Azeem சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்தது ஃபர்ஸ்ட் பொசிஷன் யாருக்கு விட்டுக் கொடுப்பார் என்று சொல்லும்போது சிரிப்பு வந்தது மணிக்கு அம்மு ஏ டி கே
@jansirani46012 жыл бұрын
அசீம் தான்தான் first placeஎன்று சொல்வது விவிதம் பண்ணுவது தவறில்லை. ஆனால் மணி அமுதவாணன் ஏடிகேவிக்கு விட்டுக் கொடுப்பேன் என்று சொல்வதுதான் அசிங்ககேவலமா பொறாமையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்
@suryasundar92152 жыл бұрын
@paulhassandiorboy5720 fraud
@anushiyamohan272 жыл бұрын
His friends so favoritism 🤷🏻♀️
@sarans40642 жыл бұрын
Bcoz avanga kekka maattanga
@srianandhi80882 жыл бұрын
Thalaivan strategy pa
@anintruder962 жыл бұрын
Shivin and vikraman should've been within first three positions Myna,mani and kathiravan should've been last three positions
@anintruder962 жыл бұрын
@paulhassandiorboy5720 what kinda prize
@anintruder962 жыл бұрын
@paulhassandiorboy5720 first of all i want to know What's the prize
@kamalrocky32172 жыл бұрын
@@anintruder96 vengala kinnam than kodupan andha spam bot
@saranyasakthivelu34472 жыл бұрын
Accepted.
@Sagar-c7u2i2 жыл бұрын
@@anintruder96 it's all fake last time this youtuber commented for my comment also that u won a prize but no prize nothing I think if he likes comment he tells u won prize or just to make u fool that's all but no prize nothing
@logeshwarapandi63852 жыл бұрын
காணா காணும் காலங்கள் கருகி போன கோலங்கள் வேற நிலை 🤣🤣😂😂
@punithapunitha47842 жыл бұрын
Koozhangal bro
@vino11652 жыл бұрын
@@punithapunitha4784 Yess😂
@jdjudud44862 жыл бұрын
நடு இரவில் promo release panna BB குழுவினர் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤣🤣
@@AvgUtubeWatcher Enda comedy nu koodava theriyaama irupa🤦
@mahaboobkhan74392 жыл бұрын
கமல் பேச வேற content இல்லை. அதுக்காகவே இந்த ranking task யை வச்சாங்க போல. கமலுக்கு பேச லட்டு மாதிரியான content கிடைத்து விட்டது 👏 👏 😀😃
@SuryaSD2 жыл бұрын
Bigg boss in raaja thanthiram but kevalamana thanthiram😡 bigg Boss
@kamalraju66432 жыл бұрын
Kamal sir ku content ah ila ithu, bigboss oda plan ithu
@anishasidd76822 жыл бұрын
Correct
@shantinimorgan1322 жыл бұрын
லட்டு மாதிரியான content என்று தெரிந்திருந்தும் அதில் வசமாக மாட்டிக் கொண்டவரும்.. லாவகமாக தப்பித்தவர்களுக்கும் பாராட்டுகள்.. ஷிவின் மற்றும் விக்ரமனின் சாடல்கள் அருமை.. சிலர் வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமே இருக்கிறார்கள். KH முன்னால் மட்டும் நியாயம் பேசுவார்கள்.. அவர்களையும் கட்டாயமாக வெளியேற்ற வேண்டும்
@jansirani4601 Жыл бұрын
ரொம்ப சிறப்பாக பேசி இருக்கீங்க. தர வரிசையில் அசீம் முதலிடத்தில் நின்று கொண்டு இந்த இடத்தை அமுதவாணன் மணி ஏடிகே கேட்டால் விட்டுக் கொடுப்பேன் என்று சொல்லி அவராகளை கூட்டணி சேர்க்கிறார்.(கடைசியில் இவங்க எந்த இடத்தில் இருந்தாங்க) விக்ரமன் அந்த இடத்திற்கு பேசும்போது விக்ரமனைப் பார்த்து கட்ட பஞ்சாயத்து என்று சொன்னதும் அசீம் அமுதவாணனிடம் என் தாய் மாமா ஒரு கட்சியில் sitting எம்.எல்.ஏ. இவன் அந்த கட்சியில் ஒரு உறுப்பினர் என்று சொன்னதும் ,இளைஞர்களும் மக்களும் அந்த கட்சி எது என்று தேடி கண்டு பிடித்துவிட்டார்கள். ஆனால் விக்ரமனின் கடந்த கால ஊடகத்தில் நடந்த நேர்காணல் பேட்டிகள் விவாத மேடைகளின் பேச்சை கேட்டு இருப்பாங்களா/ பார்த்து இருப்பாங்களா/ அசீம் பிக் பிஸ் விளையாட்டை ரொம்ப சாதுர்யமாக விக்ரமன் யார் என்பதை மக்களுக்கு நாசுக்காக தெரிய வைத்துவிட்டார்.சரியான அரசியல் உள்குத்தை தந்திரமாக காய் நகர்த்திவிட்டார்.
@pavithraathiran2 жыл бұрын
அசிம் மாத்தி மாத்தி கதைகுறதுல expert
@parkavigunanithi78782 жыл бұрын
Preethi task Priyanka task 🤣🤣🤣🤣🤣
@vinithathalapathyfan15162 жыл бұрын
சண்டை போடுறவங்கூட பறவாயில்லை அதை வேடிக்கபாபாக்குறவங்களுக்கு மிச்சர் குடுங்கப்பா இல்லை நானே வாங்கி தரேன் 😤😂😂 இந்த சீசன் ரொம்ப மோசம் 😤
@devikadev32912 жыл бұрын
Crt👍
@jansirani46012 жыл бұрын
உண்மை. இதை கேட்டால் தப்பா சொல்றீங்களே.
@UdayaKumar-ty6jx2 жыл бұрын
நெக்கலாக மற்றவரை திமிராக பேசும் அசீம் நாவடக்கம் தேவை. ஒருத்தரை தரைமட்டமாக பேசிறிங்க விக்ரமனா இருக்கவே பொறுமையாக கையாளுகிறார். இதுவே போன சீசன்ல பாலா மாதிரி இருந்த அசீம் பாலா கைகலப்பு நடந்து இருக்கும். அசீம் சப்போர்ட் பன்றவங்களுக்கு உங்க வீட்ல இருக்கிறவங்கள இவர் இப்படி பேசினா சரி சொல்வீங்கனா அசீமிற்கு சப்போர்ட் பன்னுங்க. அசீம் நாவடக்கம் இல்ல ஓவரா அடாவடி. அவர் தான் கேமிற்காக எப்படி வேனும்னா பேசுறார். விக்ரமன் மிக சரியாக விளையாடுறார். அவரும் மனிதர் தான். அவரை குறை சொல்றாங்க , ஆனால் அசீம் கூட ஒரு நாள் இருக்க முடியாது. அவ்வளவு அடாவடி சீன்.
@vinithathalapathyfan15162 жыл бұрын
@@UdayaKumar-ty6jx அப்படிப்பட்வரை தான் மக்கள் ஆதரவு செய்கிறார்கள் அது சரி அரசியல் தலைவர்களை தவறாக தான் தேர்ந்து எடுத்துக் கிறார்கள் இது மட்டும் சரியாகவாக இருக்கும் அண்ணா
@kalaimahi61922 жыл бұрын
Thulukkan Azeem eppadi pesanumnum theriyalai attitude is very very worst. Azeem wife avana vittu ponathu intha reason tha inthamari aalukuda eppadi vaala mudiyum 👈👈👈 red Card ♦️ kodukkanum
அஷீம் எவ்ளோ தப்பு பண்ணாலும் மக்கள் அவருக்கு ஓட்டு போடுவது நினச்சா தான் கேவலமா இருக்கு அதான் அஷீம் இவ்ளோ திமிரு புடிச்சி ஆடுறாரு so vote for விக்ரமன்😍❤️ Honest person 🙏🏻♥️♥️
@mishab35672 жыл бұрын
விக்ரமனை , சிவினை குரூப்பிசம் என்று சொல்லும் அனைவரும் சிவின் பேச ஆரம்பித்தவுடன் , அவரை பேச விடாமல் அனைவரும் ஒன்று கூடி பேசியது இதற்கு பெயர் என்ன?? கமல் சார் முன்னிலையில் தரமான சம்பவம் உள்ளது... 💯
@arthieswari90012 жыл бұрын
Aamaa aamaa vikraman shivin laam kamal sir oda support naala thaan ivlo naal veetla irukaanga. apa vikraman,shivin,kamal groupism panraanga.yena ungaluke theriyithu kamal sir ivangala pathi ethu pesanaalum sombu thookuvaaru nu.
@thiru86552 жыл бұрын
Because Azeem insult everybody in the home so all rising their news 🤷
Ama kamal eapdium arasiyal vaathiku than support pannuvaru 😡😡
@naveenganeshashibinnu95842 жыл бұрын
Instead of seeing bigg Boss episode and raising our BP we can see your review its very funny 🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂
@sheelajenifer69292 жыл бұрын
😅crt
@karthickcharanh7892 жыл бұрын
Yeah
@karthickcharanh7892 жыл бұрын
@rakesh bro
@madhusudhananponnurangam4892 жыл бұрын
Oh neenga episoda pakuringala, naanlam only week end episod mattum than paper, daily episode Rakesh & Shafizone review parthaley pothum, you can save 1 hour in your life
@rajehuman55792 жыл бұрын
இதனால் தான் ஆரி Mass 🔥🔥🔥🔥🔥 தெளிவான பேச்சு ... சமுகநல்லிணக்கவாதி .. not a அரசியல்வாதி
@drlokeshwaran20262 жыл бұрын
?
@gayathrisivasubramanian23992 жыл бұрын
Vikraman Vida kammi than
@AvgUtubeWatcher2 жыл бұрын
@@gayathrisivasubramanian2399 Vikram is trying to copy aari
@rajeshm72402 жыл бұрын
@@gayathrisivasubramanian2399 dai Aari Anna Mathiri Yarume Kidaiyathu da
@rajeshm72402 жыл бұрын
@@gayathrisivasubramanian2399 Vikraman Backage Vachi Sanda Poduvan.. Aa Vu Na கும்பிட்டு Erupan.. Aari Anna Real
@sowmiyalakshmisethuraman50052 жыл бұрын
Atleast Myna had the guts to speak against Azeem others didnt even try.
@WormFire.2 жыл бұрын
Try panna maddum enna aavepothu🤣🤣 result ennanu terinja enthe muttal um poi try pannathu total waste
@CAbhishek-yy2ok2 жыл бұрын
💯
@srianandhi80882 жыл бұрын
Mynavukku guts irukko illayo mynamela azeemukku oru mariyatha irukku
@Aarthy19912 жыл бұрын
Kana kaanum kalangal, karugi pona koozhangal.... Rakesh is a very good boy...❤️👍
@sun_ice5472 жыл бұрын
shivin played her game really well yesterday 💯🔥
@syedmarvan29022 жыл бұрын
கனா காணும் காலங்கள்., கருகிப் போன கோலங்கள்..!! 👌👌😂😂😜😜👍👍 யோவ் ராகேஷ் ப்ரோ..! வேற லெவல் பா 👍😜 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா😆😜😂
@premananth20022 жыл бұрын
ஆண்டவர் பேசுறது அவருக்கே புரியாது. நமக்கு எங்க புரிய போகிறது. 🤣🤣🤣🤣
@m.v.nithyaseoul25902 жыл бұрын
Well said..😆😆😆
@Devi-tn3xw2 жыл бұрын
😆
@aniboy..072 жыл бұрын
Yappurrrraaa😁😁😁😁
@karthickg24512 жыл бұрын
Puriyalana therijavaga kitta kettu purijiko...
@karpagamjagadeesan65822 жыл бұрын
Maybe you don't understand
@CKMP_062 жыл бұрын
Azeem = male version of Vanitha 😂
@just2mani3692 жыл бұрын
Azeem bold and guts
@babasaigal20812 жыл бұрын
Appo vikram female version ah😂😂😂
@sravya75992 жыл бұрын
Vanitha is fair better than azeem. Atleast she vl talk correctly in some instances like darshan n sherin issue. She crctly guessed darshan motivative to cheat sanam.
@udhayakumar69872 жыл бұрын
Vanitha parava ila
@alliswellcool89102 жыл бұрын
Gayatri version kuda
@preethi55912 жыл бұрын
இன்று அசீம்க்கு🔥 சிறப்பான விருந்து.. கமல் சார்🔥🔥 குடுப்பார்.., என்பவர்கள்👍💯🙋♂️
@radhikakanagaraj64422 жыл бұрын
Azeem இன் நேற்றைய ranking task episode மூலம் மட்டுமே இந்த வார content கிடைத்த All Reviewers 🔥🔥 especially Rakesh😂😂😂 very happy👍
@@siddhardhselvamani8356 Aari win pani bala munjila kari ah புசுனான் ல 🤣 Atha மறந்திராத
@Frozen84732 жыл бұрын
Yes Azeem Anna 🔥
@dps53582 жыл бұрын
This week it got irritated because of Azeem
@kalaimahi61922 жыл бұрын
Thulukkan Azeem eppadi pesanumnum theriyalai attitude is very very worst. Azeem wife avana vittu ponathu intha reason tha inthamari aalukuda eppadi vaala mudiyum 👈👈👈 red Card ♦️ kodukkanum
@akshayk35962 жыл бұрын
Yesterday vikraman told correct point That azeem told amudhavanan supports dhana and janani And will send inside in that angel and demons task But atlast azeem itself sent janani inside But azeem didn't answer for that
@arthydurga65632 жыл бұрын
Azeem beginning la eh, amutha adk and Mani uh Nan itha 1 place kodupen nu ice potutan. So these ppl Azeem great nu joint adichikitanuga... Azeem content creator thaan ana cheap level content creator 😅
@Darkstun2 жыл бұрын
@@arthydurga6563 but mathavanga kitta contant suthama illa
@lokeshwaran93032 жыл бұрын
@@arthydurga6563 boomer Vikraman sombu
@AvgUtubeWatcher2 жыл бұрын
Why is nobody talking about this. I was thinking the same thing
@inna7642 жыл бұрын
What ans he has given so far when someone points out his mistake he will just divert the topic
@fathimahusna64772 жыл бұрын
மணி ஊர் கிளவி😂😂
@priyasithesh47572 жыл бұрын
OMG..I thought it was ADK
@kokilasakthivel62542 жыл бұрын
@@priyasithesh4757 same thought 😅
@Become_sucessfull2 жыл бұрын
🤣
@niveditaDarnell2 жыл бұрын
Also, Myna argued for a long time. She genuinely tried. But in the episode the way they cut was not fair.
@sureshivel39082 жыл бұрын
Unma bro
@niveditaDarnell2 жыл бұрын
Yesterday Azeem humiliated Shivin so much. He said she doesn't deserve to be in the house and commented about her face. "Moonjum mogarayum paru aama muttai madhiri iruku". I guess she didn't hear that.
Adhan Azeem sonnadhu ketkave illa ye appram yen adha intha comments la sollringa punda
@ασσ-κ7ρ2 жыл бұрын
@@Frozen8473 suuththa mudiddu oodu...🤣🤡🤡
@aroundpriya20032 жыл бұрын
Aaga mothathul Kamal vs Azeem nu matum thaan saturday and sunday episodes iruka pooguthu nu matum therithu
@nagarjun.g46212 жыл бұрын
என்னத்த பிக்பாஸ் பார்த்தாலும் நீங்க சொல்றத பாக்கும்போது அது நிறைவடைகிறது
@homebasedbusinessrecruitme9022 жыл бұрын
Yes
@ashwiniashwinibaskar42222 жыл бұрын
Fact fact fact
@akhilatheophin78612 жыл бұрын
True
@grenasteffy71392 жыл бұрын
Yes
@instareels9802 жыл бұрын
not yesterday episode
@niveditaDarnell2 жыл бұрын
Similarly Shivin's defence for 2nd position went for a longer period. She explained about the arguments that came in the tunnel regarding angels and demons task. But Amuthavanan twisted it. Vijay tv favoring him and cut that part
@mishab35672 жыл бұрын
Exactly
@pyritipkuumar16762 жыл бұрын
Yes..When Vikraman address the Bogabisa task issue (the fight btw kathir azeem and amuthu), amuthavanan remain silent but actually he said the azeem beat him and he also show demo to vikraman. #cunning amuthavanan
@yoasgemindthreandrentha92902 жыл бұрын
Vikraman respectfull guy 🔥
@pkamkrishnan29232 жыл бұрын
Nambatha
@vijaypriya89422 жыл бұрын
Ellam nadipu
@pavaninarayanaswamy9822 жыл бұрын
I look forward to your video daily. Me and my husband are in London and when we wake up, your video is the first thing we look forward to along with our breakfast. Such a stress buster. You share a very balanced review! Good job Rakesh :) While its all a gameshow, I feel sorry for people facing Azeem in real life. Disrespecting people with absolute no fear.
@K_K_MASS2 жыл бұрын
பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் போடுங்க 😍😍😍
@vishnunair66112 жыл бұрын
Azeem jodi sething mani, amuthu n adk n Shivin kandupudikal was 🔥😂
@navinnism80402 жыл бұрын
Last week briyani la leg piece konjam extra potrupan 😂😂😂
@naveenganeshashibinnu95842 жыл бұрын
Bro adhu actually oru mind game .. ippo mani adk lam Azeem ku alga nose cut kuduthuduvanga especially mani so adhanala appadi panaru
@saransubramanian85432 жыл бұрын
Yarayum Jodi Serkala avar Unmaiya dha Solraru
@vikram9252 жыл бұрын
@@saransubramanian8543 comedy pannadheenga
@Viji-yc7ut2 жыл бұрын
Please support Vikram and shivin
@saranyaa57252 жыл бұрын
Azeem way of behavior towards Vikraman is utter arrogance. Azeem had no valid and clear points but Vikraman says all the points he deserves no 1 position with clear crystal points. Azeem tried to trigger Vikraman by saying kattapanchayath but he did say even one valid point
@malar14552 жыл бұрын
Vakraman lazy crap came there last and fighting for first place. Coward .
@AshokAshok-jg4wq4 ай бұрын
விக்ரமன் போன்ற ஆட்களுக்கு... ஏதாவது ஒரு பிரச்சினை என்றால்... ஜாதியை இருப்பார்கள்... விக்ரமன் போன்ற ஆட்களுக்கு வேறு வழி இல்லை... அசிம் தான் வேற லெவல் 🎉🎉
@vishnunair66112 жыл бұрын
Dhana be like: *Makkal kitta poitu poitu varathule thaan kick* Le Audience: *Kick panni velliye annupu ivale* 🤣
@rahulnandhansuresh99312 жыл бұрын
Mixture bb ineme jolly aaa parunge
@najiyaac84722 жыл бұрын
Factu factu
@Ignacio_varga2 жыл бұрын
@M.G.T giving up to girls is way better than abusing girls you must understand that
@praveenantony42882 жыл бұрын
Well said Vishnu bro. Dhanalakshmi oda velaya michuvanuga sanda podanum. Aduthavangala pathi porani pesuradhu. She is doing this for so long. She deserves to go out.
@daiboomer35602 жыл бұрын
@@praveenantony4288 Mattamana character ava
@latha25692 жыл бұрын
Kana kanum kalangal karigi pona koolangal semma🤣😂🤣😂🤣😂 rakesh bro🤣😂🤣😂😎😍😎
@ravindrashetty51652 жыл бұрын
My mind voice when myna compete for number 1 position : idukk Rakesh and jeni reaction yennava irukkum?🤪
@Neetwarriour_1232 жыл бұрын
Un moonji Meri irukum
@jansjukebox78692 жыл бұрын
Positions they deserve is 1st vikraman 2nd Azeem 3rd shivin
@temp-oq3cv2 жыл бұрын
நடுநிலையாக இருக்கிறது என்பது நியாயத்தின் பக்கம் நிற்கிறது. நீங்க content என்ற பெயரில்... சூப்பர் Rakesh🤡
@kalaimahi61922 жыл бұрын
Thulukkan Azeem eppadi pesanumnum theriyalai attitude is very very worst. Azeem wife avana vittu ponathu intha reason tha inthamari aalukuda eppadi vaala mudiyum 👈👈👈 red Card ♦️ kodukkanum
@suryaking19122 жыл бұрын
Azeem ku evolo muttu kudukkka mudiyumo avalo kudukkuraru Rakesh
@sweetG102 жыл бұрын
Azeem must have a PR team. Even after these incident who will support him? That's why he's very confident that he ll be in finals
@herolegend95592 жыл бұрын
Azeem has people support Vikram has politician support
@bharathmathakijaivlogs89812 жыл бұрын
Azeem ku nanga support dhan 🤣🤣🤣 ponga angutu ...
@kavi57592 жыл бұрын
@@herolegend9559 people support lam Ila. Ivana madiri enaku appa Anna thambi en lover na kuda sevulu pinjurum.
@kavi57592 жыл бұрын
Worst pyscho fellows. Family la midhi vanguna theriyum
@albertbrabanchan39312 жыл бұрын
Vikram has a peoples and politician support💪💪💪💪 Azeem has a psychos and PR team support🤮🤮🤮🤮
Na patha ranking task my ranking this is my opinion 😁 1.azeem 2.vikraman 3.shivin 4.dhanalakshmi 5.rachitha 6.adk 7.amudhavanan 8.kathiravan 9.manikandan 10.myna 😁 how much you like my top 10 ranking opinion
@vishnuvoiceover48192 жыл бұрын
Vickraman most deserve 1st position
@vinithathalapathyfan15162 жыл бұрын
Bb பாக்கமாட்ட திங்கள் முதல் வெள்ளி வரை.... சனி ஞாயிறு மட்டும் ஆண்டவரை பாக்க 🥰
@karthikd63982 жыл бұрын
Iththana season la Aari mathiri oru contestant ah pakkavey mudila
@raj89092 жыл бұрын
கமல்கு கன்டன்ட் கொடுத்த அசிம்.. அசீமை வைத்தே வாரா வாரம் மிளகாய் அரைக்கும் கமல்.
@Vaayadi_ponnu2 жыл бұрын
Correct
@max14732 жыл бұрын
Vikraman forever 🔥🔥🔥🔥
@raashmivenkateshraj22472 жыл бұрын
Rachitha seeing adk apologizing to vikraman "idha kirukan Vera " moment 😂😂
கமல் sir mind voice :aseem இல்லனா நமக்கு வேலை இல்லை போல With out aseem:போடுங்கடா எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
@vimalm64032 жыл бұрын
😅
@dps53582 жыл бұрын
This week it got irritated because of Azeem
@kalaimahi61922 жыл бұрын
Thulukkan Azeem eppadi pesanumnum theriyalai attitude is very very worst. Azeem wife avana vittu ponathu intha reason tha inthamari aalukuda eppadi vaala mudiyum 👈👈👈 red Card ♦️ kodukkanum
@prabhat87862 жыл бұрын
விக்ரமனின் பொறுமை தான் அவர் புகழை உயர்த்துகிறது
@selvakumarim48402 жыл бұрын
No
@statusthamizha69302 жыл бұрын
Yes
@vino11652 жыл бұрын
Vikraman ❤️❤️ 🙋
@tharaneshr85422 жыл бұрын
Boomera
@sreslaks632 жыл бұрын
Azeem if he is the winner he reflects a bad society where rudeness disrespect unkindness exist in the name of content
@thilakavathigirikumar23572 жыл бұрын
True
@kavithavk2 жыл бұрын
💯 true
@fathimahasan75632 жыл бұрын
No your r mistaken...he is standing in that position and people r provoking him to shout and make him look very arrogant..in our day to day life we see so many people whom provoke us and make us shout since we might be sincere in our work ...so we have all right to prove ourselves...u can see Azeem was trying to prove himself but others were putting him down so he retaliated....what will any person do he is doing...they r wantedly doing knowing that he will be provoked and he will get a bad name and his fame will come down....if goodanners ,game play and soft spoken should win the title like vikran says Ram or janani should only win since they were well mannered ... That is not big boss we have to fight for for ourselves and for others and not favour anyone....what more vikraman did than amudhu or ....so that is why Azeem told amuthu ,afk andani played well and told th to fight for the place.... vikraman is another Ram with Kamal sir support
@somasundariraja302 жыл бұрын
True, these type of guys mostly failed in their personal life because of their attitude
ராகேஷ் டென்ஷன் நீக்கும் கலைஞன் என அழைக்கப்படுவாராக சூப்பர் பா subscribe பண்ணிட்டேன்.
@nevergiveup75572 жыл бұрын
That katta panjayathu voice different vera level yaa😂😂😂😂
@love-fr2wg2 жыл бұрын
💥💥💥VIKRAMAN💥💥💥
@archuraja19912 жыл бұрын
At least myna peasuna... Yan amudha, Mani, rachitha yallam peasi irukalam LA... 1 hour show la myna peasunathu la 5 mins dhan kammichanga... But 24/7 la more than 40 mins myna peasuna... More valid point she kept So and see in any KZbin video rakesh...
@selvap80822 жыл бұрын
Nan bigg Boss show pakaradu illaye. Rakesh bro review matum dan pakaren... Azeem on fire 🔥🔥
தொண்டை கிழிய நரம்பு வெடிக்க பேசாத ஷிவின். 😂😂😂😅😅😅😂😂
@jetstream94802 жыл бұрын
Imagine a BB house with Gayathiry, Namitha, Aiswarya, Balaji, Vanitha and Azeem. Yeppedi irukum le. BB Burn in Hell
@Manimegalaishylendar2 жыл бұрын
Definitely bb ultimate season 2 on the way!!!
@meenakshisubramanian56392 жыл бұрын
I don't know what Azeem is doing for the game. He does nothing but show off to ppl and disrespect everyone in house. He dint even give a proper reply to Vikraman's question. He has no guts to give real answer...shameless
@HariHarihararupan2 жыл бұрын
Azeem Vera level Andavar mind viocenu Rakesh bro sonathu super twistu great video today
@nandhinis54982 жыл бұрын
We should appreciate myna while others are eating mixture she atleast question azeem..good
@mdtb39012 жыл бұрын
Yes, after a fight scene every movie requires a comedy scene
@Ammus8282 жыл бұрын
Vikraman🔥🔥🔥🔥
@Harivpm2 жыл бұрын
Azeem
@Sanonhardik2 жыл бұрын
*Vijay tv la 1,2 promo viddu 3 vathu promo vantha thala shock anavanga yaru* 🤣🤣
@CMBVinodhinik2 жыл бұрын
Azeem vera level 😍🔥🔥🔥
@madhumadhu93102 жыл бұрын
Vikraman Anna 🔥🔥🔥
@threebirds49192 жыл бұрын
Preethi task priyanka task ... Vera 11 🤣🤣🤣 my name also priyanka
@jaganprabhurv14642 жыл бұрын
Ana nega bird na 😂
@commontoall28642 жыл бұрын
Actually Azeem said to Shivin in this episode , Onna ellam pavam pathu vitturukkanga. If Azeem family faced Shivin Issue , then this base less cheap mentality what Azeem have would have not been with him. I am Afraid Azeem thinking outside Big Boss also thinking very Bad about People who have Birth Disability. People who support Azeem, think that you are with Azeem and Then immediately who support Azeem will feel they did wrong by supporting Azeem. #shivinsupermacy
@sgmail89762 жыл бұрын
Very true 💯
@rajalakshmisa50502 жыл бұрын
True 💯
@umas9292 жыл бұрын
Correct
@manimekalygnasergaran80442 жыл бұрын
@இன்னம் ஒரு மடையன் it's horman changes will happen during puberty each individual.. dun insulting others mam.. this kind of attitudes also disability
@commontoall28642 жыл бұрын
@இன்னம் ஒரு மடையன் i dont like to specify the tech terms, i just compared this with birth defect as such issues not from their end. I think u also started thinking like Azeem instead takling about content , u r talking something else. its not good society
@ILIKEWRESTLING2 жыл бұрын
Vikraman anna mass speech semma Mass 💪💪💪💪💪💪💪
@shalinimanickam36582 жыл бұрын
விக்ரமன் 😎😎😎😎 sivin😍😍😍
@sasimurugan91002 жыл бұрын
Azeem one Man Army 🔥🔥💕😎😍💝🥰😎🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@SasiKumar-ii5oj2 жыл бұрын
இந்த வாரம் கண்டன்ட் இல்லாத கமல் சாருக்கு கன்டென்ட் கொடுத்த அசிம் 🔥🔥🔥🔥
@mohamedmubeen23172 жыл бұрын
Ava velia vandu onnaia kaluvi ootuna teriu
@karpagamjagadeesan65822 жыл бұрын
What content? Putting down and demeaning others??
@safi37922 жыл бұрын
நல்ல கண்டன்ட் கோடுத்தாங்க அசீம் எவ்லோ அசிங்க பட்டாலும் டைடில் வின் பன்றது உருகி🔥🔥🔥🔥🔥🔥
@siddhardhselvamani83562 жыл бұрын
Azeem oru kevalamaanavan
@darmarajuganesa45202 жыл бұрын
@Nanbane thunai👫 Nakke
@ranjithchannel12042 жыл бұрын
Yesterday vera level Vikram 🔥🔥🔥🔥
@JaiKumar-rv7rk2 жыл бұрын
ஆசிமின் கர்வம் தலைக்கு ஏறிவிட்டது... அனுபவிப்பான்
@keerthi_munchkin57402 жыл бұрын
Azeem sonna antha 3 members Amuthu,ADK, Mani evaga yarume 1st position ku not deserving
@punithausha36892 жыл бұрын
3 wasted
@its_me_shiyasibi8422 жыл бұрын
Rakesh is a good uncle 😁
@tomjerrygaming38462 жыл бұрын
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள் கட்ட பஞ்சாயத்து என்றவுடன் Trigger ஆன விக்ரமன் எந்த பின்னணியில் இருந்து வந்தவன் என்பது எல்லாரும் அறிந்ததே
@மலையமான்2 жыл бұрын
Azeem also same background
@ramasamypalaniappan64442 жыл бұрын
Vikram, what he spoke yesterday about Azeem is 100% true.
@murugavelkumaren85702 жыл бұрын
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு சோ அவ்வளவுதான் அங்கு விளையாடும் அனைவரும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடுபவர் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளையாட்டு யுத்திகளை விளையாடுகிறார்கள் இதில் இவர் சரியானவர் தவறானவர் என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை எல்லோரும் புறம் பேசுகிறார்கள் எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் குறை & பழி சொல்லுகிறார்கள் எல்லோருமே மனதில் ஏதோ ஒரு விஷயத்தை வைத்து பர்சனலாக அட்டேக் செய்கிறார்கள்..தனக்கு பிடித்தவர் என்றால் ஒரு மாதிரியும் பிடிக்காதவர்கள் என்றால் மட்டம் தட்டி பேசுவதும் எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் தவறுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... யாரோ ஒருவர் முன்னோக்கிச் செல்ல வேண்டும் அதனால் ஒருத்தரை ஒருத்தர் அப்படி விளையாடுவது அந்த விளையாட்டே , இதை வைத்து அரசியல் ஆதாயம் ஆக்குவதற்கு சிலர் முனைகிறார்கள் தான் நல்லவர் நாட்டுப்பற்று மிக்கவர் நேர்மையினவர்...தான் அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்றால் அது வெளியில் இருந்து அதை சாதித்து காட்ட வேண்டுமே ஒழிய ஒரு விளையாட்டு சோவில் வந்து.....
@karuppasamym59332 жыл бұрын
அஷீம் fire 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nivedhithamanibalan15122 жыл бұрын
கனா காணும் காலங்கள்.., கருகி போன கூழாங்கல்...🤣
@preethimohanwings45052 жыл бұрын
Vikraman deserves 1 st place🏆 & starting onwards Azeem mathavangala the thuchama than ninaikiran ,he is bad example for youngsters
@raj89092 жыл бұрын
1st கு சண்டை பொட்ட விக்ரமன் ஏன் 2,3 கு ஃபைட் பண்ணல.. வந்தா 1 இல்லனா 10 ஆ.. முடியலடா
@KINGBEASTOP2 жыл бұрын
Ama
@kaushiksrinivash39802 жыл бұрын
En Azeem 1st ninnean vera Edam illaya
@raj89092 жыл бұрын
@@kaushiksrinivash3980 அப்போ 10 ஆவது நம்பர் ல இடம் இருந்த நால தான் விக்ரமன் போய் நின்னார.. 9 ஆவது நம்பர் காலியா தான இருந்திச்சி அப்ரம் ஏன் 10 ல போனரு விக்ரமன்.. ஓ .. அது அவர் சப்போட்டர் ஷிவன்கு விட்டு கொடுத்துட்டாரா. இதுக்கு விக்ரமன் வீட்ல இருந்தே சிவின்கு சப்போட் பன்னலாம்னு அசிம் கேட்டது சரியாதான் இருக்கு..
@kaushiksrinivash39802 жыл бұрын
@@raj8909 avaruku theva 1st position adha kettaru adha thavira vera endha position num theva illa..Azeem en Mani, adk aprm amudhuku position vittu tharean nu sonan edhuku Avan veetla irundhurukslam la
@raj89092 жыл бұрын
@@kaushiksrinivash3980 ஃபர்ஸ்ட் பொசிஷனை தவிர வேற எந்த பொசிஷனும் தேவையில்லை அப்படின்னா அந்த டாஸ்க் புறக்கணிச்சுருக்கலாமே அவர்தான் அடிக்கடி சொல்றாரு நான் கொண்ட கொள்கைக்கும் சித்தாந்ததுக்கும் உண்மையா இருந்திருக்குரேன்னு. பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி ஒன்னாவது பொசிஷன் பத்துக்கு போயிருச்சா.
@shanmugamg8082 жыл бұрын
உண்மையாக BB 6 -ல் சிறந்த Player Bigg boss தான்.
@yugenyugen32062 жыл бұрын
Rakesh Anna.. u r gud reviewer... But u just giving Azeem point.. There more shivin vikraman n dhana points alot.. u never let it know... Feel like something wrong.. Nowdays not good as before
@littlewarrior132 жыл бұрын
IKR, as a reviewer he should be equal. But from day 1 til now, I feel like he is indirectly influencing ppl. PS : I'm not supporting anyone from this season. I'm just a common BB fan, but this season is a total disaster, all the time fight. I used to watch BB to pass the time, but now increasing my BP
@mageshmak1102 жыл бұрын
Yes he is supporting azeem same feel
@mrwhatever26772 жыл бұрын
SOMEONE :; MY SUPPORT AZEEM ONLY ME. :: டேய் எப்புர்ரா😅😅😅😅😅😅😅
@mrwhatever26772 жыл бұрын
@@m.g.t5364 va pa sombe.,💯🙋
@mrwhatever26772 жыл бұрын
@@m.g.t5364 un aal la anupuu..enakum rhyming varumda thaayoli punda😅💯
@mrwhatever26772 жыл бұрын
@@m.g.t5364 eppa da un aala anupuva.. time soldra ??
@gayathrigayathri10662 жыл бұрын
Vikram & shivin mass 🤩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pkamkrishnan29232 жыл бұрын
Mairu
@sridhark80292 жыл бұрын
ஆசிம் பேசஅரமிச்சதும் tv சேனல் மாத்ருவங்க லைக் போடுங்க
@jaganjosh19152 жыл бұрын
Bigg Boss pathutu rakesh bro video kaga wait pani next day mrng ae avaru video va pathuruven.. Rakesh bro unga die Hard fan nanu especially unga Humour sense vera level
@kavithaelangovan66982 жыл бұрын
Azeem is the perfect example of an empty vessel makes the most noise..he shouts and talks non stop n shuts other ppl frm talking to avoid answering anybody..