ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சி 🙏🙏🙏 வாழ்க்கை என்பது இப்போது நரகமாக உள்ளது நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கிறோம் ஆண்டவன் மீது பாரத்தை போட்டுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம் 🌹🌹🌹
@rajaramn9974Ай бұрын
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏
@gurumoorthyk7170Ай бұрын
வாழ்வில் அனைவருக்கும் நலமும் மகிழ்ச்சியும் பெருகும் ✨🧘♂️நன்றி குருவே 🤝
@vellingirithangamuthugound111723 күн бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம் ஐயா ஜெய் ஹிந்த் ஓம் நமசிவாய
@arshavidyavilasam903919 күн бұрын
thank you sir
@r.b6349Ай бұрын
நமஸ்காரம் குருஜி. நன்றி.
@SivaSiva-bo5vhАй бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@ranganathanurupattur1886Ай бұрын
Guruji.migathelivaga kumba rasipatri. Palan sonnar. Mikka nanri (U R)
@gopalakrishnanr3055Ай бұрын
Thanksamy💯💯💯👌👌👌🙏🙏🙏🙏
@komathirajasekaran5524Ай бұрын
Unmai, Arumai Iyya
@gopalakrishnanr3055Ай бұрын
Thank you samy💯💯💯👌👌👌👌🙏🙏🙏🙏
@saranyas3ssdr65519 күн бұрын
Sir 2sani 7th place puthan santhiran suriyan kethu kumbam rasi sathayam nasathiram palan soluinga sir
@1946081324 күн бұрын
perfect
@raghuram9346Ай бұрын
One of the best astrology I have heard in so many years I have come across, just class. Will contact Guruji on your contact number, kindly update me on my future. Thanks.
Yes sir I am pooratathi kumbam sodhanai vedhanai my husband avitam kumbam ellame prachnaithanga uyir mattumthan engluku iruku
@amudavendanramasamy6388Ай бұрын
ஐயா மிக்க நன்றி
@SenthiruvalarSenthiruvalar20 күн бұрын
ஐயா!நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், எனது மனைவி கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் இருவரும் காதல் திருமணம், இப்போம் ஒரு வருடம் காலமாக பிரிவு நிலையில் இருக்கோம், மறுபடியும் இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா?
ஐயா கும்பத்துக்கு ராகு பாரார் சனி மீனத்துக்கு பாரார் இதனால் கடகம் லக்னம் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் காரங்க என்னா ஆவங்க?? உற்றார் மாற்றார் இவர்கள் எல்லாம் வேடதாரிகள் தான் கும்ப ராசி காரன் புரிந்து கொண்டான் சுய நலம் உள்ளவனாக மாறுவான் மாறியவர் பிழைத்து கோள்வார். நடிகனாக போறான் கும்பம் சுபம் 🎉🎉
@govindasamym4669Ай бұрын
என் மகன் கீர்த்திவாசன் பிறந்த தேதி01.12.1992 செவ்வாய்க்கிழமை காலை 09.50. திருமணம் தடைபடுகிறது.வாழ்க்கையில் நிம்மதியில்லை. அருள் கூர்ந்து திருமணம் எப்போது நடந்தேறும். தயவுகூர்ந்து அருள் வாக்கு தாருங்கள்.