அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல் மற்றும் விளக்கம்|Arutperunjothi Agaval

  Рет қаралды 17,863

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

அருட்பெருஞ்ஜோதி அகவல் திருவருட்பிரகாச வள்ளலாரால் ஒரே இரவில் இயற்றப்பட்டது. தமிழ்மொழியில் எழுதப்பட்ட பாடல்களிலேயே மிகப் பெரிய பாடல் இதுதான். 1596 வரிகள் கொண்டது. வடலூரில் உள்ள சத்திய தருமச்சாலையில் வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் கைஎழுத்துப் பிரதி அன்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சித்திரை 8 அகவல் எழுதிய தினமாக கொண்டாடப்படுகிறது. திருவருட்பா யூடுப் சேனலில் வள்ளற்பெருமானின் கையெழுத்துடன் பாடல் மற்றும் விளக்கத்தைப் வீடியாவாக பதிவிட திருவருள் துணை செய்துள்ளது. வள்ளற்பெருமானின் பொற்பாதங்களுக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கின்றோம்.
youtube: www.youtube.co...
Face Book: / siva.jeevakarunya.9
Telegram: t.me/thiruvaru...
------------------------------------------------------------------------------------
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
------------------------------------------------------------------------------------
#Agaval #Vallalar #thiruvarutpa #VallalarSongs #திருவருட்பா / @thiruvarutpa thiruvarutpa tv, thiruvarutpa

Пікірлер: 28
@thiruvarutpa
@thiruvarutpa 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அகவல் kzbin.info/aero/PLInQR7Vc2elwOQbJS9UdTOvOqSkxdwG7w
@PushpaSharma-hi8km
@PushpaSharma-hi8km 8 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aruljothidhandapani739
@aruljothidhandapani739 3 жыл бұрын
அற்புதம் ஆனந்தம் ஆனந்தம் மகிழ்ச்சி குருவே துணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@pasupathiraj5714
@pasupathiraj5714 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🌳🌳🌳🌳🌹🌹❤💐💐💐💐🙏🙏🙏🙏
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@hem100
@hem100 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய
@OLINERYTV
@OLINERYTV 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க .குரலின் இனிமையும் பொருளின் செரிவை உணர்த்தும் விளக்கமும் அருமை. சிறந்த முயற்சியில் சத்திய தீபம் சேனலை ஈடுபட வைத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே வெல்க நின் பேரருள் வெல்க நின் பெருஞ்சீர் 🙏🔥🙏🔥🙏🔥
@vasusrini1959
@vasusrini1959 3 жыл бұрын
🙏🙏🙏Arutperum Jothi🙏🙏🙏
@mangaimalai6491
@mangaimalai6491 9 ай бұрын
நன்றி அய்யா
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! வள்ளலார் அவரின் விளக்க உரை மற்றும் அவர் எழுதிய எழுத்துக்கள் மிகவும் அருமை . அவ்வப்போது இனிய குரல் , தாகம் தீர்க்கும் கங்கை நீராகவும் , காவேரி நீராகவும் , புனித நீராகவும் இனிக்கிறது எம் .எஸ் .கார்த்திக் குரல் . ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
@maiyappansp6554
@maiyappansp6554 3 жыл бұрын
மிகவும் சிறப்பு அய்யனே அற்புதம் அற்புதம்
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
Great..
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி 🔥🔥🔥
@vinodprasad
@vinodprasad 3 жыл бұрын
Arutperunjothi DAEIOU Ayiaa plz continue explanation of whole arutperunjothi agaval 🙏
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 3 жыл бұрын
Good
@vishagamvetrivel573
@vishagamvetrivel573 2 жыл бұрын
Guruvay saranam
@Vamsheevel
@Vamsheevel 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rockyrakesh2859
@rockyrakesh2859 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@superpoornatamil5650
@superpoornatamil5650 Жыл бұрын
அற்புதம் அய்யா தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நமது புதிய பக்தி சேனல் பக்தி யுகம் யூடியூப் சேனல் கண்டு மகிழுங்கள்
@ragavanragavan7695
@ragavanragavan7695 9 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sudarsunswathisenthil3812
@sudarsunswathisenthil3812 3 жыл бұрын
Pls explain for 1596 lines
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
இன்று 🔥👑🙏🏻
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
🙏🙏🙏
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 7 ай бұрын
1596 வரிகளின் முழு விளக்கம் எப்படி தெரிந்து கொள்வது.
@dharshandharsu
@dharshandharsu 2 ай бұрын
Eriva
@rajakavi8148
@rajakavi8148 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН