🙊 உங்க அண்ணனோடு என்ன பிரச்சனை || ஏன் எந்த போட்டோலையும் அவங்க இல்ல || Brother's day video 🥰

  Рет қаралды 594,233

Arun & Aravind - Twins

Arun & Aravind - Twins

3 жыл бұрын

உங்கள் வாழ்க்கையில் நீங்களும் இது போல் ஒரு அண்ணனை பெற்றிருந்தால் மகிழ்வுடன் பகிருங்கள்... ❤️❤️
Enga Annan ‪@raj131983‬ ♥️👉 திக்குத் தெரியாத காட்டில் வழி தெரியாத இருட்டில் ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் வந்து வழிகாட்டும் அதுல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு?
நம்ம வாழ்க்கையில எல்லாம் சரியாப் போகும் நம்ம பிளான் பண்ண மாதிரி நடக்கும் அடுத்து இதுதான் நடக்கும் நெனச்சுக்கிட்டு இருப்போம், ஆனா வாழ்க்கை எதிர்பார்க்காத ஒன்ன, எதிர்பார்க்காத நேரத்தில நடத்திட்டு போய்டும்.அந்த நேரம் நம்ம போட்டு வச்ச எல்லா கணக்கும் தப்பா போகும்.
கத்தி அழணும் னு தோணும் உதவிக்கு யாரும் வரமாட்டாங்களா னு மனசு ஏங்கும். ஆனா யாரும் வரமாட்டாங்க ஒண்ணுமே மாறாது.
நம்ம லைஃப்ல ஒவ்வொரு கடுமையான நேரமும் கஷ்டமான சூழ்நிலையிலும் அது ஏற்படுத்திய பாதிப்பு தாண்டி ஒரு நம்பிக்கையையும் சேர்த்து தரும் அந்த நம்பிக்கைதான் நான் சொன்ன அந்த வழிகாட்டுற வெளிச்சம். எங்க லைப்ல அந்த வெளிச்சத்தொட பேர் தான் @rajarajanrj எங்க அண்ணன்.
அப்பா அப்படிங்கற ஆல மரம் சாய்ந்தது, அப்புறம் எங்க குடும்பம் இதுக்கு மேல யாரோடு நிழலில் நிற்க போது அப்படின்னு பதில் தெரியாத கேள்வியும் பயமும் எங்க எல்லாருக்கும் இருந்தது அப்போ எங்க அண்ணன் மட்டும்தான் தன்னுடைய இருக்கையை பரப்பி நிழல் தந்து எங்கள சிறகடித்து பறக்க வச்சாரு. எப்ப எல்லாம் எங்களுக்கு கஷ்டம் வருதோ நம்பிக்கை தொலையுதோ அப்போ எல்லாம் அண்ணனோட முகம் தவறாம வந்துடும்.
தெரியாத பாதைகள் விடியாது போக திசைமாறும் நேரத்தில் கிடைத்தாய் நீயே
இப்போதுகூட தடுமாறும் நேரம் உன் கைகள் நீண்டு பிடிமானமாகும், திக்கற்று நின்றாலும் வாழ்க்கை அது சுட்டாலும் உன் சொந்தம் போதும் வேறென்ன வேண்டும்.
Happy birthday anna ‪@raj131983‬ ❤️
To Watch Full Video
Click The Link : • 🙊 உங்க அண்ணனோடு என்ன ப... 👈
For Advertisement Enquires - Whatsapp and Calls : 7373 16 7478
#arunaravind #brother #love

Пікірлер: 1 000
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 2 жыл бұрын
அப்பாவையும், அம்மாவையும் அந்த கால கட்டத்தில் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். அப்பா,தன்னலம் கருதாமல் மக்களுக்கு ஆற்றிய கடமையின் பலன்தான், இந்த பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க வளமுடன்.
@subhakannan3437
@subhakannan3437 2 жыл бұрын
தஞ்சை மண்ணுக்கே உரிய பண்பும் பாசமுமான குடும்பம் சூப்பர் 👌👍
@nityasri
@nityasri 2 жыл бұрын
Naa indha channel recent subscriber ippodhan oru oru videos ah paathutu iruken Indha Rendu Annas kum yendha difference la Arun Anna Aravind Anna nu yellarukum puridhu konjam sollungalen
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
அம்மாக்கு எப்பவுமே முதல் குழந்தை ஸ்பெஷல்.. இது எல்லா அம்மாக்கும் அப்படித்தான்.
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 3 жыл бұрын
சூப்பர் ப்பா இதேபோல் சந்தோசமாக குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கனும் பிரதர்ஸ் செல்லக்குஸ் உன்மையான விசியம் 😍👌🤝👍❤️💯
@suvethavenkatakrishnan7835
@suvethavenkatakrishnan7835 3 жыл бұрын
Elarukumae boy than porandhurukanga..Ivanga family la😁
@thegirlafraah....8933
@thegirlafraah....8933 3 жыл бұрын
Oru poonu yaruku porakuthu , she is so lucky to have more brothers ☺️ ....
@vigneshvicky2062
@vigneshvicky2062 3 жыл бұрын
Next time pirakkalam pen kuzhandhai
@malathyloganathan2541
@malathyloganathan2541 3 жыл бұрын
Ya in my family for me only 1daughter 5brothers
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
மிகவும் அருமையான குடும்பம்! நல்ல ஆத்மாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த குடும்பம் வாழ்க... வாழ்க வளமுடன்!
@vimalap5657
@vimalap5657 Жыл бұрын
Good Family suthi podunga Unga family ku Happy family ❤️
@assalta_vaangalam_vaanga
@assalta_vaangalam_vaanga 3 жыл бұрын
Spr .. enakum first oru payan and 5 yrs gap then twin girls... En pilaigalum ungala maari valanthu video la pesuna feel.. ipotha en Papa's ku 5 month aaguthu...
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 3 жыл бұрын
நீங்க எல்லாரும் நல்ல வாழ்கை நடத்த மிக முக்கிய காரணம். உங்க அப்பா. அவர் மற்றவர்களுக்கு செய்த நன்மைகள்., உங்கள் வாழ்கை எப்பொழுதும் சிறப்பாக இருக்கும்.
@anuanu1654
@anuanu1654 3 жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணா me my bro always fight enga 2varukum set akathu😋 but ungala pola he dedicated his life with our family en sis anna kooda romba close but lam very like and love him very happy anna thanks 🥰🥰 உங்கள் அன்புடன்
@gowrisabareesan2482
@gowrisabareesan2482 2 жыл бұрын
உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அண்ணா. நான் இந்த மாதிரி சான்ஸ் எனக்கு கிடைக்கவில்லை ஏனென்றால் நான் ஒரே பெண் பிள்ளை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிறைய வருத்தப்படுகிறேன் அண்ணா. வாழ்க வளமுடன் 🙏
@karthik5775
@karthik5775 2 жыл бұрын
0
@renukasam6800
@renukasam6800 3 жыл бұрын
Ennakum ithey doubt irunthuchu 🤔🤔but ippadi Oru Annan unga rendu peroda life la very important role panni irukaanga nu nenacha really superb....💐💐Stay blessed always 🙌🙌.....
@senthiln7564
@senthiln7564 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ எனக்கும் அண்ணன் இல்லை ஆனால் தம்பி உண்டு கண்டிப்பா என் தம்பியும் உங்கள மாதிரி தான் நல்ல பொறுப்பான பையன்.
@dinodinoshan
@dinodinoshan 3 жыл бұрын
மிக்க நன்று அருமையான அண்ணன் தம்பி பாசம் ❤️ வாழ்க வளமுடன் 🙏
@thamaraimalar8935
@thamaraimalar8935 3 жыл бұрын
எல்லா அண்ணன்களும் அப்பாக்களுக்கு சமன் எல்லா அக்காக்களும் அம்மாவுக்கு சமன் இது நமது தமிழருக்கே உரிய பெருமையான விடயம்.
@teju1312
@teju1312 3 жыл бұрын
I got tears because I am a single child you are a best brothers
@jenifermaryvanthaya9792
@jenifermaryvanthaya9792 3 жыл бұрын
Super 💕... En annanum engaluku innoru appa... iraivanuku miga periya nanri... ippadi oru annanai koduthatuku... Engal kudumbatin miga periya balamum varamum En anna than...😇❤️
@salomia6977
@salomia6977 3 жыл бұрын
Very nice.. 😍😍 Nejamavey unga voice la solradhu romba azhaga iruku.. unga anna mela iruka paasam ipdiye irukkatum.. blessed fam.. 😍😍😍
@sujithsagardj
@sujithsagardj 3 жыл бұрын
Literally in tears...bros...lots of respect ❤️❤️😭...even I'm a single parent son
@priyak4000
@priyak4000 3 жыл бұрын
I wish ellarukumey ipdi oru anna kedaikanum.. u both r really very lucky.
@rajendranrajendran8214
@rajendranrajendran8214 2 жыл бұрын
நீங்கல் கூறிய ஒவ்வொரு வாழ்த்தும் உண்மை . annan uravu mattum indri anaithu uravugal udanum பாசமுடன் இருக்கணும்.naalai nam thevaikum சந்தோசத்துக்கும் உறவுமுக்கியம்.
@ssha9194
@ssha9194 3 жыл бұрын
I got tears after seeing this video. I'm single child really your both are lucky to have a brother like him anna. ♥️♥️
@sm.preethy9580
@sm.preethy9580 3 жыл бұрын
Enaku anna illa nu naraya feel pani irrekan, u r really blessed bro. Such a lovely family epodhum neenga and ungaleku aparama unga kids same love and relationships continue pannanum. Kannu patuda pogudhu dhrishti suthi podunga bro ❤️❤️❤️
@eswaramurthy479
@eswaramurthy479 3 жыл бұрын
Really i had tears anna. God bless you annnas. 😍😍Eppavum happy ya irukanga 😍😍. But i don't have brothers and sisters😭😭. But i have lot of friends they care me like their sisters.
@-Jeevakarunya
@-Jeevakarunya 3 жыл бұрын
Kutty Anna's cute ah irukaga 😍😍....periya Anna vera level PA.. 😍
@naveen.n6635
@naveen.n6635 3 жыл бұрын
✨Brothers na ipadi irukanum ❤️😍
@sridevi-ge1ot
@sridevi-ge1ot 3 жыл бұрын
எனக்கு 2 அண்ணா இருக்காங்க... மேரேஜ் ஆனா பிறகு அவங்க மாறிட்டாங்க....
@TheSurya9397
@TheSurya9397 Жыл бұрын
பெரிய அண்ணா , அப்படியே அம்மா மாதிரி. நீங்கள் இருவரும் அப்பா போல தோற்றம். இருவரின் புன்னகை மாறாத முகம் மிக சிறப்பு. ❤
@lalitharanganathan6885
@lalitharanganathan6885 2 жыл бұрын
Unga story romba inspiring ah irunthuthu😢😢😭😭❣️❣️❤❤❤love u three brothers
@vembulivaradharaj3897
@vembulivaradharaj3897 3 жыл бұрын
Never seen such a brothers like u people with so much of gratitude , respect and love towards ur brother! Loved watching ur story about ur brother! Lucky brothers! Gratitude s everything!
@artistrybydeepitha4646
@artistrybydeepitha4646 3 жыл бұрын
Literally made me in happy tears...such a great relationship...wow brother's
@july9085
@july9085 3 жыл бұрын
Dreams achieve panradhu Oru thani sugam dhan..You are So lucky to have Such a Brother
@rajalt-lo8uy
@rajalt-lo8uy 3 жыл бұрын
Anna is a back bone of ur Life 💕💕💕.. I love you Anna's☺️☺️☺️
@saianandirajan
@saianandirajan 3 жыл бұрын
We do understand that you have lot of respects for your Anni but do make a dedication video for her, she would feel happy, as she was part of your family when you were going through lot of struggles, she plays a big part in unity of the family just a small request.
@pranav3700
@pranav3700 3 жыл бұрын
Really Arun nd Aravind Anna.... itha mari oru Anna kidaikirathuku neenga iruvaru romba kuduthuvaithavargal..❤ Na oru single child...cousins la kuda brother yarum illa...but intha video partha appo ennaku Anna illaey irunthu...after watching this video I took a oath that "naan ennudaiya cousin akka nd thangaiku best brother ah irupen".
@BabuBabu-zp3td
@BabuBabu-zp3td 2 жыл бұрын
அண்ணன் ஒரு உறவு எனக்கு இல்லை, என் வாழ்வில் கடவுள் கிட்ட கேட்க விரும்பு ஒரு உறவு i love brother reelection
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Happy & Good to see this vlog 😊 lovely thanks for a elder brother by younger brothers 👍🤝 👏👏 Hearty wishes for your wonderful family stay blessed. 🤝 In our family we three sisters, when I saw the pictures you shared , myself recollected many sweet memories with my family 😊 Romba nallairuku Good 👍👍👏👏
@shobaraj8106
@shobaraj8106 3 жыл бұрын
Super bros 👌 👏 🙌
@shakikli5278
@shakikli5278 3 жыл бұрын
En husbandoda Annan romba nalavanga ....avangalukum en husband kum 7 years differ....enga veetoda aaniver avanga....nangalum romba lucky .....avanga 🔥 mathere...TK🚶🏽‍♂️🔥
@Agalia-gp7oe
@Agalia-gp7oe 3 жыл бұрын
semma anna neega anna pathi sollum podhu romba emotional ah irruku anna, but ennaku this bond I have with my cousin anna he is really very caring for me anna but not my own brother.
@gomathigomathi3781
@gomathigomathi3781 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ என்ன பத்தி சொன்னது செம சூப்பர் எனக்கு இது மீறி அண்ணன் கிடைக்கல அடுத்த ஜென்மத்தில் ஏதாச்சும் இந்த மாரி அண்ணன் கிடைக்கணும் 👍👍👍👍👍
@parameswarisenthilkumar822
@parameswarisenthilkumar822 3 жыл бұрын
Watched fully bro. Because I too love my anna. Yes true words bro
@eunicemercy7693
@eunicemercy7693 3 жыл бұрын
Elaam okk anna unga anni pathi sollunga . Rmba nalla iruku anna keka 😍😍
@yamuna6336
@yamuna6336 3 жыл бұрын
Semma super Anna's 😍😍enaku Anna ve ila😭😭😭😭 but enaku Anna na romba pudikum😍
@lathikaselvi8864
@lathikaselvi8864 3 жыл бұрын
Anna entha video pakkum pothu enaku alugai😢 vanthuruchu..... Neega romba kuduthu vachavaga.. Atha god evalo lovable ana anna va kuduthurukkar😍 unga family eppavum happy yaa erukanum... Na pray pannikirean god kitta😊
@kavithaganeshbabu6831
@kavithaganeshbabu6831 3 жыл бұрын
Annan da... Unga annan pathi sonna enga annas semma..... Enaku oru anna... Anna always best...
@priyashiv2158
@priyashiv2158 3 жыл бұрын
You guys are the most positive persons I have seen..Can you please share how to overcome the loss of family member and spread happiness to others..this Covid times are very tough for everyone.Feeling mentally weak..God bless ur family 🙏
@nithyaramyavlogs62
@nithyaramyavlogs62 3 жыл бұрын
Nilan birthday vlog ku waiting please upload soon 💖💖
@MahaLakshmi-fo2yi
@MahaLakshmi-fo2yi 2 жыл бұрын
Unga moonuperukume paiyan dhan prodhuriku... Oru girl baby irundha inum semmaya irukum...❤️ God bless you...🙏
@AnuSrisSpecial11Anitha
@AnuSrisSpecial11Anitha 3 жыл бұрын
Enakum brothers day ku wish pannanumnu aasai bro... Ana enaku own brother illa, I miss that really in my life... Anyways, irukaravangaluku oruthar dhan illadhavangalukku irukka ellarumea brothers dhan.. Happy brothers days bro's... 💜💜
@nivethitharajan5418
@nivethitharajan5418 3 жыл бұрын
You guys should always be together..... Epovum 3 peru endha situvation vungala pirika nanachalum prinjidadinga.... Be the same till the life ends.
@indhumathi7755
@indhumathi7755 3 жыл бұрын
Super Anna Semma family Niga eppavum happy ya irukkanum spread positivity love you allll
@kavyasai6799
@kavyasai6799 3 жыл бұрын
Super pa... Ungaluku Oru Anna Irukarunu... Eppathan Theriyum bpa... Ellam Pasangala Irukinga pa 😍❤️😍😂😂😂 Vazdhukal pa Happy Brothers Day 🙏
@nivethan2728
@nivethan2728 3 жыл бұрын
I am an elder sister of younger twin sisters... Three girls in our family...So I can feel ur brother...
@06031984vijay
@06031984vijay 2 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க. அப்ப அப்ப சுத்தி போட்டுகோங்க. கண்ணு படபோகுது 😍
@naziisutharsan2
@naziisutharsan2 3 жыл бұрын
Brother is always backbone of all families ❤️❤️
@k.gopinathank.gopinathan8587
@k.gopinathank.gopinathan8587 2 жыл бұрын
Ethiopia Annan ennakku ellai
@pavitrajayakumar9553
@pavitrajayakumar9553 3 жыл бұрын
Beautiful family❤️ Oru azhagana kudumbathuku adaiyalam❤️
@momscrew523
@momscrew523 2 жыл бұрын
My Husband also like this only he is a very very good elder son, elder brother and husband.... He is really unique and super hero.....Due to covid19... We missed him on May 2021.... When I here your story.... I emotionally thought of him.... Love you brothers..... Keep on do your best and All the best for your future....
@VishnuPriya-jp3ol
@VishnuPriya-jp3ol 3 жыл бұрын
Anna na single child nenga unga anna pathi sollum pothu enaku oru anna ellai nu romba romba feel panra anna
@nivethitharajnikanth8924
@nivethitharajnikanth8924 3 жыл бұрын
Truly emotional. Such an inspiring story.. And u both are blessed to get a brother like him. So responsible and respectful. GOD BLESS U ALL
@arulmojisakthivel2041
@arulmojisakthivel2041 2 жыл бұрын
Super bro ketka romba santhoshama iruku ennaku ipadi oru annaa illahey nu thonuthu ennaku rendu thambinga taan irukaanga ennaala ipdi nadanthuka mudiyumaa thonuthu [ nalla kudumbam santhoshamaa iruku vazhthukal sago]
@jazzymine1245
@jazzymine1245 3 жыл бұрын
sathyama kann kalangich super bro happy ya eiruge 😊😊... enoda brother vanth brother...maaari eile naaga 2 age tha different..appo oru Anna appadin naan payagala....avanum thangachi appadin payagala nala joly ya frnd maaritha eirupom....ippo 2 years ava poth avana romba miss pandren...😁 atha solla kuda eanak sirip varth😃😃....ippo ava family ya pathi yosikra enna mrg panni kuduka yosikrapotha oru annavoda oru balam theriyith....😍😍😍
@vlrinduma9239
@vlrinduma9239 3 жыл бұрын
Romba happy ha iruku. Nangalum 4paru so brothers illa. But we are so happy. Ur all are our brothers
@remyar5899
@remyar5899 3 жыл бұрын
5:10 Seems to be Thrissur Vadakkunnathan Temple, Kerala. Annangala.. neenga inga vandhurikeengla? Next time varumbodu namma veetla dhaan..😘 Love from Kerala❤️
@rupagopal7032
@rupagopal7032 3 жыл бұрын
Superr. Eppo ungala vida unga annan meela mariyathai jasthiya erykuu.
@thajjuravi4521
@thajjuravi4521 2 жыл бұрын
Yeththana per indha Nandriya ninaikkiragga Unga Amma Appa voda valarppu sooooper thambiggala
@santhiraju4869
@santhiraju4869 3 жыл бұрын
Rajarajan s my old student.... Proud to see his responsibility on his family
@chandraleghachnandra992
@chandraleghachnandra992 3 жыл бұрын
Hai mam unga id name than en parents oda name Raju -Santhi. Rompa happy a irukku. 👍💐🌸💐
@_jeyasri_5336
@_jeyasri_5336 3 жыл бұрын
Unga family ahh romba vedyasamaa eruku😘😘❤️😁
@vglifestyle859
@vglifestyle859 3 жыл бұрын
Super eanaku kuda intha mari 1ru anna irukaga.eanaku annaku 10years difference.so avaga eanaku annan I'll a appa.intha video pathapo eanaku remba happy ya iruku
@Shaji_QueeN
@Shaji_QueeN 2 жыл бұрын
Vere level bro's neenge ipdiyo happy ya searnthu irukkenum😍
@kpramila9917
@kpramila9917 3 жыл бұрын
Super Arun and Aravind speech about your Anna I'm also proud of my brother
@mahadevi1439
@mahadevi1439 2 жыл бұрын
Nice to see this kind of bonding between brother's.. happy forever with your lovable brother's.. keep rocking bro's .. 🍰🍦🥧🎂🍫🍭😍
@sanjusenthilkumar8265
@sanjusenthilkumar8265 Жыл бұрын
நீங்க அண்ணன பத்தி சொல்லும்போது எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது, எங்க அப்பா அப்படி தான் அவங்க தம்பிங்களுக்கு support ஆ இருந்தாங்க ❤️❤️❤️❤️ but now I miss my dad he is no more ♥️♥️♥️ very nice video dears ❤️❤️❤️ God bless you ❤️❤️❤️❤️ happy family ❤️❤️❤️
@mistikasp_raj109
@mistikasp_raj109 3 жыл бұрын
Happy brother's day Anna's best example Anna's nenga yellarum equal ah nadathuvinga unga Anna Kita nenga kaitora pasam Vera level Anna's
@HappyHeart676
@HappyHeart676 3 жыл бұрын
Am u r bigg fan anna's😍😍😍and i love u r family anna bcz namma parambariyam maarama etharthama irukinga😍 bcz am thanjur😉
@RasihaNizar
@RasihaNizar 3 жыл бұрын
Really feeling happy to see your family and proudly big brother
@shanmugapriya8976
@shanmugapriya8976 3 жыл бұрын
Rompa nalla family ga.... super..... Epaum happy ah eruga....
@DhanaLakshmi-tq7vo
@DhanaLakshmi-tq7vo 2 жыл бұрын
Super....yan Anna um yanaku Appa mathiri than. illa yan Appava vida oru step mela.
@Priyakannan2405
@Priyakannan2405 3 жыл бұрын
Ipdi oru brother enaku ilanu rombaa feel ah iruku anna ungaloda speech super anna❤❤❤👌👌👌
@dhee3266
@dhee3266 3 жыл бұрын
I have become fan of your anna . Very nice video...tears rolling ❤️ beautiful family ...god blessed family
@kanihashreek8051
@kanihashreek8051 3 жыл бұрын
Wow such a beautiful family ellarukum sutti potrunga anna.entha viedeo pathathukapram namakum Anna irutha semmaya irukumnu thonuthu🥰
@Vajjavlog
@Vajjavlog 3 жыл бұрын
Arun Aravind bro....uanga voice Vera lewel.....uangaluku ketaicha mathiri anna eallarukum kettaikanum kaduvul kitta vendikkaran bro.......and neenga anna va pathi pesanathu eannagaluku sema feel aachu bros
@shafnapriyam5477
@shafnapriyam5477 3 жыл бұрын
Semma super na goosebumps moment
@l.shalomi2659
@l.shalomi2659 3 жыл бұрын
Super video anna, photos ellame supera erruku anna, full videovum super👌👌👌
@idaida1308
@idaida1308 2 жыл бұрын
Very nice family❤❤ இருந்த உங்கள் குடும்பம் போல் இருக்க வேண்டும் . God bless you
@user-hg2jx9mg1k
@user-hg2jx9mg1k 2 жыл бұрын
கூட்டுக் குடும்பத்தின் உறவு என்பது ஒரு தனிசுகம்தான் இந்தக் காலத்தில் இப்படி ஒரு குடும்பம் உள்ளது என்று சொன்னால் நம்பமுடியாது ஆனாலும் இது உங்கள் வீட்டிற்கு வந்த மரு மகள்களின் புரிதல் மட்டுமே காரண‌ம் இறைவனின் அருள் கிடைக்கட்டும் மாப்ளைகளே மற்றும் சகோதரிகளே
@Mahalakshmit1718
@Mahalakshmit1718 3 жыл бұрын
He is real hero of your life❤️ I wish to have such a great brother
@priyangaelumalai2917
@priyangaelumalai2917 3 жыл бұрын
Super Anna 💕 Avarum ungaluda twin thaaa😎😎😎
@sreeathinya9078
@sreeathinya9078 3 жыл бұрын
Really super Anna Ungalukku kekachirkanga. So happy to hear that na
@ashwinim5974
@ashwinim5974 3 жыл бұрын
Heart touching video😍😍😍💗💗💗💗 Same things my dad did to their brothers☺☺ and I'm also lucky that I have 2big brothers👨‍👨‍👧
@pavitrajayakumar9553
@pavitrajayakumar9553 3 жыл бұрын
From now onwards I am not seeing twins here, it’s like triplets❤️❤️❤️
@jonesg6527
@jonesg6527 3 жыл бұрын
Super super adutha viedo la அண்ணி அண்ணா பிள்ளைங்க பத்தி சொல்லுங்க
@sathiyasethurajan6835
@sathiyasethurajan6835 3 жыл бұрын
Hi brothers.... Really a nice video.😍😍😍Enga Veetla nanum enoda younger sister um than enga veetla paiyan ila.... But na than enoda family ya pathukuren... Neraya neram nenachurukken namakku oru Anna iruntha namma ivlo kasta pada theva ilanu.... Yosichu aluthurukken neraya time... But na enoda thangai kita solluven ne Anna Ilanu feel panatha.... Oru Anna iruntha unakku enna ellam seiyavano na athuva unakku iruppenu solven..... Intha video pakumpothu again I feel yen enakku Anna ilanu 😊😊😊
@merunkumarthangavel6902
@merunkumarthangavel6902 2 жыл бұрын
First paiyana porantha paiyanukku thaa theriyum indha video evlo emotionalnu ❤❤❤
@geethaanjali7485
@geethaanjali7485 3 жыл бұрын
Really inspired....stay blessed and happy all of you....
@GopiSmmVlogs
@GopiSmmVlogs 3 жыл бұрын
Ha ha being a elder brother feeling so proud.
@gowthambrito3736
@gowthambrito3736 2 жыл бұрын
Rombha aasaiya iruku bro enakum idhu maari anna illaya nu but nan yen chithi pasangalaku oru guardian irundhu pathupan bro❤️❤️
@sugashiniganesh7017
@sugashiniganesh7017 2 жыл бұрын
brothers relationship pathi aazhaga soneega.... eni future laiyu epidi ela relationship irundha life vae super ah iruku....
@kanagarajkasthurikanagaraj4875
@kanagarajkasthurikanagaraj4875 3 жыл бұрын
I love u 😍 பெரிய அண்ணா ❤ your really great🥰
@kidsstoriestamil5616
@kidsstoriestamil5616 3 жыл бұрын
I too have 1st daughter Then 2nd daughters twins Same as ur family
@Nature_beauty23
@Nature_beauty23 2 жыл бұрын
Nice. Oru movie patha mathiri irunthuchu.. Be happy always..
@sowmyat3852
@sowmyat3852 Жыл бұрын
Super anna nenga romba lucky indha mare oru anna keadacha dhu ku God bless you Suthi podunga kannu patu ru ☺
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
😆
0:20
Santi
Рет қаралды 13 МЛН
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 23 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 5 МЛН