ADMK - BJP கூட்டணி இருக்கா? இல்லையா? | அருண்குமார் அதிரடி

  Рет қаралды 30,959

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

#annamalai #tamilnadubjp #vanathisrinivasan #admkvsbjp
ADMK - BJP கூட்டணி இருக்கா ? இல்லையா ? | அருண் குமார் அதிரடி
Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
📣Get our Updates On
💠 Twitter: / yellowbenchtml
💠 Facebook: / yellowbenchtamil
💠 Instagram: / yellowbenchtamil
Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 223
@rajeshgoel7789
@rajeshgoel7789 9 күн бұрын
தலைவர் என்றால் அது IPS சிங்கம் அண்ணாமலை அவர்கள் தான்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 9 күн бұрын
அருமை அருமை பாஜக இரணட்டாம்கட்ட தலைவர்களுக்கு சரியான பாடம் ஆழமான கருத்துக்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@elancheran7447
@elancheran7447 9 күн бұрын
100% சரியான கருத்து அண்ணாமலை தலைவராக வேண்டும்.💥
@guhankns
@guhankns 9 күн бұрын
சரியான கருத்து 👌. பாஜகவில் முன்னாள்கள் அண்ணாமலைக்கு வழிவிட வேண்டும்
@arumugamthiru1467
@arumugamthiru1467 9 күн бұрын
நக்கலிலே நறுக் என்ற பதில் அருமை.
@Indian-k7b
@Indian-k7b 9 күн бұрын
அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉 எங்கள் தலைவர். வேறு யாரும் வேண்டாம்
@GunnikrishnanNair
@GunnikrishnanNair 9 күн бұрын
Excellent.
@porchelviramr4404
@porchelviramr4404 9 күн бұрын
சிறப்பு சகோதரனே!
@Ran-b2s
@Ran-b2s 9 күн бұрын
அண்ணாமலை இல்லாவிட்டால் பாஜக 0
@Rathnam-y5h
@Rathnam-y5h 9 күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️👍👍👍 அண்ணாமலை தமிழ் நாடு 👍👍❤️❤️🙏🙏❤️
@rajgameplay7165
@rajgameplay7165 9 күн бұрын
தமிழக பாஜக வில் அண்ணாமலை மட்டுமே Mass Leader
@parthasarathycr1952
@parthasarathycr1952 9 күн бұрын
All droghies in bjp should be sacked immediately by the State President without any hesitation . BHARAT MATHA KI JAI.
@GunnikrishnanNair
@GunnikrishnanNair 9 күн бұрын
​@parthasarathycr1952 முக்கியமாக 3 நன்றி கெட்ட நாய்க்கள்( தமிழ் இம்சை அரக்கி, வானர வாந்தி, நஞ்சு நாகேந்திரன்) should be removed even from the primary member ship of BJP. We are all behind Great Shri. Annamalai Sir.
@Letchumy-n9e
@Letchumy-n9e 9 күн бұрын
Muthal konal, muttrum konal.( ADMK alliance)
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 9 күн бұрын
அண்ணாமலை க்கு ஆட்சி செலுத்தும் சக்தி உள்ளது தமிழ் நாட்டில் இவருக்கு நிகர் இவரே
@kumaresankumaresan1817
@kumaresankumaresan1817 9 күн бұрын
வானதி தமிழிசை இவர்கள் எல்லாரும் களப்பணி செய்து தனித்துவத்தை காட்டுங்கள். கட்சிக்கு வேண்டி உழையுங்கள் தங்களது திறமையை நிருபியுங்கள் அதை விட்டு அண்ணாமலையை எதிர்க்காதீர்கள்
@rajendrangounder6237
@rajendrangounder6237 2 күн бұрын
எத்தனை மீட்டிங் போட்டு இருக்காங்க எத்தனை இடத்துல பேசி இருக்காங்க இவங்க குடும்ப வாழ்வதற்கு பாரத ஜனதா கட்சி தான் கிடைத்ததா போமா போய் வக்கீல் வேலைய பாருமா
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 9 күн бұрын
கட்சி வளர்ச்சி பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து 10 சீட் வாங்கி நாங்க எம்எல்ஏ, அமைச்சர் ஆகனும். எங்கள் ஆசையை தடுக்கும் தலைவருக்கு நாங்கள் ஆப்படிப்போம்.(சீனியர்களின் மைண்ட் வாய்ஸ்)
@mahalakshmivijay6402
@mahalakshmivijay6402 9 күн бұрын
You should give him enough time for Annamalai. He will make it possible what we want
@sundarrajkrishnamoorthy540
@sundarrajkrishnamoorthy540 9 күн бұрын
Your argument is 100%correct. Annamalai must continue BJP Tamilnadu Leader.
@ramaselva40
@ramaselva40 9 күн бұрын
வானதி பேசாமல் EDMK வில் சேர்வது நல்லது துரக பாடி முதுகில் குத்துவதற்கு வசதியாக இருக்கும்
@kanyasharaji1964
@kanyasharaji1964 9 күн бұрын
இதுக்கு எளிய தீர்வு ஒத்துழைக்காதவர்களை நீக்கி விட்டு அண்ணாமலையின் தலமையில் புதியவர்களை இளைஞர்களை தேர்வு செய்து வளர்ச்சிப் பாதையில் செல்வதே
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 9 күн бұрын
Modi and Amit Shah must support Annamalai strongly without Annamalai no hope for BJP in Tamilnadu.Even Annamalai is going to be a Strong knowledgeable National Leader in Feature.
@truewanter8879
@truewanter8879 9 күн бұрын
2% ஓட்டுக்கு போகுது பிஜேபி அண்ணாமலை தலைவர் இல்ல என்றால்.
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 9 күн бұрын
The Real Great Iconic Leader is Annamalai Sir.
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 9 күн бұрын
Great answers !We need only Annamalai for TN❤
@venkatchilakapati9728
@venkatchilakapati9728 9 күн бұрын
Vanathi srinivasan is showing her true colours
@Kind17-10
@Kind17-10 9 күн бұрын
திரு அண்ணாமலை அவர்கள் ஒரு புது கட்சி தொடங்கலாம் கட்சியின் பெயர் தமிழக மக்கள் கட்சி மேலும் அண்ணாமலை அவர்கள் யாரை பற்றியும் கவலை படமால் அவருக்கு கீழ் ஒரு இளைய நேர்மையான படித்த நாட்டு பற்று கொண்ட இளைன்ர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுத்து அவர் திரு மோடிஜி திரு அமித்ஷா திரு நட்ட அவர்களிடம் லிஸ்ட் கொடுத்து முன்னேறி போய்கிட்டே இருக்கவெண்டியதுதான் உண்மையில் அண்ணாமலை இருந்தால் தான் பிஜேபி இங்கு உயிருடன் இருக்கும் இல்லை என்றால் நடிகர் விஜய் போல ஒரு புது கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதான் தமிழக மக்கள் அண்ணாமலை பக்கம் தான் பிஜேபி கட்சியில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது மேலும் இரு திராவிட கட்சிகளுடன் பணத்திற்காக பிஜேபி சில தலைவர்கள் ஜால்ரா அடிச்சி அண்ணாமலையை வீழ்த்த பார்க்கிறார்கள் ரெண்டாவது ஜாதி பாசம் இரண்டு திராவிட கழகம் ஆட்கள் இரு பேரும் ஜாதிகளின் கையில் உள்ளதால் மத்திய மேலிடம் நேரிடையாக இரு திராவிட கட்சிகளையும் பல கேஸ் களில் முடக்கி வைக்கவே ண்டும் இல்லேன்றால் இரென்று திராவிட கட்சிகளையும் உடைதால்தான் இந்த திராவிட நரி கோட்டம் பிஜேபி பார்த்து பயந்து ஓடிவிடும் கட்சிக்கு சின்னம் பார்த்து ஓட்டு போட்டு பழகிய மக்கள் இல்லையென்றால் மக்கள் பிஜேபி தாமரை தமிழக மக்கள் மனதில் பதிய வைத்த து திரு அண்ணாமலை தான்
@ramaselva40
@ramaselva40 9 күн бұрын
BJP அழிந்தாலும் பரவாயில்லை. துரோக பாடி முதல்வர் ஆக வேண்டும்
@LourdAsir
@LourdAsir 9 күн бұрын
வானதி தமிழிசை திமுக ஜால்ரா. பஜக வளராது.
@mohanmanikyam-qw6sf
@mohanmanikyam-qw6sf 9 күн бұрын
100 கீ 100மெய் தான் தலைவர் அண்ணாமலை அடுத்து CM
@GunnikrishnanNair
@GunnikrishnanNair 9 күн бұрын
நஞ்சு நாய் நாகேந்திரன் அஇஅதிமுக ஜால்ரா. 3 பேரையும் கட்சியை விட்டு தூக்கி எறிய வேண்டும். தமிழ் மக்கள் 3 பேரையும் கல்லால் அடிக்க வேண்டும். மனம் நொந்து சொல்கிறேன், சின்னப்பா கணேசன் sir சொல்லற மாதிரி தெருவும் திண்ணையுமாக இந்த 3 நன்றி கெட்ட பன்றிகளும் போகட்டும்.
@Sundar-l3h
@Sundar-l3h 9 күн бұрын
Annamalai 1000 time fit for thalaiver
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 9 күн бұрын
Super smart clarification jambhavan arun Kumar ayya 🎉🥳🥳🥳🥳🎈🎉🥳
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 9 күн бұрын
Super sir, right reply, Only Mr.Annamalai will be the BJP leader and CM for TN
@jayavardhanan2625
@jayavardhanan2625 8 күн бұрын
அருமையான விளக்கம் உண்மையான கருத்துக்கள் தைரியமாக கூறியது மிகவும் சிறப்பு
@ramanans761
@ramanans761 9 күн бұрын
Annamalai Sir, is the one and only person to be a Leader of Tamilnadu BJP. If not BJP will lose the votes
@Ragupathi.பிஜேபி
@Ragupathi.பிஜேபி 9 күн бұрын
மக்கள் தலைவர் அண்ணா மலை
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 9 күн бұрын
Annamalai is next cm for TN
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 9 күн бұрын
அண்ணாமலை பி.ஜே.பிக்கு வருவதற்கு முன்.இன்று அண்ணாமலை கட்சியை வளர்த்துள்ளார் இப்போது தலைவர் பதவிக்கு போட்டி
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 9 күн бұрын
வானதி சுயநலம் அதிகம் வானதிக்கு மக்கள் செல்வாக்கு 0%. அண்ணாமலை மக்கள் தலைவன்.
@lnk.anandamanikandan1803
@lnk.anandamanikandan1803 9 күн бұрын
கட்சிக்குள் கலங்கம் செய்பவர்கள் போய் அதிமுகவில் இணைந்து கொள்ளலாம்.
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 9 күн бұрын
Very nice speech to listen and think and reflect.
@subramaniam7905
@subramaniam7905 9 күн бұрын
👌👌👌👌👌👌 அண்ணாமலை சூப்பர் தல....
@oshonirmala7904
@oshonirmala7904 9 күн бұрын
True before Annamalai sir no one tell bjp leader as cm.
@k.mahendiransi1961
@k.mahendiransi1961 9 күн бұрын
அண்ணாமலை தலைவராக வேண்டும்.
@rajendrangounder6237
@rajendrangounder6237 2 күн бұрын
பெரிய தலைவர்கள் எல்லாம் ஓரங்கட்ட வேண்டும் ஐயா இவங்க வாழ்வதற்காக பாரதிய ஜனதா கட்சி அடிமை ஆகுறாங்க இந்த மூத்த தலைவர்கள் இல்ல பழையது கழிதலும் புதியது புகுதலும் ஜெய்ஹிந்த்
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 9 күн бұрын
First vaanathi Isai should think whether both can campaign strenuously like Annamalai .
@venkateshkumar9886
@venkateshkumar9886 9 күн бұрын
Even if they campaign no one will come to support or hear them
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 9 күн бұрын
Mgr ANNAMALAI anna is my excellent chief minister of Tamilnadu
@ramakrishnan6538
@ramakrishnan6538 9 күн бұрын
We support only for Annamalai sir. With out Annamalai BJP can't grow in Tamil Nadu. Annamalai is Brilliant to tackle DMK.
@muruganfire8436
@muruganfire8436 9 күн бұрын
அண்ணாமலை அவர்கள் தான் தமிழக பிஜேபியின் நிரந்தர மாநிலத் தலைவர் தமிழகத்தில் அண்ணாமலை இல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி இல்லை
@Ds-hz8vv
@Ds-hz8vv 9 күн бұрын
தலைவர் அண்ணா மலை வாழ்க
@endeegeear3131
@endeegeear3131 9 күн бұрын
தமிழிசை வானதி இருவரும் குழப்பி கிளார்க்ள்
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 9 күн бұрын
Superb sir
@DSundar-o6h
@DSundar-o6h 5 күн бұрын
அண்ணாமலை இல்லைடா அப்ப யார் தான் தமிழகத்தின் பிஜேபி முதல்வர்
@vspfinancialservices4785
@vspfinancialservices4785 9 күн бұрын
great annamalai ji conform cm 2026 annamalai ji
@BaluM-x8c
@BaluM-x8c 9 күн бұрын
👏👏👏
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 9 күн бұрын
2026 ல்-தமிழகத்தின்-முதல்வர்-அண்ணாமலை
@jayapandiyan5243
@jayapandiyan5243 8 күн бұрын
அருண் சார் அருமையான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சார்
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 9 күн бұрын
❤அண்ணாமலை❤
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 8 күн бұрын
👌❤🌷🌹💯💪👍💐👏🇮🇳👑super super super super Arun. Sir
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 9 күн бұрын
H.இராஜா வானதிக்கு செருப்படி தரும் விதமாக அண்ணாமலைக்கு நன்றி என அறிக்கை விட்டிருக்கிறாரே!
@girijaramaswamy3666
@girijaramaswamy3666 9 күн бұрын
Vanathimadam please cooperate with annamalai
@oshonirmala7904
@oshonirmala7904 9 күн бұрын
It better to kick her out. Cheap mind people never will change
@simhendrasharma4452
@simhendrasharma4452 9 күн бұрын
@@girijaramaswamy3666 if anyone acts against or refuse to cooperate with Annamalai In his efforts to make the BJP grow as a strong political force in T'ndu and capture power to make the state the best one in the country in all respects, people will discard them. BJP is an indigenus party of the people of India who value their country more than individuals.
@manoharanm9602
@manoharanm9602 9 күн бұрын
Super
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 9 күн бұрын
உண்மை சீனிவாசன் அண்ணாமலையும்தான் என்றவார்த்தையை சொல்லவில்லை இதுமக்களுக்கு தெரியும் சீனிவாசன் மீது எனக்கு இருந்த நம்பிக்கை போச்சு
@SatishBabu-po7sb
@SatishBabu-po7sb 9 күн бұрын
Sir you are right Annamalai should be stay with.T N
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 9 күн бұрын
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை ஜெயக்குமார், முனுசாமி அனுமதிக்க மாட்டார்கள் .
@balasubramaniyanramasamygo30
@balasubramaniyanramasamygo30 9 күн бұрын
ஐயா நீங்கள் சொன்ன கருத்தை தான் சரியான கருத்தை ஐயா தற்பொழுது வந்துள்ள தலைவர்கள் தான் அதிகம் உழைத்துக் கொண்டிருக்கிறார் இதற்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம் வானதி சீனிவாசன் எல்லாம் நீங்கள் சொன்னது போல் ஏதோ ஒரு இடத்தில் 10 பேரை கூப்பிட்டு மீட்டிங் போட்டு விட்டு நான் கட்சி வளர்த்த நம்ப மிக கடுமையாக உழைத்தேன் என்று பொய் புகாரை கூறிக் கொண்டிருக்கிறார்கள் அண்ணாமலையே போல் எல்லா இடங்களிலும் என்னதான் வந்தாலும் சமாளித்து பேசும் அளவிற்கு வானதி சீனிவாசன் எல்லாம் இருக்கிறதா பேசுவதற்கு அண்ணாமலை என்பவர் வந்ததற்குப் பின்பு பிஜேபி வளர்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ எப்படி உழைக்க வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள் அவருக்கு உறுதுணையாய் இல்லை என்றாலும் பரவாயில்லை அவருக்கு குழி பறப்பதை விட்டால் சரி அண்ணாமலைக்கு இருக்கும் மரியாதை நம்மளுக்கு எல்லாம் இல்லை என்று அவரை கீழே தள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆண்டவன் அதற்கு உன்ன விட மாட்டார் தற்பொழுது வந்திருப்பவர் திருவண்ணாமலையில் இருக்கும் திருவண்ணாமலையார் மனித ரூபத்தில் வந்திருக்கிறார் அதன் உடன் இருப்பவர்களுக்கு தெரியவில்லை கட்சியில் இருப்பவர்களுக்கு தெய்வ நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் இது புரியும் அண்ணாமலை பேசும் அளவிற்கு இதுவரை நமது தமிழகத்தில் பிஜேபியில் மாநில தலைவராக இருந்தவர் என்ன செய்தார்கள் எந்த காரியத்தை செய்துள்ளார்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு உடனடியாக மேல் மட்டத்தில் பாராளுமன்றத்தில் சென்று அந்த திட்டத்தை சரி செய்தேன் என்று சொல்லும் அளவிற்கு ஒரு திட்டம் ஆவது இருக்கிறதா வானதி சீனிவாசன் அவர்களுக்கு எல்லாம் ஒரு பெண்ணாக இருந்து நமது தமிழகத்தில் பிஜேபி இப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது இது பாராட்ட வேண்டுமே தவிர வானதி சீனிவாசன் சிந்தா மட்டும் அவர் பெயரைக் குறிப்பிட வேண்டும் அண்ணாமலை சென்று நல்ல காரியங்களை செய்தால் அவர் பெயரை குறிப்பிடக் கூடாது பெண்களுக்கு பின் புத்தி என்பது காண்பித்து விட்டார்
@shivnaryan9620
@shivnaryan9620 9 күн бұрын
திமுக & அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்- சொன்னது காமராஜர் மறந்துவிட்டீர்களா அண்ணாமலை IPS பணிக்கு ஆகத்தான் நாங்கள் அனைவரும் bjbகு ஆதரவளிக்கிறோம்‬ ‪உங்களுக்காக அல்ல.தமிழிசை & வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் மூத்த தலைவர்களை நிராகரிக்கிறோம் 😡இரண்டு ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளில் சேர நாங்கள் விரும்பவில்லை..‬ நன்றி அண்ணாமலை அண்ணா. 🙏🏻
@rasiahratneswaran7809
@rasiahratneswaran7809 7 күн бұрын
வாழ்த்துக்கள்
@jothy.p
@jothy.p 9 күн бұрын
உண்மையில் அரிட்டாபட்டி மக்களுக்கு தெரியும்
@vengadasalamvengat4020
@vengadasalamvengat4020 9 күн бұрын
நான் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளன் ஆனால் நான் விரும்புவது அண்ணாமலை அரசியலில் விட்டு ஒதுங்குவது நல்லது காரணம் இங்கு பிஜேபியில் உள்ளவர்கள் கூட ஊழல்வாதிகள் தான் ஊழல்வாதிகளாக உள்ளார்கள் அண்ணாமலை சொந்தமாக தொழில் செய்தால் அவர் வாழ்க்கை நன்றாக இருக்கும்
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 9 күн бұрын
அண்ணாமலையை மதிப்பவர்களை அண்ணாமலையே CM ஆக்குவார். அந்த நல்ல பண்பும் குணமும் அவருக்கு உண்டு. சீனியர்கள் புரிந்து கொள்ளவும்
@Sundar-l3h
@Sundar-l3h 9 күн бұрын
Vanathi akka. 00000
@rcsingaravelu521
@rcsingaravelu521 9 күн бұрын
Very good brother 👏 hare Krishna 🙏 best wishes brother 🙏 only Bjp best leader annamali sir 🙏 next cm annamali sir 🙏 hare Krishna best wishes 🙏 annamali sir 🙏
@nagarajanr4342
@nagarajanr4342 5 күн бұрын
பிஜேபி கட்சியின் உண்மையான தொண்டர்கள் மனநிலை புரிந்து கொண்டு தெளிவான விளக்கத்தை கொடுத்த தாங்களும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும் எக்கரணதைகொண்டும் அதிமுக வுடன் பிஜேபி கட்சி கூட்டு சேராமல் திரு அண்ணாமலை அவர்களின் விருப்பத்தை பிஜேபி கட்சியின் தலைமை கேட்டு அவரையே மாநில பிஜேபி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்து போட்டி யிட்டாழ்ப்பிஜேபி கட்சி இக்கு பெருமை
@RajaAnnaswamy
@RajaAnnaswamy 9 күн бұрын
Very true Well said🎉
@venkateshkumar9886
@venkateshkumar9886 9 күн бұрын
Nice interview as usual by Arun in his signature punch and sarcasm
@sekarv634
@sekarv634 9 күн бұрын
Super arun
@NarayanaSamy-x6c
@NarayanaSamy-x6c 9 күн бұрын
அதிமுக உடன் பாஜக கூட்டனி சேர்ந்தால் கடைசி வரை கட்சி வளராது.காங்கிரஸ் நிலைதான் பாஜகவுக்கு. ஆனால் அதிமுக வளரும்
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 9 күн бұрын
தலைவரை மதிக்காத தலைகள் சிந்தித்து செயல்பட வேண்டும்
@Sundar-l3h
@Sundar-l3h 9 күн бұрын
Annamalai elli entrall bjp 0
@questionquestioner
@questionquestioner 9 күн бұрын
👌👌👌
@Sethu-j7y
@Sethu-j7y 8 күн бұрын
அதில் என்ன சந்தேகம் அண்ணாமலை தான்
@pattabiraman54
@pattabiraman54 9 күн бұрын
பதவி என்று வந்தால்
@Rajendran-g7d
@Rajendran-g7d 8 күн бұрын
தமிழகத்தில் பாஜக என்றால் அண்ணா மலைஜி அவர்கள் மட்டுமே.
@Ragupathi.பிஜேபி
@Ragupathi.பிஜேபி 9 күн бұрын
அதி ரெடி மன்னன் அருண் சார்
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 7 күн бұрын
மற்ற தலைவர்கள் வெறும் பேச்சுதான் .அண்ணாமலை ஒருவர் தான் சம்பந்தபட்ட மக்களிடம் உறுதி மொழி கொடுத்து அந்த வார்த்தையை நிறை வெற்றி கொடுப்பவர் .அந்த தில் அவரிடம் மட்டுமே உண்டு.
@ravibjp3743
@ravibjp3743 6 күн бұрын
எங்கள் தலைவன் தலைவனாக நாங்கள் கட்சி விட்டு விலகி விடுவோம் அண்ணாமலை தொண்டர்கள் நாங்கள்
@Tamilanoruvann
@Tamilanoruvann 9 күн бұрын
Ceri da katharathe 😂
@logeswaribalakrishnan3586
@logeswaribalakrishnan3586 9 күн бұрын
அண்ணாமலையை தவிர தமிழ்நாட்டில் பிஜே பி வராது
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 9 күн бұрын
ஈ.வே.ராம்சாமியை விமர்சித்ததற்காக கட்சிகாரனை டிஸ்மிஸ் செய்த திராவிட இசை பேச தகுதியற்றவள். அருண் சார் வெல்டன். ஆட்சி, அதிகாரம்ன்னு எந்த BJP கரனாவது பேசியிருக்கானா? பஞ்ச் அருண் சார். நாக் அவுட் பஞ்ச் சார். நன்றி அருண் சார்.
@sasarovi4046
@sasarovi4046 9 күн бұрын
Thanks a million Sir for talking the truth and standing behind OurAnnamalaiji.
@Gopika-u7x
@Gopika-u7x 9 күн бұрын
அண்ணாமலை மேல பொறாமை கொண்டு இவ்வாறு செய்யும் ஆட்களுக்கு தக்க பதிலடி sir 🎉
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 9 күн бұрын
உங்களை யாரு அதிமுக கூட்டணிக்கு வரச் சொன்னது நாங்க தான் வேண்டவே வேண்டாம்னு சொல்றோம்ல
@simhendrasharma4452
@simhendrasharma4452 9 күн бұрын
The unprecedent growth of BJP in T'ndu is clearly due to very hard on ground work of shri.Annamalai IPS and people's grand response to Annamalai & their extraordinary love for him. The other leaders despite their efforts cold not do anything beyond a level. They could only bring BJP in par with Nota in any election. None of the earlier T'Ndu BJP leaders could be compared with Annamalai. Annamalai is loved by the people of T'ndu as their own family member and he is beyond the frameworks of castes, creed, religious orders. People just love to see him as their CM. and strongly believe that that their state will achieve great progress under his leadership as their PM. Any one acting against Annamalaiare bound to be sidelinedby the people. It may not be in the interest of any BJP kaaryakartaas to undermine the people's leader Annamalai. Annamalai's capabilities are well known to the top BJP leaders in Delhi & our PM. BJP men should therefore remain well united work hard not bothering about their own personal ambitions and keeping the party's interest well above their personal interests. This is the secret of the grand success of BJP in UP, MP, Gujarat and other states. BJP men never goe for short term gains. Unity & hard work & remaining with the people all 24/7/ 365 is BJP's strength.
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 9 күн бұрын
Annamalai is the only hope for people to save Tamilnadu from Dangerous DMK and allakkai Alliance.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 9 күн бұрын
You pinned it ! “ தொண்டர்களை விட ஆதரவாளர்கள் தான் அதிகம் “ தொண்டனுக்கு accountability உண்டு.மற்றவர்கள், நான் ,அருண் உட்பட இஷ்டத்துக்கு கல் எறியலாம் ,BJP மீது.தலைவர் யார் என்பதை வாக்கு அளிப்பவர்கள் முடிவு செய்யட்டும். So called ஆதரவாளர்கள் பலருக்கு voter I.D. கூடக் கிடையாது.
@chitralayasevatrust2802
@chitralayasevatrust2802 9 күн бұрын
நான் பாஜக தொண்டன் இல்லை.ஆனால் 35 வருடங்களாக பாஜக ஆதரவாளன்.பாஜக சீனியர் தலைவர்கள் தமிழ் நாட்டில் பாஜக வை வளர விட மாட்டோம் என கங்கணம் கட்டி கிளம்பி விட்டார்கள்.பாவம் அண்ணா மலை மற்றும் பாஜக தொண்டர்கள். வாழ்க உட்கட்சி ஜனநாயகம்.
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm 8 күн бұрын
Arun sir vanakkam.
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 9 күн бұрын
Annamalai mela jealousy jasthi.adan
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 9 күн бұрын
Plastic Basement Thaangadhu...
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge 9 күн бұрын
Super analysis speech, sir. Modi ji and amithshaw ji should give supportive steps to annamalai.
@VinayagamurthyGanesan
@VinayagamurthyGanesan 8 күн бұрын
President post is not a Part-time job. Its a permanent post Annamalai President will be the game changer in politics
@VinayagamurthyGanesan
@VinayagamurthyGanesan 8 күн бұрын
Better be a opposition party instead of in the alliance.
@anemidossselvam5178
@anemidossselvam5178 8 күн бұрын
இனிமேலும் அண்ணாமலை பிஜேபி இருப்பது நல்லதல்ல தனி கட்சி தொடங்க வேண்டும் மதிக்கத் தெரியாத தலைவர்கள் நடுவில் இருப்பது மிகவும் அவமானம் எனவே அவர் பிஜேபி விட்டு வெளியே வந்து ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும்
@Ranganathan-e8k
@Ranganathan-e8k 9 күн бұрын
அண்ணாமலை அவர்கள் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மூலமாக அனைத்து தொகுதி மக்களை சந்தித்தார். இது மாதிரியான முயற்சிகளை முன்னாள் பிஜேபி தலைவர்கள் ஏன் செய்யவில்லை. குறிப்பாக தமிழிசை கட்சி மாநில தலைவராக இருந்தபோது கட்சி வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது எதற்காக கட்சியில் குழப்பத்தை உருவாக்குகிறார். இவர் போன்ற சுயநலவாதிகளால் கட்சியின் வளர்ச்சி நிச்சயமாக தடைபடும்.
@lalitharajappa6844
@lalitharajappa6844 9 күн бұрын
Sir! You are hundred percent correct! Before Annamalaiji bjp was on sickbed! Only Annamalaiji gave life to the party! These people are just talking to people! That’s all Did they have the courage to oppose DMK? Did they have the evidences in their hands like our Annamalaiji? Just jealousy! We never expected Vanathi mom, will behave like this! Only because of our Annamalai who is very simple& friendly with people people have trust&faith in BJP?. Annamalaiji’s hard work sincere efforts only brought BJP to the front! Vanathi mom, Nainor sir Don’t forget that! Accept it with broad mind!
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН