நான் நீண்ட நாட்களாக இந்த ஆப்பிரிக்க பயணத்திற்காக காத்திருந்தேன், வாருங்கள் ஒன்றாக இணைந்து டிஜிட்டல் முறையில் பயணிப்போம், முழு வீடியோவையும் பார்க்க லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்கள் 😄
❤ Ajay in பார்வையில் ஆப்பிரிக்க நிச்சயமாக செமைய இருக்க போகுது ❤
@Transitbites4 ай бұрын
nandri
@SRB384 ай бұрын
@@Transitbites : Yena thaala epdi solre, avalo country poyirke, Yellow fever theriyadha😅 nan shock ayitte bro
@SRB384 ай бұрын
@@Transitbites : Uganda will be 20th Country
@SRB384 ай бұрын
Mokka Nairobi airport thala
@radhakrishnan74224 ай бұрын
பல மாதம் கழித்து இப்போதுதான் உங்களுடைய வீடியோவை எனக்கு யூடியூப் காரன் காட்டுரான்
@where2visit4 ай бұрын
தம்பி அருமையான ஆரம்பம். நான் 2008ல் ருவாண்டா நாட்டிற்கு பயணம் செய்திருக்கிறேன். மிகவும் அற்புதமான நாடு நிறைய மலைகளால் சூழப்பட்ட நாடு. ஹிகாலியில் தான் 8நாட்கள் தங்கினோம்.
@snrajan19604 ай бұрын
உங்கள் மற்றும் Back pack kumar இருவரின் ஆப்பிரிக்கா பயணம் வீடியோக்கள் பார்க்கிறேன். பாதுகாப்பாக பயணம் பண்ண வாழ்த்துக்கள்.
@Ajith_01894 ай бұрын
Only few youtubers video duration 40:00 maximum #backpackerkumar and you thanks for sharing information
@user-ig3wm1kk1k4 ай бұрын
அஜய் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🍒🍒🌳🌳💮💮🙏🙏
@muthukrishnankrishnanKrishnanАй бұрын
திரு. அஜய் நான் 4 அரபு நாடுகளில் துபை, ஈராக், ஓமன், செளதி18 வருடங்கள் பணிபுரிந்து வந்தேன் 25 வருடங்களாக மதுரைதான். உண்மையிலே உங்கள் வீடியோ பார்த்து நானும் உங்களுடன் பயணித்ததுபோலிருந்தது. கஜகிஸ்தான் ஈரான், குவைத் வீடியோக்கள் சபாஷ்..தொடரட்டும்😮😅❤
@sureshvenkatraj85114 ай бұрын
Backpacker kumar also in african tour...zimbabwe today
@muthuselvam8894 ай бұрын
Thalaiva inime Africa va pathiyum unga mooliama naanga easy ah therinjika porom . Thanks thalaiva
@Transitbites4 ай бұрын
Panidalam
@smileshafi80694 ай бұрын
...🤩Thambnail super🔥nice travel vlog😉Tq for u r useful information😊w8ing for next next episode😇#AjayAnna🥰🤗...
@holly2kollyfail9614 ай бұрын
Finally some good news.. Air India getting back to form.. Awesome coverage brother.. 🔥
@Kamal_in_uk4 ай бұрын
For the new flights, it's Indian govt rule that before it flies abroad, it should service 1000 hours domestically. That's why Air India's all new fleets are operated domestically. It is not because Air India wants to give demo or somethings.
@kayal28964 ай бұрын
I didn't know this . Thanks for info
@TheGnanaprakasham4 ай бұрын
Kings Institute.............. World wide recognized
@ramachandranranganathrao99464 ай бұрын
Superb narration and informative on Africa simple and easily understood Ajay has become truly an international traveller visiting exiting and adventurous countries PRIDE OF TAMIL MAKKAL👍🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯
@venkatakrishnanraman91734 ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@muthukrishnankrishnanKrishnanАй бұрын
மிக தெளிவான😂விளக்கம் அஜய். கேட்டதில், ஆனந்தம் + மகிழ்ச்சி😂❤😂
@srinivasanchandrasekar25954 ай бұрын
Super bro.. Unexpected Africa vlog 🔥🔥🔥
@MaSsMaNi_YT4 ай бұрын
Va thalaiva va thalaiva international Explore ku 💥😍👍
@Adijag4 ай бұрын
Aaha welcome to the rich Ajay era!
@ajaidaks174 ай бұрын
கலக்குற அஜய். வாழ்த்துகள் பயணம் சிறக்க
@SG-df3mm4 ай бұрын
சூப்பர். வீடியோ.... தம்பி... 🥰🥰🥰
@lathabalu20044 ай бұрын
காஷ்மீர் டிரிப் முடிந்த உடனே இந்த டிரிப் கிளம்பிட்டீங்கலாப்பா Super
@balamurugand98144 ай бұрын
ஆப்பிரிக்கா வில் கேமரா பார்த்தாலே விரட்டுவாங்கலே தம்பி.... வாழ்த்துக்கள் 👍💐
@VaratharajVaratharaj-cq5vb4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய பயணம் வெற்றிப் பெர
@balajiv46704 ай бұрын
You and your content is going high bro❤ day by day.....
@tamilselviramasamy78464 ай бұрын
Super Ajay.வாழ்த்துக்கள்.
@sansanjeev464 ай бұрын
Best wishes bro you will comeback to India with good health ❤
@kayal28964 ай бұрын
AIR INDIA vera maari ya irku 👑 sure i will travel
@ShyamSundar-fl2mu4 ай бұрын
Super ajay. Waiting for your new travel journey❤. Happy and safe journey bro❤🎉
@manualclarence15694 ай бұрын
All the Best Brother Ajay for your African Trip Backpacker Mr.Kumar also now in Africa in Zimbabwe
@guna26474 ай бұрын
Super enjoy panera bro super talent bro nenghaa👍👍👍 update next video 📽️📽️📽️📽️📽️📽️
@VamsiKrishna-br4pq4 ай бұрын
Thalaiava inume dhan adventure start 🎉
@vilango64884 ай бұрын
Nice to meet, Hope this trip will be refreshing for you and us,with the warm welcome of the rain. Let your warmth and joyfulness continue to make this an unforgettable trip that lingers in our mind for ever.Best wishes Ajay
@Transitbites4 ай бұрын
Thanks
@vedantxa5734 ай бұрын
Bro actually air india new route is coming this August Banglore-London Gatwick but they are using Boeing 787-8.
@devir93824 ай бұрын
Valanthugal brother.
@s.v.kumarkumar52044 ай бұрын
Ajay I was expecting this Africa trip from you. Air India A350 Aircraft from Chennai To Mumbai really super. Flight to Nairobi really very exciting. Is it rainy season over there. I have heard about Yellow Fever but did not know it is so serious. Good you informed about the Yellow Fever Vaccination centres in Chennai. All the information you gave are really very informative and valuable. Fuly loved and enjoyed this Great Digital travel with you. All the best. Take care.
@Transitbites4 ай бұрын
Thanks sir
@kannappareddy40774 ай бұрын
One of the best KZbinr
@gopalakrishnanj37164 ай бұрын
Super vedio.all the best for Africas exploring 🎉😂❤
@azatha91224 ай бұрын
Air india now own by tata group.always best for service. TATA group is really proud of India
@ashok210424 ай бұрын
Bro china explore pannuga plzzzz
@manisundararajan78014 ай бұрын
Very nice trips really I enjoyed. Please continue.
@babyravi72044 ай бұрын
எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆப்பிரிக்காவை சுற்றிப் பார்க்க வந்து விட்டோம் ❤️❤️❤️ பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@ebenezerprasanth66964 ай бұрын
Nice flight take off view bro and thanks for the awareness about yellow fever vaccine! Let's travel to Africa digitaly 😊
@ramprasath73164 ай бұрын
Unga vlog ellam super bro.... Namma onna polam north india ku Mudinja sollunga bro.....
@sureshsharma-zl1xy4 ай бұрын
Nice ajay bro❤❤❤I love transit bites always good information❤ Africa vlogs always best❤❤❤
உகாண்டாவில் உள்ள வெண்மை கிச்சன் தீபிகா அக்காவை சிந்தியுங்கள் அஜய்,ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பின்பு டெல்லியில் இருந்து மகா அவதார் பாபாஜி குகைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் ஆப்பிரிக்கா தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்✨
@ECSR-PARULDEVA4 ай бұрын
Keep going Bro🎉🎉🎉🎉🎉
@abdulrahumans.74654 ай бұрын
Hi Ajay bro. Big Fan from Chennai hi hi 🎉🎉🎉🎉Have a safe Journey Anna
@manikesavan-31404 ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அஐய்
@somes53774 ай бұрын
All the best african trip anna ❤❤,👍👍
@nagarajansubramanaim22614 ай бұрын
வாழ்த்துக்கள் மக்கா அஜய். கலக்கு நீ கலக்கு.
@SivaKumar-qd1vi4 ай бұрын
Best wishes new series
@nandhiniprabhakaran23924 ай бұрын
The first country u step into Africa is Uganda bro ...semma risk edukringha❤❤❤❤❤...nagalum jollya yella countriesayum paathutu varom❤
@nielsbohr42994 ай бұрын
Egypt
@Krishnarao-v7n4 ай бұрын
International Journey For India To Uganda ✈️ Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻
@sodafliz4 ай бұрын
Enjoyed this vlog! Happy journey in Africa! When you get a chance do visit Australia!
@saiRam-eb9lx4 ай бұрын
You are rocking ajay bro.I expected you to explore the north or south america continents but you rocked ans surprised us❤
@Transitbites4 ай бұрын
visa issues
@saiRam-eb9lx4 ай бұрын
@@Transitbites nama Ambi ke Visa problem ah? It's okay I will enjoy this African tour
@gopalramadoss56844 ай бұрын
தம்பி உங்கள் காணோளி மூலம் ஆப்பிரிக்கா பயணத்தின் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி.
@aswinthomas-wx2sj4 ай бұрын
Episode 2 ku marana waiting
@vimala38954 ай бұрын
❤ God bless you Ajay!
@saralae91554 ай бұрын
Happy journey Ajay 🎉
@lenapsaravanavel21344 ай бұрын
ஆப்பிரிக்கா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@dukesuriya17774 ай бұрын
அஜய் youtube உள்ளே வந்ததுமே பாக்குறது ட்ரான்சிட்பைட்ஸ் அஜய் ஏதாவது வீடியோ போட்டு இருக்காரா.. வெண்மை கிச்சன் தீபிகா ஏதாவது வீடியோ போட்டு இருக்காங்களா அப்படின்னுதான். உங்க ரெண்டு பேரோட ஆட்டிடியூடும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில இருக்கீங்க. கண்டிப்பா தீபிகாவ மீட் பண்ணுங்க. வெவ்வேறு frameல பார்த்த ரெண்டு பேரையும் ஒரே ஸ்கிரீன்ல பார்த்தா செம ஹேப்பி &சூப்பரா இருக்கும்...ஐ அம் வெயிட்டிங். ..
@kavithanandagopal49494 ай бұрын
Yes
@anandloganathan94394 ай бұрын
Kalakunga bro Kudos
@nirmaladevis4914 ай бұрын
Ajay we wish u a successful African travel experience.happy u r baggage has been handed over safely by kenyan airways! Take care.
@Onelife2074 ай бұрын
Itharku thaan romba naal waiting bro 🎉🎉
@baskarankrishnan24594 ай бұрын
வெண்மை கிச்சன் மூலம் உகாண்டா வை நிறைய பார்த்தாச்சு
@vishnup79794 ай бұрын
Awesome ajay🎉
@RHmemes-t2i4 ай бұрын
First view bro
@alagarvenkatakrishnan90754 ай бұрын
Flight to Kenya was fine. ❤❤❤
@africatamilponnu4 ай бұрын
Africaல எங்க தம்பி?Welcome ❤❤❤ brother
@isaacjohncr77794 ай бұрын
Maja pa😍💥avgeeek lovers ku A350 oru dream bro❤️
@baskaranks9394 ай бұрын
super ajai goodluck enjoy travel with u
@anusubu14 ай бұрын
Brother, nice start to Aftica trip. I regularly watch all your videos and enjoy them. One suggestion, please see if you can use an external mic. Voice is not clear in many places and volume also fluctuates drastically in many videos. All the best. Best wishes.
@JoystickJewelOfficial4 ай бұрын
Yes
@dharmapuribites54744 ай бұрын
Wow...AJ. Superb🎉
@kuppusamysamy26462 ай бұрын
சூப்பர் பயண வீடியோ சூப்பர்
@panchatcharamarumugam34944 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@arfansview4074 ай бұрын
vera Mari vera Mari anna
@ashwathkrish71444 ай бұрын
King of KZbin 'Bald and Bankrupt' just visited Uganda !!!!
@thajdeen28474 ай бұрын
Next Level Ajay
@muneeshwarankannan79524 ай бұрын
Super bro amazing safe travel bro🥰congratulation❤️
@hemachandran71754 ай бұрын
Anna payanam vetri pera valthukal ajay anna love you anna 😘♥❤💖💕💕💗
@ThangamuthuGanapathiappan4 ай бұрын
சூப்பர் தம்பி
@its_me_pradeep76684 ай бұрын
Gumtha bro🤩🤩🤩❤💫
@krishnamanoj19904 ай бұрын
I have travelled in same flight to Johannesburg from Chennai to Mumbai & to Kenya in Kenyan airlines.
@welcometotamila88634 ай бұрын
சிறப்பு ❤😊
@lakshmimadras-y4b4 ай бұрын
சகோ, வாழ்த்துக்கள், 🎉🎉உகண்டாவில் வெண்மை கிச்சன், தீபிகா சிஸ்டரை பார்த்து விட்டு வாருங்கள்😂😂
@ganapathy67114 ай бұрын
நான் non stop travel பண்ணின அதிக நேரம் 15 மணி 30 நிமிஷம் Seattle Singapore 😊
@mfazil.entertainmentchanne94334 ай бұрын
Enjoy pandra brother val keya
@hibatraders74494 ай бұрын
ஆத்தாடி ஆத்தா வேற லெவல் புரோ
@ganapathy67114 ай бұрын
கொப்பரை dried coconut கொண்டு போறது தடை செய்யப்பட்டுள்ளது. முழு தேங்காயும் அப்படித்தான்😊😊
@sribharathm4 ай бұрын
Bro after finishing this trip, please visit france. Your kashmir trip is so nice, god bless you for your amazing africa trip.❤❤❤
@thyagarajanthyagu47884 ай бұрын
Congratulations thambi ❤
@LovelyBurrito-fb5vw4 ай бұрын
Wow I love you மடகாஸ்கர்க்கு போங்க ப்ரோ
@funpanrombro59194 ай бұрын
ஆட்டோ வ உள்ள விட்டா, அங்கியே வரவங்க கிட்ட சவாரி கேட்டு, தொந்தரவு பண்ணு வாங்க,
@sudharsan20644 ай бұрын
Tiruchirappalli new terminals airport super aa irrukku
@Relaxing-304 ай бұрын
Thala backpecker kumar Zimbabwe harare irukukaru meet panuga avaru namibia , south africa kenyalata sutitriukaru🎉🎉