மனக்கவலை தீர படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி பாடல் 5 | Abirami Anthathi song 5

  Рет қаралды 135,495

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 195
@vijinatarajan365
@vijinatarajan365 4 жыл бұрын
அம்மா, நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம். மனோன்மணி விளக்கம் மற்றும் ஞானப்பால் விளக்கம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. உங்கள் ஆன்மீகத் தொண்டு/பணி மேன்மேலும் சிறந்து விளங்க அபிராமி அம்பிகையை பிரார்த்திக்கிறேன்.
@vayanaperumalpn9510
@vayanaperumalpn9510 4 жыл бұрын
அம்பிகையே அபிராமி உன் கருணையினால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்கு வர முடியு‌ம் தாயே அருள் புரிவாய்
@anuradha7539
@anuradha7539 4 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா.பாடல் தெரிந்தாலும் ஒன்றுமே புரியவில்லை யே எப்படி தெரிந்து கொள்வது என்று இருந்தேன்.அம்மன் அபிராமி யே நேரில் வந்து விளக்கம் தருவது போல் உள்ளது.
@laksme6956
@laksme6956 4 жыл бұрын
தங்களுக்கு அபிராமித்தாய் ஞானப்பாலை ஊட்டியிருக்கிறார் . அருமையான பிறவி எடுத்து உள்ளீர்கள்
@karthikeyana815
@karthikeyana815 3 жыл бұрын
🙏🙏🙏🌞🌞நன்றி சகோதரி.. அருமையான விளக்கம்... அன்னை அபிராமி போற்றி... ஓம் சக்தி... 🌞🌞🙏🙏🙏
@selvidakshinamurthy334
@selvidakshinamurthy334 4 жыл бұрын
அம்மா உங்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும்அருமைஅருமை
@anuushree6827
@anuushree6827 3 жыл бұрын
Anu
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
நன்றி அம்மா.அருமையானவிளக்கம்.அபிராமிதாயே ❤️❤️❤️
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 7 ай бұрын
மிக நல்ல உபயோகமான பதிவு அம்மா , மிக நண்றி அம்மா , அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏
@sivaganesh1222
@sivaganesh1222 4 жыл бұрын
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
🙏🙏 sooo nice to hear amma.. God bless you forever with good health
@hariniarudhradharisanam3113
@hariniarudhradharisanam3113 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏
@dhivyatharshinidhivyatharshini
@dhivyatharshinidhivyatharshini 4 жыл бұрын
Amma.... Ungalai kaanum poluthu kovil karpakirakatthil irukkum ammanai kannkalal kaanuvadhai pol ulladhu... Ungalin padhivai kettal manadhil nermarai yennagal thondrukiradhu... Nandri amma
@vayanaperumalpn9510
@vayanaperumalpn9510 4 жыл бұрын
அபிராமி பட்டர் திருவடி பணிந்து அபிராமி மகள் திருவடி பணிந்து அன்னை அபிராமி திருவடி பணி கிறேன்
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 жыл бұрын
தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmij5827
@lakshmij5827 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் அம்மா
@ssbsathish
@ssbsathish 4 жыл бұрын
Amma , 🔥today I did samarpanam to Devi in Green color vastram. Happy to see you also wearing same what a coincidence. It’s Devi Darshan for me 😊🙏🏻😍 .. still alive from UK and watching your service for our well-being..😊🙏🏻🔥
@venik188
@venik188 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@vasudevkrishna1892
@vasudevkrishna1892 4 жыл бұрын
நன்றி அம்மா
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 4 жыл бұрын
Arumaiyana vilakkam. 🙏🙏
@rethikakarthik3419
@rethikakarthik3419 4 жыл бұрын
அருமை அம்மா... எதிர் பார்ந்து கொண்டிருந்தேன்... நன்றி
@sekaruna
@sekaruna 4 жыл бұрын
Super amma. I look forward to this every week.
@rajiarumugam7242
@rajiarumugam7242 4 жыл бұрын
அருமை செவ்வாய் thosam பற்றியும் பரிகாரம் பற்றியும் solungalan
@edguru6146
@edguru6146 4 жыл бұрын
நன்றி!! நன்றி!! அம்மா!!
@vijayalakshmiravinath2660
@vijayalakshmiravinath2660 4 жыл бұрын
Arumaiyana Velakkam nantri Amma 🙏🙇
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙇🙇🙇
@rajieswarirajieswari5793
@rajieswarirajieswari5793 4 жыл бұрын
Nanri Amma
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 4 жыл бұрын
Ture Madem...🙏🙏🙏🙏
@JagannathanA
@JagannathanA Ай бұрын
Good
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Nannri amma
@kmaniisharpkmanii
@kmaniisharpkmanii 4 жыл бұрын
Amma 1 st comment......panguniutharam video pathi podunga.
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om namashivaya
@alamelualamelu9520
@alamelualamelu9520 4 жыл бұрын
Nandri amma
@nishanthnishu5995
@nishanthnishu5995 4 жыл бұрын
Superma
@sudhadevi5152
@sudhadevi5152 4 жыл бұрын
Super Amma thanks
@jayaGopalraj
@jayaGopalraj 4 жыл бұрын
Mam thanks alot for this explanation we are blessed.
@santhanalakshmisubramanian4929
@santhanalakshmisubramanian4929 4 жыл бұрын
Om namashiva
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 2 жыл бұрын
நன்றி மா🙏
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 2 ай бұрын
Thank you mam
@shridarsaketh3140
@shridarsaketh3140 Жыл бұрын
Really excellent explanation Madam. Thank you
@vasantham52
@vasantham52 4 жыл бұрын
4 ஆவது வரி காணப்படவில்லையே? 3 ஆவது வரி அம்பிகையடன் பாடல்வரி முற்றுப்பெறாமல் உள்ளது.
@umashankariseetharaman1747
@umashankariseetharaman1747 4 жыл бұрын
Super madam
@dhanalakshmisaran7995
@dhanalakshmisaran7995 17 күн бұрын
🙏🙏🙏🙏
@ITRGIRTHIGAAR
@ITRGIRTHIGAAR 2 жыл бұрын
Thaye ungalal naan en thayai arinthukonten
@rkmoms7883
@rkmoms7883 4 жыл бұрын
Ahrumai amma
@inbaraj268
@inbaraj268 4 жыл бұрын
Indraya thinam thangalin sorpazhivirkaga kathu irukirom allimen mullaiyanthar amarneethiku adiyen varalaru ennavayitru amma???
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
Adutha vaaram veliyidugirom
@bowandarrows8228
@bowandarrows8228 4 жыл бұрын
அம்மா நீங்கள் gnanam petravar
@selladurai5989
@selladurai5989 3 жыл бұрын
Mana noai thera nala tookam vara sollungal amma
@bowandarrows8228
@bowandarrows8228 4 жыл бұрын
நீங்கள் சொன்னது சத்தியம் அம்மா
@vimalakrishna71
@vimalakrishna71 4 жыл бұрын
,👌👌👍Amma
@kalyanivlogsandcooking743
@kalyanivlogsandcooking743 4 жыл бұрын
Tku amma
@geethajeevanantham2375
@geethajeevanantham2375 4 жыл бұрын
Kanchi Maha periyava pathi oru video podunga amma
@selvakumarg1431
@selvakumarg1431 4 жыл бұрын
🙏
@lavanyap6949
@lavanyap6949 7 ай бұрын
Amma Note la eluthi padika kudatha
@jothip8994
@jothip8994 4 жыл бұрын
அக்கா திருமணம் தடங்கள் இல்லமால் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும் pls pls சொல்லுங்கள் அக்கா
@buddybugchannel8995
@buddybugchannel8995 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harisaranchannel...5540
@harisaranchannel...5540 Жыл бұрын
Pathu padika kudadha Amma.
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 4 жыл бұрын
Love u frd thank q 👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💚💚
@premaselvakumar461
@premaselvakumar461 4 жыл бұрын
😭😭😭
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@NPSi
@NPSi 2 жыл бұрын
🙏💕🙏
@duraisamy4293
@duraisamy4293 4 жыл бұрын
1 அமுதாகிய ஏன் இன்னும் மிடறினில் அடக்கி வைத்திருக்க வேண்டும்.
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 жыл бұрын
தங்கள் வழியே நாங்கள் சிறிதேனும் ஞானம் பெற்று வருகிறோம் இப்படிக்கு தங்கள் மாணவி
@ramantamizhvazhka.2969
@ramantamizhvazhka.2969 4 жыл бұрын
நன்றி அம்மா
@sivacanthirs648
@sivacanthirs648 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Nannri amma
@PalaniPalani-mg6dg
@PalaniPalani-mg6dg 4 жыл бұрын
Nandri amma.
@amirthabashini.a7354
@amirthabashini.a7354 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vallimuthu4709
@vallimuthu4709 4 жыл бұрын
🙏
@Arun_21
@Arun_21 3 жыл бұрын
உங்கள் பேச்சு என்னை நல்வழி படுத்துகிறது சகோதரி மிக்க நன்றி
@r.karuppaiahramasamy8953
@r.karuppaiahramasamy8953 2 жыл бұрын
அபிராமி அந்தாதி பாடல் விளக்கம் அருமை அம்மா.நீஙகள் கடவுள் படைத்த தெய்வ பிறவி அம்மா.
@arjuntamil5478
@arjuntamil5478 4 жыл бұрын
அம்பிகை கிருமியை அழித்து உலக உயிர்களைக் காக்க வேண்டும்.
@rathygnanes3393
@rathygnanes3393 2 жыл бұрын
நன்றி அம்மா
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 4 жыл бұрын
அபிராமி அந்தாதி 100 பாடல்களும் எனக்கு மனப்பாடம். பல வருடங்களாக பாராயணம் செய்கிறேன். என் ஒரு வேண்டுதலை இன்னும் அம்பிகை நிறைவேற்றாமல் இருக்கிறாள். விதி- பூர்வ ஜென்ம பலன் - கர்மா என்று சொல்வதா? 'ஏன் குறை பின் குறையே அன்றி வேறில்லை' என்று நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறேன். .... Mrs. Krishnamurthy
@sudhansiva3364
@sudhansiva3364 4 жыл бұрын
அம்மா மிகவும் அருமை ஞானம் உங்களுக்கு நிறைய இருக்கு மா
@visalakshimurthy809
@visalakshimurthy809 4 жыл бұрын
இரண்டாவது முறையாக கேட்கிறேன் . அருமையான விளக்கம் . நன்றி அம்மா
@Vijaykumar-iz2mw
@Vijaykumar-iz2mw 4 жыл бұрын
அம்பிகையே நேரில் வந்ததுபோல் உள்ளது. மிக்கநன்றி அம்மா.
@gokulanv6937
@gokulanv6937 4 жыл бұрын
நற்சிந்தனை அருமையான சொர் மொழிவு கருணை உல்லம் கொண்ட வாள் அம்மாள் மனம் மெய் மறக்க செய்தீர்கள் மேடம் நன்றி
@nivniv3162
@nivniv3162 4 жыл бұрын
அம்மா லலிதா சஹஸ்ர நாமமும் சொல்லுங்க அம்மா
@preethipreethi1767
@preethipreethi1767 Жыл бұрын
அம்மா தயோ என்று நம்புகிறேன் பிரச்சினை தீர 🙏😭😭🙏🌸🌷 குழந்தை கல்வி ஆதரவு கணவர் கடன் பரசிச்னைகள தீர 🙏🙏😭🙏
@Venkhatpriya
@Venkhatpriya 4 жыл бұрын
நன்றி சிறப்பு அம்மா 🤗🙏🙏🙏
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
மனக்கவலை தீர படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி பாடல் 5 | Abirami Anthathi song 5 - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி தேச.மங்கையர்க்கரசி
@saigurusaiguru5656
@saigurusaiguru5656 4 күн бұрын
ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாய் நீ அபிராமியே🙏🙏🙏
@saravananpt1324
@saravananpt1324 4 жыл бұрын
சித்தியும் சித்திதரும் தெய்வமாகித்திகழும் பராசத்தியே...அபிராமி.
@madhubalaravi428
@madhubalaravi428 2 жыл бұрын
🙏🙏
@saraswathisarasu2923
@saraswathisarasu2923 4 жыл бұрын
தேசமங்கைகரசி அம்மாவுக்கு வணக்கம் அருமையாக செற்பொழிவு ஆற்றுகீர்கள்
@premabhoopalan5948
@premabhoopalan5948 3 жыл бұрын
Thaaye neeye thunai .Theva kuzhanthai Thaaye neengal vaazhga valamudan.. Ananatha kanneer perukkedukkirathu Amma ungal kuralil Thaaye neeye thunai.ungal Amitha kuralil ketkum pothi Anantha kaneer perukkedukkirathu Amma 🙏🙏🙏 Theva kuzhanthai Thaaye neengal vaazhga valamudan.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
சக்தி கணபதி துணை வேலும் மயிலும் துணை பன்னிருகரத்தானே போற்றிபோற்றி நன்றி வணக்கம்Canada Toronto
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றிகள்.வாழ்க வழமுடன்.ஓம் சத்தி,.
@vissalakshisethuraman2601
@vissalakshisethuraman2601 4 жыл бұрын
Thirumoolar thirumanthiram epadi padika vendum athai Patrick vilaka. Kudukava mudiuma
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Arum ai am bal un kudumbathi asirvathilkkapattal keep continue your services
@nithish.r.m
@nithish.r.m 4 жыл бұрын
அம்மா எனக்கு எங்கள் ஊரில் பிறந்த எங்கள் காரைக்கால் அம்மையார் மற்றும் எங்கள் ஊர் மாங்கனி திருவிழா பற்றி பதிவுயிடுங்கள்.
@nithish.r.m
@nithish.r.m 4 жыл бұрын
அம்மா எனக்கு எங்கள் ஊரில் பிறந்த எங்கள் காரைக்கால் அம்மையார் மற்றும் எங்கள் ஊர் மாங்கனி திருவிழா பற்றி பதிவுயிடுங்கள்
@renurenumani9313
@renurenumani9313 4 жыл бұрын
etha virus eruthu vidupada simple ana mathiram sollunga amma ellarkkum payanpadattum pls
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
திரு. வள்ளல் வாரியார் சுவாமி மாணவி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வணக்கம். ஐயா அருணகிரி சுவாமி இயற்றிய திருப்புகழ் இருந்து நிரந்தமான வேலை அமையும் பாடல் சொல்ல பணிவுடன் கேட்க்கிறேன். அந்த பாடல் reply அல்லது என்னுடைய email address raman0105@yahoo.co.in. பதில் தர பணிவுடன் கேட்க்கிறேன். மிக்க நன்றி.
@visalakshimurthy809
@visalakshimurthy809 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ‌அம்மா
@flash_3323
@flash_3323 4 жыл бұрын
அருமையான பதிவு மனநிறைவாக உள்ளது
@sasirekhakabilan8971
@sasirekhakabilan8971 4 жыл бұрын
If possible please add the song in the side as slide , so it will be easy for us to relate when you say . Great work mam
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா.🙏🙏🙏🙏🙏
@mkavitha1788
@mkavitha1788 4 жыл бұрын
Nantri ma ungal speech mei silirkudhamma
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 15 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 21 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 15 МЛН