வெளிநாட்டு யோகம் உள்ளதா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 90,674

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 189
@yuvarajd4759
@yuvarajd4759 3 жыл бұрын
மதிப்பிற்க்குறிய சின்னராஜ் ஐயா அவர்களூக்கு வணக்கம் நான் உங்களூடயை தீவிர ரசிகன் உங்களூடைய அனனத்து பதிவுகளூம் அருமையாக உள்ளது யாருடைய மனதும் புண்படாத மாதிரி அனனத்து பதிவுகளூம் உள்ளது ஜோதிடத்தில் விதிகள் ஒன்று இருந்தால் அதற்க்கு விதிவிலக்குளூக்கும் உள்ளது என்பதை மிகவும் அழகாக மற்றும் தெள்ள தெளிவாக எடுத்து கூறுகிறிர்கள் .உங்களூடை சேவை தொடர இறைவனின் ஆசி உங்களுக்கு எப்போழுதும் கிடைக்கிட்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.
@gunaseelan4496
@gunaseelan4496 3 жыл бұрын
அய்யா உங்கள் கருத்து மிகவும் வியப்புக்குரியது... நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு ஆசீர்வாதம் கிட்டட்டும்... 🙏🙏🙏
@aka-30
@aka-30 10 ай бұрын
2:06 concept start
@nirmalk20
@nirmalk20 3 ай бұрын
Thanks brother
@selvamthoppalidesappamudal9633
@selvamthoppalidesappamudal9633 3 жыл бұрын
அய்யா வணக்கம் விளக்கம் அருமை எளிமையாக உள்ளது புரியும் படி உள்ள து
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏 சூப்பர் பதிவு மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹🌹 சென்னை உமாமகேஷ்வரி
@sankarr219
@sankarr219 3 жыл бұрын
சார், புகழ் பெற்ற கணவரா, பணக்கார கணவரா, அன்பான கணவரா, உண்மையான கணவரா, நன்கு படித்த மாப்பிள்ளையா, அழகான கணவரா? என்ற தலைப்பில் வீடியோ போட்டீர்கள். இதே மாதிரி மனைவி பற்றியும் வீடியோ போடுங்கள்...
@sangeethar910
@sangeethar910 3 жыл бұрын
Link anupunga pl
@sankarr219
@sankarr219 3 жыл бұрын
@@sangeethar910 மேடம், husband dindigul chinnaraj என்ற தலைப்பில் நீங்கள் தேடவும். As per KZbin's Community Guidelines, we can't send any link here.
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 3 жыл бұрын
@@sankarr219 eppa uushidha mani ana ninga romba rule paakura pa
@astrosssm5267
@astrosssm5267 10 ай бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் விளக்கம் அருமை
@karumuthusivakannan5966
@karumuthusivakannan5966 2 жыл бұрын
ஐயா வணக்கம். நான் தங்களது ஜாதக விளக்கங்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்த ஜாதகருக்கு குரு, சனி பரிவர்த்தனை பற்றி தாங்கள் குறிப்பிடவில்லை. அதன் விளக்கம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. ஜெய்ஹிந்த். வாழ்க தமிழ். அன்பே சிவம்.
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 3 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@ganesansubramani9303
@ganesansubramani9303 3 жыл бұрын
Sir neenga vazgavallamudan. My date of birth 23 .August 1963 eanadhu jadhakthil eathanayo thsigal vandhapothilum varumai madam theeravilai epodhudhan eannudaya varumai pogum
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 3 жыл бұрын
குருவே சரணம்🙏மிக தெளிவான விளக்கம்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 9 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@venkatesannedumaran6489
@venkatesannedumaran6489 2 жыл бұрын
வணக்கம் நான் பல நாட்களாக முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறேன் ஆனால் முழுவதும் கைகூடவில்லை 2018 ல் 9மாதங்கள் மட்டுமே இருக்க முடிந்தது. மீண்டும் எப்போது நிறைவேறும் தற்போது முயற்சி செய்துள்ளேன். 11 ஜூலை 1994 மாலை 5.25pm பட்டுக்கோட்டை
@ganesanmktg
@ganesanmktg 3 жыл бұрын
Guruvae vanakkam 🙏🙏🙏 Super explaination 👍👍 Thanks for clarity. Ganesan
@mathuramanokaran7860
@mathuramanokaran7860 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Sir endha country povanga nu jathagarithiya kandu pidika midiyuma sir.. pls oru video pannuga sir
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 3 ай бұрын
வணக்கம் சார். பயண கிரகங்களான சனி சந்திரன் ராகு 12 மிடத்தோடோ மீன ராசியோடோ தொடர்பு கொண்டால் வெளிநாட்டு யோகம் அமையுமா?
@eniyavanms4802
@eniyavanms4802 3 жыл бұрын
மதிப்பிற்குாிய அய்யா திரு, சின்ராஜ் அவரகளுக்கு வணக்கம். என் பெயா் இனியவன் Bus ஒட்டுநா். நான் சென்னையில் வசிக்கிறேன். என் குடும்பம் சிறியது நான் என் மனைவி அமிா்தவள்ளி, ஒரே மகள் மகாலட்சுமி +2 முடித்து மாா்க்குக்காக காத்திருக்கிறாள். அய்யா எனக்கு கடந்த 9வருடங்களுக்கு மேலாக சுக்கிர தசை நடிப்பில் உள்ளது. இந்த 9வருடங்களாக நான் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமில்லை, அதிலும் 2020 ஜனவாியில் இருந்து வேலை இல்லை. 2012 ல் இருந்தே சாியாக வேளையில் இருந்தது இல்லை, பெரிய கம்பெனிகளில் தான் இருந்தேன் நான் ஒட்டும் வண்டி மட்டும் சாியாக ஒடாது ! என் கூட வேளை செய்ய சக ஒட்டுநா்கள் மறுப்பாா்கள் ஏன்னா நான் டுட்டி செய்யும் வண்டி halt ஆகிடும் வேளை இருக்காது. எனக்கு அவமானமாக இருக்கும். அதையும் தாண்டி ஒடினால் விபத்தாகும் வேளை போய்டும். இதே மாதிரி தான் அனுதினமும் புதிதாக பிரச்னை வித்தியாசமாக இருக்கும் எல்லாவற்றையும் சொன்னால் உங்களுக்கு கேக்கவும் படிக்கவும் போரடிக்கும். எல்லாவற்றையும் சமாளித்து தான் வாழ்ந்து வந்தோம், தற்போது முடியவில்லை 5மாத வாடகை பாக்கி அன்றாடம் வாழ்வதற்கு சிரமப்படுகிறேன். வீட்டை காலி செய்யவேண்டும். கடைசி படியில் நிற்கிறேன், செய்வதறியாது தவித்து நிற்கிறேன். படி ஏறி மேலோ செல்வேனா? இல்லை தெருவில் செ ல்வேனா? எல்லோரும் கைவிட்டு விட்ட நிலையில் உங்களை ஆபத்பாந்தவனாக நினைத்து கேட்கிறேன் என் நிலை மாறுமா? என் கடமைகளை நிறைவேற்றுவேனா? இல்லை இதே நிலை தொடருமா? தயவுகூா்ந்து பதில் தர வேண்டி நிற்கும்!... இனியவன் 5-8-1967, 1:50am, மதுரை. அய்யா இலவசமாக கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக ஒருநாள் உங்களை நோில் சந்திப்பேன். கொடுப்பினை இருந்தாள்! நான் ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
@rajamaniramasamy2901
@rajamaniramasamy2901 3 жыл бұрын
சார் உங்கள் கவிதைகள் என் ஜாதகத்தை எழுதிய சுந்தரம் ஜோதிடரும் ஓவ்வொரு திசை.புத்தி வரும்போதும் என்ன நடக்கும் என்பதை கவிதைவடிவில்.எழுதிவைத்திருகிறார்.நீங்கள்.ஜோதிட வள்ளுவர் ஏன்று நினைக்கிறேன்..வாக்கு தானதிபதி நல்ல இடத்தில் இருபார்போலே..கணீர் எனறு போசுரிங்க.
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
நல்ல விளக்கம் குருவே 🙏🙏🙏
@jeganathant6035
@jeganathant6035 3 жыл бұрын
Fantastic explanation sir , jegan from singapore
@pvsatheesh8911
@pvsatheesh8911 3 жыл бұрын
Nice Explanation Sir. Thank you for your time and effort !!! In my horoscope, Meenam have Mars(Retrograde) and Guru is at Laghnam, Will your predictions work or will it differ as Mars is in Retrograde state ?
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 жыл бұрын
ஐயா எல்லாம் சரி, நான் ஏர்க்கனவே வெளிநாடுகளில் 20 வருடம் இருந்து விட்டுடேன், மீன்டும் போக முடியும்மா?, என்னுடைய பிறந்தநாள் 2/8/1962, பிறந்த சமயம் 9.34 pm, பிறந்த இடம், கோவை, இப்படிக்கு ராஜசேகரன், thanks.
@rushykan
@rushykan Жыл бұрын
Sir, why many die in Rahu dasa/sani Bhukti or Sani dasa /Rahu dasa. Topic for ur video
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
Super ஐயா 🙏🙏
@rajeswarikrishnamoorthy1171
@rajeswarikrishnamoorthy1171 3 жыл бұрын
Sir, ennuda rasi meenam. Lagnam mesha lagnam. Ippozhudhu chandra dasai yil.. Raghu bukthi.. Chandran in 12th house now.. Enakku foreign pogum yogam ulladha ippodhu?
@thiyaghrajraj2196
@thiyaghrajraj2196 3 жыл бұрын
Sir eppdi sir ounga eduthukkatu arumai sir
@karuppanchettyramasamy3302
@karuppanchettyramasamy3302 Жыл бұрын
Kumbha rasi kumbha Lanham...is possible for to go to foreign countries
@krishnanvs5030
@krishnanvs5030 3 жыл бұрын
Ayya, 8and12th place subathuvam irundhaley veli naadu povanga adhaan vidhi. Neenga 5 to 6 rules solringa but enoda horoscope la neenga sonnamari dhaan iruku aana naan innum india la dhaan irukan. 11/11/1991 10.50 pm chennai
@mymuseum3420
@mymuseum3420 4 ай бұрын
ஒருவர் எந்த நாட்டிற்கு செல்வார் என்பதை ஜோதிடத்தின் மூலம் அறிய முடியுமா
@RLS2020
@RLS2020 3 жыл бұрын
Ur prediction & aditiya Guruji prediction for foreign travel is different.
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
சூப்பர் சார், மிக நல்ல விளக்கம்,நன்றி சார்,🙏🏻👍👌
@vetrinichchayam
@vetrinichchayam 3 жыл бұрын
9ல் சந்திரன் இருக்க வெளிநாட்டு வருமானம் உண்டு. வெளிநாட்டு தொடர்பும் உண்டு. நீங்க பொதுவாக பார்ப்பதற்கு வழிமுறைகள் சொல்கிறீர்கள்.
@ranjithgaya9297
@ranjithgaya9297 3 жыл бұрын
🙏 iyya na BE Marine padichi 7yrs aagiduchi but enum enala velaiku poka mudiyala by medical issue en Health & vella epa iyya sari aagum🤣🤣🤣🤣
@nishaselva_passion
@nishaselva_passion 3 жыл бұрын
*Sir, Thappa eduthukka vaendaam Please* 🙏 *According to aadithya Guruji,,,,, 8 & 12 represent overseas connections permanently* *U have not even touched the 8th house connection* *Do consider,,, Guruji's recommendations also*
@sashti2380
@sashti2380 3 жыл бұрын
Don't listen to this astrologer.... nothing happened as he said to me...he will just sing some kavithai and will show that he know everything but waste....
@happysoul5423
@happysoul5423 2 жыл бұрын
@@sashti2380 How u telling
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
, Ranipet. Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
நீர் ராசிகள் கடகம்,விருச்சிகம் ,மீனம் இந்த வீடுகளின் கிரகங்கள்ஒன்றொன்றுக்கு மாறி வலுப்பெற்று திசை நடந்தாலும் வெளிநாடு செல்லலாம்.
@krishnamoorthid.m.k4727
@krishnamoorthid.m.k4727 3 жыл бұрын
அருமை சார்
@nambiammals6324
@nambiammals6324 Жыл бұрын
Sri kadaga rasi. Nursing padikuran foreign job kidaikuma
@dhanapal5997
@dhanapal5997 3 жыл бұрын
அட போங்க சார். முயற்சி செய்து முயற்சி செய்து மூஞ்சு உடைந்தது தான் மிச்சம். வாய்ப்பு கிடைத்த போது கொரோனா முதல் அலை வந்து ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது
@seetha2650
@seetha2650 2 жыл бұрын
I went through your video. Name Thiyagu. Dob. 22.5.1962 . Time 3.30 pm Place thiruvarur. Can you please let me know wheather he will go abroad
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏சரஸ்வதி : இருதய அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள் மேல் ஆச்சு..இன்று தான் வீடு வந்தார் oxygen உதவியுடன் எப்போது உடல் நிலை சரி ஆகும்...24.2.74 Coimbatore 6.50am
@RLS2020
@RLS2020 2 жыл бұрын
8 &12th house connect is required for foreign job or settlement told by aditiya guruji, why astrologer aare following different methodology, which prediction is right.
@shenbavv7796
@shenbavv7796 3 жыл бұрын
Velinaadu pona thirumba varuvoma illaiyana teriyathu Sir ippoh irukiraa Pandemic time lah....
@Rajbharath10
@Rajbharath10 3 жыл бұрын
Perfect prediction
@elamaran6585
@elamaran6585 3 жыл бұрын
ஐயா, விருச்சிக ராசி, லக்கினமாகி, 7, 12 க்கு அதிபதி சுக்கிரன் 6ல் வர்கோத்தமமாகி தசை நடத்துகிறார், சூரியன் 5ல் (மீனம்) இருந்து புத்தி நடத்துகிறார். வெளிநாடு செல்வேனா?
@sindhudevi4939
@sindhudevi4939 3 жыл бұрын
Upload sukran ,sevai,kethu serkai palangal
@geethasri4929
@geethasri4929 3 жыл бұрын
Hi sir .. I’m in Dubai only but no job for past four years … dob 27.07.1992 time 12.20 pm Chennai … when I get job …no I’m preparing for ca wil I pass
@rammachandrasekaran210
@rammachandrasekaran210 2 жыл бұрын
Super sir!
@KrishnaRaj-zp2pl
@KrishnaRaj-zp2pl 3 жыл бұрын
ஐயா வணக்கம். நீங்கள் கூறியபடி மீனம் கனக்ட் ஆகும்போது வெளிநாட்டு யோகம் வரும் என்பது எனது அனுபவத்தில் உண்மை. ராகு திசை குரு புத்தி மற்றும் கேது புத்தியில் என்னை தேடி வாய்ப்பு தானாக வந்தது. கடைசி நேரத்தில் நிறைவேர வில்லை.இதை ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி.Krishnaraj pollachi 12.9.1978. 7.18 am🌺🌺🌺🍁🌺🌻🌻
@KrishnaRaj-zp2pl
@KrishnaRaj-zp2pl 3 жыл бұрын
12.9.1978. 7.18 am pollachi
@AstroSureshLive
@AstroSureshLive Жыл бұрын
8,12 m place nalla iruntha than foreign poga mudium, unggalukku lagnadhipathi avlo strong ah illa bro....athan chance fulfill agala
@kannankannan3640
@kannankannan3640 3 жыл бұрын
ஐயா என்னுடைய பிறந்த தேதி 24 ஆகஸ்ட் மாசம் 1980 எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை வேலையில் என்றும் நிரந்தரம் இல்லை இப்போது என்னுடைய தசா புத்தி நன்றாக உள்ளதா என் வாழ்க்கை எப்போது முன்னேற்றத்தை நோக்கி செல்லும் என்பதை அறிய விரும்புகிறேன் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@nirmalanila311
@nirmalanila311 3 жыл бұрын
Miss u sir Astrology tips
@prasannaarchana414
@prasannaarchana414 3 жыл бұрын
குருஜி வணக்கம்🙏 என் மகன் பெயர் பிரசன்னா பிறந்த தேதி 18/12/2011 நேரம் 06:36 pm கேளம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம். என் மகன் மருத்துவம் அல்லது கப்பல் படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளதா? கன்னி ராசி, மீதுன லக்கினம், உத்திரம் நட்சத்திரம் -4 பாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithannk6114
@lalithannk6114 3 жыл бұрын
12ல் கேது இருந்தால் கடைசி பிறவி என்றும் சிலர் இன்பமும் துன்பமும் சமமாக இருக்கும் என்று கூறுகிறார் எது சரி. விளக்கம் தேவை. ராசியில் அல்லது லக்னம்
@thiyaghrajraj2196
@thiyaghrajraj2196 3 жыл бұрын
Sir ounga jathagam livela poduga sir
@maya-oh1ku
@maya-oh1ku 3 жыл бұрын
,சார் என் பெயர் மாறன் பிறந்த தேதி 9.9.1978 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மதியம் 2.30 எனக்கு மிகவும் தாமதமாக தான் திருமணம் நடந்தது (2015) மனைவி வேறு ஒரு நபரைக் விரும்புவதாக கூறி 6 மாதத்தில் சென்று விட்டார் எனக்கு அவர் சந்தோஷத்திற்கு இடையூறாக நான் இல்லாமல் இருக்கலாம் என்று விலகி விட்டேன் எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமா எதிர்காலம் பற்றி சொல்லூங்கள்
@divyaa787
@divyaa787 3 жыл бұрын
வணக்கம் ஐயா, பல நாளாக முயற்சிக்கிறேன் தயவு செய்து பதில் கூறுங்கள்🙏🏻🙏🏻 எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2023 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@varunsuresh9737
@varunsuresh9737 3 жыл бұрын
Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
@suprasupra6729
@suprasupra6729 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி பிறந்த தேதி 15.05.2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் என் மகன் வெளிநாடுசென்று படிப்பாரா? தொழில் என்ன அமையும் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@rebel6042
@rebel6042 Ай бұрын
இத்தாலி இந்தியாவிற்கு வெளிநாடு தானே
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
வணக்கம் sir... அத்தைக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்து 22 நாள் கழித்து இம்மாதம் 1 தேதி தான் வீட்டுக்கு வந்தார் அதுவும் oxygen உதவியுடன் 😔உடல் நிலை எப்போது சரி ஆகும்... 😔24.2.74 Coimbatore 6.50am
@sujatharani4080
@sujatharani4080 3 жыл бұрын
🎉ஐயா நான் எப்போது வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியும்? பெயர்: சுஜாதா ராணி நேரம்: இரவு 10:35 மணி இடம்: சேலம் பிறந்த தேதி: 08/02/1972🙏🙏🙏
@mohanraajumuthumanimuthuum9473
@mohanraajumuthumanimuthuum9473 3 жыл бұрын
அய்யா வணக்கம் சிம்ம ராசி புரம் நட்சத்திரம் கும்ப லக்னம் இப்போது ராகு திசை நடக்கிறது வேலைக்கு செல்லளமா தொழில் செய்யலாமா ஐயா 24/05/1988 12.15 இரவு இராமநாதபுரம்.
@mkannanpillai6685
@mkannanpillai6685 3 жыл бұрын
Hello sir, M.kannan, 12sep1971, dindigul, 1630hrs , when I will goto foreign country and when my problems will be solved
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Vanakkam sir
@varshavarshini5907
@varshavarshini5907 3 жыл бұрын
Vanakkam sir dhamodaran 24:11:1981 12:02 PM. In budhan dasa I will do Export bussiness ?
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 3 жыл бұрын
Nice
@meenaram6074
@meenaram6074 3 жыл бұрын
Sir,என் போன்ற அம்மாகளுக்கு corona காலம் தோஷம் தான் sir,2 வருடங்களாக பிள்ளையை பார்க்காமல் இருக்கிறோம்.ஏற்கனவே திருமணம் அமையவில்லை இதில் corona வேறு .தினமும் கவலை
@venkadakrishna8586
@venkadakrishna8586 3 жыл бұрын
Nice 👍
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 жыл бұрын
Thankyou
@9790320066
@9790320066 3 жыл бұрын
Sir am dineshkumar 17/6/1990 place sirkali time 6.35 am will I get job in aboard like Europe....
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 жыл бұрын
Sir Now he is maraga dasa Mercury...No chance
@saralaa7177
@saralaa7177 3 жыл бұрын
ஐயா தங்களை நேரில் பார்த்து ஜாதகம் பார்க்க விலாசம் தாருங்கள்
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Thanks sirs 🙏
@ganesansubramani9303
@ganesansubramani9303 3 жыл бұрын
Sir eanadhu jadhakathil nan epodhu nimadhiyudan vazven. Please My date of birth 23 August 1963 Time 7.56 Pm .kaudanum. varumaiyum poga vazhi sollungal iaya thanks Sir vazgavallamudan
@DaksithDaksith-mt5jm
@DaksithDaksith-mt5jm Жыл бұрын
வெளிநாட்டில் வீசி கிடைக்குமா கேட்டை விருட்சிகம் 1982.03.17
@sathyaseelan6193
@sathyaseelan6193 3 жыл бұрын
Hi sir kindly tell how my shani dasa ..03.01.1988 time 07.23 am morning place karur tamilnadu, current job is going very tough Job or business which one will be good ..dhanush lagna ....methuna rasi ... getting underpaid for the work I'm doing daily working min 15 hrs pls advice ...
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் rajashegaran, என் பிறந்தநாள் 2/8/1962, பிறந்தஇடம், கோவை, பிறந்த time 9.34, என்னுடைய பண கஷ்டம் எப்பொழுது முடிவு வரும், குரு தசா எப்படி இருக்கும், please சொல்ங்கள், thanks.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@rubyabraham3119
@rubyabraham3119 3 жыл бұрын
23.05.2005 , 12.25 pm chengalpattu, please predict my daughter's higher education course & profession field & marriage life.Thank you Sir
@vijayalaxmi3598
@vijayalaxmi3598 Жыл бұрын
Will my grandson get agoodjob in us?Abhijeeth 14/09/1997.10.20am Erode. He finished MS at Us and searching for a job.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM .Whether he had a opportunity for foreign?
@kaavyamyldkaavyamyld7984
@kaavyamyldkaavyamyld7984 3 жыл бұрын
Iam waiting
@marimunthu6981
@marimunthu6981 3 жыл бұрын
சார் வணக்கம் வெளிநாடு போக 6.7.12 குரு. மீனம் என்று சொல் கிரிர்கள் ஆனால் ஆதித்யா குருஜி அவர்கள் 8.12 சுபத்துவம் என்கிறார் எனக் கு குழப்பமாக உள்ள் து தெளிவுபடுத்துங்கள்
@Kumar1.7688
@Kumar1.7688 3 жыл бұрын
Yes same doubt...if anyone knows clarify this..
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 6 ай бұрын
2025 மார்ச் மேல் தான் வெளிநாட்டுக்கு செல்லும் அமைப்பு உள்ளது..
@99626arun
@99626arun 3 жыл бұрын
Sir, I am studying in London. Is it possible to settle in London. My dob 17/10/1988 6.30 AM
@suriyaa3286
@suriyaa3286 3 жыл бұрын
Sir, pls sir.. என் தம்பி கு சொல்லுங்கள்.. மனைவி, குழந்தையுடன் எப்போது சேருவான்? 7.3.1989 time 10.07am cuddalore.. குழந்தை கூட பார்க்க முடிவதில்லை...
@Smithaa1
@Smithaa1 3 жыл бұрын
I wish u update us if he went abroad
@gopalratnam7247
@gopalratnam7247 3 жыл бұрын
வணக்கம் சார் 12.12.92.11.52am Pollachi. கல்யாணம் எப்ப நடக்கும் சார்.
@Astroaruvi-x1z
@Astroaruvi-x1z 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் சினிமாவில் இயக்குனர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?பிறந்த தேதி:03/09/1989.time:09:50 pm. Place:Gudiyattam please tell me sir
@sundarampillai9691
@sundarampillai9691 3 жыл бұрын
13th May nineteen eighty five in omalur salem, can I get a job in abroad, will I stay luxurious r live pathetic life, because local life is very tragedy so can u...........
@sindhukandukuri
@sindhukandukuri 3 жыл бұрын
My d.o.b is 17-11-1988...time Thursday 12.06 afternoon..birth place chennai....sir naan magara lagnam..kumba raasi...my saturn in 12th place...how is my saturn mahadasa...
@revathyshriram2481
@revathyshriram2481 3 жыл бұрын
🙏🏻sir my sister’s marriage getting delayed . Confusion between kettai and anusham nakshtram.when her marriage is possible.kindly reply.dob 4/03/1994, 4:32pm, Chennai.thank you
@mmuthamizh8532
@mmuthamizh8532 3 жыл бұрын
அய்யா வணக்கம் என் மகம் முத்தமிழ் அவன் இரண்டாம் ஆண்டு நீட் முயற்சியில் இருக்கிறான் அவனுக்கு மருதுவ படிப்பு கிடைக்குமா அல் சித்தமருதுவம் படிப்புகிடைக்குமா அல்லது என்னதான் படிக்கவைக்கவேண்டும் முதல் ஆண்டே கிடைக்கும் என்று சோதிடர் சொன்னார் நீங்கள் சொல்லுவது போல் ஜோதிடம் பார்துதான் படிக்கவக்கிரோம் இதுவே ஒரு மன குழ்ப்பமா உள்ளது. 19.9.2002. 11.40.பிம். இடம் செஙல்பட்டு. நன்றி அய்யா
@goldstar773
@goldstar773 3 жыл бұрын
100% மருத்துவம் உறுதி .,
@alagumuruganrm5052
@alagumuruganrm5052 3 жыл бұрын
31.8.1995 time2.59pm....enakubprediction sollunga sir
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@kavinbaskar2734
@kavinbaskar2734 3 жыл бұрын
Sir good evening.. I am kavinbaskar from erode.. Born 20/11/1990 at 5.45pm..sir..i am struggling for sustainable job sir... Kidaikumanu sollunga sir.
@lalithannk6114
@lalithannk6114 3 жыл бұрын
எனது மகள் திருமணம் எப்போது 27.19.1995. நேரம் 3.45 மாலை. தற்போது மேற்படிப்பு p.hd
@ankannaankanna467
@ankannaankanna467 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏
@senthildhana5159
@senthildhana5159 3 жыл бұрын
ஐயா வணக்கம் K.செந்தில்குமார் Dob 24.2.1983 6.30am பழநி வேலை வெளிநாடு பற்றிக் கூறுகள்🙏🙏🙏
@pushparanis.pushparani7370
@pushparanis.pushparani7370 3 жыл бұрын
My son sai guhan birth date 1/9/96 at 9:36 a.m in Madurai Does he have the opportunity to go to foreign
@arulmurugan25
@arulmurugan25 3 жыл бұрын
வெளிமாநிலம் அமைப்பு விளக்கவும்
@muralidharankt6167
@muralidharankt6167 3 жыл бұрын
அய்யா வணக்கம் எனது மகன் M விக்னேஷ் 18/07/2001 4.05Pm வேலூர் எதிர் காலம் சிறப்படையுமா வெளிநாடு செல்லும் யோகம் உண்டா தயவு கூறுங்கள்
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН