Sir. My baby name. D. MAGIZHVIKA what meaning sir?
@astrogunasekaran9 күн бұрын
மகிழ்-இன்பம்,களிப்பு... விகா(vika) என்றால் விகாசம் விகாசம் என்றால் மலர்ச்சி, பிரகாசம்.. மகிழ்விகா என்ற பெயரின் முழுமையான பொருள் முகமலர்ச்சி..
@kavidharu-k6uАй бұрын
Sir enaku 26.10.24 2.17pm ku girl baby poranthuchu enna rasi natchathiram
@astrogunasekaranАй бұрын
தாங்கள் பார்த்த இதே ராசி நட்சத்திரம் தான்...
@muthumuruges64563 ай бұрын
Sir ennaku 1.9.2024 night 11:19 perathathu enna rasi kadaka rasiya ella simma rasiya solluga sir pls enna ena eluthula per vaikarathu
@astrogunasekaran3 ай бұрын
இரவு 9.39 மணியில் இருந்து மகம் நட்சத்திரம்... ம,மி,மு,மெ எழுத்துகள்...
@muthumuruges64563 ай бұрын
@@astrogunasekaran tq sir but jadhagam partha eduthula aayulum natcharthram soluraga ta ti eluththu soluraga athan dout
@YugaS-xi4lo36 минут бұрын
My baby name is manasashree
@MurugananthamG-b4eАй бұрын
Sir yenakku 27.10.24 night 2.13 girl baby poranthaanka yenna rasi yenna naksathiram sir
@astrogunasekaranАй бұрын
இப்பதிவில் இடம்பெற்ற நட்சத்திரம், தொடக்க எழுத்துகள் தான்.. மாற்றம் இல்லை...
@sujatharamamoorthy50752 ай бұрын
Sir enakku 2.9.2024 mrng 8.42 ku 2nd girl baby piranthathu avaluku yenna name vekalam sir nuumerical ha name solunga sir amma name R. sujatha appa name L.Thirumalai
@thamotharansasi31322 ай бұрын
My baby 2.9.24 Twins girl baby time 6.10 6.11
@sathishss6724Күн бұрын
மிதுல்யாஶ்ரீ பெயர் அர்த்தம்
@astrogunasekaranКүн бұрын
அரசு செலுத்தும் தன்மையைக் குறிக்கும்
@RamaRama-v6g2 ай бұрын
My baby மகிசாரா
@astrogunasekaran2 ай бұрын
@@RamaRama-v6g அருமை 👍
@sampathsathya25997 ай бұрын
சார் வணக்கம் எனக்கு 3-5-2024 வெள்ளிக்கிழமை காலை 10:35 am 2 வது பெண்குழந்தை பிறந்துள்ளது என்ன பெயர் வைக்கலாம் எந்த எண்ணில் பெயர் வைக்கலாம் சார் அப்பா பெயர் சம்பத் அம்மா பெயர் சத்யா
@astrogunasekaran7 ай бұрын
மிதுன லக்னம் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்..5ஆம் எண்,7ஆம் எண் நன்மை .. கோ,ஸ,ஸீ,தோ,தௌ தொடக்க எழுத்துகள்..