No video

Armstrong Anna Daughter Savithribai Birthday Pre Shoot

  Рет қаралды 742,020

shagulphotography

shagulphotography

Күн бұрын

DM FOR BOOKINGS 📩
Contact : 9962246760
Mail : msphotovision@gmail.com
Insta id :Shagulphotography
FOR WEDDINGS | NEW BORN BABY | CANDID PHOTOGRAPHY | ARMSTRONG|MODELING | ENGAGEMENT | PORTFOLIOS | PRODUCTS | AND OTHER EVENTS.
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism,
comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use

Пікірлер: 410
@bernathmaryjohn7306
@bernathmaryjohn7306 Ай бұрын
கண்ணீர் தான் வருகிறது தங்கமே ❤❤❤❤❤❤❤❤இவரை பற்றி இதுவரை எங்களுக்கு தெரியாது ஆனால் இவர் பெயரை சரித்திரம் பேசும் அளவுக்கு இருந்துள்ளார் ஜெய் பீம் வாழ்க பாபா சாகிப் அம்பேத்கர்.தங்கமே உன் தந்தை அனேகமான ஆலமர விதைகளை விதைத்துள்ளார் ஜெய் பீம்.
@chandrasekar8057
@chandrasekar8057 Ай бұрын
எங்கள் அண்ணன் பெற்ற செல்லமே பெரிய சொந்தங்களை உனக்காக விட்டு சென்றுள்ளார்.😢😢😢😢ஜெய்பீம்
@indragandhi192
@indragandhi192 Ай бұрын
Well said. Without knowing till death about the good soul. People like me fells heavy hearted. Sure his good things will bless pappa
@vetrivetri2427
@vetrivetri2427 Ай бұрын
நீ கடவுள் குழந்தை .உங்க அப்பா கடவுளாக உன் கூடவே இருந்து உன்னை பாதுகாப்பார் உனக்கு ஒரு குறைவும் ஏற்படாது .கடவுளே இந்த குழந்தைக்கு இந்த பிஞ்சி வயசுல இவ்ளோ பெரிய இழப்பு தரனுமா 😢😢😢😢
@user-yx2tv8vv1q
@user-yx2tv8vv1q Ай бұрын
Df
@mercyreshma5992
@mercyreshma5992 Ай бұрын
😢😢😢😢😢
@rajisam6774
@rajisam6774 Ай бұрын
😢😢😢
@jayachitraa7437
@jayachitraa7437 Ай бұрын
😢
@dkm9805
@dkm9805 25 күн бұрын
😢😢
@yuvarajsiddhu
@yuvarajsiddhu Ай бұрын
உன் புன்சிரிப்பே.. அந்த படுபாதகர்களுக்கு தண்டனை கொடுக்கும் டா தங்கம் 😢😢
@pathimaw193
@pathimaw193 Ай бұрын
உன் தந்தை செய்த புண்ணியங்கள் உன் தலை காக்கும் செல்லமே❤
@haminip772
@haminip772 Ай бұрын
Enna punniyam senjaru
@nivedhapriya9835
@nivedhapriya9835 Ай бұрын
உங்களை பொறுத்த வரை அவர் கெட்டவராக கூட இருக்கலாம் .. ஒரு குழந்தைக்கு தந்தை மிக முக்கியம்...😢
@user-xj5ny9ro9l
@user-xj5ny9ro9l Ай бұрын
Be kind same thing will happen to you. ​@@haminip772
@galaxygirl3601
@galaxygirl3601 Ай бұрын
​@@haminip772..நிறைய பேரை படிக்க வசிருக்காருனு...... சொல்லு ராங்க....அது புண்ணியம் இல்லையா???
@darkmodemc3172
@darkmodemc3172 Ай бұрын
😢😢😢😢😢😢
@GeethaIniyan
@GeethaIniyan Ай бұрын
இந்த பதிவை பார்த்த உடன் என் கண்கள் கலங்கி விட்டது.இந்த குழந்தை என்ன பாவம் செய்தது இந்த வயதில் அப்பா இல்லாமல் ஆகிட்டான்களே படுபாவி பசங்க அவனுங்களுக்கு கடவுள் தக்க தண்டனை தரனும்😮😮😮😮
@abudilsathboutiq2809
@abudilsathboutiq2809 Ай бұрын
இந்த காணொளிய பார்க்கும்போது நெஞ்சம் உடைகிறது💔 இது கண்ணீர் வருகிறது.😭😭😭 தாங்கிக் கொள்ள முடியவில்லை 😣 குழந்தைக்காக இருந்திருக்கலாம்! என்ன வாழ்க்கை என்று நினைக்கத் தோன்றுகிறது😏😔
@lingeswari1873
@lingeswari1873 Ай бұрын
அழகான குடும்பம்.இப்படிப் போச்சே.இப்படி போவோம்னு நெனச்சிதான் மொத்தமா கொண்டாடிட்டாரோ.இந்த மாதிரி ஒரு பிறந்தநாள் பாப்பாவுக்கு இனி வாய்க்கவே வாய்க்காதே.மனம் கணக்கிறது.ஆழ்ந்த இரங்கல்கள்.
@shrinithinehru9972
@shrinithinehru9972 Ай бұрын
உண்மை
@devidevi8271
@devidevi8271 29 күн бұрын
இந்த குழந்தையே பாக்கும் போது தான் இருதயம் நொறுங்குது 🥹🥹ஜீசஸ் இந்த குழந்தையும் அந்த சகோதரியும் பாதுகாப்பீராக ஆமென் 💔
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv Ай бұрын
நீங்கள் இருக்கும்வரை உங்கள் பெயரை உச்சரிக்க பயந்தவர்கள் இன்று உங்களை விமர்சிப்பதை எண்ணி வருந்துகிறேன் அண்ணா.
@ranikld5099
@ranikld5099 27 күн бұрын
S. திறமையற்றவன் தான் முதுகுக்குப் பின் பேசுவான்.
@Jk-rp5wt
@Jk-rp5wt Ай бұрын
சிங்கம் பெத்த தங்கமே... வாழ்க பல்லாண்டு 💐
@jansyjoseph1827
@jansyjoseph1827 Ай бұрын
தர்மம் தலைக்காகும் மகளே தங்கமே உனக்கு ஒரு குறையும் வராதுடா
@bharathis5903
@bharathis5903 Ай бұрын
தங்கமே நீ எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்.கடவுள் அருள் உனக்கு எப்பொழுதும் இருக்கும் 😢
@rathinaga7786
@rathinaga7786 Ай бұрын
என் தங்கமே உன் தந்தை தாழ் தபட்டவர்களின் சரித்திர நாயகன் இந்த மண்நுலகம் இருக்கும்வரை அவர் வரலாறும் இருக்கும் அவர் வழியில் வெற்றிநடைபோட்டு வீறுகொண்டு எழுவாய் ஜெய் பீம் சாவித்திரி பாய்.❤❤
@VijayVijay-oz8dp
@VijayVijay-oz8dp Ай бұрын
அண்ணா... எங்களை தனியாக தவிக்க விட்டு போய்டீங்களே... உங்கள் புகைப்படத்தை பார்க்கும் பொழுது கண்கள் களங்குகிறது...உங்களை என்றும் மறக்க மாட்டோம்... love you na...
@srisrishwan9656
@srisrishwan9656 Ай бұрын
indha pullaikaga avara kaapathi irukalaam andha kadavul 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔
@monikaruna8725
@monikaruna8725 Ай бұрын
Ama
@angelashpin
@angelashpin 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothiissac4421
@jothiissac4421 Ай бұрын
🎄🌴🌧️✈️🌧️🌴🌲நீயும் உன் அம்மாவும் எல்லாவற்றிலும் வாழ்ந்து வாழ்வாங்கு வாழ்வீர்கள் வாழ்த்துக்கள் செல்லதங்கம்🪴💐🌹🌺🪴 இந்த உலகத்தில் ஒவ்வொரு நாளும் வெற்றிமேல் வெற்றி உன்னை தேடிவரும் கண்ணு இயேசப்பாவின் பாதுகாப்பு உன்னையும் உன் அன்பு அம்மாவையும் பாதுகாக்கும் செல்லம் 🪴🏆🏆🏆🏆🏆🪴
@Dawnforsure
@Dawnforsure Ай бұрын
Amen.
@jeshwinjeslyn
@jeshwinjeslyn Ай бұрын
Correct 🙏🏼
@haritharan7891
@haritharan7891 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் தோழருக்கு...சிரமமா இருக்கு....
@udayakumar2803
@udayakumar2803 Ай бұрын
இந்த குழந்தை விவரம் தெரியும் வயதில் இதை பார்க்கும் போது தன் தந்தையை எண்ணி எப்படி துடிப்பாள் ஆண்டவா 😢
@ezhilfathu9987
@ezhilfathu9987 Ай бұрын
Yes this is real
@gsarankumar1053
@gsarankumar1053 Ай бұрын
Correct bro😢😢😢
@sarathigowri2415
@sarathigowri2415 Ай бұрын
Ama 😭😭😭
@joysepsiba1955
@joysepsiba1955 Ай бұрын
Ama ava appa enga nu kekurapo unga appa va kolai panitanga nu sonna evlo vethanai paduva antha kolanthai
@sangamithra2573
@sangamithra2573 Ай бұрын
Kulandaiyoda Vali kulakarunuku purinjirinda inda kodoorathai senjirupaana? Nallave irukkamaataan.
@user-sf2nf4ne3s
@user-sf2nf4ne3s Ай бұрын
How life changes in one second. This video hits our hearts differently now.
@maharanis9927
@maharanis9927 Ай бұрын
8 வருடம் கழித்து கிடைத்த குழந்தை.. அந்த குழந்தை என்ன paavom செய்ததது.. இளமையில் தகப்பன் இல்லாமல் இருப்பது எவ்வள்ளவு பெரிய வேதனை தெரியுமா.. கடவுளே..இந்த குழந்தையின் முகத்திற்காவது அவரை கொலை செய்யாமல் இருந்திருக்கலாம்
@princlynprince3620
@princlynprince3620 Ай бұрын
😢😢😢
@mrlchannel2966
@mrlchannel2966 Ай бұрын
இந்த குழந்தையை பார்த்தால் அழுகையா வருது😢😢😢
@keerthanakeerthana6985
@keerthanakeerthana6985 Ай бұрын
எல்லா கடவலும் உண் அப்பா துனையில் நிர்பார் மகலே❤️❤️❤️
@sharmilareena
@sharmilareena Ай бұрын
Papa so cute... 🫶 oru alaghana family pakavae kashtama iruku 😒.
@jaisingrajan.j562
@jaisingrajan.j562 Ай бұрын
என் அண்ணன் பெற்ற மகளே கர்த்தர் உண்னோடு இருப்பார் ஆமேன்
@5RoseSimpleCooking
@5RoseSimpleCooking Ай бұрын
3 days manasu romba kastama iruku,enaku avara friday night avaru murder news paathu thaan ipdi oruthar irukarunu therium aprm avara pathi ovvoru videos paakum pothu romba azhugaiye vandhuduchi,oru kalathula avarum rowdy ah irunthu irukalam,but ipo maari neraiya peruku nallathu pannitu iruntha manusana ipdi pannitanga,intha kuzhanthaiku onnume theriathu ipo.. enaku paapa paakum pothu romba manasu pain ah iruku,ipdilam political news naa comments pannathe ila,idhu thaan 1st time,ivaru maranam romba kodumaiyanathu....kadavul thaan thandikanum yaaru kettathu pannalum...
@teejay30AS
@teejay30AS Ай бұрын
Enakum than romba kastama iruku
@nirmalas4904
@nirmalas4904 Ай бұрын
என் மனதில் தோன்றியதை எல்லாம் நீங்கள் சொல்லி விட்டீர்கள் 😢😢😢😢
@5RoseSimpleCooking
@5RoseSimpleCooking Ай бұрын
@@nirmalas4904 very hard to forget
@beebijohn6132
@beebijohn6132 Ай бұрын
Exactly same feeling
@5RoseSimpleCooking
@5RoseSimpleCooking Ай бұрын
@@beebijohn6132 s
@vsgaming8375
@vsgaming8375 Ай бұрын
பாவம் ஐயா இந்த குழந்தை யின் முகத்திற்காகவவாவது அவரை கொலை செய்யாமல் இருந்திருக்கலாம்.என் இதயம் நொறுங்குகிறது
@EmmimalEmmi
@EmmimalEmmi Ай бұрын
Sooo beautiful song, jaibhim
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Ай бұрын
First women teacher in india savithribhai bhoole🙏 name uh than ponnuku vachurukaru manusan. 😢 RIP anna
@DineshKumar-xu7xd
@DineshKumar-xu7xd 27 күн бұрын
இந்த குழந்தைக்கு எப்போதும் அந்த மகாதேவன் ஈசன் துணை இருப்பான்
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr Ай бұрын
அன்பு குழந்தாய் உங்கள் தந்தையாரின் ஆன்மா உங்கள் உடன் இருந்து பாதுகாக்கும். ஓம் நமசிவாய
@deepikashanmugapriya.s1713
@deepikashanmugapriya.s1713 Ай бұрын
சிறப்பு பதிவு. அவரை யார் கொன்றிருந்தாளும் இந்த குழ ந்தையின் பிஞ்சு முகத்தால் கடவுள் தண்டிப்பார்..
@Vanaja-wz2hm
@Vanaja-wz2hm Ай бұрын
அழகான குடும்பம் அமைதியானவர்கள் ரொம்ப சிரிச்ச முகமா இருக்காரு
@RamyaGodwin
@RamyaGodwin Ай бұрын
அழகான குடும்பம். குடும்பத்தை சிதைத்த அனைவரையும் நிச்சயமாக தண்டிக்கணும்.
@m.esthersophiamangaladass9138
@m.esthersophiamangaladass9138 Ай бұрын
God is always with you pappa He will protect u God bless you chellam
@suriyasuri1234
@suriyasuri1234 Ай бұрын
மனம் கனக்கிறது கண்ணீரில் ஆழ்த்தி விட்டாயே அண்ணா
@Selvas-d6s
@Selvas-d6s Ай бұрын
Chella kutty God bless you. Your father always with you my dear 😔😔😔
@ramjiprabhu82
@ramjiprabhu82 Ай бұрын
😢😢😢 ஓம் நமசிவாய இந்த குழந்தை எவித நோய் நொடி இல்லாமல் நன்றாக வாழ்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 இறைவா இந்த சோகம் விரைவில் மறைந்து அந்த குடும்பம் மீண்டு வரவேண்டும் 😢😢😢😢😢🙏🙏🙏🙏💐💐💐
@sujathshivakumar8203
@sujathshivakumar8203 Ай бұрын
நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியத்துடனும் அறிவுடனும் சிறப்பாக வாழ்வதற்கு புத்தர் அருள் புரிவார் உங்கள் மகள் நன்கு படித்து அறிவாளியாக வருவாள் சாவித்திரிபாய் என் தந்தையார் பலரைப் படிக்க வைத்துள்ளார் ஆகையால் உங்கள் மகள் பெரிய அறிவாளியாக வருவாள்
@PechiChithra
@PechiChithra Ай бұрын
குழந்தையை பார்க்கும்போது எ இந்த குழந்தையை பார்க்கும்போது என் மனசு துடிக்க இந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அப்பா உனக்கு துணை இருப்பார் நல்ல மாதிரி வருவாள்
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 Ай бұрын
@harisk
@harisk Ай бұрын
Thaye thndhayai nindru kathidamma kalam nalvazhi Katum. Pavam pinju appaveparkamal epadithanvalarum ennakodumada Samy sookzhma sakthiyai nindru kakatum.
@nancylathika
@nancylathika Ай бұрын
😂😢
@jeshwinjeslyn
@jeshwinjeslyn Ай бұрын
😢😢😢😢😢
@TamilArasan-ux7tb
@TamilArasan-ux7tb Ай бұрын
செல்லமே என் தங்கமே உன்னை பார்க்கும்போது என் இதயம் நொறுங்கி போகுது
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
அப்பாவின் கொள்கைகளோடு வளர்த்து தலைவியாக வளற வாழ்த்துக்கள்.
@arunma-tj3ef
@arunma-tj3ef Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் தோழர் 😢😢😢
@ramusundaram1994
@ramusundaram1994 Ай бұрын
This baby is cute. Such a lovable dad. In real life I heard he was a don and changed into a good person two years back only. What he could have done is to get rid of the murder he could have compromised with other dons or could have asked them to change like him. May his soul rest in peace.😢💔
@tamilselvantamil220
@tamilselvantamil220 Ай бұрын
தங்க புள்ள உனக்கு உங்க அப்பா எப்பவும் உன் கூடவே இருப்பாருடா அவர் செஞ்ச புண்ணியும் உனக்கு வந்து சேரும் அவர் எத்தனை பேருக்கு நல்லது செஞ்சியிருகார் அவர் நம்மல விட்டு எங்கும் போகல நம்ம கூட தான் இருக்காரு கடவுள் மாதிரி..... 💔😭
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh Ай бұрын
Intha பச்சகுழந்தைக்கு அப்பா பாசம் கிடைக்காம ஆக்கிட்டிங்களே da ச்சீய் நீங்களா மனுஷங்களா அப்பா இல்லாத வலி என்னனு எனக்கு தெரியும் da 😭😭😭கொஞ்சம் யோசிச்சி பாரு உங்க famliy அப்பா இல்லாம இருந்த எப்படி irukkun atha onarthavagalukku therium
@ranikld5099
@ranikld5099 27 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் கொலைக்கு காரணமாக இருந்த ஒருத்தன் கூட நல்லாவே இருக்க மாட்டான்
@preman8175
@preman8175 Ай бұрын
How sad the child lost her SPECIAL HERO...Really my heart felt very sad for the baby losing her dearest Dad!...God give your gracious strength to the family...You Be with them ...Really...no words to console Mrs. Armstrong n the baby..
@saravanansaran3773
@saravanansaran3773 Ай бұрын
இந்த video வை ரசிகா அவ‌ர் தந்தை இனி இல்லையா 😢
@sonipellikkam
@sonipellikkam Ай бұрын
Manasuku rombha kastama iruku,indha kutti paapava yosichi irukalam andha kolagara paavinga 😢
@vidhyavigneshwaran1629
@vidhyavigneshwaran1629 Ай бұрын
Enakum athan thonuchu intha news ketkum pothu
@lenigeorge3630
@lenigeorge3630 Ай бұрын
God bless you abundantly my child
@ictckulumani9309
@ictckulumani9309 Ай бұрын
God bless you and your family ma.ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த பிஞ்சு குழந்தையை பார்க்கும் போது.கடவுள் குழந்தை ma செல்லம் வாழ்க வளமுடன் நலமுடன் என் தங்கம் ❤❤❤
@AbdulRaheem-hk9nc
@AbdulRaheem-hk9nc Ай бұрын
Baby I can't say any words ...u r so so sweet ..don't worry u will be a great woman in future..with breeding in my eyes ..I will pray allah for your success.. insha allah you be a great indian in future..
@yusufmohammed5979
@yusufmohammed5979 28 күн бұрын
Princess of my dear brother armstronji....long live maa
@muthurani9426
@muthurani9426 Ай бұрын
💔savithribhai 😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤
@aaraasira30
@aaraasira30 Ай бұрын
😭😭😭😭😭😭 இனி எந்த பிறவியில் நீ அவரை சந்திப்பாய் எதிரிக்கும் உன் நிலைமை வரக்கூடாது தங்கமே கண்டிப்பாக ஒரு சிறந்த இடத்தை உன் வாழ்வில் பிடிப்பாய் 😭😭😭😭❤️❤️❤️💐💐💐
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 Ай бұрын
You are the daughter of Nations...Love you always
@Parikhar
@Parikhar Ай бұрын
அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்😂
@NasreenSandhiya
@NasreenSandhiya Ай бұрын
😡
@ramjiprabhu82
@ramjiprabhu82 Ай бұрын
Smiley thapa potrukeenga
@peace-rr6ko
@peace-rr6ko Ай бұрын
Athu crying smiley illa sirika smiley
@TamilSelvi-bd3xi
@TamilSelvi-bd3xi Ай бұрын
Chellame ni un peyaruku ettra madhiri savithribai amma madhiri ni romba romba nalla perodumpugazhodum irukanum. Idhellam irundhau parka unga appa ku kuduthu vaikala. Andha kolaiyaligal kadumayaga dhandikka padanum. Anna ninga eppodhum unga manaivikkum, kuzhandhaikum kadavula irundhu, avangalai padhukakanum. 🙏🙏🙏🙏
@ramramanji6879
@ramramanji6879 Ай бұрын
Kastama irukku 😭😭😭😭😭 etha eppadi thangikka poranga antha family,avara na nerla pathathu kuda illa but antha video la avara pathu ennala alama irukka mudiyala 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 appa illatha entha kulantha enna pannum antha kastam ennaku therium,,RIP anna
@monali1829
@monali1829 Ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Dynamic Leader Annan Armstrong Bsp Mis u 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@manikandanh1499
@manikandanh1499 Ай бұрын
Chellam ne nalla irupa da un appavoda aasivatham mattum illa pala makkaloda blessings unakku kidaikum da thangam God bless you da thangam jaibhim
@TamilselviTamilselvi-w3q
@TamilselviTamilselvi-w3q Ай бұрын
They Child Is Creat a biggest impact in the world ❤
@gideonkameshget1429
@gideonkameshget1429 5 ай бұрын
தமிழக பெண் குழந்தை ஆசிரியர் ❤
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 Ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும்போது இதயமே வெடித்து போகிறது.
@venimani974
@venimani974 Ай бұрын
சிங்கம் பெற்றெடுத்த சிங்கக்குட்டி தங்கமே
@shamilisugenthiran7208
@shamilisugenthiran7208 Ай бұрын
Kadavule ipdiya patta periya kadavulukku samamana manithanukku pirantha intha kuzhanthai appavai polave nallapadiya intha poomiyil entha ethirppum illamal valara vendum 🙏
@MrMo-bl5pq
@MrMo-bl5pq Ай бұрын
feeling pity for this little angel! RIP BRO!
@sathyakala880
@sathyakala880 Ай бұрын
Papa so cute .kavala padatha .unga appa un kudae erupanga.. Unna paakum pothu aaluga varuthu thangam.
@kalaivanan3832
@kalaivanan3832 18 күн бұрын
சாவித்திரி பூலே தமிழகத்தின் முதல்வர் ஆவார் வாழ்க ஜெய் பீம்
@natrajnatraj2238
@natrajnatraj2238 Ай бұрын
Veera vanakkam annan Armstrong Veera vanakkam Veera vanakkam Veera vanakkam 😢😢😢😢😢😢
@reneantony
@reneantony 7 күн бұрын
God bless u sister and cute angel ....
@shanthiprabaa4434
@shanthiprabaa4434 22 күн бұрын
😭😭😭😭 I am speechless
@pournamisathiyanarayanan9626
@pournamisathiyanarayanan9626 Ай бұрын
Nice lyrics so touched 😢❤
@kvrr6283
@kvrr6283 Ай бұрын
பாவம்யா இந்த குழந்தை. பெற்றோர்கள் பண்ணும் தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பது என்னவோ குழந்தைகள் தான்
@nancy6833
@nancy6833 Ай бұрын
S evlo money irundhalum parents Ilana eduvume ila dad is always a first hero for girls
@Rachel.555
@Rachel.555 22 күн бұрын
Avar thappu pannathai.nee.partheya
@UmaSekar-lz4fp
@UmaSekar-lz4fp Ай бұрын
Rombo kashtama irukku😢😢😢😢😢
@user-dg9vv9iz6n
@user-dg9vv9iz6n Ай бұрын
God bless you cellam
@sureshraj-81
@sureshraj-81 Ай бұрын
Chellammae, nee un thanthai pola veera penmaniya vazharvaai... God bless you
@josephdavid8068
@josephdavid8068 2 күн бұрын
Its sooo touching heart ❤❤❤ Armstrong s family members to all 💞💞💞👏 beautiful voice ❤❤💞💞💞💞💖💖i Love this song 💖💖💖 luuuvv you all ✝️💖 cutte voice 💞💞💞👏👏👏each words my heartfelt 💖💖💖🔥🔥 thankyou 💞💞💞 God bless you ✝️✝️ Armstrong wife nd daughter ✝️💖🔥💓👍 nice 💖💖 jai bheem 🙏🔥🔥
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Ай бұрын
Very cute baby
@chandratr8015
@chandratr8015 Ай бұрын
Engal chellame nee noorandu vaza vendum amma❤❤❤🌹🌹🌹
@shruthisanthosh3815
@shruthisanthosh3815 22 күн бұрын
❤❤❤❤❤oru alagana,.... Family 😢
@sasirekha6744
@sasirekha6744 Ай бұрын
Romba kashtama iruku 😢
@Tamilgokul-vz1dj
@Tamilgokul-vz1dj Ай бұрын
😂😂
@Tamilgokul-vz1dj
@Tamilgokul-vz1dj Ай бұрын
😢😢
@mythilidurai4538
@mythilidurai4538 Ай бұрын
மகளே இன்னொரு இரும்பு பெண்மணியாக உன்னை உன் தந்தை உரூவாக்குவார். வருங்காலம் வரவேற்கிறது இரும்பு பெண்மணி சாவித்திரி பாய் வருக வருக
@karthickvenkatesan1845
@karthickvenkatesan1845 Ай бұрын
God bless you da chellam
@priyarao7528
@priyarao7528 Ай бұрын
Manasu romba😢😢kastama❤❤❤❤
@jebajulians8981
@jebajulians8981 Ай бұрын
I am praying for you dear baby Savithri Bai darling!!! You will be a blessed to multitudes of people!!!
@jayanthia4886
@jayanthia4886 Ай бұрын
Very cute papu🥰
@mr.rajaguruc.e.o369energy3
@mr.rajaguruc.e.o369energy3 Ай бұрын
God bless child
@AsaiKumar-q2q
@AsaiKumar-q2q Ай бұрын
🎉🎉❤❤❤❤God bless you 🙏🙏🙏🙏🙏
@vasanthsinghMDJ
@vasanthsinghMDJ Ай бұрын
Anna 😭😭😭😭😭 miss you so much anna....
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 Ай бұрын
குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மனம் மிக வலிக்கறது இறைவனுக்கு இறக்கமே இல்லையா.
@750-k.ponalamu3
@750-k.ponalamu3 Ай бұрын
So cute baby 🥰🥰🥰
@KarthiudayKarthiuday
@KarthiudayKarthiuday Ай бұрын
Be strong sis
@senthamilselvichinnaiya9620
@senthamilselvichinnaiya9620 19 күн бұрын
God bless you &your mummy
@snekhayuvaraj8228
@snekhayuvaraj8228 Ай бұрын
Intha video va pakavei kashtama iruku 😢
@AmbikaPeriyasamy-q7d
@AmbikaPeriyasamy-q7d 15 күн бұрын
God god bless you child
@cookwithpushpa3474
@cookwithpushpa3474 Ай бұрын
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என்ற உறவுக்கு இடு இல்லை அந்த பிஞ்சு குழந்தைக்கு ஏன் இந்த நிலை கடவுளே
@umamaheswari7538
@umamaheswari7538 Ай бұрын
Great future will coming for you Baby God bless you and your mother❤🙏
@muthuarasua2651
@muthuarasua2651 Ай бұрын
என்ன சொல்றதுனே தெரியல... Romba miss pandrom ஆம்ஸ் அண்ணா...😢😢😢
@lavanyaarivazhagan6924
@lavanyaarivazhagan6924 Ай бұрын
Ada pavingala intha kuzhandai yenna pavam pananathu avanga appa va kolai senjitinaley neenga nallave irukkamattinga kandipa kadavalkitta thappika mattinga antha papppa mayavathi mam pola oru savithribhai varuva ithu nichayamaga nadakum amstang anna rombha nalla anna makkaluku uthavi seyum nalla ullam padaitha anna . Arkadusuresh prachanaiyil makkalukaga poradi fund mittukodutharu avara poi avar oru kattapanjayathu nu solringale ithu niyama . Intha natla ethanayo per makkaluku virothamavmaga maraimugamaga seyapadukinra thalaivargal ullana avangala poisollunga amstang anna va sollathinga na avar yeopidipattavar ner la patha amstang anna entha etra thazhyu illama thazhthapatta makkalodu ukkarnthu,saptu iruntha oru nalla manushan miss you anna😂😂😂😂😂😂
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 78 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 78 МЛН