💥 பினாங்கு குட்டி தமிழ்நாடு Penang Little India | Penang Tourist Place Tamil | ASRAF VLOG

  Рет қаралды 122,808

ASRAF VLOG

8 ай бұрын

kzbin.info/aero/PLXakoYoIIGnYI8KCV7n94Unf2oyMcBZG-
kzbin.info/aero/PLXakoYoIIGnY1AEEUecECqPhxAywuoBPA
kzbin.info/aero/PLXakoYoIIGnZu7xBgvWPQp_yXmPZtM3gj&si=5rOBwXGeSUQuhTTQ
Join The ASRAF VLOG Supporters🤝
kzbin.info/door/DxSNxq6ryvsOwp6zPMkC1Ajoin
Facebook Page 👇
profile.php?id=100092352743375&mibextid=ZbWKwL
Instagram 👇
asrafvlogger
Telegram 👇
t.me/asrafvlogger
TikTok 👇
asrafvlogger
#penang #littleindia #asrafvlog #malaysia #travel #tamil #vlog #tourist

Пікірлер: 120
@vijaysviews5920
@vijaysviews5920 8 ай бұрын
First like நான் dhan comment also
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤
@gmariservai3776
@gmariservai3776 6 ай бұрын
தம்பி மிக அருமையாக பதிவு செய்தீர்கள். தாங்கள் நம்ம ஊர் என்ற வார்த்தையை சொல்ல மறக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு. பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை காட்டி இருக்கலாம். அதில் மருது பாண்டியர்களின் சிலைகள் உள்ளன. தகவலுக்காக.
@dhurgab8479
@dhurgab8479 8 ай бұрын
My grandmother born in Penang 1930's.... She came to tamilnadu and got married in thiruvarur ... Her mother n father n sister n brothers r n Penang... She didnot go after her marriage to Penang ... I am.her grand daughter... We missed my grandma family in Penang... Always we all think to search my grandma sister n brothers in Penang.... But we cannot able to find the family in Penang... Now my grandma s no more.... Hope my grandma families and their generation will be safe and happy....
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 21 сағат бұрын
Dear brother, Your video presentation to the viewers about penang city seems to be very attractive and Amazing.I like very much such type of videos. One thing I would like to congratulate you for having brought up Different kinds of business activities involved by Tamils. My thinking and prayers always wherever Tamils are settled or Worked, they must have better life conditions with prosperity because Tamils are very talent, briskness, kindness apart this showing Goodwill and Good behaviour in their places. This bring up them to zenith. Please continue your journey in a great manner. Thank you
@nandaviews2839
@nandaviews2839 5 ай бұрын
so super video and looking neat and good, fantastic decoration for selfi lovers...
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 8 ай бұрын
ஷாப்பிங் செய்பவர்களுக்கு இந்த வீடியோ மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனலாம்... அந்த அளவுக்கு நிறைய கடைகளை கவர் செய்திருக்கிறீர்கள் தம்பி.... மார்ச் மாதம் இங்கே வரும் வேலை இருக்கிறது... அந்த சமயம் துணிகள் வாங்க இந்த வீடியோ எனக்கு ஒரு அருமையான வழிகாட்டி... நன்றி தம்பி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி அக்கா🙏💕
@143tn
@143tn 5 ай бұрын
இந்தியா என்பதை தமிழ் நாடு குறிப்பிட வேண்டும்
@jabarullakhan3675
@jabarullakhan3675 8 ай бұрын
My young age memories came back again after seeing this asraf vlog coverage Thank you sir 🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
My pleasure
@noorulnoorul6079
@noorulnoorul6079 8 ай бұрын
Wowwww wowwww wowww superrrr...😍😍😍😍.. Penang Little india eppovumey tani alaghu..my very favourite place in penang ❤❤❤..woww evloooo beautiful saree collections anda bollywood n raani le..😍😍.. Bro,28.57 time poneadhey teriyala😊..sikerom video time poiruchu..little india panang eppovum crowd but adhutan alaghu anga orey like festival mariye..supera irukum..last time nanga ponom depavali day aniki all shop close so sad 😔.. anda Tea Kadai very famous bro nangalum one time in sha Allah poye pakanum. yunum nereya neram angaye suti kamipingey nenchen...😊😊.. Fulla very veryyyy nice vlog bro ..😊..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro ❤❤❤❤
@noorulnoorul6079
@noorulnoorul6079 8 ай бұрын
@@ASRAFVLOGGER u r welcome bro 😊...
@shajahans235
@shajahans235 8 ай бұрын
Asraf Bro Tea Kadai Tea,Pattu Sarees,Rickshaw,Ellame Very Super ❤️❤️❤️💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks❤ bro
@sivakumars645
@sivakumars645 4 ай бұрын
Nala eruku migavia thanks
@RSXXX229
@RSXXX229 7 ай бұрын
AWSOME REPORTING 👍
@musthakmusthak6019
@musthakmusthak6019 8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. பாய் வேலைவாய்ப்பு செய்தி இருந்தாலும்.. கூறவும் அதிக நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mm ok bro
@sasikumarsaranya1040
@sasikumarsaranya1040 8 ай бұрын
Naanga family tour ponapodhu tea kadaila tea kudichurukom really very good taste
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Yes ❤❤
@RajaRaja-oy5nx
@RajaRaja-oy5nx 12 күн бұрын
சூப்பர் அண்ணா
@sampatha5664
@sampatha5664 8 ай бұрын
Bro your explain is super I feel that i am with you
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Glad to hear that
@jetjeeva2303
@jetjeeva2303 6 ай бұрын
எனது தாத்தாவின் சித்தப்பா சிறு வயதில் பினாங்கு போய் settle ஆகி விட்டார்....அவரது வம்சாவழியினர் இப்போது எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை..
@vijayakumarr3251
@vijayakumarr3251 6 ай бұрын
Super video
@Nilachanal
@Nilachanal 8 ай бұрын
Namma uru teakadai alagaha tamil pesum makkal alagana buildings ulagam fulla ungala adayalam kandukollum ungal anpana duscriber vedio parka romba happy bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro❤
@stack6836
@stack6836 Ай бұрын
10:00 andha tea kedai la oru sri lanka kaarar romba varusama velai seiraru, neegga pona time avara kaanom
@aproperty2009
@aproperty2009 6 ай бұрын
அருமையான பதிவு
@UshaDevi-do8gp
@UshaDevi-do8gp 8 ай бұрын
The tea is very delicious in this shop we usually goes there for tea.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mmmmmmm
@nalinachandra7711
@nalinachandra7711 8 ай бұрын
Superb superb coverage. Thank you.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Many thanks!
@subrann3191
@subrann3191 8 ай бұрын
Very good luck interviews Shop d
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤
@nikilram1208
@nikilram1208 6 ай бұрын
என் தாத்தாவின் தம்பி சிறுவயதிலேயே அங்கேயே போய் செட்டில் ஆகிவிட்டார் அங்கேயே திருமணம் செய்து அங்கே இருந்து விட்டார் அவருக்கும் எங்களுக்கும் ஒரு போக்குவரத்து வசதி இல்லை ஆனால் அவர் குடும்பம் அங்கே இருக்கும் என்று நம்புகிறேன்
@jetjeeva2303
@jetjeeva2303 6 ай бұрын
எனது தாத்தாவின் சித்தப்பா சிறு வயதில் அங்கே போய் settle ஆகி விட்டார்
@cinemaveriyan3335
@cinemaveriyan3335 3 ай бұрын
என் பெரிய கொள்ளுதாத்த இங்கு தான் இருக்காரு என்று சொல்லு வாங்க
@Inba7889
@Inba7889 8 ай бұрын
🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@mgtex8970
@mgtex8970 4 күн бұрын
Nice
@Noor-vc6qs
@Noor-vc6qs 6 ай бұрын
You are missing one of the big shop syarikat abdul gaffar trading herbal shop
@sankarganesh3608
@sankarganesh3608 8 ай бұрын
அப்புமிக.அருமை
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@ArulA-k1p
@ArulA-k1p 8 ай бұрын
Vedio Nalaa colourful erunthadu bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro❤
@hakkimtalkies
@hakkimtalkies 8 ай бұрын
Brother eagerly waiting for sabah state malaysia vlog
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Coming soon
@indramaniam3499
@indramaniam3499 8 ай бұрын
Super vlog brother 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks❤
@johannesjojo5865
@johannesjojo5865 8 ай бұрын
3:03 aven poi solluran referee..poi solluran 🤣
@friendszz
@friendszz 5 ай бұрын
இந்திய தமி்ழ் நாடு🙏
@ManjulaRamesh-ti3ek
@ManjulaRamesh-ti3ek 8 ай бұрын
I am new subscriber
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Welcome!!
@aproperty2009
@aproperty2009 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@yogesproduction1413
@yogesproduction1413 8 ай бұрын
Penang Makkal pasamanavange help naa taknu nipom Brother ninga Penang Makkal epudi solunge💯
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
ஆமாம் ரொம்ப அன்பானவங்க
@hemanth6571
@hemanth6571 8 ай бұрын
bro atlast place explorring channel la food review channel aa matitingale bro need back the old channel
@hemanth6571
@hemanth6571 8 ай бұрын
bro explore pannuga bro prommotion panadinga bro namba palaya channel miss panaren broooooo
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mm ok bro❤
@hihihihi5664
@hihihihi5664 8 ай бұрын
Super ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks 🔥
@bankbaalu6765
@bankbaalu6765 5 ай бұрын
எங்க தாத்தா குப்பண கவுண்டரின் தம்பி பினாங் சென்றார் என்று கூறுவார்கள். தாத்தாவின் அப்பா பெயர் செங்கோட கவுண்டர்
@nes7737
@nes7737 8 ай бұрын
லிட்டில் தமிழ்நாடு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Yes
@ManjulaRamesh-ti3ek
@ManjulaRamesh-ti3ek 8 ай бұрын
Nice video bro🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks 🔥
@MohammedNisha-u1w
@MohammedNisha-u1w 8 ай бұрын
Super pro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@sabeernaymrjr4480
@sabeernaymrjr4480 8 ай бұрын
Anna naunga fan anna
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
க்ஷ thanks❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 8 ай бұрын
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks❤
@sabiyathnisha3550
@sabiyathnisha3550 8 ай бұрын
Super super 🎉🎈🎈🎈
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thank you! Cheers!
@bruneikajali4216
@bruneikajali4216 7 күн бұрын
Malaysia saloon vide send bro
@BA.LIAQUTHALI
@BA.LIAQUTHALI 5 ай бұрын
பினாங் சொன்ன உடனே இயற்கை சீனரி காண்பிக்க போறீங்களா ன்னு பார்த்தா ,ஒரு கடையில சேலையை காட்டுறீங்க ,எங்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்..?
@Anbarasan1989
@Anbarasan1989 8 ай бұрын
Syed Bistro restaurant pochong videos potunga anna pls
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok
@Zai2373
@Zai2373 8 ай бұрын
❤❤❤ Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks❤
@leychasai5437
@leychasai5437 8 ай бұрын
Kapitan and Dharga in main road...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤
@shajith87189
@shajith87189 8 ай бұрын
Bro as you are in Malaysia, you can also do a video on how to do or invest in Business and ways to get PR in Malaysia via investment or by work. Would be very helpful for entrepreneurs. Why don't you do one?
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Yes one day
@shajith87189
@shajith87189 8 ай бұрын
@@ASRAFVLOGGER inshallah
@soundarichinnaraj6216
@soundarichinnaraj6216 6 ай бұрын
@venkatvenkat1927
@venkatvenkat1927 6 ай бұрын
தமிழ்நாடு மலேசியா பிளைட் சார்ஜ் என்ன தலைவா
@dhayanithi4448
@dhayanithi4448 5 ай бұрын
என் பெரிய தாத்தா பினாங்கு சென்றதாக என் தாத்தா சொல்லியிருக்கிறார் அவருடைய அப்பா பெயர் சுப்பன் தகவல் தெரிந்தால் அவருடைய சந்ததியினர் என்னை தொடர்பு கொள்ளலாம்
@VenkateshanChellaSamy
@VenkateshanChellaSamy 6 ай бұрын
Tamil❤
@pandim3192
@pandim3192 5 ай бұрын
🎉
@souleimanemohamed8146
@souleimanemohamed8146 8 ай бұрын
உங்க பதிவில் சாப்பாடு கடை முகவரி கொடுக்குறீங்க Google தேடிப் பார்த்த நான் வசிக்கும் இடத்திலிருந்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் காட்டுது , குறுக்கு பாதை இருந்தால் கூறவும்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
😁😁😁
@souleimanemohamed8146
@souleimanemohamed8146 8 ай бұрын
@@ASRAFVLOGGER வாழ்க வளமுடன்👍
@tahirtahir5285
@tahirtahir5285 8 ай бұрын
அங்கேஒருமஸ்ஜித்அந்தமஸ்ஜித்வரலாறுஉஙகளுக்குதெரியுமா230வருடவரலாறுமஸ்ஜித்இது
@jsmurthy7481
@jsmurthy7481 8 ай бұрын
ப்ரோ, மலேசியாவில் ஏதாவது பிஸினஸ் ஆரம்பிக்க உத்தேசமோ🤔
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
ஆமாம் சகோ❤
@jsmurthy7481
@jsmurthy7481 8 ай бұрын
​@@ASRAFVLOGGERAll the best, bro💐
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 8 ай бұрын
🙏🙏🙏❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@சென்
@சென் 6 ай бұрын
குட்டி தமிழ்நாடு என்று போட்டு இருக்கலாம். ஏனடா நம்ம தமிழினம் இந்தியா என்று போட்டு தம்மை தனது அடையாளம் இழக்கும் கொடுமைய செய்கிறார்?
@velusbn7274
@velusbn7274 8 ай бұрын
ஏன் ராசா நீ இன்னும் ஊருக்கு போகல இந்தியாவுக்கு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
இங்கேயே செட்டில் ஆகப் போறேன் ராசா
@rascaltv2113
@rascaltv2113 8 ай бұрын
There is Ananda bhavan, vkn gold smith, vkn saree shop, NR sweet, Ramani store, woodland vegetarian restaurant and etc by tamilans but u only going to Muslims place.... So racist
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
தமிழில் எழுதுங்கள்
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 6 ай бұрын
And he even shows Hindu temple, but your hate filled mind looks out only for what you want to find.
@ritgshgamer7712
@ritgshgamer7712 8 ай бұрын
Bro first comment is me bro can pin?❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Tomorrow bro
@ritgshgamer7712
@ritgshgamer7712 8 ай бұрын
@@ASRAFVLOGGER hmm ok
@rascaltv2113
@rascaltv2113 8 ай бұрын
I notice u only going inside muslim shops and restaurants.... In little India there is alot of tamils restaurants and saree centers but u going only Muslims place... For example Raaji, Rathi silks, tea kadai, medina, sms deen... Only this place at liitle India? Luckily I was not there and that is your good day.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Selvi gallery Valayal kadai, Cheppal kadai, palakarakadai, elani kadai, Feb India Cotton, All in Hindus Shop. First of all, stop watching with religious fanaticism. I can only go inside the store where I am welcome. Racists like you don't follow my channel
@shakulshakul5779
@shakulshakul5779 6 ай бұрын
😊😊😊😊😊
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 5 күн бұрын
நேரில் பினாங்கு க்கு அழைத்து சென்றுவிடடீர்கள். நன்றி
@BaluBal-b7m
@BaluBal-b7m 6 ай бұрын
Super tamilans iam waste
@velusbn7274
@velusbn7274 8 ай бұрын
ஏன் உனக்கு இதெல்லாம் தேவையா
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 8 ай бұрын
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН