ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய /டீலர் & ரீட்டெய்லர் ஆக க்ளிக் செய்யுங்கள் 👇: www.askjhansi.com/ Free Home Delivery*
@vallalg43973 жыл бұрын
Tq mam👍
@maheshjeyakumar27133 жыл бұрын
1
@gomathylavanya30633 жыл бұрын
Mam I am from gummidipoodi exacta yaingae kidaikum pls tell me
@malar50623 жыл бұрын
நான் ask jansi floor cleaniner ஒரு வருடமா use பண்றேன் வாசனை சூப்பரா இருக்கும்
@radhay24593 жыл бұрын
First try empty oottai kuichi And clean (cleaning oil) Wet aa errukkum podhu dirt aa gum So first empty sticks
@malathiannamalai28583 жыл бұрын
உங்க Floor cleaning use செய்து கொண்டிருக்கிறேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கொஞ்சம் லிக்விட் கலந்து வீடு துடைத்தால் பளிச் என்று ஆகிறது. பாத்ரூம் டைல்ஸ் கறையும் சூப்பரா நீக்கி விடுகிறது இந்த பதிவு பார்த்பிறகு ஒட்டடை அடித்து பார்க்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி
@ASKJhansi3 жыл бұрын
தேன்க்யூக்கா
@kamatchiraja49973 жыл бұрын
Prise solunga
@dhanusikad35593 жыл бұрын
ஒட்டடை அடித்து பார்த்தீங்களா நல்லா இருக்கா
@v.s.girisai19113 жыл бұрын
Vazgha valamudan madam very super useful information very thanks😊
@legendgamer93493 жыл бұрын
Very use full video .thanku sister
@saafia06123 жыл бұрын
Ma'am lizard problem ku solution sollurange ☺
@sarasdeliciousfood63667 ай бұрын
Informative video tips was video 6:27
@thiruannamalaiarts77352 жыл бұрын
மிக அருமையாக உள்ளது சகோதரி
@syedrifa58703 жыл бұрын
Yes mam na try பணிற்க super smell and very very satisfied...💞🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼.
@DhanaLakshmi-et8qd3 жыл бұрын
Nala tips soninga thanks mam.
@chitrar8073 жыл бұрын
காலை வணக்கம் சகோ உங்கள் வீடியோ பதிவு எல்லாமே முன்னாடி பார்த்து கொண்டு இருந்தேன் பா ஆன இப்போது பார்க்க முடியாத போச்சு பா. நீங்க யோசிக்கறதே வித்தியாசமாக இருக்கும் அதைவிட அருமை உங்கள் மாடித்தோட்டம் பா
@ASKJhansi3 жыл бұрын
நன்றிப்பா. இன்று மாடித்தோட்டத்தை முழுமையாக வீடியோவில் சுற்றிக் காட்ட உள்ளேன்ப்பா...
@chitrar8073 жыл бұрын
@@ASKJhansi hi hello sister நான் பா போட்டு டைப் பண்ணிக்கிட்டே அதுக்கு தப்பாக நினைத்துக்கொண்டிங்களா சகோ மன்னிக்கவும் சகோ நன்றி வணக்கம் 🙏🙏💐💐
@chitrar8073 жыл бұрын
@@ASKJhansi மாடித்தோட்டம் வீடியோ பதிவு சாயங்காலம் போடப்போறேன் செய்தி சொன்னதுக்கு நன்றி சகோ
@கிருஷ்ணவேணி-ள1ம3 жыл бұрын
எங்க வீட்ல பல்லி அதிகமா இருக்கு. பூண்டு நசுக்கி போட்டாலும் வருது. முட்டை ஓட்டை வைத்தாலும் வருது. தீர்வு சொல்லுங்க மேடம்.
@jayanthiembroideryworks33593 жыл бұрын
நல்ல தகல்கள் நன்றி
@ramisha32333 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பரான ஐடியா
@shobanar43123 жыл бұрын
Sabba really kavalai pochu sissy...thank u so much sissy
@krishnavani7183 жыл бұрын
Perichali Eli tholla ninga vazhi sollunga
@mymubarak23143 жыл бұрын
Try panni parkuren akka thank u
@nilofernisha73193 жыл бұрын
Very very useful video mam... ( Events of life )
@thangamaniveeranan68373 жыл бұрын
askjansi product sivagangai இல் கிடைக்கும் இடம் எது ?
@kalyanikani97833 жыл бұрын
Payanulla thagaval thx sister
@selvavipulan23933 жыл бұрын
Thanke you sister 👍
@selvavipulan23933 жыл бұрын
Sister கனடா விற்கு அனுப்புவீங்களா தங்கச்சி 👍👍
@soundar0013 жыл бұрын
பாத்ரூம் மற்றும் டாய்லெட் டைல்ஸ்கலிலுள்ள கறையை நீக்க product உள்ளதா?? எவ்வளவுக்கு மற்ற productகளை விட எந்த விதத்தில் நல்லது???
@ASKJhansi3 жыл бұрын
ஆம் உள்ளது. அடிக்கடி வீடியோ போட்டால் மக்கள் ஓவர் விளம்பரம்னு நினைச்சுக்குவாங்க. அதனால தான் டெமோ போட சின்ன தயக்கம். மாதாமாதம் ஒன்னு இதே போல அதன் எல்லா பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறையை விளக்கி வீடியோ போட முயற்சிக்கிறேன்...
@plavanya65443 жыл бұрын
@@ASKJhansi Bathroom tiles demo podunga sister.....youtube la paththe roof apdinu product m potu pathachu 1m work ahala...nenga podurathu konjam namvikaiyavum irukum...seekiram podunga sister....
@diviravi44133 жыл бұрын
Cockroach Ena panalum pogamatingudhu athuku oru solution sollunga
@csiva52993 жыл бұрын
Thanks for your useful vidio mam.
@FlavourStudio3 жыл бұрын
Yes truly essential! 👍
@anjananairradhikara643 жыл бұрын
wow adipowliii😍😍😍😍😍 super mam
@tamilsong37813 жыл бұрын
Hi sis good afternoon semma floor cleaner useful for all good idea
@mohamedismail20963 жыл бұрын
Madam original Allout liquid, Goodnight liquid making video podunga madam
@thajuriyaz45253 жыл бұрын
Wooow 👌👌👌👌👌
@vijayant67063 жыл бұрын
அருமையான விளம்பரம்
@buvijaya14883 жыл бұрын
Very useful video 👌
@meenakarthick84883 жыл бұрын
Thanks for your useful information amma.I will try this method
@rmanishaacon79463 жыл бұрын
Super very useful video
@rosekutty48263 жыл бұрын
மொமம் நான் உங்க பொருள் தான் பயான் படுத்தூகின்றோன் மாஸ்சக. இருக்கு 💚
@ASKJhansi3 жыл бұрын
நன்றிங்க
@ashabanu6463 жыл бұрын
As a teacher, Motivation Presentation Etc.....🤗🤗
@gomathiharinika14283 жыл бұрын
Super sister ❤️❤️❤️
@mjashraffali79633 жыл бұрын
Sister small cockroaches epdi avoid panradhunu sollunga please.....
@ASKJhansi3 жыл бұрын
இந்த ஸ்மெல்க்கு கரப்பான்பூச்சியும் வராதும்மா
@mjashraffali79633 жыл бұрын
@@ASKJhansi thank you mam
@fhaada20473 жыл бұрын
Lemon grass oil ithuvum same smell ah sister....
@ASKJhansi3 жыл бұрын
கிட்டத்தட்ட மேட்ச்சிங் ஆகும் ஸ்மெல்
@vasanthipalanivel13023 жыл бұрын
Hi mam.. How to order this product through online...konjam details sollunga....
@ASKJhansi3 жыл бұрын
pls order through www.askjhansi.com free door delivery. COD available in most of the places.
@vasanthipalanivel13023 жыл бұрын
Ok mam ..tq
@vaazhghavazhamudan3 жыл бұрын
மிக்க நன்றி
@asmymohammed93673 жыл бұрын
I am srilanka Eappadi ogada protects eadukka mudiyum
@babsain95823 жыл бұрын
Assalamu alaikkum ma.....enga veetu bathroom LA mattum “mosquitoes” niraiyaaaaa.....vanthukkite irukkuma....how to avoid and what will be the reason...pls sollunga...
@priyankashanmugam70793 жыл бұрын
Bathroom la water poghura place la than mosquitoes form aghum,so neenga yaedhavathu Bathroom clean acid or powder use pannunga sir
@chandrasekar85583 жыл бұрын
Really ur u tube is very useful.
@ashikafraashif9023 жыл бұрын
நாகர்கோவில் எந்த கடையில் கிடைக்கும் ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட் ப்ளீஸ் ரிப்ளை
@ASKJhansi3 жыл бұрын
call this number 9994952525 8973330555
@arumugam21483 жыл бұрын
Try pannipakkren amma
@rajevel12303 жыл бұрын
Always rocking sis...love u
@yamunaa3 жыл бұрын
Lizard and cockroach kum ithe mathiri idea sollunga akka...
@ASKJhansi3 жыл бұрын
ok
@yuvarajsuganya2763 жыл бұрын
Kanchipuram place unga product yenga keadaikum
@ASKJhansi3 жыл бұрын
www.askjhansi.com order here
@yuvarajsuganya2763 жыл бұрын
Mam order panitom yeapa varum
@yuvarajsuganya2763 жыл бұрын
Order panathu varuma
@yuvarajsuganya2763 жыл бұрын
Mam why not reply
@jaganeesan3 жыл бұрын
Nalla thagaval
@abishaimariba69773 жыл бұрын
Ottadai romba over ah iruku , ithu use panna confirm clear aagiduma
@ASKJhansi3 жыл бұрын
மீண்டும் ஒட்டடை சீக்கிரமா கட்டாதும்மா... வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமா ஒட்டடை கட்டும்... மாதம் ஒரு முறை தொடர்ந்து இப்படி செய்யும் போது ஒட்டடை கட்டாது.
கொஞ்சம் காஸ்டிக் சோடாவை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரால் துடையுங்கள். சூப்பரா கறை போய்டும். பார்க்க பார்க்க அற்புதம் போல இருக்கும். கவனம் காஸ்டிக் சோடாவை கையில் தொடக் கூடாது. கையுறை முக்கியம்.
@jarihaja51213 жыл бұрын
Super mam
@manimegalaarumugam22653 жыл бұрын
Very good idea.
@zaherunnisa9203 жыл бұрын
சூப்பர் மேம்
@vpriyankavpriyanka84063 жыл бұрын
சூப்பர்
@boomiappan3 жыл бұрын
அருமை!வாழ்த்துக்கள்!
@usharavi76733 жыл бұрын
Pink phenol super mam
@ASKJhansi3 жыл бұрын
tnq
@legendgamer93493 жыл бұрын
Madam cash on delivery irruka madam message me .
@legendgamer93493 жыл бұрын
Thankuam
@ASKJhansi3 жыл бұрын
yes
@helensujakumaradhas96403 жыл бұрын
Can you please send me in kanya Kumari district.
@ASKJhansi3 жыл бұрын
yes. order through our website
@rpppppppp64583 жыл бұрын
Madam, 🙏 tku
@dhanraj9513 жыл бұрын
Unga veetu roof paaththa yennoda school thaan nyabagam varudhu
@nandhini17593 жыл бұрын
Akka ottu veetuku ithu use panna work aakuma
@ASKJhansi3 жыл бұрын
yes
@michilsahayarania28653 жыл бұрын
Mam enaku ithu venum. Eppdi order pannum therila
@ASKJhansi3 жыл бұрын
இந்த லின்க்ல ஆர்டர் பண்ணுங்க www.askjhansi.com/
@mumtajsahana50493 жыл бұрын
Assalamu alaikkum varahmathullahi vabarakathuhu masha allah
@saleemaworld3 жыл бұрын
Mm Takkart adipowliiiiiii 😍😍😍💖💛💚💜
@jaseem68933 жыл бұрын
நானும் செய்து பார்கிறேன் அக்கா எனக்கு எப்படி இருக்கு என்று சொல்கிறேன் அக்கா சூப்பர் ❤️❤️❤️👍
@stellaanand99813 жыл бұрын
Kerala delivery irikka
@ASKJhansi3 жыл бұрын
yes
@nazeerruby10033 жыл бұрын
ஈரோட்டில் எந்த கடையில் கிடைக்கும் ஆன்லைனில் எப்படி வாங்கலாம் சொல்லுங்க அக்கா
@ASKJhansi3 жыл бұрын
www.askjhansi.com ல் ஆர்டர் பண்ணுங்க பொருள் வீடு தேடி வரும்...
@ushaushaa29743 жыл бұрын
chennai LA. Which place IL available
@ASKJhansi3 жыл бұрын
www.askjhansi.com ல் ஆர்டர் செய்ங்க. வீடு தேடி வரும்.
@nayaboutique78683 жыл бұрын
👌👍
@Storycontenttamil3 жыл бұрын
Madam, eathu earumba control panuma?? 🐜 🐜 🐜 🐜 🐜
@ASKJhansi3 жыл бұрын
அந்த வாசம் இருக்கும் வரை கட்டுப்படுத்தும்
@amudhakannan47053 жыл бұрын
எறும்பு க்கு லக்ஷ்மண் ரேகா use பண்ணுங்க நல்லா control ஆகும்
@Storycontenttamil3 жыл бұрын
@@amudhakannan4705 Thank you very much
@sharmiselva54213 жыл бұрын
@@Storycontenttamil lakshman rega na ena sis
@tamizhaniniyavan8763 жыл бұрын
@@sharmiselva5421 yes. What is laxman rekha
@dvaboutiquecollection24063 жыл бұрын
ஆஸ்க் ஜான்சி லீக்விடு எல்லாம் பாண்டிச்சேரில எங்கு கிடைக்குது மேம்.
@ASKJhansi3 жыл бұрын
www.askjhansi.com
@bakthavathchalamk91753 жыл бұрын
அற்புதமான பதிவு
@Kiruba-w7h3 жыл бұрын
My dr sis ❤️ Epdi Erukiga ???
@vamikaaadhish62183 жыл бұрын
Wooden side wallsla use pannlama sis
@ahamedfahadh26743 жыл бұрын
Sri lanka kedakuma
@muthumari24903 жыл бұрын
Hi
@prabukavisri51773 жыл бұрын
👍👍👍 suuuuper akkka
@ASKJhansi3 жыл бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட்.. 🌷🌷🌷
@salamshameema93793 жыл бұрын
Products vaanganum eapadinu solluga
@ASKJhansi3 жыл бұрын
www.askjhansi.com ல் ஆர்டர் பண்ணுங்க பொருள் வீடு தேடி வரும்...
@punithavallivenkat5733 жыл бұрын
சென்னை அண்ணா நகரில் இருக்கிறோம் . தங்களது பொருட்கள் எந்தக் கடையில் கிடைக்கும்
@ASKJhansi3 жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க. உடனே பொருள் கொண்டு வந்து கொடுத்திருவாங்க. 984-022-2255
@maragathamm49483 жыл бұрын
அருமை.
@மாப்ஜான்நாமக்கல்3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா கரப்பான் பூச்சி போகுமா ? சின்ன சந்தேகம்
@ASKJhansi3 жыл бұрын
பூச்சிக்கு பொதுவா இந்த வாசம் பிடிக்காது
@saminfathaahsaminfathaah50123 жыл бұрын
Mam veetula EEE moikkuthu enna seiyalam E varama irukka
@ASKJhansi3 жыл бұрын
video podukiren ma
@saminfathaahsaminfathaah50123 жыл бұрын
@@ASKJhansi mam eppdi paakuranthundu therila
@chithrab94113 жыл бұрын
Mam இப்படி ஈரமாக துடைத்தால் ஒட்டடை அழுக்கு சுவற்றில் ஒட்டி கருப்பாக தெரியாதா
@ASKJhansi3 жыл бұрын
அதிக ஒட்டடை இருந்தால் அதை எடுத்த உடனே ஸ்பைடர் அவ்விடத்தை விட்டு நகரும் முன் செய்யலாம் இப்படி.