Рет қаралды 49,259
இன்டர்ன்ஷிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்களை (importance of internships for college students) இந்த வீடியோ மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
சம்பளம் மற்றும் சம்பளமில்லாதது என இன்டர்ன்ஷிப் இரண்டு வகைப்படும். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் இன்டர்ன்ஷிப் (internship benefits in tamil) மூலம் பயன்பெறுகின்றன. அதில் மாணவர்கள் அடையும் பயன்களை இப்போது பார்க்கலாம்.
பணி அனுபவம்
கல்லூரிக்கு போகும்போதே நல்ல பணி அனுபவத்தை இன்டர்ன்ஷிப் வாயிலாக நீங்கள் பெறமுடியும்.
கெரியர் பாதையை ஆராய்வது
உங்கள் கெரியர் பாதையை தீர்மானிக்க இன்டர்ன்ஷிப் ஒரு சிறந்த வாய்ப்பு. உங்களுக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்து, அது சரிபட்டு வருமா என்பதை இன்டர்ன்ஷிப் மூலம் நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம்.
துறை சார்ந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தல்
ஒரு நிறுவனத்திற்கு இன்டர்ன்ஷிப் செல்லும் போது, அங்கு பல நிலைகளில் பணிபுரியும் நபர்களுடன் உங்களுக்கு பழக்கம் ஏற்படுவதோடு அவர்களிடம் நாம் உதவிகளை பெறமுடியும்.
தன்னம்பிக்கை பெருகும்
நீங்கள் இன்டர்ன்ஷிப் செய்யும் போது , நம்மாலும் வேலை செய்ய முடியும் என்கிற அளவிற்கு உங்களுக்கு தன்னம்பிக்கை பெருகும்.
வேலை கிடைக்க வாய்ப்பு
பொதுவாக இன்டர்ன்ஷிப் முடிந்தவுடன் ஒரு வேளை அதில் நீங்கள் நன்றாக செயல்பட்டு இருந்தால் அதே நிறுவனத்தில் நிரந்தரமாகக் கூட வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இன்டர்ன்ஷிப் பற்றிய குறிப்புகள் உங்கள் ரெசியூமில் இருந்தால், நிறுவனங்களும் வேலை கொடுக்க முக்கியத்துவம் கொடுக்கும்.
சரியான இன்டர்ன்ஷிப்பை கண்டறிவது எப்படி?
உங்களுக்கு ஆர்வம் உள்ள நிறுவனங்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். இன்டர்ன்ஷிப் (how to apply for internship in tamil) குறித்து "ஆட்கள் தேவை, சமூக வலைதளங்கள், நிறுவனங்களின் இணையதளம்" போன்றவற்றில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வீடியோவின் மூலம், இன்டர்ன்ஷிப் பற்றிய சரியான புரிதல் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம்.கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்து பயன்பெறுங்கள்.
உங்கள் ரெஸ்யூமை எங்களுக்கு அனுப்புங்கள் - www.arrearirundalumcareer.in/...
Send us your resume - www.arrearirundalumcareer.in/...
Learn more about the importance of internships for college students and its benefits in this video.
People feel they don't learn much at an internship, however that isn't true. Internships are an essential part of our career development.
You can study the course of your choice in college, but to reach your career goal, you will need experience. You can get this experience by doing an internship.
Internships are either paid or unpaid. Apart from college students, companies also benefit from internships. Here are some internship benefits in Tamil
Work experience
You can get good work experience through the internship. With the help of the internship, you can use the theories learnt in a practical way. You can also develop skills like teamwork, communication, and computer skills.
Explore your career path
Internships are a great opportunity to determine your career path. You can go for an internship in the department that is suitable for you, or that you like.
Making contacts
When you intern you will work with people across various positions. This is beneficial to your career because you can get a recommendation from them in the future.
Boost self-confidence
When you complete the responsibilities given to you at your internship, you will gain self-confidence. This is the main internship benefits in Tamil.
Employment opportunity
Usually, after the internship you will be given a letter of experience and performance from the company. If you work well and the company is impressed by you, you are likely to be offered a job.
In addition, a paid internship helps you become more independent. An internship is considered as work experience, which adds value to your resume. There are many benefits to companies through internships, they get new ideas from students who are doing their internships.
How to find the right internship?
You must prepare a list of companies you would like to apply based on your interests and relevant skill sets. Apply to the companies you would like to do your internship, it is not necessary to do an internship in a large organisation. Internships at small organisations help you learn more. You can find internships through corporate websites, social media, newspapers.
For more career guidance tips in Tamil, subsribe to our channel - / @arrearirundalumcareer
Send us your resume - docs.google.com/forms/d/e/1FA...
Like, subscribe and follow us on social media!
Facebook: / arrear-irundalum-caree...
Instagram: / arrearirund. .
ShareChat : b.sharechat.com/1Tyh3JRERT
Helo : m.helo-app.com/s/mSvQUTF
Tik Tok : vm.tiktok.com/eeSpEB
Website - www.arrearirundalumcareer.in/