நன்றி நண்பரே. நான் இலங்கையில் இருந்து மோகன், இன்றுதான் தங்களது video பார்த்தேன். மிகச்சிறப்பான விளக்கமளித்தீர்கள். அசோலா வளர்ப்பு தொடர்பான எனது சகல வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் அமைந்து உங்களது காணொளி. புதிதாய் ஒன்றை நேரடியாக கற்றது போன்ற திருப்தியாக உள்ளது நண்பரே. வாழ்க வளமுடன்.
@muthukumarandhuvan4537 Жыл бұрын
Excellent. Clearly explained, and personally, I m impressed. Thank you very much for your information, and please continue your service. Comments from Dr A MUTHUKUMAR from Bangalore
@PrasanthKP22 Жыл бұрын
Romba teliva solli irukinga.. mikka nandri
@jothiveljothivel75682 жыл бұрын
Arumaiyana vilakkam thanks
@parimaladevi78653 жыл бұрын
Very nice thank you so much for your information 🌷🌷🌷🌷🎈🎈🎈🎈niraya kathukittom nallave kathukutom super arumayana vilakkam 🎈🎈🎈
@SHEKTHI Жыл бұрын
Super bro. Clear explanation
@elangojeeva91783 жыл бұрын
Nice thank so much...matravargal lol yematramal nalla solli irukkinga ....nangalum konjam busness start panna help pannunga Anna pls
@EstateCooking7 ай бұрын
Thanks for detailed sharing
@chennaiyiloruvivasayi2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@geeechannel..82262 жыл бұрын
Superb sir 👌
@lakshmananl95865 ай бұрын
Thenk you brather
@ramyam89743 жыл бұрын
வாழ்த்துக்கள்
@KalaiandfamilyFam10 ай бұрын
Thank you brother
@antonyanitha62183 жыл бұрын
Super voice bro
@lathapandi54273 жыл бұрын
Very useful
@sundaravadivealtv4 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏
@jothibhasjothibhas30563 жыл бұрын
Super
@kannanm7991 Жыл бұрын
Hi,ready pandradhu ellam ok bro but after ready paanitu. .. asola illa na eppdi ready pandradhu
@prakashwaran3 жыл бұрын
Any suggestions lot of block leaf
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
ஐயா நான் சென்னையில் இருக்கிறேன். அசோலா வித்துக்கள் சென்னையில் தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும். தொடர்பு எண் கிடைக்குமா. நன்றி வணக்கம் ஐயா
@elilinisabanayagam6122 Жыл бұрын
சூப்பர் பொஸ்பேற் போட காரணம்? எவ்வளவு காலத்திற்கு கரைசல் மாத்தனும்? 8 நாட்களில் அறுவடை பண்ணலாமா?
@lavanyashekar9692 жыл бұрын
Neenga idhe enga sales panureenga bro
@princypevinprincypevin964 Жыл бұрын
Amount evalo vanthichi bro azola bed
@jaisankarnarayanan6986 Жыл бұрын
Please advise me the bed price for 12×4'
@karthikeyan7153 Жыл бұрын
I guess..better brake only the cement floor and see..u will get more yield..
@pavinsaravanan20883 жыл бұрын
Water use panranala mosquito thola varuma?
@antoa16704 жыл бұрын
கோழி பண்ணையாளர்களுக்கு ஒரு கிலோ அசோலா என்ன விலைக்கு விற்கப்படுகிறது?
@நாகர்கோவில்ஆடுபண்ணை3 жыл бұрын
Bro cement thottila valatha yeild romba kuryuma?
@-arivusaarvelanmai76453 жыл бұрын
பெரிய வித்தியாசம் இல்லை. என்னிடம் இரண்டுமே ullana
@venkateshvenky13944 жыл бұрын
Super passpate use panna toplayer la white layer form agutha bro
@-arivusaarvelanmai76454 жыл бұрын
Yes white layer form ஆகுது
@venkateshvenky13944 жыл бұрын
@@-arivusaarvelanmai7645 mm kk
@p.ganesh17083 жыл бұрын
எனது அசோலா bed தண்ணீரில் தவளை இருக்கிறது. தவளையை விரட்ட என்ன வழி
@CMSingh-xy9sr2 жыл бұрын
Supper pospate போட்டா மீன் சாகுமா?
@kanagaraj32932 жыл бұрын
Intha asola bed la yevalo nal ku once water change pannanum
@@-arivusaarvelanmai7645 video பார்த்தேன் ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. நீங்க வாழை மரத்துக்கு அடியில் வைத்திருக்கீறீர்க்கள். எலி பெருச்சாளி தொல்லை இருக்காதா. பாம்பு உள்ளே போகாத. மழை காலத்தில் அட்டை பூச்சிகள் வராத. நானும் வைக்கணும் அதுக்குத்தான் கேக்குறேன் பதில் அளியுங்கள். மிக்க நன்றி
@-arivusaarvelanmai76454 жыл бұрын
எந்த பிரச்சனைகளும் இல்லை. 2 வருடங்களாக வைத்துள்ளேன்.. எதோ சில காரணங்களால் இந்த Azolla bed பிளாஸ்டிக் ஐ எலி கடிப்பதில்லை.
@MOTHERSFARM3 жыл бұрын
ஐயா அசோலா bed தண்ணி சாக்கடை போல அயுடுது என்ன செய்வது
@-arivusaarvelanmai76453 жыл бұрын
வாரம் ஒரு முறை பாதி தண்ணீர் மாற்றுங்கள்..சாணம் குறைவாக போட்டு பராமரிக்கலாம்.
@MOTHERSFARM3 жыл бұрын
@@-arivusaarvelanmai7645 நன்றி
@Janu34262 жыл бұрын
How much is bed
@kallidass8269 Жыл бұрын
750
@cookwithcomalifans20343 жыл бұрын
Bro இதை கேடரி கன்றுக்கு கூடுக்கலாமா . அது4 மாதம் சினை
@-arivusaarvelanmai76453 жыл бұрын
தரலாம் னு நினைகிறேன் bro. இருந்தாலும் இன்னும் விசாரித்து கொடுங்க
@pasumaikaalam48183 жыл бұрын
👌👍👌👌👌
@prabhum29003 жыл бұрын
Voice nalla iruku thala❤️
@ramesram3858 Жыл бұрын
Nan srilankavil irukkindren man ungalai evvaru thodarbu kolvadhu
@sumathiraj5394 жыл бұрын
Mesquito athigam varatha pro
@-arivusaarvelanmai76454 жыл бұрын
இதுவரை அப்படி எதுவும் பிரச்சனை வரவில்லை..
@yash77323 жыл бұрын
ஆட்டு சானம் use பண்ணலாமா
@-arivusaarvelanmai76453 жыл бұрын
Panalam brother
@yash77323 жыл бұрын
@@-arivusaarvelanmai7645 tnx sir
@arun84143 жыл бұрын
அசோலா புதுக்கோட்டை ல கிடைக்குமா
@2kreachtechbrand7053 жыл бұрын
Bed size? Amount எவ்வளவு சொல்லமுடியுமா
@RightHandJaga3 жыл бұрын
பெட் தேவையில்லை நண்பா...பெரிய பிளாஸ்டிக் கவர் அல்லது பேனர் பிளக்ஸ் ரெடி பண்ணுங்க...இது போதும்...முதலில் குறைந்த வருமானத்தில் போட்டு பாருங்க...எடுத்தவுடனே பெரிய பணம் போடவேண்டாம்....வளர்த்து பாருங்க உங்க சூழ்நிலைக்கு எப்படி வளர்துனு பாத்து அப்பரம் விரிவு பண்ணுங்க
@selvapandian87782 жыл бұрын
@@RightHandJaga அசோலா வித்து எங்க கிடைக்கும் அண்ணா
@naveendpi3 жыл бұрын
Bro Azolla vithukal kedaikuma?
@-arivusaarvelanmai76453 жыл бұрын
Pattukkottai அருகில் இருந்தால் நேரில் வந்து எடுத்து கொள்ளலாம்.
@joealfred93433 жыл бұрын
Bro naa kumbakonam enaku courier panni Vida mudiyuma
@_Myview_3 жыл бұрын
@@-arivusaarvelanmai7645 ur contact or any fb,insta id brow.i need asola seeds
@devagicomm68293 жыл бұрын
@@joealfred9343 aduthurai Arasu nel aaraichi maiyathil kidaikirathu
@jyotsnashree79264 жыл бұрын
Hi bro ...bed price enna bro
@-arivusaarvelanmai76454 жыл бұрын
1500rs ஆகும் bro
@thanushjana97583 жыл бұрын
ஒரு bad என்ன விலை
@mjshaheed4 жыл бұрын
சகோ, மாட்டு சாணத்திற்கு மாற்று எதுவும் இல்லையா?
@-arivusaarvelanmai76454 жыл бұрын
Hello சகோ.. மாட்டு சாணம் இல்லையெனில் NPK Complex fertilizer பயன்படுத்தலாம்.. சூப்பர் பாஸ்பேட் உரம் இட்ட அளவிலே NPK complex உரத்தை இடலாம். N - Nitrogen, P - Phosphorus, K - Potassium கலந்த கலவை.
@mjshaheed4 жыл бұрын
@@-arivusaarvelanmai7645 நன்றி சகோ, இது கெமிக்கல் கலவை அல்லவா? அளவு தெரியாமல் பயன்படுத்தினால் தீமை இல்லையா
@-arivusaarvelanmai76454 жыл бұрын
ஆம். மாட்டு சாணம் சிறந்தது. இல்லையெனில் இந்த உரம் ஒரு கை பிடி அளவில் பயன்படுத்தலாம். உரம், மாட்டு சாணம் இல்லையென்றாலும் Asola வளரும். But வளர்ச்சி கொஞ்சம் குறைவாக இருக்கலாம்
@mjshaheed4 жыл бұрын
@@-arivusaarvelanmai7645 மிக்க நன்றி, சகோ.
@g.gopinath51544 жыл бұрын
Bet rate
@-arivusaarvelanmai76454 жыл бұрын
1500 வரை ஆனது
@antonyanitha62183 жыл бұрын
Asola enga kedaikum na dharmapuri
@agrivlogger78284 жыл бұрын
Uppu thannila varuma bro
@-arivusaarvelanmai76454 жыл бұрын
இல்லை. வராது bro.
@jayapriyajayapriya46763 жыл бұрын
Price bet
@-arivusaarvelanmai76453 жыл бұрын
1500 to 2000rs aagum
@Vigneshvicky-kk1do4 жыл бұрын
Bed price?
@-arivusaarvelanmai76453 жыл бұрын
1500 ஆகும் bro
@nanthakumaranand27953 жыл бұрын
Daily kilari vittingla nanbare
@-arivusaarvelanmai76453 жыл бұрын
Daily thevai ila. Vaaram oru murai panuna pothum bro
@muruganfarmersstore61914 жыл бұрын
Nice
@manimarans10902 жыл бұрын
இந்த பெட் என்ன விலை சார்....
@jeyaramananandhapan54752 жыл бұрын
1500to 2k
@sp.39733 жыл бұрын
அசோலா seed enga kadaikum
@nathakumari4693 жыл бұрын
Unga district la irukka KVK la free ya vae kedaikum
@maruthupandiyan72153 жыл бұрын
@@nathakumari469 கே வி கே என்றால் என்ன தமிழில் சொல்லவும்
@nathakumari4693 жыл бұрын
@@maruthupandiyan7215 farmers ku help pannurathuka district ku oru kvk irukkum...... Kvk means krishi vigyan Kendra nu full form Ungaluku thevaiyana ellam kvk pannitharuvanga..... Except schemes and polices.... Research oriented works paapanga
@maruthupandiyan72153 жыл бұрын
@@nathakumari469 மிக்க நன்றி
@suyambusenthilkumar31974 жыл бұрын
Bore மண் என்றால் எவ்வளவு அளவு எடுக்க வேண்டும்?
@-arivusaarvelanmai76454 жыл бұрын
12x4 bed size kku 0.25 muthal 0.5kg podalam.
@antonyanitha62183 жыл бұрын
Oru kelo evalo bro
@karthikkks52774 жыл бұрын
Bed price enna bro
@-arivusaarvelanmai76453 жыл бұрын
1500 ஆகும்
@maruthupandiyan72153 жыл бұрын
அசோலா பெட் என்ன விலை
@kallidass8269 Жыл бұрын
750
@c51vijayv74 жыл бұрын
புழு உற்பத்தி யாகிறது
@kgfgamingyt13174 жыл бұрын
Bro ஒரு நாளைக்கு எவலொ அசோலா அறுவடை செய்யணும்
@-arivusaarvelanmai76454 жыл бұрын
என்னுடைய bed யில் அரை கிலோ அளவு தினமும் எடுக்கலாம்..