#Armstrong

  Рет қаралды 191,082

News Clock 24x7

News Clock 24x7

11 күн бұрын

#Armstrong Powerful Speech | சாதி அரசியல் தேவையா? - வைரலாகும் ஆம்ஸ்ட்ராங்க்-ன் அசரடிக்கும் பேச்சு! | News Clock 24/7 | #BSP, #caste_politics, #chennai, #tamilnadu, #newsclock24x7
#newsclock #newsclock24/7
News Clock 24/7 :
News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers
We recognize the power of the media and take responsibility for the impact of our reporting on society.
We are dedicated to delivering the latest news, analysis, and commentary on the most pressing issues from around the world, all tailored for the digital age.
Stay informed with our daily updates, bringing you the top headlines and breaking news stories as they unfold.
Connect With Us:
Follow us on social media and join the conversation:
Twitter: / newsclock1
Facebook: / newsclock-nc-102792864...
Email: digitaltrack007@gmail.com
Thank you for choosing News Clock 24/7 as your trusted source for news on KZbin. Stay informed, stay engaged, and stay tuned for more!

Пікірлер: 217
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 8 күн бұрын
இவரை நான் இதுநாள் வரை தெரிந்திருக்க வில்லை...வருந்துகிறேன்.
@saravanansanjaysaravanansa1862
@saravanansanjaysaravanansa1862 7 күн бұрын
சகோதரா உன்னுடைய இழப்பு ஒட்டுமொத்த தமிழினத்தின் இழப்பு வருந்துகிறேன் ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன் உன் ஆன்மா சாந்தியடையட்டும்
@mspraja5434
@mspraja5434 8 күн бұрын
இது வரை இவரை தெரியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன் மிகவும் தெளிவான பேச்சு
@naga33821
@naga33821 7 күн бұрын
உண்மையிலே இப்படி ஒரு அரசியல்வாதி இருக்காருன்னு இப்பொழுது தான் தெரியும் பாவம் அவர் வெட்டி சாய்த்து விட்டார்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@user-zf3gm6mu9s
@user-zf3gm6mu9s 8 күн бұрын
உண்மையில் அவர் கூறிய வார்த்தைகள் அருமையா இருந்தது
@salmanhameed8473
@salmanhameed8473 8 күн бұрын
இவர் காணொளியை இன்று தான் கேட்கும் வாய்ப்பு..,வளர்ந்து வரும் தலைவர் முளையிலேயே கிள்ளப்பட்டார்
@vijayabalan1188
@vijayabalan1188 6 күн бұрын
உங்கள் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க அவன் நல்லா மஞ்ச குழிகிறான் .......கூடிய விரைவில் திமுக உங்களுக்கும் மிக பெரிய துரோகம் செயும் அன்று உங்கள்ளுக்கு புரியும் 😂😂😂
@salmanhameed8473
@salmanhameed8473 6 күн бұрын
@@vijayabalan1188 ஐயா சமீபத்திய தேர்தலில் நாங்கள் நாதகவுக்கு ஓட்டுப்போட்டோம்...
@rajkumarraj1899
@rajkumarraj1899 7 күн бұрын
இவருடைய வீடியோவை இப்பதான் நான் பார்க்கிறேன் ரொம்ப புரியும்படி தெளிவான பேச்சு.
@maruthupandi1010
@maruthupandi1010 8 күн бұрын
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இந்த இழந்தது வேதனையா இருக்கிறது சிவகங்கை குமரேசன்
@a.aldrinejoseph1527
@a.aldrinejoseph1527 8 күн бұрын
இப்படி பட்ட மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்..😢
@thangap200
@thangap200 8 күн бұрын
அருமையாக பேசியுள்ளார்.
@user-xo7cm7tz7r
@user-xo7cm7tz7r 6 күн бұрын
நீங்கள் இந்த மன்னைவிட்டு மறைந்தாலும் என்றும் நீங்கள் மாவிரன் அண்ணா 😭
@rajendranmekala8126
@rajendranmekala8126 6 күн бұрын
இவருடைய பேச்சை இப்போது தான் கேட்டேன்.என்ன சிந்தனை இப்படி பட்ட வரை இழந்து விட்டோம்
@to-kt9og
@to-kt9og 6 күн бұрын
அருமையான தமிழ் தேசிய ஆதீ தமிழர் பற்றாக தான் இவரது சீர்திருத்த பேச்சு சிந்தனை ஆக உள்ளது ஐய்யா
@jeyaraj9148
@jeyaraj9148 6 күн бұрын
இவரின் பேச்சை இப்போது தான் கேட்கிறேன் அருமை ஜாதியை ஒழிக்க நீங்கள் கொண்டுள்ள கருத்து அருமை உங்களுக்கு சமூக பார்வை உள்ளது சிலர் ஓட்டுண்ணியை போல் வயிறு வளர்க்கிறார்கள் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
@jayaratnamramiah
@jayaratnamramiah 3 күн бұрын
ஐயா இன்று தான் புரிகிறது உங்கள் திறமையை வெளிப்படுத்த முன் எங்களை விட்டுப் பிரிந்து போய்விitikal உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 😊
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 8 күн бұрын
அன்பு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இந்தப் பேச்சை ஒரே ஒருமுறை திருமாவளவன் கேட்டு உணரவேண்டும். ஒருவேளை இந்த காணொளியை திருமாவளவன் கேட்டால் கூட திருமாவளவனின் அடிமை புத்தி அவரை விட்டு மாறாது.
@mewedward
@mewedward 8 күн бұрын
Thani ya Nen na eppadi jaika medium sollu ga? Jathi vote matum vachi thani thokuthi la jaika mudi ya thu
@MurugesanMurugan-eb2pq
@MurugesanMurugan-eb2pq 8 күн бұрын
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அருமை யான பேச்சு மனது கனக்கிறது
@perumalsamy1
@perumalsamy1 8 күн бұрын
Excellent and wonderful Speech by Armstrong
@ksivakumar2650
@ksivakumar2650 8 күн бұрын
அருமையான மிகவும் விளக்கமான அறிவு புர்வமான பேச்சி
@sathiyamoorthyk6127
@sathiyamoorthyk6127 9 күн бұрын
இதைவிட தெளிவான பேச்சு எவனாச்சும் பேச முடியாது..
@dhinapets6139
@dhinapets6139 8 күн бұрын
உங்கள் திருமாவளவன் பேச மாட்டாரா
@p.balasupramanianp.balasup1124
@p.balasupramanianp.balasup1124 6 күн бұрын
அருமையான பேச்சு நீங்க இறந்த பிறகு தான் உங்களை பற்றி தெரிகின்றேன்
@ArulrajanArulrajan-ix5vc
@ArulrajanArulrajan-ix5vc 5 күн бұрын
அவர் பேசுவது உண்மை. தாழ்த்தபட்ட மக்கள் உஷார். 😔
@VSparrow-he4dt
@VSparrow-he4dt 8 күн бұрын
Speach Super thalaiva 😊 Miss you thalaiva 😢
@Sinceexperiment
@Sinceexperiment 6 күн бұрын
எழுச்சியுரை எளிமையாக புரிய வைத்த அற்புத பேச்சு எந்த தலைவனும் தொட முடியாத அற்புத உரை
@selvarajl410
@selvarajl410 9 күн бұрын
🎉 Really ❤️❤️ india ❤️❤️
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh 7 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@user-om1rl5sq6x
@user-om1rl5sq6x 8 күн бұрын
உண்மமை உரக்க பேசினால் உயிரோடு இருப்பது கடினம்.
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t 6 күн бұрын
உண்மை
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 5 күн бұрын
பொய் பித்தலாட்டம் பேசி மக்களை ஏமாற்றி நூறாண்டுகள் வாழ்கிறவன் தான் இந்த நாட்டில் அதிகம்.
@rameshramadoss8638
@rameshramadoss8638 2 күн бұрын
நீங்கள்தான் உண்மையான அரசியல்வாதி
@arokiadass7457
@arokiadass7457 8 күн бұрын
Good leader Missing al people Rip Armstrong
@haryenterprises3472
@haryenterprises3472 5 күн бұрын
இவருடைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று மனம் வருந்துகிறேன்... அருமையான பதிவு... நீங்கள் தொடங்கிவைத்த பணியை தொடர்வோம்❤
@user-zp4uh4nd5b
@user-zp4uh4nd5b 5 күн бұрын
❤ புரட்சி சொற்கள்.....
@maragathamRamesh
@maragathamRamesh 4 күн бұрын
இவர் இறந்த பின்னர் தான் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று எனக்கு தெரியும்
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 Күн бұрын
செம அருமை தங்கள் பேச்சு அய்யா Amstrong.. RIP.. எல்லாம் கலந்த நல்ல ஆளுமை.. தங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு உயர்ந்த வணக்கம்.. என்றும் வாழ்வீர் எம் உள்ளத்தில்....
@dheleepanmuthuselvan5921
@dheleepanmuthuselvan5921 7 күн бұрын
தெளிவான பேச்சு
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 6 күн бұрын
உயிர் போகும் முன் மக்களுக்கு மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளார் தமிழக மக்கள்
@Siv322
@Siv322 8 күн бұрын
அப்படி உண்மையை எதார்த்தமா பேசினா உங்களை கொல்லாமல் என்ன பண்ணுவாங்க அண்ணா வீரவணக்கம்
@ponmanik.rakshithaponmani6809
@ponmanik.rakshithaponmani6809 8 күн бұрын
Semmmmma speach ❤❤❤❤❤
@vellachamy2765
@vellachamy2765 8 күн бұрын
இவ்வளவு சிறப்பான தலைவனை இழந்து விட்டோமே அண்ணா ஆன்மா இறைவன் நிழலில் அமைதலடய பிரார்த்திக்கிறேன்.
@saravanantvl9099
@saravanantvl9099 8 күн бұрын
Super speech
@mydeenmydeen4304
@mydeenmydeen4304 5 күн бұрын
இவரது பேச்சைக் கேட்டதில்லை ஆனால் இவ்வளவு தெளிவாக பேசுகிறார் இவரை எப்படி விட்டு வைப்பார்கள் ஆதிக்க சக்திகள் இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 5 күн бұрын
இவர் பேச்சை முதல்முறையாக இப்பொழுதுதான் கேட்டேன், excellent கருத்து 🙏,Rip 😭
@jsaravanan8511
@jsaravanan8511 8 күн бұрын
Super Good
@saadnmaryam
@saadnmaryam 7 күн бұрын
ஒரு நல்ல தலைவர்
@kumarank9tha774
@kumarank9tha774 2 күн бұрын
அருமையான பேச்சு.
@to-kt9og
@to-kt9og 6 күн бұрын
தொள் திருமாவளவன் இனி ஆவது ஆதீ திராவிட தெலுங்கு குடும்ப போர்வையில் இருந்து ஆதீ தமிழர் ஆக நாம் தமிழர் ஆக ஒற்றுமை உணர்வு கொண்டு ஒன்று பட வேண்டும் ஐய்யா
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 8 күн бұрын
தி க திமுக வின் மிஷ்னரி யோ !
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 7 күн бұрын
Clear mind
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 Күн бұрын
Amstrong ன் கிறிஸ்தவர்களை பற்றிய சிந்தனை மிக அருமை 'Missionary Moment'..
@manidravid2210
@manidravid2210 7 күн бұрын
Miss u Anna ❤️❤️❤️
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 8 күн бұрын
பேச்சு அருமை.ஆனால் உழைப்பு வீனாகிபோனது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேராமல் ஆளுக்கு ஒரு கட்சி வைத்திருப்பது என்றால் எப்படி மக்கள் முன்னேறுவது
@AnnoyedMountainLandscape-kv3qi
@AnnoyedMountainLandscape-kv3qi 8 күн бұрын
❤ திருமாவளவன் ஆமா ஸ்ட்ராங் சிறுநீரகத்தை குடிக்கவும்
@kopperundeviselvam3459
@kopperundeviselvam3459 7 күн бұрын
நல்ல மனிதராக மக்களுக்கு மிகவும் தேவையானவராக இருந்துள்ளார் . இது வரை இவர் யாரென்றே தெரியாமல் , இந்த மண்ணிற்கு கிடைக்கமலே அழித்து விட்டார்கள். நல்ல மனிதர்கள் இழப்பது மக்களுக்கான பேரழிவு போல தோன்றுகிறது
@vinothkumar1738
@vinothkumar1738 6 күн бұрын
ஜெய் பீம் ஜெய் பீம்... 💙
@abishekabi8540
@abishekabi8540 8 күн бұрын
நல்ல மனிதர்
@saransaran6488
@saransaran6488 6 күн бұрын
Sir speaking first iam here really super handsup
@guptabricks2892
@guptabricks2892 8 күн бұрын
EV Machine வரைக்கும் தங்கள் பேச்சை மிகவும் ரசித்தேன். பின்புதான் தாங்களும் ஒரு திராவிடன் போல் இருப்பதாக உணர்கிறேன்...
@jagenbrabajagenbraba6263
@jagenbrabajagenbraba6263 6 күн бұрын
Great speech 😢😢😢😢😢
@maketomylo54
@maketomylo54 3 күн бұрын
Am very excited about your words sir
@abishekpriyan1134
@abishekpriyan1134 6 күн бұрын
இத்தனை வருடங்களாய் ஒரு மாமனிதரை வெளியிலெ காமிக்காம மறைச்சிடீங்களே
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 8 күн бұрын
❤❤❤❤❤❤❤ : நீங்கள் அம்பேத்கார் பற்றி பேசிய நீங்கள் : இந்திய அரசியல் சாசனம் பகுதி IV இன் (1) ஒரு ஒரு நபருக்கு வாழ்வு ஊதியம் (2) கட்டாய கல்வி (3) கட்டாய வேலை மற்றும் (4) தொழில் நிறுவனத்தில் பங்கு " shall be enforced" என்று உள்ளதை பற்றி பேசி இருக்க வேண்டும் அல்லவா 2 . நேரடி இந்திய மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு இந்திய நாடாளுமன்ற தீர்மானம் மற்றும் எல்லா மாநிலத்தில் அந்த அந்த மாநில மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு தீர்மானம் நிறைவேற்றி சட்டம் ஆகி நடை முறை படுத்த வெண்டும் என்று கொள்கை வகுத்து இருக்க வேண்டும் > எங்கள் நலன்கள் உரிமை காக்க இந்தியாவின் மக்கள் ஆகிய நாங்கள் ஓட்டு போட்டு தீர்மானம் நிறைவேற்றி சட்டம் முறை மூலம் தான் எங்களை காக்க முடியும் என்று கொள்கை யார் வகிக்கிறார்கள் என்ற நிலை வருகிறதோ அன்று தான் = UNO வுக்கு கூட இது வரும் பொழுது தான் உலகம் மற்றும் நாடுகள் மக்கள் உரிமை நலன்கள் காக்கப் படும் > இல்லாத போது சாதி மத இன நிற அரசியல் கொண்டு ஆண்டான் அடிமை ஆட்சி முறை இருந்து கொண்டே இருக்கும் இயற்கை பிரபஞ்சம் போன்று அதன் சாயலாக படைப்பு ஆணும் பெண்ணும் ஆன நபர்கள் " உடலில் உள்ள இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்த மற்றும் ஆத்ம ஞான சக்தியை உணர வெண்டும் என்பது உண்மை இல்லையேல் அழிவு உண்டு இயற்கை பிரபஞ்ச சக்தியோடு ஒருவர் மட்டும் தான் என்றாலும் பிரபஞ்சம் எண்ணில் அடங்கா நீதியின் பிரகாசத்தை போல மற்றும் இரட்சிப்பின் எரிகிற தீ வெட்டி போல் வெளி படும் மட்டும் அமராமல் இருக்கும் என்பது உண்மை . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
@RameshKumar-ej2nj
@RameshKumar-ej2nj 4 күн бұрын
திராவிடத்த எதிர்த்த சிங்கம்
@rajkumarganesan9623
@rajkumarganesan9623 2 күн бұрын
first time watching armstrong video
@mausam438
@mausam438 6 күн бұрын
Jai bhim jai bsp
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 8 күн бұрын
இந்த தமிழ் மக்கள் உங்களை இழந்து விட்டோமே. இறைவா.
@ramasamy5198
@ramasamy5198 6 күн бұрын
நல்ல அரசியல்வாதியை கொன்று விட்டார்கள்
@haryenterprises3472
@haryenterprises3472 5 күн бұрын
Really very very inspiring speech.... I wnna join BSP..
@MRAAMU-yi2bc
@MRAAMU-yi2bc 5 күн бұрын
True speech... 100%...
@haryenterprises3472
@haryenterprises3472 5 күн бұрын
Very excellent speech about Dc land acquisition.... ❤
@sureshravichandran2254
@sureshravichandran2254 6 күн бұрын
now i understand what happened three days ago
@vijayabaskarap7352
@vijayabaskarap7352 8 күн бұрын
SUPER SUPER su per
@Ali-px1rm
@Ali-px1rm 6 күн бұрын
இவர் சொல்வது 100/100 சரியானது
@ravindiranramu7276
@ravindiranramu7276 8 күн бұрын
Gang in Tamil and nadu Human Rights Council watching
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b 8 күн бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@MayalaguMayalagu-gv3qk
@MayalaguMayalagu-gv3qk 8 күн бұрын
நானும் 1973இல் பிறந்து 2024 வரை இவருடைய பேச்சையும் கெட்டதும் இல்லை இவருடைய ஆளையும் பார்த்ததும் இல்லை இப்படி ஒரு மனிதனை சந்திக்கவே இல்லை என்று என் மனம் கொந்தளிக்கிறது
@RVcutz
@RVcutz 8 күн бұрын
💙
@lawrenceandrew1690
@lawrenceandrew1690 8 күн бұрын
Caste caste caste vilankathu
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 5 күн бұрын
Need Justice for Armstrong Anna
@paintersworld6724
@paintersworld6724 6 күн бұрын
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 4 күн бұрын
BSP katchi tamizh nadu la vellum.... 🔥
@ArunArun-uh9wm
@ArunArun-uh9wm 6 күн бұрын
திருமா இப்படி தோல்நிமித்தி பேசமுடியுமா.
@natesankabilan7596
@natesankabilan7596 8 күн бұрын
இந்த அளவு கருத்து செறிவான பேச்சை இப்போது கேட்கிறேன்.
@manikandan-pw7jq
@manikandan-pw7jq 7 күн бұрын
Super திமுக அரசு சூப்பர் கிங்ஸ் அணி தென் அமெரிக்கா செல்லும் விமானங்கள் பின்லாந்து விமான நிறுவனங்கள் அரசு ஏஜன்சிகள் சமூக பாதுகாப்பு பெட்டகம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆண்டு இறுதிக்குள் என்று சொல்ல வேண்டும் என்றால் அந்த நாள் காலை உணவு மற்றும் குளிர்பானங்கள் இணைய இணைப்பு இல்லை என்றால் அந்த நாள் காலை மாலை சாப்பிட்டு வர உடல் எடையை குறைக்கும் பொருட்டு இல்லை என்று கூறி அந்த நாள் காலை மாலை என இரு வகைப்படும் என்று அவர் கூறினார் மேலும் அவர் தன் மகள் ஆவார் ஆன்லைன் விளையாட்டு வசதிகள் உள்ளன ஆனால் அந்த இடம் என்று அவர் கூறினார் மேலும் அறிய புத்தகம் எழுதி வருகிறீர்கள் இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்று அவர் கூறினார் மேலும் அறிய புத்தகம் இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும் நல்ல பலன் கிடைக்கும்
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 7 күн бұрын
Jai beem❤
@RajaRaja36969
@RajaRaja36969 3 күн бұрын
🙏
@venkatsankaran713
@venkatsankaran713 6 күн бұрын
Super
@PoshlookInteriors
@PoshlookInteriors 8 күн бұрын
Jai bheem
@thirruselvamkanapathipilla5636
@thirruselvamkanapathipilla5636 8 күн бұрын
Best speech! We miss you!RIP
@ssasi9664
@ssasi9664 4 күн бұрын
Unmai uraka pesinal uyir valvathu kadinam🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-il5bd2yv1v
@user-il5bd2yv1v 6 күн бұрын
இந்த மனித சமூகத்துக்காக இவ்வளவு பெரிய புரட்சி
@jeyarajana6999
@jeyarajana6999 8 күн бұрын
Stalin should step down for his poor administration capability
@VenkatVenkat-p4f
@VenkatVenkat-p4f Күн бұрын
உண்மை
@Sasi-h5m
@Sasi-h5m 4 күн бұрын
❤🔥🔥🔥
@seenivasanp6975
@seenivasanp6975 7 күн бұрын
💯💯💯💯💯
@johnpauljohnpaul4015
@johnpauljohnpaul4015 7 күн бұрын
I love you anna
@palanivelnatesan3849
@palanivelnatesan3849 6 күн бұрын
Super anna
@Kotteswarank-b3b
@Kotteswarank-b3b 4 күн бұрын
Miss u anna
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 7 күн бұрын
Kadavule avaru aathma saanthi adaiyattum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉✝️☪️
@RajuSing-ut5bu
@RajuSing-ut5bu 8 күн бұрын
இத்துடன் தலைப்புச் செய்திகள் முடிந்துவிட்டது
@mageshmagee9994
@mageshmagee9994 8 күн бұрын
தமிழகத்திற்கு பெரும் இழப்பு
@cherana6386
@cherana6386 Күн бұрын
அண்ணா எங்க உள்ளத்தில் நீ வார அண்ணா கட்சி நடத்து தலித் அமைப்பிலான விசிக கட்சி நடத்துறாங்க அவங்க திமுக கூட கைக்கூலி இரண்டு சீட்டுக்கு மூணு சீட்டுக்கும் நாக்கை தொங்க போடறோம் மன அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்குது அண்ணா நீ இல்லாத உலகத்தில் நாங்க வாரத்துக்கு எங்களுக்கு விருப்பம் இல்லனா எதை விதைக்கிறானோ அதுவே அவங்களும் அறுவடை நடந்த பயம் ஒன்னும் இல்லன்னா பட்னா உயிர் போவோம்
@Hijklm
@Hijklm 8 күн бұрын
திருமாவளவனை செறுப்பால் அடித்த தருணம்
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 8 күн бұрын
Daii tharkuri makkal onraga iruntha vellamudiyum. Ellarum cast, Religion, Intha thandi Dmk/Admk ella matham cast-lam irukanuva ottu arasiyal. Eppadi thanippata arasiyal pesalathaa vada chennai yathanda mudilla ivarala 17 years politics life-la. Appadi thanichi iruntha namlu sathiyavathiya tha iruppa, same time thani thokithila kuda jeyikka mudiyathu, enna obc makkal ottu paottatha jayilkamudiyum. Thalith makkle Dmk Admk others katchinu poitrukanuva pathavikaga/ panathukaga. Ellathaiyum thandi. Pothu nerotathil kalakavendum samathuvatha pesunu anaivarukumana arasiyalum pannavendum, pattiyil maklaku Athigmave pesanu. Dmk Admk azikka kalam varum. Anaivarukumana arasiyal pesnatha seiyamudium, illana onnu kilikkamudiyathu.
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr 8 күн бұрын
Thiruma poolu than nallarukkada
@Hijklm
@Hijklm 8 күн бұрын
@@SenthilKumar-gn2xr ஸ்டாலின்/திருமா/செந்தில் 3. In 1. போடா
@rangolisadventures714
@rangolisadventures714 8 күн бұрын
Ini tn la thiruma annan mattum thaa namma samugam (dalitgaii) ore mugam. Vera 5halaivare kedayaathu ...
@Hijklm
@Hijklm 8 күн бұрын
@@rangolisadventures714 இவன் தான் தண்டமாச்சே. 10பைசாக்கு பிரயோசனம் இல்லை. திருமாக்கு 80 வயசாகும் போது இன்பநிதி தான் தலைவர் தமிழகத்தை ஆள சரியான ஆள் என்று சொல்லுவான். வைகோ மாறி.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 116 МЛН