நாதஸ்வர வித்தகரின் இசை இயக்கும் I விதம் விந்தையிலும் விந்தை அவரை கொஞ்சமும் விட்டு கொடுக்காமல் பக்க வாத்தியம் இணை அற்புதம். தவில் வித்தகர் உடல் முழுவதையும் தவிலாக மாற்றி இசையை சிறப்பாக செவிகளில் சேர்க்கிறார். பம்பை முதல் சரணத்தின் பின்பாகமும், இரண்டாம் சரணத்தில் முழுவதும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் அனைவரையும் ஒருங்கிணைத்த மற்றும் பாடலை தேர்வு செய்த அதை ஒளி படமாக்கிய கலைஞர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். வணக்கங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@suriyasuriya4350 Жыл бұрын
இந்த பாடலை எந்த ஒரு இசை கலைஞர்களும் வாசித்தில்லை உங்கள் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி
@shunmugasundaram63952 жыл бұрын
அடேங்கப்பா. அருமை அருமை.. நாதஸ்வரம் வாசிப்பு உயர்தரம் என்றால் மேளம் ஈடுகொடுத்து வாசிக்கப்படுகிறது..
@deivanayagib21353 жыл бұрын
அண்ணன். ராகவன். குமார். எஸ். எஸ். அவர்களின். நாதஸ்வரம். மிக. மிக. சூப்பர். மதுரை கொம்புக்காரன் நைய்யாண்டி.மேளம். தப்பாட்டகலை.வெள்ளியங்குன்றம். ஜமீன் கிராமம் மதுரை 👌👌👌👌👌
@SelvaSithar3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். குழுவினருக்கு அன்பான வாழ்த்துக்கள்
@BalasubramanianV-ou9rm2 ай бұрын
ஆஹா... தேன் வந்து பாயுது காதினிலே.... வாழ்த்துக்கள்...
@sivaparuthi48443 жыл бұрын
மிக சிறப்பாக இருக்கு இசை கலை நிகழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன்
@KOMBAIAH3 жыл бұрын
வா வா அன்பே அன்பே மேளதாள கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்