#ARTIST_SABAPATHY

  Рет қаралды 35,911

JOURNEY FOR ART - Tamil

JOURNEY FOR ART - Tamil

Күн бұрын

Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. N.S.சபாபதி அவர்களின் Traditional Painting Demo மற்றும் Interview.
இவரின் தனி சிறப்பு... Sculpture, Traditional Sketch, Traditional Character Designing, Traditional Painting, Acrylic Painting, Oil Painting, Water Colour & Poster colour.
******************************
Artist N.S. Sabapathy to Contact : 9600108443
Mail ID : surathbramhaa@gmail.com
Facebook : Imayam sabapathy
******************************
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
***********************************************
#Art #Artist #Art_Demo #Artist_NS_Sabapathy #Acrylic_Demo #Traditional_Artist #Character_Sketch #Traditional_Design #Sculpture #Oil_Painting #Artist_Interview #Journey_for_Art #Madurai_Ovn
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
************************************************
Be Friends with My Social Networks
Following links :
/ maduraiovn
maduraiovn.blo...
/ maduraiovn
plus.google.co...
************************************************
Music : KZbin Music Library
************************************************
Other Artist's Interview & Demo Video Links
ARTIST_SIVA | • ARTIST_SIVA | #ARTIST_...
ARTIST_DEIVA | • ARTIST_DEIVA | #ARTIST...
ARTIST_RAVI | • ARTIST_RAVI | #ARTIST_...
ARTIST_MARUTHI | • ARTIST_MARUTHI | #OVIY...
ARTIST_OSCAR_KALIMUTHI | • OSCAR_KALIMUTHU | #OSC...
ARTIST_JOTHI | • ARTIST_JOTHI | #ARTIST...
ARTIST_NT_KANNAN | • ARTIST N.T. KANNAN | #...
ARTIST_RAMANAN | • ARTIST RAMANAN | #ARTI...
******************************************
Thank You
Madurai ovn (மதுரை ஓவியன் ) ...

Пікірлер: 161
@MaduraiDeivaarts
@MaduraiDeivaarts 5 жыл бұрын
கலைப் பொக்கிசம் சபாபதி அவா்களை வெளியுலகிறக்கு அறிமுகம் செய்த madurai ovn youtube சேனலுக்கு நன்றி!
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you Deiva Sir
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@dhanalakshmivenugopal1015
@dhanalakshmivenugopal1015 5 жыл бұрын
தில்லையம்பலத்தில் ஆடும் திருமேனியாம் நடராஜப்பெருமானை மிகவும் அழகாக, அற்புதமாக வண்ண ஓவியமாக வரைந்து காட்டிய திறமை, மிகவும் பாராட்டுக்குரியது. ஓவியக்கலை பற்றியும், அது நலிந்து விடாமல் பாரம்பரிய முறைப்படி வளர்வதற்குரிய வழி முறைகள் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கமும், நன்றியும் !
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
அன்புடன் நன்றி...
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 5 жыл бұрын
நாவினால் நயந்து நல்ல நடையொடு கவிதை பாடிக் காவியம் படைப்ப தற்கோர் கவின்மொழி அறிவு வேண்டும். மேவிய விழிக ளாலே.,, மெய்சிலிர்ப் பூட்டி நம்மை., "ஓ"வென ! வியக்க வைப்ப(து) ஓவியக் காட்சி ஒன்றே । ☆☆☆☆☆☆☆☆☆☆ அரங்க. கிரிதரன். மதுரை 16 ----------------------------
@manithiru2650
@manithiru2650 5 жыл бұрын
ஓவியப்பயணம் பண்பலைக்கு வணக்கம் ‌ எனது பெயர் ப.திருமணி ‌ நான் ஆலயவர்ணம் திருப்பணிகள் செய்து வருகின்றேன்‌ கடந்த சில நாட்களுக்கு முன் இந்த KZbin channelல நான் உங்களது காணொலி பார்தேன் ‌ ஆஹா என்னே அருமை நமது தமிழ் ஓவிய கலைஞர்களை நீங்கள் மிகைப்படுத்தும் விதம் எனது மனதில் மிகுந்த அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .‌ ஆனந்தம் அளவற்ற ஆனந்தம் . இதில் வரும் ஒவ்வொரு ஆசான்கள் அனைவரையும் கட்டுரைவாயிலாகவும் ,செவிகேள் வழியாக மட்டுமே நான் அறிவேன் ‌ இன்று காணொளியாக பார்ப்பது அளவற்ற பூரிப்பை எனக்குள் ஏற்படுத்தியது உங்களுக்கு நன்றி சொல்வது எனது கடமை என என்னுகிறேன்‌ அனைத்தும் கருத்து வாயிலாக சொல்ல முடியாது ‌ நிச்சயமாக உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக்கொண்டு உங்களிடம் உரையாடுவது மேற்கூறிய ஆனந்தத்தை இன்னும் அதிகப் படுத்திக் கொள்வேன் ‌‌ நன்றி
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே ... மகிழ்ச்சி , நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் செய்யவில்லை, இன்னும் நான் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கு ... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@lohhithartsandcrafts816
@lohhithartsandcrafts816 3 жыл бұрын
Hands of to madurai ovn I came to know the true traditional artists
@abishek.rkalainjan9763
@abishek.rkalainjan9763 5 жыл бұрын
From 19:18 sec to 20:04 sec such a inspiring and informative lines ...Thanks for the documentary sir....
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
ஓவியர் திரு. சபாபதி அவர்களின் Interview மற்றும் demo-க்கு உறுதுணையாக இருந்த ஓவியர் திரு. தெய்வா அவர்களுக்கு அன்புடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 5 жыл бұрын
This channel JOURNEY FOR ART is doing a Great job Thank you so much ☺☺☺☺🙏🙏🙏🙏🙏🙏
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you
@vairakarupanan6302
@vairakarupanan6302 9 ай бұрын
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகா பாம்பாற்று ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. என்னுடைய 5 வயதிலிருந்து இக்கோவிலுக்கு சென்ன்று வருகிறேன். அங்கு பல ஆண்டுகளுக்கு பின் தற்போது புனரமைப்பு பணிகள் முடிந்து அருமையாக உள்ளது. இதில் தாங்கள் தற்போது வரைந்து கொடுத்துள்ள கேன்வாஸ் oil ஆஞ்சனேயர் ஓவியம் ikkovilirkku மிகவும் மேலும் அழகூடுகிறது ஐயா. இப்படிக்கு இளம் ஓவியன் மு. வைரவன் பெரியகுளம்.
@seenuutr
@seenuutr 5 жыл бұрын
Great journey sir
@jeyasankar1936
@jeyasankar1936 2 жыл бұрын
அருமை அய்யா மகிழ்ச்சி
@kovai.art752
@kovai.art752 Жыл бұрын
தங்கத் தாமரை பறக்கும் குதிரை நந்தி 👌👌👌 மிகவும் அருமையாக இருக்கிறது
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@palanivel5333
@palanivel5333 3 жыл бұрын
அருமையான கருத்துகள் தடையில்லாமல் தந்ததே ஒரு கலைதான் ஐயா.
@kasirajan9900
@kasirajan9900 5 жыл бұрын
Arumai
@udhayakumarkannan
@udhayakumarkannan 5 жыл бұрын
arumaiyana villakam .....traditional art value aa azlaga sonniga
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@tseetharaman
@tseetharaman 3 жыл бұрын
Super. தெய்வீகக் கலை பொக்கிஷம் மறைந்த கோவில்பட்டி திரு கொண்ட ராஜா அவர்களைப் பற்றி இந்த காணொளியில் பதிவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
@glimpseofsketch1667
@glimpseofsketch1667 5 жыл бұрын
useful videos..... Thanks for Journey for ART
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Welcome
@SathyaRavi46sathya
@SathyaRavi46sathya 5 жыл бұрын
ஓவியர் திரு. சபாபதி அவர்கள் வரைந்த நடன சபாபதி ... மிகவும் அருமை .. வணங்குகிறேன் .. தங்களது கலை மேன்மேலும் சிறப்புற ஈசனை வேண்டுகிறேன் .. இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய மதுரை ஓவியன் நண்பர்களுக்கு நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன் .. தொடரட்டும் .... வாழ்த்துக்கள் ...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
சத்ய மூர்த்தி அவர்களுக்கு அன்புடன் நன்றிகள்...
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@manivelramachandiran
@manivelramachandiran 11 ай бұрын
அருமை ஐயா
@vishvaksena6433
@vishvaksena6433 5 жыл бұрын
அருமை ஐயா நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் மிக மிக அருமை N.S. சபாபதி ஐயா அவர் என்னுடைய மானசீக குரு ஆவார் அவருடை பேட்டி மிகஅருமை அவர் சிறப்புகளை அறிய அவருடைய இன்னொரு காணளியையூம் வெளியிடலாம் மேலும் ஒரு வேண்டுகோள் என்னவேன்றால் ஓவியர் திரு சிவானந்தம் ஸ்தபதியை பேட்டி காணவேண்டும் அவர் சிதம்பரத்தை சார்ந்தவர் அவரைபற்றி அறிந்திருப்பீர் மேலும் தகவல் அவர்பற்றி தர தயராக உள்ளேன்
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 жыл бұрын
👀👌👍🙇🙏No words to express our gratitude to this great legend
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@asathalartboy2270
@asathalartboy2270 5 жыл бұрын
Super aiya
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@vijay7971vk
@vijay7971vk 2 жыл бұрын
Beautiful work iya super
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@thetempleschool5584
@thetempleschool5584 5 жыл бұрын
மிகவும் அருமை .. வணங்குகிறேன்
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@th-hannibal
@th-hannibal 4 жыл бұрын
This artist is blessed to draw Lord Shiva.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Thank you for your comments
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@Akka_Kuruvi
@Akka_Kuruvi 5 жыл бұрын
கற்றலின் வழி பேரானந்தம்😍😍😍
@vinodramaiah3452
@vinodramaiah3452 3 жыл бұрын
Great art ayya 🙏🙏👍
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@shastikumark.m6124
@shastikumark.m6124 5 жыл бұрын
Super sir awesome your speech
@elizalandysethu4684
@elizalandysethu4684 5 жыл бұрын
wonderful! I love our art No words to express my feelings!
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@ikbrss
@ikbrss 5 жыл бұрын
ஐயாவின் பேச்சு, முக்கியமாக குருக்களின் நன்றிமறவாமை இன்னும் அவரை மென்மேலும் கொண்டு செல்லும். ரொம்ப நன்றி ஐயா.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@அருண்பாரதி-ண2ட
@அருண்பாரதி-ண2ட 3 жыл бұрын
வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@kannananjalai8276
@kannananjalai8276 5 жыл бұрын
super i am imprasted
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@radhakrishnan2455
@radhakrishnan2455 5 жыл бұрын
இந்த காணொளி பதிவு செய்ததற்கு உங்களுக்கு நன்றி
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
நன்றி
@RAJA-ww2zc
@RAJA-ww2zc 4 жыл бұрын
Hat's off Journey for art... My best regards...
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
மகிழ்ச்சி... அன்பார்ந்த நன்றிகள்
@venuprasath8872
@venuprasath8872 5 жыл бұрын
Such a valuable information ,thanks for sharing such a Great knowledge . And thanks to JOURNEY FOR ART
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@kalaivanank3759
@kalaivanank3759 5 жыл бұрын
Valthukkal arumayana pathivu
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@vidyamageshkumar8768
@vidyamageshkumar8768 5 жыл бұрын
Very beautiful words and works. Golden advice to artists . If only all the Indian traditional arts could be available in KZbin channels just as we access foreign videos, it would help safe guard it as well help everybody know about it.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you for your valuable comments. Plz share to your friends
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@shsekhar28
@shsekhar28 5 жыл бұрын
How easily you have been drawing with pencil..super sir..
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@venkateshv9668
@venkateshv9668 5 жыл бұрын
Super sir nice......
@dr.nagarajasharma6729
@dr.nagarajasharma6729 5 жыл бұрын
Beautiful narration Sir. You are a qualified and dedicated artist. My respectful Vanakkam to you Sir.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@shyamala5919
@shyamala5919 Жыл бұрын
you are a great Legend
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@pachiyappanr3403
@pachiyappanr3403 3 жыл бұрын
Super drawing
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@mathyscreations
@mathyscreations 3 жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@arjunv.r7178
@arjunv.r7178 3 жыл бұрын
God's gift ❤️ love those painting
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@deepikar6326
@deepikar6326 2 жыл бұрын
I really want to learn these things from you sir, so blessed to see this interview 🤩
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@arulprakash3820
@arulprakash3820 5 жыл бұрын
ஐயா நான் பள்ளி பருவத்தில் இருந்து ஓவியங்கள் வரைந்து வருகிறேன். உங்கள் தொடர்பயணத்தில் நானும் உடன் வர விரும்புகிறேன்.... எனக்கும் சொல்லி கொடுங்கள் ஐயா உங்கள் அலைபேசி எண் வேண்டும்.....
@sriharikrishnan3408
@sriharikrishnan3408 5 жыл бұрын
Congrats and very nicee as always for the info artist , artwork .. thanks for sharing ... And kindly do check with the video colour correction and background noise ,which u can notice wen u hear it through a head set... Once again ..Wish u a very great success in this good initiative...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you for your valuable suggestions... Sure next time I will try to correct...
@vivekmecha
@vivekmecha 3 жыл бұрын
Sir, in Chidambaram great artist named LOGU ARTS ... his talent not yet recognised by the society.. most of the painting in thillai natrajar temple was drawn by him .. please consider ..
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
I try
@vishvaksena6433
@vishvaksena6433 5 жыл бұрын
உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்
@balatv2361
@balatv2361 5 жыл бұрын
மிக்க நன்றி
@குமரன்குறிஞ்சி
@குமரன்குறிஞ்சி 2 жыл бұрын
ஐயா இம்மையில் நன்மைதருவார் கோயிலில் உங்கள் ஓவியங்களை பார்த்தேன்.மகிழ்ந்தேன். அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஓவியத்தை தாங்கள் வரைந்து உள்ளீர்களா? நான் பார்க்க விழைகிறேன்.
@Vasanthvincent
@Vasanthvincent 5 жыл бұрын
Superb bro , cartoonist Madan sir interview upload pannunga...
@ganeshperumal118
@ganeshperumal118 5 жыл бұрын
bro.. awesome work.. congrats to you... kindly reduce the volume of background music... BGM is overriding the voice
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank You for your feedback.
@agrahangal
@agrahangal 5 жыл бұрын
Amazing information sir thank you so much it helps for young artist
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@sathyasathyaarts2675
@sathyasathyaarts2675 Жыл бұрын
Nanri ayya. ..
@gprakash7369
@gprakash7369 5 жыл бұрын
Super
@pavithras3818
@pavithras3818 5 жыл бұрын
Great work. Please make more such videos. How to contact these brilliant artists ? Please let us know. It would be great to learn to from such legends. Thanks It would be nice if you mention their art class details/contacts if any.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you for your feedback Kindly read the video Description I given Artist Ph. No plz check
@artandcraftaathvika672
@artandcraftaathvika672 4 жыл бұрын
Super sir
@s.rathinavelengineer9293
@s.rathinavelengineer9293 3 жыл бұрын
hi sir,i am also interest on only traditional drawings.and also draw some well.only like traditional not interest on others.congragulation sir.you explain well about our trational .and about art.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@kanchangupta2038
@kanchangupta2038 4 жыл бұрын
Great
@Yaazhtattoostudio
@Yaazhtattoostudio 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@vivekmecha
@vivekmecha 3 жыл бұрын
Great work ..
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@bhaskararts4191
@bhaskararts4191 5 жыл бұрын
payanulla pathivu thanks for all
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
நன்றி
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@jeeva95
@jeeva95 5 жыл бұрын
andha nadarajar face super sir.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@silpaega
@silpaega 4 жыл бұрын
Great Artists 🙏🙏👏👏
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@vimalrajp2846
@vimalrajp2846 4 жыл бұрын
ஓவியங்கள் எளிய முறையில் கற்று கொள்ளுவதற்கான வழிமுறைகள் சொல்லுங்கள் ஐயா.💞💞💞👌👍
@udhayakumarkannan
@udhayakumarkannan 5 жыл бұрын
next time ...unga video varaira ovier ooda oviem aa (HD) image link koduka try pannuga
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
I try. Thank you for your feedback...
@nirmalkumarkavitha
@nirmalkumarkavitha 5 жыл бұрын
Very nice
@harrisartworks799
@harrisartworks799 5 жыл бұрын
very inspiring ayya...♥
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@sangeethkrishnan1364
@sangeethkrishnan1364 5 жыл бұрын
Can you please provide English subtitles?THAT WOULD HELP alot
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
I will try Sir
@saravanankm8661
@saravanankm8661 4 жыл бұрын
Nice
@crescendos_art
@crescendos_art 3 жыл бұрын
Nice videos... A real service for artists of tamilnadu... Keep up the good work... I want to contact you and the artists... For my own art journey...
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
Kindly Check video description... Thank you
@kavitabanu2683
@kavitabanu2683 3 жыл бұрын
Tq master
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@anp7997
@anp7997 3 жыл бұрын
Please put English subtitles It's a humble request
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
I agree. I try
@9999rcrajesh
@9999rcrajesh 3 жыл бұрын
Sr. We are waiting for new video blog, why you silent at long time 😭😭❤️
@kasivenba3167
@kasivenba3167 5 жыл бұрын
Nalla manithan nalla ovian
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@thalapuranam3040
@thalapuranam3040 2 жыл бұрын
🙏🏻
@bhuwanlalsahu2960
@bhuwanlalsahu2960 5 жыл бұрын
बहुत ही खूबसूरत चित्र कला
@naveenan2794
@naveenan2794 5 жыл бұрын
Hatsoff appa
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
😊😊😊
@arulprakash3820
@arulprakash3820 5 жыл бұрын
முதலில் என் கனிவான வணக்கம்.. ஐயா.... உங்கள் ஓவிய பயணம் இன்னும் தொட்டும்.... நானும் ஓவியர் ஆக ஆசை....
@wasimmohammedsusee8675
@wasimmohammedsusee8675 3 жыл бұрын
ஓவியம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இந்தியாவில் எங்கு கிடைக்கின்றது plz உதவி செய்யுங்கள் உறவுகளே
@redchilli450
@redchilli450 5 жыл бұрын
Thank you for the video. However, can you please turn down the annoying music? It's very distracting and morphs out the speaker.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you for your feedback...
@bluemineartistry4151
@bluemineartistry4151 5 жыл бұрын
Teach pandrangala sir
@th-hannibal
@th-hannibal 5 жыл бұрын
What type of paint is this? Watercoulour or gouache?
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Acrylic on canvas
@puyalarts2412
@puyalarts2412 5 жыл бұрын
ஐயா எனக்குசொல்லிகொடுங்கள்
@artistsabapathy2646
@artistsabapathy2646 5 жыл бұрын
cantact me
@richamanchi131
@richamanchi131 Жыл бұрын
How to get admission?
@JOURNEYFORART
@JOURNEYFORART Жыл бұрын
Kindly check the video description
@krishnaveni-ev1cl
@krishnaveni-ev1cl 4 жыл бұрын
8 loose gal unlike pannirukkanga 💔💔💔💔 kovama varudhu
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
உங்கள் ஆதங்கத்திற்கு மதிப்பளிக்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு நன்றி...
@vijays-ti5ex
@vijays-ti5ex 5 жыл бұрын
Super sir.
@jeyasankar1936
@jeyasankar1936 2 жыл бұрын
அருமை அய்யா மகிழ்ச்சி
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@VijayKumar-oi2cw
@VijayKumar-oi2cw 5 жыл бұрын
Super sir
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much
@sarapack001
@sarapack001 5 жыл бұрын
super sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 5 жыл бұрын
Super sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 жыл бұрын
Thank you Sir
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Жыл бұрын
Thank you so much Artist NT kannan artist srivilliputtur
ARTIST_MARUTHI | #OVIYAR_MARUTHI_INTERVIEW | #OVIYAR_MARUTHI_DEMO | #JOURNEY_FOR_ART
29:18
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 71 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 44 МЛН
ARTIST_SIVABALAN_INTERVIEW | WATER_COLOUR_DEMO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
18:03
S.Murugakani (Artist) 1  About Him
14:43
SriFy
Рет қаралды 37 М.
ARTIST MANICKAM | WATER COLOUR DEMO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
26:06
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 41 М.
ARTIST RAMA SURESH INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
29:00
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 27 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН