ஐயா ஜோதிட மாமேதை அவர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களது ஜோதிட புலமை மிகவும் தெளிவாகவும் நன்றாக புரியும் படி உள்ளது மிதுனத்துக்கு சொல்லிய அத்தனையும் ரகசிய உண்மைகள் ஆராய்ந்து மிகவும் புலமையுடன் கூறினீர்கள் நன்றி ஐயா தங்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் (வாழ்க வளமுடன்) ஜோதிடம் வாழ்க ஐயா வாழ்க!.
@skrishnapurampups26 күн бұрын
ஐயா வணக்கம் நான் நட்பு சொந்தங்களுக்கு இரக்கப்பட்டு கஷ்டப்படுகின்றார்கள் என்று நானாக போய் உதவி செய்தாலும் அவர்கள் உதவியை வாங்கி கொண்டு பின் அவர்களே எனக்கு துரோகம் செய்கின்றார்கள். எனக்கு அனைவரும் பகை இல்லாத உறவு வேண்டும். நான் மனதளவில் வேதனைபடுகின்றேன் ஐயா🙏
@krishnamoorthyr3020Ай бұрын
மிகவும் சிறந்த விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி.
@balasubaramanian7852Ай бұрын
நீ சொல்றது எல்லாமே எனக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது சொல்வதைக் கேட்டு கவனமாக நடந்து கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா
உண்மை உண்மை உண்மை நீங்கள் சொன்னது போல எல்லாமே இருக்குது ஐயா நன்றி🙏💕
@duraimurugan2180Ай бұрын
நீங்க எங்களுக்கு ஒரு தெளிவான வழியை சொல்லி இருக்கீங்க.. நீங்க உண்மையலே எங்கள் ஆசான் அய்யா.. நன்றி 🙏🙏🙏
@kumaravelm5692Ай бұрын
100/100உன்மை மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை
@Pravin_factsАй бұрын
நன்கு புறியும்படி சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி ❤🎉
@brittojeyakodi3451Ай бұрын
Rompa correct ah solringa Ayya🙏🙏
@manivannanmanivannan8296Ай бұрын
நீங்கள் சொல்வது மிதுனத்துக்கு சரியான உண்மை🎉 நன்றி
@தமிழ்வழி.-e1xАй бұрын
பயனுள்ள காணொளி அய்யா நன்றி 🙏
@g.k.r.rockers4281Ай бұрын
நீங்கள் சொன்னா அனைத்தும் உண்மை ஐயா
@kajomv5039Ай бұрын
Romba nandri ayya Very very useful Kandipa unga arivuruthal na pinpatruven.... 😊 Amazing
@jayanthisuresh10019 күн бұрын
Start with small.... அழகு வார்த்தைகள்🎉
@kannanraja34957 күн бұрын
அய்யா நீங்க சொன்னது100 %உண்மை
@VenkatesaluV-u7j10 күн бұрын
100 %. / 100 %..Sure Perfect Superb great Ji Jaihind ❤❤❤❤❤
@chandrasekar378124 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஜயா நன்றி 🎉❤
@ghillivelu2772Ай бұрын
ஐயா நீங்க சொன்னது 100 % சரி ஐயா .. அதோட ஒடம்புல அடிக்கடி பிரச்சனை வருதுங்க ஐயா.. 🤧 முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு...
@PoraduPoraduPoradu5 күн бұрын
Planets are very powerful. Exactly we can predict superb
@Mageshwari-b9jАй бұрын
Iya neenga sonnathai vaithu yennai analyst panni parthen i go to right way thankyou universe 🎉🎉🎉🎉❣🌏🌏🌏🌏
@duraimurugan2180Ай бұрын
அய்யா.. மிதுனத பத்தி தெளிவான விளக்கம் சொன்னிங்க.. நன்றி நன்றி.. உங்கள் பதிவே பார்த்தாலே போதும். ஜாதகம் பார்க்க வேண்டியது இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyas1335Ай бұрын
உண்மை நன்றி ஐயா ,I have understood ❤❤❤❤🎉🎉
@sarkunanmunis7394Ай бұрын
Rombo nandri sir 🙏 from Penang Malaysia
@indiravijayan4094Ай бұрын
Really I loved your predictions.especially the way you presented brought us to a new thought.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@DeepaDeepa-hc8qeАй бұрын
Bayam. Apdiym ipdiyum ulla kool . Ali gragham.. pechu pechoda than... Super 🎉🎉
@kirubyrajarul2937Ай бұрын
Kudikaaran maari 😅😅😅😅😅😅😅😅😅😅
@venkatmythili203525 күн бұрын
ஐயா அவர்கள் கூற்று ஏற்கத்தக்கது: கோள்கள் தன்மையின் ஆராய்ச்சி மூலம் கோள்களின் நிலைத்தன்மை மிக அருமையான தெளிவுரை மற்றும் பொருளுரையுடன் இனைத்து ஆழ்மன சக்திகளின் பலன் பற்றி மிக அற்புதமாக பேசினார் என்றால் மிகையாகாது.
@preethishankar49113 күн бұрын
Ena sonanga bro knjm solungalen pls
@leelanarayanasami4654Ай бұрын
"Start with small " Good suggestion. Thanks
@GeethaGeetha-jf1thАй бұрын
Thank you for your valuable information sir 🙏🙏🙏
@thirumalaikumar7446Ай бұрын
மிகவும சரியாக சொன்னாங்க ஐயா நன்றி
@DeyaaNo1Ай бұрын
Natri Ayya ❤
@KamarajKamaraj-y8fАй бұрын
Excellent Ayya
@rameshb8404Ай бұрын
Thanks guruji, good advice, I will follow
@arulselvarEr.BALAJIАй бұрын
Intro Bgm மிக அருமை
@KowsalyaM-u7c13 күн бұрын
அய்யா.மிதுனம்.நன்றி
@BaluBalu-dt3el29 күн бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா
@SabariNathan-e1lАй бұрын
❤iyya 💯 ninga solvadhu unmai ❤
@mleena5241Ай бұрын
100% true
@VetriVendhan-z1z25 күн бұрын
அய்யா ❤🙏🙏
@hariharanhariharan344517 күн бұрын
Very very correct.
@Naruto-intamil-k07Ай бұрын
Thank Sir am slow developing Entrepreneur
@influencersivaАй бұрын
All are true
@Aadhikeshak74Ай бұрын
Sir Naa unga student than sir .Neenga solrathulam IPO nadakuthu sir enaku nalla explanation kuduthathuku thanks sir .neenga student a vitu intha comment aa padika sollunga sir pls😢😢
@SavithaKrishnan-q3q13 күн бұрын
Viruchigam thannnn 1,st
@Gunalank-cy1meАй бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை இப்பிறவியில் நல்ல முறையில் வாழவைக்கும் நேரம் எப்பொழுது வரும் மிகவும் வருந்துகிறேன் ஏன் வாழ்கிறோம்என்றநிலைஇப்பிரபஜ்சம்எனக்குகொடுத்துள்ளது
@prabhur9659Ай бұрын
உண்மை❤❤❤
@Suganyasanjay-o7p19 күн бұрын
True ayya
@vimalvisvek9703Ай бұрын
You noted thiru aathirai guru ji😁😁😁
@raghurana4851Ай бұрын
Thank you❤
@ranjithkambanАй бұрын
நன்றி நன்றி நன்றி❤
@citambaramraamasamy3689Ай бұрын
Thank you aiya🙏
@ayyappatech5650Ай бұрын
Good, thanks
@vaitheeswarannandikeswaran5502Ай бұрын
Super super. Nalla pathivu.
@vinodhgkumar5529Ай бұрын
Very helpful sir
@mayumayuran4443Ай бұрын
Vanakkam guruji 🙏🙏
@m.gopalkrishnam.gopalakris9528Ай бұрын
Roma Nantri Nantri Nantri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Karunakaran-n2oАй бұрын
சூப்பர் ஐயா, நன்றி
@Karunakaran-n2oАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘
@panchpeerpeer4976Ай бұрын
Super 🎉
@youtubekarthijarthi409029 күн бұрын
Super ayya
@saravanankumar4760Ай бұрын
மிகவும் அருமை
@kubendirankubei6097Ай бұрын
வணக்கம் ஐய்யா நன்றி
@ManiKandan-j1i9bАй бұрын
சூப்பரா சொன்னீங்க ஐயா நன்றி
@srivasan437312 күн бұрын
It's. True
@poobalansaravanabriyanicen5487Ай бұрын
This is true ❤
@babuanmaikkueasiyanamatunt335622 күн бұрын
Nalla bathil iyya
@ragunath698Ай бұрын
Good guidance.. அப்படியே என்னை பற்றி சொல்றிங்க...
@LONDON_MATHEESANАй бұрын
Nice 👍
@k.sarvesh6899Ай бұрын
Always 💯💯💯
@jothiaAnandjothia29 күн бұрын
Yes yes yesssss iyaaa❤
@vimalvisvek9703Ай бұрын
Puththi arivu vera veraya
@lonelyboys2578Ай бұрын
Correct ah solraru😅
@alpineclimberАй бұрын
Mikka nandri aiyah.
@jeyasudha3554Ай бұрын
Meditation is important true
@saiprasad6901Ай бұрын
உன்மை ஐயா
@JohnsonJohnson-g1sАй бұрын
Thankyou darling
@kpkumarkpkumar3486Ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@rojasoniya8407Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@devikarthik87597 күн бұрын
ஐயா நான் மிதுன ராசி மிதுன லக்கினம் திருவாதிரை நட்சத்திரம் எப்படி இருக்கும் என்று பாருங்களேன் ஐயா
@udayamalar4055Ай бұрын
உண்மை மிதுனம்
@s.lokanathanАй бұрын
Thanks Guruji
@Kanchana-j9nАй бұрын
Is very good sir
@Latha194-u8nАй бұрын
Mithunam start 3:29
@Alliswell143-q4tАй бұрын
🙏🙏🙏
@hsathish252624 күн бұрын
kanni lagnam and mithunam rasi palangal please
@thalapathyvigneshprt3546Ай бұрын
14:19
@MuruganJoseph1Ай бұрын
Pls talk about meditation Ayya
@thirumalpachamuthu5560Ай бұрын
ஐயா நன்றி
@RajaRaja-d8oАй бұрын
ஐயா நான் ஆசைப் பட்டத செஞ்சிடுவேன். முடிவெடுத்தால் முடிச்சே தீருவேன்.
@Geetha-mk1chАй бұрын
Nanum athe mathiritha
@Indian-l8p17 күн бұрын
@@Geetha-mk1chmarriage akirucha
@Babubabu-x1d4nАй бұрын
👌👌👌👌🙏
@governmentexams141613 күн бұрын
Sir enaku 8 la sukkran and 7 la suriyan eurkanga sir. Love la failure aagirchu
எப்படி இருக்கும் ஐயா என்ன பண்ணா கொஞ்சம் நல்லா இருக்கும்
@jothiaAnandjothia29 күн бұрын
Iya Nan mithunan mirugaserisam iyaa
@nandycandy90Ай бұрын
Nan thaniya than business panren enaku entha bayamum illa happy irukan aana nalla irukaravangala kozhapi vidran paru nee enna sonnalum nam vazhkai nam uzhapil than iruku jothidam summa time pass
@kavithahari3847Ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@hopeyourdreamsАй бұрын
Neenga kuda kammam ennam kondavaru pola astro mind thorophy center la indhan potha
@sivaraj3988Ай бұрын
Kaama thatthuvam naye naye. Polembathe naye
@hopeyourdreamsАй бұрын
@@sivaraj3988 Ama veri poducha naye
@HariSanjay-t3tАй бұрын
Thanks sir 🙏🏻
@leelanarayanasami4654Ай бұрын
Sir Engalukku 24 hrs pathalai. Niraya hardwork panrom. But neenga solramadhiri oru podhum somberiya illa. Pl dont wound our heart
@kirubyrajarul2937Ай бұрын
😅😅😅😅😅😅 Ali Graham, , 2um kettaan, kudikaran maari, payanthaam kolli,
@saransathi5003Ай бұрын
Enna work panringa..
@underdogvr4188Ай бұрын
Im simma lagnam but enaku miduna raasi characteristics dominanta iruku.