அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணியில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்த அமைச்சர் மதிவேந்தன் அவர்களுக்கும் திமுக துணை பொது செயலாளர் அந்தியூர்செல்வராஜ் அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவையின் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் தேனிவீபெசுரேசு ஆதித்தமிழர் பேரவை தகவல் தொழில் நுட்ப அணி
@rpalaniswamy17 күн бұрын
மாண்புமிகு அமைச்சர் மதிவேந்தன் அவர்களின் உரை மிகச்சிறப்பானது. அருந்ததியர் இனமக்களுக்கு ஊக்கமளிப்பதாய் அமைந்துள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர், மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோர் அருந்ததியர் இனமக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரண் என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
@mlokesh77147 күн бұрын
Arumayana pulli % vivaram sir
@bhuvank88817 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்🎉
@rakeshvenkat96927 күн бұрын
அருமை அண்ணா 🎉❤
@agaramudhali8 күн бұрын
வாழ்த்துக்கள் அமைச்சரே
@msugumaran79997 күн бұрын
வாழ்த்துகள் ஐயா நான் அருகில் இருந்தேன்
@josephramansalemindia6 күн бұрын
Welcome sir
@balachandrana25723 күн бұрын
இண்ணும் நாம் கல்வியில் முன்னேற வேண்டும்.
@guru.k13016 күн бұрын
அருந்ததியர்கள் உள் இட ஒதுக்கீடு இடத்தை முழுவதுமாக நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நமக்கு 6 சதவிகிதம் இடத்தை நம் பிள்ளைகள் கல்வியால் மட்டுமே படித்து அனைத்து துறைகளிலும் வென்று எடுக்க வேண்டும். அதற்க்கு உண்டான படிப்பு நம் குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.அருந்ததியர்கள் அனைவரும் தி மு க வை மட்டுமே ஆதரிக்க வேண்டும். ஒன்று பட்டு நிற்ப்போம் பட்டி தொட்டி எல்லாம் நம் மக்களை விழிப்பு உணர்வு ஏற்படுத்துங்கள். 🎉🎉🎉
@Sathiyanathan-44 күн бұрын
அருந்ததியர் மக்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்