At Home with Thamizhachi Thangapandian - PART 2 | I used to cook non-veg for my husband

  Рет қаралды 757,757

JFW - Just for Women

JFW - Just for Women

Күн бұрын

Click the link and subscribe to JFW
bit.ly/2LGTWhf In this video, South Chennai MP Dr.Thamizhachi Thangapandian takes us a tour of her home in Chennai. She talks about her journey in politics and how she was particular about the interiors and the collections at her home which reflects the ideology that she believes in. Tamizhachi also talks about her family and her interest.
Thamizhachi Thangapandian is an Indian Poet, Lyricist, Orator, Politician, and Writer.
She is one of the prominent woman leaders and orators in the Dravida Munnetra Kazhagam party and a Member of Parliament in the Lok Sabha for the constituency of Chennai south, having won the seat in the 2019 Indian general election.
She has written the dialogues for the movie Paris Paris which is ready for release this summer.
To advertise on our videos, click this link jfwonline.com/...
Also, Like and Follow us on:
Facebook: / jfw
Instagram: / jfwmagazine
Twitter: / jfwmagofficial
Website: www.jfwonline.com
#jfw #athome #thamizachithangapandian

Пікірлер: 505
@meenameena1534
@meenameena1534 5 жыл бұрын
வீடு மட்டும் அல்ல உங்களுடைய பேச்சும் நீங்களுடைய ரசனையும் தான் அழகிய தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rahavimahendran4656
@rahavimahendran4656 5 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு, அழகான ரசனை , உங்கள் கூடு உண்மையாகவே அழகாக உள்ளது திருமதி. சுமதி அவர்களே
@baluguruswamy4762
@baluguruswamy4762 3 жыл бұрын
Thirumathi. Thamizhatchi Not only a Teacher, Not only a Writer, Not only a Dancer,Not only an efficient Parliamentarian, Not only an Brilliant Orator,Not only a responsible House wife, She is Multi Faceted Artiste !! Weldone Friend !!
@anif2673
@anif2673 5 жыл бұрын
Proud to say that I'm a student of her in QMC chennai, beautiful soul, helping hand, amazing women,🤩 love u a lot sumathi mam😘😘😘😘
@ranjanir5749
@ranjanir5749 2 жыл бұрын
Ivanga yaru
@mathy3105
@mathy3105 5 жыл бұрын
Its just 24:52 video but i watched it more than 2 hrs... paused rewinded again played.... ரொம்ப ரசிச்சி பாத்தேன் மிகவும் அழகான நேர்த்தியான கலை சார்ந்த வீடு... அருமை 👏👍😍🏡
@ramanigurusamy5865
@ramanigurusamy5865 5 жыл бұрын
Me tooo
@kannakikannaki983
@kannakikannaki983 5 жыл бұрын
அறிவு....அழகு...ஆளுமை...ரசனை....ஒரு ஓவியம் போல்...வெளிப்பாடு....தங்குதடையற்ற பேச்சு....இசை போல் பதிந்துவிட்டது...தமிழச்சியின் வீடு...
@sathyabama6626
@sathyabama6626 2 жыл бұрын
Yes
@sathyabama6626
@sathyabama6626 2 жыл бұрын
Yes
@sathyabama6626
@sathyabama6626 2 жыл бұрын
Yes
@kamu2602
@kamu2602 5 жыл бұрын
A house full of memories...She is a lady with beauty and brains..
@prasannabalasubramanian6715
@prasannabalasubramanian6715 5 жыл бұрын
This is the best in Jfw
@shiny5142
@shiny5142 5 жыл бұрын
That means you have not watched Viji Chandrasekhar's house. For me, her's is the best on JFW. she is a nature lover, so her garden is beyond words. It was mindblowing.
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 3 жыл бұрын
Just saw the video was about comment the same
@kalarani2371
@kalarani2371 4 жыл бұрын
தழையத் தழைய புடவை கட்டி அழகான தமிழில் கலைநயம் கொண்ட உங்கள் வீடு இயற்கையோடு😊 நீங்கள் இயற்கையோடு கொண்ட உங்கள காதல் அருமை👌 கேட்பதற்கும் 😊பார்ப்பதற்கும்😊 அவ்வளவு சந்தோசத்தை கொடுத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி🤝
@scienceinsights
@scienceinsights 5 жыл бұрын
அறிவும் அழகும் நிறைந்தவர்கள் நம் தமிழ் பெண்கள்.
@Tsvd133
@Tsvd133 5 жыл бұрын
@@kasturirangan6635 see she told commonly as nam Tamil pengal including her...
@breethimaran5003
@breethimaran5003 5 жыл бұрын
@@kasturirangan6635 neenga sariya padikala avanga comment a ...nam tamil pengal nu avangalayum serthu dhan solli irukanga
@balajisamson7664
@balajisamson7664 5 жыл бұрын
Real tamil women can't speak like her, they always casual talk, she using tamil for business, the same Mr, M. K also said tamil, Tamil, finally TN is property for his family , 10,20, generation no economic problem for family members, 3 wife and 30 vaarisugal.
@தமிழ்-ய8ய
@தமிழ்-ய8ய 5 жыл бұрын
@@balajisamson7664 correct..
@syes7281
@syes7281 5 жыл бұрын
Wonderful romba... Assists eruku...parkave.....இந்த மாதிரி தினமும் மகிழ்ச்சி யாக இருக்க.... இறைவன் அருள் புரிய பிராத்திக்கின்றேன்.
@divi123
@divi123 5 жыл бұрын
This is the only video which I didn't skip even single add.
@revathianand8009
@revathianand8009 5 жыл бұрын
இது வீடு அல்ல தியான மண்டபம் அவ்வளவு அமைதி அனைத்தும் இயற்கை மிகவும் எளிமை அனைத்தும் அருமை கவிதையின் பிறப்பிடம் ஒரு ஒரு பொருட்களும் கவிதை பாடுகின்றது jfw உங்களுக்கு மிக்க நன்றி
@balaanandhi4532
@balaanandhi4532 5 жыл бұрын
Its true
@javithhussain2999
@javithhussain2999 5 жыл бұрын
Ellaam olal panam
@santoshchakravarthy8830
@santoshchakravarthy8830 5 жыл бұрын
Really it was very nice to hear her way of speaking and her language
@sushmasrangoli6701
@sushmasrangoli6701 5 жыл бұрын
12.35 to 1.35 everybody has to understand we are a part of universe and we should try to make connectivity with it.. Mam really inspired by your words
@aravindhabalaji8104
@aravindhabalaji8104 5 жыл бұрын
Madam ur house is full of traditional collections we never found that in any art work centre it is very precious and rare wood works. ur tamil was awesome and ur knowledge abt South Indian traditions amazing.great madam keep it up.
@gayathrinandakumar8156
@gayathrinandakumar8156 4 жыл бұрын
Her looks , her talks n of course her house all are natural
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 4 жыл бұрын
தமிழச்சி அவர்களின் அலங்காரத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன் இப்போது அவர்களின் வீட்டைச் பார்த்து வியக்கிறேன் நம் பண்பாட்டை காக்கும் அவரை தலைவணங்குகிறேன்
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
அவரை பணிவான பேச்சு என்னை கவர்ந்தது அதிக படித்திருந்தாலும் அடக்கமாக அமைதியாக உள்ளன்போடு நமக்கு சொன்ன விதம் தெளிவான தமிழில் பேசியதே பெருமை குறியது வாழ்க அவரின் தமிழ் தொண்டு இவ்வளவு தெரிந்து ம் அவரின் பணிவு எனக்கு பிடித்தது அவரின் முக அழகில் அடக்கத்தைக் காட்டுகிறது இன்னும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 2 жыл бұрын
அருமை அருமை கண்கலுக்கும் மனதிற்க் கும் இனிமையான அனுபவம் மேம் நன்றிகள் 🙏❤🌷
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 5 жыл бұрын
Just like a Temple and Meditation place. Feeling so good while watching the video. The way she explains, her voice, her traditional collections....Such a pleasant vibration. Awesome...
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
Multifaceted personality. பன்முகத்தன்மை கொண்ட உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணி.
@menagadevi292
@menagadevi292 5 жыл бұрын
Mam 57 years, can't believe my eyes ..looking like 28 years....
@arunchalam6089
@arunchalam6089 4 жыл бұрын
Go to eye doctor
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
மதிப்பிற்குரிய கழகத்தின் உடன்பிறப்பு சகோ. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடைய தமிழ் பேச்சின் தீவிர ரசிகன் நான். அத்தனை அழகான வார்த்தைகளை அவர் தனது சொற்பொழிவுகளில் பயன்படுத்துவார். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் சுமதி என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழச்சி என்ற பெயர் பெற்றவர். சிறந்த சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர். அவரது இல்லத்தினை பார்க்கிறபோது மகிழ்ச்சி மேலோங்குகிறது. இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.
@ponjalivenkat365
@ponjalivenkat365 4 жыл бұрын
I am very proud to say I am her student at QMC... Days have passed... But still listening the class ...like ....no words mam...
@yasodhair2958
@yasodhair2958 2 жыл бұрын
Super Sister . Alagu Sister Fantastic.👌👌👌👍👍👍💯
@nehaanjali2473
@nehaanjali2473 5 жыл бұрын
Been waiting for the second part. Lovely house 👍🏻 loved the way she speaks. I wish to meet her sometime soon ♥️
@sabiraji2729
@sabiraji2729 5 жыл бұрын
Perfect motivation....to improvise yourself
@deepshi30
@deepshi30 5 жыл бұрын
I watched both the parts even the advertisements without getting bored.... awesome videos...
@vinodinisenthilkumar9971
@vinodinisenthilkumar9971 5 жыл бұрын
Pls do with Aarathi Ravi and Pritha haris 🏠
@artart8687
@artart8687 5 жыл бұрын
Wow v.good suggestion..
@kanchanapriyanka8971
@kanchanapriyanka8971 5 жыл бұрын
yeaa
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 5 жыл бұрын
Wow ... Namma ore pathi peasama neenga erukathe illa... Palban , athirasam kola urundai naatu koli, semma akka ...💕💯💐💐💐💐💝😘🙏🏻🙏🏻
@gvishnu3292
@gvishnu3292 5 жыл бұрын
Best Home with positive vibes.
@artart8687
@artart8687 5 жыл бұрын
Leave the house..she is nearly 60 years old. Omg..how good and young she looks...
@KeerthiKeerthi-im7tv
@KeerthiKeerthi-im7tv 5 жыл бұрын
60 ahh..I taught she would be 35
@artart8687
@artart8687 5 жыл бұрын
@@KeerthiKeerthi-im7tv 58 exactly I think da
@artart8687
@artart8687 5 жыл бұрын
@@KeerthiKeerthi-im7tv I'm 32 and I look older than her
@geethasiva5044
@geethasiva5044 5 жыл бұрын
elam make up tha..money naraya iruku..avangaluku ene worries..
@artart8687
@artart8687 5 жыл бұрын
@@geethasiva5044 enaku avanga veede pudikaleenga.. brass la 30 thousand 50 thousand pottu elephant vaangi vechaa elephants nallaa irukkumaa ... wat concept .. fake
@gopieknaprabha429
@gopieknaprabha429 5 жыл бұрын
Wow women 😍 I like her voice so much
@JayashreeSreedharan
@JayashreeSreedharan 9 ай бұрын
Ur house 🏠 is just 👌 wow❤
@vijayabanum2659
@vijayabanum2659 2 жыл бұрын
அழகு தமிழில் நீங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டே உங்கள் வீட்டைச் சுற்றிப்பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி!!!!!!!!!
@celestinachandran6399
@celestinachandran6399 5 жыл бұрын
Omg o was checking daily for this video
@prabusambath6737
@prabusambath6737 5 жыл бұрын
Such a humble person..down to earth..neenga pesuratha kettukitte irukkalam amma...really you are awesome and simply superb...
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 5 жыл бұрын
Detail speech superrrrrrr mam in coorg
@anithau1069
@anithau1069 5 жыл бұрын
One of the best interview in jfw
@jesuskk8786
@jesuskk8786 3 жыл бұрын
Mam iam ur student in queen Mary's College I love u so much mam such a sweet teacher and lovable person u are...I always admir u....
@shinypriya953
@shinypriya953 5 жыл бұрын
Never bored mam.
@samaiyalattakaasam7259
@samaiyalattakaasam7259 5 жыл бұрын
மிக அருமையான பகிர்வு , வீட்டில் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கிறது
@nandhinip3164
@nandhinip3164 5 жыл бұрын
Beautiful Tamil speech and home too...god bless u and ur family mam...
@subbues3836
@subbues3836 3 жыл бұрын
I am a great fan of you madam ...stunning tamilian look with crisp narrative....beautiful house, well read, neatly presented, and God bless you !
@sweetmegalas6840
@sweetmegalas6840 5 жыл бұрын
Fantastic episode by jfw👏🏻👏🏻👏🏻awesome house ..
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 2 жыл бұрын
Mam, lovely and a great atmosphere. Very informative mam 🙏. Long live 💯 years with good health and services to all members mam👍
@megalahvengidasalam9155
@megalahvengidasalam9155 5 жыл бұрын
I was eagerly waiting for this Part 2. Thank you
@ashokkumarchinnapaiyan5089
@ashokkumarchinnapaiyan5089 5 жыл бұрын
பழமை மற வா புதுமை பெண் 🏡
@rameshkumarparthasarathy7995
@rameshkumarparthasarathy7995 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது மேம்...உங்கள் வீடும் உங்கள் அழகான தமிழும்.....!!!!!!❤️
@thilagamv7151
@thilagamv7151 2 жыл бұрын
நிறைவான பேச்சு, பிறந்த மண்ணிற்கு பெருமை தந்த மங்காதபுகழ் மங்கை
@devisri710
@devisri710 4 жыл бұрын
Love you so much mam... I addicted for your speech mam
@tamilselvifavouriteisaiman2197
@tamilselvifavouriteisaiman2197 5 жыл бұрын
one of the best home tour.
@vanithayogesh4975
@vanithayogesh4975 5 жыл бұрын
Super mam...u r so nice...ur voice is very humble and polite..really ur kids is very lucky
@tamilsuper9677
@tamilsuper9677 4 жыл бұрын
அழகான வீடு கனவுகள் என்ரால் அது இது தான் வீடு அல்ல இது ஒரு ஆலயம் அதில் சகோதரி நீங்கள் ஒரு சிறந்த மாணிக்கம்..எனக்கும் ஒரு கனவு இருந்தது ஆனால் ஆனால் முடியாமல் போனது..உங்கள பார்த்த பின்புதான் என் தவறு எனக்கு விளங்குகிறது கடவுள் விட இந்த உலகில் எதுகும் இல்லை உங்க பக்தி எப்படி எவ்வளவு அழகான வீடு கடவுள் சிலை மா மனிதர்கள் எத்தனை வீடு ஆசையாக பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பேன் ஆனால் இது மாதிரி அழகான வீடு நான் ரசித்து பார்த்து இல்லை நீங்கள் கனவன் பிள்ளைகள் எல்லாமே நலமுடன் வீடும் வாழ்த்துக்கள்
@ranithangam2940
@ranithangam2940 4 жыл бұрын
House is beautiful lk her and her speech 🌹
@gmathi1
@gmathi1 5 жыл бұрын
ரொம்ப அருமை உங்க பேச்சு..உங்க வீடும்..வாழ்வியலும்
@kindlove1346
@kindlove1346 3 жыл бұрын
Super madam🙏🙏🙏. I appreciate of your quality speech 👌👌👌.
@saranyadevi.p8225
@saranyadevi.p8225 5 жыл бұрын
The best and useful episode of jfw..👌👏
@SeKattam
@SeKattam 2 жыл бұрын
You got lots of different tastes and wide spread knowledge 👏👍
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Super super deer sister.congratulation sister.proud of you.thank you sister.happy journey.vallga vallamudan.👍🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹🌹❣️🌹👍
@sankarikannan1394
@sankarikannan1394 4 жыл бұрын
Mam semaiya irukunga mam unga house and unga speech suprrrrr apdiye kettute irukalam pola iruku mam I like you mam....neraiya padikira visayam neraiya iruku mam unga kitta..neenga teacher...and oru பொக்கிஷம்........mam💐💐💐💐💐💐💐💐💐💐
@viddeosurfer
@viddeosurfer 5 жыл бұрын
what a beautiful extraordinary personality👌👌👌👌👌👌👌 till now in this series nobody has explained like this.... so clearly
@nikeethanlingaraj2867
@nikeethanlingaraj2867 3 жыл бұрын
அறிவு மற்றும் ஆளுமை மிகுந்த பெண்மணி. வாழ்த்துக்கள்.
@veshaliniarun967
@veshaliniarun967 5 жыл бұрын
U r a true inspiration....kalainayam neraintha Paenn...
@sreenidhikamesh3666
@sreenidhikamesh3666 5 жыл бұрын
அகத்தின் அழகு முகத்திலும், அன்பின் அழகு இதயத்திலும், அறிவின் அழகு பேச்சிலும், பெண்மையின் அழகு வாழ்விலும், திறமையின் அழகு செயலிலும் மணக்கிறதே தோழி தங்கள் தோட்டத்து மலர்களைப் போல.... உங்கள் தமிழின் அழகு கொள்ளை கொள்கிறதே‌ எங்கள் இதயங்களை.
@gratitude1450
@gratitude1450 3 жыл бұрын
உங்கள் வீட்டைவிட உங்கள் சிந்தனை தமிழ் மேல் உள்ள ஆர்வம் மெகா பெரியது.உங்கள் அறிவு,பணி இன்னும் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல இந்த உலகதிற்கு. தேவை.. உங்கள் எண்ணம் கட்சி சார்ந்து இல்லாமல் தமிழ் உலகம் சார்ந்து இருக்கணும்.
@nagoorthalif191
@nagoorthalif191 4 жыл бұрын
Nice person .... சிறந்த எழுத்தாளர்
@sowmiya7902
@sowmiya7902 5 жыл бұрын
Early waiting for this part 2❤
@dubailife1038
@dubailife1038 4 жыл бұрын
The best ever video part 1 nd 2 i couldn't take my eyes
@pavithrasrinivasan
@pavithrasrinivasan 5 жыл бұрын
She is best...don't know y ..most beautiful house
@malarvizhic7912
@malarvizhic7912 5 жыл бұрын
Romba rammiyamai irunthathu ... I really impressed the way u explained and ur feel on our beauty life ... Love u mam...
@rebelking9861
@rebelking9861 5 жыл бұрын
Marupaalar Vs edirpaalar, what is the difference?
@srividya3262
@srividya3262 5 жыл бұрын
Alatal ellatha arumaiyana Tamil pechu.... From the heart speech.... Nice interior decoratives... Enjoyed the home tour...
@thenmozhi9
@thenmozhi9 5 жыл бұрын
Mam,you are my inspiration
@lavanya-l3j7p
@lavanya-l3j7p 5 жыл бұрын
Beautiful tamizhachi amma
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 жыл бұрын
These little things are the ones that makes life...
@anbusuperbannadurai9306
@anbusuperbannadurai9306 3 жыл бұрын
I am your fan sister I read your story many times .ungal Tamil pechu enakku pidikum .azhagana oviyam ungal veedum ungal rasanaiyum by Mrs anbu
@KarthiKeyan-fm7jx
@KarthiKeyan-fm7jx 5 жыл бұрын
Best video in jfw
@premalatha41
@premalatha41 3 жыл бұрын
பழக இனிமையான அக்கா மிகுந்த மதிப்பு கொடுக்க கூடிய மனித நேயம் மிக்கவா்
@vasukivasuki7821
@vasukivasuki7821 2 жыл бұрын
😍👍💯💐💐💐💞super mam😇
@gayinirahul3586
@gayinirahul3586 5 жыл бұрын
பிரமாண்டம்..... அருமையான பதிவு jfwயிடம் இருந்து....
@nivethajessica1575
@nivethajessica1575 5 жыл бұрын
She looks more elegant than her house👍
@mayaschannel3321
@mayaschannel3321 5 жыл бұрын
Valkaye eppade valanum nu rasiththu vazhreenga .valga valamudan.
@rkakalya
@rkakalya 2 жыл бұрын
Really inspiring mam
@sweetmegalas6840
@sweetmegalas6840 5 жыл бұрын
Eagerly waiting for pritha director hari sir house..
@saravananr8932
@saravananr8932 5 жыл бұрын
Thamizhachi Azhagi😍
@sindhub8350
@sindhub8350 5 жыл бұрын
பழைமையும் புதுமையும் கலந்த வீடு. I really liked very much
@shailujoe4688
@shailujoe4688 4 жыл бұрын
You are so admirable mam chanceless you are so simple and sensible. Thamizhachi nu neengala solikala mam you deserve that name loved the way you are
@vijinagarajan4636
@vijinagarajan4636 5 жыл бұрын
Finally posted part 2. Thanks JFW
@shanthisudhakar9571
@shanthisudhakar9571 2 жыл бұрын
Nice experience mam
@shivaramsuriyaiiatheradi7570
@shivaramsuriyaiiatheradi7570 5 жыл бұрын
No boring very interesting madam all are more creative
@karpagam2308
@karpagam2308 4 жыл бұрын
நன்றி அம்மா
@Brindasri19
@Brindasri19 5 жыл бұрын
Excellent.. The way she narrated s so impressive! Nalla rasanai!
@rajasennhere
@rajasennhere 3 жыл бұрын
Fantastic video and house🏠
@sivagamimuthusamy6076
@sivagamimuthusamy6076 3 жыл бұрын
Super very nice 👍👌
@banubanu6658
@banubanu6658 5 жыл бұрын
Tamizhachiii nga...unga mele 1rst time thani mariyathai varuthunga..😍
@amuthanila3859
@amuthanila3859 5 жыл бұрын
Very inspiring
@devamathi4370
@devamathi4370 5 жыл бұрын
Such a tallented and beautifull women....I ever seen.....
@marinatarajan4199
@marinatarajan4199 2 жыл бұрын
Super home mam😍
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Top 10 Actresses Married at their Older Age !! || Cinema SecretZ #viralvideo
12:26
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН