1990களில் பட்டிதொட்டியெங்கும் பஸ்சுகளிலும் தெருக்களில் ஒலித்த பாடல் அது ஒரு பொன்வசந்த காலம்
@venkatesanganesan7517 Жыл бұрын
Unmai naa phlips taperecordla kepe indha paatu Nala hit
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Ipozuthum olithu ondirakirathu ilaiyaraja raja composition vera range vijaykanth sir jayapratha wonderful performance
@sambasivamp481011 ай бұрын
இப்பொழுது இந்த பாடலையும் படத்தையும் பார்க்கும் பொழுது கேப்டன் மீது பற்று ஏற்படுகிறது
@cliff3119764 ай бұрын
@syed_hussain144Vijay also has not acted
@priyamadhu7414Күн бұрын
❤❤aa2wwàW
@meenakshisundarameswaranes24762 жыл бұрын
80's, 90's வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அனுபவித்தவர்களுக்கு தெரியும்...✍️
@pnagarajannagarajan24232 жыл бұрын
Well Prabhu deva dance master Excellent
@annapooranip78752 жыл бұрын
Yes 🥰🥰
@yassararafatharafath5149 Жыл бұрын
1988இல் பிறந்தவன் நான்.90கள் அருமையான நேரம்.
@senthisara6538 Жыл бұрын
unnamai
@veniravi5162 Жыл бұрын
ஆமாம் சகோ 😂😂
@manickavasagamalagapillai9041 Жыл бұрын
இளையராஜா சார் எப்படி உங்களால் இப்படி ஒரு ராகத்தை உருவாக்கி அதிலும் ஜானகி அம்மாவை இனிமையாக பாடவைத்து கேட்பவர்களை மெய்மறக்கச் செய்து விடுகிறீர்களே. நீங்கள் ஒரு இசை ஞானி தான்.
@murugasamyr84553 жыл бұрын
ஏழை ஜாதி என்ற திரைப்படத்தின் பாடல் இது ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த பாடலுக்கு இணை ஏது.
@nithyanandana.s.v62282 жыл бұрын
Because it's raja sir
@IthuVeraMathiri2 жыл бұрын
Enga oru 10 rs kudu parppom
@murugasamy61272 жыл бұрын
@@IthuVeraMathiri 1993-ஆம் வருடம் கோயம்புத்தூரில் கேஜி தியேட்டர ஏழை ஜாதி இந்த படம் பார்க்க 300 ரூபாய் டிக்கெட் எடுத்தோம்
@revathimani25992 жыл бұрын
😄👏👏💓💓👏👏👏💚💚💚👏👏👏👏👏👍👌👌👌👌👌
@revathimani25992 жыл бұрын
Because my thalaivi voice 💚😄
@kathirvel79233 жыл бұрын
தாம்பரம் டூ காஞ்சிபுரம் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து 23-12-2021 குளிர் தென்றல் காற்றில் இந்த பாடலை கேட்கும் போது ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி 😎
@keerthiswaran6243 Жыл бұрын
ரசிகன் யா நீ..❤
@MrUmapathymadurai3 жыл бұрын
முதல் வரியை பாடும் போதே ஜானகி நம்மை தன் வயப்படுத்தி விடுகிறார்.என்ன ஒரு கிறங்கடிக்கும் குரல்..
@janeausten33972 жыл бұрын
Fact
@RajeshkaviRajeshkavi-lw6cv Жыл бұрын
Lol
@Arunkumar-mc8oh9 ай бұрын
ஜானகி அம்மா🙏🙏🙏
@alexmadurai24114 жыл бұрын
விஜயகாந்த், .. ஜெயப்பிரதா,... Slow Motion காட்சியமைப்பு,.. கங்கை அமரன் வர ிகள்,.. பல்லவி, ..சரணம்,.. இளையாராஜாவின் ின்னனி இசை, பாடல் கோர்ப்பு , ஜானகி அம்மா குரல், கோரஸ் பாடியவர்கள், நடனம் என அத்தனையும் அழகு!!
@annamalai62502 жыл бұрын
👌
@vijayarajmm84202 жыл бұрын
@@annamalai6250 put l
@barathirajkaliyan68452 жыл бұрын
நடனம் பிரபுதேவா
@jayakarthikarthi Жыл бұрын
Jeyakarthi very nice super cute song
@madhumithaS992 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது Anybody 2022 Like pannunga
@jayakarthikarthi Жыл бұрын
Jeyakarthi you are 100perfect correct
@manilogu1980 Жыл бұрын
2023 april
@rolandvisaac Жыл бұрын
2024 ❤❤❤❤
@SaraSana-qe9tm3 ай бұрын
This 4:08 line beauty's full
@baskarramakrishnan-l4e2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@jasminecrafttamil3153 Жыл бұрын
கேப்டன் மறைந்தபின் அவருக்காக பார்க்க வந்தவர்கள் ( இப்பாடலை முதன்முறை காட்சியாக பார்க்கிறேன்)
நடிகை ஜெயப்பிரதா பிரமாதம் சுறு சுறுப்பான நடிகை நடிப்புக்கு விலைமதிபில்லை
@chandhru97773 жыл бұрын
Wow
@balemurupi6593 жыл бұрын
Song ok,bt film not worth to watch for 16 times.
@sainithis85423 жыл бұрын
@@kssuki3311 சி(றீ)ப்பு வர்ல 😏😏
@pjtamil8708 Жыл бұрын
சினிமாவில் நடிக்க தெளிந்து இவருக்கு அரசியலில் நடிக்க தெரியல நல்ல மனிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்
@chandruriga7379 Жыл бұрын
தவிர்க்க முடியாத உண்மை😭😭😭😭😭😭👌😭😭😭
@SelvamSankaralingam-u1q9 ай бұрын
Great person
@kishosuresh99959 ай бұрын
Yes sariya sonninga
@selvakumarrajaiah21642 ай бұрын
தோழிகளுடன் கேப்டன் நடக்கும் அழகே அழகு.கூண்டை விட்டு வெளிவரும் போது ஜெயபிரதாவின் உற்சாக நடனமும் இளையராஜாவின் இசையும் அருமை. கேப்டனை நினைத்து கண்களில் கண்ணீர்.
@ravichandran1610 Жыл бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடல் மனதை வருத்துகிறது
@priya-gc1ii Жыл бұрын
😢😢
@sankar7941 Жыл бұрын
😢😢yes
@arkishore931811 ай бұрын
Yes
@kmsganesh15 жыл бұрын
எஸ்.ஜானகி அம்மாவைத்தவிர வேறு யாரும் இந்த பாட்டை இவ்வளவு அனாயசமாக பாட முடியுமா என்று தெரியவில்லை.....
@nandhiniakilesh4694 жыл бұрын
Yes
@sumanchandran15464 жыл бұрын
Sariya sonninka sir.
@kavithas73334 жыл бұрын
காதலியின் velippadaiyana songs ilikeyou
@najibudeenhajamydeen43404 жыл бұрын
Loosu.... Only raja sir
@ArunKumar-jb2ce3 жыл бұрын
@@najibudeenhajamydeen4340 hello voice kuduthathu janaki Amma...mind it
@Amanurrahman-o7j11 ай бұрын
உதவியை கடமையாக நினைத்த உயர்ந்த மனிதன்
@jayamuruganperiyasamy9107 Жыл бұрын
ஒவ்வொருவரின் கமென்ட்ஸ்சையும் படிக்கும்போதும் அவர்களின் உணவுகளை உள்ளூர உணர முடிகிறது.... இளையராஜாவின் இசையில் வரும் ஒவ்வொரு பாடலும் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான்......
@kumarisakari658310 ай бұрын
உணவுகளை அல்ல உணர்வுகளை
@ssamayaselvam57248 ай бұрын
😢
@kathirvelk67032 жыл бұрын
இன்று 15-04-2022 ஈரோடு டு கும்பகோணம் செல்லும் பேருந்தில் இரவு நேரத்தில் இந்தப் பாடலை கேட்கையில் எனது காதல் நினைவுகள் மெல்ல மனதை வருடி செல்கிறது ❤️
@vineethkumar5868 Жыл бұрын
Super thala
@rathaharish24092 жыл бұрын
தனக்கென ஒரு பாதை& ஒரு ஸ்டைலில் அசதியவர் Vijay kanth greet sir.vijayakanth patathula rempa puticha song.சூப்பர் Sir திரும்ப திரும்ப கேட்க தோணும் பாட்டு.உங்களை மறக்க முடியாது sir l like song❤️❤️❤️❤️ 2:54
@elamaranmaran34872 жыл бұрын
Thanx anna
@SelvaKumar-up4jl2 жыл бұрын
Super super
@rathaharish2409 Жыл бұрын
@@elamaranmaran3487 🙏🙏🙏
@saran526610 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கிறீங்க
@localunboking4 жыл бұрын
என் உயிரில் கலந்த மற்றுமொரு முக்கியமான பாடல்
@dosssanjai32343 жыл бұрын
Ennakum bro❤️❤️❤️❤️
@allinonetamil03 жыл бұрын
Innoru paattu edhu bro
@vettipaiyan64772 жыл бұрын
@@allinonetamil0 மற்றுமொரு என்றால் இது போல நிறைய இருக்கிறது அர்த்தம் ப்ரோ இன்னொரு என்றால் தான் இரண்டு மட்டும் அர்த்தம்
@sharikaraveenah3225 Жыл бұрын
என் அன்பு நட்சத்திரம் விஜயகாந்த் சார் மறைந்த பிறகும் இப்பாடலை பார்க்கிறேன் ..மனசு தாங்கல 😢😢😢காலம் ரொம்ப கொடுமையானது .....
@manigandanmanimani94049 ай бұрын
கேப்டன் என் உயிரில் கலந்தவர் 😢😢😢😢 I Lov My கேப்டன்😢😢😢
@rjanarjana9575 Жыл бұрын
2024 யாரேல்லாம் கேட்கிறீர்கள்...❤ I Love you தலைவா I miss you Captain Sir 😢😢😢
@Ramrocks962 жыл бұрын
கடந்தஇரண்டுநாட்களில் சுமார் இருபது முறைக்கு மேல் இந்த பாடலை கேட்டுள்ளேன் 👌👌👌
@kalpanapalanivel45002 жыл бұрын
Super pa
@rajasekar-ep5sz3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்பவும் கேட்க தூண்டும் பாடல்
@supporter-e4bh Жыл бұрын
B😅ala
@shanmugasundaramshanmugasu29653 жыл бұрын
வயது ஆனாலும் இன்றும் இளைஞர்களின் ராஜா இளையராஜா
@uthiravel5151 Жыл бұрын
இந்தப் படம் கடலூர் பாடலி தியேட்டர் ரிலீஸ் ஆன பொழுதுஇந்தப் பாடலை ஒன்ஸ்மோர் கேட்ட ஞாபகம் இந்தப்பாடல் மறுபடியும் ஒளிபரப்பப்பட்டதுஅது ஒரு வசந்த காலம்
@50sky8 ай бұрын
ஊர்ஸ் 👍🏻👍🏻
@mohamedriyaskamal18283 жыл бұрын
எந்த பாட்டு கேக்க போனாலும் இவனுங்க தொல்லை தாங்க முடியல 2021 லாம் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க
@BR-GAMEING2293 жыл бұрын
Evanunga pannuratju thaanga mudiyalai
@-SeKaRvIjAy25223 жыл бұрын
loose payalae apo avanga 20 years ku mela indha song kekarangnu artham da......2k kids ku ilayaraja and raghuman oda music ah rasika theiryathu
@mohamedriyaskamal18283 жыл бұрын
@@-SeKaRvIjAy2522 எரியுதடி மாலா
@ajithn40273 жыл бұрын
Ama bro 🤣🤣🤣
@tamilarasus85193 жыл бұрын
சகோதரர்,டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இப்படி தொல்லை தருகிறார்கள்.எல்லா பாடலிலும் இப்படி கேட்டு இனிமையை கெடுக்கிறார்கள்
@Bala_fx_073 жыл бұрын
எந்த குரலுக்கு எந்த மெட்டு என்பது ராஜாவுக்கு மட்டும்தான் தெரியும்
@palanifeynman2 жыл бұрын
இப்படியான பாடல்களைக் கேட்டு காதலை வளர்த்து விட்டார் இளையராஜா.. அந்தக்காதல் யாராலும் கொடுக்க முடியாது. என்ன ஒரு துள்ளல், மகிழ்ச்சி ஜெயப்ரதா அவர்களிடம்... இந்தக்காலத்தில் காமத்தை மட்டுமே ஊட்டுகிறார்கள்.
@SvGMathi Жыл бұрын
2/01/2024 கேப்டன் இறந்த பிறகு கேட்கிறேன் பழைய கேப்டனை பார்ப்பதற்காக❤அப்ப எல்லாம் ஜானகி அம்மா குரல் தான் ஞாபகம் வரும் இப்போ கேப்டன் ஞாபகம் தான் வருகிறது
@s.veeramani4221 Жыл бұрын
புரட்சிக்கலைஞர் விஜயகாந்துக்கு ஜெயப்பிரதா ஜோடியாக நடித்த ஒரே படம் ஏழைஜாதி. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் கேட்போரையும் பார்ப்போரையும் மெய்மறக்கவைக்கும் பாடல்.
@Karurboobageethan Жыл бұрын
இந்த படம் ஜெயப்பிரதா அவர்களின் தயாரிப்பு
@KodiVignesh Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பின் கேட்ட பாடல் ஜானகி அம்மா பாடல் என்றும் அருமை..
@msv47532 жыл бұрын
இந்தப் பாட்டை அடிக்கடி கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு அவ்ளோ இனிமையா இருக்கு
@rose_man4 жыл бұрын
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம் அவன் வருகின்ற நேரம் தழுவிட வேண்டும் இது விரதத்தின் வேகம் விலகிடு என் தோழி >>>> அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம் ahahaaa.....aahhaa....aahaa....aa.... ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ >>>>>>> தூது செல்லடி தோழி வானதி மாஜி நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி சேதி சொல்லடி தேவி நாயகி தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி அனை போட்ட போதும் நிலை மாறிடாது அலைபோல மோதும் மனம் தாங்கிடாது நீயில்லதா ஊரிலே வாழ்வதேது காதலே நினைக்காத நேரமேது வாடும்போது கூறு தூது அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும் இது விரதத்தின் வேகம் விலகிடு என் தோழி >>>>. அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம் Oohooo....ohooo....ohoo....ohooo லாலா லா >>>லா லா லாலா லா லா >>> லாலா லா >>>லா லா லாலா லா லா >>> ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ >>>>>>> கூடல் என்பது ... கூடி வந்தது தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது தேகம் என்பது கோவில் போன்றது யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும் சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும் காதல் என்ற தேசமே ஆளுகின்ற யோகமே தலைகோயில் தீபம் ஏற்று வாடி போச்சு ஆசை ஊற்று கரம் தொடும் போது சுகம் தரும் மாது இனி கரம் தொடும் போது சுகம் தரும் மாது அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம் அவன் வருகின்ற நேரம் தழுவிட வேண்டும் இது விரதத்தின் வேகம் விலகிடு என் தோழி >>>> அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம் 🌹*S*💘*R*🌹 🎻🎼கானக்குயில்கள்🎼🎻
@ambikasomu98754 жыл бұрын
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி
@dhelipkamal46414 жыл бұрын
Super anna
@ManiMani-br8bk3 жыл бұрын
Super machi
@Black_editz_692 жыл бұрын
Thanks
@nageshperumal76612 жыл бұрын
காதலர் பாடம் இல்லை... காதலர் மாடம்
@selvakumars20253 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் பாடல் வரிகள் சிறப்பு வாய்ந்தது.
@maheswarans46634 жыл бұрын
மிகவும் பிடித்த. பாடல் ஜானகி, ராஜா.அமரன் ராஜா Great
@jebamalai77983 жыл бұрын
Jayapradha dances like a swan with Style.. one of the beautiful actresses in Indian cinema..
@vikramacholan Жыл бұрын
En manasula pattatha apdiye solipotinga nanbar its 2023 sep
@sansan-if8vv Жыл бұрын
80s 90s indias most popular and beautiful actress with talent
@karunanithiprabu54202 жыл бұрын
கண்களில் நீர் வழிய இந்த பாடலை கேட்கிறேன்
@pradeepp11311 ай бұрын
மக்கள் தவறவிட்ட நல்ல மனிதன் நானும் கூட😢😢😢😢 மிஸ்யூ கேப்டன்😢😢
@vijayraj34842 жыл бұрын
இந்த காலகட்டத்தில் உங்க படம் வரலனு ரொம்ப கஷ்டமா இருக்கு கேப்டன் ஐயா...😭😢
@s.veeramani4221 Жыл бұрын
சரியாகச் சொன்னீங்க நண்பரே
@venilagopal7594 Жыл бұрын
கோடியில் ஒருவன் தங்கத்தலைவன் கேப்டன் விஜயகாந்த்
@aarumugamm862510 ай бұрын
பல முறை பார்த்தும் சலிக்காமல் கேட்கிறேன் லவ் யூ🌹🌹🌹🌹🌹🌹🌹
@ramadossramadoss1234 жыл бұрын
ஜெயப்பிரதா நடிப்பு அருமை பாடலின் இனிமை மனதுக்குள் ஒலித்துக்கொண்டே உள்ளது
@aarumugasamy98063 жыл бұрын
வரணும்....நீ பழைய பன்னீர்செல்வமா வரணும்.......💐👍
@THUNDERGAMING-gq1lz Жыл бұрын
உங்களின் கம்பீரமான நடையை காண தமிழ்நாடே காத்திருக்கு கேப்டன் சார்
@atthisheshan20124 жыл бұрын
What a magical voice Janaki Amma.. Goosebump 💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 unpredictable Composition by Raja Sir.. Varthai ille..
@selvarasanrangasamy74834 жыл бұрын
I really wonder how Ilayaraja is able to orchestrate a song like this with very less time . John Williams would have taken atleast 2 or 3 days and even he would hot gave orchestrated with this level of quality . Hats off to Ilayaraja ... Musical Genius ..
@u.k.arunkumar54373 жыл бұрын
Selva sir please make a comparison between John Williams and Raja Sir music in a video.
@moyphusannu3 жыл бұрын
Sir director yaaru irukaaa...
@moyphusannu3 жыл бұрын
Avar thantha thaalatu podhu englaku....
@MUTHURAJ-ty2zi6 жыл бұрын
Janaki amma voice super
@meeranhazi69964 жыл бұрын
Super
@darshan34782 жыл бұрын
பேருந்து பயணங்களை இனிமையாக்கும் பாடல்
@aravindr44942 жыл бұрын
இன்றும் இது போல ஒப்பனை மற்றும் பாடல் வரிகள், உணர்வுகளை தர இயலாது ❤️❤️❤️
@thalapathivijay7888 Жыл бұрын
Unghla miss pandrom thalaiva
@sashtichinnaiah3435 Жыл бұрын
இந்த பாடலை 6 வயது முதல் விசேஷ வீடுகளில் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன் எனக்கு இப்போது வயது 29.😮
@sankarsubramaniam90093 жыл бұрын
Fantastic actress dance, singing, lyrics, chorus and composing.... amazing 🎼🎼🎼🎤🎧🎶🎵🥰 evergreen song of legends Janaki and Illaiyaraja 👌👌👌👌🙏
@Ranjitha-i3q10 ай бұрын
2024 yaravathu irukingala ❤
@karthi9012 ай бұрын
Yes
@AjithKumar-v4d23 күн бұрын
Yes
@vetrivelvetrivel54434 жыл бұрын
காஞ்சிபுரம் பேருந்து இரவு நேரத்தில் ஒலிக்கும் பாடல்...
@sankarnarayanan73202 жыл бұрын
இந்த பாடலுக்காக திறமையாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி கோடிகள்
@rubinivenkatraman47785 жыл бұрын
wat a beautiful actress jayapradha stunning beauty adorable
@ramalingamramamoorthy75524 жыл бұрын
Ilayaraja is a god of composing and janaki amma is godes of voice. Take me to the heaven
@muthurubika29810 ай бұрын
Who all are watching 2024👍👍👍👍👍👍👍👍
@arulselvarasu14162 жыл бұрын
குழந்தையும் கடவுளும் ஒன்று அல்ல குழந்தை உள்ளமும் கேப்டன் அவர்களும் ஒன்று
@santhoshkumar-f9z5 ай бұрын
Amazing performance.... நான் கல்லூரியில் படிக்கும் போது.. நான் செல்கின்ற 🚌 bus ல் தினமும் இந்த song கேட்பேன்.. மிக அருமை...
@bandhabala5 жыл бұрын
The song, beyond comparison! The orchestration, choreography are excellent! Ethanai murai kettalum salippathillai.
@selvarasanrangasamy74834 жыл бұрын
Singer Janaki's performance is awesome . She is the legendary singer from south india .. she should have got padma vibooshan award . But unfortunately she didnt receive it yet .. South Indian Artists are always neglected .
@kasiraman.j3 жыл бұрын
IMHO raja sir spb sir and janaki Amma should jointly given bharat ratna award
@selvarasanrangasamy74833 жыл бұрын
No other music director in this world can orchestrate a song like Ilayaraja . Musical University ......
@umakarthi7600 Жыл бұрын
Enna alagupa captain ♥️♥️♥️♥️😭😭😭😭♥️♥️♥️♥️
@vijayamuthu38514 жыл бұрын
Janaki amma voice semma i am addicted 🥰🥰
@Sakarabani7844 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍
@Aippasi7pathipagam3 жыл бұрын
Ya 10.04.21
@Sakarabani7843 жыл бұрын
@@nirmalkumar237 இல்ல
@gauthamguy3 жыл бұрын
Evergreen song
@yuvarajann21993 жыл бұрын
S
@arunkumar-yc8tm3 жыл бұрын
Tho inniku kekuren bro
@ananthakumar68234 жыл бұрын
Anyone hearing this amazing song in 2020..?
@lemurianrepublic20834 жыл бұрын
2020 இறுதியிலும்
@sabeshmanikandan12154 жыл бұрын
202020
@stevensonpandian67054 жыл бұрын
Yes
@jrc1204124 жыл бұрын
2021
@rahila76074 жыл бұрын
yes
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
Miss you captain😢😢such a outstanding humanitarian❤❤
@ambikasomu98754 жыл бұрын
அணை போட்ட போதும் நிலை மாறிடாது அலை போலே மோதும் மனம் தாங்கிடாது நினைக்காத நேரம் ஏது
@jeyaprakashprakash11402 жыл бұрын
Exactly
@yogendranettiappan28312 жыл бұрын
Prabu Deva dance master
@ajikumar69854 жыл бұрын
1992il velivantha be thiraipadam Ezai Jaathi...super songs
@karunakaran15444 жыл бұрын
1993
@punitharagavi9020Күн бұрын
2025 யாரெல்லாம் கேக்குறிங்க❤
@narayana933911 ай бұрын
Captain oruvaruke anaithu nadigailudanum naditha perumai undu. On screen romantic performance of captain excellent. He is like a Diamond in Beauty.
@kesavarajd81072 жыл бұрын
ஜெயபிரதா வை விட தலைவர் செம்ம ❤️ ஹேன்ட்ஸம் ....
@anitadhiwakaran78455 жыл бұрын
Both the interludes are absolute masterpieces... Never easy to compose them. It's a symphony with blend of Indian instruments from the greatest composer in the world... now and forever...
@nagirodu5 жыл бұрын
Well said.
@sureshnarayanan7304 жыл бұрын
💯 percent correct
@u.k.arunkumar54373 жыл бұрын
Anita please write articles on this orchestration of this song and many other songs of Ilayaraja.
@babupk26282 жыл бұрын
மிகச்சிறந்த பாடல் வரிகள் மற்றும் அதற்கான இசை அமைத்தது மற்றும் பாடியது நடனம் அமைத்தது என அனைத்தும் சிறப்பு இரவு நேரங்களில் இப்பாடல் கேட்கும் போது மிகவும் இனிமையாக உள்ளது
@cr7ff1k9992 жыл бұрын
Actually Jayapradha must have chosen many tamil movies instead of telugu movies. such a beautiful actress
@Sakthivel-dx4bc Жыл бұрын
பிள்ளைகள் ரெண்டு பேரும் கேப்டன் கஷ்டப்பட்டு சினிமா பீல்டுக்கு வந்தது போல் நிலைநாட்ட வேண்டும் சினிமாவில் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் நமக்கு சொத்து ஆயிரம் இருக்கலாம்
@Chandramouli-o4q15 күн бұрын
Captain live in our mind and soul
@musicmylife84004 жыл бұрын
Ilayaraja + S Janaki = this great song.
@lathasujee69834 жыл бұрын
Fantastic dance by jayapratha mam nice voice by janaki Amma superb music composition by Raja sir born psychiatrist cure mental illness hat's off
@Muruganadimai2 жыл бұрын
இரவு நேரம் என் மாமா நினைவில்... இந்த பாடல்.... Miss you mama..... 😔
@ChithraChithra-x8c10 ай бұрын
What a eyes captain ❤❤❤❤❤❤❤❤
@gamingcity69505 жыл бұрын
Jaya pradhanmantri is a really good actor language nalla therinjukittu expression kudukiranga good.
@VijayabalanB Жыл бұрын
Enaku piditha kathal song❤
@VijayabalanB Жыл бұрын
Feelings of love pain
@chinnudevi3229 Жыл бұрын
காவித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ❤
@madhum67733 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேட்கும்போது தான் தெரிகிறது.. 80ஸ் 90ஸு களில் பிறந்தவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள்.. ஜெயப்பிரதா மேடம் எம்.பி .யா இருக்கறப்போ இந்த படத்தில் நடிக்க எப்படி ஒப்புகொண்டார்? அதிக சம்பளம் கேட்ருப்பாரோ?
@kB-lc5yd3 жыл бұрын
Director ha mirati nadika vachanga.... First intha film ku heroine ha kasturi ya thaan choose pannirkanga
@madhum67733 жыл бұрын
@@kB-lc5yd கொஞ்சம் விவரமாக சொல்லுங்க.. ஒரு பெண் எம்.பி ய எப்படி மிரட்டி நடிக்க வைக்க முடியும்??
@kB-lc5yd3 жыл бұрын
@@madhum6773 MP thaan act pannanun nu aasai pattanga
@madhum67733 жыл бұрын
@@kB-lc5yd 100 முறை கேட்டும் சலிக்காத பாடல்.. ஜெயப்பிரதா மா
@krish6727 Жыл бұрын
Song Kettadhamae Captain Ninavil Kangal Kalanguthu.....Missing you Captain!!!!!
@jhonalphonse85045 жыл бұрын
God gift for janaki amma greatest in the world.....antha naatkal beautiful amazing 80s,90s.......what a music, lyrics, lovely dance...course girls voice super
@kaarthik20204 жыл бұрын
The dance and expression...awesome performance jayapradha.
@sureshkumarm11535 ай бұрын
Ilayaraaja sir still fresh ❤
@SekarSekar-dh8jt6 жыл бұрын
எங்கள் ஆசான் பாசத்தலைவன் பொன்மன செம்மல் மக்கள் நலனை மட்டுமே நினைக்கும் கேப்டன் கேப்டன் கேப்டன்...
@prabhagarprabhu73375 жыл бұрын
Yes, but kalem kadanthuvittathu inne varum kalangalil jaikkaveendum
@yassararafath19285 жыл бұрын
நல்லவர்,முதன் முதலில் கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் வைத்தவர்,பலமுறை என் தாகம் தீர்ந்துள்ளது.நன்றி மறவேன்.
@king-bm7kp4 жыл бұрын
captain mass
@prabakaran_murugan4 жыл бұрын
வரிகள் கங்கை அமரன்
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
பாடல் அருமை, டான்ஸ் சூப்பர் ,ஜனாகி அம்மா குரல், இசை எல்லாம் ஒன்று சேர்ந்து அமைந்தது இந்த பாடல். 15-08-2023 இன்று சுதந்திர தினம் இந்த பாடலை கேட்டேன்.
@mohammedthawfiq85686 жыл бұрын
My fauvorite song endrum keatka keatka thehitatha paadal Kind of tunes Isaiarasar in inimaiyana tune BGM awesome
@soundaram12524 жыл бұрын
En faurit song
@rackyraw69015 жыл бұрын
Janaki amma voice Ku intha song ah kekkum pothu vara oru feel create asguthu
@KrishnanSuki10 ай бұрын
2024 ல் இளமையான கேப்டனை பார்க்க வந்தவன் நான் .
@SharmilaThahir10 ай бұрын
Nice song❤❤
@selvarasanrangasamy74833 жыл бұрын
MAESTRO ILAYARAJA - SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC ... RAJAVIN ISAI RAJANKAM ..... NOBODY CAN'T EVEN COME CLOSE TO HIS MUSIC SKILLS ... GENIUS ....