын
No doubt all mental
@IsmailIndia
@IsmailIndia 2 күн бұрын
Emergence nadu arumaiyaga erudhado
@1_Of_A_Kind_AB
@1_Of_A_Kind_AB 2 күн бұрын
Useless BJP ...waste of time
@karunag5916
@karunag5916 2 күн бұрын
Oombuda potta
@VenkataramananThiru
@VenkataramananThiru Күн бұрын
OM BIRLA DOES NOT KNOW courtesy .THE VERY DAY STARTS HATE POLICY?
@suganthir7211
@suganthir7211 2 күн бұрын
Modal saivadhai kattilum anna saiyalam paysungal Always modal thana vetkamai illai
@DANCERLOGEPRASA7922
@DANCERLOGEPRASA7922 2 күн бұрын
Modi ji
@jeyapaulmuthaiah6330
@jeyapaulmuthaiah6330 2 күн бұрын
Ombirlaolika
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up 2 күн бұрын
Paatti.seththu.pala.varumaagi.indraikku.thaan.aluveenngalaa
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 2 күн бұрын
55 ஆண்டு கால காமெடி ஆட்சி காலத்தில் நடந்ததை தெரிந்து கொள்ள இளையதலைமுறையினருக்கு மற்றும் நாட்டு மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு.
@Vikei354
@Vikei354 2 күн бұрын
Un amma kasuku patukura theyvatiya muntai thana sangei
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 2 күн бұрын
@@Vikei354 ஏல! உங்க அம்மா எப்படிப் பட்டவன்னு தெளிவாக சொல்லி இருக்கிறாய்.நீ காங்கிரஸ் காரனுக்கு பொறந்தாயா ? அல்லது காங்கிரஸ் கட்சிக்கே.........
@jeyakumar8224
@jeyakumar8224 2 күн бұрын
50yrs ku munnadi nadanthathuku ipo protest pandra bjp ah ninachi ena panna 😂😂😂... next election aachum bjp senja achievement ah solli vote kepangala ... ila Congress munnadi senjatha dhan solitey koopadu poduvangalo😢
@manokaranmano4765
@manokaranmano4765 2 күн бұрын
மக்களுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சினை தேவையில்லை இன்றைக்கு மக்களுக்கு என்ன நீ நல்லதை செய்ய போற அதைப்பற்றி பேசுங்கடா இல்ல எல்லா பயலுகளுக்கும் வெளியில் செருப்படி கிடைக்கும்
@kpr6270
@kpr6270 12 сағат бұрын
First modi kku kodukkanum
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f 2 күн бұрын
Black mail jalja party people were betrayers in freedom fight still not able to be good
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
Lack of history knowledge leads to foolishness
@adkram2755
@adkram2755 2 күн бұрын
Sir I am 73 age i know that time real story
@rsampath4268
@rsampath4268 2 күн бұрын
Arrogance with folded hands.
@Unmai12
@Unmai12 2 күн бұрын
1975 emergency ok,last 10 years emergency is shameful 🤦
@user-ll7qs5mj5v
@user-ll7qs5mj5v 2 күн бұрын
MNAIDUVUM. NITHESUM. SUYAMARIYATHAI. IZHANTHAVARGAL. NATELE 1KG RICE. 100/. EVANUGAL. NASAMA. POGAVENDUM. NASAMAPOGAVENDUM. NASAMAPOGAVENDUM
@srivibe17
@srivibe17 2 күн бұрын
40/40 நமக்கென்ன கேண்டீன் போவோம்
@mohamedabdullah-fm7px
@mohamedabdullah-fm7px 2 күн бұрын
240 Jalsa already in emergency 😂😂😂😂
@srivibe17
@srivibe17 2 күн бұрын
@@mohamedabdullah-fm7px 10 வருடம் நீ கதரனது போதாதுனு அடுத்த 5 வருசம் கதரு
@mohamedabdullah-fm7px
@mohamedabdullah-fm7px 2 күн бұрын
@@srivibe17 naan endaa khathranum... Sudhra sanghi Payala... Ammava vachu Kundi katti maaniyam vanguna nee pesura comments la 😭😭😭😭
@mohamedabdullah-fm7px
@mohamedabdullah-fm7px 2 күн бұрын
@@srivibe17 ammava vachu Kundi katti maaniyam vanguna nee pesura comments la 😭😭😭😭
@mohamedabdullah-fm7px
@mohamedabdullah-fm7px 2 күн бұрын
@@srivibe17 அம்மாவ வச்சு குண்டீ கட்டி மாணியம் வாங்குனா நீ பேசுற கமெண்ட்ஸ்ல
@subbarayankrishnan2460
@subbarayankrishnan2460 2 күн бұрын
Bjp still the same attitude.
@ssk-uh4pq
@ssk-uh4pq 2 күн бұрын
He is not a honest person. He is not working for speaker, he is working for BJP. He is doing what BJP wants to do.
@TrueWinss
@TrueWinss 2 күн бұрын
Who?
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 2 күн бұрын
அதேபிரதமர். அதேநிதிஅமைச்சர். அதேஉள்துறைஅமைசர். அதேசபாநாயகர். நிதிஸ்சும். சந்திரபாபும். காங்கிரஸ்சும். ஜோக்கர்கள். எவ்வளவுஅடித்தாலும். தாங்கும்நல்லவர்கள்.
@narendranm2907
@narendranm2907 2 күн бұрын
49 வருடங்களுக்கு முன்னால்,அம்மையார் இந்திரா காந்தி செய்த செயல் உங்களை இன்னும் உங்களை கதற விடுகிறது என்றாள் செய்கை சிறந்த செய்கை தானே😂😂😂😂😂😂
@jeniferraja4474
@jeniferraja4474 2 күн бұрын
Manipur பக்கம் ஏன் போகவில்லை?
@amramalingam6971
@amramalingam6971 2 күн бұрын
vengai vayal en pogala
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 күн бұрын
manipur problem enanu sonna nallarukum
@iqbalmjm4901
@iqbalmjm4901 2 күн бұрын
EMERGECY.PATHTHI.PESA....INDIRA.GANDI.HONGALA.HAWANGA.IRUKURA.HEDATHUKU..VARATUMAM..
@user-bf9pk3cp3m
@user-bf9pk3cp3m 2 күн бұрын
பாபர்.அக்பர்.அவுரங்கசீப்.நேரு.இந்திராகாந்தி.. இப்படித்தான் நாடு பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன சொன்னார்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும் என்று சொன்னார்கள் இது குற்றமா? முதல் தீர்மானம் நாட்டின் வளர்ச்சியை பற்றி இருக்கவேண்டும் சண்டையை ஏற்ப்படுத்துவதாக இருக்க கூடாது. அவர்கள் என்ன செய்வார்கள் கட்சியை வளர்த்தது அப்பத்தான் ஏ..
@anithaamal5100
@anithaamal5100 2 күн бұрын
Unmai
@Swami-oj7mm
@Swami-oj7mm 2 күн бұрын
😅😅😂 டேய் புறம்போக்கு பாபர் அக்பர் அவுரங்கசீப் எல்லாம் பாரதத தேசத்தை துண்டாக்கிய சாதாதான்கள் நீ இதுலியே யாருன்னு தெரியுது நீ ஒரு அல்லா பெல்லா
@Mathi.bose.486
@Mathi.bose.486 2 күн бұрын
உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு..நோட்டாவுக்கு போட்டு இருக்காலம்
@adkram2755
@adkram2755 2 күн бұрын
Sir Do you know the facts what was india that time lot of people not know the facts. Even modi ji not in politics
@user-xg9mk8oq5t
@user-xg9mk8oq5t 2 күн бұрын
ஓம் பிர்லா வழுக்கை. 50 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறும் நீ. 10 ஆண்டுகளாக என்ன செய்தாய் என்று 56" யிடம் கேட்டு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியுமா. நடு நிலையோடு செயல் படுபவனே சபாநாயகர். பதவி திமீர் இருக்கவே கூடாது. சிந்திப்போம் செயல் படுவோம்.
@tamildk3021
@tamildk3021 2 күн бұрын
காந்தியை கொன்ற கோட்சேவை தீவிரவாதியாக அறிவித்து ஒரு தீர்மானம் போடுங்க...
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 13 сағат бұрын
தீவிரவாதியல்ல. கொலையாளி மனநிலை பிறழ்ந்த வன் பயங்கரவாதி
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 күн бұрын
What about Gujarat and Manipur violence.....Farmers killed by Modi
@sridhaarthatham4578
@sridhaarthatham4578 2 күн бұрын
எமர்ஜென்ஸி மில் அடிவாங்கியவகர்களை கேளுங்கள்
@Alameenwelfaretrust2024
@Alameenwelfaretrust2024 2 күн бұрын
டேய் முட்டாள்களா இப்ப நடப்பதை பேசுங்கடா?
@georgewilliam7125
@georgewilliam7125 2 күн бұрын
What nonsense is this,taking a dead,buried body and shouting against it looks foolish. Pls address the issues of people. Past is past,come to the present.
@anbuselvans306
@anbuselvans306 2 күн бұрын
வெளிநடப்பு செய்தால் மலிவு விலையில் தரமான மசால் தோசை மசால் வடை சாப்பிட்டு சம்பளம் & பேட்டா வாங்கலாம்!! எப்படி பார்த்தாலும் இலாபம் தான்!!
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 күн бұрын
என்ன டா கோமாளிகளா ஒன்று 50 வருடங்களுக்கு முன்னர் நடந்ததை பேசுறீங்க இல்லை 100 வருடங்களுக்கு பிறகு நடக்கும் என்று பேசுறீங்க உங்களுக்கு சுயநினைவுடன் நிகழ்காலம் பற்றி பேசத் தெரியாதா ?
@thasannalliah9467
@thasannalliah9467 2 күн бұрын
Wrong selected Naidu nithish wrong support
@pushpam2012
@pushpam2012 2 күн бұрын
BJP always deviate the issues
@paramasivam589
@paramasivam589 Күн бұрын
A modi es pm veeri fouvar man .
@tamildk3021
@tamildk3021 2 күн бұрын
காந்தி கொலை கண்டித்து ஒரு தீர்மானம் போடுங்க
@JohnPauljackulinbaby
@JohnPauljackulinbaby 2 күн бұрын
BJP always lives in the past😊
@shankarcoach4180
@shankarcoach4180 2 күн бұрын
Bjp birla talk about gujarats godhra killings 😂😂😂😂😢😢😅😅😅
@sivakumaraiyer6209
@sivakumaraiyer6209 2 күн бұрын
Then why no one talks about killings of Kashmiri pandits and why khangress is silent ? What about sikh killings ? What about hindus killed in UP ?
@rajamanir3178
@rajamanir3178 2 күн бұрын
பிர்லா ஓரு தாமரையில் உள்ள விஷ் பாம்பு சமதர்ம்ம் எதிர்ப்பு நல்லது இல்லை
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 2 күн бұрын
Salute to Our PM Shri Narendra Modi Ji and Team BJP-NDA's "People First and Nstional First" focused national governance 👌👍 Under Our PM Shri Narendra Modi Ji, Our BJP-NDA will not let go without appropriate rebuttal against wrong propagandas of "I.N.D.I.Alliance" . To preach, one must qualify with the stature relevant to the subject of preaching ! Congress-INC doesn't qualify to even, stage theatrics on Appreciation of "Constitution Of India" , which was factually exhibited by Honorable Speaker Shri Om Birla Ji's Resolution Against Emergency Of 1975" . Salute to our PM Shri Narendra Modi Ji and Team BJP-NDA .
@shatchithmurugan63
@shatchithmurugan63 2 күн бұрын
Ethukuda maranum ne maaru kallasarayam
@krishcreation9957
@krishcreation9957 2 күн бұрын
பாஜக விற்கு இப்போதே பயம் வந்து விட்டது 😊
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 күн бұрын
ENNATHA ADERAVITTAN ADEMAI AVAN. Elloraium suspense panniittu sabaiyai nadathuvan
@DassS-dass
@DassS-dass 2 күн бұрын
ஒரே கட்சி கண்டிப்பாக இருக்க கூடாது
@SrikanthGBCom
@SrikanthGBCom 2 күн бұрын
அதனால் தான் மக்கள் பாஜகவிற்கு வாக்கு செலித்தியுள்னர். 60‌ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் வர கூடாது என்று தான்.
@SrikanthGBCom
@SrikanthGBCom 2 күн бұрын
அதனால் தான் மக்கள் பாஜகவிற்கு வாக்கு செலித்தியுள்னர். 60 ஆண்டுகள் ஆட்சி செய்து காங்கிரஸ் கழித்தது போதும் என்று தான் மக்கள் பாஜகவிற்கு வாக்கு செலித்தியுள்னர்.
@DassS-dass
@DassS-dass 2 күн бұрын
@@SrikanthGBCom செய்த நல்லதில் ah 🤣 மக்களின் போதை அது விரைவில் காலியாகும் காலியாக ஆரம்பித்தது போன முறை வாங்கிய சீட்டுக்கள் என்ன இந்த முறை வாங்கிய சீட்டுகள் எத்தனை மக்கள் விழிப்படைகின்றனர் இனிமேல் இந்த மதத்தை வைத்து எல்லாம் செல்லுபடாது
@DassS-dass
@DassS-dass 2 күн бұрын
@@SrikanthGBCom இன்னும் மோடி ஒரு கடவுள் என்றதை நம்பும் அடிமைகள் மட்டும் கொஞ்சம் இருக்கிறார்கள்
@gracephilip2188
@gracephilip2188 11 сағат бұрын
அரியணை?மன்னர் ஆட்சியா?
@rgowtham6267
@rgowtham6267 2 күн бұрын
Foolish NDA Modi government
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 күн бұрын
2:39 பைத்தியம் பைத்தியம் ஓம் பிர்லா . 1975 ல் நடந்ததற்கு இப்போது கண்டனம் என்ன கோமாளி கூட்டம்.
@Tuticorians134
@Tuticorians134 2 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂
@Rakesh-G
@Rakesh-G 2 күн бұрын
50 years remembering 🎉
@madhaviteacher5881
@madhaviteacher5881 2 күн бұрын
மோசமான அர‌சிய‌ல்
@blessingsam9572
@blessingsam9572 2 күн бұрын
😂
@selvarathinam9151
@selvarathinam9151 7 сағат бұрын
Ellarum marakkakoodathu sthanalthan
@habibullahu7460
@habibullahu7460 2 күн бұрын
Sathikaara koottam.
@jcbvel1278
@jcbvel1278 2 күн бұрын
பிஜேபி காரர்கள் மாறுவதற்கு அவர்கள் 21 பக்கத்திற்கும் பிறக்கவில்லை இத்தாலி க்கும் பிறக்கவில்லை...!
@prem2129
@prem2129 2 күн бұрын
Appo Appan peru theriyama piranthatha??🤣😂...Therinjathuthane🤣🤣
@sudhanthirams.v.suthanthir6390
@sudhanthirams.v.suthanthir6390 Күн бұрын
இஸ்ரேல்யூதனுக்கும்ஈரான்பட்டானியனுக்கும்பிறந்தவனேஆரியன்.வரலாற்றுஉண்மை.உருதுவின்திரிபேசமஸ்கிருதம்.நாம்இந்துமதத்தைகையிலெடுத்தால்ஓடிவிடுவான்.கலைஞர்கூறியதுபோல்அவன்இந்துஅல்ல.இந்துசமயத்தைதிருடியதிருடன்.இந்துதிருடன்எனகூறியதைஇந்துக்களைதிருடன்எனகூறியதாகதிசைதிருப்பிவிட்டான்.சமயவிடுதலையேசரியானவழி.காந்திஇவர்களைசூதுமதியினர்என்றார்.இயேசுஆசாரகள்வர்என்றார்.புத்தர்சமயவிடுதலைதேடினார்இதுதான்வரலாறு.
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 күн бұрын
Raghul po9l dayan8dhi and kanimozhi kitta, outof this kani not enjoyed with thatpool razak8tta ulla pooltop
@chandrungl57
@chandrungl57 2 күн бұрын
constitution க்கு ஆபத்து என புத்தகத்தை வைத்து சீன் போட்டதற்கு, காங்கிரஸ் காலத்தில் constituion எப்படி பின்பற்றப்பட்டது என பாஜக ஞாபகப்படுத்தியுள்ளது.
@varadharajan7019
@varadharajan7019 2 күн бұрын
நாய்வால்நிமித்தமுடியாது
@popular3511
@popular3511 11 сағат бұрын
இந்திரா இன்று இருந்துயிருந்தால் இவனுக கொட்டையல்லாம் காணாமல் போயிருக்கும்
@VenkataramananThiru
@VenkataramananThiru Күн бұрын
PORKALAM ALLA KARKALAM?
@user-gf4zz2ve2t
@user-gf4zz2ve2t 2 күн бұрын
Useless BJP people. they always talk about useless things. This govt spoiled people's lives. In the last 10 years they have not done anything for this country . Only increased TAX .
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 4 сағат бұрын
முட்டாபயல் எல்லாம் திருந்தாத வாய்ப்பு இல்லை
@jeyaramrengasamy4146
@jeyaramrengasamy4146 2 күн бұрын
muttalkal 1000 varusam enru pesi ceet panniyvarkal 50 varusam kuraivuthan
@karupan3129
@karupan3129 2 күн бұрын
அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ் தாண்டா😁😁😁
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 13 сағат бұрын
மணிப்பூர் மற்றும் கோத்ரா ரயில் எரிப்பு பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா
@ggraphicscmr
@ggraphicscmr 2 күн бұрын
இனி இதே மாதிரி கத்திக்கிட்டே இருங்கடா
@rkesavan7577
@rkesavan7577 2 күн бұрын
Evaruku ethuthevaiellathavelai
@peermohamad4923
@peermohamad4923 2 күн бұрын
muttal 😅😅😅
@balusamy3502
@balusamy3502 2 күн бұрын
பித்தலாட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிர்லாவின் சரியான சவுக்கடி.
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up 2 күн бұрын
Pona.vaaram.pendathukku.indraikku.soo.....kaluvuveengalaa
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,8 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 36 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,8 МЛН