Naan Vazhvadhu (Official Video) | Asborn Sam | Joshua Raghu | Tamil Gospel Song | 2023

  Рет қаралды 3,841,549

ASBORN SAM-OFFICIAL

ASBORN SAM-OFFICIAL

Жыл бұрын

There is a purpose and meaning to every life! He created a plan for us to grow, live by faith, and return to live with Him someday. But sometimes we fail to find our purpose! Yes! I failed to find my purpose that God has predestined and predefined in my life! Being a Pastor’s kid I was living a life that was without God’s will! But One day! He found me! He wanted me to live for Him! Naan Vaazhvathu Umakaga is the gratitude of all my emotions to God! I gave myself to Him! Are you ready to live for Him! Let us sing from the depth of our heart!
Minus one link
• Naan Vazhvathu | Offic...
Composed, Penned : Asborn Sam
Sung by : Asborn Sam, Sheeba Asborn, A Jadon Joseph , A Japhia
Music Produced and Arranged : Joshua Raghu
Guitars : Keba Jeremiah
Dholak : Kiran
Flute : Aben Jotham
Additional Rhythm Programming : Arjun Vasanth
Mixing and Mastering : AM Rahmathulla
Vocal Processing : Godwin
Vocals and Flute recorded at Oasis Studio by Prabhu Immanuel
Guitars and Dholak recorded at Tapas Studio by Anish Yuvani
Backing vocals : Shobi Ashika
Lyrics Translation : Solomon Jakkim
Cinematography, DI, Editing : Isaac Nathaniel
Production Team : SA Gospel Production
Creative Consultant : Anish Samuel (SA Gospel Productions)
Script Writer, Asst Cameraman : Arun Kumar
Financial Coordinator : Manose
Location Manager : Reegan
Poster Design, Animation : Prince Joel
Cast and Crew :
Master. Einstein
Master. Vivin Joel
Mr. D. Ravichandran
Mrs. Lydia Ravichandran
Mr. William
Mrs. Ruby Kumar
Mrs. Shyla
Miss. Shamili
Mrs. Evelin
Mr. Divakar
Mr. Mani
Master. Richard
Master. Ezra
Riya
Special thanks :
Rev Sudhakar Rajan (CSI Wesley Church Ketti)
Mrs. Dorothy Rajan
#naanvazhvadhu #tamilchristiansongs #asbornsam
Our Social Media Handles:
Asborn : / asbornsam
Sheeba Asborn : / sheebaasborn
Do share the song to many as it would be a blessing to all.
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே.
Nan vazhvadhu umakkaga
Umadhu Oozhiyam seivatharkaga
Umakkaga yavaiyum sagithu kolvenae
En Jeevanaiyum poruttaga
Ninaippathillaiyae
Neer thandha oozhiyathai niraivetrida
Aasaiyudan dhinam odugiren
Udaindhu pona endhan
Kudarathaiyae
Umadhu karathil yeduthu kattuvithirae
Pazhanavaigalai seerpaduthivitteer
Payir nilamai ennai mattriviteer
Tholaindhu pona ennai thedi vandhirae
Umadhu jeevan koduthu meettu kondirae
Aagadhavan endru thallina ennai
Moolaiku thalai kallai mattriviteerae

Пікірлер: 2 900
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
If you are blessed by the song, would you please share a few words in a comments? And share the link to others. For more details Pas Asborn sam +919629407687🇮🇳
@jeba90
@jeba90 Жыл бұрын
brother Glory be to God's holy name. This song of yours is not only a consolation but also an encouragement to serve God.
@jeba90
@jeba90 Жыл бұрын
Will definitely share
@maryanbumani2509
@maryanbumani2509 Жыл бұрын
Praise the Lord Asborn Nan Vazhvadhu song is really very very much amazing and wonderful filled with Lord's love and Holy Spirit presence, I'm personally blessed and touched. Daily I hear the song and and son in law also said when we discussed. And daughter said the song is varalevela irruku. All glory to God the almighty. Amen kids sing Wow God bless you dear.
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
@@maryanbumani2509 thank you somuch Aunty for your lovely words all glory to God alone
@jebarsonnavin9121
@jebarsonnavin9121 Жыл бұрын
It's very amazing song the word of the song is very beautiful I Iike this song very much Amen
@AmuthaAyyanar-oj2bw
@AmuthaAyyanar-oj2bw Ай бұрын
ஐயா எனக்கு 5 வருடங்கள் குழந்தை இல்லை இப்போ 45 நாள் தள்ளி போகுது கர்த்தர் குழந்தை பாக்கியம் கொடுக்க ஜெபம் பண்ணுங்கள்
@starttostudy1205
@starttostudy1205 Ай бұрын
Kandipa Jesus kuduparu sis...visuvasinga
@AmuthaAyyanar-oj2bw
@AmuthaAyyanar-oj2bw Ай бұрын
ஆமென் க ர் த் த ருக்கு ம கி மை உண் டா வ தா க.
@kalyanijenis3642
@kalyanijenis3642 Ай бұрын
1👍👍👍👍
@SuyambukaniSuyambukanise-fk8iy
@SuyambukaniSuyambukanise-fk8iy Ай бұрын
கற்பத்தின் கணி கர்த்தரால் வரும் சுதந்திரம் தேவன் உங்களுடைய கற்பத்தை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலுயா
@janto7078
@janto7078 Ай бұрын
Let God bless your qomb with his blessings❤🎉
@whereisthehappylife...3386
@whereisthehappylife...3386 8 күн бұрын
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர் பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே
@ebisalmary2331
@ebisalmary2331 3 ай бұрын
மூன்று வருடமாக குழந்தை இல்லாத எனக்கு கர்ப்பத்தின் கனியை தர போவதற்க்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா... 🙏
@jcsrekhajcsrekha9483
@jcsrekhajcsrekha9483 2 ай бұрын
Amen
@saimanraj6717
@saimanraj6717 2 ай бұрын
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
@saimanraj6717
@saimanraj6717 2 ай бұрын
அவரை நம்பி வந்த பிள்ளைகளை ஒரு நாள் அவர் கைவிடவே மாட்டார் 🙏🙏🙏
@andrewsurya8085
@andrewsurya8085 2 ай бұрын
Amen
@rehobothchristianmashupsso2690
@rehobothchristianmashupsso2690 2 ай бұрын
3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2:3....Amen உங்களுக்காக நாங்கள் ஜெபித்து கொள்கிறோம் கர்த்தர் அற்புதம் செய்வார்... ஆமென்
@nikssonkniksson1310
@nikssonkniksson1310 Жыл бұрын
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2 ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்-2 பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீரே தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீர்
@kajalhanshi2559
@kajalhanshi2559 Жыл бұрын
நான் வாழ்வது உனக்காக உமது ஊழியம் செய்வதற்காக சாங்.
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you brother
@glorynavanita9575
@glorynavanita9575 Жыл бұрын
Can get the keyboards cords please
@kovalankovalan
@kovalankovalan Жыл бұрын
❤❤❤❤❤
@kovalankovalan
@kovalankovalan Жыл бұрын
❤❤❤❤😊😊😊😊
@mosessmariselvam
@mosessmariselvam Күн бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் ஆமென்
@sukirtha-bo7sf
@sukirtha-bo7sf 4 ай бұрын
Brother உங்கள் மகன் சிலரைப் போல் camera வுக்காக நடிக்காமல் இயல்பாக உணர்ந்து பாடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட மகனை பெற்ற நீங்கள் பாக்கியசாலிகள்.
@Abisampaulofficial
@Abisampaulofficial 4 ай бұрын
❤❤❤
@selvadurai6408
@selvadurai6408 Ай бұрын
Really
@bindhubindhu838
@bindhubindhu838 Жыл бұрын
Very nice song. நான் இன்னைக்கு தான் first ஆ இந்த song கேட்டேன். இன்னைக்கு 7Oclock ல இருந்து 12 க்கு உள்ள 23 time கேட்டுட்டேன். அருமையான வரிகள். நான் வாழ்வது உமக்காக. உமது ஊழியம் செய்வதற்காக. உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்கள் ஊழியத்தில் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வரும் sunday ஆராதனையில் சபையில் அனைவர்க்கும் கற்று கொடுத்து தேவனுடைய நாமத்தை மகிமை படுத்த இருக்கிறோம். தேவன் தாமே உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you God bless you do share the link
@ramyamariyappan6
@ramyamariyappan6 Жыл бұрын
🎉
@keranavel7408
@keranavel7408 9 ай бұрын
Such a wonderful and nice song you all sang very nice & especially the little boy's expressed and voice are so cute,God bless him and your family & also your ministry. When ever I heard this song my soul will be say thanks to Jesus i don't know how many times i hearing each and every day I'll not miss to listen anyway our lord almighty Jesus will bless you abundantly
@tamilselvansagadevan6543
@tamilselvansagadevan6543 8 ай бұрын
Super song😊😊😊❤❤❤❤😊
@JJ-cg5gq
@JJ-cg5gq 8 ай бұрын
Super yes
@vijiniyarooth7971
@vijiniyarooth7971 Жыл бұрын
1000 தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கலாம். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக .❤️❤️❤️
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you somuch do share the link
@josephmahimaidoss1714
@josephmahimaidoss1714 8 ай бұрын
❤❤❤❤❤❤
@gmaha208
@gmaha208 8 ай бұрын
MAg
@joysrenu1226
@joysrenu1226 5 ай бұрын
Amen
@Cheon-Sa114
@Cheon-Sa114 11 сағат бұрын
Yeah ❤​@@AsbornSam
@Medico15004
@Medico15004 Ай бұрын
Naan inaiku dhan 1st time indha song kekuren ♥️♥️.. aandavarey umaku sosthiram..♥️✨..naan oru hindu unga magala enna therndhu yeduthadhuku nandri yesappa..🥺🥺..may5 naan ezhudha pora neet exam la..nallabadiya exam ezhudhi indha year clear pannanum aandavarey..enaku udhavi seiyum 🥺😭😭😭..2yrs indha neet kaaga spend pannita ..😭indha yr epdiyachu seat vaangidanum yesappa...ennaku udhavi seiyum 🥺🥺
@MinisekarMinisekar
@MinisekarMinisekar Ай бұрын
கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை
@evaprince279
@evaprince279 2 ай бұрын
கேட்க கேட்க பிடிக்குதே❤️, மனம் உருகுதே☺️💌.......
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 3 ай бұрын
நான் வாழ்வது உனக்காக காத்திருக்கிறேன் ❤ ஊழியம் செய்வதற்காக என்ன பயன்படுத்துங்க ஆண்டவரே உம் கைப்பிடி ஊழியம் செய்வதற்காக அவன் பயன்படுத்துங்க ஆண்டவரே உன் கிருபை என்னோடு கூட இருக்கிற ஆண்டவரே r
@humanityformariya
@humanityformariya 2 ай бұрын
ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் எனக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்கு பார்வை தருவார்
@humanityformariya
@humanityformariya 2 ай бұрын
நன்றி இயேசு வே நன்றி இயேசு
@NanthiniPugazh
@NanthiniPugazh Ай бұрын
அல்லேலூயா
@pavanparthi2001
@pavanparthi2001 Ай бұрын
உன் விசுவாசம் வீன் போகாது
@gunaguna5439
@gunaguna5439 2 ай бұрын
தேவனுக்கே மகிமை. இந்த பாடலை கேட்டதும் கண்கள் கலக்கியது இதில்லுள்ள வார்த்தைகள் இருதயத்தை தொட்டு விட்டது 🙏🙏🙏
@JESUS_SONGS_242
@JESUS_SONGS_242 7 ай бұрын
நானும் மிகவும் விரும்புகிறேன் இந்த பாடல் வரிகள் போல வாழ்ந்திட நிலைப்படுத்தும் இயேசுவே
@bhanumarhya583
@bhanumarhya583 7 ай бұрын
Verynicedong❤
@Lulumeetu
@Lulumeetu 7 ай бұрын
எங்களுக்கு படிப்பு பணம் அழகு சொத்து சொந்தம் எதுவும் இல்லை உங்கள் பாடல் வரிகள் மட்டும் ஆறுதல்
@indiramuthukumar5982
@indiramuthukumar5982 3 ай бұрын
@motchamary
@motchamary Ай бұрын
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 Ай бұрын
முழங்கால் படியிட்டு ஜெபித்து பாருங்க நீங்க சொன்ன எல்லாமே கிடைக்கும்😊😊
@kavi19917
@kavi19917 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@BeaulaSathesh
@BeaulaSathesh Ай бұрын
Yes❤...Pray to God ...He will give you everything 😊
@pr.rajanibt7931
@pr.rajanibt7931 8 күн бұрын
Naan valvathe yesuvokkake Padal ennai pelappaduththiathu Pr. S. Rajan ibt
@rushancreative1725
@rushancreative1725 2 ай бұрын
என்ன ஒரு பாடல் இந்த பாடல் கேட்டு நான் என்னை அவருக்கா ஒப்புக்கொடுத்துவிடேன் அண்ணா. நன்றி இனி என் வாழ்க்கை அவருக்காய் அவர் சேவை செய்வதற்காய் 🥺🙌🏻🧎🏻🙏🏼
@SibiA-jq2ve
@SibiA-jq2ve 11 ай бұрын
இந்த பாடல் என் இதயத்தை தொட்டது பயங்கரமான மன கஷ்டத்திலிருந்து காப்பாறியது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேலையில் இப்பாடல் அந்நினைவிலிருந்து என்னை காப்பாற்றியது எல்லா மகிமை கர்த்தருக்கு ஆமென்
@nivinivi1904
@nivinivi1904 11 ай бұрын
Suicidal thoughts konduvaruvathu devil 👿 plan than . Apale po sathanae nu solli antha place vitu veliya vanthudunga. Lonely ya irukathinga. you are precious 💎 for God. May God bless you abundantly
@AsbornSam
@AsbornSam 11 ай бұрын
Jesus unga kooda irukaanga so don't worry about anything naanga ungalukaga prayer pandrom nechayama unga life supera maarum
@pounraj.t345
@pounraj.t345 11 ай бұрын
Amen amen amen
@DhineshKumar-mq2wi
@DhineshKumar-mq2wi Ай бұрын
Enaku semester fees pay panala but nalaiku exam , principal exam ku allow pana maten nu sollitanga ,but na jeus kita pray panitu irunthen aprm sir kupitu exam write panna allow panitanga Thank u appa ❤❤❤
@saronsaron6687
@saronsaron6687 7 күн бұрын
Praise the lord poster எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது எனக்கு இன்னும் குழந்தை இல்லை எனக்கு pcod problem இருக்கு அது சரியாக எனக்காக பிரேயர் பண்ணுங்க கர்த்தர்ருக்கும் சாட்சி சொல்கிற பிள்ளைகளாக எங்களை மாற்றுவீர்றகா. ஆமென் ❤
@tamilbharathi6356
@tamilbharathi6356 4 ай бұрын
பாழனவைகளை சீர்படுத்தி விட்டீர் பயிர்நிலமாக என்னை மாற்றிவிட்டார். என் கர்பத்தின் கனியை ஆசிர்வதித்த என் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி அப்பா.....
@devakumarkumar4371
@devakumarkumar4371 7 ай бұрын
இந்த உலகத்தில் உள்ள .. பொன்னு. பொருள் .தங்கம்.வெள்ளி . வைரம். விடு. ஆஸ்தி.நிலம். மாளிகை. இவை அனைத்தும் காட்டிலூம்.. இந்த உலகத்தில் நிரந்தரமானது.என் இயேசுவின் அன்பு மட்டுமே. 🌴🌴🌴 ஆமென்.. 🙏🙏
@parimalaparimala1111
@parimalaparimala1111 2 ай бұрын
என்ன அருமையான வரிகள் இயேசப்பா இந்த பாடல் ‌வரிகளை என்‌வாழ்க்கையாக மாற்றும்.‌என் தகப்பனே.
@eliahcharles6482
@eliahcharles6482 2 ай бұрын
உங்களைப் போலவே நானும் அவரைப் போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும்
@davidemilson515
@davidemilson515 5 ай бұрын
இந்த பாடல் கேட்க கேட்க தேவ பிரசன்னத்தை உணர செய்கிறது எனக்கு இந்த பாடல் மிகவும் மிகவும் பிடிக்கும் தேவன் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏
@kavithajose742
@kavithajose742 8 ай бұрын
நான் ஏன் இவ்வுலகத்தில் வாழவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத பதில்தான் இந்தப் பாடல் ❤❤❤
@gmaha208
@gmaha208 8 ай бұрын
F
@velangannikanni6810
@velangannikanni6810 4 ай бұрын
🔥
@stephenchristy2442
@stephenchristy2442 8 ай бұрын
நான் தினமும் இரவில் தூங்கும் முன்பு இந்த பாடலை கேட்ட பின்னர் தான் தூங்குவேன்.என்னை மிகவும் தொட்ட பாடல். ஆண்டவரே இவர்கள் ஊழியத்தை ஆசிர்வதியும்.
@devibabu1531
@devibabu1531 4 ай бұрын
Eeee
@PasupathiPasupathi-wj5xg
@PasupathiPasupathi-wj5xg 4 ай бұрын
Amen
@vinothanharison1510
@vinothanharison1510 4 ай бұрын
ஊழிய பாதையில் கஷ்டத்தின் மத்தியில் கவலையை மாற்றி களிப்பை தருகிற பாடல்.இந்த ஊழியத்தையும் ஊழியர்களையும் ஆசீர்வதிப்பாராக!!
@user-mz3hv4nl7g
@user-mz3hv4nl7g 5 ай бұрын
உமக்காக யாவையும் சகித்து கொள்வேனே என் ஜீவனையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட ஆசையுடன் நான் ஓடுகிறேன் உண்மையிலே சூப்பர் பாடல் இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் புது தைரியம் வருகிறது இன்னும் இப்படி பட்ட பாடல்களை பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் அண்ணா நீங்க பாடின பாடல் இருதயத்தின் ஆழத்தில் உள்ள வார்த்தைகள் உங்க கூட இருக்கும் அக்காவும் குழந்தைகள் எல்லாரும் அருமையாக பாடினீங்க கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️👏🏻👏🏻👏🏻👏🏻🤗🤗🤗🤗✨✨✨✨🥰🥰🥰🥰💫💫💫💫💐💐💐💐💐😍😍😍😍😍💥💥💥💥🥳🥳🥳🥳💖💖💖💖💖🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🔥🔥🔥🔥
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you do share the link
@servantofjesuschrist461
@servantofjesuschrist461 8 ай бұрын
இன்றைய தினம் ஊழியர்கள் கூடுகையில் இந்த பாடலை சகோ.பிரபாகர், விஷ்வவாணி அவர்கள் பாடினார்கள். பாடல் வரிகள் என்னை தேற்றினது❤ கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். சகோ.Asborn Sam அவர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.🙏
@hamsadurai26ss59
@hamsadurai26ss59 5 ай бұрын
Intha song kekkupothu, ennoda Lifela nan ennoda husband Ennoda magan and magal ipdithan yesappakkaga uzhiyam seyyanum aasaya iruku, yesappa kirubaiyinala ennoda family muzhuvathuma ratchippukkula varum, jesus please save my family ❤
@angelsheebajo396
@angelsheebajo396 2 ай бұрын
Both kids are cute , Ur son is singing this song from his pure heart Jesus will bless him a lot in his future and lord bless your family Because ur the servant of real God .😊
@sivasankarirs9758
@sivasankarirs9758 Жыл бұрын
ஏன் வாழ வேண்டும் என்கிறவர்களை ஊக்கப்படுத்தும் பாடல் 😍 உமக்காக யாவையும் சகித்துக் கொள்ளுவேன் 😭 நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்ற‌ ஆசையாக ஓடுகிறேன் 🫂என் வாழ்க்கை திருப்பி காட்டிய பாடல் 🥰 கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக 😍
@sivasankarirs9758
@sivasankarirs9758 Жыл бұрын
Very nice lyrics pastor 💯 true this lyrics may God bless you & your family's 🥰
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you sister may God bless you do share the link
@sivasankarirs9758
@sivasankarirs9758 Жыл бұрын
@@AsbornSam tnx pastor 🙏 wonderful lyrics
@rajeshr5241
@rajeshr5241 9 ай бұрын
நீ செய்கிறகாரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னோடே இருக்கிறார் என்ற வசனத்தின் படி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களோடே இருப்பாராக. AMEN 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@kanagarajraj1513
@kanagarajraj1513 2 ай бұрын
Pr.உங்க சாட்சி கேட்டேன் கர்த்தரே உங்களை உயர்த்தி இருக்கிறார்❤❤🎉🎉🎉🎉 God bless you ♥️ 🙏 ❤️
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 3 ай бұрын
❤ இந்த பாட்டு எனக்கு ஒரு நான் மகிமைப்படுத்த திரும்ப நான் பாடல் தோலும் போதெல்லாம் அந்த பாட்டு டெய்லி நான் பாடிக்கிட்டே கேட்டுக்கிட்டே இவனுக்கு மகிமை உண்டாவதாக தேவனுக்கு கோடான கோடி நன்றி🎉❤❤❤❤
@narmadhas4452
@narmadhas4452 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் ஒரு பாடல் ❤
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Amen glory to God do share the link
@viyansumi
@viyansumi Жыл бұрын
God bless you anna and family and ministers 💐💐💐💐💐more and more
@magreenflyer1742
@magreenflyer1742 Жыл бұрын
Really for me also
@sandhiyaselvam1651
@sandhiyaselvam1651 Жыл бұрын
Yes really crt
@Newspolimer
@Newspolimer Жыл бұрын
Amen o
@MSeenivasagan
@MSeenivasagan Жыл бұрын
குழந்தைகள் மிகவும் அருமையாக பாடுகின்றது ஆனந்த மகிழ்ச்சி யாக உள்ளது
@anithabeulah3062
@anithabeulah3062 3 ай бұрын
Yes, yours son 's voice superb goosebumps
@pr.s.prabakaran6859
@pr.s.prabakaran6859 5 ай бұрын
அற்புதமான ஊழிய அர்ப்பணிப்புப் பாடல், அருமையான ராகம், கருத்துள்ள வரிகள்! கர்த்தரின் நாமமே மகிமைப்படுவதாக! ஊழியர், அவர்தம் துணைவியார், இரு சிறு பிள்ளைகள் ஆகிய நால்வரிடமும் ஒப்பற்ற ஒருமனம் காணப்படுகிறது. ஆவி, ஆத்மா சரீரம் பாவனை, உடல்மொழி அனைத்திலும்! கர்த்தர் தாமே குடும்பமாக வரும் நாட்களில் வல்லமையாகப் பயன்படுத்துவாராக! Amen. அநேகருக்கு இந்தப் பாடல் ஆசீர்வாதமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
@user-uz5sx6cq1y
@user-uz5sx6cq1y 7 күн бұрын
தொலைந்து போன என்னை தேடி வந்திரே உமது ஜுவன் கொடுத்து மீட்டு கொண்டீரே 🫂🙏
@p.blessyprasannabaeng9994
@p.blessyprasannabaeng9994 11 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆழமான கருத்து உள்ள‌ பாடல் அநேக கர்த்தருடைய ஊழியர்களுக்கு ஆறுதலான பாடல். உங்களுடைய ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@SHALOMVIJISHAVictor
@SHALOMVIJISHAVictor 7 ай бұрын
THANKYOU JESUS 🎉 உபத்திரவத்தின் மத்தியில் தேவனுக்காக ஊழியம் செய்யும் தேவபிள்ளைகளை நிச்சயமாக இந்த பாடல் உற்சாகப்படுத்தும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤❤🎉🎉
@mossesvijayakumarmosses
@mossesvijayakumarmosses 6 ай бұрын
😮😮😢😢😮😢 ft... Vv ni ni ni ni j hu ni ni FDR ni ni ni ni hu ft xf tr dfdffff ffff😢df v n ni ni ni hu jese😛 bhi mi ni. Mj L Lpp BH by by by by by by by by by by by by ko mi ko ko use ni ni ni ni hu by Dr ko ni FDR hu ni ko Ni uri se RR bi ni ni😙😁😁👄*⁠\⁠0⁠/⁠*🎉
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 5 ай бұрын
Amen
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux 9 күн бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! நான் ஒரு இந்து family ல பிறந்து, தேவனுடைய கிருபையினால இரட்சிக்கப்பட்ட ஞானஸ்தான எடுத்தேன். அதுக்கப்புறம் hindu தான் marriage ஆச்சி அதுக்கப்புறம் உடனே positive வந்த ரெண்டு மாசத்துலயே மிஸ் கேரேஜ் ஆயிடுச்சு. ஒரு வருடம் நான்கு மாதங்கள் குழந்தை இல்லாமல் இருந்தோம் அதுக்கப்புறம் வேலைக்காக கணவனும் மனைவியும் வெளியூருக்கு வந்தோம். கணவன் வந்து கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல ஏசப்பாவுக்குள்ள வந்தாரு. இயேசப்பா கண்டிப்பா நமக்கு குழந்தையை கொடுப்பாங்க அப்படின்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு. பட் மாச மாசம் நாட்கள் போகப்போக விசுவாசம் இலக்க ஆரம்பிச்சாரு. ஆனால் எனக்கு மட்டும் தெரிய இயேசப்பா கண்டிப்பா எனக்காக யாவையும் செய்து முடிப்பார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே அவருக்கு பிரியம். கர்ப்பத்தின் கனியோ கர்த்தரால் வரும் பலன் என்று எனக்கு நன்றாக தெரியும். இயேசப்பா கிருபையில் கிட் போட்டு பார்த்தேன் பாஸிட்டிவ் வந்தது 🙏 அந்த கர்ப்பத்தின் கனியை பெற்றெடுத்த இயேசப்பா ராஜ்யம் கட்டப்பட உறுதியா விசுவாசத்துல நிக்கணும் நாங்களும் எங்க குடும்பமும் குழந்தையும். எல்லோரும் ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் நல்லபடியா கர்ப்பத்தின் கனியை பெற்றெடுக்க& கணவர் ரட்சிக்கப்பட வேண்டும் என்று. தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@aishurashmi477
@aishurashmi477 16 күн бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்
@johnj6002
@johnj6002 11 ай бұрын
இன்றைக்கு காலையில் இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த ஒரு சந்தோஷம் மிகுந்த ஒரு ஆறுதல் தனிமையில் கேட்கும் போது தேவன் நம்மோடு இருக்கின்ற
@johnj6002
@johnj6002 11 ай бұрын
❤❤
@asquaremedia7367
@asquaremedia7367 4 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும்... கர்த்தரை தேடி ஓடி அவர் இதயத்தில் நுழைந்து கொள்ள ஆசையை தரும் ஆண்டவரின் அருளை ஆசீர்வாதம் உள்ள கேட்பவர்களின் காயங்களை.. பிரச்சினைகளை.. சரி செய்யக் கூடிய அற்புதமான கர்த்தரைத் தேட வைக்கும் காவியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Lulumeetu
@Lulumeetu 7 ай бұрын
நான் you tube போனாலே எப்போதும் இந்த பாடல் தான் கேட்டு மகிழுந்து வாழ்கிறேன். நல்ல வார்த்தைகள் மற்றும் ஆறுதல் தருகிறது நன்றி
@Lulumeetu
@Lulumeetu 6 ай бұрын
Amen
@user-eh4cq5zt2m
@user-eh4cq5zt2m 4 ай бұрын
❤ ​@@Lulumeetu
@Angel-qn9hr
@Angel-qn9hr Жыл бұрын
Thank you so much Pr.Asborn sam 😇😇😇 அர்ப்பணிக்க வேண்டிய காலத்தில், அர்ப்பணிப்பு இல்லாத பாடல்கள் அதிகம் நிறைந்திருக்கும் நேரத்தில், ஆழமான,அர்ப்பணிப்பு நிறைந்த ஆண்டவர் விரும்பும் அர்ப்பணிப்பை அழகான வரிகளாய் கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு அர்ப்பணித்ததற்கு நன்றி 🙏🙏🙏😇😇 GOD bless you , pastor இன்னும் அநேக அர்ப்பணிப்பின் பாடல்கள் எழுதுவதற்கு Amen🙇‍♀️
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you sister God bless you do share the link
@dilli_211
@dilli_211 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்ணில் Tears thaa... Heart'touching Lyrics 🪄💯 Amen🙏✝️
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Praise God thank you do share the link now
@sowmiyayashini920
@sowmiyayashini920 6 ай бұрын
அநேக தேசங்களுக்கு கர்த்தர் உங்க குடும்பத்தை எடுத்து பயன் படுத்தனும் என்று கர்த்தர் இடம் ஜெபம் பண்ற பிரதர்
@psaru6424
@psaru6424 2 ай бұрын
Nan Vazhvadhu Umakkaga Umadhu Oozhiyam Seivatharkaga (2) Umakkaga Yavaiyum Sagithu Kolvenae En Jeevanaiyum Poruttaga Ninaippathillaiyae (2) Neer Thandha Oozhiyathai Niraivetrida (2) Aasaiyudan Dhinam Odugiren (2) 1. Udaindhu Pona Endhan Kudarathiyae Umadhu Karathil Yeduthu Kattuvithirae (2) Pazhanavaigalai Seerpaduthivitteer (2) Payir Nilamai Ennai Mattrivitteer (2) 2. Tholaindhu Pona Ennai Thedi Vandhirae Umadhu Jeevan Koduthu Meettu Kondirae (2) Aagadhavan Endru Thallina Ennai (2) Moolaiku Thalai Kallai Mattriviteerae (2)
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 3 ай бұрын
ஆண்டவர் என்னோடு கூட பேசுற போல இருக்கு ஒவ்வொரு நாளும் தேற்றுகிறது அந்த சாங் ஒவ்வொரு நாளும் ஆண்டவரே எனக்கு யாருமே இல்லைன்னு
@elizhaa7494
@elizhaa7494 7 ай бұрын
உயிருள்ள தேவனை உசுரா நேசித்து எழுதிய வரிகள் .நன்றி ஐயா
@rajeshdurairaj
@rajeshdurairaj 3 ай бұрын
@solomonsolomon4983
@solomonsolomon4983 Жыл бұрын
இந்த பாடலை உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you dear brother glory to God do share the link
@lakshmim7249
@lakshmim7249 18 күн бұрын
ஐயா எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
@mr.a2z127
@mr.a2z127 13 күн бұрын
என் தேவனால் கூடாதாது ஒன்றுமே இல்லை
@girijaponvili75
@girijaponvili75 Күн бұрын
Dont worry God is always with us. He can do wonders
@sushmithasushmitha4020
@sushmithasushmitha4020 2 ай бұрын
Without Jesus, i am nothing 😢he is my soul, mom, everything in my life
@gunasakthi6408
@gunasakthi6408 Жыл бұрын
நான் வாழ்வது உமது ஊழியம் செய்வதற்காக அப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rubanjebas
@Rubanjebas 7 ай бұрын
நீங்க குடும்பமா படுறது கேட்கவும் கேட்கவும் அருமையாக இருக்கிறது
@mariyaledward7462
@mariyaledward7462 5 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்ரம் பிரதர்.இந்ந பாட்டைக் கேட்டதும் என் ஊழியத்தில் கடந்து வந்த பாதையின் கண்ணீர்கள் கஷ்டங்கள் எல்லாம் நினைவு வந்தன.மீண்டும் கண்ணீரோடு உணர்ந்து நன்றி சொல்லவும்,மீண்டும் கர்த்தரை இப்பாட்டால் பாடி பாடி சபையாராக மகிமைப்படுத்துவோம்.மிக்க நன்றி.❤
@sathishm7637
@sathishm7637 7 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக:எபிநேசரே எபிநேசரே பாடலுக்கு பிறகு நான் அதிகமுறை கேட்டது இந்த பாடல் தான்.. ஆமென்🙏
@AnishSamuel
@AnishSamuel Жыл бұрын
So happy to be the Creative Consultant for this project. So blessed to have my team (SA Gospel Productions) work on the video production. Really enjoyed working on this song. Watch and be blessed!!!😊
@MercySharmila
@MercySharmila Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you somuch sister do share the link now
@dhiraviyama5509
@dhiraviyama5509 2 күн бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 appa young kirupaiappa veanum
@user-hh2qc7mm8f
@user-hh2qc7mm8f 4 ай бұрын
நான் வாழ்வதே உமக்காக உமது ஊழியம் செய்வதாக கேட்டுக் கொள்ள இருக்கும்போது மிக அருமையாக உள்ளது இந்த பாடல் இயேசப்பா சோஸ்திரம் ஆண்டவரே கிருப நான் கேட்ட முதல் பாடல் ஐ லவ் யூ இயேசப்பா
@jesusgivesministries4032
@jesusgivesministries4032 11 ай бұрын
நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக. நல்ல பாடல். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@rubanbabu6281
@rubanbabu6281 Жыл бұрын
என் ஜீவன்உள்ளவரை உமக்காக மட்டும் ஜீவிக்க உங்க கிருபைதாங்க இயேசுவே.......
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Amen glory to God do share the link
@ruhamah-hi5qr
@ruhamah-hi5qr 6 ай бұрын
இயேசப்பா உமது சித்தமானால் எனக்கு ஊழியத்தை நடத்த கிருபைதகாப்பா ஆமென்
@yashodasamuelyashoda3805
@yashodasamuelyashoda3805 7 ай бұрын
ನಾ ಬಾಳ್ವದು ನಿನಗಾಗಿ ನಿಮ್ಮ ಸೇವೆ ಮಾಡುವುದಕ್ಕಾಗಿ/2 ನಿಮಗಾಗಿ ಎಲ್ಲವನ್ನು ಸಹಿಸಿಕೊಳ್ಳುವೆ ನನ್ ಜೀವನವೇ ಮುಖ್ಯವೆಂದು ಎಣಿಸುವುದಿಲ್ಲ/2 ನೀ ತಂದ ಸೇವೆಯನ್ನು ನೆರವೇರಿಸಲು/2 ಆಸೆಯಿಂದ ದಿನ ಓಡುವೆನು/2 ಒಡೆದು ಹೋದ ನನ್ನ ಜೀವಿತವನ್ನು ನಿನ್ನ ಕರದಿ ಎತ್ತಿ ಕಟ್ಟಿರುವೆ/2 ಹಾಳಾದದ್ದನ್ನು ಸರಿಪಡಿಸಿಬಿಟ್ಟೆ/2 ಪೈರಿನ ನೆಲವಾಗಿ ಮಾರ್ಪಡಿಸಿಬಿಟ್ಟೆ /2 ತಪ್ಪಿಹೋದ ನನ್ನ ಹುಡುಕಿ ಬಂದಿರೆ ನಿನ್ನ ಜೀವ ಕೊಟ್ಟು ರಕ್ಷಿಸಿಕೊಂಡೆ/2 ಬೇಡದವನೆಂದು ತಳ್ಳಿದ ನನ್ನ/2 ಮೂಲೆಗೆ ಮುಖ್ಯ ಕಲ್ಲಾಗಿ ಮಾರ್ಪಡಿಸಿದೆ
@thanarajl5107
@thanarajl5107 7 ай бұрын
தம்பி தங்கை அருமைபாடுகிறார்கள் தேவன்உங்கள் ஊழியத்தை ஆசீவதிப்பாராக
@revati870
@revati870 8 ай бұрын
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டு கொண்டீரே 💯🥺😘amen appa love u daddy 🥺ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றிவிட்டீரே💯 🥺🙇 thank you yesappa 😍
@samuvel4356
@samuvel4356 4 ай бұрын
உஙகள் இருவரின் பாடலின் சத்தத்தை விட உங்க மகன் பாடலின் சத்தம் hilight ஆக உள்ளது மிகவும் சிறப்பு...
@pastor.D.Gnanapragasam
@pastor.D.Gnanapragasam 6 ай бұрын
தேவனுக்கே மகிமை இந்த பாடல் அனேகரை உயிர்ப்பிக்கும் ஓர் அருமாயான பாடல் சோர்ந்து உடைந்து போன ஒவ்வொரு ஊழியர்களையும் பெலப்படுத்துகிற பாடல்
@sheelasheela6537
@sheelasheela6537 9 ай бұрын
Glory to God........✨✨✨பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்✨✨✨
@saranmariyadass3170
@saranmariyadass3170 8 ай бұрын
எல்லா துதியும் கனமும் மகிமையும் இயேசு ஒருவருக்கே, இந்த பாடலும் இந்த வரிகள் ஒவ்வொன்றும் ஆழ்மனதிலிருந்து பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு பாடிக்கொன்டே இருக்குனும் போல ஆசையாக இருக்கிறது.கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக, இனி வரும் காலங்களில் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவராக,(எல்லாமே மிக சிறப்பு பாடல் ,பின்காட்ச்சிகள்,இசை,தத்துரபமான சுவிசேஷப்பனி அவர்களின் காட்சிகள் எல்லாமே அருமை) ஆவிக்குரிய வாழ்கைக்கும் ஊழியத்துக்கும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது, இயேசுவுக்கும் இந்த பாடலைதந்த உங்கள்குழுவுக்கும் மிக்க நன்றி.
@vinnukutty2020
@vinnukutty2020 5 ай бұрын
அற்புதமான பாடல் ஐயா கண்ணீர் துளிகள் வந்துக் கொண்டே இருக்கிறது... எத்தனை முறை கேட்டேன் என்று அளவே இல்லை...
@PasupathiPasupathi-wj5xg
@PasupathiPasupathi-wj5xg 4 ай бұрын
Amen unmai
@minShorts-wt6wv
@minShorts-wt6wv 4 ай бұрын
Na name ku tha Christian ah iruntha smoking habit ennala vida mudiyala innaiku tha intha song ketta epo kettanoy apovey smoke habit enna vittu poiduchu. Thank you pastor @Asborn Sam❤
@chandranathan6332
@chandranathan6332 7 ай бұрын
இன்று தான் இந்த பாடலை கேட்டேன்.... உண்மையாகவே கர்த்தர் உங்களோடு இருக்கிறார்..... 2 பிள்ளைகள் கர்த்தரை இவ்வளவு அழகாக பாடி கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுத்தது... கர்த்தர் உங்களை 1000 மடங்கு ஆசீர்வதிப்பார்......
@prabapraba330
@prabapraba330 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Praise God thank you do share the link now
@jchandran2005
@jchandran2005 6 ай бұрын
நான் கடைசி வரை வாழ்வது அவரின் உழித்துக்காக தான் ❤🎉😊😊 I love you jesus ♥️
@graceofjesus-oi9xv
@graceofjesus-oi9xv 2 ай бұрын
உமது அன்பிற்கு ஈடாக எதுவுமில்லை❤ நன்றி இயேசப்பா❤️
@evadavidthiyagu150
@evadavidthiyagu150 Жыл бұрын
ஊழியர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த ஒரு பாடல் வரிகள். நான் வாழ்வது உமக்காக. தேவன் உங்களை இந்தப் பாடல்களின் மூலமாக அநேக தேவ பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக ஐயா
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Amen glory to God do share the link
@sureshvictory8471
@sureshvictory8471 8 ай бұрын
உமக்காக யாவையும் சகித்துக்கொள்வேனே 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DevanivikuttyDevanivikutty
@DevanivikuttyDevanivikutty 2 ай бұрын
Intha patta kekkum poothu enakkave padiya mathiri irunthathu na valra nalalem yesappakku vooliyam seiyanum ❤❤❤❤❤❤
@suvijai2893
@suvijai2893 3 ай бұрын
தேவ மகிமை உள்ள பாடல் இந்தப் பாடலின் மூலமாக தேவன் அநேக ரோடு பேசுகிறார்.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@santhoshiya.g5478
@santhoshiya.g5478 11 ай бұрын
இந்த பாடல் மூலமாக இன்னும் ஆண்டவருக்காக எழுந்து ஊழியம் செய்ய வேண்டும் என்ற பாரத்தை உண்டாக்குகிறது. மனதை உருக செய்த ஒரு அருமையான பாடல். கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்.
@jebaselvaraj1042
@jebaselvaraj1042 10 ай бұрын
அருமையான பாடல் ‌தேவனுக்கு கோடா கோடி நன்றிகள்... உங்கள் ஊழியம் மற்றும் குடும்பத்தையும் ஆயிரம் மடங்குகள் அதிகமாக ஆசிர்வதிப்பார்
@anuselvaraj720
@anuselvaraj720 6 ай бұрын
குடிம்பமாக ஊழியம் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது பாடல் மனதை அசைப்பதாக உள்ளது பிள்ளைகளைப் பார்க்கும்போது தன்னையறியாமல் அவர்களுக்காக்க் கர்த்தரைத் துதித்து ஜெபித்தேன் ❤❤🙌🏼🙌🏼
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 3 ай бұрын
❤ ஆயிரம் தடவை கேட்டாலும் சகோதரர் சகோதரி பேமிலி பாஸ்வேர்டு ஃபேமிலி ஆண்டவருக்கு கோடான கோடி மகிமை உண்டாவதாக இந்த பாட்டை பாடி
@dhamodharan-tx9zl
@dhamodharan-tx9zl Жыл бұрын
மிகவும் அருமையானபாடல்பாடலை பாடி ஒளிபரப்பு செய்திருக்கின்றஊழியக்கார் ஐயா கர்த்தரின் நாமத்திற்கு ஸ்தோஸ்த்திரம்
@kaviyarasan3580
@kaviyarasan3580 5 ай бұрын
Nice song உண்மையாகவே நான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன் இந்த பாடல் கேட்டவுடன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது....50 முறை இந்த பாடலை கேட்டுருப்போம்.. இந்த பாடலைப் பாடிய உங்க குடும்பத்தைக் தேவன் ஆசீர்வதிப்பாராக....
@Pavithrapavithra-gm1cn
@Pavithrapavithra-gm1cn 6 күн бұрын
Enaku 4year baby ella.enakaga prayer pannunga pllss
@AsbornSam
@AsbornSam 6 күн бұрын
Sure we will pray for you
@jegancreation4059
@jegancreation4059 22 күн бұрын
Super song 😍😍 Intha paiyan cute ah song padikiran ❤❤ Intha paiyan na kondu karthar payanpaduthanum 🎉
@matramummanithamum8999
@matramummanithamum8999 Жыл бұрын
இந்த பாடல்கள் கேட்டுக்கும் போது இன்னும் ஆண்டவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தாகம் ஏற்படுகின்றது Glory to God
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Amen Thank you do share the link
@joshuavictor5907
@joshuavictor5907 Жыл бұрын
Wonderful lyrics dear Annan..💯❤️ அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் 9:12
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Wow from this verse only God gave me this song
@joshuavictor5907
@joshuavictor5907 Жыл бұрын
@@AsbornSam God showed it to me dear Annan. Love you. ❤️💐
@preethas1127
@preethas1127 Ай бұрын
Amen hallelujah appa ✝️🙏🏻
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 2 ай бұрын
இந்தப் பாட்டை கேட்கும்போது இயேசப்பா என்னோடு கூட பேசுற மாதிரியே இருக்கு பாட்டு கேட்டா
@jerifakalaivanan2399
@jerifakalaivanan2399 6 ай бұрын
உனக்காக யாவையும் சகித்துக் கொள்வேன் நான்❤❤❤❤
@hellentamil1082
@hellentamil1082 5 ай бұрын
யார் என்ன சொன்னாலும் பேசனாலும் கடவுளுடைய பிரசன்னம் உங்க பாட்டுல இருக்கு பிரதர்❤
@jananyselvam
@jananyselvam Жыл бұрын
நான் வாழ்வது உமக்காக......❤உமக்காக யாவையும் சகித்துக்கொள்வேனே...💝 beautiful lyrics anna...! Such a soulful song...🤍 Plz convey my Love❤ to JADON JOSEPH 🤍 I'm the biggest fan for his singing nd actions....😃 Wishes to japhia too💖 Let God use your family more n more anna...!✨🤍
@AsbornSam
@AsbornSam Жыл бұрын
Thank you do share the link
@ramyaparamesh8881
@ramyaparamesh8881 Ай бұрын
Monday enaku scan iruku baby ku hearts beat varanum enakaha pray pannunga anna
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 138 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,1 МЛН
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 689 М.
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 24 МЛН
Artur - Erekshesyn (mood video)
2:16
Artur Davletyarov
Рет қаралды 212 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 920 М.