உங்களுடைய வீடியோ கடந்த ஒரு வாரமாக பார்த்து வருகிறேன். வேற லெவல். அருமையாக சொல்றீங்க 🙏🙏. மிகவும் நன்றி 🙏
@karthikselvaraj87573 жыл бұрын
வர்க்கோத்தமம் அடையும் கிரகங்களை அறிந்து கொள்ள இத்தனை எளிதான சூத்திரம் உள்ளது என்பதை மிக மிக எளிமையாக விளக்கிக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி. அது போலவே நவாம்ச கட்டத்தில் இருந்து கிரகங்கள் அடையும் வலிமையை அறிந்து கொள்வதற்கான விளக்கங்களும் அருமை. மீண்டும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
@shanthishanmugam43082 жыл бұрын
ஞஞஞஞஞஞ
@Tirunelveli2025 Жыл бұрын
நிதானமான பேச்சு, தெளிவான விளக்கம்😊🙏
@elangovan.m68833 жыл бұрын
தங்கள் தகவல் சிறப்பானது குருஜி அவர்களே... நன்று... அருமை...
@aadaleesan3 жыл бұрын
சரம், ஸ்திர, உபய ராசிகளில் வர்கோத்தமம் பாத சாரம் எளிதாக நினைவில் கொள்ள உதவியான வழி அருமை.
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@kannang68123 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி
@86Prabu3 жыл бұрын
ராகு கேது வர்கோத்தமம் பற்றி அடுத்த பகுதியில் விளக்கவும் ஐயா
@kumaravele17083 жыл бұрын
Excellent explanation. Very simple to understand. Thanks IYA.
@sumathimano43413 жыл бұрын
அய்யா வணக்கம் மிகவும் நல்ல பதிவு 1 5 9 சர ஸ்திர உபயம் என ஒற்றை வரியில் தெளிவாக புரிய வைத்து விட்டீர்களே. நன்றி.
@sathyarao91123 жыл бұрын
Excellent explanation sir. Easy to understand if anyone has interest in the astrological field. Nice one.
@ajithkumars17513 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@vijayalakshmism31643 жыл бұрын
Rasi athipathy..& lagna athipathy both are vargotham...ie mesham ashwini 1il Chandran & pooram 1il Suriyan..
@suriyachandrasekar57864 ай бұрын
Thank you sir for your unknown information and very clear explanation about varka uthamam🙏🙏
@smobile57083 жыл бұрын
Thanks Sir kumbha langnam 4th sukran achi varkotham
@vamadevanvarun3083 жыл бұрын
புதிய தகவல்கள் ஐயா நன்றி நன்றி
@ganeshm38883 жыл бұрын
U r Master in astrology ji.
@Tirunelveli2025 Жыл бұрын
Chance ye illa, excellent explanation sir, thank u
Thanks for the nice explanation. Just I shall have to compare this with my horoscope 🙏🙏
@alexzander36863 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, miga, arumai thankyou sir 🙏✨✨
@mohanpillai74053 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@madhusudhans76836 ай бұрын
வணக்கம் குருஜி. வர்கோ த் தமம் பற்றிய விளக்கம் அருமை. பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி. லக்னாதிபதி சந்திரன் மகர ராசியில் உத்திராடம் 2am பாதம். மற்றும் குரு பகவான் மிதுன ராசியில் தன் சுய சாரம் புனர்பூசம் 3 ஆம் பாதம். ஆக, சந்திரன் & குரு இருவரும் நாவாம்ச கட்டத்தில் வர்கோ த் தம்ம். கடக lagnathirkku சுபர்களான சந்திரன் & குரு இருவரும் ராசியில் 6 & 12இல் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் வற்கோ த் தமாம் அடைந்து உள்ளதால் ஆட்சிக்கு நிகரான நல்ல பலன்களை தருவார்களா? அப்படியென்றால், தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது குரு மங்கள யோகம் இங்கு வேலை செய்யுமா? தங்கள் நுணுக்கமான பதில் எதிர் நோக்கும் தங்கள் KZbin நேயர் நன்றி.
@madhusudhans76836 ай бұрын
Sorry. சந்திரன் lagnathirkku 7இல்(மகரம்) இருக்கிறார். 6 ஆம்
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Guru va saranam 🙏🙏🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SpaceLordMagma3 жыл бұрын
அருமை குருஜி
@sathishnarayan9295 Жыл бұрын
Lagana,sani,guru,rasi&sukran vargothamam patra my son jathagam kattam ayya palan kurngal ayya,thank u
Vanakkam guruji🙏. Kumba lagnam 4 il chandran utcha vargothamam. 4 aam athipathi 8 il puthanudan neecha bangathil ullar. Viruchagathil ulla guru 7 aam paarvaiyaga 4 amm idathai(chandran) paarkirar. Ipothu ammavin nilai enna. Ungal pathilukaga kaathirukiren guruji pls answer me🙏
@lathasaro4083 жыл бұрын
Date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam and rahu dasa eppedi irrukum guruji please sollungal
@ishwaryarajenderan78722 жыл бұрын
Chandiran guru sernthu kanni la irukanga and budhan guru sernthu kannila navamsam la irukaru Chitra nachathiram 2 pagtham. Kaani rasi hastham nachathiram enna palan sir?
நன்றி ஐயா....8.5.1986 ,5.30pm andimatam அரியலூர் மாவட்டம் 1.ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2. வாழ்க்கை துணைவி எவ்வாறு அமைவாள்....🙏
@raja.d49063 жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@abiramivadivel43912 жыл бұрын
Viruchiga lagnathil guru varkothamam. How good is it?
@தீபக்-ய4ந2 жыл бұрын
Sir kumba lagnam vargothamam.jupiter in Aries vargothamam Mars in libra vargothamam.
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@anands96433 жыл бұрын
Thanks for your video, looking forward to the 2nd part. I have 2 planets vargottama, mercury in kadagam and venus in simham (7 & 8 houses). Makara lagnam, hopefully my venus dasha is good even if in enemy house considering its on own star (puram) :)
@ananthimariyapan37993 жыл бұрын
Super. En mahan jathakathil lagnam varkothamam agi iruku .iyya avan date of birth 18.01.2021. Time 9.17 pm guru&sukkiran varkothamam . Iyya en kelviku yenna pathil pakuthi la en mahanuku government job vaaipu iruka ku parthu sollunga . Marr iage amaivathu pathium sollunga iyya.
Sir, Rhishaba laknam, Guru in 7th house, viruchikathil varkothamam. Anusham 4 th patham. Also natchathira parivarthanai with Sani in 10 th house. How does this work.
@indhu00123 жыл бұрын
Vanakam sir enaku oru doubt 4th house lord in thithiSoonyam rasiyil vakram aga erukirar athu mattum ellamal vargothamam adainthirukirar . Etharku enna palan...
@deepasivakumar181117 күн бұрын
ஐயா வணக்கம் லக்னப்புள்ளி வர்கோத்தமம் பெற்று திதிசூனிய ராசிநாதன்சாரத்தில் நின்றால் பலன் கிடைக்குமா
@mspoorni61912 жыл бұрын
Sir, varkotham Petra sooriyan rahuyodu iruthal enna palan sir
Time:04.42pm Date:12.11.1993 Place:thirunel veli Kalyana vallkai eppadi irukkum sollunga Business nalla munnetram irukkuma sollunga
@chitrasrinivasansalem82763 жыл бұрын
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
@ksshanmugam2096 Жыл бұрын
Sir Meena lagna, rahu placed in kanni chevvai saram got vargothamam, chevvai placed in aries aswin nakshatra Pl help me, rahu dasa is coming to me, It is good or bad
@kingofroom66762 жыл бұрын
Sir laknam arambam Puli varkotham peruma sir enaku poonar posam 3 laknam starting sir
@ganeshganeshkumar10602 жыл бұрын
அண்ணா வர்கோத்தமம் பெற்ற கிரகம் 6-8-12ல் இருந்தால் என்ன பலன் அண்ணா
@govindarajsangeetha45833 жыл бұрын
Excellent 👌👌👌🙏
@canpc47253 жыл бұрын
Great Sir🙏🙏
@manigandansarvesan1353 жыл бұрын
ஐயா வணக்கம், ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு அதிகமான கிரகங்கள் வர்கோத்தமம் பெற்று அமைந்தால் பலன்கள் எப்படி இருக்க்கும்
@vijayalakshmism31643 жыл бұрын
Lagnathipathy suriyan atchi vargotham ...
@Tamilponnu_03 Жыл бұрын
ஐயா தனுசு லக்னம் கன்னி ராசி மிதுனம் (புதன் ராகு) வர்கோத்தமம் good or bad
Pudhan vakram adaindhu vargothamam aanal eppadi irukkum sir
@sivasivaranjan73343 жыл бұрын
நன்றி வணக்கம் சார்
@sathishm72373 жыл бұрын
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@sakthipandian99443 жыл бұрын
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
@v.kowsik16203 жыл бұрын
ஐயா வணக்கம். 25/11/2002(7.35 pm)(namakkal) 1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir. 2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir. நன்றி.
@mvenkatesh32343 жыл бұрын
கும்ப லக்னம் - 7 ஆம் அதிபதி சூரியன் மீனத்தில் வர்க உத்தமம் புதன் சாரம் - நன்மையா
@happinessalwayschannel24553 жыл бұрын
Sir, for me lagna vargotamam in 7 charts, that is Rasi, Navmsam and 5 other charts (Lagnam in chitra 3 padam)...ithai patri sollungalen pls.
@vvgirigiri84993 жыл бұрын
Popp
@sureshk66333 жыл бұрын
வணக்கம் சார்..ராசி அதிபதி லக்ன அதிபதியும் வர்கோத்தம் நன்மை செய்யுமா சார் கன்னி லக்னம் செவ்வாய் புதன் வர்கோத்தமம்..
@ragulra17473 жыл бұрын
Excellent SIR 👌
@d.jdrawings853 жыл бұрын
Ayya raasi kattathil amsha kattathil oru Graham ore idathil irunthu lakknam raasi kattathil amsha kattathil marinal palan maaruma ayya raasi katta lagnam amsha katta Lagnam vithayasam sollungal ayya en appadi amsha kattathil maarukirathu .lagnam maaraamal irunthal nallatha
@vmmdhinakaran60593 жыл бұрын
நிழல் கிரகங்கள் ராகு மற்றும் கேது வர்கோத்தமம் பெறுவது மற்ற கிரக வர்கோத்தமம் பலன்களுக்கு ஈடாகாது என்கிறார்களே? உண்மையா?
@Ram-ju9dq11 ай бұрын
Ram 30/11/1999, 8.40AM, Tirunelveli sir yennaku sun vargotama vaa?
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம்ஐயி நன்றி
@jathujathu56992 жыл бұрын
அவயோகி வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் ஐயா.
@tamilselvannatarajan70243 жыл бұрын
ஐயா வணக்கம், எனது பெயர் தமிழ்செல்வன்.ந பிறந்த தேதி : 26.11.1989 பிறந்த நேரம் : 11.50 பிறந்த ஊர் : sholinghur, vellore. கேள்வி : எனது தந்தை ஏற்படுத்திய தீராத கடன் பிரச்சினை எப்போது தீரும் நன்றி, நல்ல வேலை எப்போது கிடைக்க்கும்.
@priyababulal80903 жыл бұрын
கன்னி லக்னம், சூரியன் 8 ல் உச்ச வர்கோத்தமம்..is this favor for me ? Sir
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@priyababulal80903 жыл бұрын
Thank you so much for your reply 😊
@sureshraj45773 жыл бұрын
Ayya ragu kethu kiragangalukku vargothamam unda
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@sakthipandian99443 жыл бұрын
Super sir
@haripriya59962 жыл бұрын
Mesha lagnam ( கடகம் புனர்பூசம், மீனம் (ரேவதி 4) சுக்ரன்) ஆட்சி சந்திரன், உட்ச சுக்ரன் வர்க்கோத்தமம் it's good sir???
@AstroSriramJI2 жыл бұрын
Good
@haripriya59962 жыл бұрын
Tq sir
@manjumadhu10733 жыл бұрын
வணக்கம் ஐயா. வக்ரம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் ஐயா.
@lakshmankumar-yh5zb Жыл бұрын
துலாம் லக்கினம் 7இல் செவ்வாய் வர்கோத்தமம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் ஐயா? நன்றி
@AstroSriramJI Жыл бұрын
Good
@manisankars60853 жыл бұрын
வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli
@dharmadurai84533 жыл бұрын
வணக்கம் குருஜி, என் சகோதரியின் ஜாதகம் 22/03/1992, 12:02AM, Coimbatore.(விருச்சிக லக்னம்) புரிந்துகொள்ளக்கூடிய கணவர் அமைவாரா.எந்த மாதிரியான ஜாதகத்தை இனைக்கலாம். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அவற்றிற்கு நிவர்த்தி இருக்கிறதா குருஜி.
@sharathsiva483 жыл бұрын
நன்று
@arunkumarvikramvenkatesan25303 жыл бұрын
ஐயா ராகு கேது வ விட்டுடீங்கஅது என்ன செய்யும் ஐயா
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
வணக்கம் குருவே 🙏 2ம் அதிபதி 12ல் நட்பு வீட்டில் இருந்து மறைந்து வர்கோத்தமம் பெற்றால் 2ம் இடத்தின் முழு பலன் ( ஆட்சி) கிடைக்குமா குருவே...🙏
@AstroSriramJI Жыл бұрын
Yes
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
@@AstroSriramJI மிகவும் நன்றி குருவே...🙏
@chandruchandra023 жыл бұрын
🙏🙏🙏
@sivasakthivelmurugan9843 жыл бұрын
Hi sir , Thanks for your service ...I watched your videos jupiter +venus conjunction 💯 100% true I have that... really brilliant astrologer ..I m Sakthivel, when I become IAS officer... Then how is my financial station in future? DOB :- 26/04/1998 TOB:- 3.20 A.m POB :- Madurai
@muthuvelsuper45003 жыл бұрын
🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏
@sanjaysan62233 жыл бұрын
Hello sir I'm sanjaykumar D.O.B 04.05.1997 birth time 5.40 place Tiruvannamalai MENNA RASI MESHAM LAGANAM enaoda job life pathi soluga sir 2yrs ah job try panitu iruken sir kadikara job enaku set agale poganum ninakara job kadika mataguthu lot of confusion thought in mind entha job poganum govt job kadika chance Iruka!!!
@arunkumarvikramvenkatesan25303 жыл бұрын
ஐயா சிறு சந்தேகம் ரிஷபத்தில் கேது வர்கோத்தம் விருச்சிகம் ராகு வர்கோத்தம் அப்போது சுக்கிரன் செவ்வாய் பலம் என்று அர்த்தமா
@AstroSriramJI3 жыл бұрын
Yee
@veeramarutharaajaa35513 жыл бұрын
நீசமாக வர்கோத்திமம் அடைந்த கிரகம் 7ல் இருந்தால்...Positive or Negative? குரு ஜி...
@AstroSriramJI3 жыл бұрын
Which one
@veeramarutharaajaa35513 жыл бұрын
@@AstroSriramJI சூரியன்...
@karthikeyan.n.66353 жыл бұрын
Sir வக்கிரம் கிரகம் வர்கோதமாம் அடைந்தால் என்னபலன்
@AstroSriramJI3 жыл бұрын
Good
@surendran6853 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@Kavisuniverse-j3i3 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தி,ல் குரு ஆட்சியாகி, திதி சூனியம் அடைந்து, வர்கோத்தமம் ஆகி, வக்ரம் அடைந்து உள்ளது. 17.11.1987. கவிதா. Salem. 10.45am.
@Kavisuniverse-j3i3 жыл бұрын
@@sedhuramanramanan5132 thanks sir
@sanjeevidurairaj20792 жыл бұрын
🙏😀
@ramalaxmis51203 жыл бұрын
ஐயா ராசி கட்டத்தில் கன்னியில் நீச சுக்கிரனுடன் சூரியன் உள்ளது சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளது . நவாம்சத்தில் அதே கன்னியில் சூரியன் மட்டும் உள்ளது. சூரியன் வர்கோத்தமம் பெற்றுள்ளதா? வர்கோத்தமம் பெற்ற சூரியன் பரிவர்த்தனை பெற்ற நீச சுக்கிரனுடன் சேர்ந்து தசை நடத்தினால் எப்படியிருக்கும்?
@AstroSriramJI3 жыл бұрын
Sun is good
@ramalaxmis51203 жыл бұрын
@@AstroSriramJI sukran epdi irukkum sir good or bad
@hariharanharan38023 жыл бұрын
ஆஸ்தாங்கம் அடைந்த கிரஹம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் sir
@AstroSriramJI3 жыл бұрын
Asthanga nivarthi
@venkateshp22663 жыл бұрын
ஐயா எனக்கு ஜனன ஜாதகத்தில் இராசியில் 5 இல் கேது 11 இல் ராகு நவாம்சத்தில் 5 கேது 11 இல் ராகு உள்ளது ஐயா இரண்டிலும் துலாம் லக்னம் ஐயா அப்போது எனக்கு ராகு கேது இரண்டு வர்க்கோர்த்தமம் ஐயா
@AstroSriramJI3 жыл бұрын
Ys
@venkateshp22663 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@manisankars60853 жыл бұрын
மிதுன லக்கினம், செவ்வாய் மேஷத்தில் ஆட்சி வர்கோத்தமம் இது நல்லதா ஐயா ??