என்ன நடனம் என்ன ஒளிப்பதிவு என்ன வரிகள் ❤️❤️❤️❤️ கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்❤️
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்!
@p.balamurugan2842 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமான ஓர் படைப்பு பாடல்.அனைத்து மொழியிலும் வரிகள் வந்தாலும் கூட. எங்கள் தமிழ் மொழியில் வரிகள் வந்தால் தான் அழகு.தமிழ் என்றால் அழகு தான்.
@jjnila99272 жыл бұрын
ஒரு காதல் உந்தன் மேலே😘💕🤩💞💗💚❤️💓💓
@P.BALAMURUGATHEVAR5 ай бұрын
@@jjnila9927 nice camand
@immanuel_The_evangelist5 ай бұрын
❤Asku-Turkish ❤Laska-slovak ❤Amour-French ❤Ai-chinese ❤Ast-isclandic ❤Liebe-german ❤Ahava-hebrew ❤Bolingo-lingala ❤Cinta-malay ❤Ishq-arabic ❤Meile-lithuanian ❤Love-english ❤Ishtam-telugu ❤Premam-malayalam ❤Pyar-hindhi ❤Kadhal-Tamil 16 languages word for L❤ve.
@lox2044Ай бұрын
Amour is French ✋🏾
@Soniyasharmi13 күн бұрын
Amour 💕 France 🎉❤
@mohammedshikandar56963 күн бұрын
2025 ❤
@SLokesh-h6y11 ай бұрын
2024 இந்த பாடலை யார் யார் கேட்கின்றீர்கள் ❤
@sudarshandharshan413711 ай бұрын
Sri lanka la irunthu SudarShan
@KanagaR-x5z10 ай бұрын
Vijay is ilania nanban my love song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤songs the same time to get ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srmsrm-zi8nt8 ай бұрын
me
@rikasrikas91697 ай бұрын
𝕄𝕪 𝕝𝕠𝕧𝕖 𝕤𝕠𝕓𝕘 ❤
@anupriya4094 ай бұрын
Romba pudikkum intha song kekkum pothella hpy ah irukkum ❤
4:45 - 5:11 ''Just ahhhhhhhaaaa" lines Gone to heaven ❤️ Loving with those lyrics Candid lines for whole song 🥰🥰🥰🥰🥰
@tnwhiteislive2 ай бұрын
Any one 2024 ❤
@Youdontknowme444-r3sАй бұрын
Nope
@lingalaxman4206Ай бұрын
I am here❤
@JaisairamJaiАй бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@nagdhar..Ай бұрын
Definitely many...
@NagaRajan-d5mАй бұрын
Many bro
@shushadhoni072 жыл бұрын
கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்... வென் வண்ண நிழலை மண் வீசினாய்.. புல்லில் பூத்த பணி நீ ஒரு கள்ளம் இல்லை... வைரஸ் இல்லா கனி நீ உன் உள்ளம் வெள்ளை...... 💯❤️❤️❤️
@page_of_sky_ Жыл бұрын
*கணினி
@Create-gl3vz9 ай бұрын
Kani nee ila bro kanine (computer)
@PrithikaSelvarajah Жыл бұрын
பெண் : ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே குழு : அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு ஆண் : அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே குழு : அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு ஆண் : அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன் உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ஆண் : ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ஆண் : அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே குழு : ………………….. பெண் : ………………….. ஆண் : ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன் விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன் ஆண் : முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே மெல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன் ஓஹோ பெண் : ஹ்ம்ம் ப்ளாடோவின் மகனாய் உன் வேடமா ஆராய்ச்சி நடத்த நான் கூடமா பெண் : பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன் நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன் உன் நெஞ்சில் நாடி மணி வைக்க காதல் காதல் என்றே கேட்க பெண் : அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே ஆண் : லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே குழு : அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு குழு : ……………………. பெண் : தேஜாவூ கனவில் தீ மூட்டினாய் ராஜா என் மனதை ஏன் வாட்டினாய் பெண் : கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய் ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய் வென் நிலாவாக இதமாக குளிரூட்டவா ஆண் : கண்ணாடி நிலவாய் கண் கூசினாய் வெண்வண்ண நிழலாய் மண் வீசினாய் ஆண் : புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை நீ கொல்லை மல்லி முல்லை போலே பிள்ளை மெல்லும் சொல்லை போலே ஆண் : அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே பெண் : அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே ஆண் : லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே பெண் : ஓஹோ அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் ஆண் : மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன் ஆண் & பெண் : உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ஆண் : ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
@vishnu666-d4b2 жыл бұрын
ഇതിലെ visuals ഒരു രക്ഷയുമില്ല 😍 പടം ഒരേ പൊളി 😍❤
@zxmalluyt1282 жыл бұрын
Hmm
@christopherlee83963 жыл бұрын
Indha song kekum bodhu appudiye vera world ku pora feel varudhu.....❤️❤️❤️
@sarfaazallam3943 жыл бұрын
Y
@muthukumar-rn2ii3 жыл бұрын
பாடல் எடுத்த இடம் நெதர்லாந்து🥰
@mersalsiva31922 жыл бұрын
All Time Favorite ❤️💓❤️💓❤️❤️😍😍😍
@shameerafreeda97232 жыл бұрын
Njan malayaliyanu. Annalum anikk song ishdamanu
@5zal4372 жыл бұрын
Yes same feelings Thala
@akileshakilesh44242 жыл бұрын
2023 ல இந்த பாட்டு கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க......
@mohamedarshath71889 ай бұрын
Anyone hearing this song in 2024 ❤❤ 😅 like me
@nandhakumaran2 жыл бұрын
😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
@dineshkumar.d45812 жыл бұрын
My all time favourite 💖 song
@raghur70242 жыл бұрын
இந்த பாடல் என்ன 1952லா வெளிவந்தது.? மறந்து போவதற்கு.
@k7creation3002 жыл бұрын
Avan ellartaiyum iptithan kettu irukkan...
@Abhishek-zw8ww2 жыл бұрын
🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
@abhinave.k21192 жыл бұрын
😒😒
@JayaPrakash-fu7oj3 жыл бұрын
Ever favourite & never bored song for me 😍😘🤩 #askalaska ❤️✨🧡
@padhmaranganathan5205 Жыл бұрын
😅😊
@dremersdelightАй бұрын
2025 attendance here
@pragadheesp83932 жыл бұрын
முள்ளில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை 🥰🥰🥰
@murugesh.m81662 жыл бұрын
வைரஸ் இல்லா கணினி & வைரஸ் இல்லா கனி நீ ரெண்டுமே super
@muhamedajmayeen7303 ай бұрын
புல்லில் பூத்த பனி நீ... முள்ளில் அல்ல...
@radhasenthil987210 ай бұрын
How many in 2024
@parameswarymathichchelvan92602 жыл бұрын
இந்த பாடலை 2023இலும் கேட்பவர்கள்.like that
@Ahmed_Rukshan_6258 Жыл бұрын
Me❤
@shumitharajendran210111 ай бұрын
We all forgot to praise the magic of the song🫠🥺Chinmayyyy🤧❤️🥹
@RajRaj-cp8yz Жыл бұрын
Any Harris jayaraj fans.........
@manibala70469 ай бұрын
எத்தனை பேர்...அட்லி ய இந்த songs பாத்திங்க
@riyazmuhammed20118 күн бұрын
2025 here ❤😊
@jawaharbalasamy73073 жыл бұрын
Finally in a good quality... Pity the video ends abdruptly without proper ending!
@arunkishore1532 Жыл бұрын
பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும். காதுகளுக்கு கேட்க இனிமையை, புதுமையாய், சலிப்பு தட்டாமல்.
@yogekaja319617 күн бұрын
Music by Harris sir 💓 Ennoda Uyir life Ellame EPPAVUM HARRIS SIR 😘
@Cupcake-d2k8 күн бұрын
2025 yarelam indha song ah kekringa ❤
@madhavansidhart52012 жыл бұрын
What a song of Harish thalaivan💯🔥💖🦋
@mahendraabhi63783 жыл бұрын
Favorite song♥️♥️♥️ talapathy Vijay fan from Karnataka
@mohamedabdhulla7713 Жыл бұрын
இந்தே பாடலை 2023 ல இன்னும் கேட்டு கொண்டிருக்கிறது எதுனா பேர் லைக் மீ 🥰
@believeyourself2921 Жыл бұрын
2040 ஆனாலும் பார்த்து கொண்டே இருப்பேன் ரொம்ப பிடித்த பாடல் 😘😘😘😘😘😘😘😘
@Saravanan-ic1wl Жыл бұрын
It came during when I studied 5th std.... Really those are golden days of my life❤.....
Thalapathy 🤍 Harris 🤍 Harris songs kekumbodhu vitula irundhalum yedho world a ye travel pannura mari oru feel🌏 genius sir neengelam🧑🎨
@sakthim78772 жыл бұрын
Thalapathy Smile 🥰 Mesmerizing me..♥️
@rangoli...19173 жыл бұрын
YEYHO UNNALE EN VAZHVIL ARTHAM KANDENE....👏👏👏👏
@akzzzcr76272 жыл бұрын
3:48 Atlee😍😍
@rinassabriya72337 ай бұрын
Are there anyone in 2024..❤️🩹
@mohamedjunaidu8466 ай бұрын
Yes🎉
@prakash79bs336 ай бұрын
Yess
@meerap22665 ай бұрын
Mee❤
@Spoovarasan-g4p5 ай бұрын
@@mohamedjunaidu846😊😊
@NiroshaNirosha-pz7jk4 ай бұрын
Yes😊
@perumalkadarkarai34597 ай бұрын
இந்த பாடலை 2024யிலு கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ??❤❤❤❤
@Vijayakumar-e4xАй бұрын
பாடல் வரிகளை பாருங்க பா. என்ன ஒரு ரசனை , இசை அற்புதம் ஹாரிஸ் ஜெயராஜ் 🎉🎉🎉
@ISHA21-y7s8 күн бұрын
Anyone 2025❤🎉
@moonlit_maeve_wcq Жыл бұрын
Intha masterpiece-a eppovome kekkulam❤❤❤❤
@arjunsnair52213 жыл бұрын
This song takes back to my 10th board exams, I used to hear this during study breaks !!!
@babu69842 жыл бұрын
Me Same bro
@shilpavijay74902 жыл бұрын
Same Here !
@Swathijm012 жыл бұрын
12th pa💔
@pavithran55152 жыл бұрын
Same bro
@RakeshKumar-ky8wx2 жыл бұрын
Really
@shathiswaranwaran78542 жыл бұрын
this song hit because my thalaivan shankar sir and melody king harris sir and lyricist😍😍
@burcelee2516 Жыл бұрын
Madhan karky lyrics🛐 Harris and Thalapathy
@rothschildalphatauri25842 жыл бұрын
An engineer and a doctor are trying to express their love through their way
@sangamithraswaminathan3354 Жыл бұрын
❤
@yathinkrishna16632 жыл бұрын
3:49 did any one notice atlee?
@airavata92882 жыл бұрын
2023 யில் இந்த பாடலை பார்பவர்கள் யார்ராவது இருக்கிறிர்கள்ளா
@user-pb8uu3xc7x4 ай бұрын
Idhu veraikum yevallavo love songs ketturikke ana indha mattum ovvaru vaatiyum kekkum bodhu yedho first time kekkura mari irukku. Andha feel ye thani ..on this universe🪐❤ Nanban fever forever ♾️
@mohamedaroos85959 ай бұрын
Inthe paada kekkum pothu oru feeling ondu varuthu
@RudhraS-q9d9 ай бұрын
Let we go for that I movie song ?? Come there SA😉
@MonkeyDonkey_7 күн бұрын
Who's watching this by 2025❤
@pjvikramkumar83507 ай бұрын
Shankar has different type of song making where no other director come near his vision 👏👏👏👌👌👌👌😍😍😍😍
@ajitharavind35317 ай бұрын
But goltis cannot accept vroo😂😂they say only rajamouli is a great vision director 😂😂😂 small kid rajamouli in front of shankar vision ❤
@parthipanselvaraj26296 ай бұрын
@@ajitharavind3531not all bro many people who knows cinema accept this truth.
@yogekaja31962 жыл бұрын
EPPAVUM HARRIS SIR 💕💕
@Musicgalleryதமிழ்Ай бұрын
4:24 chinmayi 😍💖 voice😍
@youtubeviewer12762 жыл бұрын
My most fvrt song in 2012 and still now
@kabaddia11022 жыл бұрын
Yes this movie release 2012 year
@teamthiruvarangattam2 жыл бұрын
വിജയ് 😍 ഹാരിസ് ജയരാജ്
@sabarisanmugam68182 жыл бұрын
ஏனோ தன்னாலே நானும் இந்த பாடல் மேல் காதல் கொண்டேன் ....😍😍🥰❤️
@johnjenifa9263 жыл бұрын
Sema song kettukite erukkalam
@Itz_Raja11 ай бұрын
All time favourite song 😍❤️ Harris magical ✨ Thalapathy cute 😍
@afzalrahim3709 Жыл бұрын
Something magic in every harris jayaraj songs!
@anandloganathan94392 жыл бұрын
WoW Lyrics are sema Madhan karky sir superb
@Nrfmvlogsfansofficial11 ай бұрын
😍😍😍இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்??
@inkaraninkaran4919 Жыл бұрын
செவிக்கு விருந்து கொடுக்கும் அழகிய பாடல் வரிகள்..🖤💦
@merlinjoel3718 Жыл бұрын
My college days la entha move vanthathu ennaku rommpa pitikum❤
@manasirmanasirshahee8402 ай бұрын
Indha pattai 2024.november yarellam pakuringa like ondu podunga
@thomasjabaraj85253 жыл бұрын
Thalapathy 🔥🔥🔥🔥
@viewersjm_59503 жыл бұрын
Rahman level quality Music harris❤️
@factsandfurious Жыл бұрын
Way better than arr
@yogekaja319617 күн бұрын
Bro unmiya solluran Harris sir quality dhan first avvalavu fresh avvalavu clean ah irukkum EPPAVUM HARRIS SIR 😘
@kishoren15103 жыл бұрын
Kannadi nilavai Kan koosinay... What a lyrics....
@kanagarajkanagaraj619 Жыл бұрын
2023 இல்ல 2030 வந்தாலும் கேட்பேன்
@GENZeeVlogger10 ай бұрын
Yarellam 2024 la indha song pakuringa.. 🥰😘
@RifniMohamed9 ай бұрын
Super.❤
@Abishek8858 ай бұрын
Any one in 2024
@zakiprincess20208 ай бұрын
I'm
@itsjoly78657 ай бұрын
🤫🖤🇧🇩
@sulaimanshahul92285 ай бұрын
All Time
@Bala-sj6oz2 ай бұрын
Enna music enna voice arumai❤❤❤❤❤
@RajiniK-iu6ny2 ай бұрын
It's write ❤❤❤
@prasathrobinson5437 Жыл бұрын
Semma...pattu...ya...Ithu....
@thajikan.j17bio482 жыл бұрын
உன்னிடம் நீட்டினேன் ☺️🥰 காதலை காட்டினேன்❤️😊
@SachinKumar-ho8km Жыл бұрын
Super 😊😊😊
@SulakshanSulakshan-ic2yk4 ай бұрын
😍😍இந்த பாடலை 2024 உம் கேட்பவர்கள்😍😍😍
@pragathitime55698 ай бұрын
Anyone in 2024❤🎉
@anuravi72318 ай бұрын
😊
@zakiprincess20208 ай бұрын
Na irukkean
@gokulbala92817 ай бұрын
4:00 Music ❤ vera level
@luckykiran58632 жыл бұрын
Masterpiece Harris bro 🥳🥵
@shameerafreeda97232 жыл бұрын
Am so malayali. But this song my favourite ❤❤❤
@zxmalluyt1282 жыл бұрын
Njanum malli
@KoodalingamThangavel8 ай бұрын
Raja en manathai en vatinai ..... Vera level lyrics.❤❤❤😊
@KoodalingamThangavel8 ай бұрын
S
@Amun1996-qe9xy3 ай бұрын
Male portion: Engineering Terms, Female portion: Medical Terms.❤❤❤❤❤❤❤❤❤❤ Amazing....
@farisbichi421311 ай бұрын
he says i love in 20 languages.....thats impressive...
@mittunprosto955817 күн бұрын
And Cinta2 uttered two times.. Our proud Malay (Malaysia national language) add little special to this song
@the_oxi_kid Жыл бұрын
Intha songaa 2023la keakkuravangalàa like pannunga pappoom❤️👍