கொட்டிக் கொடுக்கும் எட்டுக்கதிபதி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 213,116

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 341
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 жыл бұрын
வணக்கம் சார் 🙏. நல்ல அருமையான விளக்கம் சார். நல்ல தெளிவாக விளக்கி புரிந்து கொள்ளும் படி அழகாக விளக்கி கூறினீர்கள்.மிக்க நன்றி சார் 🙏🙏.
@anbushanmugam3872
@anbushanmugam3872 Жыл бұрын
மிக தெளிவாக விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி ஐய்யா ❤❤❤❤
@sambathsambath1456
@sambathsambath1456 2 жыл бұрын
நல்ல பதிவு அய்யா.அஷ்டமாதிபதி திசை பற்றி நல்ல அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலம் தெளிவாக பலன்களை சொல்லியமைக்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
@ParthiniU143
@ParthiniU143 Жыл бұрын
😢😊😢😮😢😅😢
@jeyakrishnansethu1848
@jeyakrishnansethu1848 2 жыл бұрын
Ahaaa ahaaa this is wonderful explanation Amaizing sir keep going Uk London Jeyakrishnan
@RamKumar-nl1rz
@RamKumar-nl1rz 3 жыл бұрын
மகாராசா நல்ல வார்த்தை சொன்னீங்க நல்லா இருக்கணும் நீங்க 🙏🙏🙏🙏🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
8ஆம் அதிபதி கெடுக்காது,இப்படி யோகமாக கொடுப்பதும் உண்டு,என்று அழகாக விளக்கமளித்தீர்கள்,!!! சூப்பர் பதிவு சார், நன்றி ,நன்றி,….🙏🏻👏🏻✨
@cvajothi2928
@cvajothi2928 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஜி,🙏🙏🙏🙏🙏🙏,அதென்னமோ நீங்க சொல்லி கேட்டால் நல்லா தெளிவா புரியுது, நாமே பார்த்தா 🤔தலை சுத்துதுங்க ஜி😇😇😇
@arvindwhitee4658
@arvindwhitee4658 3 жыл бұрын
The way he presents is very nice and clear..
@v.v5243
@v.v5243 3 жыл бұрын
உண்மை
@grumapathi7778
@grumapathi7778 3 жыл бұрын
😇😇😇
@murthydorairaj2211
@murthydorairaj2211 11 ай бұрын
Excellent prediction and accuracy in calculation, it is true prediction, my father lost his property in 8 th lord thasa what all he earned in Rahu Thasa and Guru thasa is lost in Sani thasa, Chinraj you are really genius
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
நல்லா இருக்கு உங்க உதாரணம் பஞ்சாமாதி அட்டமாதி இரண்டில் பஞ்சம ஸ்தானம் பெற்ற குரு நல்லதே செய்வார் விருச்சிக மீன கடக லக்கினங்களுக்கு சொல்லுங்கள் 😇
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 жыл бұрын
Thanks sir from Canada 🇨🇦
@rajamanickamu8256
@rajamanickamu8256 3 жыл бұрын
அனுபவ பூர்வமான விளக்கம் அருமை.
@chandranastrology.51
@chandranastrology.51 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஆகும் அருமை ஐயா
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Arpudha Vilakam. Nala irukanum nenga. Nandri Aiyaa 🙏🏿
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
அண்ணா வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
முக்கியமான பதிவு சார்
@thangamanik254
@thangamanik254 2 жыл бұрын
Thanks a lot sir for giving me such crystal clear clarification. Stay blessed by God. Thanks . 🙏🙏🙏🙏🙏
@venkatatachalapathis5966
@venkatatachalapathis5966 2 жыл бұрын
அய்யா, நான் ஒரு வருடமாக ஜோதிடம் பயின்று வருகிரேன் மற்றும் உங்களின் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. எனது 7ம் பாவகம் பற்றி தாங்கள் சொல்லி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.. எனது பிறந்த தேதி 07/08/82 மணி மதியம் 03.40 மதுரை..
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 3 жыл бұрын
நீங்கள் சொல் வதுபோல் எனக்கு 8ம் அதிபதிசெவ்வாய்4ம் இடத்தில்தனுசுல் கேந்திரத்தில் குரு மகரத்தில் நீச்சம் எனக்கு யோகம் இருந்தது அப்போது தான் நான் வீடு கட்டி னின் அருமை மகனே நன்றி
@agautham1889
@agautham1889 Жыл бұрын
8ஆம் அதிபதி தசையில் வீடு கட்டினீர்களா ஐயா???
@kalavathib8854
@kalavathib8854 3 жыл бұрын
வணக்கம் சார்🙏கலாவதி பெங்களூர், உங்கள் விளக்கம் அருமை,உங்கள் பதிவுகள் பார்த்த அனுபவத்தில் என் தாழ்மையான கருத்தை வெளிப்படுத்தி உள்ளேன் ஐயா🙏 8க்கு அதிபதியான குரு வக்ரம் பெற்று லக்னத்தில் கேது சாரம், நீங்கள் உங்கள் பதிவுகளில் எப்போதும் கூறுவது போல் எந்த ஒரு கிரகம் வக்ரம் பெற்றோ அல்லது ராகு கேதுக்களோடு இணைந்தோ இருந்தால் அந்த திசை வரும் போது ஜாதகருக்கு நல்ல பலனை தரும் என்று இவருக்கும் அதேபோல் நடந்துள்ளது, மேலும் கேது தன ஸ்தானத்தில் அமர்ந்து 2 ,11 க்கு உரிய புதன் வீட்டில் அதனால் அதிக லாபம் பெற்று சிறப்பான வாழ்க்கை என்றும் எடுத்துக்கொள்ளலாமா ஐயா🙏 8க்கு அதிபதி அவரை எட்டாத உயரத்திற்கு உயர்த்தி உள்ளது சார்🙏நன்றி வணக்கம் சார்🙏
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Different taka solluringae 👍👍 palarum makkalai payamuthurangae👏👏 n ingae 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@gandhimathisankar3256
@gandhimathisankar3256 3 жыл бұрын
Best explanation sir really you’re the one &only number one Astrologer in the world
@aathithyanr9053
@aathithyanr9053 2 жыл бұрын
உங்களிடம் பிடித்தது மூல நூலை மேற்கோள் காட்டுவது‌மிகவும் அருமை
@theivanaipalaniappan9877
@theivanaipalaniappan9877 Жыл бұрын
Simma guru 👌
@thenmozhi1712
@thenmozhi1712 3 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி ஜி என்கனவரின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி தசைபடக்கிறது
@sivavadivel1043
@sivavadivel1043 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வழுவூர் சமகரமூர்த்தி ஆசீர்வாதம்
@sasitheransasi1926
@sasitheransasi1926 Жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சசிதரன் . from Malaysia நான் தனுசு ராசி தனுசு லக்னம் உத்திராடம் 1 பாதம். லக்னத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை,3ல் குரு (வ) ,4ல் ராகு ,8ல் புதன்,9ல் சூரியன்,10ல் கேது சுக்கிரன் சேர்க்கை,12ல் சனி . இப்போது எனக்கு ராகு திசையில் சூரியன் புத்தி .10 வருடமாக வாழ்க்கை பல போராட்டாமாக இருக்கு .ஒரு நல்ல விடியல் சொல்லுங்கள் ஐயா.😢
@ggsachin6061
@ggsachin6061 3 жыл бұрын
நன்றி velmurugan Chennai
@kumarentertainment3555
@kumarentertainment3555 8 ай бұрын
Mottaiya Joshiyam partha 8 இடம் பாத்தது ஓடுகிற ஆள் நான்.. I need to learn lot.. thx sir
@kpswaami1377
@kpswaami1377 2 жыл бұрын
Super analysis and prediction- hats off !
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
சார் அழகாக எடுத்துரைத்தீர்கள்..நன்றி.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 9 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
@simmamsiva8484
@simmamsiva8484 3 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமை யான விளக்கம் நீங்க மடடுமே ஜோதிடத்தைஎளிமையாக கற்று தருகிறீர் வாழ்க வளமுடன்
@sridhartv4187
@sridhartv4187 3 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார் 🙏, மேலும் இதில் இரன்டு positive points சேர்த்துக்கலாம் சார், சிம்ம சூரிய லக்னத்க்கு குரு பகவான் மிகவும் பிடித்த நன்பர் , பாவத்பாவம் விதிபடி 8ம் இடத்துக்கு 6ல் குரு சஷ்டமாக அமரும் போது 8ம் ஆதிபத்ய கெடுதலை செய்யாமல் 5ம் இடத்துக்கு 9ல் அமரும் போது நல்ல பலன்களை குரு தசையில் பெற்றிருக்கிறார் என்றும் எடுத்து கொள்ளலாமா ?
@rusha1697
@rusha1697 3 жыл бұрын
Sir for me also eighth house sani dasa. Overall good. Advanced happy Deepavali sir. Learning astrology from your service. Thank you.
@bhuvanabuvi5229
@bhuvanabuvi5229 2 жыл бұрын
Om 🙏🙏 oo loom oo ol ok l oo om oo l oo oo oo lom oo o oo oo oo
@bhuvanabuvi5229
@bhuvanabuvi5229 2 жыл бұрын
Oo oo oo oo
@bhuvanabuvi5229
@bhuvanabuvi5229 2 жыл бұрын
Om plummer m oo pl oo l oo oo oo oo ml oops l oo oo
@arvindwhitee4658
@arvindwhitee4658 3 жыл бұрын
மிகசரி எட்டில் ஆட்சி பெற்ற சனிதசை அனைத்தும் நல்லதாகவே நடந்துகிறார் சனி பகவான்...🙏🏾
@vpdgaming1048
@vpdgaming1048 3 жыл бұрын
👍
@esakkiappanesakki1237
@esakkiappanesakki1237 3 жыл бұрын
Unka date of birth time sir
@esakkiappanesakki1237
@esakkiappanesakki1237 3 жыл бұрын
Unka date of birth time sir
@arvindwhitee4658
@arvindwhitee4658 3 жыл бұрын
@@esakkiappanesakki1237 03/12/91 8.22pm coimbatore
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 3 жыл бұрын
இறை வணக்கம் சார்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா....
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் 3 жыл бұрын
உண்மை தான் நீங்கள் சொல்வது.
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 3 жыл бұрын
The inter relation between 6th and 8th house well explained. He is a lucky person.
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 3 жыл бұрын
வணக்கம் சார் 🙏🙏🙏என் மகன் கோகுல்,27/2/2007/4/34:மாலை, மதுரை, மிக்க கஷ்டம்,
@sekarsubbarayalu48
@sekarsubbarayalu48 3 жыл бұрын
@@b.gokulavinothan......9-a525 dear sir your astrologer is different from other astrologer
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 3 жыл бұрын
Good night sir 🙏🌹🍋
@jrajesh11
@jrajesh11 7 ай бұрын
One doubt sir in this example horoscope what will happen during lagnadipathi dasa and 8th lord bukthi. That is Sun dasa and Jupiter or Rahu bukthi
@THAMIZHODU
@THAMIZHODU 2 жыл бұрын
Thanks for your explanation
@narayanasamyramasamy5247
@narayanasamyramasamy5247 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா... எனக்கு சிம்ம லக்னம் 8ம் அதிபதி குரு 5ல்...நிறைய கடன்..நிம்மதியே இல்லை..தங்களுக்கு நேரம் இருந்தால் நிம்மதி என்று கிடைக்கும் என பார்த்துக் கூறவும்..28/01/1984...8.30 pm..pollachi..viruchigam kettai.
@mmsaravanakumar
@mmsaravanakumar 3 жыл бұрын
100% accurate in my life
@ssanthana
@ssanthana Жыл бұрын
Is this yr horoscope ? If so u should hv struggled a lot in guru dasa guru bukthi to establish yrself in business whivh gave u sucess later. Pls confirm. Thanks
@kalavathib8854
@kalavathib8854 3 жыл бұрын
அடுத்து வரும் சனி திசையும் எட்டில் அதே 8க்கு உரிய குரு வீட்டில்,
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 жыл бұрын
அருமை நன்றி வணக்கம் ஐயா.
@இமான்
@இமான் 3 жыл бұрын
Sir dhanathipathi,bakyathipathi,labathipathi in same house So mahadhana yogam is activeted so he is a millionaire
@krishnaprakash9454
@krishnaprakash9454 3 жыл бұрын
Very nice and wonderful predicted
@nkramajayam47
@nkramajayam47 5 ай бұрын
ஐயா, உங்கள் பதிவுகள் எனக்கு கற்றுக் கொடுக்கின்றன, அதற்கு நன்றி. தங்களின் 8ம் அதிபதி திசை தரும் யோகம் என்ற உங்கள் பதிவினைப் பார்த்தேன். சிறிது புரிவதால் குழப்பம். எனக்கு கன்னியா லக்கினம் 8ல் வக்கிர செவ்வாய் சுயசாரம், 2ல் துலாத்தில் 7 உடைய பாதகாதிபதி வியாழனும் சுய சாரம். குரு பார்க்க கோடி புண்ணியம், குரு மங்கள யோகம் இருந்தாலும் பாதகாதிபதி அட்டமதிபதியும் சம சப்தம பார்வை. இதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ? நன்றி பணிவுடன் ராமஜெயம்
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
Guru simmathil natpu lagna bavan Guru kadakathil utcham chathurthakendiram suyamana ariuv seyalpattu veedu manai vagana yogam perukirathu🙏
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much Sir
@srinithi4739
@srinithi4739 3 жыл бұрын
வணக்கம் சார், இப்படியும் எடுக்கலாமா சார், ராகு, புதன் சாரம், குருவிற்கு சாரம் கொடுத்த கேது புதன் வீட்டில்,, கேது 9m, அதிபதி செவ்வாய் சாரம், புதனையும், செவ்வாய், இரண்டையும் குரு பார்க்கிறது,2,9,11, சம்பந்தம். சனி, ராகு சேர்க்கை, பெற்று வெற்றி பெற்ற ஜாதகங்களை போடுங்கள் சார். எங்கள் பயம் விலக. நன்றி நன்றி நன்றி குருவே
@rajsekar7021
@rajsekar7021 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Excellent explanation ayya thanks Sundarrajan
@maharaja7973
@maharaja7973 3 жыл бұрын
தெய்வம்நீங்க மேலும். நவாம்சத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைகணித்தேathithyacurujiபலன்பாருங்கenkirrar..சரியா 😀😀😀😀
@akshaykumar-tz4dl
@akshaykumar-tz4dl 3 жыл бұрын
Thanks Sir. Nicely explained .
@maravich1000
@maravich1000 3 жыл бұрын
For Kumba lagnam bhudan 8 th lord and 5th lord in kendra. Then how will be bhudha dasa
@ramakrishm7198
@ramakrishm7198 3 жыл бұрын
சரி அய்யா இப்போ குரு 8 இல் தனித்து ஆட்சி ஆகி வக்கிரம் ஆகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா இருக்கும் என்றால் like பண்ணுங்க..
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 3 жыл бұрын
ஐயா.... பத்து வருசமா குருவுடன் கணைந்த எட்டாமதிபதி சனி தசையில் ... மிதுன லக்னம்...வேலையும் போய் சொத்துக்களையும் வித்து.... படாதபாடுபட்டு இருக்கிறோம். மீதி இருக்கும் ராகு, குரு பத்திகளாவது அள்ளிக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்... நன்றி.
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 3 жыл бұрын
Best explanation. Thank you!!
@ranganathansanjeevi9552
@ranganathansanjeevi9552 2 жыл бұрын
Super....
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
இங்கு குரு 8க்கு அதிபதி மட்டுமே இல்லை, 5 ம் அதிபதியும் கூட, இவர் 5ம் இட தொடர்பு, இவருக்கு 9ம் அதிபதி சம்பந்தம்,, அதனால் குருதிசை யோகம்..
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Thanks for your explanation about 8th place is very clear sir.If a person's karma is best, his life is also best,no doubt init sir
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 жыл бұрын
Very clear explanation sir.
@Senthilkumar-tk8ms
@Senthilkumar-tk8ms 3 жыл бұрын
2. 9. 11 அதிபதிகள் தொடர்புகொண்டு லக்னத்தை பார்ப்பது . லக்கினத்தில் குரு திக்பலம்
@labradorcarringtamil6545
@labradorcarringtamil6545 Жыл бұрын
Iya rishaba rasi thulam lagnam lagnathil sani kethu guru neesam makaram ipo guru thisai nadakuthu iya pls solution iam ur big fan iya
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 3 жыл бұрын
Lagnathipathi is weak in this horoscope. Inpsite of it how he is enjoying dasas? Pl explain.
@thiyagu8004
@thiyagu8004 2 жыл бұрын
Sun in pushkaranavamsam
@santhoshsharan9774
@santhoshsharan9774 3 жыл бұрын
Ayya dhansu lakanthirku 4 santhiran aduthu santhira thisa 8 ill ragu santhira thisa epadi irukum ayya pls ungal vilakam migavum arumai unga ans kaka waiting ... ayya
@dilipkumar.r8376
@dilipkumar.r8376 2 жыл бұрын
What a coincidence... I'm watching this video and the time is 08:08..😄
@Soleeswaran
@Soleeswaran 3 жыл бұрын
ஐயா என் மகன் மீன லக்னத்தில் பிறந்து எட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று ராகு சார் எடுத்து ராகு குருபார்வை இருந்து சுக்கிர திசை எப்படி இருக்கு ஐயா வளர்பிறைச் சந்திரன் மேஷத்தில் இருந்து
@elakkyamuthu2559
@elakkyamuthu2559 3 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் மிகத் தெளிவான விளக்கம் நன்றி
@udayar9697
@udayar9697 2 жыл бұрын
Sir enaku 8athibathi 6la ucham potu paduthi eduthuduchi Chandra dasai ena
@ELAMANKUBERAN
@ELAMANKUBERAN 3 жыл бұрын
எனக்கு லக்னத்தில் செவ்வாய் நீசம் நீங்கள் சொல்வது உண்மை...
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
Walking in 8 can cure you of all diseases or can give you giddiness. 8 is very tricky. 😀🙏
@srinithi4739
@srinithi4739 3 жыл бұрын
வணக்கம் சார், பத்தாம் அதிபதி, தசா நாதன் குருவின் வீட்டில் இருந்து 11m, வீட்டை பார்ப்பது லாபத்தை கொடுத்திருக்கும்0? நன்றி குருவே
@smanismani3622
@smanismani3622 2 жыл бұрын
Enku 8 m athipathi thesa nadanthu sir elame poittu sir
@jananijanani1869
@jananijanani1869 3 жыл бұрын
Super sir wait panren sir,unga msg ku
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 жыл бұрын
Mm. Ok
@lakshmiarun7578
@lakshmiarun7578 3 жыл бұрын
Rishaba lagnam .Ashtamathipathi guru 5 th place with kethu .5 th house athipathi Budhan at lagnam with sooryan .Padatha padu pattuvitten .
@aruljothiramu3173
@aruljothiramu3173 6 ай бұрын
07:57
@surulirethinam4820
@surulirethinam4820 3 жыл бұрын
AYYA Super
@prabakarm5025
@prabakarm5025 3 жыл бұрын
Nalla soninga sir
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 жыл бұрын
நன்றி அண்ணா
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Ayya, atamthibathi vagram aanal ena palan solunga ayya
@murugesanm3125
@murugesanm3125 3 жыл бұрын
Nice explanation sir
@manikandannp3303
@manikandannp3303 2 жыл бұрын
Mithuna lagnam vagra sani 8th house thasi eppadi irukum supathuva sukran parvai , valarpirai Chandran serkai vagra sani.supathuvama ஐயா
@BALAKRISHNAN-zf8tu
@BALAKRISHNAN-zf8tu 3 жыл бұрын
Sir, பிரம முகர்த்த வணக்கம்,. ஜோதிடம் என்பது, என்ன; என்று 8 என்ற இடம் ஒன்றே சிறந்த உதாரணம் ....அருமை அருமை....
@saravananjjkupppuswmy3535
@saravananjjkupppuswmy3535 3 жыл бұрын
அருமை
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq 2 жыл бұрын
8 thgraham budhan in 12 the position how it will be for me ???
@srinivasanphysicssir549
@srinivasanphysicssir549 11 ай бұрын
அய்யா வணக்கம் நான் சிறையில் ஒரு வருடம் இருந்தேன் இந்த கால கட்டத்தில் எனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துவிட்டார் அவரின் முகத்தை நான் பார்க்கவில்லை இறுதி சடங்கும் செய்ய கொத்து வைக்கவில்லை இந்நிலையில் எனது வழக்கு என்ன ஆகுமோ என பயம் ஏற்படுகிறது. இல்லை நானும் தற்கொலை செய்து கொள்ளலாமா என தோன்றுகிறது. பிறந்தநாள் 5.2.1994 சனி மாலை 5.30 மணி கடக லக்னத்தில் விருச்சிகம் ராசியில் பிறந்துள்ளேன். 0:10
@Bogar2024
@Bogar2024 3 жыл бұрын
எல்லாம் சரி சார், ஜாதகத்தில் உள்ள ப்ரிச்சனைக்கு பரிகாரம் நீங்கள் சொல்வதே இல்லை. உண்மையில் பரிகாரம் பயன்படுமா? இல்லையா சார்? இதை ஒரு வீடியோவில் சொல்லுங்கள், எங்களுக்கு உதவியாக இருக்கும். Thank You Sir.
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 жыл бұрын
Thankyou
@user-gb2ho7ps8t
@user-gb2ho7ps8t 2 жыл бұрын
If birth time approximately knowing how to find correct lagnam
@ranjanrulz8105
@ranjanrulz8105 3 жыл бұрын
Superb ji vera level explain👌👍
@mugunthanselvam7104
@mugunthanselvam7104 3 жыл бұрын
It's true 8 is my. Lucky no 🤞
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
சார் வணக்கம் 🙏 I A S கூடா படித்து முடித்திடலாம் போலருக்கு இந்தா ஜோதிடம் படிக்கா முடியாது போலா தெரியுதே முன்னுக்கு போனா கடிக்குது பின்னுக்கு வந்தா உதைக்குது
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
😀
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 жыл бұрын
Wow super
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 3 жыл бұрын
ஜோதிட கவிக்கு வணக்கம் மேஷம் மற்றும் துலாம் லக்னம் அதன் அதிபதிகள் குரு வீட்டில் அமர்ந்தால் . அப்போது குரு எந்த நிலையில் இருந்தால் அது யோகமாக இருக்கும் குமார் சென்னை
@balakrishnanvt9656
@balakrishnanvt9656 3 жыл бұрын
Sir thalaivaruku 7 il guru simha lagna. Engeye poyitaru
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
ماذا لو كانت الفواكه حية 🥥🍸😜 #قابل_للتعلق
00:42
Chill TheSoul Out Arabic
Рет қаралды 29 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
பாவ மன்னிப்பு   இறை சித்தர்
5:55
இறைசித்தர் VEPPADHASAR
Рет қаралды 12
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН