வணக்கம் அண்ணா உங்கள் நிகழ்ச்சி எத்தனை தடவை பார்த்தாலும் ஒவ் ஒரு முறையும் புன்னகை தவழும் அருமையான நிகழ்ச்சி அசத்தப்போவது யாரு .எனக்கு ஒரு ஆசை அசத்தப்போவது யாரு கலைஞர்கள் அனைவரையும் வைத்து ஒரு படம் எடுகனும்.அருமையான கலைஞர்கள்.உங்கள் நிகழ்ச்சி இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருகும்.உங்கள் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.இப்படி தரமான நிகழ்ச்சிகள் இப்போ எங்கேயும் பார்ப்பது கிடையாது.எனக்கு ஆசை அசத்தல் கலைஞர்களை வைத்து நீங்க தொடர்ந்து இப்படி அருமையான நிகழ்ச்சிகள் இன்னும் கொடுக்கணும் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம்.வாழ்த்துக்கள்.
@asathaltvofficial3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@thiruvengadamp3853 жыл бұрын
அற்புதமான நடிப்பு மூவரும். சிறந்த எடுத்துக் காட்டும். இறுதியாக விலங்குகள் பெட்டையை என்றால் சந்தோஷம் அடையும் மனிதன் தான் பென் பிள்ளை வருத்தம் அடைகின்றான் என்று அழகாக கதையை முடித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@keerthi_vlogs3672 жыл бұрын
K lol
@IndhuIndhraАй бұрын
All videos Very very nice I am very like all videos ❤❤❤❤❤❤
@rajrajkumar65112 жыл бұрын
Vadivelu ganeshanin commedy mm Very very nice 👍👍👍👍👍 to
@rajasekarraja49992 жыл бұрын
Super
@ranimary80423 жыл бұрын
Excellent performance of three of them and very meaningful joke.