மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் எஸ்.எம்.அபுல்பரகாத் அவர்கள் 🎉🎉🎉
@mohamedimdadullah1922 ай бұрын
இறையருள்! பெரும் (அருள் மழை பொழிவாய் ரஹ்மானே) அழகிய பாடல். அன்பு அபுல்பரக்காத் அவர்களின் இனிய குரலில் அருமை நன்றி! ஹாஜித் இப்ராஹிம்.
@Mmb21212 ай бұрын
மாஷா அல்லாஹ். அருமை . அனைவருக்கும் 💐💐💐 வாழ்த்துக்கள்.
@ramakrisnan87152 ай бұрын
அருமை, அழகு, அல்ஹாஜ் அபுல் பரக்கத் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல, இன்னும் இது போல பல்லாயிரம் நிகழ்ச்சிகள் நடத்தி பேர், புகழ் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
@seyedalik92502 ай бұрын
Ameen
@ramakrisnan87152 ай бұрын
இந்த நல் பதிவை தந்த என் அருமை உடன் பிறப்பு இசை ஞானம் அதிகம் உள்ள ஹாஜீத இப்ராஹிம் அவர்களுக்கு நன்றிகள் கோடி.
@hajithIbrahim2 ай бұрын
இசையில் கடலளவு ஞானம் பெற்றவர் நீங்கள். நான் கற்றது வெறும் கையளவு. தாங்கள் இசையமைத்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு இது. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
@ramakrisnan87152 ай бұрын
@@hajithIbrahim கேள்வி ஞானம் மிக மிக பெரியது, அதை இறைவன் உங்களுக்கு நிறைய தந்து உள்ளார். பாராட்டுக்கள்
@Mmb21212 ай бұрын
இந்த நிகழ்ச்சி யை காண்டிட & கேட்டிட எங்களுக்கு தந்தமைக்கு ஹாஜித் அண்ணனுக்கும் நன்றி.
@hajithIbrahim2 ай бұрын
தங்களுடைய அன்பிற்கும் பேராதரவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.