அஸ்ஸலாமு அலைக்கும் முபாரக் மதனி அவர்களே எங்களுக்காகவும் துவா செய்யுங்கள் நான் உங்களுடைய பதிவுகளை எல்லாம் திருநெல்வேலி இந்தியா பாளையங்கோட்டையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் மேலும் மேலும் உங்களுடைய நல்லுபதேசத்தை கேட்பதற்கு அல்லாஹ் எனக்கு உதவி புரிவானாக
@mohammedasiq155819 күн бұрын
அல்லாஹ் ஹஜ்ரத் தங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்