அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க. பதுவை புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@cyrilraj59023 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நோய் நொடிகளை குணமாக்கும் அய்யா.உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் அய்யா
@issabellaedmand10713 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
@josephsahayam36963 жыл бұрын
உங்களுக்கு சமாதானம் புனித அந்தோனியார் பிரசங்கத்தின் 10 பாகம் அருமை. அருட்தந்தைக்கு இறைவன் கொடுத்த குரல் வளத்திற்கு வாழ்த்துகள். அருள்வாக்கு குழுமத்திற்கு என் வாழ்த்துகள். மரியே வாழ்க
@cyrilraj59023 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கவும் பக்தியில் சிறந்து விளங்கும் படியும் செய்தருளும். சிறப்பான மறையுரையை கேட்கும் படி என் மனதினை மாற்றியுள்ளது நன்றி தந்தையே
@josephsahayam36963 жыл бұрын
உங்களுக்கு சமாதானம் உண்டாகுவதாக. தந்தையே உங்கள் ஒவ்வொரு பிரசங்கமும் புடம் இட்ட தங்கம் போல் ஜொலிக்கிறது. புனித அந்தோனியாரே பாவிகளை தேடி போகிறவரே, என்னிடத்தில் வாரும், என்னை மாற்றும் புனிதரே. அருள்வாக்கு குழுமத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மரியே வாழ்க
Heart touching ad very interesting pirasangam.may the good god bless you to have long life.💐
@gilda40563 жыл бұрын
Amen patuvai punita antoniyare amen
@julianpaulraj1382 жыл бұрын
Amen 🙏 jeses
@leothomas4173 жыл бұрын
St.Antony pray for my family health and baby's walk...thank u
@milroyfernando56343 жыл бұрын
Saint antony bless our family
@anthonybt90113 жыл бұрын
St anthony pray for me
@ManiMani-cv8xg Жыл бұрын
Punitha anthoniyare enakkum en sahothararkalukkum thirumanam nadakka engal theeya pazhakkam neenga en sahotharikudumbam asirvathikkapada Nangal veedu katta vendikollum
@jeevaratnamstanis39883 жыл бұрын
Amen
@bharathibaliah36853 жыл бұрын
Punitha Antoniyare please pray for my sister Lathamani to get relief from critical stage and cure her leg and all illness and bless her long life
@arulvakku3 жыл бұрын
May Almighty God Heal her.
@AshaAsha-zd8ce3 жыл бұрын
Amen
@AshaAsha-zd8ce3 жыл бұрын
My huspan my family meme pray for you
@AshaAsha-zd8ce3 жыл бұрын
Punithaantonyar ankh kolundha vandum
@rajkumarim10793 жыл бұрын
.
@PushpaPushpa-om7wg4 жыл бұрын
Look jv
@cyrilraj59023 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நோய் நொடிகளை குணமாக்கும் அய்யா.உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் அய்யா
@cyrilraj59023 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கவும் பக்தியில் சிறந்து விளங்கும் படியும் செய்தருளும். சிறப்பான மறையுரையை கேட்கும் படி என் மனதினை மாற்றியுள்ளது நன்றி தந்தையே