2 வருசம் ஒரே வீட்டில் கோடு போட்டு வாழ்ந்தோம் | Derby Ownerன் வியக்க வைக்கும் காதல் கதை

  Рет қаралды 123,469

YellowBench Tamil

YellowBench Tamil

Жыл бұрын

#derby #derbyvijay #hometour #home#luxury #sivasankari
2 வருசம் ஒரே வீட்டில் கோடு போட்டு வாழ்ந்தோம் | Derby Ownerன் வியக்க வைக்கும் காதல் கதை | Couple Interview
I am Vijay Kapoor, First generation entrepreneur founder and Managing Director of 'Derby Jeans Community', I Started Derby Jeans Community in 1994 at the age of 23 years with a capital of Rs2.Lakhs. I am in love with LIFE and live every moment with intensity and enthusiasm . I like traveling all around the world , trekked the Himalayas, have gone sea diving in most exotic coral reefs in the world, Spends a week in Silence & Meditation every year. I have a harmonious family and friends circle and believe - Life is beautiful in-spite of all its imperfections .
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 98
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
பார்க்கவே மிகவும் அழகா இருக்கு ♥️. இன்னும் நீண்ட காலம் நீங்கள் இருவரும் வாழனும் 🌹🌹🌹
@rasuaraj528
@rasuaraj528 11 ай бұрын
சிறந்த புத்திசாலியான அன்பு நிறைந்த கணவர் ஒரு பெண்ணின் மனதை பொறுமையின் மூலம் வெற்றி அடைந்து உள்ளார்... இருவரிடமும் இருந்த தெய்வீக காதல் அன்பு ஆணவத்தை அடித்துத் துரத்திவிட்டு வெற்றி அடைந்து விட்டது.. நீங்கள் இருவரும் என்றும் இணைபிரியாத அன்புக் கணவன் மனைவியாக வாழ வாழ்த்துக்கள்...🙌🤗♥️🙏🙏
@arunaananth8022
@arunaananth8022 Жыл бұрын
எப்படி மேம் இந்த மாதிரி மனசுல உங்கள பாத்து பேட்டி எடுக்குறீங்க இதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இன்னும் வாழ்க்கையில் போராடி நிறைய ஜெயிக்கணும் தோணுது
@Disha87
@Disha87 Жыл бұрын
❤❤❤❤❤... இவங்க காதல் கதையை படமா எடுத்தா தலைப்பு நான் தான் வைப்பன் 'ஜீன்ஸ்' பார்ட் 2
@user-wi5us4kq4o
@user-wi5us4kq4o Жыл бұрын
சுத்தி போட்டு கொள்ளவும் கண் பட போகிறது நல்ல வாழ்க்கை கடவுளுக்கு நன்றி கூறவும் ❤
@mageshewari1390
@mageshewari1390 Жыл бұрын
உலக மகாஅயோக்கன்லதன்னபெரிய உத்தமன்னுகாட்டிக்குவாங்க நான் மிருகம் போல வாழ்ந்தேன் சொல் ல எவ்வளவு தில் வேனும்இரண்டு நாள் கூட விட மாட்டானுங்கபுருசன்ங்கர😂 ரைட் ஸா😂ரியலிகிரேட் விஜய் ❤ஐலைக்கியு❤❤❤❤❤❤❤
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
VijaySir நீங்கள் மனைவியிடம் எப்போதும் எதிர்பார்ப்பது போன்று என் கணவர் நான் எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும் அதுதான் என் பலம் என்று அடிக்கடி சொல்லுவார்..நான் இப்பொழுது நன்கு புரிந்து கொண்டேன் அவர் என்னை அதிகம் நேசிக்கிறார் என்று...நீங்கள் கூறுவதிலிருந்து.நீங்கள்இருவரும் best pair...
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
நல்ல நேர்காணல் சூப்பர் மேடம்... பக்குவத்தோட புரிஞ்சு வாழ்றிங்க அது மாதிரி இந்தியா முழுக்க இப்ப உள்ள தம்பதிகள் வாழுவாங்களா உங்க மனைவி லட்சியத்துகாக நீங்க உறுதுனையா இருகிங்க அவுங்களும் உங்களுக்காக அனுசரித்து வாழ்ந்தாங்க எல்லாமே சரி தான்...ஆனால் எல்லார் வீட்லயும் அப்படி புரிஞ்சு வாழமாட்டாங்க காலத்த நேரத்த வீண் அடிபாங்க சில பெண்கள் ஓகே சார் அடுத்து லிவிங் வாழ்க்கைய வாழ்றாங்க இப்ப உள்ள காலத்துல ஆனால் அந்த உறவில் ஒரு குழந்தை பிறந்தா சட்டபடி எல்லா சலுகைகளும் கிடைக்குமா இரண்டு வேருக்குள்ள ஈகோ வந்தால் என்ன பண்றது அதுவே கல்யாணம் முடித்து பிரிந்து விட்டால் பிறந்த குழந்தைக்கு சட்டபடி நீதி கிடைக்கும்... ஆனால் லிவிங் வாழ்கையில் கிடைக்குமா கடுமையான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் லவிங் வாழ்க்கை வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் குழந்தை பிறகூடாது என்ற சட்டம் வர வேண்டும் அப்படி பிள்ளை பெற்றால் கடுமையான சட்டம் பாய வேண்டும் ஆண் மீதும் பெண் மீதும்.. இது கண்டிப்பா இந்திய அரசாங்கம் செய்யும்.. பெண்களை பேச வைத்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவனித்து கொண்டு இருக்கு அரசாங்கம் மேல்நாட்டு கலாச்சாரத்த கொண்டு வராங்க அதை பெண்களை வைத்தே சாதிக்கிறது இந்திய அரசாங்கம் ....
@DhivyaM-hy2ki
@DhivyaM-hy2ki Жыл бұрын
one of the best interview ..Happy to see such a lovely couple
@divyabalaji7988
@divyabalaji7988 Жыл бұрын
She changed him as a good man.. Lovely couples
@maduraijigarthantha1259
@maduraijigarthantha1259 Жыл бұрын
Beautiful husband and wife.Every couples have face this pace in their life .But both you sloved and overcome .The reason I feel is you both are in love .Thank you for your sharing life .
@kumarsrinivasan1934
@kumarsrinivasan1934 Жыл бұрын
Wow …. great couple, have respect and love for each other.. which is the success of their life together. But I think the interviewer is so lovely in bringing out all that..
@srividhyasudharsan3941
@srividhyasudharsan3941 Жыл бұрын
I really feel like seeing our life , such a open and genuine talk without acting that we are the best couples in the world we don't fight at all bla bla etc .
@pryangagovindarj
@pryangagovindarj Жыл бұрын
To be honest...Needs more courage to openup the downlain side of marriage life...Woman with lot of emotional balance and The male with living personality who has no dominance,understandable and lot of family maturity...Men also will change when he needs to live...that word "en kolandha oda amma mogathula smile pakkanum" is woww
@incredibleuniverse6230
@incredibleuniverse6230 Жыл бұрын
Respect plays a major role true
@usharanijs
@usharanijs Жыл бұрын
Such a sweet truthful interview...
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Жыл бұрын
Very nice healthy beautiful inspirational interview. Thank you so much 3 of you ❤
@aneesfathima4624
@aneesfathima4624 Жыл бұрын
it's relate to my life we are also fighting more than 5 years but no one knows now we are completed 10 years mrg life now we are so happy we had three child my husband also too much changes especially to me
@annaibhar
@annaibhar Жыл бұрын
Wonderful insights on marriage life. 👏👏👏
@yosh3618
@yosh3618 Жыл бұрын
He has a wonderful soul😘
@ramyaak7343
@ramyaak7343 Жыл бұрын
Wowh .... What a couple with great maturity 👌
@rishanadarajah5928
@rishanadarajah5928 Жыл бұрын
Amazing interview. It's packed with teaching for life. Love you both :)
@prashara
@prashara Жыл бұрын
Lovely Couple mature relationship. Dont bring in any one from outside rule No.1 and Children is everything
@user-eb6tw4ls1p
@user-eb6tw4ls1p Жыл бұрын
Super interview.....host also speak very well....thanks a lot guys.....
@rageshp.u2382
@rageshp.u2382 Жыл бұрын
Felt both are genuine.....Take out point - Anniki rathriyea nanga rendu perum okanthu pesi solve pannidovan 💓......Rendu per solve panna vedniyea vishyeam mounavatha oreu all kita ponna DIVORCE Than
@Preethi1529
@Preethi1529 Жыл бұрын
Cute interview ❤
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Жыл бұрын
Well said . If any problem in relationship must be sort out by 2 . If third person enters problem not solved. It continues.
@saisubraji6500
@saisubraji6500 Жыл бұрын
Lovely couple congratulations for all u a doing 👏
@lavanya1188
@lavanya1188 Жыл бұрын
Epdi ipdi mind la vara ella questions in taan taan kekureenga anchor....good presence of mind and maturity level...congrats...
@shakthisivam4543
@shakthisivam4543 Жыл бұрын
Such a lovely couple ❤
@adiraisasikumar6053
@adiraisasikumar6053 Жыл бұрын
Awesome interview. One of the best and thoughtful interview.
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Interesting interview🎉 her tamil is so cute❤ he is so honest. 😂 romba interesting love story after long. 😊
@TheNiru88
@TheNiru88 11 ай бұрын
Such a beautiful interview
@sundarguru2881
@sundarguru2881 Жыл бұрын
Thank u for proving.... "Its possible...." I have a vision, i knew that i will do it... But i thank you that my better half had seen its possible in real... Everyones life and perspectives are different, but base of life is in True love, Caring, Respect... Understanding each other....
@amfhza
@amfhza Жыл бұрын
Aww full of positivity ❤ lovely
@ishwarryags59
@ishwarryags59 Жыл бұрын
Sss... it's 100% true ... family man is different....
@kantharubansethukavalan3514
@kantharubansethukavalan3514 Жыл бұрын
Great couples 😊god bless you.
@priyachannel7423
@priyachannel7423 Жыл бұрын
S family is more important than anything true word god bless u
@pavithrak5375
@pavithrak5375 Жыл бұрын
Great inspiration .May God bless ❤❤❤
@vlg8136
@vlg8136 3 ай бұрын
Vijay is so patient. Maybe all vjs are like this .......
@archanadevi8520
@archanadevi8520 Жыл бұрын
Superb interview
@omsairammm
@omsairammm Жыл бұрын
Super...
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Beautiful couple 😊😊😊
@grow-n-learn..
@grow-n-learn.. Жыл бұрын
Masha allah ❤️..Live long life like this way..
@bakyalakshmi7170
@bakyalakshmi7170 Жыл бұрын
Awesome lovable story.❤❤
@RameshPrabhaRams-vd4cb
@RameshPrabhaRams-vd4cb Жыл бұрын
👌👌👌couple valka valamudan
@ponnusteelponnu
@ponnusteelponnu Жыл бұрын
Good blessing wishes both of you
@gardenflower4542
@gardenflower4542 Жыл бұрын
Good anchor ❤ very decent ❤❤
@selvi9459
@selvi9459 Жыл бұрын
Romba pramippaa iruku. Intha understanding a paathu.❤
@vlg8136
@vlg8136 3 ай бұрын
One should be so patient, and then everything is possible with the support of God
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 9 ай бұрын
Great Sir Thankyou 🙏
@swag45394
@swag45394 Жыл бұрын
Sivashankari❤ akka
@ruthvikn9774
@ruthvikn9774 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉
@dasssanthosham6426
@dasssanthosham6426 Жыл бұрын
Super inspiring couple👫....
@rammc007
@rammc007 Жыл бұрын
இவர் கடையில 1000 ரூபாயில் ஜீன்ஸ் வாங்கினேன் சரியா ஒரு வாரத்துல 6 நாள் போடுவேன் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த ஜீன்ஸ் சரியா 10 மாசம் கிழியாம இருந்தத்து அதுக்கு அப்புறம் கொஞ்சம் கிழிய ஆரம்பிச்சிடுச்சு 😊
@a.aravindananandan6284
@a.aravindananandan6284 3 ай бұрын
Adei ithu unakkae nalla rukka…
@muthumanignanam8713
@muthumanignanam8713 Жыл бұрын
Super lady. Good
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 Жыл бұрын
very good example for everyone. very transparent Colombo
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 Жыл бұрын
Very matured nice couples😊😊
@user-tw3ir4kl8o
@user-tw3ir4kl8o Жыл бұрын
Super bro 🎉🎉🎉
@sargunanarasu2371
@sargunanarasu2371 Жыл бұрын
Ideal couple 🎉❤
@sarojinesaro5314
@sarojinesaro5314 Жыл бұрын
Super storr
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
அந்த ரெண்டு வருச இடைவெளி எப்படி உடைந்ததுன்னு கேட்டிருக்கலாம்.
@FFPLAYER416
@FFPLAYER416 Жыл бұрын
Ha ha ha 😂
@vlg8136
@vlg8136 Жыл бұрын
Bless you and love you guys
@keethukootagramathusamayal2545
@keethukootagramathusamayal2545 Жыл бұрын
Super couples nice 100 days marriage golden jubilee god bless you you are really great super
@AmmutexAmmutexpkm
@AmmutexAmmutexpkm Жыл бұрын
Super
@FFPLAYER416
@FFPLAYER416 Жыл бұрын
Inthe video va Nan download panni vachujitten
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
Viddu koduthu nadanthal vazhkai nanrakave irukumathu thaan life iku mukiyam.from canada
@naanee2148
@naanee2148 10 ай бұрын
Fantastic couple..
@Brilliantideas19
@Brilliantideas19 Жыл бұрын
I saw them...
@jenifersubbu8043
@jenifersubbu8043 Жыл бұрын
@jenanythilageswaran4650
@jenanythilageswaran4650 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@user-bi1hx7xz1p
@user-bi1hx7xz1p Жыл бұрын
😍
@vennilas3742
@vennilas3742 Жыл бұрын
😊😊😊❤❤❤❤
@user-vm8di9eg6j
@user-vm8di9eg6j 4 ай бұрын
Nice Capel
@deivanaideivanai1007
@deivanaideivanai1007 Жыл бұрын
இவங்க‌ காதல் கதையை சினிமா எடுக்கலாம் 😄😄😄😄😄😄😄😄😄😂😂😂😂😂😂😂
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
ஆம ❤
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 Жыл бұрын
Best love marrage Colombo
@siraghushoppy6485
@siraghushoppy6485 Жыл бұрын
Seriously semma love😜🥰sure ah ivanga storya movie pannalam
@yamunasp3429
@yamunasp3429 Жыл бұрын
😂nice interview
@sriramcan
@sriramcan 4 ай бұрын
from 100% pure lust to 200% pure love
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
Who are they?, are they famous?. I just got to know them today through this interview
@deepanatarajan
@deepanatarajan Жыл бұрын
Teriyalaye
@Johnwick-Ex
@Johnwick-Ex Жыл бұрын
She is a famous writer and he is Derby founder.
@titu4864
@titu4864 Жыл бұрын
sumtimes anchor sila interviewla valium
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz Жыл бұрын
Doctor is oldd avibhalku ipdi alagana payane stylish see sham hw she trest him lik unless bilionair she😊vijay ina alag stylishdivorc variki panirk hmm
@paramasivamkannan5209
@paramasivamkannan5209 Жыл бұрын
EPPADI ❤?
@deepanatarajan
@deepanatarajan Жыл бұрын
How many times this anchor is telling tailor tailor.
@ananthanarayananb638
@ananthanarayananb638 Жыл бұрын
❤ 16:27 ❤
@BhuvanBhuvan-ud4nt
@BhuvanBhuvan-ud4nt 11 ай бұрын
Evaru nallavara erukurathunala than pontatikkaga vaazuntharu , porikiya eruntha vera oruthiya thedi poi eruppa ...
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
Who are they?
@saikanth9989
@saikanth9989 Жыл бұрын
Jeans company owner
@gsivan5682
@gsivan5682 Жыл бұрын
@@saikanth9989 derby jeans company owner vijay kapoor sir
@revsowmi7025
@revsowmi7025 11 ай бұрын
Sari yaru ivanga.tamil theriyatha mathiri pesithu
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 Жыл бұрын
நான் நேற்று அவரை பார்த்தேன் ..... ஆனால் பேசவில்லை யார் என்று ரொம்ப தெரியாதலால்
@AmmutexAmmutexpkm
@AmmutexAmmutexpkm Жыл бұрын
@user-lr3km1bp2v
@user-lr3km1bp2v Жыл бұрын
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 59 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 32 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 27 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 59 МЛН