வணக்கம். உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. இது உங்களுடைய அனுபவத்தில் கிடைத்த பொக்கிஷம். இறையருள் பெற்ற உங்களுடைய மேலான சேவை இன்றைய சூழலில் மிகவும் தேவைதான். நன்றி.
@vishalv17133 жыл бұрын
King maker of astrology ❤️Dindugal Chinnaraj Annan ❤️
@goldstar7733 жыл бұрын
கல்வி நிலை உயர்விற்கு : லக்னாதிபதி உச்ச கேந்ரம், குருவின் வீடு + அம்சம்மும் மிக அருமை. மருத்துவம்: ல / 10 சூ + செவ் திக் பலம் + குரு வீடு + அம்சமும் மிக அருமை. குரு தசா: பாதகர் , அவர் ஸ்தானத்திற்கு 3,8-ல் அமர்ந்து, வக்ரமாகி மீண்டும் சுக்ரன் பார்வை + அம்சத்தில் ஆட்சியால் மிக சிறப்பு. லக்னம் / ராசி : குருபார்வையால் ஜாதகரின் சகல தோசமும் நிவர்த்தி .
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல் ஜோதிடத்தை படித்து தெரிந்து கொள்வதை விட தங்களின் பதிவுகளையும் உங்கள் ஜோதிட வகுப்பில் தாங்கள் தரும் விளக்கங்களையும் நுணுக்கமாக கேட்டாலே தெளிவாக புரிந்து கொள்ள முடியும் சார்.அந்த அளவிற்கு மிகவும் அருமையாக கற்றுத் தருவதால் ஜோதிடத்தை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது.தங்களின் இந்த ஆசிரியப் பணிக்கு மிக்க நன்றி 🙏 சார் இன்றைய விளக்கமும் மிக அருமையாக இருந்தது சார்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்.
@krishnaview3 жыл бұрын
Also Guru in swathi star which is rahu"s star. As Rahu is always retrograde planet here Guru works in positive way
@sridhartv41873 жыл бұрын
*சின்னராஜ் ஜோதிட மாஸ்டர் அவர்களுக்கு வணக்கம், ஆவலோடு இந்த வீடியோவை எதிர்பார்க்கிறேன், ஏனேந்றால் என் ஜாதகத்திலும் அஷ்டாமதிபதி குரு வக்ரம் (ரிஷப லக்னம்) - Iam Waiting*
@dhanalakshmiswamy80103 жыл бұрын
குருவே சரணம்🙏நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏
@lakshanashree27_3_823 жыл бұрын
Very eagrly awaiting for ur vakra guru video. guru is vakram in my horoscope
@prabakar53093 жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
@whackytamil99843 жыл бұрын
மறைந்த வக்ர குரு பற்றி சொல்லுங்க....🔲🔲🔲
@navkakrish72683 жыл бұрын
@Habeeb Mohamed தவறான பதில்😂😂
@vijayalakshmilakshminaraya1941 Жыл бұрын
Sir, எனக்கும் இதே கேள்விக்கு பதில் வேண்டும். தங்களுக்கு சரியான விளக்கம் எந்த videoவில் கிடைத்தது?
@nila3351 Жыл бұрын
Enakum ithey doubt
@Super_empath Жыл бұрын
Me too
@priyasanjay797911 ай бұрын
எனக்கும்
@dgm12345Ай бұрын
Excellent knowledge sir 🎉
@tkramalingambsctkesavashan82023 жыл бұрын
ஐயா. வணக்கம்.🙏. தங்களின் விளக்கம் மிக மிக அருமை. நான் கும்பலக்னக்காரன். எனக்கு 7ல்வக்கிர குரு. (சிம்மம் வீட்டில்). நீங்கள் சொன்னது போல் எனக்கு 19 வயதிலேயே திருமணம் நடந்தது. எனக்கு 4 பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளையுடன் ஐவர். இது வக்கிர குரு எனக்கு அளித்த வரப்பிரசாதம். தங்களின் கருத்து மிக மிக அருமை. நான் தவறாமல் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். ஒவ்வொன்றும் மிக அருமை. வாழ்த்த வயது 65 என்பதால் என் மனமார தங்களை வாழ்த்து கிறேன். வளர்க உமது தொண்டு.🙏🙏🙏
@veeraragavanmohan62703 жыл бұрын
For me both Jupiter and Saturn are retrograde, I have completed my engineering in the same Jupiter dasha, so vagram works very different
@sikkisikki54223 жыл бұрын
For me also bro
@sakthivelu19852 жыл бұрын
R u born in 85
@vidhyavarshinisantoshkumar37113 жыл бұрын
Hello sir, excellent explanation.. I am mithuna lagna where jupiter is exalted in 2nd house and retrograde..perfect explanation sir..
@balaruban76944 ай бұрын
அருமையான விளக்கம் ஐய்யா நன்றி
@nithishk3680 Жыл бұрын
For me guru uccham in kadagam and also vakram is this good or bad.
@sri65113 жыл бұрын
sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you did in the past videos. There are a lot of us who can follow Tamil language but not trained in reading the Tamil language script. This will be a huge help if we want to search for a particular video later. Thank you again and appreciate your service.
@umamaheswarit59262 жыл бұрын
@@@
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார். தங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி சார் 🙏
@SamyugdhaKG3 жыл бұрын
Sir anudiya jathakath example la poduga sir please
@jayakumar27573 жыл бұрын
Neechaguru and also vakram, at 7th house supra and surya,kanyalagnam,meenarasi,
@mgrganesh3 жыл бұрын
Vanakkam. Another important topic. As usual you are going to teach us in a detailed way but easy to understand. People following your KZbin channel and watching videos are fortunate and lucky. My request to all those watching is to learn and understand instead of just asking about their own horoscope.
@elangop66803 жыл бұрын
Vanakkam guruji! for an example Retrograde guru position you have take my horoscope.Because guru conjunction with Raahu and sevvai within 3 degree in simma.Also Saturn in the house.DOB8.4.80, night 11.45, Kulithalai
@logambalmurugesan67262 жыл бұрын
Sir guru in pushkaranavamsam
@latha39723 жыл бұрын
Nice sir. Very easy to understood your explanations🙏🙏🙏.
@sadasivam.k61753 жыл бұрын
வணக்கம் குருஜி குரு வக்கிரம் பெற்றதற்கும் தாங்கள் வீடியோவில் நேரடியாக வராததற்கும் எதாவது தொடர்பு இருக்குமோ ???😂😀😂
@sangeethar9103 жыл бұрын
Correct. Am missing very much his direct speech
@geekysukila75303 жыл бұрын
🙄
@indiragandhi60492 жыл бұрын
வக்கிர கிரகம் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் அண்ணா.மிதுனம் லக்கினம் 9ல் குரு வக்கிரம், உடன் கேது.10ல் சனி. வக்கிரம். துலாம் ராசி சூரியன் புதன், சந்திரன், கன்னி யில் சுக்ரன் 18.10.98, மதுரை இரவு 12. 15. பின்.
@Amiyog72 жыл бұрын
Vanakkam guruji ,🙏🙏🙏🙏 for my daughter midhuna lagnam , guru vagram in kanni , Sani in dhanushu , sun+ sukran in meenam,guru in chitirai1 am patham, sevvai in mesham, so guru vagram anadhu naladha sir guru 7&10 ku athibathi vagram avadhu good or bad sir according to this planet position, waiting for you reply sir 🙏🙏🙏🙏
ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் சேலம் மையத்தில் MM பிரகாஷ் வணக்கம் ஐயா அருமை ஐயா நன்றி
@gomathimathi15313 жыл бұрын
அ௫மையான விளக்கம் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@sundarrajanr39493 жыл бұрын
Excellent explanation ayya thanks Sundarrajan
@venkatwaterpure91583 жыл бұрын
ஐயா தனித்த குரு கடகத்தில் உச்சம் பெற்று வக்ரம் .இங்கே இரட்டை குருவாக செயல்படுவரா? நீசம் பெற்ற குருவாக செயல்படுவரா?
@Ruby-49432 жыл бұрын
Jupiter is bhadakapathy but due to retrograde it is behaving good. Also, karoko bhava nasti is canceled due to retrograde. He will have good marriage for sure and will have kids. Jupiter is in Libra with aspect of venus. Hence it has more subuthuvam and will give its karakatwa strongly like knowledge, wealth, social status, and children. Jupiter,even though placed 8th from 10th house, will do good to career due to subuthuvam. Sun and Mars are in digbala too and so career will be very good. Mercury is neecha but aspects its own 4th house . He will have education but will be weak in mathematics. Lagnapathy is neecha but has lagna has aspect of subuthuva Jupiter. 8th lord is in Mooltrikona and hence will have long life. 9th house has malefic influence of both Saturn and waning moon almost close to amavasya but subuthuva Jupiter aspect reverses it. He and may go through difficulties during higher education but will make it. Also, his father may see difficulties during Saturn dasa/bhukthi but will get through.
@Sharmila19683 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
@RaviKumar-li6ot3 жыл бұрын
அண்ணா, நீச்ச கிரக பார்வை மற்றும் நீச்ச வக்ர கிரக பார்வை வித்தியாசம் பற்றி ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க
@swaminathan3333 жыл бұрын
கும்பலக்னத்தில் குரு வக்ரம்.குருதிசை கடுமையான தீய பலனை தருமா?
@natarajankalyan78922 жыл бұрын
வக்கிரம் பெற்ற கிரகம் தனது பலனை மிகவும் மெதுவாக தாமதமாக செய்யும். இதுவே உண்மை. Try with example horos.
@sibisibi20923 жыл бұрын
Sir laknam thla guru vakram 17-03-2003 3.49pm
@DW-ul8np3 жыл бұрын
Thank You for your Good Work
@YuvaRaj-bh1uq3 жыл бұрын
ஐயா, வணக்கம்🙏 சிம்ம லக்னம் 6 இல் குரு (வ) 8 இல் சனி (வ) விரூட்சகம் ராசி குழந்தை பாக்கியம் உண்டா ஐயா🙏
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@anbarasianbarasi5083 жыл бұрын
J.murali Kanni rasi Thulam laknam Mithunathil guru vakram Laknathil sun and sukran Guru palama erukka solunga sir
@davidkumar46033 жыл бұрын
செவ்வாய் வக்ரம் பதிவு...
@dhandapanip24863 жыл бұрын
நன்றிவணக்கம்அண்ணா
@geethakarthikeyan4203 жыл бұрын
Excellent anna😊🙏💞 சூரியனுக்கு 6, 7, 8 இல் இருக்கும் கிரஹங்கள் வக்கிரம் ஆகிறதா அண்ணா? Tanq.v.much 🙏🙏
@malininagaraj82483 жыл бұрын
Video on Vakriya yogakaraka Shani.
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@intersmartians8418 күн бұрын
மேஷ லக்னத்திற்கு, தனித்த குரு வக்ரம் பெற்ற 5ஆம் வீட்டில் பூரம் நட்சத்திரத்தில் 3ஆம் பாதம் (புஷ்கர நவாம்சம்) யோகமா? 22 முதல் 38 வயது வரை உள்ள குரு தசா... தொழில், திருமணம் மற்றும் பொருளாதார பலத்தை இந்த தசா எவ்வாறு பாதிக்கும்? அவர் ஆசிரியராக முடியுமா? pls answer in youtube shorts ayya as video🙏
@lkmmj2 жыл бұрын
Anna in my horoscope vakra guru with rahu in 10th place from lagnam... How will my upcoming rahu dasa be? Am not getting job how much ever I try.... Plzzzz reply🙏🙏🙏🙏🙏🙏🙏dob 05/11/1987...@10.15pm...at rajapalaiyam...
@palanis58293 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@sathiaram53603 жыл бұрын
Chinnageorge avarghalukku vanakkam 🙏
@muthusamychinnathambi63923 жыл бұрын
அனைவருக்கும் இனிய சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் ஐயா
@priakrish3 жыл бұрын
Sir what does lagnaathipathi guru gets ucham in kadagam but gets vakram and get aspected by ucha sevvai from magaram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@TheShanjeevan3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@DhanaLakshmi-qf8xh6 ай бұрын
Dhanur lagnam.. 11th place in guru vagram with ragu and guru in raghu saram ragu in guru saram..what will happen
@Karthik-nz1sw3 жыл бұрын
Sir please answer this question when you discuss about retrograde jupiter : What will be the effect of retrograde jupiter (8th lord) in the first house for Taurus Ascendant ? Is this placement good or bad ? Thank you.
@sudhasudha35952 жыл бұрын
Sir then guru was in oen house dhanusu from the lagnam in 4th house kanni lagnam and giru was with chandhiran guru vakram gow it will strike the studies 🙏pls reply
@prabhum28273 жыл бұрын
Chinnaraj sir, vakra guru is in my horoscope. DOB 07/June/1982 ; 5:50am Chidambaram
@MrSundar98743 жыл бұрын
Atma namaskaram ayya. Impressive talk.
@salwa89493 жыл бұрын
Guru Vagram & Swathi 4m Bhavam Pushkaranavamsam
@sivasubramanians22343 жыл бұрын
Super explains sir Thanks sirs
@priyaiyyappanpriya75683 жыл бұрын
O4 July 2020 2.36p.m. Tirunelveli 3planets are vagram plus example her horoscopes
@padhuramasundram46493 жыл бұрын
Very clear explanation sir
@yuvarajapandian8972 Жыл бұрын
I am Dhanu lagna guru in kadagam guru in vakram guru in thithi soonya rasi I am sapthami thithi is guru strong
@muthurajpandian32142 жыл бұрын
Thanks very much sir
@msdhineshmsdhinesh87143 жыл бұрын
நன்றி குருநாதா
@karthis5815Ай бұрын
Ragu+guru(vakram)
@priyarajendhiran32612 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam for male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@NirmalaMNitu3 жыл бұрын
All is well always well🙏🏻
@Dhilipthirunavukarasu8 ай бұрын
Ayya enaku guru vakram D.O.B - 08.02.1990 midnight 01:52 5:18 birth place Kattumannar koil
@karthicksanthakumar80203 жыл бұрын
Sir, In the this horoscope Sani Sevvai sambandham illaye eppadi Doctor profession????
@rams84176 ай бұрын
உங்களிடம் கற்றதை வைத்து கேட்கிறேன். குரு சுவாதி காலில் உள்ளது. வக்கிரமாகி ராகு சாரத்தில் இருக்கும் போது அது சிறப்பாக செய்தது என்று சொல்ல முடியாதா? நீங்கள் கூறும் காரணமாக இருந்தால் பாதக பலன் அல்லவா செய்ய வேண்டும்.. விளக்க முடியுமா??
@vanajavedagiri75904 ай бұрын
Ayya, I am following your videos for long time. Still I couldn't understand my astrology where in guru neesam & vagram, sani vagram placed along with kethu. Dob: 16-06-1985, 10:10pm, birth place: chengalpattu
@photongaming57535 ай бұрын
Hi sir..in my horoscope guru and sukran and suriyan in mesam are in same house ..lagna dhanusu..guru vagram in thulam...how about this guru dasa for me? Velmururgan 14/04/94 11.44PM
ஐயா, ஒரு சந்தேகம்.. தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் ஐயா.. எனக்கு கும்ப இலக்கணம், சிம்ம ராசி. 10இல் சனி (வ) பகையாக உள்ளார்.. தொழில் அமையுமா?? எதிர்காலம் நல்லா இருக்குமா?? சிவராஜ் மோகன் DOB - 21.04.1986 TOB - 03.30 AM Place - Palakkad தாங்கள் விவரம் வழங்கி உதவுங்கள் 🙏🙏. நன்றி🙏🙏
@rkrishnakumar71413 жыл бұрын
Mr.Chinaa...pl.provide us .....if guru(r) placed on which rasi..and give us predictions.... so Me like persons can understand.I hope most of persons can't understand yr astro language...pl.understand me like astro illetriate watching your channel regurarily.this is my humble request...
@dharmalingamm48993 жыл бұрын
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@lkmmj2 жыл бұрын
Anna my dob 05/11/1987 at 10.15 pm rajapalayam... Vakra guru with rahu ... Now how ll my rahu dasa be..?.
@palaniappankarthik3 жыл бұрын
Please make a video on neecha guru for different lagnas
@vijayalakshmiarun2 жыл бұрын
Sir I am having vakra guru and guru dasa starting this December. How to consult you with my horoscope
@ProfsaravanaАй бұрын
6 மற்றும் 9 ஆம் பாவ அதிபதியான குரு 6 ல் வக்ரம் பெற்று. உச்சம் பெற்ற வக்ர சனியின் 3 ஆம் பார்வை குருவின் மீது இருந்து. சனியுடன் செவ்வாய்யும் இணைந்திருந்தால் எப்படி இருக்கும்?
@aishwaryaravichandran16093 жыл бұрын
Aaha. Most awaited topic sir 🙏 Guru is bad for makara lagnam. So vakara guru will do good? Or Guru Is good in general. Vakara guru will do bad?????
@kuttyrose39293 жыл бұрын
வணக்கம் kumar DOB 17.6.1972 8:43am Mayiladuthurai. நடப்பில் ராகு திசை கடக லக்னம் 6இல் குரு ஆட்சி வக்கிரம் கேது சாரம். லக்னத்தில் கேது. ராகு திசையோகதிசையா. குருதிசை,எதிர்காலம் பற்றி கூறவும்.🙏🏻
@kamesh.m.cmurugan13622 жыл бұрын
ச்ச
@SamyugdhaKG3 жыл бұрын
Sir anku guru,sani 2 vagram in 10 the place 10.3.81,2.10 am Udumelpet sir next dhassa ragu?
@ramkarthik58753 жыл бұрын
வணக்கம் சார் 🌹🌹🌹🙏
@gowthamansairam58412 жыл бұрын
Guru vakaram in 12th house what will be happened pls share your opinion sir.
@manikantaprabu8413 жыл бұрын
அண்ணா வணக்கம் மேஷம் லக்கினத்தில் குரு வக்கிரம் சனி வக்கிரம் சேர்ந்து உள்ளார் அடுத்தடுத்து தசை வருகிறது பலன் தருமா அண்ணா வணக்கம்
@pushyavignesh66523 жыл бұрын
Guru s Charan Athipathy is Ragu... Then Vakram + Rahu= ucha palan Right?
@selvamselvaraj82263 жыл бұрын
நன்றி
@radhikahalley3 жыл бұрын
Dear sir , another doubt. Vakra guru in meenam Revathi star seeing his 5th sight to kadakam vakra Sani in pooyam star. Hw will be the person mentality. Totally confusing while taking decisions. For exact meaning of my questions. U can use my birthchart. DOB 26/11/1975. Virchigam lagnam. Birth time 06:19 am .place Alapuzha. Raghu in 12 place thulam. But Raghu in guru star vishakam. ⭐,Here Raghu will act as guru ,or sukran.
@vbaskar773 жыл бұрын
Hello sir, please do a video about the current guru transit for a short time into Aquarius and retrograde back to capricon
@prabhatprabhat52123 жыл бұрын
வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏🙏
@vanianew73026 ай бұрын
Kadagalagnam 10itathil vagra guru yenna palan sir
@kabitgk82753 жыл бұрын
Sir I have a doubt in the concept. Earlier in a video about retrograde planets, you have mentioned that retrograde planets will do well in the stars of rahu-ketu. Can't that rule be applied here?
@lakshmigopalakrishnan25883 жыл бұрын
Sir u had once told Vakra Guru means putra shokam.