அருமையாக உள்ளது. எனக்கு ஓவியம் வரையவே தெரியாது . உங்களுடைய இந்த Video - வை பார்த்து சிறப்பாக வரைய கற்றுக் கொண்டுவிட்டேன்.
@Rajeeakumar3 ай бұрын
excellent
@kalai4387 ай бұрын
தமிழர்களின் முக்கியமான கலைகளில் ஓவியமும் ஒன்று . இந்தக் கலை உங்களைப் போன்றவர்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இது போன்று தொடர்ந்து இந்த ஓவியக் கலையை வளர்க்க வேண்டும். எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்