அதிஷ்டசாலியாக மாறவேண்டுமா ஒரு எளிய பரிகாரம் | காமாக்யாருத்ரபீடம்

  Рет қаралды 56,250

KAMAKHYA RUDHRA PEEDAM

KAMAKHYA RUDHRA PEEDAM

Күн бұрын

#agnirudhranswamigal #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்சுவாமிகள் #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #chennaikamakhyatemple #chennaikamakhyaaalayam #சென்னைகாமாக்யாஆலயம் #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் சுவாமிகள் காமாக்யா தேவி உபாசகர் (39 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
CALL: 9841271085 / 9600001732
************************************
காமாக்யா ருத்ர பீடம்
ஸ்ரீ காமாக்யா ஆலயம்
அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
[சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
CALL: 9841271085 / 9600001732
DAILY OPENING HOURS:
7.30 AM to 12.00 PM
4.30 PM to 7.00 PM
[விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
**********************************************************************
அருள்வாக்கு
உங்கள் வாழ்வில் வளம் பெற
காமாக்யா தேவி அருள்வாக்கு
உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
காமாக்யா தேவி உபாசகர் 39 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் சுவாமிகளிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
[ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
சுவாமிகளிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
ஜெய் காமாக்யா!
ஜெய் ஜெய் காமாக்யா!!
CALL: 9600001732 / 9841271085
வாழ்க நலம்!
*********************************************************************
நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
நமது அக்னி ருத்ரன் சுவாமிகள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் சுவாமிகளின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
CALL: 9841271085 / 9600001732
வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
*********************************************************************
உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
*********************************************************************
அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் சுவாமிகள் காமாக்யா தேவி உபாசகர் (39 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
CALL: 9841271085 / 9600001732
WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
********************************************************************************************
ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
*********************************************************************
மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
வாழ்க நலம் !
*****************

Пікірлер: 42
@fareedabegum7500
@fareedabegum7500 4 ай бұрын
நம்ம நல்லது நினைத்தால் நல்லது தான் நடக்கும் சில வீடுகளில் தனக்கு கிடைத்த நல்ல விசயங்களை நினைக்காமல் வீட்டினரை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள் அவர்கள் மனநிலை படி தான் வாழ்க்கை அமையும் நமக்கு கிடைத்த நல்ல விசயங்களை நினைத்தால் என்றுமே நல்லது தான் சிலர் அடுத்தவர்களுக்கு உள்ள வசதிகளை நினைத்து புலம்புவார்கள் அவர்கள் அதற்கு மேல் ஒரு நிம்மதியான நல்ல வாழ்க்கையே தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் இப்படி நினைப்பவர்கலாள் வீட்டில் மற்றவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது இப்படி குறை சொல்லி பழக்க பட்டவர்களுக்கு எந்த நிலைமையில் இருந்தாலும் எதையாவது நினைத்து கவலையுடன் தான் இருப்பார்கள் இவர்களாகவே திருந்தினால் தான் இல்லை என்றால் காலம் எல்லாம் வறுத்த பட்டு கொண்டே இருக்க வேண்டியது தான்.
@sakthivelv8829
@sakthivelv8829 3 ай бұрын
ஐயா வணக்கம், தாங்களே வாகனம் ஓட்டிக் கொண்டு வீடியோ போட்டால் எப்படி ❓
@sathishp7535
@sathishp7535 3 ай бұрын
போன் பேசிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது நம் கவனம் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் உங்க லைசென்ஸ் எல்லாம் இந்த அதிகாரிகள் கேன்ஷல் பன்னமாட்டானுங்க இப்ப மட்டும் தூங்கிட்டு இருக்கானுங்களா என்ன.
@revathisharma7007
@revathisharma7007 3 ай бұрын
Vanakam ji very usefull video thank you so much
@umarajendranstar
@umarajendranstar 4 ай бұрын
Thank you sir
@himarajesh9877
@himarajesh9877 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐🙏
@gopalkrishnan3064
@gopalkrishnan3064 3 ай бұрын
நன்றி ஐயா
@user-zd8zr2ls1c
@user-zd8zr2ls1c Ай бұрын
Nandri ayya
@user-hx1in1np6z
@user-hx1in1np6z 3 ай бұрын
எது எப்படியோ driving la வீடியோ போட்டு துரதிறிஷ்டம் உங்களுக்கு வந்துவிடும்.. கவனம் தேவை... காவலர்கள் பார்த்தால் online fine தான் வரும்.... 😃
@banupriya5404
@banupriya5404 3 ай бұрын
Yes please. We people are really scared 🙀 Inime ipdi seya venam
@sivadharshanm8079
@sivadharshanm8079 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா ❤
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
God bless you all
@premalathab7722
@premalathab7722 4 ай бұрын
Ayya car travel ing la video avoid panikonga plzzz...
@Ksk-15
@Ksk-15 3 ай бұрын
Each one's fate. Fate cannot be changed
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 4 ай бұрын
நன்றி
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 4 ай бұрын
Nandri guruji
@LakshmiLakshmi-dx6dp
@LakshmiLakshmi-dx6dp 4 ай бұрын
வணக்கம் ஐயா
@varshaaswin9637
@varshaaswin9637 4 ай бұрын
ஆமாங்க நான் அப்படித்தான் இருக்கேன் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை இல்லை
@ZEROman1-7
@ZEROman1-7 3 ай бұрын
Me too😭😭😭
@ramaranishekhar899
@ramaranishekhar899 4 ай бұрын
Namaskaram hand water la wash panniya piragu marathin adiyil otra venduma illai water la wash pandra minadi marathin adiyil ottralama Arasa Marathin adiyil ottralama pl reply
@padmavathyrajendran1885
@padmavathyrajendran1885 4 ай бұрын
அண்ணா வணக்கம் நன்றி அய்யா
@jsk9475
@jsk9475 4 ай бұрын
Which car is this..?. looks so nice..
@MuthuLakshmi-by8kc
@MuthuLakshmi-by8kc 3 ай бұрын
நன்றி நன்றி ங்க 🎉 ஆனால் driving la வீடியோ வேண்டாம் .
@sureshsusee
@sureshsusee 4 ай бұрын
Packet paal use pannalama guru ji
@ranibalamani9781
@ranibalamani9781 4 ай бұрын
Hi
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 3 ай бұрын
Please government this josiyar money scam please immediately arrested
@ranibalamani9781
@ranibalamani9781 4 ай бұрын
Rani
@jaynadhi2921
@jaynadhi2921 4 ай бұрын
Star annaiku Mensus ah irundha seiyalama ayya
@lavanmahi7392
@lavanmahi7392 4 ай бұрын
He mentioned not to do
@BaskarBaskar-ql8yb
@BaskarBaskar-ql8yb 3 ай бұрын
No
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 3 ай бұрын
Thirudu josiyar
@100acre
@100acre 3 ай бұрын
Free time video podunga accident aga ma iruka❤
@siva_atilrathinam9886
@siva_atilrathinam9886 3 ай бұрын
Dobakoor
@annamalaiannamalai8839
@annamalaiannamalai8839 3 ай бұрын
கால் வைக்கிற இடத்தில் கன்னிவெடி
@srinivasansitaram271
@srinivasansitaram271 3 ай бұрын
கார் ஓட்டிக்கிட்டுத்தான் வீடியோ போடனுமா? பெருமை அடித்து கொள்ளாதீர்கள்.
@paramporulfollower-oh5xv
@paramporulfollower-oh5xv 3 ай бұрын
இருக்குது ஓட்ராரு.... உங்களுக்கு.........
@srinivasansitaram271
@srinivasansitaram271 3 ай бұрын
@@paramporulfollower-oh5xv I am having two cars
@rameshsekar751
@rameshsekar751 3 ай бұрын
உங்களுக்கு இருந்த ஓடுகள்
@k.senthilkumar507
@k.senthilkumar507 3 ай бұрын
வண்டியை,, ஓரமா நிறுதிட்டு,,, பேசு,,, 😂🤣😂🤣
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН