எனக்கு பயான்களில் மிகவும் பிடித்தவர்களில்,, கண்ணியமான அப்துல் காலிக் மௌலவி அவர்களின் பயான் மிகவும் பிடித்து இருக்கின்றது... அவருடைய கிராத் மிகவும் பிடித்து இருக்கின்றது.... கொள்ளுபிட்டி ஜும்மா பயான்களை இனிமேல் KZbin இல் Live ஆக Uplode பண்ணினால் மிகவும் நன்று🎉🎉🎉❤❤❤