ஆறுதல் கூர தந்தையுமில்லை அன்பை காட்டும் தாயும் இல்லை என்ரூம்கூட இரைவனிடம் வாழ்ந்து காட்டிய. வளர்மதியே😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥❤❤❤😥😥😥😥😥😪😪😪😪😪😪🤣🤣😂😂😂😂😂
@User123-u4x Жыл бұрын
*கொடையில் சிறந்த பெருங்கொடையாய்* *அவனியில் உதித்த அருட்கொடையாய்* *புகழ் மலர் பூக்கும் பூ மலராய்* *புவியில் பூத்த தீன் மலரே* *கொடையில் சிறந்த பெருங்கொடையாய்* *அவனியில் உதித்த அருட்கொடையாய்* *புகழ் மலர் பூக்கும் பூ மலராய்* *புவியில் பூத்த தீன் மலரே* உம் பெயரை சொல்வதற்கு நான் தகுதியை இழந்து விட்டேன் அந்த தகுதியை அடைவதற்க்கு உம் கவிதையில் துவங்கி விட்டேன் உம் பெயரை சொல்வதற்கு நான் தகுதியை இழந்து விட்டேன் அந்த தகுதியை அடைவதற்க்கு உம் கவிதையில் துவங்கி விட்டேன் 1) கண்கள் தேடும் காட்சியெல்லாம் உந்தன் நினைவே சொல்கிறதே கண்ணால் காண முடியாமல் கட்டளை மீறி அழுகிறதே உம் முகம் தேடும் என் கண்கள் பார்வையை தூய்மை கொண்டதில்லை உம் முகம் ஒரு முறை கண்டதுமே கண்கள் பரிசுத்தம் ஆகிடுமே... *யாரஸுலல்லாஹ் உம்மை ஒருமுறை காண்பேனோ* *கண்ட மறு கனமே எந்தன் இறையிடம் செல்வேனோ* *யாரஸுலல்லாஹ் உம்மை ஒருமுறை காண்பேனோ* *கண்ட மறு கனமே எந்தன் இறையிடம் செல்வேனோ* 2) உங்கள் வாழ்க்கை நிகழ்வதனை நான் கோர்க்க துவங்கி விட்டேன் அந்த கோர்வையின் துவக்கத்திலே கண்ணீரில் மூழ்கி விட்டேன் உங்கள் வாழ்க்கை நிகழ்வதனை நான் கோர்க்க துவங்கி விட்டேன் அந்த கோர்வையின் துவக்கத்திலே கண்ணீரில் மூழ்கி விட்டேன் ஆறுதல் கூற தந்தையில்லை அன்பை காட்டும் தாயுமில்லை என்றும் கூட இறை வழியில் வாழ்ந்து காட்டிய வளர் மதியே தாயிஃப் பெற்ற கல்லடியும் சொந்தங்கள் தந்த சொல்லடியும் சொன்னால் சொற்கள் தாங்கிடுமா சொல்லில் அனைத்தும் அடங்கிடுமா.... *யாரஸுலல்லாஹ் உம்மை ஒருமுறை காண்பேனோ* *கண்ட மறு கனமே எந்தன் இறையிடம் செல்வேனோ* *யாரஸுலல்லாஹ் உம்மை ஒருமுறை காண்பேனோ* *கண்ட மறு கனமே எந்தன் இறையிடம் செல்வேனோ* 3) உமை காணும் ஏக்கத்திலே நான் அனுதினம் கரைந்தேனே இந்த கவியை பாடுவதும் அந்த ஏக்கத்தின் நோக்கமதே உமை காணும் ஏக்கத்திலே நான் அனுதினம் கரைந்தேனே இந்த கவியை பாடுவதும் அந்த ஏக்கத்தின் நோக்கமதே உம் புகழ் பாடும் என் நாவும் உண்மை உறைக்கும் நாவில்லை உந்தன் புகழை பாடியதால் உண்மை நாவாய் மாறியதே உம் புகழ் இயற்றும் என் கரங்கள் நன்மைகள் சுமக்கும் கரமில்லை உந்தன் புகழை இயற்றியதால் நன்மை நிறைந்த கரம் அதுவே.... *யாரஸுலல்லாஹ் உம்மை ஒருமுறை காண்பேனோ* *கண்ட மறு கனமே எந்தன் இறையிடம் செல்வேனோ* *யாரஸுலல்லாஹ் உம்மை ஒருமுறை காண்பேனோ* *கண்ட மறு கனமே எந்தன் இறையிடம் செல்வேனோ* கொடையில் சிறந்த பெருங்கொடையாய் அவனியில் உதித்த அருட்கொடையாய் புகழ் மலர் பூக்கும் பூ மலராய் புவியினில் பூத்த தீன் மலரே கொடையில் சிறந்த பெருங்கொடையாய் அவனியில் உதித்த அருட்கொடையாய் புகழ் மலர் பூக்கும் பூ மலராய் புவியினில் பூத்த தீன் மலரே.
@FathimaMakeena Жыл бұрын
❤
@azkamuneer3636 Жыл бұрын
❤
@SurprisedBuoy-dy6uk10 ай бұрын
Masha Allah
@MisharyAhamed9 ай бұрын
❤❤❤❤
@SukriSukri-cp8nt9 ай бұрын
Masha Allah
@kajamoideensha1056 Жыл бұрын
ஆறுதல் கூற தந்தை இல்லை அன்பை காட்டும் தாய்யூம் இல்லை என்றும் கூட இறைவழியில் வாழ்ந்து காட்டிய வளர்மதியே !!!😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢!
@Muslim-girl338 ай бұрын
Enakum intha line nalla pudikum...😀❤....kekum bothu alughaiyum varum😕
@massmusaubyt32715 ай бұрын
Ykgcvb😊r mjfdnkjcvl
@sagimeer5 ай бұрын
@@Muslim-girl33😮😮😮😮😮
@Mohammedilham14 ай бұрын
😂😂😂😂
@mohamedibrahimoliyulla81182 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான வரிகள் ரம்மியமாக ராகம் அழகான குரல்வளம் வாழ்த்துகள் 👍👏👏👏
@ImadImad-mq7tp Жыл бұрын
Ytvf
@RazaMohamed-h1i2 ай бұрын
My favourite kaseeda i love Allah muhammad nabi sallallahu alihi wasallam❤
@murshidamurshida61388 ай бұрын
MASHA ALLAH
@muhammedrifkan26492 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹சுவர்கம் நுழைவதற்கான ஒரே வழி நாயகம் ﷺ அவர்களின் பரிந்துரை மட்டுமே, அவருடைய கருணை இல்லாவிட்டால், இறுதி நாளில் யாரும் வெற்றிபெற முடியாது. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@HamdanHayan-c7j9 ай бұрын
Jnbhjkmnb
@HamdanHayan-c7j9 ай бұрын
Uyhbnjk.
@HamdanHayan-c7j9 ай бұрын
Bnhy❤nhbky
@HamdanHayan-c7j9 ай бұрын
Kmnbhylkmop0
@HamdanHayan-c7j9 ай бұрын
Uyhmnbhyq❤wqsekmnh😂hyubnmk
@FasmeerFasmeer-bf6gm Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய பாடல் மிகவும் இனிமையா இருக்கும் நான் மனக் கவலையாக இருக்கும்போதும் சந்தோஷமா இருக்கும் போதும் இந்த பாடலைக் கேட்பேன் மனதுக்கு ஒரு ஆறுதல் தரும் 💕💕 மாஷா அல்லாஹ்
@frfr8680 Жыл бұрын
L
@frfr8680 Жыл бұрын
Jhvhnl0😊😊 5:23 ❤😊😊 5:31
@Mohammedismail-vg5is Жыл бұрын
Masaha Allah
@mznhmznh1735 Жыл бұрын
L) ஓ 9⃣ 9p90{{)llo
@ZainMaryam-y2y Жыл бұрын
Gdbcdxbsexgxdvcdxhddgffvfdhcfcbg🥹🥹🥹🥹😨😨😨😨😨🙏🙏🙏
@Abdullah-Explores20 күн бұрын
Beautiful voice and Beautiful kasida😮😊
@imanadil23312 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்த பாடலை கேட்க்க திகட்டவே இல்ல கேட்டுகொண்டே இருக்கணும் போல இருக்கு அல்லா உங்களுக்கு அதிகமா குரல் வலத்தையும் கல்வி ஞனத்தையும் இன்னும் இந்த பாடலில் அமைந்த வரிகலைபோல் நபிஸல் அலைஹிவஸ்ஸலம் அவர்கலை கனவில் கானகூடிய பாக்கியத்தை அல்லாஹ் தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் தருவானாக
@M.H.D_RAIZAN_OFFICIAL_7 Жыл бұрын
Ameen
@mohamedfahir545 Жыл бұрын
Real
@muhammadnafras25818 ай бұрын
Ameen ❤❤😊
@HanipaAsanarАй бұрын
Hi😢😢😢😢
@AdssdFdd-rj5of2 ай бұрын
2024 la yaralam intha song kekkinga
@yasminbanu2904 күн бұрын
Ya rasullalla ummai oru murai kanbenoo❤
@sheikabdullah2678 Жыл бұрын
உம்முகம் தேடும் என் கண்கள் பார்வையில் தூய்மை கொண்டதில்லை , உள்ளத்தை உலுக்கி விட்ட வரிகள்
@aleemwinner96287 ай бұрын
பல முறை கேட்க தூண்டும் அருமையான வரிகள்... தம்பி க்கு அன்பான வாழ்த்துகள்... கம்பம் வின்னர் அலீம்
@slaveofallah18082 жыл бұрын
Masha allah👌🏻Heart❤️Melting Lyrics😍 ஆறுதல் கூற தந்தையில்லை😥 அன்பே காட்டும் தாயுமில்லை😔 என்றும் கூட இறைவழியில் வாழ்ந்து காட்டிய வளர்மதியே😍 தாயிஃபில் பெற்ற கல்லடியும்😥 சொந்தங்கள் தந்த சொல்லடியும்😔
ماشاء الله بارك الله 🤲🤲🤲🤲 பாடல் வெளி வந்ததில் இருந்து ஒரு நாளைக்கு 10முறையாவது கேட்டு விடுகிறேன்..கண்மணி றஸுலுல்லாஹ்வின் இஷ்க் பொழியும் அற்புதமான ஆழமான வரிகள்..இன்னும் இன்னும் நிறைய பாடல்களை பாட வேண்டும் றஸுலுல்லாஹ்வின் இஷ்கை பரப்ப வேண்டும் .. அல்லாஹ் அருள்புரிவானாக.. ஆமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@sahubanbeevi70892 жыл бұрын
Yindha padalai yen mahan paduvar athayi madharsha vil yirukirar
@sahubanbeevi70892 жыл бұрын
heart touching
@shifparveen47382 жыл бұрын
ஆமீன்
@noorsamad7388 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@kajamoideensha1056 Жыл бұрын
நானும் தான்
@alhamdhulillahuploads2892 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்❤️ அழகான வரிகள் صلاله على محمد صلى عليه وسلم
❤மாஷா அல்லாஹ்❤😢உம் புகழ் பாடும் என் நாவும்😢உண்மை உரைக்கும் நாவில்லை😢உந்தன் புகழை பாடியதால் உண்மை நாவாய் மாறியதே😢உம் புகழ் இயற்றும் என் கரங்கள் நன்மை சுமக்கும் கரமில்லை😢உந்தன் புகழை இயற்றியதால் நன்மை நிரைந்த கரம் அதுவே😢❤
@kajamoideensha1056 Жыл бұрын
😢😢😢😢
@MohammedShareef-o7i26 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமியகீதத்தில் 1லாம் இடம் இந்த அழகான பாடலில் எனக்கு மிகவும் சந்தோசம் ❤❤😊
@kalibullahmeharunnisha51412 жыл бұрын
Allah hu akber .... I can't control my tears....🥺🥺 .... Those line are touching my heart deeply ♥️♥️.........
@deenkiyas2 ай бұрын
yes
@lovelysofiasofia41232 жыл бұрын
மாஷா அல்லாஹ்♥️♥️♥️heart shooting voice 🥰🥰🥰🥰
@anwararsad7134 Жыл бұрын
Ya rasul Allah unmai Oru murai Kanda Mari khane mein endhan irai idam selvaano anbadhu Allah win katttalai 😊😊🤲🤲🤲🤲🤲🤲🤲
@HussainHussain-nz6wt2 жыл бұрын
MASHA ALLAH YOUR VOICE IS VERY BEAUTIFUL KEEP IT UP MASHA ALLAH
@fathimafarsana8983 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Bawaji1991 Жыл бұрын
Maa sha allah...
@mohammedthouheed28062 жыл бұрын
Assalamu alaikum masha Allah heart touching naat ❤️❤️❤️
மாஷா அல்லாஹ் உங்களுடைய பாடல் மிகவும் இனிமையானது 🤲🤲🤲🤲🤲
@Taste_with_ibrahim2 жыл бұрын
Maasha allah very nice ❤️💐
@NishahulMoonАй бұрын
I love Muhammad (sallallahu alahi vasallam)❤❤❤❤❤
@smaslam58768 ай бұрын
Masah Allah ❤ super voice 😊
@SherinSherin-nz1qg5 ай бұрын
நான் தினமும் கேட்க்கும் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AbdulBasith-kw9hj2 жыл бұрын
Moonru thadava kettuvitten innam kekkanum poala very very nice 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯
@farafathi50372 жыл бұрын
Hi......
@aisha25842 жыл бұрын
ماشاء الله❤lyrics vocals super💖 Anees Athayi❤
@mhdmohamed8449 Жыл бұрын
butiful song
@Razikmohomd8 ай бұрын
Masha Allah. Bro ogeda voice super 💙
@cutebuttonhouse89642 жыл бұрын
Wow super Masha Allah 🥰
@mohamedadhil18202 жыл бұрын
Masha allah super voice 👌👌💖💖💖👍👍💜💜
@AbdulRahman-sn2pu4 ай бұрын
Mashaallah. 🎉
@Rifzain231211 ай бұрын
ماشاء الله❤️... நான் எப்பவுமே கேட்கிறேன்... மிக நன்றாக உள்ளது.. எத்தனை முறை வேண்டுமானாலும் 😇💞🕊️கேட்கலாம்..bilaliya all song's
@fasmiyareza96464 ай бұрын
🎉
@AflalArfan62644 ай бұрын
Yes ofcourse
@islam-thetruthoflife2099 Жыл бұрын
Evergreen VOICE MAASHAALLAH... 👍🏻
@abubakkarbilali41802 жыл бұрын
Awesome lines Miracle Voice Marvelous Anees
@ShajirajuShaji7 ай бұрын
Super❤❤😊❤❤napeeha
@MOHAMEDYUSUFARSHATH2 жыл бұрын
Masha Allah Mom (Umma) Kandi Yadum Song Paduga 🦋⚡❤
@AbdulManaf-kp1ti6 ай бұрын
🎉
@aseermfarnas9510 Жыл бұрын
மனதை உருகுக்கும் வரிகள் 👍🏻👍🏻 மாஷா அல்லாஹ்
@HamdanHayan-c7j9 ай бұрын
Yhbnmo0o😅kmnbhyq❤qaaakmnbh
@HamdanHayan-c7j9 ай бұрын
Yyukbkmbhbhkmnby
@HamdanHayan-c7j9 ай бұрын
Qawsdgvf
@HamdanHayan-c7j9 ай бұрын
Hyuhkjnm
@HamdanHayan-c7j9 ай бұрын
Unhn.
@muhamadha35453 ай бұрын
Maasha Allaaaah....❤❤❤
@fathimashafura71708 ай бұрын
Mashallah anis usthad
@najmabee12342 ай бұрын
Alhamdulillah நல்ல குரல் அ ருமையான பாடல்
@imsschoolkoomapatty1722 жыл бұрын
Masha allah.allah ungalukku barakath seivanaga✨✨
@Nasrana-c6sАй бұрын
Mashallah.. ✨✨
@shithyfareena52678 ай бұрын
Ma sha Allah ❤
@zainzainab989324 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉mashaallah❤❤❤🎉🎉
@fahmifarooqi2 жыл бұрын
MASHA ALLAH SUPERB TUNE , NICE SINGING ANEES MOULA , EXCELLENT MUSIC PROGRAMMING BY ABDUL REHAAN BRO ESPECIALLY FLUTE PLAYING VERY SOULFUL . ALHAMDHULILLAH
Masha Allah..! Barakallah..! 💐💐💐 What a lines… mind blowing..!🎉🎉🎉 There is no words to express the feeling Moulana..!
@zubaidasamad32122 жыл бұрын
Masha Allah Lyrics are super Allah Kareem kabool all your hajjath in deen and dhuniya
@mhdfahik58372 жыл бұрын
Wow very nice i love this lyrics 🙂🙂👍🏻👍🏻
@MohamedHasan-tn6ty6 ай бұрын
மாஷா அல்லாஹ்
@mohamedyasin40112 жыл бұрын
Masha allah vry nice song... Mesmerizing
@shipriyabanushipriyabanu66264 ай бұрын
Maashaallah
@ummaumma79762 жыл бұрын
Masha allah.semma beautiful song and beautiful voice bro.I love it bro.semma lyrics.wonderful ..💖❤❤❤❤❤(aaruthal koore)wonder ful more more more beautiful. I love your song.
@MohamedKabeer-l3d13 күн бұрын
மாஷ அல்லாஹ
@IsmailFayaz-b1i7 ай бұрын
Super❤
@asirashahul89268 ай бұрын
Alhamdulillah mashallah ❤❤❤❤
@mohamedalthaf33312 жыл бұрын
Ya rasoolullah ya habeeballah ❤️❤️
@AbdulRahman-ql9fl5 ай бұрын
Mashaallah usthad 👍 very nice,
@WaninduHasaranga-e4k Жыл бұрын
Masha Allah bless you brothers ❤ Masha Allah naaala voice ❤
@AR_LOVE_7 ай бұрын
Masha Allah ungede karel ronde inimeiya irukku❤❤❤❤
@Kms.1993 Жыл бұрын
Lyrics: கொடையில் சிறந்த பெருங்கொடையாய்.அவனில் உதித்த அருட்கொடையாய்.புகழ் மலர் பூக்கும் பூ மலராய் . புவியில் பூத்த தீன் மலராயே .உம் பெயரை சொல்வதற்கு நான் தகுதியை இழந்துவிட்டேன்.அந்த தகுதியை அடைவதற்கு உம் கவிதையை துவங்கிவிட்டேன்.கண்கள் தேடும் காட்சியெல்லாம் உந்தன் நினைவே சொல் கிறதே.கண்ணால் கான முடியாமல் கட்டளை மீறி அலைகிறதே. உம் முகம் தேடும் என் கண்கள் பார்வை தூய்மை கொண்டதில்லை
@gamerdmi7088 ай бұрын
உம் முகம் ஒரு முறை கண்டதுமே கண்கள் பரிசுத்தம் ஆகிடுமே...
@kasrulaliyah33942 жыл бұрын
masha allah nice lyrics barakallah
@AbdulHadi-ck4gz2 жыл бұрын
Masha Allah nice bro...🤩
@JaahidJesran-ze9kzАй бұрын
மாஷா அல்லாஹ். கேட்க கேட்க ஆசையையாக இருக்கிறது... இன்னும் இவ்வாறு இஸ்லாமிய கீதங்களை பாட எனது வாழ்த்துக்கள்👍
@فاطمة-ش5ع2 жыл бұрын
ماشاء الله 😍 voice very nice 🗣️
@ReemaRifan-i7iАй бұрын
Kannil neer varum azavukku 😭 Masha Allah Barakkallah....🎉👏👏👏👏👏👏 Masha Allah Masha Allah ❤️❤️❤️❤️
@fathimamufeesha2051 Жыл бұрын
Maa sha allah.. Heart touch lyrics 😥
@Athirisathi4 ай бұрын
❤❤❤ supper Haseeth 😊😊😊❤
@fathimahumaira96282 жыл бұрын
Mashallah.....super lyrics and voice alhamdulillah
@rifnifrifnif93722 жыл бұрын
Hi
@syedalifathimaa622 жыл бұрын
Masha Allah... Ultimate voice... lyrics Vera level 👌👌✨✨✨
@AskarMsmaskar Жыл бұрын
Masha Allah 👌 heart touching song ❤ the best lyrics 👍👍
@HH-rh6xr Жыл бұрын
Masha Allah Allah ungalukku arul purivanaha
@AskarMsmaskar Жыл бұрын
Masha Allah 👌👌 beautiful lyrics ❤heart touching song❤
@rasiyama3312 Жыл бұрын
நபி அவர்கள் காலத்தில் வாழவில்லை என்று வருத்தமாக உள்ளது
@RafithaAsin11 ай бұрын
Super voice masha allha
@AhmadhZaidh-mw9iq6 ай бұрын
Mashaallah
@futuroflife77262 жыл бұрын
Assalamualaykum. Massha Allah ossam.
@basithsajith41372 жыл бұрын
Nice masha allah
@ahamedrox4666 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் ரொம்ப ரொம்ப cute voice அல்லாஹ் ஒங்களுக்கு இன்னும் மேலான அறிவையும், நல்ல ராகத்தையும் தருவானாக ஆமீன். நான் இந்த பாடலை ஒரு நாளைக்கு 5 தடைவைக்கு மேல் கேட்கிறேன். I am Addicted this song ✨✨🥰🥰🤲🤲🥰🥰
@MarsookFathima-ku3fm Жыл бұрын
Maa Shaa Allah Barakkallah
@mohamedtharik5145 Жыл бұрын
Maa sha Allah
@nuratikah21722 жыл бұрын
I love this song Allah,,
@fathialfa1079 Жыл бұрын
Lyrics by Mohamed Ahsan Athayi Kodaiyil Sirandha Perungkodaiyaaai… Avanil Uthithaaaa Arutkodaiyaai… Pugazh Malar Pookkum Poo Malaraai… Puviyil Pootha Dheen Malarea.. Kodaiyil Sirandha Perungkodaiyaaai… Avanil Uthithaaaa Arutkodaiyaai… Pugazh Malar Pookkum Poo Malaraai… Puviyil Pootha Dheen Malarea.. Um Peyarai Solvadharkku… Nan Thagudhiyai Izhandhuvitean… Andha Thagudhiyai Adaivadharkku… Um Kavidhaiyil Thodangivitean… Um Peyarai Solvadharkku… Nan Thagudhiyai Izhandhuvitean… Andha Thagudhiyai Adaivadharkku… Um Kavidhaiyil Thodangivitean… Kangal Thedum Katchiyellam.. Undhan Ninaivea Solgiradhea… Kannaal Kaana Mudiyaamal… Kattalai Meeri Azhugiradhea… Um Mugam Thedum Yen Kangal… Parvayil Thooimai Kondadhillai… Um Mugam Oru Murai Kandadhumea… Kangal Parisutham Aagidumea… Ya Rasool Allah…. Ungal Oru Murai Kaanbenooo…. Kanda Maruganameaa… Endhan Irai Idam Selvenooo… Ya Rasool Allah…. Ungal Oru Murai Kaanbenooo…. Kanda Maruganameaa… Endhan Irai Idam Selvenooo… Ungal Vazhkkai Nigazhvadhanai… Nan Korkka Thuvangivitean… Andha Korvaiyin Thuvakkathileaa… Kanneeril Muzhngivitean… Ungal Vazhkkai Nigazhvadhanai… Nan Korkka Thuvangivitean… Andha Korvaiyin Thuvakkathileaa… Kanneeril Muzhngivitean… Aardhal Koora Thandhai Illai… Anbai Kaattum Thaaiyumillai… Endrum Kooda Irai Vazhiyil… Vazhndhu Kaatiyaa Valarmadhiyea… Thaayifil Petra Kalladiyum… Sondhangal Thandha Solladiyum… Sonnaal Sorkkal Thaangidumaa… Sollil Anaithum Adangidumaa… Ya Rasool Allah…. Ungal Oru Murai Kaanbenooo…. Kanda Maruganameaa… Endhan Irai Idam Selvenooo… Ya Rasool Allah…. Ungal Oru Murai Kaanbenooo…. Kanda Maruganameaa… Endhan Irai Idam Selvenooo… Umai Kaanum Eakathilea… Nan Anudhinam Karaidhenea… Indha Kavidhai Paaduvadhum… Andha Eakathin Nokam Adhea… Umai Kaanum Eakathilea… Nan Anudhinam Karaidhenea… Indha Kavidhai Paaduvadhum… Andha Eakathin Nokam Adhea… Um Pugazh Padum En Naavum Unmai Uraikkum Naavillai… Undhan Pugazhai Paadiyadhaal… Unmai Naavaai Mariyadhea… Um Pugazh Eyatrum Yen Kangal… Nanmaigal Sumakkum Karamillai… Undhan Pugazhai Eyatriyadhaal… Nanmai Niraindha Karam Idhuvea… Ya Rasool Allah…. Ungal Oru Murai Kaanbenooo…. Kanda Maruganameaa… Endhan Irai Idam Selvenooo… Ya Rasool Allah…. Ungal Oru Murai Kaanbenooo…. Kanda Maruganameaa… Endhan Irai Idam Selvenooo… Kodaiyil Sirandha Perungkodaiyaaai… Avanil Uthithaaaa Arutkodaiyaai… Pugazh Malar Pookkum Poo Malaraai… Puviyil Pootha Dheen Malarea.. Kodaiyil Sirandha Perungkodaiyaaai… Avanil Uthithaaaa Arutkodaiyaai… Pugazh Malar Pookkum Poo Malaraai… Puviyil Pootha Dheen Malarea.
@fathimarisla84082 жыл бұрын
Heart touching... ☺️ Really really amazing. I sang this song on the meeladh competition and I got the 2nd place. Jazakallah for this song