90s kids-க்கு வெளிநாடு போனாலும் பொண்ணு கிடைக்கும் : Sivanandhini & Balamurugan Interview Part2

  Рет қаралды 97,751

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

Пікірлер: 91
@YellowBenchTamil
@YellowBenchTamil Жыл бұрын
Part1 Link : kzbin.info/www/bejne/m5S2c4OboaiZnrs கொஞ்சும் தமிழில் நார்வே பெண்ணின் காதல் கதை : Sivanandhini & Balamurugan Exclusive Interview
@As9999-ms
@As9999-ms Жыл бұрын
பெண்ணின் தந்தையார் ஒட்டு மொத்த உரையாடலில் ஒரே ஓர் வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் பாவித்தார் அது Dancer" இதிலிருந்தே இலங்கை தமிழர்களின் தமிழ் பற்று தெரியவருகிறது❤
@DeviDevi-tm5yw
@DeviDevi-tm5yw Жыл бұрын
தந்தையின் உரையாடல் மிகவும் அருமை👍 பிள்ளைகளுக்கு தமிழ் கலாச்சாரம் சொல்லி கொடுத்து வளர்த்து உள்ளார்கள். வாழ்த்துக்கள் 💐💐
@a.s.manohar8583
@a.s.manohar8583 2 ай бұрын
மகள் பாதுகாப்பு அப்பாவின் உணர்வு தான்.பாதுகாப்பு ❤
@asharobinson172
@asharobinson172 Жыл бұрын
நான் இலங்கை தமிழ். மணப்பெண்nin அப்பா அம்மாvukku வாத்துக்கள் தமிழ் மொழியில் பேச கற்றுக் koduththatharku மீண்டும் வாழ்த்துக்கள் ❤
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 Жыл бұрын
வாழ்த்துக்கள் அழகான தம்பதிகளே. 16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க இறைவன் அருள் கிடைக்கட்டும்.
@kannanesakki6619
@kannanesakki6619 Жыл бұрын
மணப்பெண்ணின் பெற்றோர்கள் மிகவும் தெளிந்த அறிவுடையவர்கள்.
@faisulrahmantn7385
@faisulrahmantn7385 Жыл бұрын
அனைத்த செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க.
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள் பூ மேடைவாசல் பொங்கும் தேனாக!!!🙏🏽🙏🏽👍🏽
@jawharalatheef3907
@jawharalatheef3907 Жыл бұрын
❤ எந்த குழந்தயும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தந்தை வளர்பினிலே.
@baskaranr.3368
@baskaranr.3368 Жыл бұрын
பெண்ணின் தந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@sekumar123
@sekumar123 Жыл бұрын
The father the of the girl who has brought the Tamil culture to his kids which is very commendable and appreciable. Hats of to him and all Srilankan Tamils who preserve Tamil Pride and culture, in spite of their hardships.
@AT-iz8xm
@AT-iz8xm Жыл бұрын
ஈழத்தமிழர் கொடை தமிழ்நாட்டுக்கு.
@shrineeguna8517
@shrineeguna8517 Жыл бұрын
தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்!!! 💐The couple will raise their kids with தமிழ் மொழி மரபு. Hats off to Nandhini's father & mother.👏
@tmrlingam
@tmrlingam Жыл бұрын
தமிழ் கலாச்சாரம் இந்த அற்புதமான குடும்பத்தை மென்மையாக மாற்றியது மற்றும் அவர்களின் அழகு உணர்வைத் திறந்தது, புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். 🎊 🎊 🎊 🎊 🎊 🎊
@Jadestone222
@Jadestone222 5 ай бұрын
Sivanandhinis father is great.
@sivasithamparapillai6086
@sivasithamparapillai6086 Жыл бұрын
இது தமிழ்நாட்டுப் பெண்களும் தமிழ்நாட்டு ஆண்களும் வெட்கப்பட வேண்டிய காலம் காரணம் ஆங்கில மோகம் ஆங்கிலம் என்பது அறிவு சார்ந்த மொழி அல்ல மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்லுகின்றோம்
@ManuelPeter-g7l
@ManuelPeter-g7l Жыл бұрын
Don't be mental
@ManuelPeter-g7l
@ManuelPeter-g7l Жыл бұрын
Unga language la holand, portugal, English, singalam lam mix agi irukum..athu ungaluke theriyathu... Athe mathri engalodathu north and English malayalam languages mix agum. don't overate and underate anyone
@nnTamilan
@nnTamilan Жыл бұрын
@@ManuelPeter-g7l முதலில் நீ எழுதிய ஆங்கிலமே தவறு.... வெறும் "mental" எனும் ஆங்கில வார்த்தை பாவிப்பது இல்லையடா சித்த சுவாதீனம் அற்றவனே 🤣🤣🤣
@nnTamilan
@nnTamilan Жыл бұрын
@@ManuelPeter-g7l சிங்களத்தில் தமிழ் கலந்துள்ளதே தவிர தமிழில் சிங்களம் கலக்கவில்லை. நீங்கள் கூறும் அந்நிய வார்த்தைகள் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட பொருட்களுக்கும் பதவிகளுக்கும் அழைக்கப்படுவதே...
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 ай бұрын
@@ManuelPeter-g7l oramaaka poi vilaiyaadu
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
வாழ்த்துக்கள் எங்கள் தங்கங்களே 👋👋👋👋👋👋
@Gayu3456
@Gayu3456 Жыл бұрын
Hats off to her father. Omg well matured gentleman Vera level...
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
Canada, Europe இல் நிறைய 90s தமிழ் பெண்பிள்ளைகள் குறிப்பாக ஈழத்து பின்னணி கொண்ட நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். வரன் தேடுகிறார்கள் .
@Ravana-gd5fw
@Ravana-gd5fw Жыл бұрын
அவர்கள் காணொளி போடுவதில்லை 😃
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
@@Ravana-gd5fw ஈழத்து பெண்கள் அவர்கள் வரன் தேடுகிறார்கள். நல்ல வேலையில் இருக்கிறார்கள். தமிழ் நாடு போல் காணொளி க்கு நேரமில்லை.
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 Жыл бұрын
❤️ 16 ஆம் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்
@tinikumu6781
@tinikumu6781 Жыл бұрын
Salute this lady❤. Norwegian mother
@Jadestone222
@Jadestone222 5 ай бұрын
Father also very great. It is difficult fir a father to stand , train his children according to his origin in a foreign land.
@janushkumaren
@janushkumaren 6 ай бұрын
Wow❤❤❤❤❤
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 Жыл бұрын
இதுதான் திராவிட வளர்ப்புக்கும் தமிழ் வளர்ப்புக்கும் உள்ள வேறுபாடு!
@kumaraindika3134
@kumaraindika3134 10 ай бұрын
Sivanandini’s parents are very nice
@sunilnithi2478
@sunilnithi2478 Жыл бұрын
Jaffna tamil keep our cluture alive Europe and canada. We will win our Tamil ealam. We keep tamil language alive. Nithi from canada. I wish you all the best.
@sskddy5445
@sskddy5445 Жыл бұрын
தமிழ் வரவில்லையே உனக்கு
@jummystick
@jummystick Жыл бұрын
@@sskddy5445தமிழில் கூறினால் உங்களுக்கு முதலில் புரியுமா?.
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற Жыл бұрын
அழகிய தமிழச்சி 👍💐💐
@sathishkumar7496
@sathishkumar7496 Жыл бұрын
Very Cute Pair. 👌
@chitrapalsamy6986
@chitrapalsamy6986 Жыл бұрын
Great parents of bride.
@amuthaamutha8625
@amuthaamutha8625 Жыл бұрын
அருமை(இலங்கை)
@kalairasu7149
@kalairasu7149 Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤
@isshiomi6364
@isshiomi6364 Жыл бұрын
Congratulations to this couple....Best wishes for their Happy married Life
@vasanthaganeswaran4362
@vasanthaganeswaran4362 Жыл бұрын
வாழ்க வாழ்க பல்லாண்டுவளமோடு நலமாக
@sk-ux6ze
@sk-ux6ze Жыл бұрын
Nanu 90 kid thaa Inuu kid thaa yarum ponnu irukigigalaa Naa nalla payaan am good earnings 90 kid
@anjaliananthan2423
@anjaliananthan2423 Жыл бұрын
"தமிழ்", ஈழத் தமிழரின் மூச்சு!
@jummystick
@jummystick Жыл бұрын
தமிழே தமிழரின் முகவரி. மேலைநாடுகளெங்கும் தமிழன் வெற்றிக்கொடி நாட்டுகின்றானென்றால், அது இலங்கையென்றோ அல்லது இந்தியாவென்றோ முன்னிலைப்படுத்தியல்ல. தமிழன் என்கின்ற அடையாளத்தின் மூலம் மட்டுமே. 💪💪💪💪 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@sonumanohar3771
@sonumanohar3771 Жыл бұрын
Am really happy to see this video because am in love with a foreign women 🇮🇳❤🇧🇷
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Super parents ❤❤❤❤❤🥰🥰🥰🥰😍😍😍😍
@kumaraindika3134
@kumaraindika3134 10 ай бұрын
Awesome couple god bless your wonderful family
@paramesh1990
@paramesh1990 Жыл бұрын
90s🎉❤
@ncbabu918
@ncbabu918 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க
@pirabagaranthanusiya2918
@pirabagaranthanusiya2918 Жыл бұрын
Super
@snsk7996
@snsk7996 Жыл бұрын
10.30 Only in Trichy and above they(or even in Chennai only) they have reception the day before and marriage next day. Bala is generalizing that to all of TN. Down South below Madurai as far as I know it is Day marriage and evening reception is depending on each family's ability.
@shaun5761
@shaun5761 Жыл бұрын
Ealam Tamil 🐯👌
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
Vijay's wife is Sri Lankan, too. After she married, I never seen she mentioned she is a Sri Lankan tamil or helped the Sri Lankan tamilian when they were struggled a lot. Same thing is going to happen to this girl too. I hope she will have good and happy life with him. Already I can understand, that she mentioned he always changed the plans that really confuse her.
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
Once they marry into they just get assimilated into Husbands side that’s the reality of many Jaffna Women!
@Abrina98
@Abrina98 Жыл бұрын
Amma ❤❤❤❤superb.god bless lovely
@kingsuthan2318
@kingsuthan2318 Жыл бұрын
anna super norwe irukkira tamilar pillagal kuda etthalavu illla unga da pillagal super anna
@geetharani953
@geetharani953 5 ай бұрын
Good father ❤
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
good
@mrdon5215
@mrdon5215 Жыл бұрын
Nalla kaii adika therium 90s kids ku 😅😅😅😅😅😅😅😅
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam Жыл бұрын
பாலமுருகன் ஒன்று சொல்ல மறந்துட்டீங்க? அதுதான் படிப்பு அது தான் முதல் தேவை மறக்காதீங்க!!!
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
THIS INTERVIEWER, UNLIKE THAT GALLATTA WOMAN, IS QUITE DECENT ASKING SENSIBLE QUESTIONS WITHOUT MAKING THEM EMBASSARED
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
பாஸ் ஒரே ஒரு கேள்வி தான் பாஸ்..நம்ம சொந்த நாட்டுகாரங்கள மட்டும் கல்யாணம் பண்ண ஏன் பாஸ் சாதி மதம் தோசம் பாக்குறாங்க பாஸ் ஏகபட்ட சாஸ்திரம் பாக்குறாங்க சரி.. ஆனால் வெள்ளகாரனோ வெள்ளகாரியோ காதல் கல்யாணம் பண்ணா கட்டி வச்சி சந்தோசபடுறாங்க சாதி மதம் பாக்காம ஏன் பாஸ்...நிறமா பாஸ்..உங்களுக்கு பிள்ளைகள் பிறந்தால் என்ன சாதி பாஸ் போடுவிங்க...இந்தியா செட்டில் ஆவிங்களா இல்ல உங்க மனைவி ஊர்ல செட்டில் ஆவிங்களா பாஸ்...சொல்றா வெண்ண
@ManuelPeter-g7l
@ManuelPeter-g7l Жыл бұрын
Nalla kelvi
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
வெளிநாட்டில் சாதி மதம் பார்ப்பதில்லை தங்களுக்கு பிடிச்சா. திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே. சாதி பார்த்து திருமணம் செய்கிறார்கள். இந்த நிலமை மாற வேண்டும்
@snsk7996
@snsk7996 Жыл бұрын
Yellow Bench Avargalae, Indha periyavarai neriyalaraga vaikkalaam. Indha ponnu pesura TamGlish - Thaangala, Mudiyala. Tamil Olunga pesura aalungala podungappa
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 8 ай бұрын
I need Norway
@kandhakandaiah8589
@kandhakandaiah8589 Жыл бұрын
Very good Anna but your wife is European so she should be allowed to wear and eat their food. 50/50
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
Nowadays our Curry is more popular in Europe and North America.
@jummystick
@jummystick Жыл бұрын
@@currycubes3710 Very true.
@jummystick
@jummystick Жыл бұрын
@@currycubes3710அதுவும் ஈழத்தமிழனாலேயே ஏற்படுத்தப்பட்டது. இங்கே ரொரொன்ரோவில் ( கனடாவில்) தமிழ் உணவகங்களிற்குச் சென்றால் சரிக்குச் சமனாக மாற்றினத்தவர்கள் நிற்பதைக் காணமுடியும். யாழ் தமிழன். 🇨🇦
@TheSiva2012
@TheSiva2012 Жыл бұрын
Scandinavians is the tallest in the world.
@sskddy5445
@sskddy5445 Жыл бұрын
தாயார் கூடவும் பேசியிருக்கலாம். அவராலும் தமிழ் பேச முடியும்
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Ethuke yaal natu makkel utupudu, indian kalayanam!
@singlewomanlifestyle1402
@singlewomanlifestyle1402 Жыл бұрын
Too much of compromise from the girl's end..
@nirmalas4674
@nirmalas4674 Жыл бұрын
Anchor is asking about putting kolam to the guest. Too much. Even many of tamil girls also don't know to put the kolam .
@kirubanshanthy1364
@kirubanshanthy1364 Жыл бұрын
பெஸ்ட் விஷேச போர் தா கோப்லஸ்
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
North Indian influence in Sri Lankan Tamil. What is he talking about?
@jummystick
@jummystick Жыл бұрын
Not at all.
@sivamalai4299
@sivamalai4299 Жыл бұрын
What is ur problem...? திராவிட எச்ச
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Masjid ke pokeh! Intha pombela muttal pombela!
@arxl_
@arxl_ Жыл бұрын
ஏன் டா தமிழீழத்துல தமிழன் இல்லையா....இந்தியர்கள்( not tamilan)திராவிடர்கள். நமக்கு சொந்த அக்கா மகள்(மரு)மகள் அவர்கள் and தெலுங்கர்கள் கல்யாணம் கட்டி பொண்டாட்டி யா ஆகுவன்....புருஷனையும் மாமா ன்னு சொல்லும் அவன் அப்பனையும் ன்னு சொல்லும் கடைசி ல எவன் புருஷன் ன்னு தெரியாம போகபோது😂
@BillaHari-u8e
@BillaHari-u8e Жыл бұрын
Akka oru KZbin channel vachirukkanga... Reaction channel... Ennada remba naal video varalayenu nenachan... Marriage than reason ahh.. Valthukkal sister.. 🎉🎉💯❤🤝🥳
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
அருமை. மிகவும் மகிழ்ச்சி 🤝🤝🤝🤝
@dharanidharani7248
@dharanidharani7248 Жыл бұрын
90kits 😊❤
@ManuelPeter-g7l
@ManuelPeter-g7l Жыл бұрын
Enanga udai udai nu?? Velinatula kulir thangurathuku thane jeens pant podranga...summa scene podathinga irritating so much
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
அனைத்த செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 3,9 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Tasting the veggies of our organic garden: our journey to self sustainability
23:11
Algerian and Indian Wedding
4:41
JLVR ASIS FILMS
Рет қаралды 74 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН