அதிசயம் ஆனால் உண்மை...! | darasuram Temple Explained by writer Aravind Kumar | Dharasuram Temple

  Рет қаралды 10,854

Icon Of Trichy

Icon Of Trichy

Күн бұрын

Пікірлер: 23
@redindian1989
@redindian1989 4 жыл бұрын
ஒளிப்பதிவு அருமை... படத்தொகுப்பு அருமை... பிண்ணனி இசை சொல்லவே வேண்டாம் அல்டிமேட்.. இந்த மூன்றையும் சிறப்பாக்கி சிறப்பு சேர்க்கிறது அரவிந்த் சாரின் வர்ணனை.. Falooda Your Work Is good... 👍
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Yesterday only visited 27th Dec 22. Must see temple. Only lord shiva, Amman, and saniswaran we can see in this temple. Another Pride of Tamil Nadu.
@ganeshmari8142
@ganeshmari8142 3 жыл бұрын
நான் இன்று தான் முதல் முறையாக ஐயராவதீஸ்வரரை சந்தித்தேன்.. கும்பகோணத்தில் இருந்துகொண்டு இத்தனை ஆண்டுகளாய் இந்த அழகின் மொத்த உருவமாய், சிற்ப கலையின் உச்சமாய் தோராயமாய் 1200 வருடங்கள் கடந்து அழகுற நின்றுகொண்டிருக்கும் ஆலயத்தை , மன்னிக்கவும் சிற்ப கடலை கலைகூடத்தை , கண்டுகொள்ளாமல் இருந்ததை எண்ணி வெட்கி தலை குனிந்தேன்.. முதல் முறையாக ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரை வழிபடாமல் இந்த கலைக்கூடத்தை உருவாக்கிய இரண்டாம் இராஜ இராஜ சோழனையும் , கோவிலின் உண்மையான கடவுளாக விளங்கக்கூடிய சிற்பிகளையும் மனதில் உருவகம் செய்து வணங்கினேன்... உங்கள் காணொளியை முன்னதாகவே பார்த்திருந்தால் இன்னும் பயனுற அமைந்திருக்கும்.
@thangammarudhachalam5216
@thangammarudhachalam5216 2 жыл бұрын
பேச்சு பதிவாகும்போது பின்னணி இசையின் ஒலியை குறைத்தால் நன்றாக இருக்கும் ! அருமை ! நேரில் பார்க்க மிக ஆவலாக இருக்கிறது!
@RajkumarRajkumar-kh7zf
@RajkumarRajkumar-kh7zf 11 ай бұрын
Nice super sir
@PremKumar-kl5gn
@PremKumar-kl5gn Жыл бұрын
தமிழின் பெருமை
@sthapati49
@sthapati49 4 жыл бұрын
சிறப்பு. வாழ்த்துக்கள்.
@banurekha871
@banurekha871 3 жыл бұрын
Fantastic video sir ❤️
@sridharmha1917
@sridharmha1917 3 жыл бұрын
Best and beautiful
@malathisenthil2658
@malathisenthil2658 Жыл бұрын
Om namasivaya
@prakashghadge5418
@prakashghadge5418 Жыл бұрын
plese make vdo in english
@selvamcraft1655
@selvamcraft1655 2 ай бұрын
சிறப்பான விளக்கம் அருமையான இசை கேட்பதற்கு சந்தோஷம் கற்சிலைகளை பற்றி சொல்வதில் அழகோ அழகு உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்
@praveenvishal2365
@praveenvishal2365 4 жыл бұрын
Background music kami pannuga bro
@sundarsundar9420
@sundarsundar9420 2 жыл бұрын
சிவ சிவ ஒம் நம சிவாயநம ♥️♥️🙏🙏06 10 2022
@pravinnagarajan8036
@pravinnagarajan8036 Жыл бұрын
Super bro a small mistake athu oru thalai 4 udambu bro
@Grsmetalmetal
@Grsmetalmetal 3 ай бұрын
Your speech low . background music over
@dharmaps2312
@dharmaps2312 10 ай бұрын
Millions views ku worth
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
அருமை.....சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்
@queenbeestamil
@queenbeestamil 4 жыл бұрын
மனம் நிறைந்த பாராட்டுகள். ஒவ்வொரு சிற்பங்களைப் பற்றியும் பாமரனுக்கும் புரியும் வகையில் அளித்த விளக்கம் அருமை. கோயில் என்பது எந்த அளவுக்கு வழிபடத்தகுந்த இடமோ, அதே அளவுக்கு அங்குள்ள சிற்பங்களையும் ரசிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வீடியோ உணர்த்துகிறது.
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் பணி தொடரவேண்டும்❤️❤️❤️
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
வர்ணனை மிக அருமைஅருமை
@gurumoorthyv3023
@gurumoorthyv3023 3 жыл бұрын
Background music kammi pannunga
@nagarajansrinivasan7014
@nagarajansrinivasan7014 3 жыл бұрын
Same feeling sir nice
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН