ஐயோ அம்மா உண்மையிலேயே நீங்கள் மிகவும் அழகாக இருக்கிகின்றீர்கள்... உங்களைப் பார்த்தால் யாரும் திருநங்கை என்று சொல்ல மாட்டார்கள்.. ஒரு மிகச்சிறந்த ஆளுமையான தாய்மையை போல் தெரிகிறது..❤
@jayanthirajagopalan9025Ай бұрын
@@karnanv-ki2vj sssssss
@Vahitha5747 Жыл бұрын
அம்மாவின் காணொளி மிகவும் அருமை.அம்மாவை சந்திக்க மனது ஏங்குகிறது
@prabhasrikanth7 ай бұрын
அருமை புதுவிதமான ஒரு திருநங்கையை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
@gramesmith9898 Жыл бұрын
விர பெண்மணி 👌 கடவுள் என்றும் உங்களுக்கு துனை இருப்பாயாக வேண்டுகிறேன்🙏🙏🙏
@jagadeesha4653 Жыл бұрын
அம்மா உங்கள் வார்த்தை பிரயோகம் மற்றும் உபசரிப்பு மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கடவுளால் வஞ்சிக்கப்பட்ட வர்கள்.
@alagarsamyk8807 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் எல்லா திருநங்கைகள் நடந்து கொள்வது இல்லை ஓர் சிலர் அனாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்
@maveerannewstv8484 Жыл бұрын
முதலில் பாவமாக இருந்து இறுதியில் மரியாதை வந்துவிட்டது.❤
@hemaLatha-rr8go Жыл бұрын
அருமையான பேட்டி அம்மா,நீங்க பட்ட கஷ்டங்கள் எங்கள் கண்களில் கண்ணீர் வழிகிறது, இவ்வளவு வேதனைகளா? வலிகளா? 😭
@sornamfoundation9802 Жыл бұрын
Leadership முகத்துலே தெரியுது
@babithas4124 Жыл бұрын
Amma ungalai romba pidithirukky nijamave lakshi kalatchiyama erukeenga
@anudhiya9160 Жыл бұрын
நல்லா இருக்கணும் நீங்க.......
@ajimkhan7524 Жыл бұрын
Neenga feel panndinga nanga irukom
@iyappankathavarayan62128 ай бұрын
Romba respect varudhu ivanga mela❤❤❤❤
@karthigeyan2727 Жыл бұрын
Super amma ur great 👍
@saisrinivasan88877 ай бұрын
Her face reflects so much calm and divinity
@BhavaniBhavani-rd4bd Жыл бұрын
So cute 🥰 paathu kitte irukalam pola iruku evangala❤
@SaishainaSaishaina7 ай бұрын
எவ்ளோ அழகா இருக்காங்க இந்த அம்மா
@meena5996 ай бұрын
Good hearted lady.god bless you ❤
@xavierjeganathan91627 ай бұрын
நீங்கள் பேசுவது மலையாளப் பெண் போலவே இருக்கிறீர்கள். குரலும் பெண்மையோடுதான் உள்ளது. பேச்சில் தாய்மையை உணர்ந்தேன். கடைசியாக சொன்ன விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது. அடுத்த பிறவியில் இப்படி பிறந்து கஷ்டப்படக் கூடாது என்று கூறியதுதான். உறவுகள் இருந்தும் அனாதை போல் வாழ்வது மிகவும் கொடுமையானது. உங்களைப் போன்ற திருநங்கைகளை மக்கள் புரிந்து கொண்டு சமூகத்தில் சமமாக நடத்தும் காலமும் விரைவில் வரும்.
@vinuthiruvattar4887 Жыл бұрын
Nice interview.........Nice woman
@syashasya23597 ай бұрын
So proud of U amma.❤
@nivethankg3036Ай бұрын
Lakshmi amma kadanthu vantha pathi yeavlo vethanai and poratam. Avanga yeavlo panba pesi amma unga ashirvadam yelarukum pariporama kedaikatum
@preethi25257 ай бұрын
Great interview applause 🎉
@sornamfoundation9802 Жыл бұрын
Really u so cute
@SandhiyasridharNithesh6 ай бұрын
Unmayaluma Amma neega orijinal 💯 I love you Amma correct pesurega