Patani nunku விளக்கம் அருமை சாப்பாட்டு judgement unmayana ungal speach semma mass angay ponalum kutty asraf familyiku snacks vanging pogum ungal pasam so nice and good handsof bro❤🎉🎉🎉
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks bro❤
@gloriabe5932 Жыл бұрын
Woww, Super , , Thank u for this video ❤ Yes, sir Many vlogers Promo kaga Foods pathi poyii solvanga
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks❤
@Vijai342 Жыл бұрын
அருமையான பதிவு சகோ 🎉🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி சகோ🙏💕
@RahmanHotpack9 ай бұрын
Super
@hjsuhaibudeen6933 Жыл бұрын
Dear Bro Asraf. Video super and wonderful. In our village Panaikulam, full of panai maram. Nonggu and pathani and kelanggu plenty. Really enjoy drinking pathani in pattai. Pls take care. Tqvm.
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks bro❤
@RazakBowsiya Жыл бұрын
Assalamu alaikum brother
@ASRAFVLOGGER Жыл бұрын
Alaikum vassalam
@shajahans235 Жыл бұрын
Asraf Bro video Super And Unmyyana Ungal Ullam 👌❤️💐💐💐
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks bro❤
@Mugavaivaasi9 ай бұрын
Unmai அஸ்ரப் பாய்
@kadersultanrahman533 Жыл бұрын
தம்பி வாய் ஊருது எல்லாவாயையும் ஊற வக்கீரிங்க சூப்பரான நிகழ்ச்சி. தொடரட்டும்....😅😅😅
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி ❤❤❤😋
@Kudkamandak Жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய பயணம் சிறக்க நீங்கள் ஹோட்டல்ல போய் சாப்பிட்டது உண்மையை சொல்லி இருக்கீங்க இப்படித்தான் உண்மையை சொல்லி youtube பண்ணினால் தான் நல்லவும் இருக்கும் அது ஒரு பேரும் வாங்கும் சிலையை காசுக்காக செயல்படுகிறார்கள் அது சரியில்லை உங்களுடைய youtube சிறக்க வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி சகோ🙏💕
@saradhambalratnam8810 ай бұрын
Nandri
@barathkrishnan4687 Жыл бұрын
அண்ணா வீடியோ அருமை நீங்கள் சாப்பிடும் அழகா இருக்கு
@ASRAFVLOGGER Жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@jsmurthy7481 Жыл бұрын
ப்ரோ, உங்களுக்கு மட்டும் எப்படித்தான் வித்தியாசம் வித்தியாசமான உணவு வகைகள் அமைகின்றனவோ, தெரியல.... ஆனால் எல்லாம் சூப்பர் ஐட்டம்ஸ்.... நான் கூட இளநீர் தண்ணீரிலே வழுக்கை போட்டு குடித்துள்ளேன்.... 👌👌👌கூரைக்கடை உண்மை ரெவ்யூவிற்கு நன்றி.
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி சகோ🙏💕
@jabarullakhan3675 Жыл бұрын
Well done bro Keep on going
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks ✌️ bro❤
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Wonderful... Nongu... Ela SAAPAADU.. Meenu Nice...
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks❤
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Cool @@ASRAFVLOGGER
@ASGS797 Жыл бұрын
ஹாய் நண்பா நீங்கள் எடுத்து போடும் ஒவ்வொரு Vlog கும் எங்களுக்கு மகிழ்ச்சியையும் நாங்களே உங்களுடன் பயணித்தது போன்ற ஒரு உணர்வையும் கொடுக்கிறது.. மேலும் உங்களது பயணம் சிறக்க எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...❤👍
@ASRAFVLOGGER Жыл бұрын
மிக்க நன்றி சகோ🙏💕
@iswaarisubramaniam728 Жыл бұрын
தம்பி நான் நான்கு முறை இந்தியா வந்திருக்கிறேன்... அதிகம் கேரளா செல்வோம்... காரணம் கணவருடைய இரண்டு தங்கைகள் அங்கே வசிக்கிறார்கள்... தமிழ்நாடு வந்தபோது ஒவ்வொரு முறையும் கோவில்களுக்கு தான் சென்றிருக்கிறேன்.. எங்களுடன் சேர்ந்து வரும் உறவினர்கள் கோவில்களை பார்க்க வேண்டும் என்பார்கள்... அதிகம் கிராமத்துக்கு சென்றதில்லை... எனக்கு கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்க பிடிக்கும்... வாய்ப்பே கிடைக்காது.... உங்கள் வீடியோ வாயிலாக பல இடங்களை பார்க்கும் போது சந்தோசமாகவும் இருக்கிறது அதே சமயம் நிறைய மிஸ் பண்ணியிருக்கிறேன் என்று வருத்தமாகவும் இருக்கிறது.. எது எப்படியோ உங்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும் தம்பி... இன்னும் நிறைய நம் தாய் மண்ணின் அழகை தரிசிக்க காத்திருக்கிறேன்... மிக்க நன்றி தம்பி
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி அக்கா❤
@Barakath-lp2dh Жыл бұрын
ஹாய் சிஸ்டர் இதுகிராமம் இல்லை மாவட்டம்
@savarimuthu7952 Жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள் ❤
@ASRAFVLOGGER Жыл бұрын
நன்றி🙏💕
@noorulnoorul6079 Жыл бұрын
Oh idhan tavula? Amma munne solirukange.. panam karupati..pabam kalkandhu all my childhood stories frm amma b4 i sleep.. 😊..
@marimari1697 Жыл бұрын
Bro super bro
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks bro
@lightweightbaby800 Жыл бұрын
From fit and travel 🇹🇭♥️
@ASRAFVLOGGER Жыл бұрын
Hi thanks❤
@santhaperiyasamy1672 Жыл бұрын
Super tambi ❤❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER Жыл бұрын
Thanks❤❤❤
@JEGATHEESANJOHN Жыл бұрын
asaraf bro ,plz try peli parotta stall in tenkasi
@ASRAFVLOGGER Жыл бұрын
Ok Bro
@Barakath-lp2dh Жыл бұрын
ஹாய்அஸ்ரப் வெல்கம் டு தென்காசி உங்க வீடியேஸ்எல்லாம்சூப்பர்