Ariyathu Ketkin HD Song

  Рет қаралды 3,685,979

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

To Watch This Full Movie For Free Log On To rajtv.tv
Kandan Karunai
Directed by :A.P. Nagarajan
Starring :Sivakumar
:Sivaji Ganesan
:Gemini Ganesan
:Savitri
:K.R.Vijaya
:J.Jayalalitha
Music by :K. V. Mahadevan
Release date(s) :1977
Running time :150 minutes
Country :India India
Language :Tamil

Пікірлер: 913
@rajeshbalaji_012
@rajeshbalaji_012 Жыл бұрын
இந்த பாடலை 2023ல் கேட்பவரா நீங்கள்.... முருகன் திருவருள் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கட்டும். ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@PONNUSAMY.C
@PONNUSAMY.C Жыл бұрын
@kiruthikap2760
@kiruthikap2760 11 ай бұрын
2024 il❤
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj 11 ай бұрын
2024
@aliengaming1672
@aliengaming1672 Ай бұрын
❤❤❤😂😂😂 January 6 year 2025
@MahendranN-h1d
@MahendranN-h1d 17 күн бұрын
E❤❤❤❤❤❤👃👃👃👃👃👃👃
@rajang.s5577
@rajang.s5577 10 ай бұрын
இந்த பாடலை 2024 ஆம் ஆண்டில் கேட்கும் அனைவரும் முருகன் அருள் பெறப்படுவர்கள்
@rameshkarthikayan9610
@rameshkarthikayan9610 9 ай бұрын
முருகா சரணம்
@Daughter-r8u
@Daughter-r8u 6 ай бұрын
Murugan thunai
@sankaiyagurusamy
@sankaiyagurusamy 6 ай бұрын
பசஞ
@bhavanithangaraj9137
@bhavanithangaraj9137 5 ай бұрын
@madhavi2200
@madhavi2200 4 ай бұрын
Avaivalinadanatbutanvanakkam
@rmprakash001
@rmprakash001 4 жыл бұрын
முருகனும் தமிழும் நமக்கு கிடைத்த வரம்... பல ஆயிரம் வருடங்களாக நம்முடன் பயணிக்கும் வரம். இதை விட்டு வேர எங்கோ தேடினால் ஏதும் கிடைக்காது. முருகனை மறந்தாள் தமிழ் அழியும்.
@rmprakash001
@rmprakash001 4 жыл бұрын
@@sakthiganapathy1901 Why Sakthi? Why did you comment like this? If you don't like just ignore.
@rmprakash001
@rmprakash001 4 жыл бұрын
@@sakthiganapathy1901 Hello Sakthi, I am sorry to hear that, we are with you. I can understand your pain. It is tough time and all I can say is sorry for your loss.
@navya3285
@navya3285 3 жыл бұрын
@@sakthiganapathy1901 nee epdi pesitte eruntha unnoda lover mattum illa neeye azhinjiruva
@navya3285
@navya3285 3 жыл бұрын
@@sakthiganapathy1901 nee enna vena sollu aana un aanavam unna azhikkum . nee lover eranthathu avunga vidhi kadavul kola pannathu illa.
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
@@navya3285 avan oru loosu kudhi. Paithiyakaara kudhi.. mental paiyan. Dont waste your time by replying him. Avan kandipa alinji povan. Dont worry.
@priyansmail4u5
@priyansmail4u5 4 жыл бұрын
தமிழ் கடவுளுக்கு கண்ணதாசன் அவ்வையாக படைத்த தமிழ் பாடல். வியக்க வைக்கும் தமிழ் புலமை.
@sakthirajini4837
@sakthirajini4837 Жыл бұрын
Sathiyamaana unmai❤
@rajesan9789
@rajesan9789 3 жыл бұрын
ஆத்மா , கேட்டவுடன் கண்களில் கண்ணீர் கசிகிறது.
@PremKumar-sv3vo
@PremKumar-sv3vo 10 ай бұрын
இந்த பாடலை கேட்டு விட்டு நான் அழுதிருவேன்
@Ukhascreations
@Ukhascreations 6 ай бұрын
Me too
@ramalingamk5319
@ramalingamk5319 3 жыл бұрын
அவ்வைத்தமிழும் கவியரசு கண்ணதாசன் தமிழும் இணைந்த அற்புதமான பாடல்.. திருவிளையாடல் தந்த ஏ. பி. நாகராஜன் புகழ் வாழ்க. கே. பி. சுந்தராம்பாள் கணீர கானக்குரல் அது ஞானக்குரல. கேட்க மனம் உருகாதாருக்கும் உருகும்
@seenathrohaiya4083
@seenathrohaiya4083 4 жыл бұрын
அம்மாவின் குரல் வளம் வெல்ல முடியாத ஒன்று. தமிழின் ஆளுமைசக்தி பிற மொழிகளால் வெல்ல முடியாத ஒன்று. முருகு என்றால் அழகு.முருகன் அழகு, அன்பு, அருள் தரும் இறைவன்.
@smsuganthi1238
@smsuganthi1238 Жыл бұрын
S😂❤❤❤❤
@amazysathish
@amazysathish 26 күн бұрын
2025 இல்.... ஆழமான அர்த்தம் பொதிந்த இப்பாடலை 2K கிட்ஸ் அனைவரும் கேட்கவும், அதன் அர்த்தமும் புரிய வைக்க வேண்டும்... பிறகு 2k கிட்ஸ் நல்ல தலைமுறையாய் தழைக்கும்.
@m.maganathan8160
@m.maganathan8160 4 жыл бұрын
இசை கேவி மாகதேவன் பாடல் கேபி சுந்தராம்பாள் பாடல் வரிகள் கண்ணதாசன் இந்த பிறவியில் கடவுளாக வாழ்கிறார்கள்
@dhanadragon6962
@dhanadragon6962 4 жыл бұрын
Pennai neegaathay pinbu yengaathay vinaayagar help pannaru paaru unakku Nandri marakkatha
@thavavisshnu9201
@thavavisshnu9201 5 жыл бұрын
அன்றும் , இன்றும், என்றென்றும் எங்களின் ஒரே 'தல' எங்கள் 'அப்பன் முருகன்'...
@sami44566
@sami44566 5 жыл бұрын
Ore Thalapathy Murugan .
@shanmugasundari428
@shanmugasundari428 4 жыл бұрын
Aathithaya उत्र
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 4 жыл бұрын
Murugan vanthu ippadi ketal sutta sunni vennum ma ella sutta tha sunni vennum
@thavavisshnu9201
@thavavisshnu9201 4 жыл бұрын
@@sakthiganapathy1901 ஒரு நாள் உன் சுன்னியில் ரத்தம் வடியும், துடிப்பாய். அன்று நீ சொல் உன் சுன்னிசுட்டு விட்டதா, சுடாமல் உள்ளதா என்று.🖕🖕🖕🖕
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 4 жыл бұрын
@@thavavisshnu9201 un murugan ku taan sunni la blood varum in enku ellai 😊😊😊😊
@MathanKumar_G
@MathanKumar_G Ай бұрын
Indha பாடலை 2025 இல் கேட்கும் அனைவருக்கும் நம் தமிழ் கடவுள் முருகனின் அருள் கிடைக்கபடும் ... ஓம் முருகா 🙏😊🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏
@arunr8297
@arunr8297 3 жыл бұрын
நான் தமிழனாக பிறந்தது எனக்கு கிடைத்த வரம். 😍
@sureshkl6839
@sureshkl6839 16 күн бұрын
പ്രിയ സുഹൃത്തേ മുരുകൻ തമിഴനല്ല, ഭഗവാൻ ശ്രീ മഹാ ദേവൻ , ആസുരിക ശക്തികളെ സംഹരിക്കുന്നതിനു വേണ്ടി ദക്ഷിണ ധിക്കിലേക്ക് നിയോഗിച്ചതാണ് ആ തിരുവടിവേലകനെ 🙏
@sureshkl6839
@sureshkl6839 16 күн бұрын
തമിഴൻ ആണെന്നതിൽ നിങ്ങൾ അംഭിമാനിച്ചോളൂ പക്ഷെ മുരുകൻ ഭാഷക്കും അതീതനാണ് ആസുരിക ശക്തികളെ സംഹരിക്കുന്നതിന് വേണ്ടി ശ്രീ മഹാദേവൻ ദക്ഷിണധിക്കിൽ ഭഗവാനെ അവരോദിച്ചതാണ് 🙏
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 2 жыл бұрын
அவ்வையாக நடிக்கும் கே பி சுந்தராம்பாள் குரலில் இந்தப்பாடல் தெய்வீகம் ததும்பி வழியும் ஓம் நமசிவாய! 🙏
@balasubramanianmuthukrishn2431
@balasubramanianmuthukrishn2431 2 жыл бұрын
சினிமாவிற்கென்று வந்த கவிஞர்களின் பாடல்கள் அந்த பாடல்களை ரசித்தவனோடு முடிந்துவிடும் ஆனால் ஔவையின் பாடல்கள் தமிழ் உள்ளவரை இருந்து வாழ்ந்துகொண்டே இருக்கும்
@supertraders9564
@supertraders9564 4 жыл бұрын
அடடா முருக பகவானின் பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 4 жыл бұрын
Murugan vanthu sunni ya umba vai
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
@@sakthiganapathy1901 dai potta thevdiya paiya. Ne seekirama kaasukaga pala per sunniya oombuva da. Kandipa nadakum. Sootha vithu polaipa da. Sunni arundhu saava da. Kandipa nadakkum
@TK-lh9ek
@TK-lh9ek 4 жыл бұрын
அருமையான பாடல்!!!! 1000 கோவிலுக்கு போயிட்டு வந்த மாறி அனுபவம். மனதில் உள்ள கஷ்டம் ல எங்கோ போய்விட்டது, பாட்டாலும், இசையாலும்,குரலாலும்.
@ratheeshviswanath3507
@ratheeshviswanath3507 3 жыл бұрын
Tamil langauge is so unique. Love it From Kerala
@arunsundar7306
@arunsundar7306 3 жыл бұрын
Thank u
@KP_tamil
@KP_tamil 2 жыл бұрын
thanks sago
@sklvenkatnathi6739
@sklvenkatnathi6739 Жыл бұрын
THX BRO
@anjaanprem6085
@anjaanprem6085 Жыл бұрын
Thank you 😊
@miniaaqua077
@miniaaqua077 10 ай бұрын
Thank s
@madhanlooks3046
@madhanlooks3046 Жыл бұрын
தமிழ் என்ன சொல்வது,கொஞ்ச கெஞ்சி நம் மனித மனம் மிஞ்ச முடியாது வணங்கி நிறுத்த வைக்கும் தமிழை என்ன சொல்வது.❤
@dhilipmohana2963
@dhilipmohana2963 4 жыл бұрын
வீணைக்கு மனதையே மாற்றும் சக்தி உண்டு என்று நிறைய பழைய பக்தி பாடல்கள் மூலம் நன்றாக புரிகிறது
@googlename7894
@googlename7894 4 жыл бұрын
மதக் கண்ணோட்டத்தில் இல்லாமல் இந்த பாடலில் தான் எவ்வளவு அர்த்தம்
@rajenir2159
@rajenir2159 3 жыл бұрын
இதுவே நம் சமயத்தின் அழகு. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
@kgopinathan8523
@kgopinathan8523 3 жыл бұрын
அர்த்தமுள்ள இந்துமதம்
@informationsmart5984
@informationsmart5984 2 жыл бұрын
Native Indians discovered planets arbitrations 1000s of years before some religions were created Main purpose of Hinduism is knowing thyself Not to invade ,Ruin, Convert in the name of God
@ramyar4366
@ramyar4366 3 жыл бұрын
அருள் நிறைந்த புலவரின் நெஞ்சில் அமுதமெனும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது 🙏💝
@renugadevigovindasamy6247
@renugadevigovindasamy6247 3 жыл бұрын
Kind nu by no
@privatenumber7204
@privatenumber7204 3 жыл бұрын
Pure divine voice in Tamil!!!!! Impossible to sing like this nowadays!!!
@TheBinoyVudi
@TheBinoyVudi 3 жыл бұрын
Om Muruga.. appane..
@gaminggiva9176
@gaminggiva9176 3 жыл бұрын
Uuuýýuuuuuuututtuuuuuuuuuuuuþuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuýý
@venkatraman2766
@venkatraman2766 Жыл бұрын
மழ மழ என கண்ணீர் கொட்டுகிறது😊. எங்கள் கடவுள் குமரன்🙏 அருள் நிறைந்த, பொருள் நிறைந்த இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்🙏😊
@MahendranN-h1d
@MahendranN-h1d 17 күн бұрын
❤👃👃👃👃👃
@YourHighnessSimba
@YourHighnessSimba 3 жыл бұрын
2021 ம் ஆண்டு இன்றும் இப்பாடலை கேட்பவர் ஒரு Like செய்யவும்
@srinivasank5456
@srinivasank5456 3 жыл бұрын
Ever green song
@kshyamsundar5157
@kshyamsundar5157 3 жыл бұрын
190
@chokkalingamr934
@chokkalingamr934 3 жыл бұрын
God is great
@chokkalingamr934
@chokkalingamr934 3 жыл бұрын
Tamil is great language
@ramug9108
@ramug9108 3 жыл бұрын
2021 yanna 2100 layummm gangapatum
@Sneravedicvibes
@Sneravedicvibes 3 жыл бұрын
ஔவையே உலகில் அரியது என்ன (வசனம்) அரியது கேட்கின் வரிவடிவேலோய் அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தலரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்தான் செய்தல் அரிது தானமும் தவமும்தான் செய்வராயின் வானவர் நாடு வழி பிறந்திடுமே அரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே கொடியது என்ன(வசனம்) கொடியது கேட்கின் வரிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடு நோய் அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர் அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும் திறமை படைத்த ஔவையே பெரியது என்ன(வசனம்) பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமும் நான் முகன் படைப்பு நான்முகன் கரியமால் முந்தியில் வந்தோன் கரியமாலோ அலைகடல் துயின்றோன் அலைகடலோ குருமுனி யங்கையில் அடக்கம் குருமுனியோ கலசத்துப் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினிக் ஒரு தலைப் பாரம் அரமோ உமையவள் சிறு விரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே ஔவையே வானவரும் உனது வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை இனியது என்ன(வசனம்) இனியது கேட்கின் தனி நெடுவேலோய் இனிது இனிது ஏகாந்த்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர் சேர்தல் அதனினும் இனிது அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே அரியது கொடியது பெரியது இனியது அனைத்திற்கும் முறையோடு விடை பகன்ற ஔவையே புதியது என்ன(வசனம்) என்றும் புதியது பாடல் என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது உன்னைப் பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உன்னைப் பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் புதியது முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது அறிவில் அரியது அருளில் பெரியது அறிவில் அரியது அருளில் பெரியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது முதலில் முடிவது முடிவில் முதலது முதலில் முடிவது முடிவில் முதலது மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது
@அன்பேசிவம்டிவி
@அன்பேசிவம்டிவி Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙌🏼முருகா 💚💚💚
@rathnakumarn9645
@rathnakumarn9645 11 ай бұрын
Om saravanabhava
@tholkappiyan3878
@tholkappiyan3878 8 ай бұрын
Gkmss
@davidbillamani1232
@davidbillamani1232 5 ай бұрын
🔥🔥
@Love-andLight
@Love-andLight 4 ай бұрын
இறைத் தமிழ். இறையே தமிழ். தமிழே இறை. வரிகள் அனைத்தும் இறை வாக்கு🎉❤❤❤❤😊😊😊
@senthilanand2794
@senthilanand2794 Жыл бұрын
கதிர்காம முருகனை சந்திக்க 97 கிலோமீட்டர் காட்டு பாதையில் நடந்த பொழுது இந்த பாடல் நெஞ்சை பிழிந்து கண்ணீரை தெறிக்க விட்டது.
@Sivabharathy-e2p
@Sivabharathy-e2p 4 жыл бұрын
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது! மெய்சிலிர்த்துப் போனேன்❤❤❤
@rajkumarb5998
@rajkumarb5998 4 жыл бұрын
உங்கள் வரிகளில் மகிழ்ந்தேன் ...
@nandhini6593
@nandhini6593 Жыл бұрын
@schumerjoseph8985
@schumerjoseph8985 4 жыл бұрын
மனிதனுக்கு தேவையானது அனைத்தும் இப்பாடலில் உள்ளது முடிந்தால் பயன்பெற்று நல்ல வாழ்வு பெறுங்கள்🙏
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
@@sakthiganapathy1901 ne sunni aruthutu saavu da. Malayali thendi mone
@mendalf4623
@mendalf4623 3 жыл бұрын
@@sakthiganapathy1901 neenga nalla irukka mudiyathu
@mendalf4623
@mendalf4623 3 жыл бұрын
@@sakthiganapathy1901 unga amma pottu olu da thevudiya paiyya
@gowthambaskaran9171
@gowthambaskaran9171 3 жыл бұрын
Yadum uray yawarum kelier pura nanuru saiul
@Pambaichannel
@Pambaichannel 5 жыл бұрын
என்றைக்கும் மறக்கமுடியாத கருத்தான முருகர் பாடல் இந்த பாடலை கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
@mdgaffar
@mdgaffar 4 жыл бұрын
Ariyathu, Kodiyathu, Periyathu, Iniyathu - lot of information revealed by revered Thamizh Patti Avvaiyaar. My maternal grandma and mother told Ariyathu and Kodiyathu several times and told me to study about Avvaiyaar history. Thiru SS Vasan's Avvaiyaar Tamil film and Kandan Karunai film gave good information about Avvaiyaar. I like her quote "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" very much.
@dheepanraj09
@dheepanraj09 2 жыл бұрын
அருமை நண்பரே
@kongumurugavel8619
@kongumurugavel8619 2 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் தினமும் கேட்கலாம் முருகா ஆண்டவா இந்தப் பாடலை அடிக்கடி கேட்க ஆயுளை நீட்டித்தா எம்பெருமானே
@neerajaneelu
@neerajaneelu 2 жыл бұрын
என்றும் புதியது.... பாடல் என்றும் பதியது.... பொருள் நிறையந்த பாடல் என்றும் புதியது..... முருகா உனைபாடும் பொருள் நிறையந்த பாடல் என்றும் புதியது..... பின்னாடி இருந்தது பாடும் முறை எப்போது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி🙏🙏🥰முருகா..
@Yoniyogi1986
@Yoniyogi1986 Жыл бұрын
👌
@RathiSruthi-dm1pc
@RathiSruthi-dm1pc 2 ай бұрын
​@@Yoniyogi1986❤❤❤
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
முக்காலமும் உணர்ந்தவர்களுக்கு ஆறுமுகப்பெருமான் என்ற இறைவன் என்றுமே புதியது திருச்செந்தூர் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@theroutetodivine7374
@theroutetodivine7374 2 жыл бұрын
இந்த பாடலின் எழுத்து வடிவில் வெளியிட்டு ஒவ்வொரு வரும் மனப்பாடம் செய்ய வேண்டும்.வாழ்க்கை தத்துவத்தை எளிதாக விளக்கிய முன்னோர்கள் வாழ்க ... அறநெறி அவசியம்.... வாழ்க தமிழர்களின் அறிவுப்புலமை. .. அறிவார்ந்த சமுதாயம்...
@aravinthrjm1855
@aravinthrjm1855 4 жыл бұрын
இரண்டாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த.... அமுதன் எங்கள் பெரும்கடவுள்....... முருகன்... 🔥💪 வெற்றிவேல் வீரவேல்.... 🙏🙏🙏
@arun....9634
@arun....9634 3 жыл бұрын
Thavaru thozhare yar manamum pun pada kodathu
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 жыл бұрын
@@sakthiganapathy1901 முருகா இந்த பேதையை செம்மை செய்வாயாக ....
@ramasamya2391
@ramasamya2391 3 жыл бұрын
@@sakthiganapathy1901 sam to you
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
@@sakthiganapathy1901 ungommala othu sapudu da.. unaku dhan sunni ilaya. Potta kudhi. Aruthutu saavu da 9 potta mavane.
@ArunKumar-tr5zl
@ArunKumar-tr5zl 3 жыл бұрын
@@sakthiganapathy1901 தமிழ் பெயரில் வரும் கிறிஸ்தவ நாதாரி கள்..
@umamaheswaran598
@umamaheswaran598 4 жыл бұрын
தமிழின் வளமை யாமறிந்த வரையில் எம்மொழியிலும் இல்லை... எத்தனையெத்தனை பாமாலைகள்.. லட்சக்கணக்கான பாடல்கள்... பாடல் புனைவதென்பது அத்தனை எளிதா என்ன... நான் வாழும் காலம் மட்டும் தமிழ் படித்து வாழ வேண்டும்... இறப்பிலும் தமிழ் படித்து சாக வேண்டும்... என் சாம்பலிலும் தமிழ் மணம் வீசவேண்டும்...
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 Жыл бұрын
Job kidaikkathu tamilnatula
@vasanthkumar2979
@vasanthkumar2979 2 жыл бұрын
Don't know Tamil. Love this song very much. From.... Karnataka
@mlhworldmedia
@mlhworldmedia 4 жыл бұрын
அள்ளி அள்ளி... உண்ண உண்ண... உனது தமிழ் இனியது...🥰🥰🥰
@gowthamkumaran6956
@gowthamkumaran6956 3 жыл бұрын
Utgccfng🥺🥺🥺🥺🥺🥺🥺😔
@arunkerubaarunkeruba9478
@arunkerubaarunkeruba9478 3 жыл бұрын
@@gowthamkumaran6956 I
@ramachandran6831
@ramachandran6831 2 жыл бұрын
உலகில் தமிழனாக பிறப்பது அரிது!
@gulflifetamil
@gulflifetamil 2 жыл бұрын
@@ramachandran6831 q
@gulflifetamil
@gulflifetamil 2 жыл бұрын
@@ramachandran6831 q
@Priya-Aanandhi96
@Priya-Aanandhi96 4 жыл бұрын
முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது 😍😍❤❤😊
@செந்தமிழ்பறவை
@செந்தமிழ்பறவை 4 жыл бұрын
அருமை நான் மீண்டும் மீண்டும் கேட்கும் வரிகள்
@kalatammytammy9320
@kalatammytammy9320 4 жыл бұрын
@@செந்தமிழ்பறவை h
@sellamuthu1008
@sellamuthu1008 4 жыл бұрын
gv yoo60 f42c⛑@@செந்தமிழ்பறவைhh8bb8hcv ggģģffffcg👤👯‍♂️ctz--& 8o
@j.ragini8311
@j.ragini8311 3 жыл бұрын
Super
@siva-vy2uh
@siva-vy2uh 3 жыл бұрын
முதலில் முடிவது முடிவில் முதலது., முதலில் முடிவது முடிவில் முதலது..,, மூன்று காலம் உணர்ந்தவற்க்கு ஆறுமுகம் புதியது..❤❤❤❤🙋‍♀️
@PONNUSAMY.C
@PONNUSAMY.C 2 жыл бұрын
தமிழ் பாடல் கேட்கும் போது எவ்வளவு இனிமையாக உள்ளது மகிழ்ச்சி ‌வாழ்க தமிழ்.
@SA-xe1ez
@SA-xe1ez 3 жыл бұрын
இந்தபாடலில் கூறியது போல் பொருள்நிறைந்த பாடல் இதைக்கேட்டு ரசிக்க தமிழ் நன்கு தெரிதல் அவசியம் பேச்சுத்தமிழ் மட்டும் போதாது.
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 4 жыл бұрын
அரியது கேட்கும் வடிவடிவேலோய் அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தகாலையும் ஞானமும் கல்வியும் நயத்தலரிது ஞானமும் கல்வியும் நயந்தகாலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது தானமும் தவமும் தான் செய்வராயின் வானவர் நாடு வழி பிறந்திடுமே... அரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே கொடியது என்ன... கொடியது கேட்கின் வடிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை... அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய் அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர் அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே... மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும் திறமை படைத்த ஔவையே பெரியது என்ன... பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமும் நான் முகன் படைப்பு நான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன் கரிய மாலோ அலைகடல் துயின்றோன் அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம் குருமுனியோ கலசத்துப் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கொரு தலைப் பாரம் அரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத்து ஒடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே... ஔவையே... வானவரும் உனது வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை இனியது என்ன... இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியை தொழுதல் அதனினும் இனிது அறிவினம் சேர்தல் அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் காண்பது தானே அரியது கொடியது பெரியது இனியது அனைத்திற்கும் முறையோடு விடை பகன்ற ஔவையே புதியது என்ன... என்றும் புதியது... ( இசை ) பாடல் என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது ( இசை ) அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உனது தந்தை இறைவனுக்கும் வேலும்... மயிலும்... உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் புதியது.... முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது ( இசை ) திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும்... கந்தன் கருணை புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது அறிவில் அரியது அருளில் பெரியது அறிவில் அரியது அருளில் பெரியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது முதலில் முடிவது முடிவில் முதலது முதலில் முடிவது முடிவில் முதலது மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது... ( இசை )
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 4 жыл бұрын
Mikka nandri nanbaray. Paadal muzhumaikum thandhamaiku mika nandri.
@rajivskr4361
@rajivskr4361 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான வரிகள்
@rojarevati4615
@rojarevati4615 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭💞
@nithyanithya359
@nithyanithya359 4 жыл бұрын
Thankyou
@srinevasan777
@srinevasan777 4 жыл бұрын
Nandri Ayya
@BarathanBarathan-g5d
@BarathanBarathan-g5d Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் வரிகள் இனிமை இப் போதும் பாடல்கள் வருகிரதே.
@kavithamahesh3963
@kavithamahesh3963 2 жыл бұрын
🙏தமிழ் வளர்த்த சான்றோர்களில் இசை மூலம் தொண்டாற்றிய கேபி. சுந்தராம்பாள் அம்மையாரின் பங்கு மகத்தானது. பதிவிற்கு நன்றி! 👏🤝
@avworld79
@avworld79 3 жыл бұрын
முருகனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர் மறைவால் 2013ல் சற்றே மனம் கனத்தது , மிகுந்த வருத்தமாக இருந்தது.எனது தனிப்பட்ட அன்பு நண்பரும் கூட.....
@sujilal6709
@sujilal6709 8 ай бұрын
തമിഴിൽ എന്ത് കൊണ്ട് ഭഗവാൻ മുരുഗന്റെ പുരാണത്തെ ആസ്‌പദമാക്കി പണ്ട് ചെയ്തപോലെ സിനിമ ഈ കാലഘട്ടത്തിൽ ചെയ്യാത്തത് എന്തുകൊണ്ടാണ് ഇപ്പോൾ സിനിമയിൽ ആധുനികമായ സാങ്കേതികവിദ്യ ഉപയോഗിച്ച് ഏത് രീതിയിലും സിനിമ എടുക്കാൻ പറ്റും എന്തുകൊണ്ട് അതിനു ഈ തമിഴ് നിർമ്മാതക്കളും സംവിധായകരും ശ്രെമിക്കുന്നില്ല ഇപ്പോഴത്തെ തലമുറയ്ക്കും കൂടി ഉൾകൊള്ളാൻ കഴിയുന്നരീതിയിൽ സിനിമ നിർമിച്ചു പാൻ ഇന്ത്യൻ രീതിയിൽ ഇറക്കിയാൽ കോടികൾ കളക്ഷൻ നേടാമല്ലോ അന്നത്തെ കാലത്ത് ഈ രീതിയിൽ ഇറക്കാമെങ്കിൽ ഇന്നു എന്തുകൊണ്ട് നടന്നുടാ എന്ന് ഒരു എളിയ മുരുഗ ഭക്തൻ തമിഴ് അറിയാത്തതു കൊണ്ട് മലയാളത്തിൽ എഴുതിയത് എല്ലാ തമിഴ് സഹോദരൻ മാരോടും കൂടി 🙏
@saravanaDjoko
@saravanaDjoko 2 жыл бұрын
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது !! 💐 ஓம் முருகா 💐
@saravanansaravanan8515
@saravanansaravanan8515 Жыл бұрын
எனக்குப் பிடித்த ஒளவையார் பாடல் மறக்கமுடியாத தமிழ் சொற்கள், நெறிக் கருத்துகள், முருகனுக்குரிய பாடல்.
@karthikeyanr9643
@karthikeyanr9643 2 ай бұрын
இதில் கடைசியில் வரும் புதியது என்றும் புதியது என்ற பாடலை இயற்றியவர் தமிழ் கடல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.முதலில் பாடும் அனைத்தும் அவ்வையார் பாடல்களே. முருகப்பெருமான் அருள் அவ்வையாருக்கு மட்டுமல்ல கவிஞர் கண்ணதாசனுக்கும் கிடைத்துள்ளது.
@manikandansekar9060
@manikandansekar9060 4 жыл бұрын
ஆனந்த கண்ணீர்😢😢 முருகா என் அப்பனே
@Klkm-b3q
@Klkm-b3q 3 жыл бұрын
இது பாடல் மட்டும் அல்ல , மனித பயணத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
KPS இன் தொனியே தெய்வீக கானம். நம் உள்ளத்தையும் எண்ணத்தையும் தெளிவு படுத்தி உயர்வு அளிக்கும்🙏🙏
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 2 жыл бұрын
அம்மா அப்பா உறவுகள் குருவானவர்கள் நண்பர்கள் இதயத்தில் நாளும் இன்பங்கள் புதியது!!! புதியது!!! கடவுள் படைப்பில்
@maripandymuthusamy2816
@maripandymuthusamy2816 4 жыл бұрын
எக்காலத்திற்க்கும் இப்பாடல்தான புதியது
@muthukumar5512
@muthukumar5512 3 жыл бұрын
கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் கந்தப்பெருமான் நம் சொந்த பெருமான் ❤❤❤❤😍
@millionairescollection
@millionairescollection Ай бұрын
Karnataka Raichur இருந்து கேட்கின்றேன். 13.12.2024 வெள்ளி கிழமை இரவு 19:08 என்னுள் கந்தன் இருக்கும்வரை இந்த அற்ப உடலில் உயிர் இருக்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்பேன்
@karuppusamyr4437
@karuppusamyr4437 Жыл бұрын
இந்த 2023 இல் இந்த பாடல் கேட்பவர்கள் , சிவ பக்தர்கள் ஒரு like போடவும் .
@movielover4567
@movielover4567 3 жыл бұрын
கலையை கூத்தாடிகள் என்று சொல்லும் மடையர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் 💕💕💕
@mgnanam008
@mgnanam008 2 жыл бұрын
அப்பன் ஈசனும் கூத்தாடிதான்
@thamizhbreeze2190
@thamizhbreeze2190 Жыл бұрын
பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்றோன் அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத்தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚖️🤘🏻💛🌱
@rsnj36
@rsnj36 4 жыл бұрын
Why we don't have poets who can write such songs. Songs which brings such peace and ecstasy . These songs are immortal
@tusharbahadarpurkar499
@tusharbahadarpurkar499 Жыл бұрын
Because your entire film industry is taken over by Dravidian dirt.
@ramyar4366
@ramyar4366 3 жыл бұрын
🙏🏻💐முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது 💐🙏🏻
@balasubramaniannatarajan1373
@balasubramaniannatarajan1373 4 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். கேட்க்க கேட்க்க திகட்டாத பாடல்.
@winhero1997
@winhero1997 4 жыл бұрын
Hi
@rajeshkumarr5482
@rajeshkumarr5482 3 жыл бұрын
Unmai anna
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 3 ай бұрын
தெய்வீக தாயே 🙏🏻இந்த பாடல் செந்தூரர் அருள் நிறைந்தது
@rajakumark4347
@rajakumark4347 4 жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ...... அரோகரா.... அரோகரா.....
@gogulselva9673
@gogulselva9673 3 жыл бұрын
,
@arumugamarumugam7360
@arumugamarumugam7360 3 жыл бұрын
@@gogulselva9673gai
@sivanparvathi4590
@sivanparvathi4590 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
@mohankalyanasundaram9981
@mohankalyanasundaram9981 3 жыл бұрын
I can hear this any number of times. I get goosebumps whenever I listen to this song. Amazing rendering. There is nobody beat KBS.
@ranganathankrishnaswami7395
@ranganathankrishnaswami7395 3 жыл бұрын
Yes absolutely correct I also feel that
@shanmani5637
@shanmani5637 Жыл бұрын
கே பி சுந்தரம்பாள் சிறந்த பாடகி நடிகை. இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர். சிறந்த முருகபக்தர்
@shanmani5637
@shanmani5637 Жыл бұрын
கொடுமுடி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்
@mahagold1224
@mahagold1224 3 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை மனித குலத்தை 5 நிமிடங்களில் ஞானப் படுத்திவிட்டது
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 3 жыл бұрын
அம்மம்மா..அற்புத தமிழ் நந்தவனமே..தமிழ்த்தாய்க்கு..எத்தனை எத்தனை வைரமணி மகுடங்கள்..மொழிப்பணியாகவும்.#தமிழ்த் திரைச் சமூகத்திற்கு....தாயுமானவ குருவின் நல்லாசிகள்.இன்னமுமே விழிப்புணர்வில்‌ சற்று பின்தங்கியே..நிலை சற்று மாறி வருகிறது ஆறுதல் தருகிறது..தமிழக ம்.எப்படி இருந்த இந்த மண்....கொடுமுடி வழங்கிய கோமகளே..தினமும் தொழுகிறோம்.எங்கள் பிள்ளைகளுக்கு..என்றும்..தாங்களே..தமிழ்த்தாயாக..தமிழ்ப்பால் சுவை பழக்கிட வேண்டும்..என வேண்டுகிறோம்ஃஅபிராமிசரணம்.நற்பவி.
@ShivaKumar-ml9dw
@ShivaKumar-ml9dw 3 жыл бұрын
What a Devine voice ! No adjectives to describe the devine personality of Smt. Sunderambal.
@Me_maya_27
@Me_maya_27 Жыл бұрын
2023..... ஆண்டுகள் சென்றாலும்..... இப்பாடலின் சிறப்பு அழியாது.....
@mohamedsiraj6525
@mohamedsiraj6525 4 жыл бұрын
If I ever feel like listen to the oldest root Tamil words I listen to this song. I’m back in 50s mindspace!!
@raju6555
@raju6555 3 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்..
@Thirumalai-ty7ku
@Thirumalai-ty7ku 2 ай бұрын
*வரும் வினைகள் அனைத்தையும் சூரசம்காரம் செய்யும் ஒரே சக்தி முருகன் மட்டும் தான்..*
@mgnanam008
@mgnanam008 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நடிகை. தன் கணவனை தவிர்த்து மற்றவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றவர்.கலைஞரின் பூம்புகார் படத்தில் நெற்றியில் திருநீறு இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று கூறியவர்.
@prasannanthampi5189
@prasannanthampi5189 3 ай бұрын
എൻറെ ഭഗവാനേ, ശ്രീ മുരുകാ, സുബ്രഹ്മണ്യാ, കാത്തുരക്ഷിക്കേണമേ.
@thangamuthuc8443
@thangamuthuc8443 3 жыл бұрын
ஔவையே உலகில் அரியது என்ன. (வசனம்) அரியது கேட்கின் வரிவடிவேலோய் அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தலரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்தான் செய்தல் அரிது தானமும் தவமும்தான் செய்வராயின் வானவர் நாடு வழி பிறந்திடுமே. அரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே கொடியது என்ன..(வசனம்) கொடியது கேட்கின் வரிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடு நோய் அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர் அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே. மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும் திறமை படைத்த ஔவையே பெரியது என்ன.(வசனம்) பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமும் நான் முகன் படைப்பு நான்முகன் கரியமால் முந்தியில் வந்தோன் கரியமாலோ அலைகடல் துயின்றோன் அலைகடலோ குருமுனி யங்கையில் அடக்கம் குருமுனியோ கலசத்துப் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினிக் ஒரு தலைப் பாரம் அரமோ உமையவள் சிறு விரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே. ஔவையே வானவரும் உனது வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை இனியது என்ன(வசனம்) இனியது கேட்கின் தனி நெடுவேலோய் இனிது இனிது ஏகாந்த்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர் சேர்தல் அதனினும் இனிது அறிவுள்ளோரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே அரியது கொடியது பெரியது இனியது அனைத்திற்கும் முறையோடு விடை பகன்ற ஔவையே புதியது என்ன.(வசனம்) என்றும் புதியது. பாடல் என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது உன்னைப் பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உன்னைப் பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது உனது தந்தை இறைவனுக்கும் வேலும். மயிலும். உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் புதியது. முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும். கந்தன் கருணை புதியது சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது அறிவில் அரியது அருளில் பெரியது அறிவில் அரியது அருளில் பெரியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது முதலில் முடிவது முடிவில் முதலது முதலில் முடிவது முடிவில் முதலது மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது.
@rajamanickamc3770
@rajamanickamc3770 5 сағат бұрын
இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக உழைத்து வாழ வேண்டும்.
@rajatanuvas1889
@rajatanuvas1889 3 жыл бұрын
மனிதனுக்கு‌ ஒரேபாடலில்பாடம் கற்பித்தபாடல்நன்றி
@srisudamaniphotography7560
@srisudamaniphotography7560 Жыл бұрын
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது. அருமையான வரிகள்.
@nomad4k
@nomad4k Жыл бұрын
The god of Tamizhians.. OM MURUGAA.. THE BEAUTY OF OUR LANGUAGE AND CULTURE.
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
எக்காலத்தவரும் இப்பாடலை விரும்பி கேட்பர்.
@sivamstickersker2453
@sivamstickersker2453 4 жыл бұрын
முருகா உனை பாடும் பாடல் என்றும் புதியது
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 3 ай бұрын
Modern cinema எவ்ளோ வந்தாலும் இந்த படம் பாடல்கள் evergreen🙏muruga🙏 2024 October ketkren from kerala🙏
@vasudevancv8470
@vasudevancv8470 7 жыл бұрын
Magnificently composed by Legend K V MAHADEVAN in Raaga Maalika, viz.,. Bowli, Saaveri, Mohanam, Hamsanandhi and Simmendera Madhyamam. Brilliantly rendered by the one & only K B SUNDARAAMBAL
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
Cent per cent true.Final Shanmughapriya or Simmenderamadhyamam?
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
@@ramarathnamkv6530 Of course, it's Simmendra Madhyamam only.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
Thank you Vasu sir. I often confuse between Shanmughapriya and Simendramadhyam, Bhairavi Mukari, Dharbar and Nayaki.At this age of 84 still i have passion for Carnatic music.
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
@@ramarathnamkv6530 Sir, pls don't put "Sir" to me. Yes, the pairs of Ragaas mentioned by you sound identical. There too many such identical Raagaas. I am also not well versed. Just listening habbit only..
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
@@vasudevancv8470 Thanks for your prompt response.
@cominggaming3708
@cominggaming3708 3 жыл бұрын
கொடுமுடி கே பி சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பாடல்கள் அருமையானது
@sakthirajendran6760
@sakthirajendran6760 4 жыл бұрын
😇🔥2020 ம் ஆண்டு இன்றும் இப்பாடலை கேட்பவர் ஒரு Like செய்யவும்🙏🔥
@MohamedaliALI-eb1cr
@MohamedaliALI-eb1cr 4 жыл бұрын
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 16.04.2020.
@karthikeyani2889
@karthikeyani2889 4 жыл бұрын
Endrum murugan engum murugan
@devarajanbala6250
@devarajanbala6250 4 жыл бұрын
என்றும் இனியது
@anushagopinath9651
@anushagopinath9651 4 жыл бұрын
Today 23/7/2020 🙏👍
@chandrasekharelumalai7743
@chandrasekharelumalai7743 4 жыл бұрын
Muruga
@gajanhaas
@gajanhaas Жыл бұрын
Sundarambal Amma's voice just connects us to Avvai paati. What a great song and treat to our ears. I am so grateful and lucky that I understand Tamil.
@ashokasok020
@ashokasok020 3 жыл бұрын
அதனினும் கொடிது இளமையில் வறுமை..💯💯
@Thirumalai-ty7ku
@Thirumalai-ty7ku 2 ай бұрын
*என்றும் புதியது.. பாடலென்றும் புதியது.. பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது.. முருகா உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது...*
@kvchannel3559
@kvchannel3559 3 жыл бұрын
தமிழ் விளையாடும் அற்புதமான பாடல் ❤️❤️❤️🙏🙏🙏
@seenivasanp7747
@seenivasanp7747 3 жыл бұрын
Super KPS amma song super
@swaminathanrgs
@swaminathanrgs 8 ай бұрын
இனிது இனிது ஏகாந்தம் இனிது. அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்🎉🎉🎉❤❤❤❤
@swaminathanrgs
@swaminathanrgs 8 ай бұрын
மிகச் சிறந்த வரிகள்!😊❤❤❤❤❤
@swaminathanrgs
@swaminathanrgs 8 ай бұрын
ஓம் சரவணபவ!
@prabaharana7332
@prabaharana7332 4 жыл бұрын
வணக்கம் அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா நன்றி வணக்கம் 20.08.2020
@rameshg-zs2rq
@rameshg-zs2rq 3 жыл бұрын
I am proud to be a tamilan...what a outstanding voice is this... still watching in 2021
@NayakiLoga
@NayakiLoga Жыл бұрын
Still in 2023
@wilsonclement6159
@wilsonclement6159 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 2 жыл бұрын
அம்மாவின் பாடல்கள் மிக அருமை👌👌👌 ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@ramalingamk5319
@ramalingamk5319 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் முத்தையா முத்தான முத்து.. கணவர் குரல் கோகிலம். கே. பி. சுந்தராம்பாள்.. அனைத்தையும் இணைத்த கலை வித்தகர் ஏ. பி. நாகராஜன் அருமை திறமைதான் அனைத்திற்கும் காரணம். அது கடிடியதே ஞான தோரணம்..
@kutty7817
@kutty7817 3 жыл бұрын
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அள்ளி அள்ளி உண்ண உண்ண என் தாய் மொழி தமிழ் ஒன்றே இனியது
@GDeepikaBATamil
@GDeepikaBATamil 3 жыл бұрын
🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚அன்பு ஒன்று தான் உலகில் பெரியது ...
@happymemories8943
@happymemories8943 3 жыл бұрын
Azhagana vilakkam
@karthiknagappan3680
@karthiknagappan3680 3 жыл бұрын
Guys please note no music in the background only voice. Govt should save such songs as part of heritage collection so even such songs are available even after 100 years
@kripasreem75
@kripasreem75 4 жыл бұрын
Voice 😍 No one else can replace it 💕 legendary 👑🔥
@mendalf4623
@mendalf4623 3 жыл бұрын
நமது தமிழ் இனியது ❤
@vinothkumar-ms7vo
@vinothkumar-ms7vo Жыл бұрын
😢😢😢😢 முருகா பாடல் கேட்டவுடன் கண்ணீர் வருகின்றது
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН