நாங்களும் தேசிய மக்கள் சக்திக்கு தான் வாக்களித்தோம் ஆனால் ஒரு சில விடயங்கள் முரணாக இருக்கின்றது இப்போதுதான் ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியை ஆரம்பித்திருக்கிறார் எதிர்காலத்திலும் பொறுத்திருந்து பார்ப்போம்
@ansar46324 күн бұрын
இர்பான் மிகச்சரியாக பேசுகிறார்
@regibala5487Күн бұрын
No active Muslim members are in the NPP overall.So it is obvious that less chance in the cabinet.Further NPP won't encourage mps from other party to join in their cabinet like previously happened.Even North East also same situation and no cabinet members from North and East