உடல் எடையைக் குறைக்க முக்கோண விதி|கெட்ட கொழுப்பை குறைக்க|தொப்பை குறைய|உடல் பருமன்|Weight loss tips

  Рет қаралды 1,464,006

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 400
@pushpalathas6349
@pushpalathas6349 4 ай бұрын
எத்தனை பதிவுகள் பார்த்தாலும் உங்கள் பதிவுகள் பார்த்தால் தான் எனக்கு தெளிவு கிடைக்கும் அம்மா! வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@sriranjini7462
@sriranjini7462 4 жыл бұрын
நல்ல முறையில் இறந்து அம்மா உங்கள் கருத்து. மனம் ஒழுங்கு படுத்த வேண்டும் என்பது 100% உண்மை
@S.L81
@S.L81 3 жыл бұрын
உங்கள் எதார்த்த பேச்சு இனிமையாக உள்ளது.உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் அருமை.நன்றி சகோதரி.🙏👍
@r.v.danyavarshit4.c710
@r.v.danyavarshit4.c710 4 жыл бұрын
அம்மா மிக தெளிவான பதிவு மிக்க நன்றி அம்மா நான் கடந்த சில மாதங்களாக உங்கள் பதிவுகளளை கேட்டு சிறப்பாக அதுவும் சிறந்த குடும்ப தலைவியாக இருக்கிறேன் அம்மா
@hariharangovindharaj4354
@hariharangovindharaj4354 4 жыл бұрын
அம்மா தங்களது அனைத்து பதிவுகளும் உபயோகமானதாக இருக்கிறது. மேலும் பிறவி பயனை நிறைவேறி விட்டதை எவ்வாறு அறிவது என்பது பற்றிய ஒரு பதிவு செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
@VaishNavi-kt1qt
@VaishNavi-kt1qt 4 жыл бұрын
அருமை அம்மா பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் பொன்மொழிகள்🌷🌷🌷எங்கள் மதுரை மாநகரின் இளவரசி அம்மா நீங்கள் 🥰🥰🥰🥰🥰
@priyajana4145
@priyajana4145 3 жыл бұрын
உங்களுடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விடுகிறது.(srilanka)
@amuthuscreations4296
@amuthuscreations4296 4 жыл бұрын
அம்மா உங்களை ஏனென்று தெரியவில்லை ரொம்பவே பிடிக்கும்... காரணமே தெரியவில்லை...
@janakiperiyasamy7432
@janakiperiyasamy7432 4 жыл бұрын
l
@divyahoney9302
@divyahoney9302 3 жыл бұрын
Nice👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻
@LivinKishore-k1j
@LivinKishore-k1j 3 жыл бұрын
@@janakiperiyasamy7432 by MI hub Hugo kit ihfxzhcz.
@sudhakbs7157
@sudhakbs7157 3 жыл бұрын
Me tooooooo.....
@12X-YT
@12X-YT 3 жыл бұрын
Yes pa
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@sharmeelam5200
@sharmeelam5200 2 жыл бұрын
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியம் மன உறுதி இருந்தால் நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும் அற்புதமான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரி
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
இப்போது எனக்கு அறுபத்து ஐந்து வயது முருகா முருகா எனும் குரல் காதில் ஒலிக்கிறது அரோகரா அரஹரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@smithanarayanakumar7221
@smithanarayanakumar7221 2 жыл бұрын
அருமையான பதிவு. கேட்கும் போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்ப்படுகின்றது.
@malarnatraj8981
@malarnatraj8981 2 жыл бұрын
🌹🌹🌹அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களை நேரில் பார்க்க ஆசையா இருக்கு எல்லாம் முருகன் செயல் வாழ்க வளமுடன் 🌹🌹🌻🌸🌺முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@madhumathi1385
@madhumathi1385 3 жыл бұрын
மிக அருமையான பதிவு... உங்க பேச்சு கேட்டுக்கொண்டே இருக்க தோணுது சகோதரி...
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 4 жыл бұрын
அம்மா வணக்கம் நல்ல பதிவு கொஞ்சம் சிரிப்பாகவும் நிறைய சிறப்பாகவும் இருந்தது அம்மா நன்றி
@paapuwithpaapa4484
@paapuwithpaapa4484 3 жыл бұрын
குறைந்த எடையை எப்படி தக்க வைப்பது என்பதை பற்றி சொல்லுங்க அம்மா
@selvamraj4568
@selvamraj4568 4 жыл бұрын
சகோதரி . நீங்கள் இந்த சமுகத்திற்கு ஆற்றும் சேவைகள் , பனிகள் எனது வாழ்த்துகள்.
@catherinecathy8767
@catherinecathy8767 3 жыл бұрын
வலழலஸலங்
@STBDKING
@STBDKING 3 жыл бұрын
அம்மா எனக்கு விபத்து ஏற்பட்டு பந்துகிண்ண மூட்டு உடைந்து விட்டது அதனால் தியானம் பண்ண முடியாது இதற்கு என்ன செய்யனும் அம்மா பதில் கூறுங்கள் அம்மா
@STBDKING
@STBDKING 3 жыл бұрын
அம்மா எனக்கு விபத்து ஏற்பட்டு பந்துகிண்ண மூட்டு உடைந்து விட்டது அதனால் தியானம் பண்ண முடியாது இதற்கு என்ன செய்யனும் அம்மா பதில் கூறுங்கள் அம்மா
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 жыл бұрын
I'm 194cms height 159.5kgs weight in 2018 December when I got varicose veins problem because of over weight and long time standing. அதற்கு முன்பு வரை உடல் எடையை பற்றி கவலை இ௫க்கும் ஆனால் முழுமூச்சுடன் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. Then I got serious on lossing weight I decided to give out of eating junk foods like samosa bakery items etc. And eating healthy foods like கேழ்வரகு களி, முளைகட்டிய பச்சை பயிறு, chappathi, walnuts, badam, only ration rice, even sometimes ஆசைக்காக biscuits, உளுந்து வடை, etc. Sometimes only simple workouts. Now I'm 128kgs my major plus point is my height. I'm keep on going in my weight loss journey my target is 90kgs to 95kgs. Lossing weight slowly is good as told by you sister thank you
@savithamilkagency945
@savithamilkagency945 4 жыл бұрын
Anna solluka
@shunmugasona5597
@shunmugasona5597 4 жыл бұрын
புதுமையான கருத்து.மனம் தெளிவாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.மிகவும் நன்றி ‌அம்மா.
@thanupriya2071
@thanupriya2071 2 жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு அம்மா
@mageshmathivanan6963
@mageshmathivanan6963 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.👍❤️ பதிவுக்கு மிக்க நன்றி.🙏🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
பெண் குழந்தை பிறந்தால் உங்களைப் போல பிறக்கனும் தாயே💕
@pallavisaravanakumar9594
@pallavisaravanakumar9594 4 жыл бұрын
Mam... Ungala patha kai eduthu kumbidanum. Pola irukku.... Unga pechu elam. Excellent
@yazhiniarul5752
@yazhiniarul5752 3 жыл бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு மிகவும் முக்கியமான ஒன்று நன்றி. வாழ்த்துக்கள்
@chitradevi6617
@chitradevi6617 4 жыл бұрын
Sister ungala paathale oru positive energy create aagudhu.
@SR-qu4yq
@SR-qu4yq 4 жыл бұрын
உடலை குறைப்பதற்கு இப்படியும் ஒரு கோணம் மிக அருமையான தகவல்🙏👍😀
@keerthikat9278
@keerthikat9278 3 жыл бұрын
Thank you for knowing about weight loss your words are absolutely true mam. And you are my well wisher mam When I feel low i watch your vedios and i boost up. Super mam keeping doing vedios to encouraging youngsters. And I watch your spiritual vedios are really too good . Your god gifted.
@shanthieb2340
@shanthieb2340 3 жыл бұрын
நன்றி மா நீங்கள் சொன்ன இந்த பதிவு நன்றாக இருந்தது உங்கள் சொற்பொழிவு எல்லோரும் மிகவும் பயன்உள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்
@225432suresh
@225432suresh 4 жыл бұрын
அருமை👌 👌 5 வேளை சாப்பிட கூடாது.. பசி ஏற்ப்பட்டால் சாப்பிட வேண்டும்...👍 பால், நெய் சாப்பிட்டால் weight போடாது.❤️ வாய்மூடி சாப்பிட வேண்டும் 👌 நம்பிக்கை உடற்பயிற்சி உணவு பழக்கம் 👍👌
@radhamohan359
@radhamohan359 3 жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாக விளங்க வைத்தமைக்கு நன்றி சகோதரி 🙏
@jainishanth7297
@jainishanth7297 3 жыл бұрын
அக்கா.. வீட்டில் உள்ளவர்கள் இறந்தால் எவ்வளவு நாள் என்னென்ன விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி பதிவிடுங்கள் அக்கா... இதன் விவரம் பலருக்கும் தெரியாது.. எனவே நீங்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்... 🙏
@vagesheswaran6265
@vagesheswaran6265 3 жыл бұрын
Unga speech romba thelivagavum arumaiyagam irrunthathu ma Konjam comedyavum pesuringa super unga video ellam pakkuren very use full msg MA
@sahayarajaruldoss2340
@sahayarajaruldoss2340 4 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வீக பிறவி
@sreetharan3139
@sreetharan3139 4 жыл бұрын
Correct
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
குரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு சுமார் பதினைந்து வயதில் கேட்டிருக்கிறேன் அவர் திருவடிகள் சரணம்💕💕💕💕💕💕💕
@pandikrishna7241
@pandikrishna7241 4 жыл бұрын
Mam hair growthku oru video upload pannunga madam, en hair rompa loss agi valukai mathiri iruku mam, I am women, I have thyroid problem mam pls
@naliniangel5624
@naliniangel5624 3 жыл бұрын
Am a Christian but I like your speech it's practical
@dhuvarakeshkrishnan6943
@dhuvarakeshkrishnan6943 4 жыл бұрын
ஸ்ரீமத் பாகவதம் பற்றி ஒரு பதிவும், கிருஷ்ணரின் மகிமைகள், மாயங்கள் பற்றியும் சொல்லுங்கள் அக்கா!
@bharathikanis2956
@bharathikanis2956 4 жыл бұрын
சிந்திக்க வைத்ததோடு சிரிக்கவும் வைத்து உடல் இளைக்க நல்வழி காட்டினீர்கள் அம்மா
@anithaselvaraj1668
@anithaselvaraj1668 4 жыл бұрын
Super speech mam I got clear idea for weight lose now Realy very very useful speech
@mugilaned2972
@mugilaned2972 4 жыл бұрын
நன்றி, சகோதரி. உங்கள் பேச்சு மனதிற்கு இதமாக உள்ளது.
@palanis5213
@palanis5213 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@amsavalliharikrishnan2025
@amsavalliharikrishnan2025 4 жыл бұрын
முகப்பரு குறைய வழிகள் சொல்லுங்க அம்மா
@umas6830
@umas6830 4 жыл бұрын
மிகவும் பயன் தரும் உங்களது பதிவு
@yogeshhariniyogeshharini6327
@yogeshhariniyogeshharini6327 4 жыл бұрын
Super mam arumaiyana thagaval... Happy ah irukku unga speech ketgum podhu.. nan kandipa sonna mathiry panren...
@palanisamys5393
@palanisamys5393 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 🎉
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
🙏இனிமையான மருத்துவம் சார்ந்த பதிவை வெளியிட்ட தற்கு 🙏👍👍👍👌👌🎉🎉🎉🌷🌷🌷💐💐💐
@worldgirl8140
@worldgirl8140 4 жыл бұрын
True mam , I am Graduate in Msc Dietitics if any one need free diet chart and counselling . I will make diet chart according to your fav food and health condition. Love to do service 😍
@Aravindha333
@Aravindha333 3 жыл бұрын
I need mam
@Aravindha333
@Aravindha333 3 жыл бұрын
Your contact number
@ramyasuresh3558
@ramyasuresh3558 3 жыл бұрын
I need diet chart....plz give your contact number
@janakimanickam6764
@janakimanickam6764 3 жыл бұрын
I need mam
@pavi4579
@pavi4579 3 жыл бұрын
I need your number
@venkatmani5016
@venkatmani5016 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sahanacreations2500
@sahanacreations2500 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@Vibiking
@Vibiking 4 жыл бұрын
Amma serious ah na depression la irunthen but unga word en mind clear aakitto
@murugammalkannan8513
@murugammalkannan8513 4 жыл бұрын
Arumai appapa thangaluku theriyatha seithikale illa evlo vishayangala solringa neenga oru sorkalanjiyam nandri amma
@radhavenkat3245
@radhavenkat3245 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி தங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை ...🌺🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@vigneshperamanathan4078
@vigneshperamanathan4078 4 жыл бұрын
அக்கா உங்கள் அனைத்து பதிவுகள் அற்புதமாக இருக்கிறது கார்த்திகை விரதம் வழிமுறைகளை பற்றி ஒரு பதிவிடுங்கள் அக்கா please...
@nalininalini346
@nalininalini346 4 жыл бұрын
தய்ரோட்டால உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சொல்லுங்கள் அக்கா.....pls
@atikallaatie7551
@atikallaatie7551 4 жыл бұрын
மிகச் சிறப்பு அம்மா 👏
@adhimoolamd3848
@adhimoolamd3848 3 жыл бұрын
I am panchali நீங்க ரொம்ப அழகா இருக்கிறீர்கள் எப்பயாவது ஒரு நாள் நேர்ல பாக்கனும்
@muruganananthimurugananant4159
@muruganananthimurugananant4159 4 жыл бұрын
அக்கா கழுத்தில் இருக்கும் கருமையை போக்க என்ன செய்வது
@thanushapradeep9398
@thanushapradeep9398 3 жыл бұрын
மூலம் உள்ளவர்களுக்கு அறிவுரைகள் கூறுங்கள் அம்மா..
@Positivevibes936
@Positivevibes936 3 жыл бұрын
Karunaikilanku lekiyam best results irukku
@pushpapushpa4676
@pushpapushpa4676 3 жыл бұрын
அம்மா உங்கலோட பல பதிவுகள நா பார்த்துத்ருக்கமா என்னோட குழந்தைக்கு 3 வயது ஆகுதுமா கண்ணுல அடிபட்டு பாற்வை நரம்பு கட்டாயிடுச்சு ஒன்னும் பன்ன முடியாதுனு சொல்லிடாங்கமா என்னோட குழந்தையோட கண்பாற்வையை சரியாக ஏ தோனும் இறைவழிபாடு இருந்தா சொல்லுங்க அம்மா😔😔😔
@balakumar6989
@balakumar6989 3 жыл бұрын
S
@rathikankh7292
@rathikankh7292 3 жыл бұрын
Kolathaiki adi padra alavuku nenga ena maa.panitu irundthenga
@manjupalanivelu9452
@manjupalanivelu9452 3 жыл бұрын
Nice info amma What you said is correct. I reduced 8 kg by practising Art of living online wellness programme. All the concepts you said are covered in that programme.
@shanmusha7907
@shanmusha7907 8 ай бұрын
Ungala epdi paaraturadhunu therila mam. Vaarthaigalea illa. Neenga pesardha kekkumbodhum paakumbodhum automatic ah en mugathula oru siripu varumparunga... Andha nimisham enakea ennaum pudikum ungalaum pudikum. Apdi iruku neenga pesardhu...
@girijagirija5681
@girijagirija5681 4 жыл бұрын
Migavum ubayogamana pathivu.....Amma ...🙏🙏🙏 Nanri
@savithabalaji
@savithabalaji 4 жыл бұрын
நன்றி மேடம் நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் எப்போதுமே அழகும் தெய்வாம்சமும் நிறைந்தது
@Ithuvum_kadanthu_pogum
@Ithuvum_kadanthu_pogum 4 жыл бұрын
Sema point Akka ..... Time & Money... selavu pannama ethuvum kathukka mutiyathu....
@velrajan2226
@velrajan2226 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 thanku my god and ur mother neenga engaluku kidaichatharku. Ur all information and speech very very super . Ungluku vaazhthu solla varaiyarai illa.
@jayachitra484
@jayachitra484 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா.. மிக்க நன்றி
@lathad284
@lathad284 3 жыл бұрын
.77=g y 6t5f5t5 6
@hemaherbalcare7003
@hemaherbalcare7003 4 жыл бұрын
சூப்பரான பதிவு அம்மா. காளியம்மாவை பிரம்மமுகூர்த்தத்தில் வழிபடும் முறை சொல்லுங்கள் அம்மா. நன்றி. வாழ்க வளமுடன்! 🙏🙏
@riyalucky6200
@riyalucky6200 4 жыл бұрын
என்ன பேச்சாற்றல் மெய் மறந்து ரசித்து கேட்டேன்...
@mohanpriya5851
@mohanpriya5851 4 жыл бұрын
உங்கள் post பார்க்கும் போது மனம் தெளிவடைகிறது
@muthun4671
@muthun4671 4 жыл бұрын
I want reduce weight 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@ponnusamyp8587
@ponnusamyp8587 3 жыл бұрын
அருமையான பதிவு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@vishnulvvs6645
@vishnulvvs6645 4 жыл бұрын
amma unga thamizh mozhi miga miga arumai
@sangeethakrishnaveni4512
@sangeethakrishnaveni4512 4 жыл бұрын
Super ma rombanal intha pbm enakku manasum udambum oothuvarama kastapatten ippo oru thelivu kidaichuirukku enakku ...enakkaga pottamathiri irukku 😢Points lam true kundairukkaravngalam saptu kundairukkanga nu kindal panni avangala romba stress ku kondupoiranga...ur speech semma tnku sis 😍😢😢
@kanagavalli7999
@kanagavalli7999 4 жыл бұрын
நல்லா அழகா பேசுறீங்க அக்கா
@vasavib3278
@vasavib3278 3 жыл бұрын
Madam you video is super super.. And ethuku reamedy podga please you video is very power full
@VinothKumar-qi6kf
@VinothKumar-qi6kf 4 жыл бұрын
Super Ma.. Amma apdiye thyroid problem ku Oru solution video podunga please na Romba kastapaduren romba varushama
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 4 жыл бұрын
வணக்கம் அம்மா, நீங்க பேசுறரத கேட்டு கிட்ட இருக்கலாம் அம்மா, அம்மா தயவு செய்து உங்க நம்பர் தாங்க அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளஸ்.... நீங்க இப்போ சொன்னது என்னை சொன்ன மாதிரி இருந்தது அம்மா
@dilipkumaran6944
@dilipkumaran6944 4 жыл бұрын
Iam a non-vegetarian, I love praying and doing poojas but after reading Vallalar ideologies i feel guilty of eating non-veg. Also couldn't leave these foods permanently. I keep viruthams and all but couldn't stop eating non-veg. Give some solution mam
@abarnakalai3334
@abarnakalai3334 4 жыл бұрын
சூப்பர் சகோதரி நீக்க ரொம்ப அழகு... அருமையான தகவல் தன்நம்பிக்கை தரக்கூடிய பேச்சு உங்களால வாழ்க்கையில தெளிவான முடிவு எடுக்க கத்துக்கிட்டேன்... என்னோட அம்மாவுக்கும் உங்கள ரெம்ப புடிக்கும் சகோதரி.... அம்மாகிட்ட தங்கள் பதிவை காமிப்பேன் ரசுச்சு கேப்பாங்க அம்மா சொல்லுவாங்க சின்ன வயசுல உங்கள மாதிரியே இருப்பாங்களாம்....
@s.subikshas.anitha6021
@s.subikshas.anitha6021 4 жыл бұрын
என் மனதில் நினைப்பதை பதிவு ஆக சொல்கிறார்கள் மிக்க நன்றி
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Very good info & excellent presentation skills. Thanks 🙏
@sathishkumar-xo4of
@sathishkumar-xo4of 4 жыл бұрын
Amma unga video eallame Super ennaku ungala romba pudichiruku
@lourduarulraj13
@lourduarulraj13 Жыл бұрын
Too good and very good talk madam. With lot of slef care and self respect.You are always graceful and ur face is mangalagaram.
@kumaravel3703
@kumaravel3703 4 жыл бұрын
Madam உடல் எடை கூட one vedio pls
@pattumuthu1226
@pattumuthu1226 3 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharanidharbehera5289
@dharanidharbehera5289 3 жыл бұрын
அம்மா வாரியார் சுவாமிகளை இருமுறை கோவையில் தரிசித்து இருக்கிறேன்.(சுமார் 40வருடங்களுக்கு முன்பு- இப்போது என் வயது 65). உடல் இளைக்க வேண்டும் என்று விரும்பும் எனக்கு நீங்க பேசியது என் மனசாட்சியே எனக்கு புத்திமதி சொல்வதுபோல் இருக்கிறது.நீங்க பேசும்போதுமனசுக்குமிகவும்நெருக்கமா இருக்கீங்க .மிகவும் நன்றி அம்மா... வாழ்க வளமுடன்... திருமதி சந்திரா தரணீதர்பெஹரா
@meerakannaki2197
@meerakannaki2197 3 жыл бұрын
Shorta sonna nalla irukkum mam. Tnq
@kalasampath2999
@kalasampath2999 4 жыл бұрын
அம்மா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா அதற்கு திருப்புகழ் பாடல் வரிகள் செல்லுங்கள் அம்மா மிகவும் வேதனையாக இருக்கிறது அம்மா.
@sanar2761
@sanar2761 8 ай бұрын
Amma same
@rasadesigners
@rasadesigners 4 жыл бұрын
நான் சரியாக 3 மாதம் செய்து எடையை நன்றாக குறைத்தேன் . ஆனால் நடுவே என் உடல் சரியன்றி போனது. முதல் படி மனதை கொண்டு உடலை என் பேச்சை கேட்க செய்ய வேண்டும். நாளை ஆரம்பிக்க போகிறேன். தியான பயிற்சி செய்து...
@ramyapandi693
@ramyapandi693 4 жыл бұрын
அம்மா நான் கேட்டது பற்றி ஒரு தொகுப்பு பற்றி கூறுங்கள்.இறந்தவர்களின் படத்தை கும்பிடும் முறை பற்றி கூறுங்கள்.
@kavinr2562
@kavinr2562 4 жыл бұрын
அம்மா..உடலில் பின் பகுதி குறைய என்ன செய்ய வேண்டும்
@kalaivani4862
@kalaivani4862 3 жыл бұрын
அருமை....தெளிவாள விளக்கம் அம்மா.......நன்றிகள் பல.......
@mohanrajm8705
@mohanrajm8705 4 жыл бұрын
மிகவும் நன்று. அனைத்தும் உண்மை தான்.
@Premkumar-ml5lr
@Premkumar-ml5lr 3 жыл бұрын
அருமை மிக அருமை சகோதரி...
@lurisaskoda7480
@lurisaskoda7480 4 жыл бұрын
Eanaku mrg aagi kolantha poranthuruku epo 9 months .....eana ean mamiyar summa gundagita gundagitanu soli romba kashtapadutharanga epo ean nathanar preg n kolantha poraka pothu but avanga gubdavae Ela......so summa compare panuranga.....etha folo Pani nanu oli aana romba nandri
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 3 жыл бұрын
அம்மா உங்களை பார்த்தாலே கவலைகள் எல்லாம் பரந்து போயிடுது
@vijilakshmi6014
@vijilakshmi6014 4 жыл бұрын
மேம் நீங்கள் சொல்வது உண்மை தான் என் அனுபவத்தில் கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்ன இதை பாலோ பண்ண முடிவதில்லை
@nidharsanakitchen8139
@nidharsanakitchen8139 4 жыл бұрын
Unga speech very attractive
@alagammaitips5835
@alagammaitips5835 3 жыл бұрын
சரியா சொன்னிங்க அம்மா மிக்க நன்றி ❤❤🙏🙏
@praveenpk6009
@praveenpk6009 6 ай бұрын
அம்மா பீரியட்ஸ் டைமில் வாக்கிங் எக்சசைஸ் செய்யலாமா
@balakanthanbala5105
@balakanthanbala5105 4 жыл бұрын
நன்றி மேடம்.மிகவும் தெளிவான விளக்கம்.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН